Hospital -ல காப்பாத்துங்கனு கத்தி.. Marimuthu -வின் கடைசி மூச்சு..😭 Kamalesh Reveals | Ethirneechal

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024
  • #marimuthu #Galattatamil #ethirneechal #kamalesh #ethirneechalactor #tamilserial #galattatamilinterview
    Hospital -ல காப்பாத்துங்கனு கத்தி.. Marimuthu -வின் கடைசி மூச்சு..😭 Kamalesh Reveals | Ethirneechal
    Tour On:
    🌍 Explore the World with tour On!
    Are you ready for the ultimate travel adventure? Look no further! tour On is here to take you on an extraordinary journey to some of the most breathtaking destinations on the planet.
    Get ready to experience the world like never before with our unbeatable offers!
    OFFER CODE: GALTSPL7700XT
    Exotic Beach Bliss 🏖️
    Majestic Mountain Escapes ⛰️
    Vibrant City Getaways 🌆
    Desert Safari Experiences 🏜️
    Cultural Heritage Discoveries 🏯
    🌐 Visit www.touron.in for more information and start planning your next adventure!
    Contact: +91-9176667761
    ------------
    ST BRITTO’S ACADEMY & FEFDY
    Welcome to St. Britto's Academy - a fusion of heritage and innovation in education. As a renowned institution, we are committed to nurturing young talents and shaping their futures.
    Experience the St. Britto's difference, where traditional values harmonize with modern learning approaches. Our curriculum is designed to provide a holistic education, blending time-tested teaching methods with contemporary pedagogy.
    We understand that each student is unique, and our offerings reflect this diversity. From interactive classes to a thoughtfully curated curriculum, we create an environment that supports overall growth.
    Choose St. Britto's Academy to empower your child with a balanced skill set. Our commitment to academic excellence, arts, and sports ensures a well-rounded development. Join us on this journey of knowledge, character-building, and success. Enroll today and watch your child thrive in an environment that encourages curiosity and creativity, paving the way for a promising future.
    Check out our website
    stbrittosacade...
    💙 Social Media Pages💙
    / stbrittosacademysenior...
    / stbrittosacademy
    / stbrittos
    / st-britto-s-academy
    / @brittosacademy
    / academystbrittos
    / stbrittos
    FFEDY
    Introducing FEFDY- a revolution in education for your child! Dive into a world of captivating cartoon learning videos: FEFDY PRIME, meticulously aligned with FEFDY textbooks. We seamlessly blend traditional teaching with modern technology, fostering a holistic learning experience.
    FEFDY caters to diverse learning needs, offering animated videos, audiobooks, interactive game apps, and a rich library of rhymes. Our game-based approach makes learning engaging and efficient, ensuring quick comprehension and retention.
    Empower your child with skills for the future through FEFDY's innovative platform. Join us on this educational journey, where imagination meets knowledge. Subscribe to FEFDY and FEFDY PRIME now and watch your child excel as they explore, learn, and grow!
    Check out our website to learn more about the revolutionary FEFDY Curriculum : fefdy.com/
    FEFDY PRIME : / @fefdyprime_channel
    💙 Social Media Pages💙
    Facebook : / fefdy.edtech
    Instagram : / fefdy_edtech
    Twitter: / fefdy_edtech
    Snapchat: / fefdy_2022
    Pinterest: pin.it/4MuoB8E
    ============
    Stay tuned to Galatta Tamil for latest updates on Cinema and Politics. Like and Share your favorite videos and Comment your views too.
    Subscribe to GALATTA TAMIL : goo.gl/J4TyOo
    Also, Like and Follow us on:
    Facebook: / galattamedia
    Twitter: / galattadotcom
    Website: www.galatta.com/
    Instagram: / galattadotcom
    Telegram : t.me/+PziZxb5w...
    Subscribe to our group channels for other interesting content:
    Galatta Life: / @galattacinema
    Galatta Originals: / @galattaoriginals
    Galatta Voice : / @galattavoice
    Galatta Pink : / @galattapink

КОМЕНТАРІ • 234

  • @rajanbrothers9150
    @rajanbrothers9150 Рік тому +524

    எவ்வளவுதான் தன்னம்பிக்கை இருந்தாலும் இக்கட்டான நேரத்தில் பிறரிடம் உதவியை நாடுவது நல்லது என்பதை நடிகர் மாரிமுத்துவின் மரணம் நமக்கு பாடமாக உள்ளது

  • @prabhug8480
    @prabhug8480 Рік тому +236

    15 நிமிட இடைவெளியில் நடந்த ஒரு இறப்புக்கு யாரையும் குற்றம் சொல்லி ஒன்றும் ஆகப் போவதில்லை தன்மானம் தான் அவர் உயிரை பறித்தது என்பதே உண்மை😢

  • @ChandraBabu-p5h
    @ChandraBabu-p5h Рік тому +121

    இவ்வளவு பேர் இருந்தும் கூட அண்ணனை காப்பற்ற முடியாமல் விட்டு விட்டோம்.அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.

  • @devillgaming4448
    @devillgaming4448 Рік тому +117

    கமலேஷ் அண்ணா அவர் இழப்பு எங்களால் ஏற்று கொள்ள முடியவில்லை 😭😭😭😭😭

  • @JaiJai-j6z
    @JaiJai-j6z Рік тому +97

    நிரந்தரம் இல்லாத வாழ்க்கை முடிந்தவரை சந்தோசமா வாழுங்கள்......

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Рік тому +22

    ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும் மாண்டோர் வருவதில்லை. நாம செத்த நேரம் பேசிட்டு நம்ம வேலைய பாக்க போயிருவோம். ஆனால் வாழ்நாள் முழுக்க வலியோடு இருக்கப் போவது அவரது குடும்பத்தினர். என்ன சொல்லி தேற்ற முடியும் அவர்களை.

  • @JaiJai-j6z
    @JaiJai-j6z Рік тому +390

    அவரு continuesa குடுத்த interviewnala கண்ணு பட்டு போச்சு....

  • @vimalkumar9788
    @vimalkumar9788 Рік тому +45

    விதி முடிந்தது,யாரையும் குறை, சொல்ல முடியாது

  • @utubeu9481
    @utubeu9481 Рік тому +94

    வயதுக்கு மீறிய உழைப்பு.
    No sleep
    No Rest
    More Travel.

  • @keerthuvj
    @keerthuvj Рік тому +52

    chithu akka marimuthu sir yaralayum marakka mudiyathu

  • @santhiyameenakshisundaram6102
    @santhiyameenakshisundaram6102 Рік тому +4

    உண்மையில் ஒரு நல்ல மனிதர்

  • @sharonrose9603
    @sharonrose9603 Рік тому +176

    உதவி கேட்டிருந்தால் பிழைத்திருப்பார்

    • @MiraclesofVarahi
      @MiraclesofVarahi Рік тому +10

      தன்மானம் இடம் தரவில்லை

    • @sivakumarjegannathan4378
      @sivakumarjegannathan4378 Рік тому +2

      Avaroda vidhi. Yaarala maatha mudiyum. RIP😢

    • @MiraclesofVarahi
      @MiraclesofVarahi Рік тому

      @@sivakumarjegannathan4378 விதியை மாற்றும் சக்தி ஜோதிடத்தில் உள்ளது

  • @Smilin-v9u
    @Smilin-v9u Рік тому +46

    நார்மலா இருக்குற இளைஞனுக்கே திடீர் அட்டாக் வர்ற காலம் இது.இவர் ஹார்ட் பேசன்ட் ங்றத மறச்சிருக்கார்.என்னதா நெகட்டிவ் ரோல்ல நடிச்சாலும் வீ லவ் யு மாரிமுத்து.மாரிமுத்து ஐயாவோட ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவோம்

    • @sreegangadeeswararkollimal5616
      @sreegangadeeswararkollimal5616 Рік тому +3

      இறைவன் இல்லை என்பருக்கு சாந்தி கிடைக்க வாய்ப்பில்லை.சைக்கோதனமாக கோழையாக வாழ்ந்து விட்டார்....😢😢😢😢😢

    • @Sandlewood736
      @Sandlewood736 Рік тому

      ​@@sreegangadeeswararkollimal5616ஓ சூப்பரா சொன்னீங்க...‌ ஏன் கடவுள் இல்லை என்று ஒருவர் சொல்கிறார் என்று தெரியுமா? சக மனிதனை நேசிக்காதோர் தான் இந்த உலகத்தில் அதிகம்.... மனிதனை நேசிப்பது தான் முக்கியம்.... கடவுள் இல்லை என்று சொன்னால், கடவுள் சாந்தி தராதா? அப்போ பலி வாங்குவது தான் கடவுள் வேலையா? வன்புணர்வு செய்யும் எத்தனை பேருக்கு உங்க கடவுள் தண்டனை கொடுத்திருக்கார்? இந்த காலத்திலும் இப்படி பேசு எப்படி மனசு வருது உங்களுக்கு

    • @Sandlewood736
      @Sandlewood736 Рік тому

      ​@@sreegangadeeswararkollimal5616கோயிலுக்கு போகும் போதே இறக்கிறார்கள், இதற்கு என்ன பதில்?

    • @sreegangadeeswararkollimal5616
      @sreegangadeeswararkollimal5616 Рік тому

      @@Sandlewood736 மனிதனை எங்கே நேசிப்பது... எனக்கு ஒரு லட்சம் வேணும்.தருவீங்களா?

    • @Smilin-v9u
      @Smilin-v9u Рік тому

      @@sreegangadeeswararkollimal5616 இறந்த ஒருவருக்கு நாம் செய்யக் கூடிய உதவி அவரோட ஆத்மா சாந்தி அடைய கடவுள்ட்ட வேண்டிக்கிறது.

  • @padmavathymahendran5791
    @padmavathymahendran5791 Рік тому +56

    Kaila five yrs edhirneechal agreement irukurapo movies vaaipu avoid pannirukalaam. Nalla rest kuduthu seriel continue pannirukanum. Both field na peak irundhh continous work thaan karanam

  • @vijayalakshmiv5460
    @vijayalakshmiv5460 Рік тому +26

    Avarukku kannu pattu poiduchi enna la ennum athil erinthu meela mudiyala avanga family ku kadavul than kappathanum.

  • @ramyasai8286
    @ramyasai8286 Рік тому +8

    Kameleeshh will be in shock disbelief all these things happen before his eyes 😮😢

  • @vasanthiuthayam7686
    @vasanthiuthayam7686 Рік тому +117

    அளவுக்கு மீறின தன்னம்பிக்கை கூட ஆளை கவுத்துவிட்டுவிடும்

  • @vijayarani5257
    @vijayarani5257 Рік тому +22

    My dear marimuthu s daughter Ur father will not leave Kamlesh Is a sweet person He will also take care

  • @sakthidevi1362
    @sakthidevi1362 Рік тому +1

    Mari muthu sir very great person .

  • @yogesvaridharuman2829
    @yogesvaridharuman2829 Рік тому +6

    35 varusyem padheh kastem....innum konjem naal irentrekelam... May the soul rest in peace

  • @gnanasekarn8896
    @gnanasekarn8896 11 місяців тому

    நல்ல மாமனிதர் மறைந்து விட்டது தாங்க முடியவில்லையே

  • @gaithiryrama601
    @gaithiryrama601 Рік тому +5

    Y marimuthu sir....ningge careless r irunthinge😢 we can't accept 😢

  • @joshsiva7949
    @joshsiva7949 11 місяців тому

    இந்த பூமியில் இவ்வளவு காலம் தான் அவருடைய வாழ் நாள் என்றால் அதை யாராலும் மாற்ற முடியாது. Still we missed him. He is very happy person and pass away.Earliest life was unhappy, living time good life. Physically absent, spirit and soul went to the creator. Beautiful soul live in us.

  • @janani978
    @janani978 Рік тому +7

    Two scent vachurukavaru vetula rest edukkanum ivolo hard work without rest ilama thukam ilama work health coperate pandhu...pavam

  • @daisyrani4615
    @daisyrani4615 Рік тому +54

    ஒருவர் முடியாமல் இருக்கும் தருணத்தில் உடன் இருப்பவர்கள் அதை கவனிக்க கூட முடியவில்லை அடுத்தவர்களுடைய வேலை அப்படித்தான் பார்த்திருக்கிறார்கள் அவர் தனியாக சென்று இருக்கிறார் அந்த நேரம் அவருக்கு யாராவது உடன் இருந்து உதவி செய்திருந்தால் நிச்சயமாக பிழைக்க வைத்திருக்கலாம் தற்போதைய மனிதர்களின் நிலை அவசர நிலை அவசர நிலை பணம் சம்பாதிக்கணும் வேலை வேலை வேலை வேலை

    • @getlook4641
      @getlook4641 Рік тому

      Unami panam panam nu oodiya Antha panam edhkum illama pookum mudi tha varai marusara sampathicha thakkali samayathi uthavikal mulam a athu kalathile uiri pulaikalam kadavol nambikai venum

    • @MiraclesofVarahi
      @MiraclesofVarahi Рік тому +14

      அவர் உதவி கேட்டு இருந்தால் கண்டிப்பாக உதவி செய்திருப்பார்கள் இவர் சொல்லாமல் சென்று விட்டார்

    • @rovinamusthaffa4380
      @rovinamusthaffa4380 Рік тому

      Nambamudiyale

    • @tckumar
      @tckumar Рік тому

      எஸ் பி பாலசுப்ரமணியத்திடம் இல்லாத பணமா?திமிர் தான் காரணம்.அடுத்தவனை வாழவைக்க தான் துன்பப்பட்டு தன் உயிரை இழக்கிறார்கள்.கொஞ்சம் சுய நலமும் வேண்டும்.ஆரோக்கியத்தின் மீது கலனம் வேண்டும்.ரஜினியை பார் மருத்துவர் ஆலோசனை கேட்டு அரசியலுக்கு வரவில்லை.மானம் போனாலும் பரவாயில்லை என்று.அப்படிதான் இருக்கணும்.

    • @surid4109
      @surid4109 Рік тому +2

      Sollama kollama pona thorathi thorathi help pannuvaangala..chumma kasa kasa nu irukku pa nu sonna yethana pera neenga hospital la poi admit pannirukeenga.. chumma pesanumnu yethuvum pesa koodathu..avaru velila ponathu kooda yaarukkum theriyaathu..kooda vela seiravangakitta help kekrathu la apdi enna koranju poida porom..modalla manushana manushan nanbanum..sadly he is no more..we shouldn't be talking abt this..aana paavam ivaru..karaname illaama ivara kuttravaali aakitrukeenga..

  • @SomwiyaRakshith
    @SomwiyaRakshith Рік тому +9

    Miss u sir

  • @santhikrishna2479
    @santhikrishna2479 Рік тому

    Ennala ippavum nambamudiyala. Avar emma hey solluvara eppa varuvar endru irruken. Rommba nalla actor. Enna seiyya 😭😭😭🙏🙏🙏

  • @ranirani-mo5pq
    @ranirani-mo5pq Рік тому +11

    நிறைந்த மில்லாத வாழ்க்கை இருக்கும் வரைசந்தோசமாவாழ்ந்தடனும்

  • @JaiJai-j6z
    @JaiJai-j6z Рік тому +13

    இந்தம்மா ஏய்...😢😢😢😢

  • @thalaajith1348
    @thalaajith1348 Рік тому +9

    Miss u AGS sir

  • @lakshmimalini3215
    @lakshmimalini3215 Рік тому +8

    Respected 🙏 sir last minute he realise pain he can tell college asof you really shock you sir but lord decided taken away him sir may sir role rest in peace sir

  • @NallavanDreams
    @NallavanDreams Рік тому +3

    Audience க்கு எப்படி பேரதிர்ச்சியோ அவரோட குடும்பத்துக்கு எவ்வளவு வலியோ அதே அளவு கமலேஷ் க்கும் கண்டிப்பா ஒரு மறக்க முடியாத இழப்பு தான். காரணம் எனக்குத் தெரிஞ்ச வரை ஒரு 50-75 Episodes பார்த்து இருப்பேன். ஆதி குணசேகரன் Characher அதிக முறை உச்சரித்த பெயர் ஞானம் தான். இவரோட Characher அந்த அளவுக்கு Close இந்த சீரியல் ல.

  • @stellasharmini215
    @stellasharmini215 Рік тому +7

    Unbelievable so sad 😞😥. My favourite actor 😭😭😭😭🇲🇾🇲🇾🇲🇾. RIP

  • @anivshaanivsha4693
    @anivshaanivsha4693 Рік тому +3

    Avaru maranatha avaru edhir paathu eruka maatanga adhaa kupdala

  • @gurumoorthy151
    @gurumoorthy151 Рік тому +2

    இந்த மாதிரி விஷயங்களுக்கு நேராக வீடியோ காட்சிக்கு போகாமல் வேண்டாத முன்னோட்டம்(sound off எடிட்)எதுக்கு⁉️

  • @Akash-xb7cd
    @Akash-xb7cd Рік тому +12

    Ivar kitta help ketrukalam 🙂

  • @ThanusriBalakumar
    @ThanusriBalakumar Рік тому +6

    கமலேஷ் நினைத்திருந்தால் காப்பாத்தி இருக்கலாம் நமக்கு பிடிக்காத ஓர் ஆளாக இருந்தாலும் உயிர் என்று வரும் போது தானாக முன்வந்து ஒருவருக்கு ஒருவர் உதவி செய்யனும் எவ்வளவு வேலை இருந்தாலும் கூட

  • @NR2103raj
    @NR2103raj Рік тому +1

    He s true if he tells he mayb alive now its all vithi vera ena sola antha eman vanthu apdi iluthutu poirukar avara koduma 😢😢 yaravathu iruntha kapathirukalam

  • @KidsandKitchen7
    @KidsandKitchen7 Рік тому +3

    Title la kapathunganu Kathi nu potutu adha pathe video la onume ela.. over confidence dha uyir poga karanam

  • @MVALLI04
    @MVALLI04 Рік тому +10

    Two things learnt
    Ask for help
    Even if help is not asked...help even if they refuse .
    After seeing a man at 56 saying .he is suffocating and sweating ..immediate common sense .could be heart related. Rush him to hospital even if it turns out be false alarm
    Even the doctor says if he had not driven and if he had come 5 mins earlier he will be alive now
    We can say this and that now
    But in the end
    Ivaral vidhiya madiyal Vella mudiyavillai

  • @arulselvisenthil-wd8hp
    @arulselvisenthil-wd8hp Рік тому

    Neenga.avar kooda poirunthurukalam kamalesh sir.

  • @jaffarhussainshakirm4331
    @jaffarhussainshakirm4331 Рік тому +1

    Avar ulagathu kan pattu dhan irandhukiraru.. Avar aathma shanthi adayatum..

  • @boomakumar8386
    @boomakumar8386 Рік тому +2

    Avaru help kekka kuda thayakkam padura alavukku irunthurukkengada naayengala

  • @krss2257
    @krss2257 Рік тому +1

    Kathir kitta interview edu ga

  • @DeepaDeepa-fd7ri
    @DeepaDeepa-fd7ri Рік тому

    ஒர ஆல மரம் சாய்ந்து விட்டது அதில் எத்தன உங்கள் கூட நடித்த நடி நடன் எல்லோரும் எப்படி இருக்கும் எங்கள் வீட்டில் டெய்லி வருவார் எங்கள் கூட பிறக்க வில்ல எங்கள் தம்பி எல்லோரும அவரை வணங்குகள்ஆத்மா சாந்தி அடையட்டும்

  • @lifeofsiva3575
    @lifeofsiva3575 Рік тому +3

    Restless work😔

  • @VijiRaghu-st8mr
    @VijiRaghu-st8mr Рік тому

    Yengalukku idu varaikkum theriyaadhu endru dhan kamalesh sollugiraar !

  • @satheeshkumargopanna5035
    @satheeshkumargopanna5035 Рік тому

    Miss you sir 😢 😢😢

  • @KirthanaBaskar
    @KirthanaBaskar Рік тому

    Nenga admit pani irugalam brother

  • @KAR0421
    @KAR0421 Рік тому

    5 mins dha hospital nu solraru.. so yaru kootitu poirundhalum nama neram mudinju pochu.. my husband passed away incardiac arrest.. avaru 2 step vacha phone eduthu cal panirkalam.. aana toilet la ukandha mari apdiye death .. jus 35 yrs . Gud health

  • @gulammydeena4350
    @gulammydeena4350 Рік тому

    Rendu perula yarachum sudharichirutha uyir poirukathu

  • @k.chandruvlll-c4899
    @k.chandruvlll-c4899 Рік тому +1

    😭😭😭

  • @bhuvaneswarigandhi5590
    @bhuvaneswarigandhi5590 Рік тому

    Evangaluku evaru setha tha vidu next yar panna porarunu news venum

  • @c.mithra2264
    @c.mithra2264 Рік тому +17

    Neenga kooda poierukkalal.dubbing than mukkiyam poiteenga

    • @rovinamusthaffa4380
      @rovinamusthaffa4380 Рік тому +2

      Amange.ivarmelathan.thappu

    • @sam-kitchen_89
      @sam-kitchen_89 Рік тому +7

      Apdi sollaadhinga oru thar tired ah irundha avanga rest edukatumnu dhan first ninaipanga ...,

  • @ManikandanManikandan-fr9ru
    @ManikandanManikandan-fr9ru Рік тому

    So sad

  • @sdevakumaran1228
    @sdevakumaran1228 Рік тому

    Sir Nameskaram

  • @NithyaCute-ub4jq
    @NithyaCute-ub4jq Рік тому +1

    Romba PanAm aasai....next romba thimiru pidithavar....konjam famous ana udane romba overa pesa aramichar....ath kadavulake pudikala

  • @SnehaaaSomasundaram
    @SnehaaaSomasundaram Рік тому +2

    AGS ❤🧿✨😭😭😭😭😭

  • @PannerSelvam-ei2de
    @PannerSelvam-ei2de Рік тому

    Ellam kaduvul எல்லாமே kadavul

  • @suiiiiiyy
    @suiiiiiyy Рік тому

    😊

  • @commonmank
    @commonmank Рік тому

    Call ambulance or ask some one to help.

  • @ramanikrishnan4087
    @ramanikrishnan4087 Рік тому

    Surya hospital thane

  • @abiabirami5980
    @abiabirami5980 Рік тому

    I miss you sir 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @prof.s.sandhiyaapofchemist9825

    It's all fate

  • @Shanma-tu9vy
    @Shanma-tu9vy Рік тому

    Poollhada .Khan..phah..

  • @n.panchumittai2674
    @n.panchumittai2674 Рік тому +4

    Hospital pogum pothey collapse aagitar nu solrangaley apadi na enna.

    • @vijigomu
      @vijigomu Рік тому +5

      Breathing suffacation and consious level kai kaal thovandu poradhu kannu mela poi sorugurdhu pain romba thanga mudiyama poradhu ellam sendhu collaps nu soluvanga

  • @vinpvr5064
    @vinpvr5064 Рік тому +3

    Hart attakkunna nurai varumaa sir

    • @fathimah8104
      @fathimah8104 Рік тому +1

      Varum sir

    • @rv554
      @rv554 Рік тому +2

      Acute pulmonary oedema impending cardiac arrest as Dr Anand Kumar said in first interview.

    • @VijiRaghu-st8mr
      @VijiRaghu-st8mr Рік тому +2

      Avarukku ayusu avvalavudhan !
      Ivarukku kooda pogavillai enbadu guilty dhan ! Avarukku heart problem enbadai maraithu irukkiraar !veriyudan odiyirukkiraar !
      Rip ! Om sai ram !

    • @VijiRaghu-st8mr
      @VijiRaghu-st8mr Рік тому +1

      He was marimuthu well settled !
      Santhoshathil dhan vyuir poi irukkiradhu ! Om sai ram ! Rip !

    • @VijiRaghu-st8mr
      @VijiRaghu-st8mr Рік тому +2

      Avar familysi thavira veru yarukkum theriyaadhu ! Solla villai !

  • @manishvishnu1648
    @manishvishnu1648 Рік тому +1

    Ponga

  • @sreegangadeeswararkollimal5616

    இவருக்கு சூரியபகவானின் தோஷம்... எப்படி என்றால்.... சன் டிவி.சன் என்றால் சூரியன்...ஆதி என்றால் சூரியன்.. பாஸ்கர் காலனியில் இருந்தவர் பாஸ்கர் என்றால் சூரியன்.. இதயம் என்பது சூரியனின் ஆதிக்கம்....இத்தனை பிரச்சினைகள் வைத்து க்கொண்டு, இதயம் எப்படி வேலை செய்யும்....😢😢😢😢😢😢😢😢😢

    • @priyadharshinisriram9384
      @priyadharshinisriram9384 Рік тому +4

      Kena mari pesatha

    • @sreegangadeeswararkollimal5616
      @sreegangadeeswararkollimal5616 Рік тому

      @@priyadharshinisriram9384 unakkum neram seriyella

    • @jeganjeg3597
      @jeganjeg3597 Рік тому +2

      Pona hospital surya hospital

    • @sreegangadeeswararkollimal5616
      @sreegangadeeswararkollimal5616 Рік тому +1

      @@jeganjeg3597 yes correct....karma sir...suryan dhosam... சூரியனார் கோவில் ஆடுதுறை சென்று வந்திருந்தால்.. ஆரோக்கியம் கிடைத்திருக்கும்... எல்லாம் நம்பிக்கைதான் சார் 🙏🙏🙏🙏

    • @amigos786
      @amigos786 Рік тому +1

      Suriyan chandiran lam illai. Vidhi mudinjiruchu avlo thaan. Yaaralum kaapatha mudiyathu. Time vandha poga vendiyathu thaan

  • @sugannatarajan7275
    @sugannatarajan7275 Рік тому +102

    Kamalesh romba affect airukum last time kuda irundhu m oru help pana mudila kadaisi vara uruthummm😢😢

    • @aarthikrishna9770
      @aarthikrishna9770 Рік тому

      Yes ......

    • @kushithsulthankhan5455
      @kushithsulthankhan5455 Рік тому

      Ama

    • @saritharaji9862
      @saritharaji9862 Рік тому +3

      Sir could have told to Kamalesh atleast, definitely you would have been with us. I request pls take some help if any health issues don't wait for ur family member and don't take urself risk by driving ur car or any vehicle.

    • @mbhere10
      @mbhere10 Рік тому +2

      Atleast Kamalesh could have accompanied him even if he said no! Because he saw ags having suffocation and sweating which is not a usual condition. A little more thoughtfulness would have helped

    • @surid4109
      @surid4109 Рік тому

      ​@@mbhere10It's a dubbing studio without AC..n they have no idea tht he had undergone stenting in d past..wat do u expect..It won't look tht dramatic like how they show in movies or serials..He could have asked for help..atleast after he decided to go to hospital..U r making a poor guy who is already shocked by d death of his co-actor to think tht he might also be responsible for his death ..thts not fair at all..🤷

  • @krishprabav3424
    @krishprabav3424 Рік тому +1

    Miss you sir 😢

  • @kanakavallivallivallisuper3543

    😢😢😢

  • @sanjanavittal2588
    @sanjanavittal2588 Рік тому +34

    Kall adi pattalum , Kann adi padakoodaadu😒😒😒😏

  • @Prema008
    @Prema008 Рік тому +31

    Atleast for his super confidence level god should hv saved him.. by seeing him we are losing hope on being confident 😢😢

  • @prabhug8480
    @prabhug8480 Рік тому +86

    அவருக்கு ஏற்கனவே இரண்டு முறை ஆபரேஷன் நடந்திருக்கிறது அதை கூட நடிப்பவர்களிடம் சொல்லி இருக்கலாம்😭

    • @sreegangadeeswararkollimal5616
      @sreegangadeeswararkollimal5616 Рік тому

      ரகசியவாதி

    • @ammu6030
      @ammu6030 Рік тому +16

      May be solirntha work related avara patient nu ninachu treat panlam apdi Ilana avar work ku abathu varumnu Koda solama irunthurklam

    • @sreegangadeeswararkollimal5616
      @sreegangadeeswararkollimal5616 Рік тому

      @@ammu6030 உண்மை 💯... தொழிலை விடுங்க...வாழ்வே போயிருச்சே.. எப்பொழுதும் உண்மையாக இருந்தாலே போதும்... வசதி வாய்ப்புகள் தேடிவரும்.🙏🙏🙏

  • @SS-xf6ho
    @SS-xf6ho Рік тому +10

    There is a stigma in show business where actors cannot talk about their health issues, as it is risk to the movie/serial......no wonder Marimuthu hesitated to ask for help

  • @apsaraajas166
    @apsaraajas166 Рік тому +37

    Avaru heart patient dialogue yellam konjam emotional ah kathi pesama act panni irukalam enna panrathu kadavul Kaila than irukku uyir pogurathu😢

    • @kalais9129
      @kalais9129 Рік тому +1

      Yes antha dialogue lam avoid panirugalam

  • @JaiJai-j6z
    @JaiJai-j6z Рік тому +46

    எதிர்நீச்சல் serial nan pathathuilla... Irundhalum i like மாரிமுத்து ( குணசேகரன் )

    • @saranyasamysaranya8484
      @saranyasamysaranya8484 Рік тому +1

      Ada pavi my

    • @MKM-oo1zv
      @MKM-oo1zv Рік тому

      @@saranyasamysaranya8484 also my one and only my..

    • @KavithaKavitha-jz4mp
      @KavithaKavitha-jz4mp Рік тому

      Same

    • @ambikasubramaniam5
      @ambikasubramaniam5 Рік тому +4

      Paarunga....romba enjoy pannuveenga...ini avar illai yeppdi irukkumnu therila....avar nadicha episodes sun nxt app la irukku....!! I'm not a serial lover.....but this one made me to watch....

    • @maheswari1754
      @maheswari1754 Рік тому +2

      Naanum paarthathillai.😢😢

  • @JaiJai-j6z
    @JaiJai-j6z Рік тому +70

    அவர் ஜோதிடத்தில் தோற்க்கவில்லை...
    இறைவனிடம் தோற்றுவிட்டார்...

    • @MiraclesofVarahi
      @MiraclesofVarahi Рік тому +4

      ஜோதிடம் என்பதும் இறைவன்தான் ஏன் எனறால் நம்முடைய ஜாதகத்தில் நவகிரகங்களின் ஆட்சி நடத்தும்

    • @sreegangadeeswararkollimal5616
      @sreegangadeeswararkollimal5616 Рік тому +5

      ​@@MiraclesofVarahi ஜோதிடம், கடவுள், நம்பிக்கை இருக்கிறவர்களுக்கு பயம் கலந்த வாழ்க்கையை வாழ்வார்கள்......இது இல்லை என்பவர்கள் பயமில்லாமல் ஏமாந்து வாழ்வார்கள்... அவ்வளவுதான்.... பயபக்தியுடன் இருப்பதுதான் எக்காலத்திற்கும் நல்லது.🙏🙏🙏🙏🙏🙏

    • @arulmozhivivega2385
      @arulmozhivivega2385 Рік тому +1

      True kadavul irukirar

    • @MiraclesofVarahi
      @MiraclesofVarahi Рік тому

      @@sreegangadeeswararkollimal5616 பயம் கலந்த பக்தி நம்பிக்கை வேண்டும்.நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்த எதுவும் பொய் இல்லை

    • @தமிழ்-ல4ற
      @தமிழ்-ல4ற Рік тому +5

      ஜோதிடத்தை தவறாக நினைக்கவேண்டாம் ,அது நமக்கு வழிகாட்டி மட்டுமே தான்,சரியான கணிப்பு ஜோதிடரை பொறுத்துதான்,

  • @halithabanu
    @halithabanu Рік тому +7

    Actress chitra vum ipdi dha sagum munadi adhigama oodi sambadhichanga

  • @amuthakaliappan5920
    @amuthakaliappan5920 Рік тому +39

    நீங்கள் அவருக்கு முடியவில்லை என்பதை பார்த்திருக்கிறீர்கள் பின் ஏன் நீங்கள் அவருக்கு உதவி செய்திருக்க கூடாது

  • @krish_xfx
    @krish_xfx Рік тому +25

    Dubbing avoid panni irukkalam

  • @devi.A
    @devi.A Рік тому +13

    Kamalesh kuda poirkalam 😢

  • @kudandhaisenthil2215
    @kudandhaisenthil2215 Рік тому +1

    சிலர் நம்முடைய வீக்னசை வெளியில் சொல்லாக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார்கள் அது உடல் பிரச்சினவைிசயங்களில் இருக்க கூடாது என்பதை நமக்கு தௌளிவாக சொல்லியிருக்கிறார்.அண்ணன் மாரிமுத்து அவர்களின் நிலை நம் யாருக்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம் நம் உடன் இருப்பவர்களிடம் உடனே தெரிவித்து உதவி கோரவேண்டும்.நமக்கு பிடிக்காதவர்களாக இருந்தால் கூட ஏனெில் யாரக இருந்தாலும் இது போன்ற சமயங்களில் உதவவே செய்வார்கள்.இன்றைய உணவு முறை வாழ்வியல் என்பது அடுத்த நிமிடம் என்பதே கேள்விகுறியாக உள்ளது.மனம் ஏற்கமறுக்கிறது மாரிமுத்து அண்ணனின் மறைவு கண்ணீர் அஞ்சலி

  • @cyberblowcrasher1759
    @cyberblowcrasher1759 Рік тому +7

    He should have asked this guy to take him to the hospital near by first he shouldn’t have drive the car

  • @varshiniananyaa2168
    @varshiniananyaa2168 Рік тому +30

    Sir neenka Kojam point out panniruntha avara neenga hospital kutitu poeirukkalam 😂😂😂

    • @ksaranya1303
      @ksaranya1303 Рік тому +4

      Correct pa

    • @sharonrose9603
      @sharonrose9603 Рік тому +4

      சரிதான்... அவர கொஞ்சம் follow பண்ணி help பண்ணியிருக்கலாம்....

    • @rovinamusthaffa4380
      @rovinamusthaffa4380 Рік тому +1

      Kamales.kare.pannyirukalam

    • @mathangiramdas9193
      @mathangiramdas9193 Рік тому

      கமலேஷ்க்கு எப்படி தெரியும்? அவர் normal ஆ இருக்கும்போது யாருக்கும் negative ஆ தோணாது. அவர் வீட்டுக்கு போன் செய்திருக்கிறார், உடன் வேலை செய்பவர்களிடம் சொல்லவில்லை, அது அவருடைய தப்பு. அவருக்கு முன்னாடியே பிரச்னை இருந்தது தெரிஞ்சிருந்தாக்க கூட உதவி செய்திருப்பார்.

    • @madheshtv3949
      @madheshtv3949 Рік тому +5

      Varuthama thaan irukku but nammala vida Kamalesh ku thaan pain adhigama irukkum panna mudiyama peidhuchenu 😢😢😢

  • @kanakavallivallivallisuper3543
    @kanakavallivallivallisuper3543 Рік тому +17

    மாரிமுத்து சார் இல்லைஎன்றால் எதிர்நீச்சல் சீரியலே இல்லை கமலேஷ் நஷாகொஞ்சம்ஷார்ப்பா இருந்து இருக்களாம்

  • @shankariravi9462
    @shankariravi9462 Рік тому +2

    Idhuvaraikum heart problem yarukum theriyadhu, so theriya vendamnu avare poieruoar.

  • @adhinarakumar
    @adhinarakumar Рік тому +12

    Very nice and true press report
    Take care all cini and serial artists

  • @trisav802
    @trisav802 Рік тому +1

    Car drive pannathu thappu..drivera ean vaikkavillai.irunthu irunthal kappathi irukkalam.

  • @manjularajaram6726
    @manjularajaram6726 Рік тому

    Antha time la mild ah pain irunthurukalam... Ithuku ethuku help kekanum namale hospital poidalamnu nenachurukalam..... Ithuku poi ivlo peru thannampikkai nala avar uyire poiruchunu sollathinga

  • @VijiRaghu-st8mr
    @VijiRaghu-st8mr Рік тому

    Peria nadigargal cinemavil 200 kodi varai vangugiraargal ! Indhu kann adi padaathaa ?

  • @surid4109
    @surid4109 Рік тому

    Kamalesh has nothing to do with Mr.Marimuthu's death..d symptoms r not tht dramatic as how they show in movies..AC illatha room la suffocation normal tha nu nenachrukalam..as human beings we should trust fellow human beings at certain points..vera vazhi illa.. namakku help venumna vaaya thoranthu kekanum..orutharuku oruthar uthaviya irukrathuku tha namma ellarume padaikka patrukkom..ivan kittella enna help kekrathu..ayyo yethachum nenachukka poranga..ithella appa yosikka koodathu..esp if it involves life..Such unfortunate incident...!!

  • @nabishakareem5481
    @nabishakareem5481 Рік тому +1

    Yarukkume than than entra anavam kutathu intha vetio parkkumpothu athuthan thonuthu

  • @ranimani1151
    @ranimani1151 Рік тому

    Marimuthu deid in shooting.
    RIP 🙏🏼🙏🏼🙏🏼

  • @sathyasathyas9663
    @sathyasathyas9663 Рік тому +1

    Mari muthu sirku alavu kadantha arivuu

  • @penniesworth
    @penniesworth Рік тому +9

    Work is important but there’s no point in working to the point where you loose your life. Calling an ambulance would have saved him. Really sad. A great loss. Sad loss . What an amazing character. Diabetes is a silent killer. Affects all organs

    • @user-zw1im3qe2e
      @user-zw1im3qe2e Рік тому

      Controlled diabetes not a killer.just have to ma ok maintain diet and exercise no alcohol no sugar

  • @crazygirl3475
    @crazygirl3475 Рік тому +8

    ne. Hospital. Kuteettu. Poirunthaal. Kapathirukkalaam. Ippa ethukku. Pasara

  • @akashkattunemili4885
    @akashkattunemili4885 5 місяців тому

    Miss you

  • @raghuRaman-hv2dh
    @raghuRaman-hv2dh Рік тому +2

    Kamalash ji one advice of your industrie people in shooting spot and dubbing place pls keep one doctor and ambulance.pls don’t ignore.marimuthu aliyas kunasekaran case is one lesson of your industrie people.(big and small screen).