Udhayanidhi Stalin: Deputy CM -ன் ஐந்து ஆண்டுகால அரசியல் பின்னணி என்ன?

Поділитися
Вставка
  • Опубліковано 16 лис 2024

КОМЕНТАРІ • 256

  • @postivethoughtssag
    @postivethoughtssag Місяць тому +78

    இதுக்கு மன்னர் ஆட்சி எவ்வளவோ மேல்.

    • @ChannelTNN
      @ChannelTNN Місяць тому

      திரும்ப திரும்ப இந்த குப்பை செய்திய போட BBC கைக்கூலி, டீம்கா கிட்ட எவ்ளோ காசு வாங்கியிருப்பான்?

    • @Dearcomrade-op
      @Dearcomrade-op Місяць тому

      மக்கள் ஆட்சி மக்கள் மீது அக்கறை கொண்ட முதல்வர் ஸ்டாலின் உதய் மிகவும் சிறப்பாக உள்ளது 👍.
      காலம் காலமாக வாரிசு என்று ஊளையிடுவது வெக்ககேடு. அது அந்த கட்சி சார்ந்த நிகழ்வு. உதய் தனித்துவமான ஆகச் சிறந்த ஆளுமை 💪 உள்ளவர் தேர்தல் புயலாக சுழன்று பரப்புரை அணைத்து தொகுதியில் மிகவும் சிறப்பாக உள்ளது மோடி எய்ம்ஸ் ஒத்தே செங்கல் பரப்புரை சனாதன எதிர்ப்பு தரமான சம்பவங்கள். ஃபார்முலா 4 நடத்தினார் பாஜக தடுக்க தலைகீழ் நின்றது பைசா பிரயோசனம் இல்லை கேலோ விளையாட்டு போட்டி நடத்தியது 25 வருடங்கள் கழித்து மிகவும் தரமான சம்பவங்கங்கள்.

    • @rahulr9620
      @rahulr9620 Місяць тому +2

      @@Dearcomrade-op😅😅😅😅😅200rs

    • @தர்மமுனீஸ்வரன்
      @தர்மமுனீஸ்வரன் Місяць тому +1

      @@Dearcomrade-op தமிழை ஒழுங்காக எழுதுடா தறுதலை 😅🤣🤣

    • @ArjunShiva-i4i
      @ArjunShiva-i4i Місяць тому +1

      @@Dearcomrade-op Dei 200 UP unakkku lam vekkam maanam soodu sorana edhume irukadha. Enda un periya dhadhi sudala oru aalu ippo chinna dhadhi oru aalu nu adipada thagudiye illadhavan la adhigarathuku vandha naadu velanguma. Aatchiku vandha modha varusham MLA nu naadagam potan, rendavadu varusham minister aakinaanga, ippo deputy cm. Enda kannu munnadi aatchi adhigara dhushprayogam panranunga mannar aatchi mari adhuku sombu thookura vekkama illa? Mooditu poda. Ne theva illadha sanatana dharmatha izhukura idhula. I'll tell this for you, ne evlo periya pudungiya vena iru, un udhavakara nidhi aala onnu pudunga mudiyadhu. Unna mari ethanayo pera pathachu en sanathana dharmam. Adha edhirtha ne dhan da azhinchu pova kazhudha

  • @shahulhameed-l3d
    @shahulhameed-l3d Місяць тому +45

    கருணாநிதி குடும்பம் மட்டும் கட்சியிலும், ஆட்சியிலும் தலைமைக்கு வர முடியும். ஆனால் அனைத்து சாதியினரும் அர்ச்சகர வேண்டும். நல்ல உருட்டு.

    • @Thomas_Anders0n
      @Thomas_Anders0n Місяць тому +2

      *1st time seeing a sensible muslim comment against DMK*

  • @இரவி
    @இரவி Місяць тому +28

    PTR மட்டுமே தகுதியான நபர்

  • @eswaranp9630
    @eswaranp9630 Місяць тому +23

    நயன்தாரா. நிவேதா இவர்கள் எல்லாம் எப்போ அமைச்சர்கள் ஆவார்கள்

  • @SIVA5655
    @SIVA5655 Місяць тому +48

    Son rise 😅😅😅😅

  • @mrmadhumenon
    @mrmadhumenon Місяць тому +19

    இனி தமிழகத்தில் பாலாறு தேனாறு ஒடும்

    • @sudhirn5321
      @sudhirn5321 Місяць тому +1

      @@mrmadhumenon ஆம்! ஆனால் ஓட போவது நீர் அல்ல! மக்களின் குருதி 😅

  • @sudhirn5321
    @sudhirn5321 Місяць тому +74

    பழம் பழுத்துவிட்டது 😂

    • @ilangovanramasubbu6533
      @ilangovanramasubbu6533 Місяць тому +6

      அழுகிவிடக்கூடாது.

    • @guruBM2611
      @guruBM2611 Місяць тому +4

      ஒரு நாள் அழுகும்

    • @sudhirn5321
      @sudhirn5321 Місяць тому

      @@ilangovanramasubbu6533 அது அழுகிய பழம் என்பது கார் ரேஶ் நடத்தியபோதே அம்பலமானது!
      பழம் பழுத்துவிட்டது என்று கொத்தடிமைகள் புருடா விட்டுக்கொண்டு இருக்கின்றனர்!!
      கொத்தடிமைகள் அல்லவா! பிலைப்பிர்க்கு கால்பிடிக்கும் இவர்கள் ஈ.வெ.இரா வின் வாரிசுகளாம்!

    • @anbukkarasi1163
      @anbukkarasi1163 Місяць тому +3

      2026 ல் பார்க்கலாம். பழம் பழுக்குமா என்று. அப்படி பழுக்காவிட்டால் எப்போதுமே பழுக்காது.

  • @AJ-dg5ex
    @AJ-dg5ex Місяць тому +60

    இதுமாரி கேவலம் இங்கமட்டுந்தான் நடக்கும்...
    தமிழன்
    முன்பு : 💪
    இன்று:🤡

    • @narayan.ramchand2023
      @narayan.ramchand2023 Місяць тому

      ஊழல்வாதினு தான் சொன்னவனையே முதலமைச்சராக தேர்ந்தெடுத்து தனது கட்சியை மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க வச்சானே ஒரு நாதாரி, அதை விடவா கேவலம்?

    • @tamilulagam3696
      @tamilulagam3696 Місяць тому +3

      yes

    • @narayan.ramchand2023
      @narayan.ramchand2023 Місяць тому

      @@AJ-dg5exதன் வாயாலேயே ஊழல்வாதின்னு சொன்ன ஷிண்டேவை கட்சில இருந்து கழட்டி மகாராஷாடிரா CMஆக்கிய சர்வதேச கேப்மாரித்தனத்தை விடவா?

  • @தலைவரு
    @தலைவரு Місяць тому +12

    மன்னர் ஆட்சி ஒழிக 😔

  • @veerasenan9700
    @veerasenan9700 Місяць тому +8

    கடைசிவரை என்ன அதிகாரம் சொல்ல மாட்டியே

  • @eswaranp9630
    @eswaranp9630 Місяць тому +12

    Tamilnadu இப்போதே சொத்து வரி. மின்சார வரி எல்லாம் அதிகம். மக்கள் கொந்தளிப்பு உள்ளர்கள்

    • @cjk9211
      @cjk9211 Місяць тому

      மக்கள்கொந்தளித்துள்ளார்களா?நல்ல ஜோக்!

  • @ஜெயபாரத்
    @ஜெயபாரத் Місяць тому +3

    அவர் sathikavillai..நம்மை மேலும் சோதனை செ‌ய்ய வந்து இருக்கிறார்

  • @elangovan-w3x
    @elangovan-w3x Місяць тому +50

    தமிழ்நாட்டின் சாபக் கேடு உதவாநிதி ????

  • @chandrasekaraneaswaran9317
    @chandrasekaraneaswaran9317 Місяць тому +28

    Rs 200 க்கு மலம் தின்னும் உபிக்கள் இருக்கும் வரை இன்னும் நிரைய பார்க்க வேண்டும்.

    • @leninr3732
      @leninr3732 Місяць тому +1

      True

    • @amuthas5187
      @amuthas5187 Місяць тому

      அட போட்ட தே பெரிய 200UP(BBC) தான் Bro

  • @Poozhagipoozhagi-dk3uz
    @Poozhagipoozhagi-dk3uz Місяць тому +2

    தம்பிக்கு, நல்வாழ்த்துக்கள்,

  • @lovablebabydoll9652
    @lovablebabydoll9652 Місяць тому +34

    Comments nala opposite ah pandringa but kaasu vaangitu kutu kutu kuturinga ....😂😂😂

    • @sudhirn5321
      @sudhirn5321 Місяць тому

      @@lovablebabydoll9652 🤣

    • @craftcrackers5758
      @craftcrackers5758 Місяць тому +4

      ​@@sudhirn5321 other state people are laughing at us bro. It is time to shame on us.😢😢

    • @Thomas_Anders0n
      @Thomas_Anders0n Місяць тому +1

      *Inbanidhi Inbanidhi ulagam potrum Inbanidhi nu paadu da KothAdima baadu*

  • @தர்மமுனீஸ்வரன்

    ஒட்டு மொத்த கட்சி காரனுக்கும் ஒரே அதிகாரம் தான் : மக்கள் பணத்தை சிக்காமல் கொள்ளை அடிப்பது எப்படி,😅

  • @wmaka3614
    @wmaka3614 Місяць тому +16

    தமிழ்நாட்டில் ஜனநாயக ஆட்சி முடிவுக்கு வந்தது, மன்னர் ஆட்சி தொடங்கியது.

  • @balamuruganj5721
    @balamuruganj5721 Місяць тому +12

    Wat is the difference between Kings Rule vs Democracy???

    • @Tamilsatra
      @Tamilsatra Місяць тому +2

      Bro u r speaking the truth. Thanks

    • @Theravidamaan
      @Theravidamaan Місяць тому +2

      So don't vote for the DMK.

  • @sundarmalai001
    @sundarmalai001 Місяць тому +25

    அண்டை மாநிலத்தில் கூட்டணி கட்சிக்காரர் அதனால் கொடுக்கிறான் துணை முதலமைச்சர் பதவி ,அதே உன்னுடைய கட்சியில் உள்ள கூட்டணி கட்சிகளுக்கு உன்னால் துணை முதலமைச்சர் பதவி தர முடியுமா

  • @sundarrajann-uj1rt
    @sundarrajann-uj1rt Місяць тому +41

    பிராமண அடிமையை விட ஒரு குடும்பத்திற்கு அடிமையாக இருப்பது மிகவும் மோசமானது இப்படியே போனால் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி ஆட்சியை பிடிக்க வாய்ப்புள்ளது

    • @balaramanr5311
      @balaramanr5311 Місяць тому +7

      அதிமுக கூட்டணி? எந்தெந்த கட்சி அங்கு உள்ளது?

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 Місяць тому

      அதிமுக வலிமையாக இருந்த கொங்கு மண்டலத்தின் பல மாவட்டங்களின் கிராம பஞ்சாயத்து வரையில் பாஜக விநாயகர் சதுர்த்தி விழா பூஜை கொண்டாட்டங்கள் மூலம் ஊடுருவி தங்களுக்கு வேலை செய்ய தேவையான ஆட்களை திரட்டி விட்டது. அதிமுகவினர் காணவில்லை

  • @RajuK-nm5dv
    @RajuK-nm5dv Місяць тому +55

    Kevalamana arasial

  • @bestoftwitchfr2576
    @bestoftwitchfr2576 Місяць тому +21

    இவர் துணை முதல்வர் ஆவது வெறும் வேஸ்ட். மக்களுக்கு 🅾️ 👎 நாமம் தான்

  • @ramkarthikrajesh7958
    @ramkarthikrajesh7958 Місяць тому +7

    kudumba arasiyalai olikka vendum

  • @civilmahe69
    @civilmahe69 Місяць тому +13

    வெட்கமே இல்லை

  • @tamilselvi1474
    @tamilselvi1474 Місяць тому +1

    Hereafter in Tamilnadu Udhay or Vijay only Super👌

  • @ThirukonesanMuthiah
    @ThirukonesanMuthiah Місяць тому +17

    இதுக்கே புலம்பினால் ?? இன்பநிதிதான் அடுத்தது ?

    • @tomholand5573
      @tomholand5573 Місяць тому

      Adhellam 500 kuduthu vote vangirum dmk

  • @smartbysss
    @smartbysss Місяць тому +11

    வாரிசு அரசியல்

  • @rajesh.krajesh.k2984
    @rajesh.krajesh.k2984 Місяць тому +6

    Up200

  • @vasanthapriyam2164
    @vasanthapriyam2164 Місяць тому +32

    இப்போது எங்கே போவீர்கள் திராவிட மாடல் எப்போதும் ஓரே குடும்பம் அது கருணாநிதி ஏன் யாரும் திமுகவில் உழைக்க வில்லையா

  • @bsr3719
    @bsr3719 Місяць тому +2

    For name shake he deputy cm. But in reality he more or equal power than stalin

  • @Madara_506
    @Madara_506 Місяць тому +18

    நிவேதா பெத்து ஹாப்பி அண்ணாச்சி 😂

  • @SunilTvr
    @SunilTvr Місяць тому +17

    Bbc இந்தாழு யாரு நயனுக்காக பால்டா குடிச்சிட்டு மருத்துவமனையில் படுத்த வள்ளல்தானா .

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 Місяць тому +15

    மக்களே உங்களை ஆட்டிப்படைக்க இன்னுமொரு சண்டாளன் வந்துவிட்டான். உங்கள் தேர்வு சரியானதே. வாழ்த்துக்கள் 😂😂😂 🇨🇵

  • @SrikanthSrikanth-i5l
    @SrikanthSrikanth-i5l Місяць тому +9

    விஜய் அரசியல் கட்சி ஆரம்பிக்கிறார் தமிழ்நாட்டில்
    திமுகவின் தலைமை தரைமட்டமாக போகிறது என்று தெரிந்து
    உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுத்திருக்கிறார் ஸ்டாலின்
    தமிழக வரலாற்றில் இதுதான் கடைசி துணை முதலமைச்சர் பதவி என்று திமுகவுக்கு தெரிந்திருக்கிறது

    • @sami44566
      @sami44566 Місяць тому +1

      Stalin uthayanithi pidikala Thalapathy Vijay Tamilnadu cm

  • @guruBM2611
    @guruBM2611 Місяць тому +10

    வருங்கால முதல்வர் இன்பநிதி - க்கும் வாழ்த்துக்கள்

    • @cjk9211
      @cjk9211 Місяць тому

      ஓ!!இன்பநிதி முதல்வராகும் காலம் வரை தமில் கொல்டிகள் திமுகவுக்குத்தான் ஓட்டுப்போடுவார்கள் ,அப்படித்தானே?

  • @ushaelango6964
    @ushaelango6964 Місяць тому

    Congratulations udai

  • @prasadmds
    @prasadmds Місяць тому

    Valka valamudan

  • @farvish899
    @farvish899 Місяць тому +34

    கேவலமா இருக்கு தமிழ்நாடு நிலைமை😢

  • @ImayonRaja
    @ImayonRaja Місяць тому +2

    Nepotism and Sanadhanam at it’s best in #DravidianModel

  • @aliensoul7600
    @aliensoul7600 Місяць тому +3

    BBC shame on you 🤮🤢

  • @raviatm2397
    @raviatm2397 Місяць тому

    Congratulations mr udhayanidhi stalin 🎉🎉🎉🙌🙌🙌👌👌👌😎🖐🖐🖐

  • @nawafvlog9313
    @nawafvlog9313 Місяць тому

    Family ruling in Tamil Nadu Politics Thaattha poi , Magan Vandhaaru , Ippo Magan Pora Nerathla , Peran vara poraru Good Keep it up Well Ruling Family This is Called Mannar Aatchi , Not a Makkal Aaatchi Ithukku Engal Chera , Chola , Pandiyargal Aatchiye Paravala pa neenga Pandra indha Kudumba Arasiyal Wait and Watch what is going to be Happen in Assembly Election in 2026 TN

  • @muruchandran6701
    @muruchandran6701 Місяць тому +2

    This family politics does not give better economic results to TN. TN people should think about this

  • @VenkatVenkat-r8t
    @VenkatVenkat-r8t Місяць тому +1

    Udhaya நிதிக்க்கு அங்க மச்சம் இருக்கும்

  • @ramakrishnangovindasamy2892
    @ramakrishnangovindasamy2892 Місяць тому

    திமுக மற்றும் தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரம். திராவிட கொள்கையின் பாதுகாவலன்.

  • @dandapanis1401
    @dandapanis1401 Місяць тому

    Super

  • @KavithaKavitha-c3d
    @KavithaKavitha-c3d Місяць тому +2

    Vanakkam talaiva

  • @INDHUMATHI-kh1wf
    @INDHUMATHI-kh1wf Місяць тому +3

    இதற்கு மன்னர் ஆட்சியே பரவாவில்லை ❤
    இதைப் தான் பெரியார் எதிர்த்தார் ❤
    அதிகாரம் ஒரு இடத்தில் கூவிக்க கூடாது என்று ❤❤

  • @oshakooshako4793
    @oshakooshako4793 Місяць тому

    ❤❤நன்றி.. முதல்வர்❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @JamuChinna
    @JamuChinna Місяць тому +33

    கருமம் கருமம் எங்க குடும்பம் ஊர் எதற்காக திமுகவுக்காக ஓட்டு போட்டோம்😢

  • @karthiktamil4778
    @karthiktamil4778 Місяць тому +5

    Stalin sir thanks 🙏❤😊

  • @mohammedriyas7810
    @mohammedriyas7810 Місяць тому

    Super Anna

  • @narpavi_couture
    @narpavi_couture Місяць тому

    Udhayanidhi sir ku pathilaga kanimozi mam avargalai deputy CM agirukalam nu thonudu

  • @karthiktamil4778
    @karthiktamil4778 Місяць тому +2

    Udaya ❤ valka valamudan ❤😊

  • @Joy-c9b
    @Joy-c9b Місяць тому

    Very good 👍👍👍 well come.

  • @cjk9211
    @cjk9211 Місяць тому

    ஏதுக்கு என்னென்ன அதிகாரங்கள்னு பிரிச்சுப்பார்க்கணும்?கட்சி அவர் வீட்டு சொத்து.அப்பா முதல்மந்திரி.எல்லா அதிகாரங்களும் தான்.

  • @keepgoing6430
    @keepgoing6430 Місяць тому

    He is bold to face issue, good to control direct and hot words

    • @vinodkumar3106
      @vinodkumar3106 Місяць тому

      He is bold because, his father is CM. He is owner of thousands of crores.. why won't he be bold

  • @PrakashPrakash-cg1qc
    @PrakashPrakash-cg1qc Місяць тому

    Valttukkal

  • @abdulkadar9270
    @abdulkadar9270 Місяць тому +3

    HONORABLE DEPUTY CM
    CONGRATULATIONS 🎊 WISDOM OUS. ❤❤❤

  • @parameswaranponnampalam8904
    @parameswaranponnampalam8904 Місяць тому

    தமிழ்நாட்டில் தகுதியுள்ள ஒரே தலைவர்.

  • @rakeshsiddhu8839
    @rakeshsiddhu8839 Місяць тому +1

    Family politics…business 🎉

  • @selvarani4132
    @selvarani4132 Місяць тому +2

    God’s grace be honest and do new changes to TN peoples in useful way life is one time make it use , do historical changes like Kamaraj still peoples in TN Remembering follow him don’t give important to good old minster’s,MLA,in DMK

  • @jayajennyjayajenny9721
    @jayajennyjayajenny9721 Місяць тому +1

    வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉

  • @ravithadevigopal6947
    @ravithadevigopal6947 Місяць тому +2

    🎉🎉🎉🎉🎉❤ Congratulations , Honour Mr. Udayanithi Avl
    Depty Chief minister. God bless you and God always with you.

  • @krishikas3522
    @krishikas3522 Місяць тому

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @RAHMANKHAN-zz4yw
    @RAHMANKHAN-zz4yw Місяць тому +2

    My best wishes to D. CM Udhayanidhi stalin , We proud 💐

  • @jeevaroyale1787
    @jeevaroyale1787 Місяць тому +2

    🔥🔥✅✅🎉🎉🎉🎉

  • @gowrinathanpillai4349
    @gowrinathanpillai4349 Місяць тому +3

    ரேஸ் நடத்த அதிகாரம் வேற விளையாட்டு செய்திகள் இல்லை

  • @a.sam959
    @a.sam959 Місяць тому +17

    நயன்தார இல்லனா திரிஷா 😂

  • @raguvaranlingasamy4878
    @raguvaranlingasamy4878 Місяць тому +6

    Vedkamey illaiya .. tamil people

  • @dhandapaniduraisami1166
    @dhandapaniduraisami1166 Місяць тому

    தமிழ்நாட்டையே அவுங்களுக்கு எழுதி கொடுத்தாச்சே அப்புறம் என்ன அதிகாரம் வேண்டி கெடக்கு

  • @TheGuru2704
    @TheGuru2704 Місяць тому +10

    Red Light media - BBC.....

  • @anbuanbazhan5700
    @anbuanbazhan5700 Місяць тому

    சேகர் பாபு மெய்ன்ட்வாய்ஸ் கேக்குது ஜி....அப்புறம் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் வழக்கறிஞர் வில்சன் அவர் பேரு இப்போது தான் கேட்கிறேன் அந்த மன்றத்தில் பேசியே கேட்டது இல்லை பார்த்ததும் இல்லை நல்ல இருங்கள் அய்யா 😂😂

  • @RedBull.RedBull
    @RedBull.RedBull Місяць тому +2

    Nivetha Pethuraj.. Nirandhara Vappaatti...

  • @EdwinThangaraj
    @EdwinThangaraj Місяць тому +1

    Congratulations Thala.
    ❤❤❤

  • @manirajselvamani7909
    @manirajselvamani7909 Місяць тому +1

    Excellent dmk government 🙏 valthuttukkal 🎉🎉🎉🎉

  • @itakecinematography8066
    @itakecinematography8066 Місяць тому +4

    This guy better than viyay for sure.

  • @vasanthbloginfo
    @vasanthbloginfo Місяць тому +2

    Mudiyala 😢

  • @santhanakumarraju1045
    @santhanakumarraju1045 Місяць тому +9

    2026 தேர்தல்லில் குடும்ப ஆட்சி ஒழியும் மக்கள் எதிர் பார்த்து கொண்டுள்ளார்கள் .

  • @prabaharanm4216
    @prabaharanm4216 Місяць тому +2

    TNPSC question varum pathukonga friends 😊

  • @Tamilunarvu
    @Tamilunarvu Місяць тому +4

    திறமையிருப்பின் வாய்ப்பளிப்பது தவறில்லையே உதயநிதி தொடர்ந்து தனது தனித்துவத்தை நிருபிக்காவிடில் மக்கள் கொண்டாட மாட்டார்கள்

    • @tomholand5573
      @tomholand5573 Місяць тому

      Apo padichu collecor ips valaiku try pandra theramaiyanava neraya iruka avanuku la vaipu kuduthangala

  • @NareshKumar-sd3dw
    @NareshKumar-sd3dw Місяць тому +10

    Mudila...

  • @samuvel9337
    @samuvel9337 Місяць тому +1

    E.P.S க்கு சிறந்த வாய்ப்பு

  • @kamendran.tkrishna3803
    @kamendran.tkrishna3803 Місяць тому +1

    Athikaram enna adutha CM tha.

  • @Udayakumar-bk6rh
    @Udayakumar-bk6rh Місяць тому +9

    2026 la Epdium DMK varathu😂 So Ipaveh Ana than undu.. 2025 la CM udhaya Nithi than vaenum na paarunga...

  • @mrmadhumenon
    @mrmadhumenon Місяць тому +5

    உதவா நிதி தமிழக மக்களின் அவமானம்

  • @amuthas5187
    @amuthas5187 Місяць тому

    டேய் கப்பா BBC கால விட்டுட்டு இப்ப கவட்டய நக்க Ready ஆகிட்ட நீ தாண்ட உண்மையான 200UP😅😅😅😊😅😅

  • @AbdulMalik-dm5tv
    @AbdulMalik-dm5tv Місяць тому +4

    மக்கள் தீர்ப்பே இறுதியானது. தமிழ்நாட்டைமுன்னேற்றியதில் பெரும்பங்கு திமுகவையே சாரும்.

    • @tomholand5573
      @tomholand5573 Місяць тому +2

      Ana Udhatanithi ah saaradhu

    • @anandravi2463
      @anandravi2463 Місяць тому

      Inga makkal yaaru..thulukkanaa ??

    • @cjk9211
      @cjk9211 Місяць тому

      துலுக்கனுங்க ஓட்டு தீமுகவுக்குதான்னு பிறந்த குழந்தைக்கும் தெரியும்.

  • @DANNY-zj2up
    @DANNY-zj2up Місяць тому +2

    Congratulations Deputy CM Sir 🎉🎉🎉

  • @sharmilashathish5947
    @sharmilashathish5947 Місяць тому

    🫣comedy piece

  • @karthiktamil4778
    @karthiktamil4778 Місяць тому +1

    Super congratulations dmk new yong leader ❤😊

  • @adminaec
    @adminaec Місяць тому

    FRUIT FELL DOWN...?
    DEMOCRACY OF TN
    IS DYNASTY...?

  • @jothishan
    @jothishan Місяць тому +1

    எல்லாருக்கும் எல்லாம் என்பதற்கு எதிரான சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்தான் .

  • @karthimuthu2711
    @karthimuthu2711 Місяць тому +1

    Fist e .b Kasu

  • @k.r.venkatacham9748
    @k.r.venkatacham9748 Місяць тому +3

    கனிமொழி பேட்டியில் அவரின் ஆழமான அந்த வலி முகத்தில் தெள்ள தெளிவாக தெரிந்தது... இந்த பாவம் சும்மா விடாது

  • @sureshgs6538
    @sureshgs6538 Місяць тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @veerasenan9700
    @veerasenan9700 Місяць тому +4

    முன் கதை சுருக்கம் வேண்டாம் தலைப்புக்கு வாங்க அதிகாரம் என்னப்பா? அத்த கூ வு

  • @SakthiPrakashPM
    @SakthiPrakashPM Місяць тому

    Comment la ellarum UP200 UP200 nu solluraangale, enakku oru 200 iruntha kudunga pa, month end selavuku kaasu illa😢

    • @tomholand5573
      @tomholand5573 Місяць тому

      Adhuku vera mosamana thozhil pakalam adhellam pannathinga

  • @ashkarthawfeek1089
    @ashkarthawfeek1089 Місяць тому

    DMK ❤