கிருஸ்தவ மிஷனரியில் இருந்து இஸ்லாத்திற்கு | DR. Gary Miller | The Professor Who Challenged The Quran : ua-cam.com/video/YhfkrVbvcnc/v-deo.html Join Our Telegram Group : t.me/Overwhelmingqurantele
யஹூத் - யஹூதிகள்- Jews - யூதர்கள் என்று நாம் புரிந்து கொள்வதற்காக சொல்லும் வார்த்தை "மனம் திருந்தியவர்கள்" என அழகாக அவர்கள் குர்ஆனில் அழைக்கபடுகிறார்கள். அதே போல. நஸாரா - Christian கிறிஸ்தவர்கள் என நாம் புரிந்து கொள்வதற்காக அழைக்கபடுபவர்கள் "உதவி செய்தவர்கள்" என குர்ஆனில் அழகாக அழைக்கபடுகின்றார்கள். சபாயின் - Sabian - வேத காலங்களுக்கு முன் வாழ்ந்த பழங்குடி பூர்வகுடி மக்கள் அதாவது மோசஸ் காலத்துக்கு முன் வாழ்ந்த மக்களை குறிக்கிறது. உதாரணமாக தமிழர்கள் ஏமன் நாட்டை சார்ந்தவர்களை குறிக்கலாம். اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَالَّذِيْنَ هَادُوْا وَالنَّصٰرٰى وَالصّٰبِـِٕـيْنَ مَنْ اٰمَنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ وَعَمِلَ صَالِحًـا فَلَهُمْ اَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ நிச்சயமாக நம்பிக்கை கொண்டவர்கள்,மேலும் மனம் திருந்தியவர்கள் (யூதர்கள்,) மேலும் உதவி செய்தவர்கள் (கிறிஸ்தவர்கள்) மேலும் பழங்குடி மக்கள் (ஸாபீகள்) ஆகியோரில் யார் அல்லாஹ்வின் மீதும் மேலும், இறுதித் தீர்ப்பு நாளின் மீதும் நம்பிக்கை கொண்டு நற்செயல் புரிகிறார்களோ அவர்களுக்கு, அவர்களுடைய கூலி நிச்சயமாக அவர்களுடைய இரட்சகனிடத்தில் உண்டு. மேலும் அவர்களுக்கு எவ்வித பயமுமில்லை. அவர்கள் துயரப்படவும் மாட்டார்கள். (அல்குர்ஆன் : 2:62).
இருக்குறவன பூரா மதம் மாத்துறதுல மட்டும்தான் உங்களுக்கு சந்தோசம்.... என்னையும் நிறைய பேர் மதம் மாரச்சொல்லி மூளை சலவை செஞ்சாங்க ஆனா நாங்க மாறல.... ஏனா மதம் மாறுனா தான் இறைவன் எனக்கு உதவுவான் அப்படினா அவன் இறைவன் இல்ல வெறும் BJP, DMK, Congress மாரி வெறும் கட்சி தலைவர் மட்டுமே.... நா ஒரு சாதாரண மனிதன் நானே என்னோடு பழகுபவரின், சாதி, மதம், மொழியை பற்றி கவலை படாமல் என்னோடு அவர்கள் காட்டும் அன்பை மட்டுமே பார்க்கும் போது, உலகலாம் ஓதர்கரிய இறைவன் நம்முடைய மதம், மொழி, கலாச்சாரதை பார்த்துதான் படியலப்பான என்ன? என்ன ஒரு மூட தனம் மதம் மாற்ற என்ன என்ன கதைகள், எவ்வளவு பொய்கள், கூறி ஒரு மொழி, கலாச்சாரத்தை இஸ்லாமியர்கள் எனும் போர்வையில் இந்த காணொளி அழிக்க முயல்கிறது...... இறைவா அனைத்து உயிர் இணங்களுக்கும் பொதுவானவனே இந்த மதம் மாற்றி பிரிவினைவாதிகளின் பிடியில் இருந்து தமிழ் கலாச்சாரத்தையும் தமிழ் மொழியையும் காப்பாற்று.....
கிருஸ்தவ மிஷனரியில் இருந்து இஸ்லாத்திற்கு | DR. Gary Miller | The Professor Who Challenged The Quran : ua-cam.com/video/YhfkrVbvcnc/v-deo.html
Join Our Telegram Group : t.me/Overwhelmingqurantele
யஹூத் - யஹூதிகள்- Jews - யூதர்கள் என்று நாம் புரிந்து கொள்வதற்காக சொல்லும் வார்த்தை "மனம் திருந்தியவர்கள்" என அழகாக அவர்கள் குர்ஆனில் அழைக்கபடுகிறார்கள். அதே போல. நஸாரா - Christian கிறிஸ்தவர்கள் என நாம் புரிந்து கொள்வதற்காக அழைக்கபடுபவர்கள் "உதவி செய்தவர்கள்" என குர்ஆனில் அழகாக அழைக்கபடுகின்றார்கள். சபாயின் - Sabian - வேத காலங்களுக்கு முன் வாழ்ந்த பழங்குடி பூர்வகுடி மக்கள் அதாவது மோசஸ் காலத்துக்கு முன் வாழ்ந்த மக்களை குறிக்கிறது. உதாரணமாக தமிழர்கள் ஏமன் நாட்டை சார்ந்தவர்களை குறிக்கலாம்.
اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَالَّذِيْنَ هَادُوْا وَالنَّصٰرٰى وَالصّٰبِـِٕـيْنَ مَنْ اٰمَنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ وَعَمِلَ صَالِحًـا فَلَهُمْ اَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ
நிச்சயமாக நம்பிக்கை கொண்டவர்கள்,மேலும் மனம் திருந்தியவர்கள் (யூதர்கள்,) மேலும் உதவி செய்தவர்கள் (கிறிஸ்தவர்கள்) மேலும் பழங்குடி மக்கள் (ஸாபீகள்) ஆகியோரில் யார் அல்லாஹ்வின் மீதும் மேலும், இறுதித் தீர்ப்பு நாளின் மீதும் நம்பிக்கை கொண்டு நற்செயல் புரிகிறார்களோ அவர்களுக்கு, அவர்களுடைய கூலி நிச்சயமாக அவர்களுடைய இரட்சகனிடத்தில் உண்டு. மேலும் அவர்களுக்கு எவ்வித பயமுமில்லை. அவர்கள் துயரப்படவும் மாட்டார்கள்.
(அல்குர்ஆன் : 2:62).
Bro இமாம் மஹ்தி( a. s) அவர்கள் பற்றி தற்கால இமாம்கள் என்ன கூறி இருக்கிறார்கள் என்பது பற்றி ஓரு video போடுங்க
in sha allah
Insha allah
@@OverwhelmingQuran insha Allah
Alhamdulillah Islam is the fastest growing religion in the world ❤️
ஜஸாக்கல்லாஹு ஹைரா
🧎🏻♂️இறைவா எங்கள் அதிபதியே இம்மையிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக மறுமையிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக நரகின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக❤
☝ஆமீன் யாரப்(B)பல் ஆலமீன்🤲
MAASHA ALLAH 🌹🥀🌷🕋🤲🌹🥀🌷
Ll
Mashallah Mashallah
Alhamdullilah
Alhamdulillah🤲
Ma shaa Allah
Allahuakbar❤❤❤❤❤❤
Mashaallah
Masha allah
Subhanallah
Very good video!
Alhamdulillah
❤️
Ino video poduga sagodraa🥰
அல்லாஹ் அக்பர் ,❤️
🤲💕🤝
அஸ்ஸலாமு அலைக்கும் ஹஸ்ரத் புதிய வீடியோ இன்னும் வரவில்லையே 🤔
Allahu akbar
👍👍👍👍👍
அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அவருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக
Assalamualaikum bro
அல்லாஹு அக்பர் அல்லாஹ் மிகப்பெரியவன்
Asslam alaikum videos poduga brother
Bro ino video podalla 2 mounth agudhu 😔😥🥺🥺😑 plz replay
insha allah naalai video poduvoam... konjam vela athaan podalla supportku nanri bro
@@OverwhelmingQuran RAZAK ALLAH KAIR🥰🥰
Satthiyam vanthathu asattiyam alinthadu thinnamaha asattiyam alinthe theerum🤲🤲allahu Akbar
Assalamu alaikum warahmatullahi barakathuhu. Bro please tell what we have to tell in mind when
we tell subhanallah, alhamdulillah, allahu akbar
இங்கு யாராவது முஸ்லிமாக மாறிய பிராமணர் இருக்கிறீர்களா ஒரு உதவி செய்ய வேண்டும்
Yes solligga enna help
இருக்குறவன பூரா மதம் மாத்துறதுல மட்டும்தான் உங்களுக்கு சந்தோசம்.... என்னையும் நிறைய பேர் மதம் மாரச்சொல்லி மூளை சலவை செஞ்சாங்க ஆனா நாங்க மாறல.... ஏனா மதம் மாறுனா தான் இறைவன் எனக்கு உதவுவான் அப்படினா அவன் இறைவன் இல்ல வெறும் BJP, DMK, Congress மாரி வெறும் கட்சி தலைவர் மட்டுமே.... நா ஒரு சாதாரண மனிதன் நானே என்னோடு பழகுபவரின், சாதி, மதம், மொழியை பற்றி கவலை படாமல் என்னோடு அவர்கள் காட்டும் அன்பை மட்டுமே பார்க்கும் போது, உலகலாம் ஓதர்கரிய இறைவன் நம்முடைய மதம், மொழி, கலாச்சாரதை பார்த்துதான் படியலப்பான என்ன? என்ன ஒரு மூட தனம் மதம் மாற்ற என்ன என்ன கதைகள், எவ்வளவு பொய்கள், கூறி ஒரு மொழி, கலாச்சாரத்தை இஸ்லாமியர்கள் எனும் போர்வையில் இந்த காணொளி அழிக்க முயல்கிறது......
இறைவா அனைத்து உயிர் இணங்களுக்கும் பொதுவானவனே இந்த மதம் மாற்றி பிரிவினைவாதிகளின் பிடியில் இருந்து தமிழ் கலாச்சாரத்தையும் தமிழ் மொழியையும் காப்பாற்று.....
Assalamu alaikkum warahmathullaahi wabarakaathuhu bro.
தஜ்ஜாலின் குழப்பங்கள் பற்றி வீடியோ போடுங்க
intha channel ku overwhelming quran ku pathila quran arputhathai media maraikum varalaru nu vaikalam 😊👍
overwhelming Quran enral பிரம்மிக்கவைத்து மூழ்கடிக்கும் குர்ஆன் என்று அர்த்தம்
@@OverwhelmingQuran oh apdiya apdina intha title super continue panunga alla ungaluku neraya nanmaigala tharatum in sa alla alla dua seiyalam 😊😊👍
@@livingunique2759 Jazakallahukaira!
அல்லாஹ் உங்கள் மீது அருள் புரிவானாக.சகொ .எங்கே விடியோ ?
Bro you have any trouble
Ungada name enna bhai
Muhammed Sahee
Masha allah
Mashaallah
Masha Allah
Masha allah
Mashaallah