மயங்கொலிச் சொற்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 3 січ 2025

КОМЕНТАРІ • 20

  • @shanmugamn3795
    @shanmugamn3795 6 днів тому

    ஐயா, உங்களுக்கு நன்றி சொல்ல சொற்கள் இல்லை. நீங்கள் வாழ்க, செந்தமிழ் வாழ்க. ❤

  • @ABSCALCULATORSALESANDSERVICE
    @ABSCALCULATORSALESANDSERVICE 5 місяців тому +2

    அருமை! அருமை! மிகவும் அருமை ஐயா!
    எழுத்தில் ஏற்படக்கூடிய பிழையை
    எளிதில் அறிய. எளிய முறையில் எடுத்துரைத்தற்க்கு
    நன்றி ஐயா,

  • @gopalgopalagopal4023
    @gopalgopalagopal4023 5 місяців тому +1

    வலி-உபாதை
    வலி - வேதனை

  • @mohangk5506
    @mohangk5506 5 місяців тому +2

    அளை - குகை, புற்று

  • @r.p.kasivishwanathankasi5080
    @r.p.kasivishwanathankasi5080 Місяць тому

    நல்ல பதிவு நன்றி

  • @aranga.giridharan5531
    @aranga.giridharan5531 6 днів тому

    வலி -- காயம் , வருத்தம் , வேதனை உயரம் , துன்பம்
    வளி -- காற்று , வாயு ,
    வழி -- பாதை , பயணிக்கும் சாலை

  • @rajaseakar711
    @rajaseakar711 5 місяців тому +2

    வணக்கம் ஐயா 🎉

  • @k.venkatachalampoovendan4966
    @k.venkatachalampoovendan4966 5 місяців тому +1

    👏👏👏👏👏

  • @nallusamynallamaruthu2516
    @nallusamynallamaruthu2516 4 місяці тому

    இயக்குனர்
    இயக்குநர் |

  • @praveenkg3518
    @praveenkg3518 5 місяців тому

    நன்றி ஐயா

  • @sriramchandran2845
    @sriramchandran2845 5 місяців тому

    வல்லினம்
    மெல்லினம்
    இடையினம்
    இந்த எழுத்துகள் எதற்காகப் பிரிக்கப்பட்டது...
    இதைப் பிரிக்காமலே அப்படியே பயன்படுத்தலாமே எதற்காகப் பிரிக்கப்பட்டது...
    அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று ஒரு வீடியோ போடுங்கள்...

  • @Hunterkpm
    @Hunterkpm 5 місяців тому

    வலி என்றால் வலிமையான தானோ பொருள் காயம் எப்படி... விளக்கவும்.

  • @ashokkumarv4484
    @ashokkumarv4484 5 місяців тому

    வலையல் க்கு என்ன வலை

  • @human8950
    @human8950 5 місяців тому

    பெற்றோர் அல்லது பெற்றோர்கள் - எது சரி?

    • @baskaranshanmugam9398
      @baskaranshanmugam9398 5 місяців тому

      பெற்றோர் - என்பது குறிப்பிட்ட ஒருவரை பெற்ற தாய், தந்தையைக் குறிக்கும்.
      பெற்றோர்கள் - என்பது ஒரு குழுவில் உள்ள பலருடைய தாய், தந்தையை குறிப்பதாகும்.

  • @balasubramanim-yi2sg
    @balasubramanim-yi2sg 5 місяців тому

    தன்வினை வாக்கியம் vs செய்வினை வாக்கியம் இதை தெளிவுபடுத்துங்கள் iyya

  • @nallusamynallamaruthu2516
    @nallusamynallamaruthu2516 4 місяці тому

    எள்
    எல்

  • @logeshv5049
    @logeshv5049 5 місяців тому

    லிட்டருக்கு தமிழ் சொல் என்ன ஐயா?

  • @srinivasan4731
    @srinivasan4731 5 місяців тому

    மழை(ப்) பிடிக்காத மனிதன், நண்பன் ஒருவன் வந்த(ப்) பிறகு, குரங்கு(ப்) பெடல்.
    இப்படி இலக்கண பிழையுடன் தமிழ்த் திரைப்படங்களுக்கு பெயர் வைக்கின்றனர். நீங்கள் ஏன் தொடர்ச்சியாக அதைப் பற்றி பேசக் கூடாது அய்யா.

  • @THALAPATHYLEO-uu9os
    @THALAPATHYLEO-uu9os 5 місяців тому

    நன்றி ஐயா