Jikki Best Songs ஜிக்கி பாடிய சிறந்த பாடல்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2025

КОМЕНТАРІ • 243

  • @govindaraj25nathan65
    @govindaraj25nathan65 4 місяці тому +9

    இவ்வளவு நபர்கள் ஜிக்கி அம்மா பாடல்களுக்கு ரசிகர்கள் உள்ளனர் என்று நினைக்கும் பொழுது சந்தோசமாக உள்ளது, என் அம்மா அக்காலத்தில் ரேடியோவில் கேட்டது, ரேடியோ எல்லா வீட்டிலும் இல்லாத காலம். இக்காலம் போல் வசதி உள்ள காலம் இல்லை வசதி குறைவான காலம். ஆனால் சந்தோசமாக வாழ்ந்த காலம் அந்த காலம். மீண்டும் அந்த காலம் வராது.

  • @mohanr6831
    @mohanr6831 5 місяців тому +7

    இவர்கள் பாடிய பாடல்களை கேட்கக் கூடிய நல்ல வாய்ப்பினை நமக்கு இறைவன் தந்திருக்கிறான் என்று எண்ணும் பொழுது மனம் மிகவும் மகிழ்ச்சி

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 Рік тому +19

    கல்யாண பரிசு படம் என் நினைவில் நிலைத்த படம் . இதில் வரும் அக்காளுக்கு வளைகாப்பு என்ற பாடலை என் பெரிய அக்காவுக்கு பாடினேன் . இந்த அக்கா மகள் தான் என் மனைவி. நினைவில் நீங்கா படம். அந்த காலம் எங்கள் பொற்காலம் என்று பெருமையுடன் சொல்லலாம்.

  • @sundaresanprc6872
    @sundaresanprc6872 7 місяців тому +4

    Jikkiamma is gifted to tamil cinema.Her voice is.mesmerising,immortal,.Almost all her songs.are gems.An Andravasi dedicated her life to please us (Tamilans)

  • @krishnansubbaiyar1449
    @krishnansubbaiyar1449 6 місяців тому +9

    உண்மையாகவே இன்பத்தேனையும் வெல்லும் ஜிக்கியின் குரல் இசை. 60 varudangalukku munithiya padal.

  • @AkbarAli-jv9zm
    @AkbarAli-jv9zm Рік тому +18

    இனிமையான பாடல்கள் பெரும்பாலும்
    A M ராஜா மற்றும் ஜிக்கி பாடியவையாகத்தான் இருக்கும்.
    A M ராஜா, ஜிக்கி புகழ் வாழ்க.

  • @grmurthy57
    @grmurthy57 4 роки тому +17

    துள்ளதா மனமும் துள்ளும். துவல்லாத மனமும் துள்ளும் இந்த பாடலைக் கேட்டால். மிகவும் நன்றி.

  • @om8387
    @om8387 Рік тому +42

    என் தாயார் காலத்து பாடல்கள் கனிவும் பணிவும் பாடலில் ஒலிப்பதென்றால் அது ஜிக்கி அம்மாவின் குரலில்தான் கேட்டு ரசிக்கலாம் இன்றிவற்றை நாமும் கேட்டு ரசிப்பதற்காய் பதிவிட்டுத் தந்தவர்க்கு நன்றிகூறி முடித்திட முடியாது

  • @bvenkateswaran6867
    @bvenkateswaran6867 4 роки тому +11

    என்றென்றும் காலத்தால் அழியாத பாடல்கள் ஜிக்கியின் பாடல்கள்

    • @arusunanva3647
      @arusunanva3647 4 роки тому +3

      நான்சிறுவயதில்கேட்டபாடல்75வயதிலும்ஜிக்கிபாடல்இன்றும்காதில்தேனாகதிகட்டும்

    • @jayaramank9121
      @jayaramank9121 2 роки тому +2

      @@arusunanva3647 I'm like to jikki madam songs

  • @saravananpt1324
    @saravananpt1324 3 роки тому +11

    சரியான பொக்கிஷம்... இதை விடாமல் காத்துக்கொள்ள வேண்டும். இதை போல் எதுவும் இவ்வளவு இன்பம் தராது.

  • @mudiyanselagesamarasekara4732
    @mudiyanselagesamarasekara4732 10 місяців тому +5

    අංජලා දේවි හරිම ආකර්ෂනිය නිලියක්.

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 2 роки тому +14

    எந்தப் பாட்டுக்கும் பத்மினியின் சதிராட்டம் அருமை அருமை.

  • @jacobpaularthur2994
    @jacobpaularthur2994 3 місяці тому +2

    ஜிக்கியம்மா ஜிகியம்மாதான் 🙏🏻

  • @jeyakodim1979
    @jeyakodim1979 5 років тому +25

    துள்ளாத மனமும் மட்டும் அல்ல. துவண்டு போன மனமும் துள்ளும் இந்த பாடலைக் கேட்டால்.மனதை கவர்ந்த மந்திரப்பாடல்

  • @venkatesand1531
    @venkatesand1531 2 роки тому +25

    இன்பத் தேனையும் வெல்லும், ஜிக்கி அம்மாவின் குரல் இனிமை !

  • @iniyavansp7406
    @iniyavansp7406 3 роки тому +12

    , காலத்தால் அழியாத காவிய பாடல்கள். கேட்க கேட்க திகட்டாத தேனமுது .

  • @luviskumara9868
    @luviskumara9868 6 років тому +13

    jikki (krisna veni) enraal en uyr maadiriye....awargalil kural ( Best Voice) athputham...UPL,,,,thanks..

  • @Sampath-jv2ob
    @Sampath-jv2ob 8 місяців тому +2

    Jikki ammavin pazhaiya padal annaithum arumai elimaiyana padagi theevuth thidal exibition katcheriyil nerril padiabothu year 1996 my son age 4 years my age 64

  • @brightjose209
    @brightjose209 4 роки тому +12

    இன்பத் தேனையும் வெல்லும் இசை
    இன்பத் தேனையும் வெல்லும்

  • @thavittupitchaip8127
    @thavittupitchaip8127 5 років тому +21

    என்றும் எப்போதும் திகட்டாத பாடல்கள்
    நன்றி

  • @mudiyanselagesamarasekara4732
    @mudiyanselagesamarasekara4732 10 місяців тому +2

    ටි ආර්. රාජකැමාරි හරිම ලස්සන නිලියකි.

  • @vkrishna9764
    @vkrishna9764 4 роки тому +7

    Great ledgentry singer jikki amma unique voice only one singer jikki amma sweet voice

  • @theiventhiramnimroth2721
    @theiventhiramnimroth2721 4 роки тому +4

    தரமான பாடல்கள் super bowl

  • @ranjithjayasuriya8995
    @ranjithjayasuriya8995 3 роки тому +10

    Best of best ....gold is old....but still glittering ....

  • @ragchand
    @ragchand 4 роки тому +17

    Whoever has selected the songs are extremely good. This keeps us happy during lock down period. Chandrika

  • @vjnathan2471
    @vjnathan2471 4 роки тому +7

    Very good meaning good song any time i can hear

  • @shanthinatarajan6338
    @shanthinatarajan6338 5 років тому +19

    இனிமையான பாடல்கள்

  • @sankameswarank1699
    @sankameswarank1699 4 роки тому +5

    Super songs nice voice Jikki madam

  • @RksArvk-ze8pf
    @RksArvk-ze8pf 2 місяці тому

    I am 79 years old I like very much my elder sister songs

  • @tamilchelvanramasamy8733
    @tamilchelvanramasamy8733 4 роки тому +6

    Jikki and AM Raja pair achieved immortality in the celloloid world through their mellifluous songs, which would reverberate across corridors..... and would leave indelible imprints in the annals of Tamil film industry.
    Long live their Name and Fame

  • @sivarajubalakrishnan3424
    @sivarajubalakrishnan3424 2 роки тому +6

    All songs very. sweet Honey thanks many more

  • @GopalakrishnanT.R.
    @GopalakrishnanT.R. 2 місяці тому +1

    ராஜா வும் ஜிக்கி யும் திருமணம் செய்து கொண்டனர்.
    எனது சந்தேகம் எல்லாம் இப்படி ஒரு ஜோடியை ஒதுக்க ஶ்ரீதர் போன்ற இயக்குணர்களுக்கு எப்படி மனம் வந்ததோ?

  • @rukmanivenkatachalam9429
    @rukmanivenkatachalam9429 4 роки тому +5

    Old is gold and so the songs are very very melodious

  • @dhinakaranp2851
    @dhinakaranp2851 Рік тому +8

    ஆயிரம் பாடகர் இருந்தும் இசைஇன்பதேனையுவெல்லும் என்று பாடபாக்கியம்பெற்றவர்

  • @palanivelunesam4685
    @palanivelunesam4685 Рік тому +3

    Excellent

  • @theiveantramnimroth5862
    @theiveantramnimroth5862 5 років тому +9

    SUPPER song s.. vaalththukkal

  • @kaiyanars1151
    @kaiyanars1151 2 роки тому +11

    ஜிக்கியின் குரல் ஓசை கரந்தபால் கன்னலோடுநெய்கலந்தார் போன்றது தேனாக காதில் பாய்வது

  • @sangaranet7770
    @sangaranet7770 6 місяців тому +5

    ஜிக்கி குரல் ஜிக்கென்றுதான் இருக்கு

  • @MuthiahMuniandy-k7s
    @MuthiahMuniandy-k7s Рік тому +1

    நன்று ✅️

  • @swarnalatha2746
    @swarnalatha2746 3 роки тому +11

    Padmini mams great dance is so excellent match with Jikki ammas voice...Salutes to both Legends

  • @samaypalani2497
    @samaypalani2497 Рік тому +2

    சூப்பர்பாடல்தலைவநன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @pugazhendhilotus7489
    @pugazhendhilotus7489 5 років тому +8

    Sweet voice, all songs are excellent by Raja and jikki

  • @kaiyanars1151
    @kaiyanars1151 2 роки тому +4

    விக்கியின் பாடல்களை கேட்கும்போது என்மனம் ஏகாந்தத்தில் திளைக்கிறது நன்றி

  • @saravanananamalai1114
    @saravanananamalai1114 12 годин тому

    A very good compiled list. Thank you. The song "Kandene Unnai Kannale" in Naan Sollum Ragasiyam was sung by P Suseela and not Jikki.

  • @kamalakaliyamoorthy4996
    @kamalakaliyamoorthy4996 3 роки тому +4

    Jikki and A M Raja songs very sweet

  • @muniyandykatherason4734
    @muniyandykatherason4734 2 роки тому +5

    Great legend. Great songs gorever🤩

  • @gopalanr428
    @gopalanr428 4 роки тому +4

    Supper gold!,and also good selection.

  • @balasubramaniansaravana9456
    @balasubramaniansaravana9456 Рік тому +1

    Super 😍

  • @narayananponnaih4895
    @narayananponnaih4895 5 років тому +5

    ராஜேஸ்வரராவ்இசை அருமை
    துள்ளாதமனம்இனியபாடல்

  • @apthukaram6014
    @apthukaram6014 3 місяці тому

    Super songs by jikki madam

  • @paranjothir4340
    @paranjothir4340 Рік тому +1

    Latha menkeshker in an interview said
    She like Gikee Amma voice than any one

  • @chandraselvaganapathy2342
    @chandraselvaganapathy2342 4 роки тому +4

    இனிமையான பாடல்

  • @mohandossramakrishnan4274
    @mohandossramakrishnan4274 2 роки тому +1

    Excellent song. R.mohandoss pondy. ndy

  • @boopathyg50
    @boopathyg50 2 роки тому +5

    Old song super

  • @kamalakaliyamoorthy4996
    @kamalakaliyamoorthy4996 3 роки тому +3

    Jikki and am Raja voice very sweet

  • @shankar1mg811
    @shankar1mg811 Рік тому +1

    No macthing vóice that Tami and Telugu cenema has experience d. Thanks for sharing

  • @mudiyanselagesamarasekara4732
    @mudiyanselagesamarasekara4732 10 місяців тому +2

    දෙමල සිනමාවි කඩ වසමිම නලුවා. ජෙමිනි ගනෙිෂන් කාදල් මන්නන්

  • @mudiyanselagesamarasekara4732
    @mudiyanselagesamarasekara4732 10 місяців тому +1

    රිටා ඉතාම දක්ෂ නර්තන වෙිදනියක්.

  • @JegadeesanDharmalingam
    @JegadeesanDharmalingam 4 роки тому +6

    காலத்தால் அழியாதது.

  • @mudiyanselagesamarasekara4732
    @mudiyanselagesamarasekara4732 10 місяців тому +2

    එමි.එන් රාජන් නිලියට මමපොඩිකාලේ සිට ආදෙරයි.

  • @lmanaraovaniggalla9098
    @lmanaraovaniggalla9098 4 роки тому +6

    Jiikki best voice 👍👍👍👍👍👍🌹🌹🌹

  • @chandrasekaranramasamy3980
    @chandrasekaranramasamy3980 Рік тому

    Idayaththirkku inimyyana padalkal🎉.

  • @murugesannatrajan4493
    @murugesannatrajan4493 2 роки тому +2

    Joshnika😀 👍

  • @rskmurthy995
    @rskmurthy995 6 років тому +4

    Enna arumayana kural ucharippu.wow.Murthy

  • @thirunaavukarasusivaprakas5939
    @thirunaavukarasusivaprakas5939 5 років тому +20

    The couple A.M.Raja and Jikki made memorable song record in Tamil and Telugu movies with their scintillating voices.

  • @malaichamyn9082
    @malaichamyn9082 3 роки тому +1

    Fine. Songs

  • @kanagarajahrajan9983
    @kanagarajahrajan9983 3 роки тому +2

    Fantastic

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 6 років тому +7

    GREAT LEGEND JIKKI! ALL SOULFUL SONGS EXCELLENT RENDITION

  • @pathmasothyjayaratnam
    @pathmasothyjayaratnam Рік тому +1

    Nice

  • @RajaRam-qw8ei
    @RajaRam-qw8ei 2 місяці тому

    V.A.Rajaram. Perambalur.Neengal kattavai. Ceylon Radio.

  • @selvaroumougame
    @selvaroumougame 5 років тому +5

    Super !

  • @RadhakrishananN-h1v
    @RadhakrishananN-h1v Рік тому

    Two person singing and all person. Enjoying nlce

  • @murugangt7055
    @murugangt7055 3 роки тому +1

    Nice expression

  • @mohamedsamsumma9365
    @mohamedsamsumma9365 3 роки тому +4

    My mom favorites 💓

  • @JessyP-u6q
    @JessyP-u6q 9 місяців тому

    Supreme gods of asia
    Nobody can out beat gods

  • @kr.krishnan8436
    @kr.krishnan8436 Рік тому +1

    River of honey byJikki amma❤❤❤❤❤❤❤❤❤😂😂😂🎉😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mohanramsubburamier1668
    @mohanramsubburamier1668 2 роки тому +4

    Jikki Songs Always Great.

  • @balamurugan3052
    @balamurugan3052 4 роки тому +10

    AM Raja & Jikki 👌👌👌

  • @PADMANABANTS
    @PADMANABANTS 7 місяців тому

    காட்சிகளும் தரமானவை. அக்காலத்து மக்களின் பண்பாட்டையம் காட்டும் கண்ணாடி பழைய சினிமாக்கள்.

  • @kr.krishnan8436
    @kr.krishnan8436 Рік тому +1

    Songs are ocean of honey of Jikki amma❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉

  • @murugaiyan.k9769
    @murugaiyan.k9769 5 років тому +9

    Never fail in Tamil songs.

  • @meenalosanik723
    @meenalosanik723 2 роки тому +1

    jai shree ram namasthey m.jayakkodi,ippaadalai patri kooriya karuththu mutrilum vunmai vungalukku vandhanangal, munagaala koorvesulu sudharshanraajulu conjeevaramu thamizhnaadu pavithra bhaaradha dheysamu.

  • @svpsukhjit5546
    @svpsukhjit5546 Рік тому

    Jikki Amma voice so melodious nobody can match my favorite singer since my school days 1960

  • @ravisankar3799
    @ravisankar3799 4 роки тому +1

    super somgs sweet voice thanks

  • @aruvaiambani
    @aruvaiambani 4 роки тому +7

    Super voice .

  • @ramachandranp2853
    @ramachandranp2853 6 місяців тому

    👌 👌

  • @pmurugiah6135
    @pmurugiah6135 3 роки тому +2

    Jikki is the bestest singer up to this time

  • @mudiyanselagesamarasekara4732
    @mudiyanselagesamarasekara4732 10 місяців тому +1

    දෙමල සහ හින්දි සිනමාවෙි හරිම ලස්සනම නිලියක් තමා පද්මනි.

  • @krishnamoorthyvenugopal6546
    @krishnamoorthyvenugopal6546 6 років тому +14

    Excellent song in every moment

  • @saravananlegacy3890
    @saravananlegacy3890 Рік тому

    Super.singar.jikki.amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @vijayankv2397
    @vijayankv2397 6 років тому +5

    Thullatha manamum thullum.......sweet.....melodies.....Happy

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Рік тому

    Jikki padalgalai,ketpavargal,romba
    Lucky
    Amazing song's

  • @thanikasalamnarayanan5186
    @thanikasalamnarayanan5186 2 роки тому +2

    Super super

  • @srirankan2651
    @srirankan2651 7 років тому +9

    Pathmini's dance is excellent for Jikki's songs.

  • @nrajan1129
    @nrajan1129 5 років тому +3

    Ean Siru vayadhil keatta paadal.
    Eandrum kaalathaal aziyaadha
    Paadal .

  • @mohammedhannifaabdeen4716
    @mohammedhannifaabdeen4716 Рік тому +1

    😅😂 top

  • @jsreedharanjovel4824
    @jsreedharanjovel4824 4 роки тому +2

    Am raja jikki supr singr

  • @srirankan2651
    @srirankan2651 7 років тому +12

    Jikki was A M Raja's wife and her voice and songs are also as good as his husband's songs.

  • @chandraselvaganapathy2342
    @chandraselvaganapathy2342 4 роки тому +2

    பரவசமானபாடல்

  • @lingaasurya6840
    @lingaasurya6840 7 років тому +12

    Jikki amma voice honey voice

    • @thyagarajans3783
      @thyagarajans3783 7 років тому +4

      Superb songs. Bring the nostalgic feeling.