செம்ம Goosebumps 🔥| Kandaa Vara Sollunga |

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2023
  • சூப்பர் சிங்கர் ஜூனியர் - வரும் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு மற்றும் ஞாயிறு மாலை 6:30 மணிக்கு நம்ம விஜய் டிவி ல.... #SuperSingerJunior9 #SSJ9 #SuperSinger #VijayTelevision #VijayTV Click the link to watch the Full Episodes - www.hotstar.com/in/shows/supe...
  • Розваги

КОМЕНТАРІ • 296

  • @ambikanagu1435
    @ambikanagu1435 6 місяців тому +56

    உணர்வுகளை தட்டி எழுப்பும் பாடல் வரிகள்

  • @anandraj7541
    @anandraj7541 8 місяців тому +652

    இந்த பாடலை கேட்க்கும் போதெல்லாம் தலைவன் வேலு பிள்ளை பிரபாகரன் அவர்களில் நியாபகம் தான்... 😔😢

  • @mohanrajmohanraj5137
    @mohanrajmohanraj5137 8 місяців тому +40

    இந்த குழந்தையின் குரல்வளம் அருமையா இருக்கு இந்த பாடலை சிறப்பாக பாடிய குழந்தைக்கு நான் தலைவனங்குகீரென்🙏🙏🙏🙏👍👍👍👍👍👍❤️❤️❤️

  • @SATHISHSK1588
    @SATHISHSK1588 6 місяців тому +76

    இந்த பாட்டு கேட்கும் போது வீரப்பன் அய்யா ஞாபகம் தான் வருது

  • @knpnandhatn40driver21
    @knpnandhatn40driver21 6 місяців тому +25

    இந்த பாடலை கேட்கும் போது தமிழின தலைவர் கள் வீரப்பன் ஐயா மற்றும் பிரபாகரன் நினைவுக்கு வருகிறார் கள்

  • @raagavendaran
    @raagavendaran 8 місяців тому +114

    Very talented Singer. All the very best ma Harshini.

  • @alexarun4548
    @alexarun4548 8 місяців тому +94

    கண்ணுல தண்ணி வந்துருச்சு மா நீங்கள் இந்த சமுதாயத்தில் மிக உயர்ந்த இடத்துக்கு வர வேண்டுக்கறேன். இப்படிக்கு உன் அன்புள்ள அண்ணன் 💐💐💐

  • @babysundarsumieditz
    @babysundarsumieditz 8 місяців тому +81

    ஒரு சமுதாயத்தின் வலியை வெளிப்படுத்தும் உணர்வுபூர்வமான பாடல் வாழ்த்துக்கள் சகோதரி💞
    🙏An Emotional Song That Expresses The
    Pain Of A Society_Congratulations Sister
    🤝Great Salute Love You Mari SelvaRaj Sir...!!!

  • @priyamohandas4639
    @priyamohandas4639 8 місяців тому +128

    கே ட்கும்போதெல்லாம் கண்ணீர் வந்து விடுகிறது, 😢

  • @thameeskhan8491
    @thameeskhan8491 5 місяців тому +16

    வெறுப்புக்கு இடமில்லை
    இந்த பாடல்.......🎉🎉

  • @user-tz8jl5pp5y
    @user-tz8jl5pp5y 5 місяців тому +12

    இந்த பாடலை கேட்கும் போது எல்லாம் உடல் சிலிர்க்கிறது

  • @iyyanar.g9843
    @iyyanar.g9843 8 місяців тому +37

    உடம்பெல்லாம் சிலிர்க்க, தன்னிலை மறந்து உன் பாதம் சரணடைந்தால் தவறில்லை கண்மணி.......❤❤🎉🎉🎉🎉🎉

  • @prakshjaya1891
    @prakshjaya1891 8 місяців тому +138

    இந்தியாவின் தலைசிறந்த இயக்குனர் ஸ்ரீ மாரிசெல்வராஜ் சார்

    • @arigarasuthanmariappan4905
      @arigarasuthanmariappan4905 8 місяців тому +2

      Poya

    • @soldier0143
      @soldier0143 7 місяців тому +4

      Why bro he is good director ❤

    • @Lang.316
      @Lang.316 6 місяців тому

      @@arigarasuthanmariappan4905ethil jaathi veri matumae therikirathu...avar nalla eyakunar ...muthal padithilayae eyakunar emayamthidam paratu petraar....vera ena vendum .....

  • @raviantonyclement3251
    @raviantonyclement3251 8 місяців тому +17

    மகளே என்ன சொல்ல.
    நீ பாடும் அழகை பார்த்து கண் இமை சிமிட்டுது நின்றது. இதயம் துடிப்பது நின்ற உயிர் பெற்று உன் பாட்டுக்கு தாளாம் போட்டது. மூச்சு நின்று மீண்டும் நீ இழத்து பாடும்போது வரும் காற்றை சுவாசித்தது.
    குழந்தைகளே உங்கள் மேல் நம்பிக்கை உள்ளது நம் தாய் மொழி தமிழை என்றென்றும் வாழ வைப்பிர்கள் என்று.
    மகளே வந்த எங்கள் வீட்டுக்கு வாங்க.
    வந்த வணங்கி வரவேற்போமங்க.

  • @stellashome2121
    @stellashome2121 8 місяців тому +87

    Background singers vera level 🔥🔥🔥🔥🔥🔥 goosebumps 🔥🔥🔥🔥

  • @mummoorthyp1398
    @mummoorthyp1398 8 місяців тому +10

    Excellent director Marri Selvaraj

  • @vidyashankar9241
    @vidyashankar9241 8 місяців тому +32

    Goosebumbs at vaal thooki ninnan paru lines..... Vera level🎉🎉❤

  • @sangeethaanandvillagecooki9051
    @sangeethaanandvillagecooki9051 8 місяців тому +14

    இந்த நேரம் கண்ணீர் மல்க பார்க்கிறேன் 🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆 நீ ரொம்ப நல்லா இருக்கணும் மா 🎉🎉🎉வாழ்க வளமுடன் அருமையான பதிவு நன்றி🙏

  • @cnpganasarathmedia8646
    @cnpganasarathmedia8646 8 місяців тому +48

    உடல் சிலிர்த்துவிட்டது...💙💙💙💙

  • @VineeshVishnu
    @VineeshVishnu 8 місяців тому +32

    Thank you Maari Selvaraj Sir for the Sweet Gesture ❤

  • @90slifevijay95
    @90slifevijay95 8 місяців тому +46

    சமத்துவமாக அமைய தமிழக இளைஞர்கள் கையில் உள்ளது 🔥👬😊ஜெய்பீம் ஒற்றுமை 👬

  • @SathishKumar1992
    @SathishKumar1992 8 місяців тому +17

    She has good talent. Great singing. Wish her good luck

  • @balamurugan241
    @balamurugan241 8 місяців тому +26

    Good tamil pronounciation, apt feel and bold voice perfect combination of everything amazing.

  • @MUTHUKUMARM-ci1dh
    @MUTHUKUMARM-ci1dh 8 місяців тому +9

    மிக்க மகிழ்ச்சி மகளே அருமையாக இருந்தது நல்ல வாய்ப்பு உள்ளது மாரி அண்ணன் மிக சிறந்த வழிகாட்டி 🌹🌹🌹

  • @user-pl3fs6bx6m
    @user-pl3fs6bx6m 8 місяців тому +45

    Goosebumps ❤❤❤❤❤❤❤❤❤

  • @tharanprannav880
    @tharanprannav880 8 місяців тому +22

    Good performance 👏👏👏valthukal

  • @rameshcchellya
    @rameshcchellya 5 місяців тому +3

    இந்த பாடல் தேவேந்திரகுள மக்கள் என்றும் சோறும் போரும் செய்வார்கள் எனபதில்ஐயமில்லை எத்தனைகள்ளர்கள்வந்தாலும் தமிழினத்தைகாக்க உறங்கமாட்டான் பள்ளு பாண்டியபடை முக்கூடல்அண்ணசெல்வாபாண்டியன்

  • @vimalnaidu5828
    @vimalnaidu5828 8 місяців тому +23

    Wow what a talent, god bless you❤❤

  • @vinithas695
    @vinithas695 8 місяців тому +13

    My district God bless you ma💐💐💐👏👏👏👏👏👏

  • @disheethchinganchira0521
    @disheethchinganchira0521 Місяць тому +1

    This girl has emotions in her all songs 💜💜

  • @subasht9419
    @subasht9419 8 місяців тому +15

    sema voice harshini ....❤️

  • @Pmmurali
    @Pmmurali 7 місяців тому +5

    ஒருவன் விழுந்தால் அவனை தூக்குவனே மனிதன் ஒருவன் கஷ்டத்தில் இருப்பவனை தட்டிக் கொடுப்பவனே கடவுள் என்பார் அப்படிப்பட்ட படைப்புகளை மதிப்பீர்

  • @Mr.Praveen5
    @Mr.Praveen5 8 місяців тому +27

    She singing so nice. When ever i hearing this song it feel goosebumps ❤

  • @sharmamedia7374
    @sharmamedia7374 8 місяців тому +20

    Vera level performance

  • @narayanasamyc.narayanansam7182
    @narayanasamyc.narayanansam7182 7 місяців тому +5

    Exactly and surprisely goosebumps 😊😊😊

  • @Manimani0703
    @Manimani0703 8 місяців тому +4

    Cute voice sis
    Villupuram super singer ponnu 🎉❤ vera level 🎉❤😊

  • @user-to5pf8wq3i
    @user-to5pf8wq3i 7 місяців тому +3

    பாப்பா செம்மபாடுரிங்கவாழ்த்துக்கள்❤❤🎉🎉

  • @rizamt
    @rizamt 8 місяців тому +6

    அன்புத் தங்கையே உன்குரலும் உன் வலியும் என்னை ஏதோ செய்துவிட்டதம்மா

  • @SathyaDevi-tm9yi
    @SathyaDevi-tm9yi 8 місяців тому +1

    இறைவன் உனக்கு துணையாக இருக்க வேண்டுகிறேன் டா செல்லம்

  • @rajendranperumal6530
    @rajendranperumal6530 8 місяців тому +4

    Best director in India.. congratulations

  • @smssam5961
    @smssam5961 8 місяців тому +6

    My blessing ma innum super varuva

  • @anandraja1051
    @anandraja1051 8 місяців тому +8

    Congratulations to Harshini

  • @dilaxshadivi3145
    @dilaxshadivi3145 5 місяців тому +1

    Kanda Vara sollugka thalaivar engkal anna veluppillai piravakarana ❤❤❤❤

  • @ChandruChandru-wf6df
    @ChandruChandru-wf6df 8 місяців тому +1

    sariyana eh Thiramai irrukkaravinga eh oru podhum thodpathillai 🎉🎉🎉 goosebumps

  • @thamizhazhaganb9836
    @thamizhazhaganb9836 8 місяців тому +8

    Super Harshini

  • @pramilamurthyoo6560
    @pramilamurthyoo6560 8 місяців тому +9

    Mati sevan sit entry vare level

  • @RavichandaranN
    @RavichandaranN 8 днів тому

    இந்தியாவிலேயே சிறந்த இயக்குனர் என்றால் அண்ணன் மாரி செல்வராஜ் அண்ணன் அவர்களை நான் தலை வணங்குகிறேன் . ஏழை எளிய மக்களிடத்திலே இருக்கின்ற குறைகளை படமாக்கி அவை நாட்டுக்கே வெளிப்படுத்துகிறார் அப்பொழுதுதான் அரசுக்கே புரிகிறது இது போல் இயக்குனர் அண்ணன் அவர்கள் பல கதைகளை மக்களுக்கு இருக்கின்ற குறைகளை இன்னும் நீங்கள் வெளிப்படுத்த வேண்டும் அண்ணா வாழ்த்துக்கள் .🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍

  • @janakipriyan6297
    @janakipriyan6297 8 місяців тому +1

    மெய் சிலிர்த்து கேட்கிறேன். மிக மிக அருமை...

  • @gurusheela6998
    @gurusheela6998 5 місяців тому +1

    இந்த பாடல் கேட்கும் போது ஐயா
    காமராஜ் கக்கன் ம போ சி பிரபாகர் வீரப்பன் ஞாபகம் வருது

  • @MaheshKumar-pc6hb
    @MaheshKumar-pc6hb 8 місяців тому +161

    Siragadikka aasai promo podunga

  • @vengadasalapathykrishnan8987
    @vengadasalapathykrishnan8987 3 місяці тому

    Really I like Mari Selvaraj ❤

  • @user-up5vl2mg3y
    @user-up5vl2mg3y 8 місяців тому +5

    Mesmerising ❤❤❤

  • @pntamil90shitsongs71
    @pntamil90shitsongs71 8 місяців тому +1

    Arumaiyana ragam artputhamana kural 🎉❤

  • @kuttythanush5490
    @kuttythanush5490 8 місяців тому +4

    Vera level....... congratulations

  • @harismart3429
    @harismart3429 23 дні тому

    Theater la patta kekkum podhu vera level

  • @ziom.s8768
    @ziom.s8768 8 місяців тому +1

    Vallthukal

  • @VelmuruganVelmurugan-rt1to
    @VelmuruganVelmurugan-rt1to 8 місяців тому +1

    Vera level ma harshini nethra

  • @gowthamigowthami273
    @gowthamigowthami273 8 місяців тому +1

    Semma papa very nice ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @patturajanmurugadass2750
    @patturajanmurugadass2750 8 місяців тому +6

    Ur feel of the song is extraordinary, a great upcoming singer, congratulations 👏👏👏🎉🎉🎉👍😃🎈🎊🥳

  • @jayakanthank6698
    @jayakanthank6698 8 місяців тому

    Super thangachi, God bless you maa

  • @bhuvaneswaran2147
    @bhuvaneswaran2147 7 місяців тому

    ஒரு பெற்ற பிள்ளைக்கும் தகப்பன் எப்படி என்று இந்தப் பாடல் உணர்ச்சி கொண்டு இருக்கின்றது அதேபோல் தான் எங்கள் கேப்டன் பிரபாகரன் அவர் பேரைச் சொல்லும் இருந்தால் தலைவன் இல்லையென்றால் எங்கள் மாவீரன்

  • @user-if2lf5lf1m
    @user-if2lf5lf1m 25 днів тому

    very talent girl i like it so much❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @RedmiRedmi-hx1dk
    @RedmiRedmi-hx1dk 8 місяців тому +4

    Vera vera vera level 👑👑👑👑🌹🌹🌹🌹👏👏👏👏👏👏👏👍👍👍💯

  • @arumaiarul4874
    @arumaiarul4874 8 місяців тому +4

    Nallaa varuvada da ma nee all the best da maa😢❤❤

  • @manikandankandan605
    @manikandankandan605 8 місяців тому +3

    Super chlm God bless you

  • @pradeepthirumathi8917
    @pradeepthirumathi8917 3 місяці тому

    தலை முதல் பாதம் வரை.... Goosebumps

  • @paulpeter6611
    @paulpeter6611 7 місяців тому +1

    Very beautiful voice God bless you 🎉🎉

  • @kaviselvamaathalu5998
    @kaviselvamaathalu5998 3 місяці тому

    😢பாடல் கேக்குமோதெ கண் கலங்குது

  • @renugadevimurali8379
    @renugadevimurali8379 8 місяців тому +5

    Wowwwwwww

  • @mvaiyapuri2412
    @mvaiyapuri2412 5 місяців тому

    அருமையான குரல் வளம்

  • @areshaaa5405
    @areshaaa5405 6 місяців тому +1

    அருமை ...❤

  • @simbup7742
    @simbup7742 8 місяців тому +7

    Semma sister 🎉

  • @vedagiri206
    @vedagiri206 7 місяців тому +1

    இந்த பிள்ளையை விட்ராதிங்க டைரக்டர் சார் தூக்கிவிடுங்க அந்த குழந்தைக்கு நிறைய திறமையிருக்கு ❤❤❤❤❤

  • @chands5402
    @chands5402 7 місяців тому +2

    My dearest director Maari Selvaraj .

  • @user-bb5jz6ww3c
    @user-bb5jz6ww3c 8 місяців тому +1

    Dhanush is big gift fr tamil movie...I think nxt ilaya nayagan. Dhanush

  • @poongothaisundararajan4138
    @poongothaisundararajan4138 7 місяців тому +2

    Goosebumps really

  • @user-wq7uj4tz5w
    @user-wq7uj4tz5w 8 місяців тому +1

    Very beautiful voice 🎉❣️✨

  • @sugumarankandaswamy8473
    @sugumarankandaswamy8473 8 місяців тому

    சிறப்பு👏👏👏

  • @geethaali3741
    @geethaali3741 8 місяців тому +1

    Super little one god bless you

  • @uddhishsa4914
    @uddhishsa4914 8 місяців тому +1

    Semma voice da kutty

  • @manipriya7899
    @manipriya7899 5 місяців тому

    Intha padal kekumpothu maaveerar Pasupathi pandiyan nabagam varuthu🔥⚔️🇧🇫

  • @ramsiabu3779
    @ramsiabu3779 8 місяців тому +2

    Sema voice

  • @SIngamSugan-vu1zz
    @SIngamSugan-vu1zz 5 місяців тому

    God is great supar ma

  • @nasmina.m8210
    @nasmina.m8210 8 місяців тому +3

    Nehjama goos bumbs varuth super

  • @user-vv9yo7hb7w
    @user-vv9yo7hb7w 8 місяців тому +2

    Nice.voice❤❤❤

  • @dassdass591
    @dassdass591 14 днів тому

    Super singer❤❤❤🎉

  • @maheshwaraprabu
    @maheshwaraprabu 8 місяців тому +5

    Very nice

  • @suairaj5071
    @suairaj5071 8 місяців тому

    Hi sir..... Really, you are great..... And dera thangachi....... God bless you da... I am a great fan ..... From USA Raj

  • @prasathbabu1469
    @prasathbabu1469 5 місяців тому

    This song very attachment my heart

  • @jj-vy2ol
    @jj-vy2ol 8 місяців тому +1

    Super sister

  • @vinithas695
    @vinithas695 8 місяців тому +5

    Super 💖

  • @jabezrosen1584
    @jabezrosen1584 8 місяців тому

    What a maturity of voice

  • @calvinbanet920
    @calvinbanet920 7 місяців тому

    Semma feelinga patu paduranga itha pa pa 👌🏻👌🏻👌🏻

  • @charu4137
    @charu4137 7 місяців тому +2

    goosebumps 😨😨😨

  • @cagayamary9361
    @cagayamary9361 7 місяців тому

    Superma. Cellam GOD BLESS YOU

  • @venkateshm3959
    @venkateshm3959 6 місяців тому

    ❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 God bless you ❤️❤️

  • @rak8871
    @rak8871 5 місяців тому

    Grade voice , feel

  • @sandhiyam2810
    @sandhiyam2810 8 місяців тому +11

    Seragadikka asai Promo podunga dei...

  • @doncandy143
    @doncandy143 6 місяців тому

    Iyoo udambellam silirkudhu❤

  • @karthikeyanj4979
    @karthikeyanj4979 8 місяців тому

    வாழ்த்துக்கள் பாப்பா 👍