Recipe 658: Murungai Keerai Podi

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024

КОМЕНТАРІ • 372

  • @kanagavalli228
    @kanagavalli228 Рік тому +21

    எனக்கு அம்மா அப்பா இறந்துட்டாங்க உறவுகள் இருக்கு ஆனால் இல்லை எனக்கு சகோதரி இருந்தால் ஆதரவாக இருந்தது இருக்கும் மணத்தில் அழுதுக்கொண்டிருக்கிறேன் பொடி அருமை

  • @srividhya8933
    @srividhya8933 Рік тому +16

    நாங்கள் எப்போதும் உங்களை சிரித்த முகத்துடன் பார்த்து ரசித்து கொண்டு இருப்போம். கவலை படாதேள்.
    மிகவும் சுலபமாக இருக்கிறது
    கண்டிப்பாக செய்து பார்க்கிறேன் 👌👌
    நன்றி மாமி 🙏🏻🙏🏻

  • @yogalakshmi2112
    @yogalakshmi2112 Рік тому +12

    மாமி வணக்கம் உடன் பிரத்தவர் களின் பிரிவி வை தாங் முடிவதில்லை கோரணவால் நானு என் தங்கையை இலந்து தவிக்கிறேன் ஒரு வருடம் கடந்துவந்துவிட்டேன் நாட்கள் செல் செல்ல பிரிவின் வாடிதுடிக்கிறேன் அவள் வயது 35 இந்த வயதில் கற்பூரமாய் கரைந்தால் என் தங்கை க்காக அவள் ஆண் மா சந்தி அடயா உங்களை போன்றவர்கள் பிரத்தனை செய்தால் ஆண்டவன் கேட்பார் நன்றி அம்மா

  • @Kolamwithpoorna
    @Kolamwithpoorna Місяць тому +2

    Mami unga Thangachi cancer patient, en akka vum cancer patient.. Death 🙁

  • @bubsri3324
    @bubsri3324 Рік тому +13

    மிக அருமை நன்றி சகோதரி..நீங்க சொல்றது ரொம்ப தெளிவாக இருக்கிறது...தொடரட்டும் உங்கள் சமையல் பயணம்

  • @girijaashok344
    @girijaashok344 Рік тому +9

    மாமி நீங்கள் ரொம்ப அன்பான கருணை மனம் உள்ளவர்கள் உங்கள் சமையல் மூலம் நாம் நிறைய பேர் உங்கள் அன்புச்சுவயால் கட்டிப்போட்டு உள்ளீர்கள் உங்கள் குரல் கம்மினால் எங்களுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது வருததப்படாதீரகள் மாமி

  • @vimalakvkr5932
    @vimalakvkr5932 4 місяці тому +6

    அம்மா ..emotional என்பது ஒருவகையான உணர்ச்சி தானே.. நீங்கள் கட்டாயம் அதை பகிரலாம் .. நீங்கள் அழுதால் நாங்களும் அழுவோம்.. we like you as always ❤

  • @abhaihmg1565
    @abhaihmg1565 4 місяці тому +4

    Yes mam today I was emotional thinking of my mom suddenly she passed away now it's 14 years I'm not able to bare even my dad passed away 4 years now I'm all alone now
    You had good sister especially your very great
    But my siblings zero percent no love affection
    Parents passed away people know how painful to live alone

  • @anuswami85
    @anuswami85 Рік тому +11

    நான் retire ஆனது முதல் உங்கள் செய்முறை விளக்கம் பதிவுகளை தொடர்ந்து பார்த்து வருகிறேன்..வேக வேகமாய் சமைத்து ஓடிய காலம் போய்.. ஆசையாய் சமைத்து பரிமாற மிகவும் உதவியாக உள்ளது... நன்றிகள் பலப் பல.. உங்கள் தங்கையின் ஆன்மா நீங்கள் பகிரும் ஒவ்வொரு பதிவிலும் உடன் இருந்து வரும்....ஈசனார் அருள் நிறைக...

  • @lallivenkat7024
    @lallivenkat7024 Рік тому +134

    நீங்கள் பேச பேச அழுதேன். என்ன ஒரு தமக்கை தாய் நீங்கள். நீங்கள் உங்கள் தங்கையை அழகானவள் என்று சொன்னீர்கள், நீங்கள் மிக மிக அன்பான அழகானவர்கள்,

  • @sooryavedhachalam7543
    @sooryavedhachalam7543 Рік тому +24

    அன்பும் பாசமும் உள்ள அழகான குடும்ப தலைவி 👍👍

  • @sivagamimunusamy5647
    @sivagamimunusamy5647 Рік тому +11

    உங்கள் பாசம் அளவிடமுடியாத புரிகிறது

  • @g.thenmozhiyuvaraj6814
    @g.thenmozhiyuvaraj6814 5 місяців тому +4

    மாமியின் அனைத்து உணவு முறைகளும் super ungal தமக்கை. என்றும் உங்களுடன் இருப்பார்

  • @sumathysubramaniam7563
    @sumathysubramaniam7563 Рік тому +11

    You are very beautiful human being Amma, through whom divinity is expressing for the benefit of all humanity. May you stay blessed always Ammma

  • @suganyakumaresh
    @suganyakumaresh 24 дні тому +1

    வணக்கம் அம்மா ... நீங்க பேசுறத விட music தான் அதிகமாக கேட்குது .....

  • @jaganvenkateswari8114
    @jaganvenkateswari8114 Рік тому +5

    உண்மை தான் சகோதரி. நாம் அழுதால், பிள்ளைகளால் தாங்க முடியவில்லை.

  • @TheGIRIJA64
    @TheGIRIJA64 Рік тому +8

    Namaskaram mami 🙏, you're amazing I admire your talk and laugh , touch wood 😘, today I made Murunga keerai podi, it came out yummy, thank you mami for sharing such a healthy podi 🙏
    Take care

  • @bhuvaneshwarinatarajan7848
    @bhuvaneshwarinatarajan7848 8 місяців тому +4

    You are such a great soul மாமி, உங்கள் உண்மையான அன்புக்கும் அக்கறைக்கும் தலை வணங்குகிறேன், அன்பே சிவம் 🙏🙇🏻‍♀️🙇🏻‍♂️

  • @shanthakadam1960
    @shanthakadam1960 4 місяці тому +2

    Those who look lively to society or to others always have tons of emotions with in and easily got hurt 😭😭😭😭

  • @nirmalasridhar1192
    @nirmalasridhar1192 Рік тому +7

    There is no need that a person should hide the emotion felt. We understand that connect we all have towards family friends etc. God bless you with abundant wisdom which you so generously share.🙏

  • @favouritevideos1517
    @favouritevideos1517 Рік тому +5

    Amazing Very Very Healthy Murugai Keerai Podi
    Definitely I'll Tried This Recipe
    Thank You Mami

  • @chandrasekharanks3212
    @chandrasekharanks3212 Рік тому +5

    We bow before that Noble Athma of madam's sister. Such remembrances can lower our ego and envy and transform our attitude to our own life goal.👏

  • @janakisubramanian5576
    @janakisubramanian5576 Рік тому +5

    Thanks for sharing this recipe. I became emotional when you started talking about your sister. May God bless you with long life. I always like your smiling face. Keep smiling😊

  • @VinayKallesh
    @VinayKallesh Рік тому +8

    you really touched everyone's heart today - May that Goddess that you worship so much bless your family

  • @subramanianramachandran3929
    @subramanianramachandran3929 Рік тому +4

    Thank u yogambal for this recipe... , Seasoned with your compassion
    Lalitha

  • @padmamuku6330
    @padmamuku6330 Рік тому +4

    Mami. I pray u get the strength to bear the loss may ur sisters soul rest in peace.its dreaded one ..cancer..I'm a cancer survivor still undergoing treatment n pain. Mahaperiyava saranam

  • @subhadrabhaskar1281
    @subhadrabhaskar1281 4 місяці тому +2

    Can curry leaves be added?

  • @kviswanathan3051
    @kviswanathan3051 Рік тому +6

    This is such an emotional video. Still you were able to control yourself. Hat's off to you. I too make same way with pepper. Very healthy for diabetics. Thanks for sharing. Mrs Viswanathan. 🙏 🙏

    • @premaramaiyan359
      @premaramaiyan359 Рік тому

      Don't worry mami 😘 useful for healthy resibe mami thank you 😊

  • @rajsounds6652
    @rajsounds6652 Рік тому +2

    No நீங்க Feel பண்ணகூடாது maami அவங்க உங்கள கடவுளா ஆசிர்வதிப்பாங்க...... Don't worry😊 உங்க அழகான சிரிப்பு போதும் எங்களுக்கு🙏🙏🙏

  • @RajamS-kb1of
    @RajamS-kb1of Рік тому +1

    Myageis88lfeelverymuchtoyourlovetosister

  • @samzieganlydia2552
    @samzieganlydia2552 Рік тому +11

    அன்பான அம்மாகிட்ட சமையல் கத்துக்கறது என் பாக்கியம். உறவுகளின் அருமை, பாசம் எல்லாம் நீங்க சொல்லுகிறபோது மனசு நெகிழ்ந்து போகிறது .love you amma

  • @arumugamanitha6832
    @arumugamanitha6832 Рік тому +2

    Hi aunty...don't feel Ur a great soul...i respect u so much🙏🙏....so b emotional.... ...i like u soo much....

  • @ganeshkrishnamoorthy1932
    @ganeshkrishnamoorthy1932 8 місяців тому +3

    Thankyou mam. I came in search of this recipe but left with wet eyes. ❤

  • @saraswathinagarajan8965
    @saraswathinagarajan8965 Рік тому +12

    இதுவரை நான் கேள்விப்படாத பொடி, மிக்க நன்றி, உங்களுக்கு கடவுள் நீண்ட ஆயுளையும், மன வலிமையையும் தர பிரார்த்திக்கிறேன் 🙏

  • @lalithannk6114
    @lalithannk6114 Рік тому +3

    என்னுடைய அம்மாவை நினைவு படுத்தியது வயிற்றில் கேன்சர் வந்து ஒரு மாதம் கழித்து காலமானார். இந்த பதிவு அருமை.
    உப்பைத் கூட சிறிது வறுத்து சேர்க்கவும் மிகவும் நல்லது பொடி நீண்ட நாட்கள் நன்றாக இருக்கும்

  • @saralaksarala8858
    @saralaksarala8858 3 місяці тому +2

    அம்மா கவலைப்பட வேண்டாம் உங்களுக்கு நாங்க இருக்கோம். நிச்சயமாக இந்த ரெசிபி செய்து பார்க்கிறேன்

  • @sobhanapm4617
    @sobhanapm4617 5 місяців тому +1

    Naan muringai ilaye veettila almirah mela pottu kaya vachu podi panni vachiduven. Konjam neyya soodu pannittu intha pòdì oru spoon idli podi oru spoon pottu oru karandi sadamum pottu perattiduven.

  • @ushamony2294
    @ushamony2294 10 місяців тому +1

    Very nice and healthy Recepie Thanks for sharing Mami one Request Background music is too much we can not hear what u r saying so pl avoid music that helps focus on Recepies. Thanks hope u do not mind lots of You Tubbers doing the same mistake

  • @rachelandrew2709
    @rachelandrew2709 6 місяців тому +1

    Mrs.yoambal God Almighty will certainly help you over come your grief. Mau your sister's soul RIP.

  • @bklathababdada1235
    @bklathababdada1235 Рік тому +1

    After death namaku priyamana soul enga poranga
    Conduct bramakumaris branch, all over tha world
    Enakum unga matheri akka iruganga

  • @vijayagurunathan8859
    @vijayagurunathan8859 Рік тому +11

    நீங்கள் சொல்வது அருமை. உடன் பிறந்தவர்களை இழப்பது மிகவும் வேதனை தான். ஒவ்வொரு செயலிலும் ஞாபகம் வரும்.

  • @KannadaveeNithya
    @KannadaveeNithya Рік тому +2

    Mami, pl show hathikeerai podi.

  • @balasubramaniansrinivasan5294
    @balasubramaniansrinivasan5294 6 місяців тому +1

    I am very sad to hear this.Your sister will see this.Much needed receipee. Thank you.

  • @sandhyaanilbhat2821
    @sandhyaanilbhat2821 8 місяців тому +2

    Thank you mami na ennikku unga video pathu kathukitten enakku amma ella amma ethu ellam pannumpothu theirnjukanam nnu thonalayi th anks for your lovely sister also avunga epo ellena lum avunga moolama unga video na pakka bagaym pannierukken 🙏🙏🙏❤️

  • @ushakrishnaswamy8860
    @ushakrishnaswamy8860 Рік тому +2

    Very useful recipe madam. Felt sad on hearing abt ur sister's matter. How your parents would have taken this heart rending incident!.

  • @parimalasubbarayan418
    @parimalasubbarayan418 Рік тому +3

    Don’t worry sister ungaluku neriya sisters iruka. Fantastic recipe sister superb 👌👌👌👌👌

  • @khalidummufah7233
    @khalidummufah7233 Місяць тому +1

    Karuppoo ulundu use pannalama

  • @raginimuthiah491
    @raginimuthiah491 Рік тому +6

    Thanks Maami for the receipe. God’s blessings will always be with you🙏

  • @sajeethasasikumar9652
    @sajeethasasikumar9652 Рік тому +1

    அம்மா நானும் சில நேரங்களில் உங்களை போல் மிக்ஸியை shack பண்ணுவேன்

  • @premadanaraj8721
    @premadanaraj8721 Рік тому +2

    What shall i can tell you it's also me who lost my sister in 2016 and my husband in 2018 all because of that cancer i can understand your feelings because i am still crying in my mind my children also won't allow me to think of them so we both are sailing on same boat for our sisters by the by i am much delighted on your dishes and your brahmin language which i used to enjoy much i am a 76 old Christian grandma but much love all your samaiyal and to follow it

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 Рік тому +2

    Really i cried ji.Meri ma mujte yiss he dagi still end of her life.Honestly say u r my second ma.Sukriya ji

  • @karthikeyani8347
    @karthikeyani8347 Рік тому +1

    Sry for your feelings mam 😔
    How many days it will stay outside mam ..Can I send in parcel to abroad

  • @sargunavathi3377
    @sargunavathi3377 Рік тому +2

    Hi amma it's very nice and emotional vedio thanks for this recipe 😘 your realy great 👍 from Bangalore sarguna thanks amma

  • @psirisha8738
    @psirisha8738 Рік тому +1

    Nallavanga poorva janma paavamellam cancer rupathila karayavitti seegrama kootiti povarperumal my mother died of bone marrow cancer five chil 1to8yrs 54yrs back keep smiling

  • @selvaperumalnagarajan3354
    @selvaperumalnagarajan3354 Рік тому +1

    ஒரு டிப்ஸ். மிக்ஸியை தொடர்ந்து இயக்காமல் விட்டு விட்டு இயக்கினால் விரைவில் பழுதாகாது.

  • @sureshgopal2041
    @sureshgopal2041 Рік тому +3

    Dont worry mami your are the Annapoorani for us .Give more good Recipe for us🙏🙏

  • @gowriram4580
    @gowriram4580 Рік тому +1

    Due,to,internet,failure,today,only I,saw,the,video,,I am,very,sorry,மே,your,sister,soul,rest,in,peace,so,very,very,useful,video,we,will,do,it,today,itself,mami,thankyou

  • @PriyaPriya-qw2dy
    @PriyaPriya-qw2dy Рік тому +2

    I think that she was a prophtess and his words and wishes fulfilled through you. Thank you Mam Don,t worry be courageous.

  • @shakilabanu8709
    @shakilabanu8709 Рік тому +1

    First time paakren ma unga kastam ungaloda voice laye puriyuthu first subscribe panitu than recipe pakren dont worry ma

  • @speedysplit99
    @speedysplit99 4 місяці тому +2

    We like all your receipes amma

  • @Roselin802
    @Roselin802 Місяць тому +1

    அன்பு அம்மா உங்கள் சோகத்தின் மத்தியில் மற்றவர்களின் நலன் கருதி நீங்கள் போடும் இந்த பதிவுகளுக்கான வாழ்த்துக்கள். இதுவும் மக்களுக்கு நலன் பயக்கும் அற்பணிப்பு தான். மனமார வாழ்த்துகிறேன்.

  • @shriyasanthirakaanthan3519
    @shriyasanthirakaanthan3519 Рік тому +4

    Thanks amma for this nutricious and health benefit receipe.Will try this receipe .

  • @pradeepapradee2064
    @pradeepapradee2064 6 місяців тому +1

    Ungala video paathutu adutha video pakka manase varala heart touching Amma ungala pakkanunu thonuthu

  • @indumathynarayanan2759
    @indumathynarayanan2759 Рік тому +1

    Thank you. God bless. Nice n tasty podi. Triple cheers .. All of us hv our pains and it heals with time. Sincere prayers .... Cheers. Keep rocking ..

  • @renugadevi5856
    @renugadevi5856 Рік тому +2

    Naan inniku kootu seithen mam naliku podi seiren mam tq🙏

  • @manjupalanisamy7625
    @manjupalanisamy7625 3 місяці тому +1

    Unga sirippu romba azhagu ...love u maami❤❤❤❤❤

  • @shanthimannan8992
    @shanthimannan8992 Рік тому +2

    அம்மா நீங்க எப்பவுமே சிரித்த முகத்தோட இருக்கணும்

  • @jeewahema3264
    @jeewahema3264 Рік тому +1

    Namaskaram mami kan kalakathingo mami pramatha mana podi I love 😘💗 you mami neegal aarogeyamaka santhoshamaka deerga aaulodu erukkanum ambalin arul kadacham eppavum ungalukku kedaikkum deerga aaushmabava deerga sumngali bava

  • @kalabashini4158
    @kalabashini4158 Рік тому +1

    Madam it was so nice to see your video.I always watch your cooking videos.Anything that I want I get it from your blogs.
    Your way of talking is so lovely and touching too.
    Well I have a doubt like I don't use Bengal gram as it creates more gastric instead of that dal can I replace roasted fried gram.pls guide.Thk you.
    Regards.

  • @swarnalathakrishna1722
    @swarnalathakrishna1722 Рік тому +1

    😢sorry to hear about your sister's life . Don't worry. Great sister come mom you are. God bless you. Namaskaram mami🙏😌

  • @userwww379
    @userwww379 Рік тому +1

    Enna aunty takkunu aluga vekreenga
    It's okay. Time will always heal everything.❤

  • @veerabahuthaiyalnayaki898
    @veerabahuthaiyalnayaki898 3 місяці тому +1

    Krishnarppanam, thankyou ,qe ll with you, be happy amma🙏👍

  • @sheikspeare5946
    @sheikspeare5946 День тому

    Yen peru sheik fareed itha ethana naal vatchu use pannaalam gratha videola neega sollavae ila maami

  • @cschanel8236
    @cschanel8236 Рік тому +2

    Comments Panna ellorukkum thanks

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e Рік тому +2

    Emotional moment for us too! Dont feel mam🙏 receipie have medicinal value thanks madam

  • @manilakshmi5468
    @manilakshmi5468 Рік тому +1

    Super ma ❤️❤️❤️❤️😋😋👌👌. பேசும்போது your eyes கலங்கரது.

  • @saisasireka5861
    @saisasireka5861 Рік тому +2

    Thankyou amma

  • @karpagamswamynathan5804
    @karpagamswamynathan5804 2 місяці тому +1

    அருமை அருமை மாமி

  • @annaitrust3746
    @annaitrust3746 2 місяці тому +1

    Vanakkam amma. ❤❤

  • @padmaramnath6111
    @padmaramnath6111 Рік тому +1

    Hello,Mami
    Thankyou for your podi.
    It's very healthy and tasty.
    For younger sisters elder is Amma dhan.
    Verynicr to hear.😊

  • @muralithasanmoorthy3832
    @muralithasanmoorthy3832 Рік тому +4

    அருமையான சமையல் 👍🙏👌

  • @saranvino_playbeatz
    @saranvino_playbeatz 4 місяці тому +1

    Azhagu amma nengal unga pechi ungal anbu adha vida azhagu.... ❤

  • @UnitedKingdom.00
    @UnitedKingdom.00 Рік тому +1

    Neenga pandra recipe numbers add panni word page la print panni book ah release pannunga . Kandipa helpful ah irukum ❤

  • @ulaganathanc1463
    @ulaganathanc1463 Рік тому +2

    Very Sorry to hear the loss of your sister madam. God gives strength to you and your family

  • @vijayalakshmips5325
    @vijayalakshmips5325 Рік тому +1

    Mami nenga vai punnu solumbodu dan en daughter sku rendu Perum rmba avastapatta aduku ena panlam mami nenga receipe solunga rmba helpah iruku

  • @sabarisubramanian2564
    @sabarisubramanian2564 2 місяці тому +1

    Thank you ma

  • @maniu.r9060
    @maniu.r9060 Рік тому +1

    Thank you for this powder that is useful do not roast mom will get god's blessings

  • @sundarsrinivasan6755
    @sundarsrinivasan6755 Рік тому +1

    Samayal seiyum ammakkalai manaivigalai veetla summadaan irukka enru sonna society and some individuals, some modern women,
    now realise that samayal kalai evvalavu mukkiyam enru unargiradu
    Its a great evolution, parinaamam .
    Enda velaiyum kevalam illai . Aderkkenru oru gouravam irukkiradu
    Enbadai unarnda samooha maaha marivittadhu . Periya contribution. By people like you . Great work.
    Neengal pannuvadu ellame mihavum arumai, tasty,healthy.vazhga valamudan .

  • @vidhyab1036
    @vidhyab1036 Рік тому +3

    Don't worry mam we are there with ull☺please.. Thank you for your health things u teach us.. For our kids☺

  • @jayaarun4576
    @jayaarun4576 7 місяців тому +1

    Mami namaskara. Karuppu ulundhu podalama

  • @sridevivishali1204
    @sridevivishali1204 Рік тому +3

    arumayana healthy recipes mam🙏🙏🙏

  • @ADevadharshini
    @ADevadharshini Рік тому +1

    Mami, really nice recipe. How many days we can store this mami....?

  • @padmanaban9031
    @padmanaban9031 Рік тому +1

    Mami ilove you so much for your good attitude andcooking.May God give you solace to your heart for more and morehappiness in your life.

  • @muthun6007
    @muthun6007 Рік тому +1

    உங்க சமையல் குறிப்பு பாத்துண்டுதான் புதுஸா எதானாலும் பண்ணுவேன். எல்லாமே நன்னா வந்திருக்கு. என் மாமியார் பெயர் யோகாம்பாள். அவாளும் எல்லாமே ரொம்ப நன்றாக பண்ணுவா கேள்வி போட்டிருக்கேன். குழந்தைகள் யோகாபாட்டி ரெசிப்பியா ரொம்ப நன்னாயிருக்கு சொல்லறா. இந்த முருங்கை கீரை அலம்பி தண்ணிய நன்ன ஒத்தி எடுத்துட்டு ஒரு துணிப்பைல போட்டு ப்ரிஜ்ல வைச்சா ரெண்டு நாள்ல மோரமோரன ஆயிடறது. அப்பிடியே நீங்க செஞ்சு காமிச்ச மாதிரி பண்ணலாமா.

  • @divyae2369
    @divyae2369 Рік тому +2

    Very nice video can feel you Aunty ☺️ but very useful recipe for people who don't get fresh keerai...

  • @sivagaamasundari816
    @sivagaamasundari816 Рік тому +2

    U are great madam. Really I have cried after seeing this. Reatsoul u are.👍👍

  • @nalinivijayakumar1808
    @nalinivijayakumar1808 Рік тому +2

    Very nice recipe. Healthy too. I can empathize and sympathize with the loss of your sister. My father died of mouth cancer (used to chew tobacco), and my elder sister who led a very healthy life, died of stomach cancer. My younger sister died in her sleep due to cardiac arrest. It is heart wrenching when you lose your near and dear. You have good memories of your sister. She is with God now. Take care. Peace be with you.

  • @ushaiyer2253
    @ushaiyer2253 Рік тому +1

    Super maa. I love all your recepies and the more over the way of presenting it. I❤you my dear friend and unborn sister.

  • @subbaraomurali2350
    @subbaraomurali2350 Рік тому +1

    Super mami I will do the podi today very nice thanks for sharing by mangalam murali madurai. Lunch plate 🍽 la podaran.

  • @sarojininagarajan83
    @sarojininagarajan83 Рік тому +1

    நானும் உங்கள் வலிஐ அனுபவித்துள்ளேன்.