இலங்கை பயணத்தில் 😮 எதிர்பாராத திருப்பம்🥶| All Ceylon Travel Tuk Tuk 🛺 | Tamil Ep 09

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • இலங்கை பயணத்தில் 😮 எதிர்பாராத திருப்பம்🥶| All Ceylon Travel Tuk Tuk 🛺 | Tamil Ep 09
    👉 Contact Details
    👉Kajan Vlogs 💬: +94 0741734204 ( Viber, WhatsApp )
    👉Instagram : / kajan_vlogs
    Want to do an epic Tuk Tuk trip across Sri Lanka? You can book it here at www.tuktukrent...
    Contact Details of TukTukRental.com
    hello@tuktukrental.com
    +94 772 928 618
    #dubai
    #srilanka
    #travel
    #kajanvlogs
    #alasteenrock
    #vlogs
    #vjsiddhuvlogs

КОМЕНТАРІ • 56

  • @KajanVlogs
    @KajanVlogs  7 місяців тому

    உங்கள் ஒவ்வொரு #Subscribe 😊 உம் எமது Channel வளர்ச்சிக்கு உதவும் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு ஊக்கப்படுத்தும்
    எனவே இந்த காணொளியை முழுமையாக பாருங்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் அதோடு Kajan Vlogs Channel இற்கு Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🔥🙏
    நன்றி 🙏

  • @anandili8292
    @anandili8292 7 місяців тому +1

    The last time I visited Dehiwala Zoo was when I was 10 years old. It used to be one of the best zoos in Asia😃

  • @rajinis1671
    @rajinis1671 7 місяців тому +1

    சூப்பர் சகோதரன் 👌❤️

  • @SanthaVettivel
    @SanthaVettivel 7 місяців тому +1

    அசத்திறேங்க தம்பி❤❤❤

  • @gnanamragu5963
    @gnanamragu5963 7 місяців тому +3

    Nice ❤❤🙏🙏👏👏

  • @rubaniyadurai2064
    @rubaniyadurai2064 7 місяців тому +1

    வாழ்த்துக்கள் தம்பிகளா சுவிஸ் ரூபன்

  • @pushparanysivagnanam9544
    @pushparanysivagnanam9544 7 місяців тому

    Valthukkal Kajan👍👍👍👍❤❤❤❤❤❤❤❤❤

  • @subrann3191
    @subrann3191 7 місяців тому

    Very good luck

  • @Denalsan
    @Denalsan 7 місяців тому +1

    ❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @Ram.selvam
    @Ram.selvam 7 місяців тому

    Bro enku oru help srilankan tennis ball bat order pani tamilnadu ku anupa mutiuma

  • @EswariEswari-yn4jg
    @EswariEswari-yn4jg 7 місяців тому +2

    I'm first comment❤❤👌👌👏👏😍

    • @KajanVlogs
      @KajanVlogs  7 місяців тому

      Yes you are!, thank you 🤩❤️

  • @Good-po6pm
    @Good-po6pm 7 місяців тому +3

    ஒவ்வொரு நாளும் இரவு தங்கும் இடத்தில் குளித்துவிட்டு பத்து நிமிடங்கள் சம்மணமிட்டு இருங்கள் , பெரு விரலையும் சுட்டு விரலையும் ஒன்று சேர்த்து பிடித்தபடி இருக்க வேண்டும் . அதுகால் இரத்தம் சுத்திகரிக்கப்படும் , மனம் மகிழும் நல்ல உறக்கம் உண்டாகும் . அருமையான காணொளிகளுக்கு மிக்க நன்றி தம்பிகளே .
    முக்கியம் - இரவில் கொத்துரொட்டி , ப்ரோட்டா போன்ற எண்ணெய் உணவுகளை உட்கொள்ள வேண்டாம். அவை மாரடைப்புக்கு வித்திடுவன. எதை உண்டாலும் சூடான வெந்நீரை அல்லது தேநீரைக் குடித்துவிட்டுப் படுங்கள். நாளும் பத்து பேரீச்சம் பழம் உண்ணுங்கள் உடல் பலமடையும், நோய்கள் அண்டாது - வாழ்க நலமே - குறி வெல்லட்டும்.

  • @shiningstone6771
    @shiningstone6771 11 днів тому

    நான் இந்தியா, தமிழ்நாட்டில் இருந்து.
    எனக்கு ஜப்பான் என்றால் மிகவும் பிடிக்கும். ஒரு நாள் நான் அங்கே இருப்பேன்.

  • @mahendrarajah13
    @mahendrarajah13 7 місяців тому

    காலியில் தமிழ் பாலர்பாடசாலை ஆரம்பியுங்கள் சிங்கள முஸ்லீம் அதிகமாக இருக்கும் இடங்களில் தமிழ் பாடசாலை சைவக்கோவில் ஆரம்பியுங்கள் பணஉதவி தமிழர் செய்வர்

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 7 місяців тому +2

    தம்பிகளே, அருமையான கானொலி , Zoo, நான் சிறுவயதில் பார்த்தது , மனிதருக்கே சாப்பிட கஷ்டமாக இருக்கும் போது மிருகங்களை பராமரிப்பது கஷ்டம் , கானொலி சுப்பர் இன்று நல்லாக இளைப்பாறுங்கள் 👍🙏😇உஷா லண்டன்

  • @kumarrasalingam8021
    @kumarrasalingam8021 7 місяців тому +2

    அருமையான காணொளி. தனி ஒருவனாக ஆபிரிக்காவை சுற்றி வந்த கஜனுக்கு. இலங்கையை மூன்று பேராக சுற்றி வருவது அவ்வளவு கஷ்டம் இல்லையென நினைக்கின்றேன் வாழ்த்துக்கள் மூவருக்கும்.❤❤❤

  • @annadharishi62
    @annadharishi62 7 місяців тому

    என்னங்க ஒரு அண் லிமிடெட் சாப்பாடு 2000/-ரூபாயா? என்ன ஹோட்டல் அது, போய் நல்ல நான் வெஜ் ஹோட்டல்ல நல்ல சாப்பாடு கிடைத்து இருக்கும். எங்கள் இந்தியா பணத்தின் மதிப்பு எவ்வளவு ப்ரோ?

  • @NalluRAA
    @NalluRAA 7 місяців тому +1

    கோவில்,
    சைவச்சாப்பாடு,
    மிருக்காட்சிசாலை ,
    காலிமுகத்திடல்,
    தாமரைக்கோபுரம் மற்றும் பல அருமை.
    சாப்பாட்டுக்கடையைத்
    தவிர மிகுதியிடங்களிற்கு எம்மைப்
    போன்றவர்களிற்கு கட்டணம் அதிகம்😢.

  • @ravvaratha9962
    @ravvaratha9962 7 місяців тому

    காத்திருந்தவன்( இந்தியா ) நேற்றுவந்தவன் (சீனா) கொண்டுபோன கதையாக இருக்கிறது!

  • @paramraja9289
    @paramraja9289 7 місяців тому

    Hi brothers u gays give very good information for al Sri Lanka thank you for 3brothers very intelligent guys keep continue more more videos good luck 👍👍👍👍👍

  • @navneethsiva2087
    @navneethsiva2087 7 місяців тому

    வெளிநாட்டுக்கார்ருக்கு இப்படி கொள்ளை காசு சார்ஜ் பண்ணினா எவன் போவான்

  • @SathishKumar-b6s5y
    @SathishKumar-b6s5y 7 місяців тому

    PORT CITY போகவில்லையா

  • @gsamygsamyngovindasamy9530
    @gsamygsamyngovindasamy9530 7 місяців тому +1

    இலங்கை சிங்கப்பூர் மலேசியா மாதிரி நல்லா வளர்ந்து இருக்க வேண்டிய தேசம் சில மனிதர்கள் ஆசையால் சிரமபடுகிறது விரைவில் மீண்டு வர என் வாழ்த்துக்கள் ❤

  • @VinothinyPathmanathan-q7o
    @VinothinyPathmanathan-q7o 7 місяців тому

    அசத்துறீங்க புறோ.
    வாழ்த்துகள்❤

  • @gpsamy1349
    @gpsamy1349 7 місяців тому +2

    Bro chandru annavidam serndhu oru video podunga

  • @vsuveethansv1778
    @vsuveethansv1778 7 місяців тому +1

    Bro auto poda kuda step kita.

  • @bharathshiva7895
    @bharathshiva7895 7 місяців тому +1

    Vera level video anna 😄
    Love from Colombo ❤️🇱🇰

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 7 місяців тому

    I really enjoying your Videos 👌

  • @SanthaVettivel
    @SanthaVettivel 7 місяців тому +1

    அசத்தல௱ன வீடீயோ 👍👍👍

  • @mahendrarajah13
    @mahendrarajah13 7 місяців тому

    செல்லும் இடங்களில் இருக்கும் சிங்கள முஸ்லீம் சிறுவர்களுக்கு தமிழ் பாலர்பாட புத்தகங்களை கொடுங்கள் தமிழ் கற்றுக்கொள்ளட்டும் தமிழ் பாடசாலை சைவக்கோவில் உதவிசெய்யுங்க

    • @Rex.h4x240
      @Rex.h4x240 5 місяців тому

      நாங்கள் முஸ்லிம் தான் எங்களுக்கு தமிழ் நன்றாக எழுத படிக்க தெரியும் நீங்கள் உதவி செய்ய தேவையில்லை 😂😂😂

  • @ekambaramunusamy2364
    @ekambaramunusamy2364 7 місяців тому +1

    நன்றி🙏💕

  • @bremalaamirthalingam2490
    @bremalaamirthalingam2490 7 місяців тому

    Thank you for showing this Zoo

  • @rubaniyadurai2064
    @rubaniyadurai2064 7 місяців тому +1

    அருமையான படப்பிடிப்பு வாழ்துக்கள்.

  • @MoorthySV-v5e
    @MoorthySV-v5e 7 місяців тому

    Happy journey nanba

  • @vsuveethansv1778
    @vsuveethansv1778 7 місяців тому +1

    Enga flats this.

  • @selvanmeena6782
    @selvanmeena6782 7 місяців тому

    I was there two weeks ago.

  • @bastiananthony3392
    @bastiananthony3392 7 місяців тому +1

    அருமையான காணொளிக்கு நன்றி.

  • @sasikalavasanthan
    @sasikalavasanthan 4 місяці тому

    Nice

  • @seelanmariampillai1615
    @seelanmariampillai1615 7 місяців тому

    Super bro💥

  • @Ram.selvam
    @Ram.selvam 7 місяців тому

    Bro enku oru help srilankan tennis ball bat order pani tamilnadu ku anupa mutiuma

  • @ShamsulHidhaya-y8k
    @ShamsulHidhaya-y8k 7 місяців тому

    Supar

  • @jsmurthy7481
    @jsmurthy7481 7 місяців тому

    நீங்களும் மற்ற நண்பர்களும் இலங்கையை"ப்ரதக்ஷணம்" வருவது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், நீங்கள் யாருடைய வீடோ கிடைத்து தங்கி விடுகிறீர்கள். மற்றவர்கள் வசதிக்காக எந்த ஊரில் எந்த எந்த லோட்ஜில் தங்களாம், எவ்வளவு tariff என்பதெல்லாம் வெளியிட்டால் இக்காணொளிகள் அனைவரும் பாதுகாத்து கொள்ளக் கூடியனவாக அமையும்.

  • @nanthankandasamy1053
    @nanthankandasamy1053 7 місяців тому +1

    Good video !

  • @asmeermansoor5800
    @asmeermansoor5800 7 місяців тому +2

    Hi.su

  • @kandasamyarun9757
    @kandasamyarun9757 7 місяців тому +1

    Super❤❤❤

  • @MullaiLives
    @MullaiLives 7 місяців тому +2

    super thampi

  • @RjPiriya07
    @RjPiriya07 7 місяців тому +2

    சூப்பர் place ❤❤❤❤❤