🛑ஜூன் மாத பணம் சேமிக்கும் திட்டம் 2024.💸 மாதம் 1 கிராம் தங்கம் வாங்க MONEY SAVINGS CHALLENGE 2024.🎯
Вставка
- Опубліковано 31 тра 2024
- ஜூன் மாத பணம் சேமிக்கும் திட்டம் 2024.
1 MONTH MONEY SAVINGS CHALLENGE 2024.
@trichythamizhachi
#trichythamizhachi #trichyyoutuber #trichy #savings #savingstips #savingstipsintamil #money #moneysavings #moneysavingstips #moneysavingstipsintamil #moneychallenge #moneysavingschallenge #savingschallenge #monthlysavings #monthlysavingschallenge #moneysavingstipsintamil #weeklysavings #dailysavings #howtosavegold #howtosavegoldintamil #howtosavemoney #howtosavemoneyintamil #moneymanagement #moneymanagementintamil
MY MAIL I'D
trichythamizhachi@gmail.com
வரவு செலவு கணக்கு எழுதுவது எப்படி?
• நிறைய பணம் சேமிக்க வேண...
சில்லரை சேமிப்பில் இவ்வளவு பணம் சேமிக்க முடியுமா?
• 5 வருட சில்லரை சேமிப்ப...
Subscribe Trichy Thamizhachi.♥️
வணக்கம் அக்கா நான் 28 வயது நிரம்பிய இளைஞர் ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது அதற்கு முன் சேமிப்பு என்றால் என்ன எதுவுமே தெரியாது உங்கள் வீடியோ பார்த்த தான் சேமிக்க பழகினேன் நான் ஒரு சிறு தொழில் பண்ணி வருகிற அதன் மூலம் வருமானத்தை வைத்து எனது மனைவிக்கு சேமித்த பணத்தின் மூலம் நான்கு பவுன் அளவுக்கு எடுக்க முடிந்தது அது உங்கள் வீடியோ பார்த்ததால் தான் நடந்தது இல்லை என்றால் அந்த பணம் என்ன ஆயிருக்கும் என்று எனக்கு தெரியவில்லை மிக்க நன்றி உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்
மிக்க மகிழ்ச்சி தம்பி.🙏 இது உங்கள் உழைப்புக்கு கிடைத்த பரிசு... மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் தம்பி.🙌
Na 1year save Pani en 3month babyku 4gram chain eduthe enaku romba happyah iruku mam.thank you sis.
Good ma
❤❤❤ unga videos parthu tha na 3 grams coin eduthen akka AK gold shop la
Super ma
#trichy thamizhachi
Superka..u r always super women ❤❤❤
🙏
#trichythamizhachi always super tips sis 😊 niga panura encourage tha enaku booster ❤❤❤ my savings 2300 sister.
Thank you sister
Akka na unga video parthuthan
Gold cheet potten one gram gold coin edhutthen eppa rd potalamunu erukken
Good ma
❤❤❤❤. Super information mam thank you very much mam
Welcome 😊
#trichythamizhachi unga videos enaku rmpa motivation a iruku. ❤
😊🙏
Sia nan paiyanuku 1savaran la (om and vel) vecha kappu vanga save pannitu iruken
Good luck sister
@@trichythamizhachi 👍
அக்கா ஆடி பொருக்கு நகை வாங்க சேமிக்கிறேன் நீங்கள் கொடுக்கும் டிப்ஸ் தான் பாலோ பண்ணுறேன் ஊங்களுடைய தயவினால் தான் அக்கா 💐💐💐🌹🌹
மிக்க நன்றி சகோதரி... என்னால் இல்லை... உங்கள் முயற்சிக்கு கிடைத்த வெற்றி சகோதரி ☺️♥️
@@trichythamizhachi ஊங்களுடைய டிப்ஸ் தான் அக்கா நன்றி 💐💐💐🌹👌
Sis ipo 2gram earring aadi perukku vanga save panitu iruke sis.
Good luck 🤞
Good morning ma. May my money seving 4000. Thank you so much ma.
Super
Sis 2gram earring vanga evalo amount varum.
15600 to 16000 varum sister
Hi sister 1gram earing eduka evlo agum sister. Then one gram la nalarkuma sister earing
1 gram ku 7800 to 8200 varai varum... Na niraiya 1 gram stud eduthurukken... Nalla irukkum sister...
@@trichythamizhachi tq sister
Video pathen thank you akka i wil try
Welcome 😊
Sis nan ring vanganum ethana gram edutha crt ah irukum nu sollunga sis
Trichy la 1 gram ku vanginave nalla strong ka irukkum... 2 gram la vangalam sister
Ok sis thanks ungalala dhan nan ring vanga poren digigold save panren sister thank u
15000irundha vangidalam apdi dhana sis
@@divyavenkat5968 2 gram eduthingana 16500 kitta varum sister
Neenga sollura ella information super sister❤❤
Thank you
Wow super my favourite video
Thank you so much
Thank you so much
Superrr video akka 🙏🎉💐
Thank you sister
❤🎉 video super sis useful tips sis
Thanks a lot ma
#trichythamizhachi சூப்பர்😊
நன்றி
#trichythamizhachi
Nice
Hi mam Nan may manthla 1.250gm la Kamaal vanginen
Super sister.👌🙌
Akka unga video parthu 2gram earing vankiirukken
Good ma
Super mam kindly
Thanks a lot
Hi sister 1st comment like.....
Thank you so much 🙂
Hi sister I'm Trichy mannachanallur, GRT la mattum than 100 mg la vanga mudiuma illa matha kadailaium vangalama
GRT la kidaikkum... Matha shop la irukka nu theriyala sister
4700 ennoda may madha semippu sister👍👍
Super ma
I will try.
All the best
Super akka 🎉❤
Thank you thambi
Sister savings video keturuthen la sis
Will upload soon
sister last my saving Rs. 2000
Good 👍😊
Hi sis🎉❤
Hi ma 🙋
Super tips , Sister , I sent u mail , check it and reply me , Thanks a lot Sister
Ok sure
@@trichythamizhachi Waiting for your reply , Sister
@@KalviyeMutharkanAjmalFarhan mail ID name sollunga sister
@@trichythamizhachi faizarakeeb