Paadum Vaanampaadi tamil Movie Song - En Ninaivu thane

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024

КОМЕНТАРІ • 435

  • @mrizwan2937
    @mrizwan2937 3 роки тому +168

    என்ன அற்புதமானா நடனம்..
    ஒரு Mega Star ஆக மிளிர்ந்திருக்க வேண்டியவர்
    குடி இவரின் எதிர்காலத்தை நாசம் செய்துவிட்டது.

    • @leemafashion6628
      @leemafashion6628 3 роки тому +5

      Agree good dancer and capable actor.But his biggest weakness was his sad face which killed his chances.

    • @rajanrg
      @rajanrg 3 роки тому +4

      @@leemafashion6628 A character actor like Chandrasekhar shined for many movies and even nazar with squint face shining till date. This actor was sidelined because of ego in private life like Ravinder and Thengai Srinivasan. Thengai Srinivasan scooped a movie with Sridevi almost bankrupting him to drinks and death but that movie got hit song of Ilayaraja music - Chinna pura ondru , a sad hit number living even today

    • @ramkumarrajendran4412
      @ramkumarrajendran4412 3 роки тому

      unmai

    • @neelamsenthil7021
      @neelamsenthil7021 2 роки тому +3

      mathu and maathu... keduthuruchu.

    • @neelamsenthil7021
      @neelamsenthil7021 2 роки тому +1

      @@leemafashion6628 no no. certainly not... he is handsome.. unwanted relationships spoiled his career....

  • @gnanapandithan5731
    @gnanapandithan5731 2 роки тому +34

    நான்தான் தாயுமின்றி பாட்டுபாட வாயுமின்றி தத்தளிக்கும் ஜீவன், எனை வாழ்த்தினால் நான் வாழுவேன்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.

  • @jayaseelan3766
    @jayaseelan3766 2 роки тому +114

    SPB அவர்களின் குரல்வளம் அருமை. ஆனந்தபாபு அவர்களின் நடனம், நடிப்பு, முகபாவனை, உடல்மொழி அனைத்துமே அற்புதம்.

  • @kumaragurrunathank5472
    @kumaragurrunathank5472 4 роки тому +65

    நெஞ்சே உந்தன் பக்கம் தெய்வம் உண்டு.... உன்னை வெல்ல யாரும் இல்லை பாடு ......எஸ்பிபி ஐயாவின் குரல் என்ன ஒரு ....இனிமை

  • @sudhavanasekaran2888
    @sudhavanasekaran2888 Рік тому +8

    ஓங்கி‌ ஒலிக்கும் எஸ்.பி.பி..அனாயசமாக நடனமாடும் ஆனந்த பாபு..அருமையான இசை.....மொத்தத்தில் என்றென்றும் A1 பாடல்👏👏👏👏👏👏👏

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 4 роки тому +60

    மிகவும் அழகான பாடல்.. ஆனந்த பாபு... சூப்பர் டான்ஸர்... எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் எஸ் பி.இனிமையான... குரல்...

    • @neelamsenthil7021
      @neelamsenthil7021 2 роки тому +1

      yes.. greatest dancer. spoiled because of unwanted relationships... loss to tamil cine world....

  • @marianesan9196
    @marianesan9196 3 роки тому +79

    என் சின்ன வயசுலகேட்கும் போது இந்த பாடலை அவ்வளவு அதிகம் பிடிக்கும்.

  • @sivakumarkandiah2569
    @sivakumarkandiah2569 3 роки тому +33

    🇱🇰
    நான் இந்த படத்தை ஓரே மாதத்தில் 7 முறை பார்த்தேன்

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 2 роки тому +8

    மிகச்சிறந்த நடிகர்..எல்லா நடன கலைஞர்களுக்கு ஆனந்த்பாபு தான் தலைவன்.இப்போது அடுத்துக பாருங்க டான்ஸ்.பார்க்க சிக்கலை.சூப்பர் சார்ந்த

  • @udayasooriyan191
    @udayasooriyan191 4 роки тому +40

    (நீ தான் நானும் இங்கு பாடல் சொல்ல ஞானம் எல்லாம் அல்லி தந்த தேவன் குரு நாதனே உனை வாழ்த்தினேன்) நாகேஷுக்கு எப்படி இருக்கும் தகப்பன் நல்லதை காட்டி விட்டான் மகன் பயன் படுத்தி கொள்ள வில்லை

  • @mohamedismail9041
    @mohamedismail9041 4 роки тому +69

    சின்ன வயசு நினைவுகள் மலர்கிறது

  • @nagarajnagarajnagaraj8850
    @nagarajnagarajnagaraj8850 3 роки тому +36

    இந்த பாடல் வந்த புதிதில் என்ன ஒரு ஹிட் இந்த பாடலை கேட்டால் அந்த வயது நினைவுகள் வருகிறது😥😥😥

    • @neelamsenthil7021
      @neelamsenthil7021 3 роки тому +2

      even now there is no this type of songs, i mean ever greeeen songs ... lasts for ever...

    • @vasanthigiva1936
      @vasanthigiva1936 3 роки тому +1

      😭😭😭😭😭😭😭😭😭🕺🕺🕺💃💃💃🕺🕺🕺💃🕺🤰🕺💃🕺🤰💃🕺💃💃😀🤣😄💃😀😃😱

    • @jeysinghfernando1726
      @jeysinghfernando1726 3 роки тому

      Yes bro.... Me too

  • @sugumarsivakolunthu4164
    @sugumarsivakolunthu4164 Рік тому +8

    ஆனந்த் பாபு sir
    Greatdancer lovely👌👌

  • @sunilsamuthiravel1127
    @sunilsamuthiravel1127 4 роки тому +32

    Bappi daa, SPB and Anand Babu. What a creation??

  • @udayasooriyan191
    @udayasooriyan191 3 роки тому +11

    நாகேஷ், அனந்தபாபு , பாலசுப்பிரமணியம், இளையராஜா இந்த பாடலை எழுதியவர் காட்சி அமைப்பு நடனம் மொத்தத்தில் இந்த பாடல் என்னா சொல்வது எதை சொல்வது வெறி பிடித்த மாதிரி ரசிக்கிறேன்

    • @antonydavid6363
      @antonydavid6363 3 роки тому +2

      Music ilayaraja illai hindhi music director pappi Lahiri

    • @udayasooriyan191
      @udayasooriyan191 3 роки тому

      @@antonydavid6363 நன்றி

  • @yanasegeranyanasegeran2918
    @yanasegeranyanasegeran2918 2 роки тому +28

    Omg I was almost 40years old now this song really still rocking.

  • @Paulraj-mh9wx
    @Paulraj-mh9wx 3 роки тому +14

    என்ன ஒரு இனிமையான பாடல்

  • @senthilr2628
    @senthilr2628 2 роки тому +7

    Wonder full dancer..... Anand babu👌👌👌👌👌👌👌

  • @subrukumarparameswaran
    @subrukumarparameswaran 2 роки тому +12

    என்ன அற்புதமான பாடல் அதற்கேற்ப RD பர்மனின் இசை. நம் பாலு ஐயாவின் இனிமையான மெய் மறக்கும் குரல்வளம். பாடலுக்கு ஏற்ப நடனம். வெற்றி எனும் மாலை கொண்டு உன் தோளில் ஆடு என்ற வரிகள். ஆனந்தபாபு அவர்களுக்காக எழுதப்பட்ட வரிகள் .இதுதான் இசை இன்பம். அதைவிடுத்து. 2000வது வருடத்ததிற்கு பிறகு வருவதெல்லாம் அநாகரீகமான பாடல்கள் . ஏதோ கொஞ்சம் பாடல்கள் மட்டுமே தரமானதாக வந்தது. இன்று வருகின்ற பாடல்களில் சங்கதி சுருதி எதுவும் இல்லை. மாநகராட்சி குப்பையில் சேர்க்கப்பட வேண்டிய பாடல்கள் நிறைய நாட்டில் உலா வருகிறது.

    • @krishnanramesh7359
      @krishnanramesh7359 2 роки тому +1

      அது ஆர்.டீ.பர்மன் இல்லை.பப்பி லஹறி இசை

    • @shankarraju9314
      @shankarraju9314 Рік тому

      Music buppylahri

    • @mohamediqbal538
      @mohamediqbal538 Рік тому

      Music : Sankar Ganesh bro

    • @mohamediqbal538
      @mohamediqbal538 Рік тому +1

      Initial release: February 24, 1985
      Director: M. Jayakumar
      Music composed by: Shankar-Ganesh, Bappi Lahiri
      Adapted from: Disco Dancer

  • @udayasooriyan191
    @udayasooriyan191 4 роки тому +68

    அட நாசமாபோக இந்த பாடல் பிடிக்கவில்லையா ஞானசூனியங்கள்

    • @rajeshwari5809
      @rajeshwari5809 2 роки тому +1

      Super👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍 song

    • @udayasooriyan191
      @udayasooriyan191 2 роки тому +1

      @@rajeshwari5809 பாருங்க கொடுமைய

    • @nijamnijam3557
      @nijamnijam3557 Рік тому +1

      @@udayasooriyan191 6

  • @rpjothikumar
    @rpjothikumar 7 років тому +47

    1:53 Moon Walk..... Woww Amazing...Simply Super

  • @lilbahadurchetri4361
    @lilbahadurchetri4361 2 роки тому +23

    What a great song by SP sir, tremendous dance missing those golden days. Nagesh looks so happy on his sons dance.

  • @sumdimsum
    @sumdimsum 3 роки тому +44

    He did the moon walk beautifully..

  • @kumareshview
    @kumareshview 5 років тому +21

    No one on those days a dancer like this...he missed great chances in industry else he is also in lead position now..

  • @cellphonetheater1959
    @cellphonetheater1959 3 роки тому +175

    இதுதான் டான்ஸ். டான்ஸ் என்ற பெயரில் இப்போது ஆடுவதெல்லாம் ஜிம்னாஸ்டிக்.

  • @MadhubalajiBalaji
    @MadhubalajiBalaji 2 роки тому +5

    அருமையான டேன்சர் மற்றும் நடிகர் ஆனால் எப்படி தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்காமல் போனாரென்று தெரியவில்லை.. இவருடைய அப்பா நாகேஷும் சிறந்த நடனகலைஞர்...watched movie in Madurai meenkashthi paradise theatre

  • @mr.sganiesanganes4186
    @mr.sganiesanganes4186 Рік тому +12

    Great voice Mr. S.P. Bala sir 🥰

  • @ajeethakilesh7935
    @ajeethakilesh7935 9 років тому +43

    GREAT DANCER !! HOPE WILL SEE HIS DANCE BACK IN MOVIES

    • @rosiepestel7836
      @rosiepestel7836 3 роки тому

      Yes, we all want to see a 60 year old grandpa dancing!!

  • @prattyj5j5
    @prattyj5j5 6 років тому +56

    1st ever moonwalk of India 1:52. goosebumps!

    • @padmavathin8268
      @padmavathin8268 3 роки тому +4

      நீங்கள் இவரின் தந்தை திரு நாகேஷ் அவர்களின் நடனத்தை பாருங்கள் அப்புறம் சொல்லுங்கள்

    • @rajans7365
      @rajans7365 3 роки тому +2

      Yes superb

  • @rajthanya
    @rajthanya 9 років тому +101

    This songs bring tears ..deeply missed my childhood days..thks buddy..I love these long forgotten song..

  • @aahams
    @aahams 2 роки тому +10

    நடன ஜாம்பவான் ஆனந்த் பாபு சார் 👌👌👌👌👌👌👌👌👌👌👌2022ம் வருடத்திலும்

  • @user-bo5mp7vl6f
    @user-bo5mp7vl6f 4 роки тому +69

    2020 like pohdunga...

  • @balamurthesa9638
    @balamurthesa9638 9 років тому +52

    I am very happy to see your dance moves Sir Anand Babu. The moves are really Phenomenal.You are a great dancer.

  • @sikkantharabbulwahid6014
    @sikkantharabbulwahid6014 7 років тому +75

    ஆனந்த் பாபு சூப்பர் டான்சர்

  • @gunasekarangururaman9245
    @gunasekarangururaman9245 8 років тому +36

    ever green TAMIL ROCK song. I love this song. Anand Babu amazing dancer.

  • @s.p.vijayanand9455
    @s.p.vijayanand9455 Рік тому

    என்னஒரு அருமையான பாடல் மற்றும் அருமையான இசை திரு பாபி லாலரி இசையில் எஸ் பி பாலசுப்பிரமணியம் ஜயா அவர்களின் அற்புதமான குரலில்

  • @k.ksaravanan5100
    @k.ksaravanan5100 2 роки тому +1

    பப்பிலஹரி இசை, SPB குரல்,ஆனந்த்பாபு நடனம் அருமை

  • @ravismusictouch4392
    @ravismusictouch4392 2 роки тому +4

    My God Anand Babu is an outstanding dancer ..happy to watch his dancing ..of course SPB sir's voice ..simply mind blowing 🙏🙏🙏

  • @ananthvful
    @ananthvful 5 років тому +50

    Hindi music director Bappi Lahiri sir master piece in Tamil movie.

  • @Jerry-kt6vw
    @Jerry-kt6vw 7 років тому +33

    What an awesome Disco song..greetings from Kerala :D

  • @gag712
    @gag712 6 років тому +27

    What a wonderful composition & music by THE only BAPPI LAHIRI & sung by SPB super.

  • @VS_Gamer84
    @VS_Gamer84 13 років тому +79

    SPB - The legendary voice

  • @rifaznoorullah4642
    @rifaznoorullah4642 11 років тому +24

    ever green song, thanks for uploading

  • @paulselvadhas3862
    @paulselvadhas3862 4 роки тому +75

    பிரபு தேவா... ம்ம் nothing in front of the legendary dancer..

    • @padmavathin8268
      @padmavathin8268 3 роки тому +4

      அப்படி இல்லை இவர் ஸ்டைல் வேற அவரோடது வேற ஒரு பீட் கூட மிஸ் பண்ண மாட்டார் பிரபு தேவா

    • @star_star2
      @star_star2 3 роки тому +2

      S anand Babu is best

    • @EmsKsa82
      @EmsKsa82 2 роки тому +2

      ஆனந்தபாபுவிற்கு டான்ஸ் மாஸ்டர் தேவை, பிரபுதேவா மிகவும் கைதேர்ந்த டான்ஸ் மாஸ்டர், அதுவும் இந்தியில் இன்று வரை தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.

  • @SanjuSanju-pf9gj
    @SanjuSanju-pf9gj Рік тому

    ஸ் பி sir குரல் சூப்பர் ஏன் 4.5வயசு ஞாபகம் வருகுது சூப்பர் நடனம் இசை அற்புதம்

  • @Sarojamuragaih
    @Sarojamuragaih 5 місяців тому

    அருமையான பாடல் அன்றும் இன்றும் என்றும் பசுயான வாரிகள் மனதில் அன்பை மெறுகுடும்❤🎉❤

  • @baskaran2381
    @baskaran2381 2 місяці тому +1

    இறைவா இவர் நல்லா இருக்க வேண்டும்

  • @ganeshmoorthy3848
    @ganeshmoorthy3848 3 роки тому +13

    Anandbabu sir most stylish dancer in southern film industry

  • @parthasarathyrajagopalan1003
    @parthasarathyrajagopalan1003 5 років тому +44

    SPB voice magic took over all

  • @vedanthaananth3695
    @vedanthaananth3695 3 роки тому +6

    Class of music with Bappi Lahiri and lakshmikanth pyarelal with Spb.

  • @aroo...1666
    @aroo...1666 4 роки тому +7

    Till now I am in thinking that 80's no.1 dancer is Chiranjeevi sir , but I unawere of mr. Anandh Babu , really amazing dance moves of him , now I came here to see his song is disco dancer where in a Hindi song comments one person compared him great against Mithun. Yeah he is really good dancer than Mithun.

  • @parthasarathyrajagopalan1003
    @parthasarathyrajagopalan1003 4 роки тому +24

    SPB the legend and mind blowing voice

  • @thiruvani1959
    @thiruvani1959 3 місяці тому

    என் சிறுவயதில் ரேடியோ வில் கேட்டபாடல் இப்போது தான் பார்த்தேன் கணவழியாக

  • @Raj-ry1jf
    @Raj-ry1jf Рік тому +1

    ❤இனிமையான பாடல். நன்றி!❤️

  • @jayaprakasharjunan3146
    @jayaprakasharjunan3146 2 роки тому +1

    இந்த படத்தில் அனைத்து பாடலும்அருமையாக இருக்கும்

  • @rajkumarrathinamanbazhagan2375
    @rajkumarrathinamanbazhagan2375 6 років тому +12

    How many of you guys here, after watching him in Vijay Tele awards. What a dancer he is, industry missed him. That moon walk is chanceless.

  • @mrf1981
    @mrf1981 13 років тому +15

    Great song( disco baby) and anand babu is a good dancer. Good job uploading it here.

  • @manoharanev9287
    @manoharanev9287 3 роки тому +18

    ஆணந்பாபுக்குநிகர்யாரும்இல்லை

  • @muralisai2345
    @muralisai2345 3 роки тому +6

    The one and only SPB Sir

  • @navinarvind70
    @navinarvind70 8 років тому +21

    One of the great dancer in 80's

  • @maestromanzurr4656
    @maestromanzurr4656 4 роки тому +5

    Bappi lahari shanker ganesh spb great combo super

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 3 роки тому +2

    Certainly bro.What a adrocity in dance.song too.🎤🎸🔥🤗😘

  • @kripakaransamuel3966
    @kripakaransamuel3966 3 роки тому +4

    Awesome music , song, dance👍👍👍👍👍

  • @meharajan2419
    @meharajan2419 Рік тому +2

    Father and Son both are great archiver

  • @booopathyboopathybooopathy4671
    @booopathyboopathybooopathy4671 3 роки тому +3

    நடனம் அருமை

  • @rajatssekhar
    @rajatssekhar 14 років тому +9

    great man ... searching for this song ...

  • @undertaletaze6982
    @undertaletaze6982 6 років тому +8

    My first moon walk view ! That's fantastic

  • @premag2753
    @premag2753 Рік тому

    Now i am 50's I have gone olden days 20's 👍👍👍

  • @somuspb5708
    @somuspb5708 4 роки тому +15

    SPB KING OF SINGER SPB ONLY GREAT SINGER

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 3 місяці тому +1

    One of finest professional dance

  • @vincentfrancis5895
    @vincentfrancis5895 25 днів тому

    Michael Jackson' sir
    And
    Neenga
    Semma..

  • @ramavaideeswaran3602
    @ramavaideeswaran3602 4 роки тому +7

    Best dancer

  • @sadagopanlakshmanan6256
    @sadagopanlakshmanan6256 2 роки тому +2

    SPB Sir..... You are amazing......

  • @rejinajones5279
    @rejinajones5279 2 роки тому +4

    கேட்க கேட்க சலிக்காத பாடல்

  • @user-fb2xt8dv2q
    @user-fb2xt8dv2q 2 роки тому

    தினம் தினம் நான் கேட்டுகொண்டுருக்கேன் இந்த பாடலை

  • @balakumar9393
    @balakumar9393 4 роки тому +3

    Song lyrics @ spb voice @ Anand Babu dance @ music all very nice super

  • @maboobbasha7582
    @maboobbasha7582 3 роки тому +2

    Super, actor, all, film, super👌👌🙏🙏💖💕🌷💋

  • @kamalkannan674
    @kamalkannan674 Рік тому +1

    Fantastic dance and music

  • @mathssarava4038
    @mathssarava4038 5 місяців тому

    மிகவும் அற்புதமான பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்❤❤❤❤❤❤❤❤❤

  • @dsaravanakumarsaravan7663
    @dsaravanakumarsaravan7663 3 роки тому +1

    வெரி குட் டான்ஸ்... பான்டஸ்டிக் ஆனந்த் பாபுஜி

  • @ramavaideeswaran3602
    @ramavaideeswaran3602 4 роки тому +6

    One if my favorite

  • @shinayashai7678
    @shinayashai7678 3 роки тому +7

    Spb sir we all miss u 😢😢😢

  • @saravanansaravanan8515
    @saravanansaravanan8515 Рік тому +3

    My favourite song, Fathimasaravanan.

  • @austinromero9508
    @austinromero9508 7 років тому +18

    The legend of dance

  • @kumar.ckumar.c2667
    @kumar.ckumar.c2667 2 роки тому +1

    wonderful song congratulation to all movies 👏 working people 🙌

  • @rajusekar3898
    @rajusekar3898 Рік тому

    What a lovely song by Bappi Lahiri and Shankar Ganesh
    Spb had sung so gracefully
    Anand Babu dances excellently

  • @mohamednuhuman8072
    @mohamednuhuman8072 3 роки тому +2

    அருமையான பாடல்

  • @sivasankarraman5081
    @sivasankarraman5081 4 роки тому +3

    Sir unnga dance Tamil cinimaukku endrum thevai super sir

  • @wentelllabroy8267
    @wentelllabroy8267 11 днів тому

    1985 வெளிவந்த படம்
    இன்று சுமார் 40 வருடம் முன்...

  • @ananthidhilip8707
    @ananthidhilip8707 Рік тому +2

    Ever green hits super song 🎵👌😍

  • @dilshadbegum8536
    @dilshadbegum8536 5 років тому +7

    Bring my child hood.l miss my mom

  • @divineaffinities991
    @divineaffinities991 2 роки тому +1

    Nagesh Sir * Anand Babu Sur duo👍👍👏👏Father son duo 👍👏👏👌

  • @baskaran2381
    @baskaran2381 2 роки тому +1

    Super o super daiva maganay meendum oru murai vanga boss🙏🏻

  • @testmi9641
    @testmi9641 4 роки тому +4

    Anand babu sir dance is superb

  • @arshithaganeshakrishnas6759
    @arshithaganeshakrishnas6759 4 роки тому +3

    I learnt dance by watching your dance performance Anand babu sir iam thankful for the same sincerely ganesh Ottawa Ontario Canada

  • @computer970
    @computer970 3 роки тому +3

    Wow super dance 😻

  • @Dancing_queen_32
    @Dancing_queen_32 22 дні тому

    Best step.enno மறைக்கப்patta unmai.annadbabu

  • @jbaskaran6861
    @jbaskaran6861 6 років тому +12

    நினைவுகள் நிகதவை

  • @rajaj01
    @rajaj01 7 років тому +15

    Rock star Anand Babu...

  • @magendran_kuala_lumpur
    @magendran_kuala_lumpur 4 роки тому +3

    சில பேருக்கு இறப்பே இல்லை அவர்கள் நிரந்தரமாக வாழ்ந்துக் கொண்டே இருப்பார்கள் இருக்க வேண்டும் என்று மனம் சில சமயம் நம்மை பொய்யாக சமாதானம் செய்யும். நாமும் அதை உறுதியாக நம்புவோம்.நானும் அப்படி தான் நம்பிக் கொண்டு இருந்தேன் இன்று வரை.
    ஆனால் இயற்கை யாருக்கும் அந்த சந்தர்ப்பத்தை தராது என்பது தான் உண்மை.தாய் இல்லாத எனக்கு இவரின் குரல் தான் தாய் போல இருந்து இருக்கிறது.80 இல் பிறந்தது பாக்கியமாகவே கருதுகிறேன். காரணம் இவரின் குரல் என்னோடு கூடவே பயணித்துக் கொண்டு வந்தது.தனிமையை உணரவில்லை.
    அதனால் தானோ என்னவோ பள்ளியில் இவரது குரலில் பாடியே நண்பர்களை வசப்படுத்தி விடுவேன். அவரது பெயரிலேயே என்னை அழைக்கும் போது பெருமையாக இருக்கும்.அதிக கோபத்தில் இருக்கும் போது ஆழ்ந்த சோகத்தில் இருக்கும் போது என்று எந்த உணர்வையும் இவரின் பாடலை கேட்டு வென்று இருக்கிறேன் இன்று வரை.
    எனக்கு தெரிந்து இவரை பற்றி தப்பான ஒரு விடயத்தை கூட படித்ததாகவோ யாரிடமும் கேள்வி பட்டதாகவோ இவரை பற்றிய அவதூறு யாரும் சொல்லியோ இன்று வரை இல்லை.பாடலில் தான் இவர் வாழ்க்கையே இருந்து இருக்கிறது. எப்போது கடைசியாக அழுதேன் என்று தெரியவில்லை. ஆனால் இன்று என்னால் அழாமல் இருக்க முடியவில்லை. இப்போது கூட அவரது பாடல் தான் ஒலிக்கிறது.
    ஒரு பாடல் நான் கேட்டேன்
    உன் பாசம் அதில் பார்த்தேன்
    வாழ்க்கை என்று எதுவும் இல்லை
    உந்தன் எந்தன் கதையாகும்
    #ripspbsir
    26/9/2020 5.00 a.m. Malaysia