🤩வச்சிருக்கிறது எருமைதான்.. ஆனா வருமானம் ஒரு கோடி! | Village girl earns ₹1 cr yearly from Buffalo

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 35

  • @lokuloganathan5622
    @lokuloganathan5622 2 місяці тому +12

    2015 இல் இதில் நான் தோல்வி அடைந்து விட்டின் அந்தப் பெண்ணுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

    • @saravanakrsna
      @saravanakrsna 2 місяці тому +1

      Nerla poi paatha dhan theriyum😂😂😂

  • @VGovindarajan-e3f
    @VGovindarajan-e3f 2 місяці тому +2

    குடும்பத்தின் சப்போர்ட்டாதான் அவரின் வளர்ச்சி
    என் வீட்ல அப்படியில்லை🎉🎉🎉🎉

  • @suryarajraj438
    @suryarajraj438 2 місяці тому +4

    இதெல்லாம் பார்த்துட்டு கண்ண மூடிட்டு எதுலையும் இறங்க வேண்டாம்.... அந்த பொண்ணு இதை செய்யுறது போல தெரியல... அவங்க வீட்ல செஞ்சத இந்த பொண்ணு எடுத்து பாக்குறது போல தான் இருக்கு... எல்லாத்துக்கும் எல்லா வேலைக்கும் ஆள் இருப்பாங்க போல .... வசதியானவங்கபோல இருக்கு...

  • @jawaharlalnehrug8328
    @jawaharlalnehrug8328 2 місяці тому +4

    உண்மைதான்.

  • @jayadeva68
    @jayadeva68 2 місяці тому +17

    இனிமேல் "நீ எருமை மேய்க்கத்தான் லாயக்கு" என்று பெற்றோர் சொன்னால் அது திட்டு இல்லை... ஆசீர்வாதம்...😂😂😂

  • @learn-books
    @learn-books 2 місяці тому +4

    நாட்டின்‌ வளர்ச்சியின் தொடக்கமே கால்நடை வளர்த்தல் ...இது ஒன்னும் புதுசு இல்லையே ....

  • @vetriselvan7861
    @vetriselvan7861 2 місяці тому

    Nice bro 🎉🎉🎉

  • @KarthiKeyan-de5gl
    @KarthiKeyan-de5gl 2 місяці тому +6

    இதை தான் நாம் தமிழர் சீமான் சொல்றாரு சில தற்குறிகள் நம்ப மாட்டிரானுங்க

    • @annapooraniar438
      @annapooraniar438 2 місяці тому +1

      சைமன் மாட்டுக்கறி தின்னசொல்றார்

    • @sivalingam6729
      @sivalingam6729 2 місяці тому

      🙄🙄​@@annapooraniar438

    • @urdenesh
      @urdenesh 2 місяці тому +2

      அவர் எருமைக்கு பதிலாக உங்களைப் போல தம்பிகளை மேய்கிறார்!

    • @KarthiKeyan-de5gl
      @KarthiKeyan-de5gl 2 місяці тому +2

      சுய சிந்தனை இல்லாத தற்குறிகளில் நீங்களும் ஒருவர்

  • @Rathna_Embroidery
    @Rathna_Embroidery 2 місяці тому +3

    வாருங்கள் மக்களே நாம் மாடு மேய்க்க போகலாம்

  • @uvaraj2516
    @uvaraj2516 2 місяці тому +6

    Idhu simple business illa, hardwrk business this is not easy job ,

  • @pandip8830
    @pandip8830 2 місяці тому

    Superb, please bring more such motivating case study . This motivate youngsters and we need to create more entrepreneurs, who will give more job opportunities

  • @urdenesh
    @urdenesh 2 місяці тому +1

    Macro, excel கத்துக்கறத விட எருமை வளர்கிறது கஷ்டம். இது என்ன நம்ம அரசு மாதிரி வாயில வடை சுடறதுனு நினைத்தியா?

  • @Santhosh143-v5t
    @Santhosh143-v5t 2 місяці тому

    I all so start the work 💪💪💪💪💪

  • @Santhosh143-v5t
    @Santhosh143-v5t 2 місяці тому

    Super sir❤

  • @saravananrd
    @saravananrd 2 місяці тому

    Well said

  • @RajeshSharma-iy3ni
    @RajeshSharma-iy3ni 2 місяці тому +1

    🔥

  • @ravi2911
    @ravi2911 2 місяці тому

    Maintaing cow all living beings is the toughest.
    She may be faced lot of challenges and learned overcome all the issues.

  • @ExploringTime555
    @ExploringTime555 2 місяці тому +1

    🎉

  • @motive2motivate678
    @motive2motivate678 2 місяці тому

    Orient technologies IPO pathi solluga

  • @kalimuthu1835
    @kalimuthu1835 2 місяці тому +1

    Ethuvume Therenthum Purenthum Seythal Vetreperalam Thavarenal Athala Bathalam Netchayam.

  • @2RamaRama
    @2RamaRama 2 місяці тому

    Adhai kudikkura நம்ம somberi aagiduvom

  • @Rajvenkataramanan
    @Rajvenkataramanan 2 місяці тому

    Nice veera, But your own advices are over 🙂

  • @peacenvoice6569
    @peacenvoice6569 2 місяці тому +1

    Pls show onfield visual videos, and pls avoid this வயழும் வாழ்வும் kind of sitting and talking
    Thanku bro.

  • @sumeeths8423
    @sumeeths8423 2 місяці тому

    Shame on us to exploit every animal
    Shattering mother child bonding

  • @Deepan-i8s
    @Deepan-i8s 2 місяці тому

    Eppa deii ne pesuna kadupu aaguthu

  • @gunasekaran5319
    @gunasekaran5319 2 місяці тому +1

    இந்த எருமை மாடு கத்தும் போது ஒரு இன்னிசை ராகம் வரும் பாருங்க 🤔😂🤣 அந்த மாதிரி இளையராஜா கூட பாடமுடியாது 😂🤣😎

  • @Prakash-jb8ev
    @Prakash-jb8ev 2 місяці тому

    She had capital and backing nothing remarkable...not hype