Tamil Old Songs | Paruva Ragam Tamil Movie Hit Songs | Jukebox

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024

КОМЕНТАРІ • 227

  • @santhosh2950
    @santhosh2950 Рік тому +22

    பாடலுக்காகவே சனி ஞாயிறு காட்சிகள் Re Relase செய்து பல வாரங்கள் ஓடிய படம் '

  • @user-um7oc8im8u
    @user-um7oc8im8u Рік тому +24

    நான் படிப்பில் தோல்வி அடைய இந்த படமும் ஒரு காரணம்.
    தினமும் பார்த்தா....

    • @muthukrishnan5624
      @muthukrishnan5624 Місяць тому +1

      சரியாக சொன்னீங்க

  • @KuprajgKupuraj
    @KuprajgKupuraj 4 місяці тому +10

    இது அந்த காலத்தின் வரப்பிரசாதம் ...
    ஆனாள் இது இந்தகாலத்தில் வரமுடியாத பிரசாதம்
    ❤❤❤

  • @rajarajan10
    @rajarajan10 Рік тому +11

    எப்போழுதும் கேட்க பிடிக்கும் பாடல்கள். வரிகள், இசை, பாடகர்கள் என எல்லோரின் மேம்பட்ட வெளிப்பாடு

  • @jeyakumar3025
    @jeyakumar3025 5 років тому +49

    நான் சிறுவனாக இருந்த புது.புது.திருமணமவிழவில். மைக்செட்கேட்டேன்.டி.டி.கே
    கேசட்.நன்றி வாழ்க தமிழ்

    • @priyans-3600
      @priyans-3600 3 роки тому +1

      நான் 9-ம் வகுப்பு படிக்கும் போது தமிழ் நாட்டில் ரிலீஸ் ஆன படம் படம் சாதாரண ஹிட் அல்ல சூப்பர் டூப்பர்ஹிட் எல்லா பாடல்களும் இன்று வரை என்னுடைய பேவரேட்

  • @RameshKumar-th7sd
    @RameshKumar-th7sd 4 роки тому +23

    All songs very superb spb sir jankiamma greater legends

  • @Manithan48
    @Manithan48 Місяць тому +5

    1987 தென்காசி வாஹினி தியேட்டரில் 50 நாட்கள் ஓடியது 50 நாட்கள் தினமும் காலை காட்சி பார்த்து வந்தேன்

  • @user-et3qw4gv5o
    @user-et3qw4gv5o 4 місяці тому +13

    பருவ ராகம் கன்னட திரைப்படம். கன்னடம் தமிழ் மொழிகளில் எடுக்கப்பட்ட படம் கன்னட நடிகர் ரவிச்சந்திரன் இயக்கி அவரே நடித்த படம்

  • @gopalashetty3592
    @gopalashetty3592 3 роки тому +29

    Credit goes to Kannada music director Hamsaleka.

  • @ranjanisubramaniyan1525
    @ranjanisubramaniyan1525 2 роки тому +6

    my fvrt...movie & songs...semma juke box..ds pc total movie songs 11 all songs r spr hit songs...👌👌👍😍😍😍😍😍

  • @Preerosesgallery
    @Preerosesgallery Рік тому +9

    Full of love and energy.. SPB n Janaki.. Lovely songs.. Enjoyed a lot

  • @rajankannan3110
    @rajankannan3110 Місяць тому +2

    ஒரு படத்தின் அத்தனை பாடல்களையும் skip செய்யாமல் கேட்ட பாடல்கள் என்றால் பருவராகமும் நினைத்தாலே இனிக்கும் படத்தின் பாடல்கள்தான். அப்படி மிகவும் பிடித்த பாடல்கள் கொண்ட படம் மட்டுமல்ல படமாக்கிய விதமும் சூப்பர் டூப்பர். வித்தியாசமான டைரக்ஷனில் வந்த இளமை துள்ளல் கொண்ட படம்.

  • @user-cy9qv6ll5w
    @user-cy9qv6ll5w 3 роки тому +7

    அமையான,சங்க்,காதலர்கள், திரைப்படம்,பிடிக்கும்,💕💥💥✨💘💝💞💝✨💥💥💯

  • @travelerchennai3684
    @travelerchennai3684 Рік тому +19

    After 30 years I heard...un believable songs still. My childhood days in my bus played lot of time...from gudiyatham to M v kuppan while traveling ✌

  • @manohmohan6657
    @manohmohan6657 3 роки тому +25

    87 till today in 2020 love this wonderful songs

  • @Rohanshekhar33
    @Rohanshekhar33 4 роки тому +21

    Superb songs, heard after very long time, awesome recording, Great!!!

  • @rajantony703
    @rajantony703 2 роки тому +7

    Super 👌💟👏 Happy songs 🎆

  • @balamuruganbalamrigan7329
    @balamuruganbalamrigan7329 5 місяців тому +3

    Fantastic this picture very successful

  • @ezhumalaik9121
    @ezhumalaik9121 7 місяців тому +4

    Super Hits ❤❤❤❤

  • @wilsontj8174
    @wilsontj8174 2 роки тому +12

    universal hit music of Hamsalekha sir

  • @manikandanmanikandan1421
    @manikandanmanikandan1421 4 роки тому +17

    All. Songs🎧 best👍💯

  • @mohankumarbellan5020
    @mohankumarbellan5020 2 роки тому +24

    More than 1000 times i heard these songs since 34 years. Very very fantastic music scored by hamsalekha.

  • @asokkumar7356
    @asokkumar7356 Місяць тому +3

    எங்கள் ஊர் சிதம்பரம் சீனிவாசா தியேட்டர் பத்துவாரம் ஒடியபடம் அருமையான பாடல்கள்

  • @sankarverysupersongflash967
    @sankarverysupersongflash967 6 років тому +26

    அருமையான பாடல்

  • @chandrasekars-ul7xx
    @chandrasekars-ul7xx 6 місяців тому +2

    Thickly concentrated love essence melody songs from Hamsalekha ... Remember my Teenage life when this movie released . Movie ran well for songs 👍👍

  • @Sugathanthenari
    @Sugathanthenari 3 роки тому +13

    Stereo effect is good

  • @chandrashekarc2425
    @chandrashekarc2425 5 років тому +14

    Super hit songs in kannada also tamil

  • @nagamallunagu6176
    @nagamallunagu6176 2 роки тому +5

    Any time it's. Extraordinary songs. Hamsaleka sir sup

  • @gamesonlydudes1299
    @gamesonlydudes1299 2 роки тому +8

    Yesudhas janaki vera leval

  • @ganeshsuresh9834
    @ganeshsuresh9834 2 роки тому +4

    அருமையான பாடல்கள்

  • @sivakumarkandiah2569
    @sivakumarkandiah2569 6 місяців тому +3

    ஒரு மின்னல் song is superb ❤ going back to 80's 😂

  • @hsjsjshsjsjs5272
    @hsjsjshsjsjs5272 4 роки тому +6

    Very nice music and songs

  • @BalakumarBalasundaram
    @BalakumarBalasundaram 4 роки тому +7

    Super Hit Songs 🎼🎼🎼🎼💞

  • @velavan7694
    @velavan7694 3 роки тому +8

    Adiye amma kannu mp3 single ah podunga. All songs super..

  • @VijaycellparkVoice
    @VijaycellparkVoice 4 роки тому +11

    Super songs old is gold

  • @ammanlitho9978
    @ammanlitho9978 11 місяців тому +4

    ITOO LOVE THIS SONGS & MUSIC ALSO

  • @jeyakumar3025
    @jeyakumar3025 5 років тому +22

    சிறுவயதில் கேட்டபாடல். டி.டி.கே கேசட் வருடம் 1986.இருக்கும்.நன்றி வணக்கம் வாழ்க தமிழ்

  • @sudhakark5420
    @sudhakark5420 3 роки тому +21

    It brings back my childhood memories. Very colorful songs.

  • @dksampathdksampath9367
    @dksampathdksampath9367 3 роки тому +33

    பாடல்கள் மொத்தமும்
    முத்து காரணம்
    வைரமுத்து....🖤❤️🖤

    • @thiru_asc1
      @thiru_asc1 7 днів тому

      Not vairamuthu,it is the music by hamsalekha

  • @sureshrl8953
    @sureshrl8953 Рік тому +2

    super after my college days i heard this songs thank you

  • @tamizhselvi5390
    @tamizhselvi5390 5 років тому +22

    Vairamuthu lyrics is wonderful

  • @rameshg9210
    @rameshg9210 5 років тому +26

    The great Hamsalekha sir music and lyrics wonderfull

  • @kumaranm.k3944
    @kumaranm.k3944 3 роки тому +6

    Super duper hit songs of 1987

  • @raghualike7962
    @raghualike7962 4 роки тому +13

    Hamsalekha sir , awesome awesome

  • @kirubhakaran3281
    @kirubhakaran3281 5 років тому +10

    Good songs music amsaleka

    • @shajahanmuthalief4233
      @shajahanmuthalief4233 5 років тому

      பருவராகம். அனைத்து பாடல்களும். சூப்பர்

  • @baskarsubramani1960
    @baskarsubramani1960 3 місяці тому +2

    இன்னும் எத்தனை ஆண்டுகள் வந்தாலும் மறக்க முடியாது

  • @dhanasekaran3120
    @dhanasekaran3120 Рік тому +8

    Also this film hero (Mr. Ravichandran) & our super star Mr. Rajini 💥 were very close friends. This film recorded in 1984 big hit as KGF . If not believe, Please check your 45 years crossed any friends or relatives
    Thanks for listening this music friends

    • @karunanithikaruna55
      @karunanithikaruna55 Рік тому

      I agreed bro, intha cassette potuthan school writings pannuvane

  • @chitradevi5752
    @chitradevi5752 Рік тому +3

    Nice songs 💯💯💯❤️❤️❤️❤️❤️

  • @nishanianjalo9726
    @nishanianjalo9726 4 роки тому +17

    When I was young this songs are my favorite

  • @arammangairam2361
    @arammangairam2361 11 місяців тому +2

    Spb voice evergreen with janaki we watched in archana Coimbatore

  • @abduljaleel7174
    @abduljaleel7174 6 років тому +22

    old is gold

  • @loganathanpalani3458
    @loganathanpalani3458 4 місяці тому +5

    1987. ஆண்டு

  • @kathiravankathir1807
    @kathiravankathir1807 6 років тому +6

    Very wonderful songs

  • @sivashan4842
    @sivashan4842 Рік тому +6

    அந்த கால நினைவுகள்,,பருவகால பருவராகம்,,,

  • @iqlassabu8257
    @iqlassabu8257 Місяць тому +1

    1985 ல் ஜூஹி ஷாவ்லா இந்தியா அழகியாக தேர்ந்து எடுத்த பின் கதாநாயகியாக நடித்த முதல் படம் பாட்டுக்குள் பத்து அத்தனையும் தேன் முத்து

  • @user-qq9oi4dh8k
    @user-qq9oi4dh8k 11 місяців тому +4

    : பூவே உன்னை நேசித்தேன்
    பூக்கள் கொண்டு பூசித்தேன்
    கண்ணில் பாடம் வாசித்தேன்
    காதல் வேண்டும் யாசித்தேன்
    சொல்லத்தான் வார்த்தை இல்லை கண்ணே
    உள்ளத்தில் ஓசை இல்லை
    ஊமைக்கு பாஷை இல்லை
    கண்மணியே மெளனம் தானே தொல்லை.. ஹா..
    பெண் : நீயா என்னை நேசித்தாய்
    பூக்கள் கொண்டு பூசித்தாய்
    உண்மை சொல்ல யோசித்தாய்
    கோழை போல யாசித்தாய்
    ஏன் கண்ணா மீசை மேலே ஆசை
    தேனென்றால் சாரம் வேண்டும்
    ஆணென்றால் வீரம் வேண்டும்
    ஆண்மையினால் பெண்மை வெல்ல வேண்டும்
    ஆண் : தேவி நீயும் இல்லாமல் ஆவி இங்கு வாழாது
    பெண் : ஓ ஹோ… ஆ ஹா…
    உண்மைதானா
    ஆண் : ஏழு ஜென்மம் போனாலும்
    இந்த பந்தம் போகாது
    பெண் : நீயா… சொன்னாய்
    மெய்யேதானா
    ஆண் : உன்னையன்றி வேறு பெண்ணை
    உள்ளம் தேடாது
    பெண் : பேடி போல வாழ்ந்திருந்தால்
    பெண்மை சாயாது.. ஆ…
    ஆண் : பூவே உன்னை நேசித்தேன்
    பூக்கள் கொண்டு பூசித்தேன்
    பெண் : உண்மை சொல்ல யோசித்தாய்
    கோழை போல யாசித்தாய்
    பெண் : காதலுக்கு எப்போதும் வார்த்தை மட்டும் போதாது
    ஆண் : கண்ணே உந்தன் எண்ணம் என்ன
    பெண் : கண்ணடித்தால் தீராது
    காதல் இங்கு வாராது
    ஆண் : என்னைத் தந்தேன் இன்னும் என்ன
    பெண் : பெண்மையென்றால் வீரனுக்கே
    மாலை தந்துவிடும்
    வீரமுள்ள கைகளுக்கே சேலை தந்துவிடும்..ஹோ..
    ஆண் : பூவே உன்னை நேசித்தேன்
    பூக்கள் கொண்டு பூசித்தேன்
    கண்ணில் பாடம் வாசித்தேன்
    காதல் வேண்டும் யாசித்தேன்
    பெண் : ஏன் கண்ணா மீசை மேலே ஆசை
    தேனென்றால் சாரம் வேண்டும்
    ஆணென்றால் வீரம் வேண்டும்
    ஆண்மையினால் பெண்மை வெல்ல வேண்டும்
    tamil chat room
    Other Songs from Paruva Raagam Album
    Inba Ragangal Song Lyrics
    Inba Ragangal Song Lyrics
    Oru Aanum Pennum Song Lyrics
    Oru Aanum Pennum Song Lyrics
    Added by
    Nithya
    SHARE
    ADVERTISEMENT
    leelai 1
    Ponmalai Pozhudhu Song Lyrics
    image 2
    Ammakale O Appakale Song Lyrics
    Anbey Manithan Song
    Anbey Manithan Song Lyrics
    marubadiyum
    Aasai Adhigam Vechu Song Lyrics
    Raaththiriyil Thookkamillai
    Raathiriyil Thokkamillai Song Lyrics
    Puthisali Raja Vazhga
    Puthisali Raja Vazhga Song Lyrics
    Vanthaan Aaiyah
    Vanthaan Aaiyah Song Lyrics
    pal vannam jp
    Pal Vannam Song Lyrics
    Arai Koduthal Theriyum Song
    Arai Koduthal Theriyum Song Lyrics
    anthi sayum
    Andhi Sayura Neram Song Lyrics
    footer logo image contains tamil2lyrics text on it
    © 2023 - www.tamil2lyrics.com
    Home
    Movies
    Partners
    Privacy Policy
    Contact

  • @martinminalkar8728
    @martinminalkar8728 7 місяців тому +4

    ಜೈ ಹಂಸಲೇಖ
    JAI HAMSALEKA🙏🙏🙏

  • @MuthuSamy-gn6kb
    @MuthuSamy-gn6kb 28 днів тому

    Lovely song that music is love

  • @punithapunitha9771
    @punithapunitha9771 3 роки тому +3

    Super ro super

  • @arun777madura
    @arun777madura 4 роки тому +5

    Super song

  • @kganand6676
    @kganand6676 11 місяців тому +2

    Even now 2023 if the movie released it will be block buster

  • @dhanasekaran3120
    @dhanasekaran3120 Рік тому +2

    This film was released in 1984 don't know month. Very successful and super hit song for everybody likes of 70's and 80's ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @rajendranmichealantonychar262
    @rajendranmichealantonychar262 6 місяців тому +3

    Hamsalaha No. 1 Music Director
    Example Paruva Ragam Film (ONDRA POTHUM)

    • @rajendranmichealantonychar262
      @rajendranmichealantonychar262 6 місяців тому

      Paruva Ragam Film songs
      Paruva Ragam Film songs
      I heard more than 1000 times .........
      Ap padia iruttu kadai HALWA Sapta feeling

  • @krishnamony4647
    @krishnamony4647 4 роки тому +4

    Semma....

  • @puneethr7432
    @puneethr7432 4 роки тому +12

    This is Kannada hamsalaka song hit movi song and telgu tamil hits

  • @azhagesang-r3b
    @azhagesang-r3b 2 місяці тому

    Now 60 years old still l like those songs camer shooting
    Fantastic.

  • @mohananpc899
    @mohananpc899 Рік тому +3

    1987 - ൽ വർക്കല വച്ചു കണ്ട ചിത്രങ്ങളിലൊന്നു കൂടി .
    ഒരു മ്യൂസിക്കൽ ഫിലിം . മുട്ടിനു മുട്ടിന് പാട്ട് . പാട്ടുകൾ പലതും കേൾക്കാൻ രസമുണ്ടെങ്കിലും സൗണ്ട് ഓഫ് മ്യൂസിക്കിലെപ്പോലെ കഥാഗതിയും ഗാനങ്ങളും തമ്മിൽ ഇഴുകിച്ചേരലൊന്നുമില്ല . അതിന്, പ്രത്യേകിച്ച് കഥാഗതിയെന്തെങ്കിലുമുണ്ടായിട്ടു വേണ്ടെ ?
    ഒരു കന്നട പടത്തിന്റെ തമിഴ് റീമേക്കാണിത് . വി രവിചന്ദ്രൻ എന്ന യുവസംവിധായകൻ (അന്നത്തെ ) തന്നെയാണ് ചിത്രത്തിലെ നായകനും . ഷീലയുടെ ഭർത്താവായിരുന്ന രവിചന്ദ്രനാണോ എന്നു സംശയിച്ചു ; പക്ഷേ അയാളല്ല .
    കോളേജ് ദിനങ്ങളിലെ പിള്ളാരുടെ പാട്ടും കൂത്തും ഇടിയും പ്രേമവുമൊക്കെയാണ് പ്രമേയം . എന്നു വച്ചാൽ ഇവയുടെയൊക്കെ , നിർമ്മാതാവിന്റെ കച്ചവടക്കണ്ണോടെയുള്ള ആവിഷ്ക്കാരം .
    ചോ , മനോരമ , ജയ്ശങ്കർ എന്നിവരെയൊക്കെ ഒന്നു കൂടി കാണാനൊത്തു . തലമുറകൾ തമ്മിലുള്ള ഏറ്റുമുട്ടലിൽ യാഥാസ്ഥിതിക പഴം തലമുറയുടെ പ്രതിനിധിയളായിരുന്നു ഇവർ .
    നായകൻ രവിചന്ദ്രനും നായിക ജുഹി ചൗളയും ശരാശരി .
    അന്നു കണ്ടതിന്റെ ഒരോർമ്മയും വീണ്ടുമുള്ള കാണലിൽ പ്രത്യക്ഷപ്പെട്ടില്ല എന്നത് വിചിത്രമായി തോന്നുന്നു . അങ്ങനെയല്ല പതിവ് .
    ==================================
    പരുവരാഗം
    വി രവിചന്ദ്രൻ
    വി രവിചന്ദ്രൻ , ജുഹി ചൗള , മനോരമ , ജയ്ശങ്കർ , ചോ , തേങ്കായ് ശ്രീനിവാസൻ , ഉർവ്വശി , വിഷ്ണുവർദ്ധൻ
    ഇന്ത്യ
    തമിഴ്
    1987

  • @karthikeyansankaran896
    @karthikeyansankaran896 3 роки тому +42

    நான் கல்லூரியில் படிக்கும் போது எத்தனை முறை பார்த்தேன் எனக்கு தெரியாது

  • @hasiafrin2276
    @hasiafrin2276 6 років тому +5

    nice songs

  • @premag2753
    @premag2753 6 місяців тому +2

    Hamseleka music super

  • @aroulfrancois91
    @aroulfrancois91 7 років тому +9

    good songs !!!!

  • @aruljothi2746
    @aruljothi2746 5 років тому +9

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @sdayanithy2198
    @sdayanithy2198 4 роки тому +11

    vairamuthu Amselekha combination super

  • @ChokkalingamMari-uq8sp
    @ChokkalingamMari-uq8sp 2 місяці тому +2

    அப்போது எனக்கு 12 வயசு சின்ன வயசு ஞாபகம் வருகிறது...அது ஒரு சொர்க்கம்

  • @ganeshbabugg9989
    @ganeshbabugg9989 Рік тому +1

    Super hit Tamil songs

  • @rkathiravanr1982
    @rkathiravanr1982 3 роки тому +4

    My favorite move is songs

  • @kumaresans414
    @kumaresans414 5 років тому +4

    Super sons

  • @abithabi.a1997
    @abithabi.a1997 Місяць тому

    Superp

  • @ramananp5321
    @ramananp5321 2 роки тому +1

    i love this film songs too much

  • @k.srigomathianda3938
    @k.srigomathianda3938 9 місяців тому +3

    பாடலில் சிகரமே S.P.பாலு

  • @k.sankars.jayanthi8647
    @k.sankars.jayanthi8647 Рік тому +2

    We, ALL most like this song....

  • @rajesh2133
    @rajesh2133 2 роки тому +1

    Super song by hamsakekha sir

  • @vasugnana656
    @vasugnana656 2 роки тому +2

    Super saog

  • @ravisundaram3966
    @ravisundaram3966 Рік тому +1

    Super

  • @muthiahchinnaiah1533
    @muthiahchinnaiah1533 11 місяців тому

    Very nice congratulations 👍👍

  • @rameshsankaran7480
    @rameshsankaran7480 4 місяці тому +5

    PARUVARAGAM MOVIE. 1987. KANNADA MOVIE TAMIL REMAKE.
    MUSIC AMSALEKHA. .VERY SUPER GOOD ALBUM

  • @venkatv3694
    @venkatv3694 Місяць тому +1

    8வது.படிக்கும்போது.பார்த்தபடம்.எனக்கு.வயது.60.ஆகிறது.சூப்பர்படம்

    • @ramu7689
      @ramu7689 22 дні тому +1

      எட்டாவது படிக்கும் போது உங்களுக்கு 23 வயசா?

    • @mohdtaha1352
      @mohdtaha1352 10 днів тому

      Kanakku thavaru..

    • @mohdtaha1352
      @mohdtaha1352 10 днів тому

      1965 il pirandha enakke vayadhu 59

    • @mohdtaha1352
      @mohdtaha1352 10 днів тому

      Kootti kalichu,kanakkai sariya podunggal¡

  • @kulothunganv9902
    @kulothunganv9902 2 роки тому

    Super 👌 all love ❤ you song Lang time eppo kakeran Super

  • @arumugamlakshmi1995
    @arumugamlakshmi1995 11 місяців тому

    Super super Thankes I very fine 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vijayalakshmisrinivasan1873
    @vijayalakshmisrinivasan1873 Рік тому +1

    I love all songs

  • @palavastudio6899
    @palavastudio6899 Рік тому

    Very super son's my school days very happy

  • @dr.murugesana.chockalingam8002
    @dr.murugesana.chockalingam8002 Місяць тому +1

    பருவராகம் திரைப் படம் 1987 ல் திரைக்கு வந்த படம்.

  • @n.s.barath4115
    @n.s.barath4115 Рік тому

    ‌‌ ‌‌ super❤❤❤❤❤

  • @mutharasus9689
    @mutharasus9689 3 роки тому +3

    வைரமுத்து தமிழின் பொக்கிஷம்

  • @jothimanickammasilamani8817
    @jothimanickammasilamani8817 10 місяців тому +1

    Original Kannada songs will also be superb

  • @samuelraj9569
    @samuelraj9569 6 місяців тому +4

    சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் ஆண்டுக்கு ஒரு முறை திரையிடப்பட்டு மாணவர்களை கவர்ந்த படம்

  • @nichutamilgamer4787
    @nichutamilgamer4787 3 роки тому +1

    Go to my teanage period
    What a songs

  • @saravananram8828
    @saravananram8828 5 місяців тому +3

    1987 1988 release bro

    • @msaravanan1733
      @msaravanan1733 Місяць тому

      நான் 6வது படிக்கும் போது வந்த படம் இது ❤❤😊

  • @Yashyash-e4u
    @Yashyash-e4u 15 днів тому

    Flashbcak movie இதும் ஒன்று

  • @ramakrishnanmahaveer8234
    @ramakrishnanmahaveer8234 14 днів тому

    இந்த படம் வெளியான சமயத்தில் கல்லூரிகளில் படித்த அனைத்து மாணவ மாணவியரும் இந்த படத்தின் கதை நாயகனாகவும் நாயகியாகவும் தன்னை நினைத்துக்கொண்டனர்.
    கல்லூரி வாழ்க்கையை மிகவும் இனிமையாக்கியது இப்படம். இது போன்று எந்த படமும் இதுவரை வெளியாகவில்லை.