Vanakkam Tamizha with Actor & Director G.Marimuthu | Full Show | 18 Feb 22 | SunTV

Поділитися
Вставка
  • Опубліковано 18 гру 2024

КОМЕНТАРІ • 313

  • @Mohana-vk8rl
    @Mohana-vk8rl 2 роки тому +112

    அருமையான நடிப்பு,எதிர் நீச்சல் தொடரில் உங்கள் யதார்த்தமான பேச்சு , அருமை ‌sir.எங்களுக்கே உங்களைப் பார்த்தால் கோபமாக வருகிறது.செம.

  • @sivaranjani9547
    @sivaranjani9547 2 роки тому +43

    Marimuthu sir எதிர்நீச்சல் ல உங்க எதார்த்தமான நடிப்பு சொல்ல வார்த்தைகள் இல்லை...அவ்வளவு அருமை .....inum Pala Serial la neenga nadikkanum ....congrats sir....

  • @cvk1958
    @cvk1958 2 роки тому +42

    மிகச் சிறப்பாக பேசுகிறார், நிதானம், வேட்டைக்குணம், தந்திரம் மூன்றும் வாழ்க்கையில் வெற்றிக்குத் தேவை என்று அழகாகச் சொல்கிறார். பயமின்மையின் முக்கியத்துவத்தைப் பற்றி குறிப்பிடுகிறார். “மழைத்துளிகளை எண்ணமுடியாது, மராத்தான் போட்டியில் யார் ஜெயிப்பார் என்று எப்படிச் சொல்லமுடியும்?” - இவை இவரது இரத்தினச் சுருக்கமான, வித்தியாசமான சிந்தனைகளின் வெளிப்பாடு. தான் எதைச் செய்தாலும் மிகநேர்த்தியாகச் செய்யும் வல்லமை உடையவன், கடுமையான உழைப்பாளி என்று துல்லியமாக சுட்டிக் காட்டுகிறார். மாரிமுத்து நாம் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் சராசரி நபர் போன்ற முக, உடல் அமைப்பு கொண்டவர் என்ற கருத்து வைத்திருந்தேன். இந்த பேட்டியைப் பார்த்தபோதுதான் இவர் எத்தனை கெட்டிக்கார்ர் மற்றும் வித்தியாசமானவர் என்பது தெரிந்தது. சினிமாவில் ஓரளவு வெற்றி பெறுவதற்க்கே இவ்வளவு விஷயங்களை நாம் நம் உள்ளே வைத்துக் கொள்ளவேண்டும் என்று அறிந்து கொண்டேன். சினிமா மாத்திரமில்லை எந்த வேலையிலோ, தொழிலிலே இருந்தாலும் ஒவ்வொருவரும் மனதிலே இவைகளை நிருத்திக்கொள்ளவேண்டும். Happy to have listened to him. Thank you

  • @vasanthadevi9360
    @vasanthadevi9360 2 роки тому +80

    சார் உங்கள் பேச்சும் தமிழ் உச்சரிப்பும் மிகவும் அருமை வாழ்த்துக்கள்

    • @sankaranmr2324
      @sankaranmr2324 2 роки тому

      In real life are you so serious. Though it is peculiar character I think in real life you should be in excellent nature

    • @hemasubramanian5528
      @hemasubramanian5528 2 роки тому

      Super sir

  • @papdtirupathur608
    @papdtirupathur608 Рік тому +4

    அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்

  • @saran1741
    @saran1741 2 роки тому +124

    நடிப்பில் மட்டும் இல்லை , நிஜ வாழ்க்கையிலும் எதார்த்தமான மனிதன் ! வாழ்த்துக்கள் சார்! உங்கள் நடிப்புக்காகவே எதிர்நீச்சல் பார்க்கிறோம்

  • @gajalakshmyjeyaram1992
    @gajalakshmyjeyaram1992 2 роки тому +331

    சார் உங்க நடிப்பா எதிர் நீச்சல் ல பாத்துட்டு fan ஆகிட்டேன், சூப்பர் aa நடிக்கறீங்க, நடிக்கறீங்க apdinratha விட இயல்பா வாழறீங்க, சூப்பர் sir

  • @vasanthadevi9360
    @vasanthadevi9360 2 роки тому +132

    உங்கள் நடிப்பு மிகவும் அருமை சார். வாழ்த்துக்கள்

  • @rajasennhere
    @rajasennhere 2 роки тому +111

    In serial, We get so angry seeing him, that much natural acting. He is an asset to this serial 🔥🔥

  • @GeethaGeetha-jf1th
    @GeethaGeetha-jf1th 2 роки тому +68

    உங்க கிட்ட நடிப்பு இல்லை... நடிக்க தெரியல... சார் .. சாதாரணமாக உண்மையான வீட்டில் நீங்கள் வாழ்வது போல் உள்ளது.... உங்கள் பெரிய குடும்ப வீட்டிலற்கு நாங்கள் நேரில் வர வேண்டும் போல் உள்ளது 👌💯

  • @jbalaji9202
    @jbalaji9202 2 роки тому +52

    Every day waiting to watch the serial.. excellent

    • @komalamadhavan8079
      @komalamadhavan8079 2 роки тому +2

      Nammamunnal lalbahathur river le nenchiye school poi irukkar perya manusha. ellorum than muyarchiel munnerinathu grtthan

  • @geethapalliyil8883
    @geethapalliyil8883 2 роки тому +23

    Very natural serial and Marimuthu sir's acting is so very natural and really awesome ..🙏

  • @karupukarupu7617
    @karupukarupu7617 2 роки тому +17

    எதார்த்தமான நடிப்புதான் உங்க நடிப்பின் பலமே சார் வாழ்த்துக்கள்

  • @geethanarayanan9035
    @geethanarayanan9035 2 роки тому +42

    மிக அருமையான யதார்த்த நடிப்பு

  • @subramanilic828
    @subramanilic828 2 роки тому +5

    அம்மா பெரிய மகன் நடிப்பு எங்க வீட்டு பழைய நினைவுகளை பிரதி பலிக்கிறது நன்றி வசனகர்த்தா திரு திருச்செல்வம் இயக்குனர்.

  • @nkshooter532
    @nkshooter532 2 роки тому +6

    வாழ்க்கை வரலாறு அனுபவம். பகிர்ந்து கொள்ள ஒரு நல்ல மனசு வேண்டும். எதிர் நீச்சல் சீரியல் தொடர வேண்டும். வாழ்த்துக்கள்.🙏👌👍👌👍🆚

  • @nirmaladevotta7759
    @nirmaladevotta7759 2 роки тому +20

    I am from Sri Lanka . Your acting is super very natural and flexible. All the actors selected well and all are doing their part very well. While watching this drama too get the urge to act. God willing hope I get a chance.

  • @subathraedwin9642
    @subathraedwin9642 2 роки тому +3

    உழைத்துக் களைக்கனும்....அருமை சார் 💐💐💐👍

  • @Iniyaa2002
    @Iniyaa2002 Рік тому +4

    அற்புதமான இயல்பான நடிப்பு..வாழ்த்துக்கள்

  • @devakiarunassalam5149
    @devakiarunassalam5149 2 роки тому +4

    Sir, ungal ethaarthamaana pechi makkal manasu kavarnthathu. Superb 👏👏👏👏👏. May God bless you sir.🙏🙏

  • @divyaambrita2401
    @divyaambrita2401 2 роки тому +13

    Sir unga acting ethirneechal serial la super sir... Romba etharthama nadichurukenga... I became ur great fan😊😊😊😊😊

  • @floraisaac4418
    @floraisaac4418 2 роки тому +9

    Marimuthu sir, really u r v great. U don't hv any pride, same way u r simple. Ur like ur acting in etherneechell. God bless u & ur sincere work.👍

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 2 роки тому +4

    ஆக தேனி மதுரை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தான் சினிமாவையே கலக்கி கொண்டு இருக்கிறாங்க இப்போது சீரியல்களையும் கலக்குறாங்க

  • @TheSselvaraju
    @TheSselvaraju 2 роки тому +20

    Really enjoyed this interview. Good messages. Thank you Marimuthu Sir

    • @devasenapathy5448
      @devasenapathy5448 2 роки тому +1

      நல்ல மனிதர் உண்மையான யதார்த்த வாதி

  • @bharathkumar-pn3gy
    @bharathkumar-pn3gy 2 роки тому +5

    Im really big fan for ur acting in ethirneechal sir.. Ur look, dailogues, are awesome.. Very natural.. Its not looks like acting. Its vety natural.. Aadi gunashekaran superrrrr...

  • @subathraedwin9642
    @subathraedwin9642 2 роки тому +4

    யப்பா 🤔👌என்ன!?....நடிப்பு சார் 👍. எதிர்நீச்சல் 💐💐💐. வாழ்த்துகள் சார் ❤️

    • @geethas8496
      @geethas8496 2 роки тому

      👠👠👠👠👠👠👠🥳👠👞👞👞👞👞👞👞🥿🥿🥿🥿

  • @chitraayyaru8817
    @chitraayyaru8817 Рік тому +1

    ரொம்ப இயல்பான நடிகர்!.. 😭

  • @tdisnygomez2833
    @tdisnygomez2833 2 роки тому +9

    எதிர் நீட்சல் சீரியல் ல உங்க யதார்த்தமான நடிப்பு சூப்பர்...சீரியல் ல வில்லன் ஹீரோ நீங்க தான்

  • @ahamednathees9192
    @ahamednathees9192 2 роки тому +17

    Ethirneechal serial vanthu serial polave illa unmayileye real life paakure mathiri.iruku.ellarume super nadikirenga sir super.

  • @user-ft9tp4ss2d
    @user-ft9tp4ss2d 2 роки тому +3

    Superb speech.. Very bold 💪😎

  • @omprakashar9038
    @omprakashar9038 2 роки тому +4

    Mr.G.Marimuthu.sir👌Vazhthukkal👍

  • @thulasimani1515
    @thulasimani1515 Рік тому +2

    Really super sir

  • @sumathiselva3833
    @sumathiselva3833 2 роки тому +29

    எதிர் நீச்சல் ஹீரோ நீங்க தான் sir உங்களுக்கா க தான் பாக்குறோம்

  • @bharathivc5782
    @bharathivc5782 2 роки тому +4

    பரியேறும் பெருமாள் படத்தில் விருப்பமே இல்லாமல் சாதிக் கட்டுப்பாட்டுக்கு அடிபணிந்து பின் தன் மகள் விரும்பும் அவளது சக மாணவனிடம் காலம் மாறும் பொறுத்திருக்கலாம் என்று தன் இயலாமையை வெளிப்படுத்தும் இவரது இயல்பான நடிப்பை உடல் மொழியை மிகவும் ரசித்துப் பார்த்தேன்.

  • @JayaLakshmi-bz9sc
    @JayaLakshmi-bz9sc 2 роки тому +29

    Very natural acting 👍

  • @ashwinbharath7961
    @ashwinbharath7961 2 роки тому +4

    Born actor he is...always admired by his characters in movies and serial...especially in village based movies

  • @punithapunitha6141
    @punithapunitha6141 2 роки тому +3

    சார்ககுணசேகரானநடிப்புபிரமாதம்அருமைசூப்பர்பேசும்விதம்.முகபாவம்ரீய லானநடிப்புவாழ்த்துக்கள்

  • @kavithasilambarasan3841
    @kavithasilambarasan3841 2 роки тому +2

    எதிர்நீச்சல வில்லன் நடிப்பு செம,செம

  • @sangeethasivasamy7693
    @sangeethasivasamy7693 2 роки тому +1

    pechi thiramai ungalukku adhigam sir..ungalai patri nalla analyze paniirukeenga..great sir...

  • @malathisethuraman7056
    @malathisethuraman7056 2 роки тому +1

    Marimuthusir super sir valthukel vanakam

  • @padmashreeramesh8370
    @padmashreeramesh8370 2 роки тому +1

    Very nice interview, Marimuthu sir is a well knowledged balanced person and an unassuming actor 👍👍

  • @arshintharika6004
    @arshintharika6004 2 роки тому +2

    உங்கள் நேர்காணல் மிக எதார்த்தமாக இருக்கிறது

  • @lalithabalasubramani8616
    @lalithabalasubramani8616 2 роки тому +1

    Vanakkam Tamizha i see often &often your speech Marimuthu sir

  • @jothim8981
    @jothim8981 2 роки тому +1

    Ethirneechal intha alavugu hit aaga ore kaaranam nengathaan sir unga nadippu semaa vera leval solla varthaigale illa 🙏😊👍👌👌👌👌

  • @dhanalakshmik2329
    @dhanalakshmik2329 2 роки тому +2

    உங்கள் குரல் அழகு

  • @kannadasanpadma6476
    @kannadasanpadma6476 2 роки тому +3

    இந்த பேட்டியில் உள்ளஉங்கள் பதிவுகள் அனைத்தும் நேர்மையாக அறிவுபூர்வமாக உள்ளது

  • @letchmimarimuthu1171
    @letchmimarimuthu1171 2 роки тому +10

    I like mr gunasekaran. Very good expression

  • @aagaayamoneydhan
    @aagaayamoneydhan 2 роки тому +1

    மாரிமுத்து அவர்களை இயல்பான நடிகராகத் தான் முதலில் தெரியும். இந்த பேட்டியின் மூலம் அவரின் இந்த கடின காலங்களை உணர முடியும். வணக்கம் தமிழா!

  • @Praneetha9985
    @Praneetha9985 2 роки тому +5

    kalyanathula dance adunavangala thituningaley .... super sir... I like it

  • @vijay91mech
    @vijay91mech 2 роки тому +3

    Super sir....unga speech

  • @manjulavlog4332
    @manjulavlog4332 2 роки тому +5

    Casual acting.. Nice ..
    natural...

  • @arunadevi7603
    @arunadevi7603 2 роки тому +2

    Excellent acting sir, really waiting everyday to watch this serial👏👏👏👏👏

  • @gunasekaranvanarani
    @gunasekaranvanarani 2 роки тому +5

    வாழ்த்துக்கள் சார்..
    பாராட்டுக்கள் சார்..

  • @coolrb4506
    @coolrb4506 Рік тому +3

    Patience, cunning, hunting. Mr.Marimuthu's natural characters are brought forward nicely in Ethirneechal. Congratulations.

  • @gayathriashok6455
    @gayathriashok6455 Рік тому +2

    You are a gift to film industry, HATS OFF TO YOU, SIR. MAY GOD BLESS YOU FOREVER

  • @rajidhurai3753
    @rajidhurai3753 2 роки тому +11

    Guna sir neenga ellana edhirneechale seriale ella sir semma acting sir

  • @kumarmother6346
    @kumarmother6346 2 роки тому +7

    உங்கள் நடிப்பு அபாரம்.ஆனால் உங்கள் பாத்திரம் சிலநேரம்கோபத்தை ஏற்படுத்தும்.என்றாலும் நடிப்பாக க தெரியாது .தத்ரூபம்.வாழ்த்துக்கள்

  • @jbalaji9202
    @jbalaji9202 2 роки тому +10

    Sir ..your acting is very natural and super 👌👌

  • @lakshmisubramanian6689
    @lakshmisubramanian6689 2 роки тому +4

    Casual actor 👍👏👏👏

  • @devakiarunassalam5149
    @devakiarunassalam5149 2 роки тому +11

    Hello Sir I'm your fan. Your acting in ethirneechal is damn super 👌👌👌👌👌. Really interesting serial. Keep rocking sir.

  • @sarojat6539
    @sarojat6539 2 роки тому

    சரியான பதில் மழை துளிகளை எண்ணி விட முடியாது நன்றி வணக்கம்

  • @balas-travel
    @balas-travel 2 роки тому +6

    Very nice interview... More valuable information from Marimuthu sir.. Hands off to you!!!

  • @vanajavargees6818
    @vanajavargees6818 2 роки тому +2

    Sema super actor sir nenga..

  • @kandaiyankrishnamoorthy2846
    @kandaiyankrishnamoorthy2846 2 роки тому +2

    இனிமை இளமை பொறுமை மொத்தத்தில் அருமை சார்

  • @mohdsiddiquegseshagiri8551
    @mohdsiddiquegseshagiri8551 2 роки тому +2

    I became your fan while watching your 'Eiathu Neechal' show programme. Excellant Directorship wirh very able acting skills. May the Almighty always progress you well.

  • @vathsalar9105
    @vathsalar9105 2 роки тому +4

    மாரிமுத்து அண்ணே நடிப்பு தான் சூப்பர். இயல்பான நடிப்பு.

    • @geethas8496
      @geethas8496 2 роки тому

      👠👠👠👠👠👠👠👠👠👠

  • @Sundar6956
    @Sundar6956 2 роки тому

    எதிர்நீச்சலில் உங்கள் நடிப்புக்கு உங்களுக்கு விருது வாங்கிக்கொடுக்கும். அருமை

  • @venkataramanikangayamgopal1332
    @venkataramanikangayamgopal1332 2 роки тому +11

    Edhir Neechalil avarudaya nadippu migavum yadharthamaka irukkirathu .

  • @dazzlingreena3954
    @dazzlingreena3954 2 роки тому +1

    Ur acting vera leval... Real mathiriye irukko acting 👍

  • @radhajeeva3008
    @radhajeeva3008 2 роки тому +12

    Marimuthu charecter really super.avarin edhaarthamaana nadippu nichayam ninaivil nirkkum.

  • @alagappanalagappan9274
    @alagappanalagappan9274 2 роки тому +9

    எதுஎப்படியோ எதிர்நீச்சல் டாப் அருமை உங்கள் நடிப்பூ

  • @M11-f4t
    @M11-f4t 2 роки тому +3

    Super acting excellent sir ethir neechal serial

  • @saswathmohan5629
    @saswathmohan5629 Рік тому +1

    😂😂I miss you so much sir

  • @shamimshamim396
    @shamimshamim396 2 роки тому +2

    Super performer excellent acting keep it up promising performer deserving valuer hatts off

  • @panneerselvam4959
    @panneerselvam4959 2 роки тому +1

    பாஸ் மேனேஜ்மென்ட் தெரிந்த ஒரு பெண்ணும்....
    மேனேஜ்மென்ட் ஸ்கில் தெரிந்த ஒரு ஆணும்...ஒரே குடும்பத்தில்
    மதுரை மண்வாசத்துடன்...தினசரி வாழ்க்கையில் சந்திக்கும் போது நடக்கும் நிகழ்வுகள்...கவிதையாக உறங்கும் நேரத்தில் மயிலிறகை வருடுவது போல்...எங்கள் வண்ணத்தொலைகாட்சியில் தினமும்....யாருக்கு நன்றி சொல்வது என்றே தெரியவில்லை...

  • @govindan7583
    @govindan7583 Рік тому +1

    Super ethirnecal sir👌

  • @carmalmary925
    @carmalmary925 2 роки тому +1

    சார் உங்கள் நடிப்பு 👌👌👌👌

  • @aboorvamary2048
    @aboorvamary2048 2 роки тому +1

    Ethirneechal seriala sir neenga nadigala charactreavae iruginga valzhringa sir athaalavugu live performance pantringa unga nadippu ,pechu ellam super👌👌

  • @padmadevir.padmadevi8748
    @padmadevir.padmadevi8748 2 роки тому

    சார் இன்று கே டிவியில் புலி வால் பார்த்தோம்.அருமை. இளம் காதலர்களுக்கும் படிப்பினை.அலைபேசி கொடுத்த அலைகழிப்பு. சாமானியன் கையில் ஆப்பிள் போன் அவன் படும் பாடு. மிக யதார்த்தமான கதை போக்கு.விமல் பிரசன்னா நடிப்பு அருமை. கதை களம் சூப்பர் மார்ட் தான் பெரும்பகுதி போர் அடிக்காமல் கொண்டு சென்றது அருமை. எதிர்நீச்சல் குணசேகரனாக கலக்குறீங்க. இளம்வயதில் கஷ்டப்பட்ட அண்ணணாக நடிப்பு மிக இயல்பு. முகபாவனை உச்சரிப்பு தெளிவு கூடவே நக்கலாக பிறரை மட்டப்படுத்தி பேசுவது. நல்ல தொடர்.விறுவிறுப்பாக செல்கிறது. வாழ்க வளர்க.

  • @krishnaswamyrajgopal3329
    @krishnaswamyrajgopal3329 2 роки тому +5

    I like Marimuthu Sir acting in Ethirnichal tv serial he is genuine actor

  • @72oshin
    @72oshin 2 роки тому +2

    surprised to read people comments. The way the director is showing the female, it squeezes the heart when you are watching. Females still enjoy this. I don't know what to say.

  • @CMHero-od3qb
    @CMHero-od3qb 2 роки тому +1

    Highlights நீங்கள் தான் சார்.

  • @ushan1149
    @ushan1149 2 роки тому +10

    Super interview sir you are very practical person I enjoy your acting in edirneechal the way you had your lunch in the hotel was very real keep rocking and all the best for your television journey

  • @swanyaabi1700
    @swanyaabi1700 2 роки тому +2

    Sir oda acting sema ...director Thiru sir...

  • @thendral4581
    @thendral4581 2 роки тому +4

    Marimurhu sir mass🔥

  • @afrinfirthos5800
    @afrinfirthos5800 2 роки тому +2

    Sir unga nadippu arumai
    Intha serial pakkratukku Karanam neengathan

  • @s.s.manikandans.kannan5420
    @s.s.manikandans.kannan5420 2 роки тому +1

    இவர் படம் புலி வால். சூப்பர்

  • @ulagukani7107
    @ulagukani7107 2 роки тому +2

    Sir super acting

  • @raviathammal9628
    @raviathammal9628 2 роки тому +3

    நடிப்பு அருமை

  • @nkshooter532
    @nkshooter532 2 роки тому +1

    Villan Character is Super. In. Edhir Neechal Serial. Super Acting. 👌👍👌💐🌹🌷🙈🙉🙊🍋🍌🍎🆚

  • @mysteriousfloor4342
    @mysteriousfloor4342 2 роки тому +10

    Why is the female anchor not given chance to ask? Male domination. Poor girl she's just made to sit there.

  • @subathiragowthaman5618
    @subathiragowthaman5618 2 роки тому

    Sir Unga yathaarthamana nadippu semma geththu. Nice nice very nice.

  • @gajalakshmilakshmi4213
    @gajalakshmilakshmi4213 2 роки тому +7

    Sir speech was so amazing

  • @devic7021
    @devic7021 2 роки тому +2

    ஆக்டர் டைரக்டர் அத்தன பார்த்தே மனுஷன் என்னம்மா நடிக்கிறார் நடிக்கல வாழ்றாரு சூப்பர் சார் 🔥👍

  • @manjumanikutty2566
    @manjumanikutty2566 2 роки тому +2

    Your acting is really natural sir

  • @aathiaathi1600
    @aathiaathi1600 2 роки тому +3

    தேனி பாசை நடிப்பில் தொடர்கிறார் நல்ல நடிகர்

  • @vedamsowbhagyam8026
    @vedamsowbhagyam8026 2 роки тому +5

    Hi sir ungalodu action is very nice and super congratulations sir

  • @ramasamieaswarii6251
    @ramasamieaswarii6251 2 роки тому +1

    எதிர் நீச்சல் ஆதி குணசேகரன் என்னா நடிப்பு சாமி 👍👍👍

  • @selvakalam6861
    @selvakalam6861 2 роки тому +5

    எதிர்நிச்சல் குணசேகரனா இது !!!!!

  • @suganya2486
    @suganya2486 2 роки тому +3

    டேய் தம்பி நீயே பேசிட்டு இருக்க அந்த பொண்ணு பேசவே விட மாட்டேங்குற நீயே ப்ரோக்ராம் நடத்த வேண்டியதுதானே எதுக்கு அந்த பொண்ணு கூட உட்கார வெச்சிருக்க இருக்க ரெண்டு பேருமே மாத்தி மாத்தி சார் கிட்ட கேள்வி கேளுங்க🤔🤔