வெந்தயக்கீரை செடியை வளர்ப்பதுஎப்படி/வெந்தயக்கீரை/Fenugreek Spinach/how to grow fenugreek/Methi/கீரை

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • #fenugreek
    #methi
    #venthayam
    #spinach
    #keerai
    vendhaya keerai poriyal recipe
    • வெந்தயக்கீரை பொரியல்/ ...
    வெந்தயக்கீரை செடியை வளர்க்கும் முறை
    • வெந்தயக்கீரை செடியை வள...

КОМЕНТАРІ • 685

  • @nammaveetukitchen5554
    @nammaveetukitchen5554  5 років тому +26

    புதினாக்கீரை வளர்க்கும் முறை
    ua-cam.com/video/EOUTlvI074w/v-deo.html
    ua-cam.com/video/2YFyD9RHj0c/v-deo.html
    இந்த வெந்தயக்கீரையை நான் அறுவடை செய்து.....பொரியல் செய்து வீடியோவை மறக்காமல்... கண்டிப்பாக பாருங்கள்.. வீடியோவை பார்க்க மேலே உள்ள ஊதா நிற லிங்கை அழுத்தவும்.
    தோட்டத்தில் வளர்ந்த வெந்தயக்கீரை.... மிகவும் அருமையான வீடியோ மிஸ் பண்ணாமல் பாருங்கள்
    ua-cam.com/video/MZcO0GmbbEA/v-deo.html

  • @pannirselvampannirselvam7370
    @pannirselvampannirselvam7370 5 років тому +24

    வெந்தியக்கீரை மிக அருமை வளர்ப்பு பற்றி மிக அருமையாக சொன்னீர்கள் அது கோடைக்காலத்திற்கு சிறந்தது என்று மிகத் தெளிவாக சொன்னது மட்டுமின்றி பன்னீர்செல்வம்

    • @ganesanp5764
      @ganesanp5764 5 років тому +1

      மிக அருமை யான பதிவு கீரையை பற்றி நல்ல விளக்கம்

  • @venkatachalamm7921
    @venkatachalamm7921 5 років тому +13

    அக்கா!வணக்கம் அருமை உங்கள் சேவை தொடர என் வாழ்த்துக்கள்

  • @vijaysrinivas3995
    @vijaysrinivas3995 5 років тому

    அருமை வெந்தியக்கீரை மிக அருமை வளர்ப்பு பற்றி மிக அருமையாக சொன்னீர்கள் இப்படி நாமளே விதைச்சு அது வளந்தத பாக்குறப்போ வர்ற சந்தோசம் அருமை உங்கள் சேவை தொடர என் வாழ்த்துக்கள்

    • @nammaveetukitchen5554
      @nammaveetukitchen5554  5 років тому

      ua-cam.com/video/2YFyD9RHj0c/v-deo.html
      இந்த வீடியோவில் நான் அந்த வெந்தயக் கீரையை அறுவடை செய்து பொரியல் செய்து உள்ளேன் மறக்காமல் இந்த வீடியோவை பாருங்கள் பயன் பெறுங்கள்.... மிக்க நன்றி.

  • @Flower-t9s
    @Flower-t9s 4 роки тому +1

    ரொம்ப ரொம்ப அருமையான பதிவு. மிக்க நன்றி சிஸ்டர் 🙏🙏🙏👌👌👌👏👏👏

  • @Amalorannette
    @Amalorannette 4 роки тому +4

    அருமை ஆச்சரியமா தான் இருக்கு செம அருமையா இருக்கு நன்றிங்க .

  • @padmagovind2753
    @padmagovind2753 5 років тому +15

    Thank you dear. Growing plants is always a joyful feeling..

  • @thahirashreen2197
    @thahirashreen2197 5 років тому +8

    Mashallah super sister...
    Good information..
    Yellarum podhuva growth matum thaa soluvanga... But your vedio was from seed to growth.. Along with days counting... Really super

  • @kalinakaniud6231
    @kalinakaniud6231 5 років тому +2

    அருமையான தகவல் சகோதரி

  • @seelacyril4945
    @seelacyril4945 Рік тому

    Cut pannama veroda certhu pudungi samayal pannunga super taste and vitamins kuduthalka kidaykum. Mumbaila verodave sales panuvanga

  • @fazlurrahmana7923
    @fazlurrahmana7923 5 років тому +3

    Neenga pesuradhu romba alaga iruku

  • @venkatachalamm7921
    @venkatachalamm7921 5 років тому +5

    அக்கா வணக்கம் அருமை உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

    • @nammaveetukitchen5554
      @nammaveetukitchen5554  5 років тому

      எனது அன்பான வணக்கங்கள் சகோதரரே! மிக்க நன்றி... மிக்க மகிழ்ச்சி 🌹👍

  • @buruhani1
    @buruhani1 5 років тому +1

    ஆஹா என்ன ஒரு நல்ல குணம்,வாழ்க மா

  • @aneekaashika5752
    @aneekaashika5752 3 роки тому +1

    Super akka naanum try panni paka Porean 😍

  • @basheerahmed9573
    @basheerahmed9573 5 років тому +2

    Good sister 👌
    Nan chinna vayasula vilayattave vendeyathai
    oora podamale
    Mannula en per elidhi adhu melaye vendhayathai potu vitruven
    Name elidhina madhiriye chedi valandhurum pakave alaha irukum 👍

  • @huthahutha4073
    @huthahutha4073 5 років тому +2

    மிகஅருமையான[அறிவுப்பூர்வமான] மிக சிக்கனமான விவசாயம்;

    • @nammaveetukitchen5554
      @nammaveetukitchen5554  5 років тому

      மிக்க மகிழ்ச்சி... மிக்க நன்றி 👍🌹🌻

  • @santhiranampika1950
    @santhiranampika1950 3 роки тому

    Arumai akka supera valaruthu venthaya kirai thanks

  • @MathsclassKI
    @MathsclassKI 5 років тому +6

    Very interesting and very useful

  • @rojaabu0000
    @rojaabu0000 5 років тому +17

    சூப்பர் அக்கா... இதே மாதிரி நெறைய செடி வளர்ப்பது எப்படி nu சொல்லுங்க... ரொம்ப பயனுள்ளதாக இருக்கும்... அக்கா... கொத்த மல்லி இலைகள் எப்படி nu சொல்லுங்க அக்கா...

  • @dineshsdazzlersdancestudio
    @dineshsdazzlersdancestudio 5 років тому +4

    I heard this for the first time. It is very Osm

  • @umaragu6348
    @umaragu6348 5 років тому +7

    Very useful video.. Thank you sister

  • @indhunice
    @indhunice 5 років тому +11

    Wonderful!! I will definitely try this. Where did you keep this box? In direct sun or shade?

  • @rathikav4188
    @rathikav4188 4 роки тому

    Tq sis lockdown la naa gardening la erangalnu irukka😋

  • @agila1agila8
    @agila1agila8 5 років тому +3

    Super parkkave Nalla irukku

  • @MrithunAdhi
    @MrithunAdhi 4 роки тому +4

    Super sis,vera chedi valarkum muraiuam sollunga,am eagerly waiting for your update

  • @kannans9023
    @kannans9023 5 років тому +2

    Super Akka neegkalum arumaiya explain panringka thank you

  • @brindharaghavendhran9741
    @brindharaghavendhran9741 5 років тому +3

    Sooper.Veyil la vaikanumaa or nilal la vaikanumaa or konjam neram veyil ,konjam neram nilal adhumaadhiri irukkanumaa?

    • @nammaveetukitchen5554
      @nammaveetukitchen5554  5 років тому

      Naa idha balcony la dha valarthen pa...Mumbai la too cold ippo...nilalla valarum.... direct sunlight vendaam..

  • @vijayguna1651
    @vijayguna1651 3 роки тому

    Naa veyilla vachan sister kanjidichi, nizhalla valaruma

  • @SUBHIKSHAASAMAYAL
    @SUBHIKSHAASAMAYAL 5 років тому +2

    Romba super paarga arumaiya
    Irukku and heathy akka 👌👌

  • @BeastProPlayer55
    @BeastProPlayer55 3 роки тому

    Chedigal ellam nanraga valarumbodu saindu vidugindranae. Nan palamurai try seifu vitten.

    • @nammaveetukitchen5554
      @nammaveetukitchen5554  3 роки тому

      வெந்தய விதைகளை தூவிய பிறகு வெந்தய விதைகளில் மேலே... சுமார் அரை இன்ச் அளவு மண் தூவவேண்டும்..வெந்தயத்தின் வேர்ப்பகுதி அடியில் சென்று விடும் ஆனால் தண்டுப்பகுதி பிடிதாரம் ( Support) இல்லாமல் சாய்ந்துவிடும்.
      ஆகவே மற்றொரு முறை வெந்தயச் செடி வளர்க்கும் பொழுது மறக்காமல் வெந்தய விதைகளின் மேற்பரப்பில் சுமார் அரை இன்ச் அளவிற்கு அடர்த்தியான அளவில் மண் தூவவும்...வெந்தயம் வளரும் பொழுது அதன் வேர்ப் பகுதி அடியில் சென்று விடும் அதன் தண்டுப் பகுதி மேலே உள்ள மண் பிடிதாரத்தினால் சாயாமல் மிகவும் அருமையாக வளரும்.

    • @BeastProPlayer55
      @BeastProPlayer55 3 роки тому

      Thanks for your tips

  • @ghaayathrisriluvan428
    @ghaayathrisriluvan428 5 років тому +9

    Hi sis, thanks for sharing good info. Do we have to keep under the sun and after how many days can harvest?

    • @mohan1771
      @mohan1771 2 роки тому

      Yes, sun light is required and harvest in 15 to 20 days

  • @deepasuresh7629
    @deepasuresh7629 5 років тому +5

    Already nanum ipaditha valarthuttu irukken

  • @s.n9684
    @s.n9684 5 років тому

    Paaka rombha azhaga iruku

  • @parthasarathyfrancis8154
    @parthasarathyfrancis8154 5 років тому +3

    Super vetuThotamThanks

  • @elangth
    @elangth 2 роки тому

    ரொம்ப சூப்பர் அருமையா இருக்கு பாத்துகிட்டே. இருக்குனுபோல இருக்கு இது வளர்க்க அட்டை பாக்ஸ் போதுமா சிஸ்டர்

  • @anitaraja8651
    @anitaraja8651 5 років тому +1

    Unga videos romba superb madam ..idhu Madhiri useful videos podunga ..cut panadhuku aparam marubadiyum valaruma adhuve mam .

    • @nammaveetukitchen5554
      @nammaveetukitchen5554  5 років тому

      Cut pannina....thirumba valaradhu....seed dha podanum

    • @anitaraja8651
      @anitaraja8651 5 років тому

      @@nammaveetukitchen5554 thanks for ur reply mam..

  • @vasanthamstore2705
    @vasanthamstore2705 5 років тому

    naan onga parthu valrthen suppara valaruthu naan neraya chedi vachi pathurukken aana onnu kuda molakkave illa ana unga attapetty athavathu sho box idea suppar keela vacha koli vandhu thinnuttu poidum idhu best idia
    ,

    • @nammaveetukitchen5554
      @nammaveetukitchen5554  5 років тому

      Romba Romba sandhosam ma iruku...Indha video niraiya peruku useful aa iruku....Neenga try pannitu yenaku sonnadhku Romba Nandringa.🙏👍

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 5 років тому +6

    Super akka nanum valarkka poran TQ akka

    • @nammaveetukitchen5554
      @nammaveetukitchen5554  5 років тому

      Thanks sweety...naa ippo dha Indha keerai poriyal seidhu sapiten.... konjam kooda kasappu illa. Yummy taste..yen son Romba virupama sapitan.

  • @iloveyoum.v6991
    @iloveyoum.v6991 4 роки тому

    Super video thanks akka upload so many videos

  • @vithunplk8458
    @vithunplk8458 4 роки тому

    In rainy season cardboard box will not spoil?

  • @brindharaghavendhran9741
    @brindharaghavendhran9741 4 роки тому

    Cardboard box will get ruined if rain comes.Did you keep the box in full sunlight or in shade or partly shady.
    .

  • @malathisubramaniam1138
    @malathisubramaniam1138 3 роки тому +1

    Super

  • @engachannel7367
    @engachannel7367 5 років тому +5

    I have done many times and cooked and made a video,but yet to post. Super sis

    • @nammaveetukitchen5554
      @nammaveetukitchen5554  5 років тому +1

      Super

    • @engachannel7367
      @engachannel7367 5 років тому

      @@nammaveetukitchen5554 வீட்டுல வளர்த்து சாப்பிட்டால் சுவையாக இருந்தது.

    • @praveenkumarrajakutty6413
      @praveenkumarrajakutty6413 5 років тому

      @@nammaveetukitchen5554 goop no I

  • @phoenixin102
    @phoenixin102 5 років тому +1

    Cut pana ishtam illanu sonninga paarunga. Super ka.. Evlo santhosa patruntha apadi sollirupinga

  • @DindigulFoodCourt
    @DindigulFoodCourt 5 років тому +1

    Super sis

  • @hemadhivyaasakthi8838
    @hemadhivyaasakthi8838 4 роки тому

    Very nice sister I will try this

  • @nithinithi3198
    @nithinithi3198 5 років тому

    Wow super akka ....na pona week tha wheat la pannuna ka romba alaga vanthurunthuthu kandippa na venthayam la pannitu ungalukku image share pannara ka.....pakkava romba manasukku happy irukku ka.....avlo alaga irukkum pakka......kandippa na pannara ka.....😍coimbatore nithi

  • @astrogemsworld3735
    @astrogemsworld3735 4 роки тому

    அருமையான பதிவு.

  • @thamaraiselvan.s7829
    @thamaraiselvan.s7829 Рік тому

    Vithai thola nama Kaila edukalama akka

  • @jesilaj6119
    @jesilaj6119 4 роки тому

    Aaka naaa try panen aaana athu valarala

  • @selvasudhas4854
    @selvasudhas4854 5 років тому

    Semma akka nalla valarnthuruku

  • @saichitrasaidevi1330
    @saichitrasaidevi1330 3 роки тому

    Use ful information

  • @parveenparveen2447
    @parveenparveen2447 5 років тому +1

    Nice akka antha box eramagatha adiyila epdi ready panninga sollunga nanum try pandren

    • @nammaveetukitchen5554
      @nammaveetukitchen5554  5 років тому +1

      Yes Neenga box ku அடியில் பிளாஸ்டிக் கவர் use pannunga... actually naa use pannala....konjam thanni thoovi thoovi valarthen.

    • @parveenparveen2447
      @parveenparveen2447 5 років тому

      @@nammaveetukitchen5554 ok thank you

  • @sampathkumaripratheeskumar9363
    @sampathkumaripratheeskumar9363 5 років тому

    வெளிநாடுகளில் நாம் இப்படித்தான் வளர்த்து சாப்பிடுகிறோம்

  • @kaarthikam543
    @kaarthikam543 5 років тому

    I like you speech mam. romba azha pesurega . Tamil azha pesurega mam

  • @mangalakumar3127
    @mangalakumar3127 5 років тому +3

    அருமை சகோதரி

  • @hemalathab8134
    @hemalathab8134 3 роки тому

    sunlight la vaikanuma ila shady place la vaikalama mam

  • @a_kshortsfamilies8535
    @a_kshortsfamilies8535 4 роки тому

    Super tricks ...so thanks akka

  • @kalajiam6094
    @kalajiam6094 4 роки тому

    Vanakam akka naan methi kirrai mullaikka vachan nalla veer vithu varuthu 4kam naalukkum appuram appadive vathangi viduthu enn

  • @Jsiisk
    @Jsiisk 4 роки тому +1

    Plastic box la vaikalama mam ???

  • @ramyakumar955
    @ramyakumar955 3 роки тому

    Super sister
    ...try panren

  • @suryathiru8296
    @suryathiru8296 5 років тому

    Super sis nanum inaikey try panran

  • @deepikk7432
    @deepikk7432 5 років тому +1

    Madam.. Avlo superb.. Nanum try panen.. Ida remove panrapa mela matum cut pananuuma or veroda remove pananuma?

  • @sasikumar7884
    @sasikumar7884 4 роки тому

    Itha veyil padra mari vaikanuma illa irutula vaikanuma

  • @vijayalakshmimuniandy3192
    @vijayalakshmimuniandy3192 4 роки тому +1

    Temperature and humidity conditions sollungnga please

  • @rafinabanurafinabanu3942
    @rafinabanurafinabanu3942 3 роки тому

    Cardboard box la valarka mudiyuma box damage aaidatha sister

  • @nakulanpk4621
    @nakulanpk4621 4 роки тому

    Ithu one time process ah mam ....leaf mattum killi poriyal ku eduthuta marupadiyum athula valartha....

    • @nammaveetukitchen5554
      @nammaveetukitchen5554  4 роки тому

      கீரையை ஒரு முறை கிள்ளி எடுத்து விட்டால் மீண்டும் வளராது நண்பரே.... இந்த வெந்தயக்கீரையை இந்த பருவத்தில் சாப்பிடுவது தான் மிகவும் சிறந்தது.... உங்களுக்கு பெரிய வகையான வெந்தயக்கீரை வேண்டுமெனில் இதை நன்கு பெரியதாக வளர விட்டு ..... பின்னர் அறுவடை செய்து பொரியல் செய்து சாப்பிடலாம்... வெந்தயக் கீரை உடலுக்கு மிகவும் நல்லது.

  • @stylemaj3483
    @stylemaj3483 5 років тому +1

    Kandpa na try panuvean sis...

  • @habeebam7023
    @habeebam7023 5 років тому +3

    Super sis nanum try panran

  • @kamalasundaramoorthy259
    @kamalasundaramoorthy259 3 роки тому

    Super ma

  • @mohan1771
    @mohan1771 2 роки тому

    சூப்பர் 👏🏻👏🏻

  • @mohamedfazil9557
    @mohamedfazil9557 4 роки тому

    Super ka nanu valakka pora

  • @nazlinmerchant978
    @nazlinmerchant978 5 років тому

    Happy New Year too u too...Like.. 376...i cook with prawns....mehti ki bhaaji...

  • @lemonmitchai6039
    @lemonmitchai6039 3 роки тому

    Superrrr

  • @johnsonprakash1181
    @johnsonprakash1181 4 роки тому

    Nice

  • @dorissivanandan8545
    @dorissivanandan8545 Рік тому

    Very good 👍 tips thanks

  • @angusamy5199
    @angusamy5199 4 роки тому

    Thagavaluku nantri sister

  • @humanitywins2190
    @humanitywins2190 5 років тому +1

    molai katta vittu vithaikka podunga. romba vegama varum. my plants are growing much taller in short time with this technique. Please mention how to grow complete methi greens.these are baby methi greens only

  • @kganesh2145
    @kganesh2145 5 років тому +3

    சூப்பர் அக்கா நன்றி🙏

  • @celsiaprabahar5396
    @celsiaprabahar5396 4 роки тому +1

    Vendhayam varuma

  • @venkadesana6601
    @venkadesana6601 5 років тому +6

    arumai sis 😍

  • @srinivasansriram7244
    @srinivasansriram7244 5 років тому +5

    Arumai akka 👌👌👌👌👏👏👏

  • @anupriya2368
    @anupriya2368 5 років тому +1

    Akka super ithu mathiri aara keerai eppadi valarkurathunu nu sollunga useful video akka

  • @k.swetha9403
    @k.swetha9403 3 роки тому

    Super akka

  • @anitha6095
    @anitha6095 5 років тому +2

    Very nice anti..
    I will try today only

  • @banumathykrish7710
    @banumathykrish7710 3 роки тому

    Very much helpful.

  • @sharmichellem9953
    @sharmichellem9953 4 роки тому

    Akka parupu keeraum venthaya keeraum onnudhana

  • @estherthomas9340
    @estherthomas9340 4 роки тому +1

    Venthayam pulav seithal supera irukkum

  • @sarumathi4696
    @sarumathi4696 Рік тому

    Sis ithu kitchen sunlight pothuma illa nala sun light venuma

  • @lakshmipriya1729
    @lakshmipriya1729 4 роки тому

    Super experience

  • @skalpanamsrinivasan5531
    @skalpanamsrinivasan5531 5 років тому

    Super Amma very great I will try

  • @sanjithcreation7312
    @sanjithcreation7312 4 роки тому

    Madam super sollierukinga day by day kattiyatharku Nandri. Mottai madiyel vaikavnduma or vetu ullaye valarkalama sollunga please

    • @nammaveetukitchen5554
      @nammaveetukitchen5554  4 роки тому

      Yes yes kandipa valarkkalam pa....pls try and enjoy dear.

    • @nammaveetukitchen5554
      @nammaveetukitchen5554  4 роки тому

      மொட்டைமாடியில் அதிகம் வெயில் படும் ஆதலால் கொஞ்சம் நிழல் இருக்கும் இடத்தில் நீங்கள் தாராளமாக வளர்க்கலாம்....நான் இந்த செடியை எனனது வீட்டு பால்கனியில் தான் வளர்த்தேன் ஆனால் சிறிதளவு மட்டுமே வெயில் படும்படி பார்த்துக் கொள்ளவும் அதிக நேரம் வெயில் பட வேண்டாம்.

    • @sanjithcreation7312
      @sanjithcreation7312 4 роки тому +1

      Thanks madam.thanks for u r reply.

  • @rineshds16339
    @rineshds16339 4 роки тому

    அருமை அக்கா

  • @narasimhank.b5432
    @narasimhank.b5432 5 років тому

    It is very nice

  • @ramyal7987
    @ramyal7987 5 років тому +3

    very useful video

  • @swarooparani3453
    @swarooparani3453 4 роки тому

    Mam inda vidai erumbu parava sapidathu enna idu kasappu nala naa regular aa poduve mannule ana idi poriyal panna maattanga paruppu pottu kadai vanga

  • @nandiniyash3956
    @nandiniyash3956 4 роки тому

    Mam na vendhaya chedi vachu 10days aahuthu 1st 2,3 days nalla banthuchu but ipo Sariya valarala, veyil la vaikala? Veyil padanuma kuatha? Sollunga sis

    • @nammaveetukitchen5554
      @nammaveetukitchen5554  4 роки тому

      நேரடியாக சூரிய ஒளி படும் இடத்தில் வைக்க வேண்டாம்.... சிறிதளவு நிழல் தேவை.

  • @divyaesakki5345
    @divyaesakki5345 4 роки тому

    Super I try this

  • @mahalakshmis3861
    @mahalakshmis3861 5 років тому +2

    super akka

  • @vishvathiha3957
    @vishvathiha3957 4 роки тому

    Hi mdm small fly comes in methi plant at home. Pls let me know. Thank u.