உளுந்து கஞ்சி ஆரோக்கியமான காலை உணவு , Healthy breakfast

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • கருப்பு உளுந்து கஞ்சி ஓ எப்படி செய்யலாம்னு ஒரு பவுல் ஃபுல்லா கருப்பு உளுந்து எடுத்து அதை நல்லா அரசி எடுத்து ஒரு கிளாஸ் கன்டெய்னரில் போட்டு எடுத்து வச்சுக்கோங்க இது வந்துட்டு மாசத்துக்கு ஒரு வாட்டி அரைச்சா போதும் நாலு நாலு டைம் செய்யலாம் நான் வந்து எப்படி செஞ்சேன் அப்படின்னா நாலு ஸ்பூன் எடுத்து தண்ணில கரைச்சு எடுத்து வச்சுக்கோங்க ஒரு லிட்டர் தண்ணியை கொதிக்க வச்சு அந்த கரைச்சு கரைச்சு வச்சிருக்கோம் இல்லையா உளுந்து மாவு அதை எடுத்து அதுல ஊத்தி கைவிடாமல் கொதிக்க விட்டு கிளறிட்டே இருந்தோம்னா கொதிச்சு வரும் அப்ப வந்துட்டு தேவையான அளவு வெல்லம் போட்டு ஏலக்காய்த்தூள் ஒரு சிட்டிகை உப்பு போட்டு நல்லா கொதிக்க விட்டு இறக்கி ஆற வைத்து குடிங்க சூப்பரா இருக்கும் காலைல குடிச்சா உடம்புக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லது நல்ல பிரேக்பாஸ்ட் கூட இது உடம்புக்கு

КОМЕНТАРІ • 1