உன்னத தேவனுக்கு மகிமை செலுத்துங்க - Unnadha Devanukku Magimai Selutthunga
Вставка
- Опубліковано 6 лют 2025
- We Welcome you to our church channel, Do Like and subscribe..!
Song Recorded at Church Sunday service..!
You are welcome to join us to Worship
Our Address :
Open Bible Church,
Banglow Pudur Road,
Kalimedu, Kangayam,
Tiruppur DT, TN, India,
638701.
Credits :
Song Written by Pastor Lucas Sekar.
Sung by Pastor Rebekkal.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
amen
உன்னத தேவனே
உமக்கே கனம் மகிமை
துதி புகழ் என்றென்றும் ஆமென்
உன்னத தேவனுக்கு
மகிமை செலுத்துங்க
வானிலும் பூமியிலும்
உயர்ந்த ராஜனுக்கு (2)
1.உம் நாமம் பாட பாட உள்ளத்தில்
சந்தோஷம் பொங்குதய்யா (2)
உம் நாமம் துதிக்க துதிக்க
தடைகள் எல்லாம் நீங்குதய்யா (2)
- அல்லேலூயா (8)
2.பூமியின் குடிகளெல்லாம்
பணிந்து துதித்து பாடிடுங்க (2)
அதிசயமானவர் அவர்
வல்லமையுள்ள தேவனவர் (3)
- அல்லேலூயா (8)
3.ஜீவனையே கொடுத்தீரே
பரிசுத்தமுள்ள தெய்வமய்யா (2)
எங்கள் மனுகுலம் மீட்டவர்
மன்னவரே ஸ்தோத்திரமே (2)
- அல்லேலூயா (8)
4.சேரக்கூடா ஒளியினில் வாசம் செய்யும் தெய்வமவர் (2)
நீதியின் சூரியனவர்
செட்டைகளின் கீழ் ஆரோக்கியம் (2)
- அல்லேலூயா (8)
❤️
தேவனுக்கே மகிமை
HE is wonderful , Amen.
PRAISE the Lord
Singing your song made my soul fulfilled and happy...
👍🏻
Amen
Priskilla.amen
Prise the lord
Amen
Amen
Amen
Amen