உடல் நலமாக இருக்க தெரிவித்த கருத்துக்களை ஏற்கிறேன் . தங்கள் சொன்னது மாதிரி உடல் உபாதைகள் குறித்து புரிதல்கள் இல்லாததால் மிகவும் சிரமத்திற்கு ஆளாக நேரிடுகிறது. தெளிவான தங்கள் பேச்சில், எனக்கு தெளிவு கிடைத்தது. நன்றி.
அம்மா தாயே, என் கடவுளே. என்னுடைய நிம்மதியே.... எது சாப்பிட்டாலும் நெஞ்சு எரிச்சலா இருந்துச்சு .... சில நேரங்களில் ( heart attack ) நினச்சு பயந்து போய் இருந்தேன்........ எனக்கு இப்போ நிம்மதி கொடுத்ததுக்கு நன்றி ....... நீங்கள் வாழ்க... வாழ்க.... வாழ்க பல்லாண்டு......
I too had gastritis problem yesterday. This is the 3rd time am getting in my life.. but this time i dint use pan40 tablet rather tried jeeragam water twice in a day, had mild food ,rice with water salt, no spicy food, then apple and orange in a break. Hot water all the time. Am feeling relieved in 24 hr without any pills.. thanks dr..
கடந்த ஒரு வருட காலம் gas trouble ஒரே பிரச்சனை...ஒரு கட்டத்தில் குடல் பிரச்சனை அல்லது புற்றுநோய் இருக்குமோ என்ற பயம்... வாந்தி,மயக்கம்,... வயிறு பயங்கர வலி,முதுகு வலி...கை கால் மூட்டு வலி... எங்கு சென்றாலும் மருத்துவர்கள் அல்சர் டானிக் kudukkirargal..இந்த பெண்மணி வீடியோ பார்த்தேன் ...ஒரு வாரம் ஸீர்கம் thanner குடித்தேன்...என் உடலில் நல்ல மாற்றம்... நன்றி மேடம்
For over 6 years l been battling with smelly bad breath (halitosis & the embarrassment that follows is too much but here I'm today so excited to be able to get rid of it bye Dr ohanon🌱🌱
Yes take either celery juice, cabbage juice, green tea are good for repair the stomach lining. Avoid the foods what she suggested. Eat only when your ready before hungry. Don’t leave your stomach empty in long run. Keep a candy nearby and take it if you see gas forming.symptoms..
@@jayakanthanmurukan5656 illa bro, I am also in the same boat. Those things what I mentioned it helps to heal my gastric problem. Better avoid always once you healed.
Madam neenga next level.. நீங்க சொல்ற point எல்லாமே crt gastritis problm la rombaa கஷ்ட படுறேன் நீங்க சொன்ன எல்லா advice ரொம்ப useful Thank u mam 😇♥️God bless u Rebecca mam🥰😍♥️😇and avalglitz team romba thanks ♥️
@@sugisavi0432 எனக்கு pan gastritis பிரச்சனை உள்ளது..முடிந்தால் என்ன மருந்து சாப்பிட்டீர்கள் உணவு முறை பதிவிடுங்கள் எனக்கு உதவ முடிந்தால் மட்டுமே கட்டாயம் இல்லை. நன்றி
Gastritis is something like unga stomach lining affect ayirukara maathiri..so atha cure pannanumna take some vitamin c rich fruits and vegs..stomach lining cure ayita gas and bloating problem irukathu..vitamin c rich fruit maathulai, koyya sapdalam and cabbage juice is the most useful thing!
Thank you mam ....romba payathu ta .....heart problems irukunu pathen....so epo I will understand mam gastric problem mam....romba romba thanku mam nega soludra elamay iruku ma....ok mam
அவர்கள் சென்னையில் தான் கிளினிக் வைத்து இருக்கிறார்கள். முகவரி தெரியவில்லை..அவருடைய பேட்டிகளை பார்த்தால் அவர் எங்கிருக்கிறார் என்று தெர்யும். இப்போது வேலூரில் இல்லை
இந்த அசிட்டிக் இருந்தால் இருமல் வருமா என் கணவருக்கு இந்த பிரச்சினை இருக்கு மருத்துவரிடம் போனால் அசிட்டிக் என்று சொல்கிறார்கள் சீரகம் தண்ணீர் குடித்தால் சரியாகிவிடுமா
எனக்கு வயிறு அங்க அங்க வலி லேசாக இருக்கு பாரமாக இருக்கு பின் முதுகு கீழே லேசாக அப்போ அப்போ வலிக்கிறது இது Gastric problem ma இல்லை kidney orinted பிரச்சனை யா சொல்லுங்க please any one 🙏🏻
First time hearing in my life சீரகம் = சீர்+அகம்.. அற்புதமான விளக்கம் டாக்டர்.. மிக மிக நன்றி
உடல் நலமாக இருக்க தெரிவித்த கருத்துக்களை ஏற்கிறேன் . தங்கள் சொன்னது மாதிரி உடல் உபாதைகள் குறித்து புரிதல்கள் இல்லாததால் மிகவும் சிரமத்திற்கு ஆளாக நேரிடுகிறது. தெளிவான தங்கள் பேச்சில், எனக்கு தெளிவு கிடைத்தது. நன்றி.
அம்மா தாயே, என் கடவுளே. என்னுடைய நிம்மதியே.... எது சாப்பிட்டாலும் நெஞ்சு எரிச்சலா இருந்துச்சு .... சில நேரங்களில் ( heart attack ) நினச்சு பயந்து போய் இருந்தேன்........ எனக்கு இப்போ நிம்மதி கொடுத்ததுக்கு நன்றி ....... நீங்கள் வாழ்க... வாழ்க.... வாழ்க பல்லாண்டு......
Ipa epdi iruku ?
@@prodreamer20 outside food full ah avoid paniten.... Ippo etho okay ah irukku
@@routesdiscovery833 Fear epdi iruku ethana year ah iruku ithu
Enaku Erichal ila etho nenja valikuthu adaikira mari iruku ena pandrathu
@@AbuSuthakar-ne6shadhum gas pblm than andha nerathula bayandha inum adhihama ahum... Jeeraham water kudinga
அழகா.பேசுறீங்க.அழகா.இருக்கீங்க.எல்லாருக்கும்
பயன்.உள்ளதா
சொல்றீங்க.நன்றிகள்
தாயே🙏🏼🙏🏼
I too had gastritis problem yesterday. This is the 3rd time am getting in my life.. but this time i dint use pan40 tablet rather tried jeeragam water twice in a day, had mild food ,rice with water salt, no spicy food, then apple and orange in a break. Hot water all the time. Am feeling relieved in 24 hr without any pills.. thanks dr..
What is gastric
You should not take orange or citric fruits
கடந்த ஒரு வருட காலம் gas trouble ஒரே பிரச்சனை...ஒரு கட்டத்தில் குடல் பிரச்சனை அல்லது புற்றுநோய் இருக்குமோ என்ற பயம்... வாந்தி,மயக்கம்,... வயிறு பயங்கர வலி,முதுகு வலி...கை கால் மூட்டு வலி... எங்கு சென்றாலும் மருத்துவர்கள் அல்சர் டானிக் kudukkirargal..இந்த பெண்மணி வீடியோ பார்த்தேன் ...ஒரு வாரம் ஸீர்கம் thanner குடித்தேன்...என் உடலில் நல்ல மாற்றம்... நன்றி மேடம்
Hi eppo eppadinerukku ungalukku enna treatment eduthunha
@@saranbabu679 gastritis and gastruoble rendume onna
Romba thanks mam neenga kadavul madam super nam
Madam neenga sonnathu Ellaam enaku iruku neenga solra maathiye apdi lam na payapputtu irukan ippo thaan konjam nimmathiya iruku seriyaana vilakam ondu kidaichi iruku romba thanks
வாயு தொல்லை இருப்பவர்கள் எந்த உணவு சாப்பிடலாம் Madam.
For over 6 years l been battling with smelly bad breath (halitosis & the embarrassment that follows is too much but here I'm today so excited to be able to get rid of it bye Dr ohanon🌱🌱
Clearly explained, voice n points clarity good
தேங்.யூ.மேடம்.மிக.மிக.அவசியமான.பதிவு.மிக்க.மிக்க.நன்றி.உங்கள்.பதிவ.தினம்.தோரும்.பதிவு.செய்யுங்கள்.நன்றி.நன்றி
நன்றி ரபேகா மிகவும் பயனுள்ள தகவல்.. 😊
Yes take either celery juice, cabbage juice, green tea are good for repair the stomach lining. Avoid the foods what she suggested. Eat only when your ready before hungry. Don’t leave your stomach empty in long run. Keep a candy nearby and take it if you see gas forming.symptoms..
Bro neenga Dr ah?
@@jayakanthanmurukan5656 illa bro, I am also in the same boat. Those things what I mentioned it helps to heal my gastric problem. Better avoid always once you healed.
@@Salam-1997 Sir I also have same gastritis problem like you from last year
How many kg you lost your weight in one year
@@jaianand9015 Bro neenga ethana Kg reduce aachu
@@prodreamer20 89 to 59 ஒரு வருடத்தில்
Madam neenga next level.. நீங்க சொல்ற point எல்லாமே crt gastritis problm la rombaa கஷ்ட படுறேன் நீங்க சொன்ன எல்லா advice ரொம்ப useful Thank u mam 😇♥️God bless u Rebecca mam🥰😍♥️😇and avalglitz team romba thanks ♥️
இப்ப எப்படி இருக்கு குணமடைந்ததா
@@jaianand9015 kandipa nala sugam😇
@@sugisavi0432 மகிழ்ச்சி 😀
@@sugisavi0432 எனக்கு pan gastritis பிரச்சனை உள்ளது..முடிந்தால் என்ன மருந்து சாப்பிட்டீர்கள் உணவு முறை பதிவிடுங்கள் எனக்கு உதவ முடிந்தால் மட்டுமே கட்டாயம் இல்லை. நன்றி
Hi sugi
Rompa rompa theliva sonninga madam
உங்கள் சேவை தொடரட்டும்.. நன்றிகள் 🙏
Thank You Doctor 🙏 For Your Informations.
Gastritis is something like unga stomach lining affect ayirukara maathiri..so atha cure pannanumna take some vitamin c rich fruits and vegs..stomach lining cure ayita gas and bloating problem irukathu..vitamin c rich fruit maathulai, koyya sapdalam and cabbage juice is the most useful thing!
dei cabbage juice ha mentala da nee
@@ishowspeedaf9986 பல நேச்ரோபதிபதி டாக்டர்கள் கேபேஜ் ஜீஸ் தினமும் வெறும் வயிற்றில் குடிக்க சொல்கிறார்கள்
@@jaianand9015 naturopathy pseudoscience only trust in allopathy
@@ishowspeedaf9986 allopathy pee thinni anguttu po. Vanduthuthaan
@@tiger1995grvr dei gotha 🤣pee thinni neega tha allopathy ilana otha onaku uriea ila odu pseudoscience pundai marathuvom
Super ma'm arumaiyaga explain panninga, intha piratchanai enakku romba kaalmaga ullathu.
En manathirkku thondruvathai, gastric nal naan eppadi ellam avathipadugiren enpathai appadi sonnirgal .mikka nandri.
Neengal naditha kadaisi vivasayi padam parthen romba Nalla nadithullirgal engalathu vaalthukkal
Thank you for all the information Dr, very useful information. ❤
Very useful information.
Very clear thanks
Thanks,Dr.Rabecca for explaining the subject in a very nice manner.
I dont understand tamil can u please explain what she said why should i not eat eggs?
I have erosive antral gastritis
நன்றி மருத்துவரே !!!❤
Tq doctor.dr enakku ippatham nimmathiya eruku
Excellent and useful informations to listeners.
Thank you mam ....romba payathu ta .....heart problems irukunu pathen....so epo I will understand mam gastric problem mam....romba romba thanku mam nega soludra elamay iruku ma....ok mam
Oh i came to know ulundu also create gastric problem... Thank you
அப்போ வட கூடாத
Your explanations are really comforting Doctor! Bless you!
Madam is gastric problem leads to heaviness inbetween chest?
Yes
Stomach is becoming hungry and the problem of indigestion should be solved permanently 🙏🙏🙏🙏🙏
இந்த.எல்லாமும்..எனக்கு
இருக்கு.டாக்டர்
தங்கம்
excellent and useful information
Super sister excellent explanation for my doubts
omg ivanga doctor uh, Respect
Madam how to cure this gastrists problem naturally without medicine and how long does it take to get it cured?
Is it a permanent one?
Even I am suffering
Suffering a lot...
Angel ....wow...
But ithellam treatment ku varum bothu solla maatringa? Pothuva ella doctoraiyum kekuren... Pls help our society
Most of the Doctors are money minded, except few doctors
S@@MRvoice87
🎉super speech
பயனுள்ள தகவல் 🎉
Thank you Dr God bless y🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Best advice doctor thanks dr🎉
Clear explanation
Well explained Doctor.
Naa 7 month pergant enala mudiyalla intha problem ena koluthu 😭😭😭😭
ரெபேக்கா எங்க ஊரு மாணிக்கம். என்ன ஒரு சரளமான பேச்சு. டாக்டருன்னு கொஞ்சம் கூட கர்வமில்லை
Mam ennaku dr rebecca mam number kudunga otherwise clinic address sollunga
அவர்கள் சென்னையில் தான் கிளினிக் வைத்து இருக்கிறார்கள். முகவரி தெரியவில்லை..அவருடைய பேட்டிகளை பார்த்தால் அவர் எங்கிருக்கிறார் என்று தெர்யும். இப்போது வேலூரில் இல்லை
எந்த ஊர்
@@vijayakumar1993 native vellore. Now she is in Chennai
Very very useful thank you
நன்றி அக்கா
100% Useful information ❤❤❤
Mam 2 year,s baby kku gas prabalam sariyaga video podunga
Thank you ♥️
Thank you
Idhu aththanaium enakum iruku bayandhute irupa neenga sonnadhuku apro adhu ella poiduchu tq
Good explanation 🇲🇾
I realize I have symptoms of gastritis.. 😮
என்னோட வாழ்க்கையில் ஒளியேற்றிவிட்டாய் சகோதரி.
Thank you very much mam
Thank you 🙏
Thank you doctor ❤
Thank u doctor ❤
Tq So MucH Madam. God Bless You Madam
Medam thanks medam unmai
Thalayellam viraikku valikkuthu madam athukku Enna seiyalam?
Thank you mam
Try black seeds
Mam gas body ulle rotate aaguma?
Vali Mari mari hand chest stomach
Back endru varuthu? Pls answer pannunga?
Evlo neram iruku pain vantha
Dr. Mam miss you. After Kadasee Vivasayee movie haven't seen you in a very long time. Both movies and in UA-cam.
Hope you'll be back soon
Super speech mam
Super 🎉medam
Superb tips
Supper mam
இந்த அசிட்டிக் இருந்தால் இருமல் வருமா என் கணவருக்கு இந்த பிரச்சினை இருக்கு
மருத்துவரிடம் போனால் அசிட்டிக் என்று சொல்கிறார்கள்
சீரகம் தண்ணீர் குடித்தால் சரியாகிவிடுமா
Neeka God madam
Butter milk also to be avoided mam?
REALLY A WONDERFULL ADVICE.nothing like jeeragam with hot water.my sweet kisses to the Doctor.
I am form Malaysia , what kind fruit can take for gastric?
Very sweet speak
Doctor, Antral gastritis erundhal Tea , Coffee Kudikalama?
One day ku two times Tea kudikkalam ,but veetla pottu thaan kudikkanum
Enaku corpus gastrities..suffering
Same here, how r u now?@@interiors-interiordesigns1566
Bro sariacha
Thank you 👍
Curd is good for gastritis right? I mean fresh curd. It is pro-biotic right?
Super Dr Akka !!!!
3 days pottato sapten stomach button pakathula light a valikuthu ithu gas problem a
Mam na 8 months pregnant ah iruken enakku intha problem irukku na seeraga thanni kudikkalama pls reply me madam
I feel gastritis problem 😢
Correct time sapdrathu ila
Ithu than main reason
இரவில் சாப்பாட்டுக்கு அப்புறம் பாலில் பூண்டு ஐந்து மஞ்சள் சீரகம் மிளகு போட்டு நல்லா காய்ச்சி குடிக்க சரியாகிடும்
Arisi sappital gas pitikkuma
எனக்கு gas problem நறையாவே இருக்கு வயிறு உப்புசம் இருக்கு அல்சல் இருக்கு மேடம் சீரகம் தண்ணீர் தினமூம் எடுத்துகலாமா
Sari agitucha pa
இப்ப குணம் ஆகிவிட்டத
Thanks ma ❤
Gas problem back joint Pani one ret lakku joint Pani
Thank you madam
எனக்கு வயிறு அங்க அங்க வலி லேசாக இருக்கு பாரமாக இருக்கு பின் முதுகு கீழே லேசாக அப்போ அப்போ வலிக்கிறது இது Gastric problem ma இல்லை kidney orinted பிரச்சனை யா சொல்லுங்க please any one 🙏🏻
H pyroli infection cause this bro pls take test...for h pyroli
Good ma, super
Mam ennaku ungala romba pidikum
Supera Natural la solrenga...... ❤ Nenga Good night movie la nadichengla 🎉🎉🎉
Gastritis problem how long irukum uadambula
Mam gastritis cause by h pyroli and gas caus heart burn
Enaku normal delivery achu athuku apram 4months la irunthu gas vanthute iruku athuku enna panrathu
Doctor + Movie actress wow.......😍
Cotton la ghee dip pani ulla vachutu thunga solringa sari. What will happen when the cotton goes inside the body. Is there any problem.
correct enna na puriyala antha word
Txs
Theivame 🙏🙏🙏
Saptathum thanni kudikalama mam ??
Madam neenga romba Beautiful ahh pesuringa.🌹🌹🌹👌👌👌