Part - 3 How to expose printing screen - In Tamil
Вставка
- Опубліковано 30 вер 2024
- subscribe our channel and click bell icon
This channel does not promote or encourage any illegal activities
All contents provided by this channel for GENERAL AND EDUCATIONAL PURPOSE ONLY,Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use policy" for purpose such as criticism comment,news reporting,teaching,scholarship and research fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.Non-profit educational or personal use tips the balance in favor of fair use.
#printing
#screenprinting
#screen exposing
#sugamscreens
#how to expose screen in tamil
#printing tutorial
#gift bag
Excellent madam. Really useful for beginners in screen printing.
Thank you so much 🙂
Ithu ena rate akka
Oru oru area la oru oru rate varum sis.
Rate depends on your area
How to make a screen for water based ink. What are the chemicals needed?
அக்கா print ஸ்கிரீன் எங்க kedaikkkum அக்கா
அனைத்து பெரிய ஊர்களிலும் கிடைக்கும்
Cs-WR emulsion link mam
Respected Madam Vanakkam,
You have a Nalla
Manathu...
Step by Step Explains.
God Graces you...
By
M.Duraipandi Senior Citizen
Enaku meterial venum corrier poduvingala
நாங்கள் எந்தப்பொருளும் விற்கவில்லை.
வணக்கம் உறவே எனக்கு சரியாக எஸ்போசிங் ஆகமடிங்கது விளக்கம் தேவை உறவே
விளக்கமாகத்தான் வீடியோ போட்டுருக்கோமே...
Cs-5WR coating enga kidaikum price solunga mam
9794715695 வெங்கடேஷ்வரர் மதுரை. Ivangala contact pannunga
Expose panna vudanea kazhunuma
Ama
Neenga maximum evlo neram light la veppinga
3 to 5 minutes
Very FINE...THANKS. Thanks Madam Vanakkam
Paakumatta thattu kedaikuma....num :8
இல்லை.
Hii akka
Hi akka u send me screen design
No bro Not available
Romba romba thanks ka❤
Welcome 😊
Water based ink use panna poly blue exposing okva? Screenai wateral thudaikkumpothu screen letter damage agatha? Pl explain sister.
Ok.ஒன்றும் பிரச்சினையில்லை.
Cloth name yana akka
Mesh cloth
light details
its normal tube light
Respected Madam Vanakkam,
Responsible Dedications to the Screen Printing New Learners ...Everyone should thank you and your family and team mates and must subscribe Your Channel.
VAAZHKA VALAMUDAN VAAZHKA NALAMUDAN.
By M.Duraipandi Senior Citizen
A humbly request you Please give a Wedding invitation with MATTERS do in screen printing ...a demo video Please give Madam. Vanakkam
Mam frame sale panrigala
இல்லை.
Manjal thamala cloth pai ku ,lot number of cutting n ink mixing solli தாங்க , example oru 500 bags ku solli தாங்க
Cloth material ku ink,ratio of all ingredients to mix and make
Will upload soon
UNGAL MAMMY CHÀNEL NAME PLEASE
கிராமத்து வேடிக்கை
கிராமத்து வேடிக்கை.
Sis bygromet kaathu pogama moodi vecchathan expose nalla varuma
yes
மேடம் வணக்கம் பல வருடங்கள் கழித்து மீண்டும் நான் ஸ்கிரீன் பிரிண்ட் தொழிலை தொடங்குகிறேன் அதற்கு தேவையான மூலப்பொருள் பெயர்கள் கூறுங்கள்
ஏற்கனவே நீங்கள் செய்யும் பொழுது இருந்ததுதான்.அனைத்து விதமான விஷயங்களும் வீடீயோவில் கூறியிருக்கிறோம்.வீடியோவை பாருங்கள் அதில் ஏற்படும் சந்தேகளுக்கு இந்த எண்ணுக்கு பேசுங்கள் 9843986828 .அவ்வளவும் டைப் செய்ய அதிக நேரமாகும்.
சூப்பர் தகவல் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
I trying 5 time but not completed my screening 😢
Take proper training
@@sugamscreens did you teach offline
Screen Exposing Training class edukurom.con : 9843986828.
nice Barathi screen making palakanum
Thank you .
You are welcome!
Very useful 👍
Glad to hear that
emerson and ammonia mixing measurement sollunga sister and sand bag weight sollunga please
வீடியோவைப்பார்த்து செய்யுங்கள்.
Madam na solar company vachuruken.
Enoda company logo ku screen senju tharuvingala.
Nanga screen exposing training class than edukurom. Screen yarukum expose panni tharathu illa.engaluku athukana time illa bro🙂
Sis contact details sollunga
Exposing ku enna light use pannaringa madam
டியூப் லைட்.
அருமை நன்றி
Thank you
Sister high density print screen coating explain pannunga
Will upload soon
Pls u nomber
ஒவ்வொரு வீடீயோவிலும் போன் நம்பர் உள்ளதை கவனிக்கவும்.
@@sugamscreens ok okga santhegam ketta solluvigala
solluvom
சகோதரி என்னுடைய பெயர் அனார்கலி நான் கட்டை பை தொழில் தொடங்குவதாக நினைக்கின்றேன் எனக்கு சில சந்தேகங்கள் இருக்கிறது உங்களுடைய போன் நம்பர் கிடைக்குமா சகோதரி உடனே கிடைத்தால் சந்தோஷம் சகோதரி
ஒவ்வொரு வீடியோவிலும் போன் நம்பர் கொடுத்துத்தானே இருக்கிறோம்.
@@sugamscreens நன்றி
Neenga crombit use panna matingala sis
video la kattirukathu than nanga use panrom.
Akka screen water la karaithu...ena solution...
நேரடிப்பயிற்சி ஆரம்பம்.
Enamel paint eppadi seiwadhu?
தெரியாது.
which liquid to wash emulsion of screen kindly write english
Normal water is enough for screen opening process.
useful video🎉
BEFORE EXPOSE PUT BLACK CLOTH THANK
கருப்புக்கலர்தான் போட வேண்டும்.ஆனால் நாங்கள் போடவில்லை.இதிலும் எதுவும் பிரச்சினை வரவில்லையென்பதால் நாங்கள் அதைக்கண்டுகொள்ளவில்லை.
Madam emulsion and ammonia how to purchase plz tel. Me
Venkateshwarar.
Madurai.
9894715695.
Awesome
multicolor image screen printing method video uplode pannunga
மாஸ்க் போடலாமென்றிருக்கிறோம்.நேரமில்லை.போடுவோம்.
can i use UV light to expose.?
sure
Akka intha mari 1*1 sq ft ku seiyalama ?
yes pannalam
அக்கா நீங்க எப்படி இருக்கீங்க
நலம்.
After prnting sceen how can wash
video will come soon bro
Hi,Expose ana screen ah clear ah wash panna mudiyala aprom pvc ink proper ah varamattungudhu.
9843986828
9159776858
தொடர்பு கொள்ளுங்கள்.
Akka screen expose mudije screen clean panuna latter & clear ah ila
Training fee?,days?
9843986828 பேசுங்கள்.
just drawing outlines kooda indha screen printing method la seyya mudiyuma.. just outline only.
yes mudiyum,shades ethuvum irukka kudathu,outline mattum na ok,Artline ah iruntha innum better....Screen printing ku artline images than crt ah irukum.
@@sugamscreens romba nandri mam..kaila varanja artline image kooda ok dhana mam perfect ah irukum dhana..
Ok than but drawing perfect ah irukanum appothan nalla irukkum bro
Screen expose neradi payirchi kurukurom bro, if u want training con : 9843986828,9159776858
Akka oru help trasing paper la yenga pirint panni tharuvaanga
டிரேசிங் பேப்பர் நீங்கள் வாங்கிக் கொடுத்து Hp லேசர் பிரிண்ட் எடுக்க வேண்டும்.அது பிரிண்டவுட் எடுத்துக்கொடுப்பதற்கென்றே கடைகள் இருக்கிறதல்லவா அவர்களிடம் எடுத்துக்கொள்ளுங்கள்.
@@sugamscreens romba thanks akka
Matral vanum
நாங்கள் பயிற்சி மட்டுமே கொடுக்கிறோம்.
Small font or line epdi expose panrathu akka... Expose agala try panni oru video podunga please 🙏.
Like warning text
9843986828
Screen exposing training is available con : 9843986828,9159776858
Madam trining eppo entha place
9.30 To 5.30.புதுக்கோட்டை மாவட்டம்,பொன்னமராவதி தாலுகா ,மேலைச்சிவபுரி.
Good job Tq . helpful video sis
Tq
Pvc ing making
We don't know
Thank you so much
You're most welcome
Hlo
Hi
Nice post
Thank you so much
Super...str
Thanks
mam a4 size la indha print madhiri senju vanganum na evlo rate aagum.. sollunga pls
நீங்களே செய்து கொள்ள கற்றுக்கொள்ள வேண்டுமென்றுதான் வீடீயோ போடுகிறோம்...எங்கள் வீடீயோப்படி முயற்சி செய்யுங்கள்....ஏற்படும் சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள் 9843986828.9159776858
@@sugamscreens romba nandri madam.. kandippa edachum doubts irundha contact pandren.. romba nandri.
Screen expose neradi payirchi kurukurom , con : 9843986828,9159776858
Video super
Tq
Super expln
Tq so much
Flim use pana matingala mam
தாம்பூலப்பைகளுக்கு பிலிம் தேவையில்லை.பிலிம் பத்திரிக்கைகளுக்குத்தான் உபயோகப்படுத்த வேண்டும்.ஆனால் நாங்கள் பத்திரிக்கைகளுக்கு ஆப் செட் மிஷின் வைத்திருக்கிறோம்.
@@sugamscreens thank you mam
Can you give one day training ????
Sorry for saying No sir....We have our printing business for bag production..so we have lots of works,
so we didn't gave any training's,please watch our youtube channel for more information's,and if you have any doubt's contact us : sugamscreen12@gmail.com (or) con us : 9843986828
Thanks
Hi bro,We are starts the training class about screen exposing,so if u want training con us :9843986828,9159776858
Maddam ello pull 40 watts use panalama
Pulb
Ok
Sister blue star la expose panni water base ink use pannalama
செய்யலாம்.ஆனால், அமோனியா பவுடரை தண்ணீரில் கரைத்து குரோம்லின் பிலிம் ஸ்கிரீன் மேல் பிக்சிங் செய்து பிரிண்ட் செய்யலாம்.
@@sugamscreens flim illama seiya mudiyatha
நீங்கள் என்ன பிரிண்ட் செய்யப்போகிறீர்கள்?
@@sugamscreens d cut bags
பிலிம் தேவையில்லை.எங்களுடைய எக்ஸ்போஸ் வீடியோவில் இதுபற்றி சொல்லியிருக்கிறோம்....
ஹாய் பாரதி..
பிரிண்ட் பத்தி ரேம்ப விளக்கமா சொண்ணீங்க மிக்க நண்றி
Welcome sir
stay connected for more info
Clear explanation, Thanks Barathi
Tq
Amma watermark ink enga kedaikum akka
உங்கள் ஊர் எதுவென்று சொல்லுங்கள்...உங்கள் பக்கத்து ஊர் முகவரி தருகிறோம்.
Madam my experience pls take sponge with with water and squeeze the both side suddenly after taking the weight during the exposure. It's will come curesly and not making over time. Pls try.
நாங்களும் அப்படித்தான் செய்கிறோம்.ஆனால் எல்லா நேரமும் இல்லை.அதாவது சில நேரங்களில் ஏதாவது காரணங்களால் அதிகம் காய்ந்து விடும்.காய்ந்தால் ஓபனாகாது அப்பொழுது சிறிது நேரம் ஊற வைத்து U FOAM எடுத்து ஒரே நேரத்தில் இரண்டு பக்கமும் தேய்ப்போம்.அப்படியும் வரவில்லையென்றால் பிளிச்சிங் பவுடர் உபயோகிப்போம்.