தூர்தஷனுக்கு காவி பூசுறீங்களா? முகத்திரை கிழியுது! END CARD ரெடி ! | balachandranias | Jeeva Today |

Поділитися
Вставка
  • Опубліковано 24 гру 2024

КОМЕНТАРІ • 138

  • @jeevatoday5887
    @jeevatoday5887  8 місяців тому +10

    நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
    ua-cam.com/channels/Qref5u7Hm10bAHWSD_sXSQ.html

    • @karthikeyana6724
      @karthikeyana6724 8 місяців тому

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😂

    • @rainbowmanfromoriginalid8724
      @rainbowmanfromoriginalid8724 8 місяців тому

      ராஜீவ் காந்தி
      VS
      டெல்லியில் சேர்ந்த
      கூட்டு பார்ப்பனியம் &
      இலங்கை கூலிபடை

    • @rainbowmanfromoriginalid8724
      @rainbowmanfromoriginalid8724 8 місяців тому

      ராஜீவ் காந்தி
      VS
      டெல்லியில் சேர்ந்த
      கூட்டு பார்ப்பனியம் &
      இலங்கை கூலிபடை

    • @sasikala-tq1ev
      @sasikala-tq1ev 8 місяців тому

      உமாபதி அண்ணே இன் யூ எடுங்க சிரிச்சு ரெம்ப நாளயிருச்சு❤❤❤

  • @r.muruganr.murugan5904
    @r.muruganr.murugan5904 8 місяців тому +24

    ஐயா பேசிய தமிழ் அற்புதம்.

  • @HLOWNBUSINESSTAMIL1
    @HLOWNBUSINESSTAMIL1 8 місяців тому +12

    இல்லை ஜீவா சார் அவர்கள் EVM மெஷினில் ஜெயிப்பதர்க்கு ஆனா எல்லா வேலையை செய்து விட்டார்கள் என்று நல்ல தெரிகிறது நம்மை திசை திருப்ப இது போன்ற வேலைகள் செய்கிறார்கள் அப்போது தான் நாம் EVM பற்றி பேசாமல் திசை திருப்பி அணுகி தேவை இல்லாமல் பேசி வருகிறோம் இது புரியவில்லை யா இனிமேல் நாட்டை காப்பாற்ற முடியாது என்பதே இதன் அறிகுறிகள்

  • @Vijai342
    @Vijai342 8 місяців тому +12

    அருமையான நேர்காணல் நன்றி ஜீவா 🎉🎉🎉

  • @rajendirans1008
    @rajendirans1008 8 місяців тому +3

    ஐயா அவர்கள் விவாதம் என்றாலே இலக்கியம் கொப்பளிக்கும். அரசியல் , கலை, இலக்கியம், பொது செய்திகள், அகம், புறம் செய்திகள், வெளிப்படுத்தும் விதம் சிறப்பு ஐயா. " இலக்கிய செல்வர்" என்ற சிறப்பு விருதுக்கு உரியவர் ஐயா. நன்றி ஐயா.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 8 місяців тому +4

    NATION FIRST என்கிற பெயரில்
    பாப்பான் FIRST
    பார்ப்பனியம் FIRST

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 8 місяців тому

    நல்ல விளக்கம் தந்தீர்கள் ஐயா நன்றி நல்ல பதிவு தந்த ஜீவா டுடே சூப்பர் மக்கள் விழித்து கொள்ள வேண்டும்.நிலமை கண்டிப்பாக மாறவேண்டும் நன்றி ஜீவா டுடே

  • @rizvi9230
    @rizvi9230 8 місяців тому +4

    Jeeva bro, your presentation is always ended with a recap. Witty, Knowledgable Your combination with Umamabathi bro is entertainment. Malaysia

  • @ahamedmusthafa4058
    @ahamedmusthafa4058 8 місяців тому +11

    ஊடகவிவாதங்கள், உரையாடல்கள்,மற்றும் அனைத்து அமர்வுகளில்,தமிழ்கூறும் நல்லுலகின் மக்களுக்கு *பாலாசார்*ஆசியராக திகழ்வது, தமிழுக்கும் மரியாதை.

  • @karunakarunakaran1342
    @karunakarunakaran1342 8 місяців тому +58

    மக்கள் நன்மைக்காக படித்த பிரதமர் நேரு தூர்தர்ஷன் உருவாக்கினார்.
    படிக்காத பிரதமர் அதற்கு காவி பெயிண்ட் அடித்துக்கொண்டிருக்கிறார்...

    • @karunakarunakaran1342
      @karunakarunakaran1342 8 місяців тому

      காங்கிரஸ் மக்கள் நலனுக்காக உருவாக்கிய பொதுத்துறை நிறுவனங்களை, விற்பது, மாற்றுவது, அழிப்பது இதுதான் மோடியின் சாதனை...

    • @sbalasundari8300
      @sbalasundari8300 8 місяців тому

      Saffron was the original colour of doordarshan logo wway back in 1982 when Indira Gandhi was the PM of India....

    • @karunakarunakaran1342
      @karunakarunakaran1342 8 місяців тому

      இந்திரா காந்தி செய்த நல்லதுகளை செய்ய மாட்டார்களாம்...
      அவர் செய்த கெட்டதுகளை பெருமிதத்துடன் செய்வாங்களாம்..

  • @ismailbabu8012
    @ismailbabu8012 8 місяців тому +2

    தூர்தர்ஷன் இழுத்து மூட போகிறார்கள் ன்னு தெரிஞ்சி போச்சு....Bsnl கதி தான் இதுக்கும்

  • @SubraMani-p6h
    @SubraMani-p6h 8 місяців тому +22

    என்னதான் இந்தி எதிர்ப்பு இருந்தாலும் அவர்கள் கொள்கைகள் மாற வில்லை.அங்குலம் அங்குலமாக திணிப்பு உண்டு.

    • @ayapan872
      @ayapan872 8 місяців тому

      We don't want imported English. Ask sudalai to speak Tamil well and then comeback

  • @santhoshjohn5325
    @santhoshjohn5325 8 місяців тому +2

    Oscar award should be kedji for acting ( in Tamilnadu) for vote all over india (parliament election)

  • @sasikala-tq1ev
    @sasikala-tq1ev 8 місяців тому +1

    ஜிவா உமாபதி அண்ணே எங்கே காணம் சீக்கிரமாக நேர்காணல் பண்ணுங்க❤❤ பாலச்சந்திரன் ஐயா👏🏻👏🏻👌👌🙏

  • @mohamedriyaz.s4704
    @mohamedriyaz.s4704 8 місяців тому +5

    சார் வணக்கம் ஜீவா வணக்கம் சொல்றேதே அழகு...

    • @krishnamoorthysrinivasan1737
      @krishnamoorthysrinivasan1737 8 місяців тому

      ஆமாம் …நிச்சயமாக…
      அவர்கள் “வணக்கம்”
      சொல்லும் விதமே
      தனி சிறப்பு…👌🙏🌺

  • @kanagarajn3118
    @kanagarajn3118 8 місяців тому +5

    திரு பாலா சார் அவர்களுக்கு வணக்கங்கள் வாழ்த்துக்கள் நன்றி

  • @dpvasanthaprema629
    @dpvasanthaprema629 8 місяців тому +1

    It is height of Modiji’s adamency to have introduced KAAVI to 🤩Doordarshan on the day of IST phase of Election.
    Excellent discussion…. My Dalutr to IAS Sir for his ashtonishing caliber in narrating the Narration’s without taking a breath.🌺🌺🌺🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @surensivaguru5823
    @surensivaguru5823 8 місяців тому +3

    Always great brother Bala
    Sabesan Canada 🇨🇦

  • @ravichandran2493
    @ravichandran2493 8 місяців тому

    Sir superb explanation. by MR BALACHANDRAN THANK YOU SIR

  • @sirajudeen8025
    @sirajudeen8025 8 місяців тому +3

    இந்திய அரசு நாக்பூரில் இருந்து ஆளப்படுகிறது என்பது இதன் மூலம் நன்கு புரிகிறது. கூடிய விரைவில் காலம் மாறும் காட்சியும் மாறும்.

  • @sumaiyajabbar5897
    @sumaiyajabbar5897 8 місяців тому

    அருமையான விளக்கம்

  • @muthukumariyyanpillai2040
    @muthukumariyyanpillai2040 8 місяців тому +1

    🎉🎉🎉 super speech super news 🎉🎉🎉🎉

  • @muralishankar3540
    @muralishankar3540 8 місяців тому

    அருமை❤

  • @udayakumarb7861
    @udayakumarb7861 8 місяців тому +5

    Alrounder Bala sir!

  • @ganeshbabu3880
    @ganeshbabu3880 8 місяців тому

    Nalla villakkam super ⭐⭐⭐⭐👍 thankyou sir

  • @kalavathikarthik9258
    @kalavathikarthik9258 8 місяців тому +6

    ஐயா .உம் தமிழுக்கு நான் அடிமை

  • @jakkamudhu7035
    @jakkamudhu7035 8 місяців тому +27

    இந்த சங்கிகளுக்கு வேற அடையாளம் என்று சொல்வதற்கு எதுவுமே கிடையாது. தமிழுக்கு இலக்கணமாக விளங்குகிற அடையாளம் அனைத்தும் அவர்களுடைய கண்களை குத்துகிறது.

  • @pramilchella5057
    @pramilchella5057 8 місяців тому

    Welcome mr Bala sir .u r my inspiration

  • @subramanianv3793
    @subramanianv3793 8 місяців тому +1

    Next appointed DD director is Rengaraj bandy.

  • @rajagopalans1834
    @rajagopalans1834 8 місяців тому

    நீங்கள் தமிழன் என்பதில் பெறுமைகொள்கிறேன்

  • @subramanianarunachalam6722
    @subramanianarunachalam6722 8 місяців тому

    அருமை சார்

  • @gunasekaran7624
    @gunasekaran7624 8 місяців тому

    Bala sir interview super jeeva sir

  • @Karthigainilavan-
    @Karthigainilavan- 8 місяців тому

    பொறுப்பான சரியான பார்வைங்க.
    பாராட்டுகிறேன்

  • @msanandar6303
    @msanandar6303 8 місяців тому +1

    அப்துல்கலாம் நினைவு மண்டபம் காவி; ரயில்வே காவி; தூர்தர்ஷன் காவி; எல் ஐ சி காலி; பிஎஸ்என்எல் காலி; பார்லிமெண்ட் காவி; மிஞ்சியவை என்ன?

  • @jeyakumarvaz
    @jeyakumarvaz 8 місяців тому

    Siva is also in the list.

  • @VictorSamuel-gb1yb
    @VictorSamuel-gb1yb 8 місяців тому

    Good Evening Jeeva 💜🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sibichandrasekaran9637
    @sibichandrasekaran9637 8 місяців тому

    Surely dictatorship will not lasts long. There will be an end..democracy will be existing. India will survive & win..

  • @ShahulhameedShahul-j4v
    @ShahulhameedShahul-j4v 8 місяців тому +4

    அதுதூர்தர்சன்அல்லமோடிதர்சன்

  • @kannadasanarumugam3651
    @kannadasanarumugam3651 8 місяців тому +11

    ஜூன் இரண்டாவது வாரத்தில் பலவற்றை மாற்றப்பட இருக்கிறதல்லவா அதில் இதுவு‌ம் ஒன்று.

  • @apolitical-
    @apolitical- 8 місяців тому

    எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும், அதற்கு சொங்கியாகவே, சிங்கியாகவே செயல்படும், இந்த அரசு துறைகள்

  • @pdaniel8268
    @pdaniel8268 8 місяців тому +2

    🎉🎉🌹🌹🌹🌹👌👌👌

  • @Selva-Selva
    @Selva-Selva 8 місяців тому +1

  • @sirajudeen8025
    @sirajudeen8025 8 місяців тому +2

    கலரை மட்டுமே மாற்ற நினைக்கும் இந்த மூடர்களுக்கு ஏன் நாட்டு மக்களின் வாழ்க்கை தரத்தை நல்ல முறையில் மாற்ற வேண்டுமென தோன்றவே இல்லை?

  • @Vincent-cd7yw
    @Vincent-cd7yw 8 місяців тому +2

    uno செயலாளர் ஆமர் சீல்ட்
    விமான வித்தில் மரணம்.
    அந்த விசாரனணக் கமிஷன் போடப்பட்டது
    பதில் இல்லை அன்று
    அண்ணா பத்திரிக்கையில்
    வாசித்திருக்கிறேன்.
    பதில் இல்லை மரணங்களில் இதுவும் அடங்கும்.

  • @ravikuppuswamy4937
    @ravikuppuswamy4937 8 місяців тому +2

    Modi last move

  • @rajarajan6797
    @rajarajan6797 8 місяців тому +1

    ராஜராஜ சோழன் எந்த நாட்டு அரசன்?? இந்திய நாட்டு அரசனா?? சோழ நாட்டு அரசன் தானே, அப்போது இந்தியா என்று ஒரு நாடு இல்லை என்பது தெளிவா தெரிகிறது

  • @ak_selvakumarkrishnan3771
    @ak_selvakumarkrishnan3771 8 місяців тому

    live and let live vaazhu vaazha vidu let the truth triumph

  • @AruMugam-g4q
    @AruMugam-g4q 8 місяців тому

    அப்படிதான் காவி பூசுவோம். ஜூன் 4 ல் பார்ப்போம். அதற்குள் அவசர பட வேண்டாம்.

  • @geethans3498
    @geethans3498 8 місяців тому

    அறநிலைய துறை லோகோ. வை ஏன் மாற்றினார்கள்.

  • @kathirkat7655
    @kathirkat7655 8 місяців тому

    This the war of democracy vs EVM

  • @apolitical-
    @apolitical- 8 місяців тому

    எங்கும், ஜெய்ஹிந்த் போல "ஜெய்ஸ்ரீரம்" கோஷம் சொல்லும் நிர்ப்பந்தம் நமக்கு வருகிறது. விசேஷமாக பள்ளிகளில் இந்த நிர்ப்பந்தத்தை எதிர்கொள்ள போகிறோம்

  • @dastagirabdulazeez6313
    @dastagirabdulazeez6313 8 місяців тому +1

    Yes, Sanathanies would absorb it's opponants as their heros. Go to the Birla Temple at Hyderabad where Lord Buddha is depicted as one of the avathars of LordThirumal.
    Lord Buddha peached against Vedic religion althrough.

  • @nirmalabarath4089
    @nirmalabarath4089 8 місяців тому +11

    தமிழ் தமிழ் என்று நடிக்கும் நரேந்திரர் என்ற ஆர்எஸ்எஸ் "பொதிகை " தொலைக்காட்சியை தூர்தர்ஷனாக மாற்றியது ஏன்??? யோக்கியர்கள் பதில் எங்கே?

  • @rajamoorthys9945
    @rajamoorthys9945 8 місяців тому +12

    மோடி கீழ் தரமான புத்தி

  • @jaikjaik4919
    @jaikjaik4919 8 місяців тому

    ❤❤❤❤❤❤❤❤

  • @duraidurai3622
    @duraidurai3622 8 місяців тому +6

    வானம் நீலநிறம்.
    இந்தியாவில் இருந்து பார்க்கும் போது காவி நிறமாக தெரிய நடவடிக்கை .....
    கடலும் காவி நிறமாக......

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC 8 місяців тому +1

      சூரியனும் சந்திரனும் இன்றிலிருந்து காவி வெளிச்சம் மட்டுமே அனுப்ப எங்க முட்டா மூடி ச்சீ உத்தரவு போட்டார். இல்லையென்றால் சூரியன் சந்திரன் மேல் ED CBI IT raid பாயும் 😢😢

  • @makeshmaggi4730
    @makeshmaggi4730 8 місяців тому

    ஒரு வாரமா தேடுறேன் நம்ம உமாபதி அண்ணாச்சிய காணோம் எங்க போயிட்டாரு...

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 8 місяців тому

    Avargal manam karai padinthullathu.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 8 місяців тому

    வள்ளலாரை சீக்கரமா அனுப்பியது
    நல்லதா போச்சு 🌏🌏🌏
    பகவானுக்கு கோடி நமஸ்காரங்கள்
    அப்பப்பா என்னெல்லாம்
    நடந்து இருக்கும் !!! ???

  • @ggsrinivas570
    @ggsrinivas570 8 місяців тому +1

    Sir Nethaji subash chandrabose😢

  • @nithyanantham9885
    @nithyanantham9885 8 місяців тому

    சன் டிவி செய்திகளில் நான் பார்த்திருக்கிறேன் ஒரு வருடங்களுக்கு முன்பு நடந்த நிகழ்வை இன்று நடந்தது போல் காண்பிப்பார்கள் இது எந்த வகையில் நியாயம்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 8 місяців тому

    ராஜீவ் காந்தி
    VS
    டெல்லியில் சேர்ந்த
    கூட்டு பார்ப்பனியம் &
    இலங்கை கூலிபடை

  • @prosperityresearch
    @prosperityresearch 8 місяців тому

    What happened to First Line UA-cam channel?

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 8 місяців тому

    Israel pegasus உதவி To பாம்பு

  • @duraidurai3622
    @duraidurai3622 8 місяців тому +5

    இனி மிரிண்டா ஆரஞ்சு பானம் மட்டுமே அருந்த தயாராகவேண்டும்.....

    • @radhakrishnan7422
      @radhakrishnan7422 8 місяців тому +3

      இனி சோறு வெள்ளை கலர் இல்ல காவி கலர் தான் 😂😂😂

  • @sarvankumar7406
    @sarvankumar7406 8 місяців тому

    ஏய்யா பாலச்சந்திரனுக்கு கொஞ்சம் மேல போட்டு குடுங்கய்யா. இல்லாததை இட்டுக்கட்டி பேச ஒரு திறமை வேணுமல்ல..

  • @karthikd1000
    @karthikd1000 8 місяців тому

    Jeeva you don't know. In1982 colour was safroan.

  • @ayapan872
    @ayapan872 8 місяців тому

    This is hindu country

  • @noorkader-c8i
    @noorkader-c8i 8 місяців тому +1

    Sir adha saiyo sonnadhe bjp dane

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf 8 місяців тому

    Peon nai solluthu ?

  • @prakashrv514
    @prakashrv514 8 місяців тому +2

    திமுக அதிமுக காங்கிரஸ் பிஜேபி 27 கட்சிகளும் 38 கட்சிகளும் தமிழ் நாடு அனைத்து கட்சிகளும் இந்தியாவில் அனைத்து மாநிலங்கள் அனைத்து கட்சிகளும் உலகம் நாடுகள் அனைத்து கட்சிகளும் மற்றும் அனைத்து கட்சிகளும் ஜீவா அண்ணா பாலசந்தரின் அண்ணா நீங்களும் நானும் தமிழ் நாடு மக்களும் இந்தியா அனைத்து மாநிலங்கள் மக்களும் அனைத்து கட்சிகளும் end card போட்டு வேண்டும் உங்க ஓர் ஓருவீடியோ கேட்டு அனைத்து கட்சிகளும் மக்கள் வெறுக்க வேண்டும் அனைத்து கட்சிகளும் மக்கள் தூக்கி எறிய வேண்டும்உங்களுடைய வீடியோ மூலம் மக்கள் அனைவரும் நோட்டாவுக்கு ஓட்டு போட்டு வேண்டும் எண்ணம் உருவாக வேண்டும். இது தான் எங்கள் தலைவர் ஜீவா அண்ணா என்னமாக இருக்கும் இதுதான் எங்க ஜீவா அண்ணா பெருமை

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC 8 місяців тому +1

      எல்லோரும் நோட்டா விற்கு ஓட்டு கூந்தல் போடுவதால் எந்த மாற்றமும் வரப்போவது இல்லை 😂😂😂

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 8 місяців тому +1

    Akbar Meena endra pennai marriage panni irukkiraar INDRUM MEENA BAZAAR ENDRU AKBAR KOTTAIKKU ARUGIL ULLATHU. RANI MEENA KOTTAIYIL IRUNTHU MAKKALAI VEDIKKAI PAARPARKU. BAZAAR...

  • @pradeepr2993
    @pradeepr2993 8 місяців тому

    Jeeva your interview is good. But in most of your interviews at the end you are summarising the things are not correct. Please do it properly or don't do it.

  • @tharanidharan2685
    @tharanidharan2685 8 місяців тому

    அறிவு ஜீவிகளே. தூர்தர்ஷன் முதலில் கவிலாதன் இருந்திச்சு. ஒரு மண்ணும் தெரியாது. ஆணா உளற வேண்டியது.

  • @kitchen9132
    @kitchen9132 8 місяців тому

    Dai- Sun TV and Kalaignar TV also Kavi color, vadivel comedy (Thailayela irukka KONDAIYA Mara thirteengala boss)😂😂😂😂😂

  • @mathusuthanan7151
    @mathusuthanan7151 8 місяців тому +1

    Doordharsan moodi ooda appan soothu paru poda unga ,,,,,,,,,,

  • @shivakumarnagarajan5731
    @shivakumarnagarajan5731 8 місяців тому

    பாரதம் இந்துராஷ்ட்ரம்.
    காவிதான் சரியான நிறம்.
    இதில் என்ன ப்ரச்னை?

  • @vasanthisenthilkumar48
    @vasanthisenthilkumar48 8 місяців тому +1

    திமுக-வும் உடந்தைதான?

    • @kingofsneak912
      @kingofsneak912 8 місяців тому +3

      உடந்தையாக இருந்தால் என் ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்க வேண்டும் இதற்கு மற்ற தமிழக அரசியல்வாதிகள் இதர்க்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும்
      எதிர்கட்சி தலைவர் முக்கியமாக கண்டனம் தெரிவிக்க வேண்டும்

  • @GuruDinesh-d5d
    @GuruDinesh-d5d 8 місяців тому +1

    இவண் ஒரு ஆள் நீ ஒரு ஆள் வேரவேளைஇல்லையா

    • @harishrameshbabu913
      @harishrameshbabu913 8 місяців тому +4

      Any work You give to both the person and then reply da

    • @vimalasaravanan3083
      @vimalasaravanan3083 8 місяців тому +3

      முதலில் தைரியமாக உனது சொந்த பெயரில் வந்து பதிவு போடு.அதற்கே தைரியம் இல்லை.இதில் அடுத்தவர்களை பற்றி கேவலமான பேச்சு வேறு.உண்மை கசக்குது போல உன் போன்ற ஆட்களுக்கு

    • @rrajkumars
      @rrajkumars 8 місяців тому +2

      Nee evan da, Pallu padama avanukku poi saapu

    • @Santhamani-ik3up
      @Santhamani-ik3up 8 місяців тому +1

      Aam Bala sir is a boon to our state ok sangi you canntgo near his shadow

  • @krisshnamoorthi
    @krisshnamoorthi 8 місяців тому +1

    உங்க மூஞ்சில கரி பூசினா போல கதறரீங்க நீங்கள் எல்லாரும் maccava Jerusalemaa எந்த ஊரு இந்தியாவில் காவி ஒன்றும் அதிசயம் அல்ல. அது சாதாரண விஷயம்.

    • @kannans8076
      @kannans8076 8 місяців тому

      Aama aama saffron oru silly matter thaan

    • @vimalasaravanan3083
      @vimalasaravanan3083 8 місяців тому

      அதெல்லாம் அவர்களுக்கு தெரியும் கைபர் போலன் கணவாய் வழியாக வந்த அகதி அவர்களே.அய்யோ பாவம் சொந்த ஊரு மொழி கலாச் சாரம் பண்பாடு எதுவும் உங்களுக்கு தெரியாததால் இவர்கள் அவர்களது மொழி பண்பாடு கலாச்சாரம் என்று பேசும்போது வயிறு எரியுதோ?

    • @rrajkumars
      @rrajkumars 8 місяців тому +1

      Separate Tamil nadu is a solution. Fraud RSS and BJP sholud remove from our country

    • @krisshnamoorthi
      @krisshnamoorthi 8 місяців тому

      @@rrajkumars vanniar tamilnadu, nadar tamilnadu, gounder tamilnadu aaga 4 alladhu 5 tamilnadugal.
      thamizhnadugal thaan, thani thamizh nadu nahii

    • @Santhamani-ik3up
      @Santhamani-ik3up 8 місяців тому

      ​@@rrajkumarsyour words true bro

  • @govindarajalubalakrishnan8758
    @govindarajalubalakrishnan8758 8 місяців тому +3

    காவி, இந்தியாவின் அடையாளம், பாரம்பர்யம்

    • @QuintinArul
      @QuintinArul 8 місяців тому +6

      Yaarukku oi

    • @maninew15
      @maninew15 8 місяців тому +6

      அட கேடிப்பையா

    • @jessyshub
      @jessyshub 8 місяців тому +2

      😂 India flag laye 3 colours iruku. காவி மட்டும் இல்லை. India is a diversified country. Even if you check the colours in the flag, Hindus mostly used saffron, Christians white and Muslims green.

    • @SaleemZahir-e3s
      @SaleemZahir-e3s 8 місяців тому +2

      India exists unity in diversity if you are an educated you will understand this if not you are an illiterate

    • @Raone6915
      @Raone6915 8 місяців тому

      Ecchikala naaye..

  • @rajendrank9585
    @rajendrank9585 8 місяців тому +1

    Vadakkanoda arivinmaiye Indiavin sabakkedu.

  • @infotiger9477
    @infotiger9477 8 місяців тому +1

    உலகம் எங்கேயோ முன்னேறிப் போய்க் கொண்டிருக்கிறது ஆனால் இந்த சங்கிகள் இந்தியாவை பின்னோக்கி தள்ளுகிறார்கள்

  • @MuthukumarRajamani-uq7do
    @MuthukumarRajamani-uq7do 8 місяців тому

    Tamizhargalin Ariviyal engo thoda mudiyatha uarathil ullathu vallar pamban swamigal ellam mahangal avargalukku aduthavargal moolaiyai padikkamudiyum adutha naal yar varuvargal enna nigazhvugal Nadakkum endru avargalukku theriyum avargalai Yaralum kolla mudiyathu mahangal thangal udalai pancha boothathil etho ondril kalanthu viduvargal samathiyil iikkiyamana iruvarum neeril thangal udalgalai karaithu vittargal num udal verum 1.5 ltr thaneer thaan.Intha mundangale solvathupol avargalai yarum kolla mudiyathu. Num tamizhargal 6 vagaiyana motchathil etho ondrai thervu saithu motcham Adai vargaal Pancha bootham 5 mattrum Kabala Motcham.Ithil uyartha motcham Agni motcham yen endral Agniyil motcham adainthavargal suyambuvaga thondra mudiyum mattra vagayil Motcha adaithavargal karba Vasam irunthe meendum thondra mudiyum.Intha ariviyal theriyatha mundangale thaan ularikondu irukkirargal.

  • @GurusamyGunasekaran
    @GurusamyGunasekaran 8 місяців тому +4

    இந்த சங்கிகள் இன்னும்எத்தனை காலம்தான் இப்படி செய்துதகொண்டிருப்பார்கள்

  • @SenthilVelu-i2z
    @SenthilVelu-i2z 8 місяців тому

    ❤❤