பிரபாகரன்கிட்ட போன்ல பேசிருக்கீங்களா..? | Pazha Nedumaran | Prabhakaran

Поділитися
Вставка
  • Опубліковано 5 січ 2025

КОМЕНТАРІ • 330

  • @arumugamannamalai
    @arumugamannamalai Рік тому +61

    அய்யா பழ. நெடுமாறன் சொல்வது உண்மையாக இருக்கும் என்று நம்பிக்கை துளிர்கிறதுமகிழ்ச்சி அளிக்கிறது.

    • @vijayvijay4123
      @vijayvijay4123 Рік тому

      பிரபாகரன் கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் சிங்கள ராணுவக்காரன் சித்திரவதை செய்யும் காட்சிகளும் கோடாரியால் தலையில் வெட்டுவதும் ஆகிய புகைப்படங்களை பிபிசி வெளியிட்டது. இதை மக்கள் தொலைக்காட்சியில் பிரபாகரன் இறந்த இரவு வெளியிட்டார்கள்.சிங்கள ராணுவத்தினன் மூலம் அந்தப் புகைப்படங்களை பிபிசிக்குக் கிடைத்ததாக சொன்னார்கள்.

  • @amananer5365
    @amananer5365 Рік тому +59

    உலக அரசியலை மாற்றும் சக்தி வாய்ந்த ஒரு வார்த்தை மேதகு பிரபாகரன் அவர்கள்.
    🙏🙏⚔️⚔️

  • @vimurugesh6416
    @vimurugesh6416 Рік тому +29

    பிரபாகரன் அவர்கள் பெயரைச் சொன்னால் மனதில் தைரியம் தானாக வரும்.

  • @jayamrani1054
    @jayamrani1054 29 днів тому

    ஐயா..நீண்டகாலம்..ஆரோக்கியமாக..வாழ..இறைவணடடிக்கொண்டிருப்பேன்

  • @aninaninanin4055
    @aninaninanin4055 Рік тому +8

    ஐயா🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🙏🙏🙏🙏 எங்கள் சாமிக்கிட்ட எப்போதும் எங்களுக்கு தரிசனம் கிடைக்கும் நான் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறேன், 😭❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ இது உண்மையாக இருக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @amananer5365
    @amananer5365 Рік тому +24

    தங்கள் கருத்து நம்பிக்கை அளிக்கிறது.🙏

  • @rbr951
    @rbr951 Рік тому +160

    பழ நெடுமாறன் அப்பழுக்கில்லாத மனிதர். இவர் சொல்வது உண்மையாக இருந்தால் மிக்க மகிழ்ச்சி.

    • @godfather6698
      @godfather6698 Рік тому +5

      Yow iva congress kai kooli ya ennaya ninga 🤦🏻‍♂️

    • @vickymaddyable
      @vickymaddyable Рік тому

      Yov sariyaana dhathiya iruppa pola... Nee enna sonnalum nambuva....

    • @rbr951
      @rbr951 Рік тому +5

      @@godfather6698 நிச்சயமாக இல்லை. நான் இளம் வயதில் அவர் இல்லத்தின் அருகே வசித்தவன். கட்சியிடம் ஒரு பைசா வாங்கமாட்டார், வாக்காளருக்கு ஒரு பைசா தர மாட்டார்.

    • @Swissponnu
      @Swissponnu Рік тому +4

      அவர் உண்மையைதான் சொல்லுகிறார். ஏன் சந்தேகம்..

    • @thiruvaimozhimariyappakris9904
      @thiruvaimozhimariyappakris9904 Рік тому +4

      தமிழ் பிடல் காஸ்ட்ரோ பிரபாகரன்,அவர் உயிரோடுதான்
      இருப்பார்

  • @Tamilan731
    @Tamilan731 Рік тому +10

    பிரபாகரன் இருக்கிறார் இறைவனையாய் இத்தமிழ் மண்ணில் இருக்கிறார்...

  • @seetharaman05
    @seetharaman05 Рік тому +30

    பழ நெடுமாறன் அவர்களை சந்தித்து உரையாடி உள்ளேன் தற்போது உடலில் மட்டும் ஓய்வு உள்ளது குரலில் அதே கம்பீரம் உள்ளது பேட்டி எடுக்கும் இளையராஜாவுக்கு வாழ்த்துக்கள்

  • @Meendum_Meenduma
    @Meendum_Meenduma Рік тому +24

    போராளிகளுக்கு மரணம் இல்லை...🔥

  • @gugan8431
    @gugan8431 Рік тому +33

    அப்படி ஒரு வேலை தலைவர் உயிரோடு இருந்தால் அவர் படையில் சேர தயாராக உள்ளேன் 💪💪💪

  • @peeee4184
    @peeee4184 Рік тому +5

    if it is true we tamil youngsters are very happy and ready to withstand with prabhakaran 🔥

  • @harishanambalahan2722
    @harishanambalahan2722 7 місяців тому +4

    பழ நெடுமாறன் ஐயா நேர்மையான மனிதர்.அவர் தேசிய தலைவர் பற்றி கூறுவது தமிழர் நலனுக்காக தவிர தலைவரை இழிவு படுத்த அல்ல

  • @manoharansivagnanam4439
    @manoharansivagnanam4439 Рік тому +11

    தலைவர் இருக்கிறார் என்பதை இப்போது சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்பதுதான் பிரச்சினை. இதனால் யாருக்கு என்ன இலாபம் என்பது புரியாத புதிராக இருக்கிறது. தமிழர்களுக்கு பயன் ஏதும் உண்டா இல்லை பாதிப்பு உண்டா என்ற குழப்பமான சூழ்நிலையே நிலவுகிறது.

  • @Ekalai
    @Ekalai Рік тому +43

    குமுதத்திற்கு ஒரு யூடியூப் சேனல் உள்ளது என்று ஐயா பழநெடுமாறன் பேட்டி மூலம் தெரிந்து கொண்டேன். (கூகிள் யூடியூப் லிஸ்ட்டில் அதுவே கொடுத்தது). நன்றி. மகிழ்ச்சி!!!... 🌹🌹👍👍👌👌🙏🙏

  • @selvaraniravi2674
    @selvaraniravi2674 7 місяців тому +1

    Long live prabhakaran.velga Tamil eelam.

  • @sakmahmoodnaina2885
    @sakmahmoodnaina2885 Рік тому +7

    இலங்கை அரசியலில் எப்படிப்பட்ட பிரச்சனைகள் இருந்தாலும் சிங்களர்களுடன் கூட்டு சேர்ந்த தமிழர்களின் இலங்கைக்கான பாதுகாப்புப் படை ராணுவம் சரியாகவே செயல்பட்டுக் கொண்டுதானிருக்கிறது.
    இவ்வாறு இருக்க, உங்களின் இப்போதுள்ள பிரபாகரன் கனவு, எப்படி எங்களுக்கு நிஜமாக தாங்கள் காட்ட முடியும் ஐயா...

  • @promotors6205
    @promotors6205 Рік тому +28

    அவர் இருக்கிறார் நம் மனதில் மட்டுமே அவ்ளோதான்

    • @Suraz007Abba
      @Suraz007Abba Рік тому

      CIA தூக்கீட்டாங்க…. He is coming soon

    • @Suraz007Abba
      @Suraz007Abba Рік тому

      Kingpin US

    • @gokulshriyahns
      @gokulshriyahns Рік тому

      Is it true brw??

    • @gokulshriyahns
      @gokulshriyahns Рік тому

      @anbu s

    • @Suraz007Abba
      @Suraz007Abba Рік тому

      Body double was killed and shown …. he and his family was taken away by CIA…
      PA also living…. Refer latest interview by Subramanian Swamy

  • @santhakumarmathyaparanam1003
    @santhakumarmathyaparanam1003 Рік тому +36

    வந்தால் தலைவன் இல்யேல் இறைவன்

  • @rathinasamys.rathinasamy.1257
    @rathinasamys.rathinasamy.1257 Рік тому +2

    ஒரு வகையில் தலைவர் இருக்கத்தான் வேண்டும்..இத்தனை ஆண்டு போராட்டம் உயிர் தியாகங்கள் வீனாகத்தான் போய்விடும்.தமிழர்களுக்கு ஒரு தீர்வை பெற்று தருவதற்கு அவர் இருக்கத்தான் வேண்டும் என்கிற சிந்தனை வருகிறது.இத்தனை உயிர்களும் போனதிற்கும் இத்தனை துன்பங்களை அனுபவித்து வரும் தமிழர்களுக்கு ஏதாவது ஒரு தீர்வை தருவதே நல்லது.அவர் இருக்கட்டும்..

  • @mathimathi178
    @mathimathi178 Рік тому +4

    ஐயா மிகவும் நல்ல மனிதர் என்ன நடக்குது தெரியவில்லை பர்ப்போம் எப்படியிம் முடிவு வரும்

  • @bharathirajabharathiraja9353
    @bharathirajabharathiraja9353 Рік тому +4

    மேதகு தலைவர் பிரபாகரன் அவர்கள். .

  • @TamilArasan-hk8ub
    @TamilArasan-hk8ub Рік тому +23

    He is claiming this since 2009.. vaiko also claimed this and now Vaiko realised that Prabha is no more .. Nedumaran is old man and he must take rest and take care his mental health

    • @mathusoothananjeyakrishnan6018
      @mathusoothananjeyakrishnan6018 Рік тому +1

      😀😀

    • @tamiltholaikatchi
      @tamiltholaikatchi Рік тому

      Why would someone who is dead will die with a ID card?
      Will any revolutionary leader do this or will commit suicide or shoot as per the organization வழக்கம்.
      Also why would someone dead be clean shaved?

    • @நந்தா_கணக்கன்பட்டி_சாமி_பக்தன்
      @நந்தா_கணக்கன்பட்டி_சாமி_பக்தன் Рік тому +1

      Now Rajapakshe family got bad name.
      So if u use prabha name again Sinhale people will support Rajapakshe.
      Dirty politics by India China n Srilanka

    • @TamilArasan-hk8ub
      @TamilArasan-hk8ub Рік тому +2

      @@tamiltholaikatchi there are many stories but this could be close to the truth.. Prabha was not died on May 17th or 18th 2009 as Army shown his body to world but more chances are like he must have got alive or in unconscious and then killed before 15th May and they were waiting to announce the death after Indian election results 2009. LTTE leader family members body is not even shown to public that means they must have killed in miserable way.. the head of LTTE supremo was not even shown fully to public as it was badly injured , this is why they don't disclose the autopsy to anyone or their statements are contradictory.. Pottu Amman must have killed in aircrafts attack and body would have burnt fully as unidentified (could have happened same to LTTE supremo's family as well) .. so Sri Lankan army shown body to world and they just made it clear by mentioning his name on shirt, clean shaven etc.. let's see why they need to keep alive LTTE leader's news always is to unite Shinghals outside of the Sri And inside Srilanka, they want to keep the prohibition on LTTE so not giving death certificate to India and UN, they want to threaten Tamils in Sri Lanka or increase Army troops in Tamils area so even India or UN can't ask on this (Tamils are demanding India to talk with Sri Lanka to reduce the Army troops in East and Northern area.. they have many benefits by spreading this rumours ..that's all ..maybe Nedumaran trapped in their cunning tactics

    • @tamiltholaikatchi
      @tamiltholaikatchi Рік тому +1

      @@TamilArasan-hk8ub But wife and daughter were given safe passage it seems. As you said none of their bodies were displayed. Something happened in the last moment that the world doesn't know. It is all politics to keep their interests alive. In the end people are made fools.

  • @venkateswarans3228
    @venkateswarans3228 Рік тому +3

    PA,LA,,,,NETUMARAN ,,,sir,,, thanks

  • @EarthWorld24
    @EarthWorld24 Рік тому +7

    Tamil and Srilanka people's Heart and Mind only ...

  • @eswaraneswaran9849
    @eswaraneswaran9849 Рік тому +6

    இந்த அறிவியப்பால் உலக தமிழர் மகிழ்ச்சி

  • @ravichandranaravindhan177
    @ravichandranaravindhan177 Рік тому +1

    மிகச் சிறப்பான நேர்காணல்! பக்குவப்பட்ட கேள்விகள்/ சாமர்த்தியமான பதில்கள்! முக்கியமான கேள்விக்கு பதில் 😊சொல்லாமல் நழுவி விட்டார்! நீங்க பாஜக ஆதரவாளரா? என்ற துணிச்சலான கேள்விக்கு மழுப்பலாக பதில் சொல்லி விட்டார்! வாழ்த்துகள் மகனே!

  • @sivajiexplains414
    @sivajiexplains414 Рік тому +5

    Whatever!
    நாயகன் மீண்டும் வாரான்🔥
    எட்டு திக்கும் பயம் தானே💯🤘

  • @muthucumarusivaji9822
    @muthucumarusivaji9822 Рік тому +1

    தலைவர் இருக்க வேண்டும் வெளிநாட்டில் இயக்கப் பணத்தை சூறையாடியவர்கள் பயந்து கொண்டிருக்கிறார்கள் உலகநாடுகள் சிலவும் இலங்கையும் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்கள் ஏன்?அது தான் எனக்கு விளங்கவில்லை

  • @balamadhu2011
    @balamadhu2011 Рік тому +2

    தற்போது அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன ?///////////////////... மேதகு தலைவர் பிரபாகரன் அவர்களே இதை அறிவித்து இருக்கலாம்.. வெளிப்படலாம் அதுவே சரியாக இருக்கும் இதனால் இவர்கண்டது என்ன .. தமிழகளிடையே பிளவை மட்டுமே ஏற்படுத்தியுள்ளது.. இதிலிருந்து தான் சந்தேகம் இவர் மேல் வலுக்கிறது... பலர் இருக்க தற்போது இவரின் பல செயல்பாடுகள் பாஜகவின் செய்கைகளோடு ஒன்றி வருகிறது..

  • @pachayappamudaliarnataraja5169

    தம்பி பிரபாகரன் வரணும், தமிழ் ஈழம் மலரனும் . அது தான் எல்லா தமிழர்களின் இலக்கு.

  • @கீழைமைந்தன்

    ஈழதமிழர்கள் உரிமைக்கு போராடும் எல்லோரும் பிரபாகரன் தாம்

  • @sparkyt5942
    @sparkyt5942 Рік тому +16

    Thalaivan varuvan ❤️

  • @rajkuna8816
    @rajkuna8816 7 місяців тому

    Pirabakaranin maraimuga vaalkai pothum..📡📡📡📡📡📡⚔️⚔️⚔️⚔️⚔️
    Avarai velippaduththunkal..⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️

  • @kumaresanambika9347
    @kumaresanambika9347 15 днів тому

    தலைவன் இறைவன் இதுவெல்லாம் கவிதைகள் கட்டுரைகள் எழுத உதவும்

  • @visunathan3714
    @visunathan3714 Рік тому +1

    We belive nedumaram iyya

  • @amananer5365
    @amananer5365 Рік тому +4

    இந்தியா தமிழருக்கு உதவ வேண்டும்.🙏

  • @sdcreations6355
    @sdcreations6355 Рік тому +1

    இருந்தால் மகிழ்ச்சி

  • @Sambasivanvel667
    @Sambasivanvel667 Рік тому +2

    இன்றைய சூழலில் நேரடியாக மோதுபவன் கோழை அத்துடன் அவனுக்கு வெற்றி கிடைப்பதுமில்லை,

  • @sharavv676
    @sharavv676 Рік тому +1

    பிரபாகரன் உயிரோடு இருந்தால் எங்காவது இருந்து விட்டு போகட்டும் நிம்மதியாக. அவர் மக்கள் மத்தியில் திடீர் என்று வந்து நிற்பது என்பது வேண்டாத வேலை மற்றும் இந்த கால சூழலில் தேவை அற்றது.

  • @SS-brdwj7hj
    @SS-brdwj7hj Рік тому +1

    இந்திரா காந்தியின் உயிரை காப்பாற்றிய, பெரு மரியாதைக்குரியவர் மாவீரன் அய்யா பழ. நெடுமாறன் ❤💯🙏

  • @tamilfullmoviesworld4734
    @tamilfullmoviesworld4734 Рік тому

    இவர் சொல்வதை பார்க்கும் போது உடம்பு சிலிற்கிறது
    சர்தார் படம் ஞாபகம் வருகிறது

  • @RaskinDavidraj
    @RaskinDavidraj Рік тому

    Sure.well.and.good

  • @nithishkumar7898
    @nithishkumar7898 Рік тому +7

    Kumudham, yen background la Thalaivar oda pic aa blur pannirukinga

    • @eazha
      @eazha Рік тому

      நானும் இதை கவனிச்சேன்...

  • @promotors6205
    @promotors6205 Рік тому +2

    அவர் இல்லை அரசியல் கட்சிகள் வாழ்வதற்காக இந்த அறிவிப்பு

  • @dravidam534
    @dravidam534 Рік тому

    Ulaga naadugal oppudaloda thalaivar ilangai adibar aavar anda nal vegu dooramillai 🐯🐯🐯🐯🐯🐯🐯🐯

  • @thanainthu1776
    @thanainthu1776 Рік тому +1

    Iya solvathu unmai nanum eela tamilan

  • @santhakumar426
    @santhakumar426 Рік тому

    இனி மேல் பிரபாகரன் வந்தாலும் ஒன்றும் நடக்காது.

  • @dine0128
    @dine0128 Рік тому

    Anna varuver 🔥🔥🔥🔥🔥🔥

  • @Sivarajah-u7o
    @Sivarajah-u7o 6 місяців тому

    "நான் பாதுகாப்பு செயலாளராக இருந்த போது, என்மீது குண்டுத்தாக்குதல் நடத்தி, புலிகளின் தலைவர் பிரபாகரன் 'வேலை'யை ஆரம்பித்தார். பின்னர் பிரபாகரனை நந்திக் கடலிலிருந்து நாய் போல் இழுத்து வந்து, நான் முடித்து வைத்தேன்."
    - இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ -

  • @rk9140
    @rk9140 Рік тому +7

    இந்த நிருபர் மற்ற பேட்டிகளில் தலைக்கனமான பேச்சுதான் பேசுவார். இந்த பேட்டி ஒன்றுதான் சரியான கேள்விகளை, பேசுபவரை மதித்து கேட்டிருக்கிறார். இப்படியே தொடர்ந்தால் இவர் ஒரு நல்ல இடத்தை அடையலாம். அதை விடுத்து கண்டெண்ட் கொடுக்கும் விருந்தினரையே கேவலப்படுத்தற மாதிரி பேசினால் புறக்கணிக்கபடுவார்..

  • @youthceylon
    @youthceylon Рік тому +7

    Coming Soon pirabaharan
    என்று செய்தி எல்லாம் உலாவருது
    அவர் இந்தாண்டு வெளியே வந்தால் அவரின் வயதும் 69 தான்.
    🧐🙈

  • @Senthil-z1q
    @Senthil-z1q 4 місяці тому

    தலைவர் தம்பி பிரபாகரன் உள்ளார் என்று தகவல. உண்மையாகா அவரின் மெய்காவல்படை வீரர்கள் உள்ள,ேபாது உண்மையாகாதலை வர் தம்பி பிரபாகரன் உள்ளார் என்பது உறுதி

  • @hariprasad-ot5hz
    @hariprasad-ot5hz 2 місяці тому

    my 8yrs son asking when periyapa came , i don't have answer my home my thalivar Prabhakaran in my beero kanadi full ah yen thalaivar prabalarn ,, I'm always teach my son

  • @socialmedia-xr6xm
    @socialmedia-xr6xm Рік тому

    இளையா
    வாழ்த்துக்கள்

  • @haravindsiva2493
    @haravindsiva2493 Рік тому +1

    16:32 what happen in this...

  • @nantharm38
    @nantharm38 Рік тому +2

    அய்யா சொல்வது உண்மயக இருக்கவேண்டும்

  • @christianantonyraj5781
    @christianantonyraj5781 Рік тому +2

    நான் இப்போது நம்புகிறேன். தலைவர் உயிரோடுதான் உள்ளார்.

  • @aravinthsundaram6611
    @aravinthsundaram6611 Рік тому +2

    Nallavar.nedumaran

  • @saravanankumar190
    @saravanankumar190 Рік тому +2

    🙏🏼நன்றி ஐயா

  • @dravidam534
    @dravidam534 Рік тому

    Puli padingi irpadu bayandalla sariyana neram parthu paivadukke🐯🐯 🐯 🐯 🐯 🐯 🐯 🐯 🐯 🐯

  • @ravik6870
    @ravik6870 Рік тому +8

    தமிழ் இனம் உள்ளவரை பிரபாகரன் என்ற மாவீரன் பெயர் தவிர்க்க முடியாத ஆளுமை

  • @gnanasekar8823
    @gnanasekar8823 Рік тому

    வீரத்தின் விளை நிலம் மேதகு வீரத்தமிழன் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்.நம்பிககைதான் வாழ்க்கை. நெடுமாறன் நேர்மையான தலைவர்.வர சொல்வதை நம்புவோம்.வீரவசணம் பேசும் அரசியல்வாதிகளை நம்ப வேண்டாம்.

  • @indianatlarge
    @indianatlarge Рік тому +1

    credible man, incredible news

  • @santhakumar426
    @santhakumar426 Рік тому

    ஐயா பழைய கதையெல்லாம் வேணாம்.
    எங்கு இருக்கிறார்.அதை சொல்லுங்க.

  • @pragalbha3333
    @pragalbha3333 Рік тому +1

    Not only Sir nedumaran. When we saw the news in May 18, as an ordinary people we didn't believe it. Because srilanka army people announced that respected Prabhakaran sir died. But all the allegation provided by Sri Lanka govt was not true.So based on Sri Lanka announcement was not true. Even i believe he is not dead.

  • @mgovindarajalugovind2161
    @mgovindarajalugovind2161 Рік тому +2

    அய்யா நெடுமாறன் அவர்களே இருக்கிறாரு இல்ல ஆணித்தரமான பதிலே உங்கள் வாயில் வரவில்லை அந்தத் தலைவர் உயிரோடு இருப்பாரா என்று ஏங்குபவர்கள் எத்தனை பேர் ஆதாரமில்லாமல் நீங்கள் எதற்கு இருக்கிறார் என்று சொல்கிறீர்கள் இந்த வீடியோ ஆதாரம் இல்லை ஒரு போட்டோ இல்லை

  • @yogacahaya4295
    @yogacahaya4295 Рік тому

    Whatever itu is alive or not just hearing. The great warrior coming alive, just. Shake the world, simply great, who else is the great warrior.1, M,g,r, than Mr, velupilla prakbagaran. Great gift from all cuel government, who discrimante all mankind, more warrior Will lead hope fully Swift and fast

    • @SrinivasanRenuka
      @SrinivasanRenuka 3 місяці тому

      உலகம்உள்ளவரைபிரபாகரனைஈழதமிழகம்பிறக்கும்வரைசாவுஎன்பது கனவுதான்
      கனவு

  • @MurganaMurgon
    @MurganaMurgon Рік тому

    இந்தியாஉதவிசெய்தாள்வருவார்

  • @gomigomathi8245
    @gomigomathi8245 Рік тому +3

    தற்போது வடலூர் வள்ளலார் உயிரோடு இருக்கிறார்.....அவர் மீண்டும் வரும் காலம் வந்து விட்டது...............

  • @str5774
    @str5774 Рік тому +4

    இப்போ எல்லாம் பிரபாகரன் பத்தி பேசலான அரசியல் பண்ண முடியாது

  • @muthukumaranp5481
    @muthukumaranp5481 Рік тому +10

    நார்னியா படத்தில் அஸ்லான் சிங்கம் காணாமல் போய் பிறகு காலம் கனியும்போது வெளிவருகிறது...

    • @vijayvijay4123
      @vijayvijay4123 Рік тому

      தம்பி படத்தையும் நிஜத்தையும் குழப்பிக் கொள்ளாதீர்கள்

    • @muthukumaranp5481
      @muthukumaranp5481 Рік тому

      @@vijayvijay4123 தயவு செய்து நான் கூறியதில் குறை என்ன என்பதை விளக்குங்கள்

    • @vijayvijay4123
      @vijayvijay4123 Рік тому

      @@muthukumaranp5481 படங்கள் ரசிகர்கள் மனோபாவத்தை மையமாக வைத்து எடுக்கப்படுபவை. ஆனால் நிஜத்தில் அப்படியே‌ அமையும் என்று எதிர்பார்க்கக் கூடாது.
      பிராபகரன் கைகள் கட்டப்பட்ட நிலையில் சிங்கள ராணுவக்காரன் கோடரியால் தலையில் வெட்டும் மற்றும் இன்னும் ‌சில புகைப்படங்களை பிபிசி சம்பவத்தன்று வெளியிட்டது. இதை நான் மக்கள் டீவி சம்பவம் நடந்த இரவு பார்த்தேன்.

  • @vasanthadevipriya23
    @vasanthadevipriya23 Рік тому +2

    நீங்கள் சொல்வது உண்மையா கட்டும்

  • @Kavignargopal
    @Kavignargopal Рік тому +1

    இவர் என்ன சொல்கிறார் இலங்கையை சீனாவிடம் இருந்து காப்பாற்ற அவர்வரணும் என்கிறாரா இந்தியாவுக்கு அதனை செய்ய இயலாது என்கிறாரா .. குழப்பமா இல்ல பேசறார்.

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 Рік тому +4

    வீரனுக்கு சாவே இல்லை என்று தலைவர் கலைஞர் சொன்னது உண்மையாகிறது சிறப்பு.

  • @chandramohanmuthiahpillai8458
    @chandramohanmuthiahpillai8458 3 місяці тому

    திரும்ப திரும்ப பொய் செல்லாதே.பெரிய மனுஷனா பார்க்😅க😊இறேன்

  • @thangappank1544
    @thangappank1544 Рік тому +3

    இதை அவர் சொல்லி இருக்கலாமே...

  • @gobalakrishnanrajoo8328
    @gobalakrishnanrajoo8328 Рік тому

    # Sinhalese Originated From North India 🇮🇳.
    # Eelam Is Tamilan India 🇮🇳.
    # Why No Peace ✌ In SL? 🐉.

  • @sudhakaranbu5746
    @sudhakaranbu5746 Рік тому

    Ayya ore badhil sollungal

  • @promotors6205
    @promotors6205 Рік тому +2

    சோனியாவுக்கு மட்டுமே தெரியும்

  • @skvlog4276
    @skvlog4276 Рік тому

    This political game to avoid bbc documentary and adtony issues.

    • @sharavv676
      @sharavv676 Рік тому

      கண்டிப்பா இல்லை

  • @praveen.m3331
    @praveen.m3331 Рік тому +1

    Ve Prabhakarn avargalin peyar kalangamal nadandhu kollungal yaaraga irundhalum..
    Unga suya laabam noki avar peyarukku ilukku ilaikka vendam 🙏

  • @achudhanpuretech5589
    @achudhanpuretech5589 Рік тому +7

    தேசிய தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா என்று கேட்ட கேள்விக்கு நேரடியாக சரியான தகவல்களை கூறாமல் பல கதைகளை அதுவும் அரைத்த மாவையே அமைப்பது போல பேசுகிறார் 🤦‍♂🤦‍♂🤦‍♂

  • @lawrenceiruthayaraj597
    @lawrenceiruthayaraj597 Рік тому +1

    Some more collection is balance from shrilankan Tamilians from London and kanada

  • @emptybook1458
    @emptybook1458 Рік тому +10

    This man Needumaran playing well not only thamil politics but world politics as well in his old age on his own. Amazing.

  • @santhakumar426
    @santhakumar426 Рік тому

    2009 ல் இருந்து ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொல்வதால் உண்மையாகிவிடாது.

  • @rrraaajjjaaa333
    @rrraaajjjaaa333 Рік тому +2

    தொலைபேசில பேசல அப்பரம் எப்படி பிராபாகரன்னுடன் பேசினாரு?

  • @aninaninanin4055
    @aninaninanin4055 Рік тому

    ஐயா எங்களுக்கு தலைவலி இல்லை 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰 நெஞ்சி வெடித்து விடும் போல இருக்கு

  • @eswaraneswaran9849
    @eswaraneswaran9849 Рік тому +1

    ஈழா தமிழர் பிரச்சனையில் இந்தியரசு உதவி செய்ய வேண்டும் தனி ஈழாம் நாடு பெற்று கொடுக்க வேண்டும்

  • @aurputhamani4894
    @aurputhamani4894 Рік тому +12

    இப்ப என்ன? அங்கு நடக்கும் எந்த முன்னேற்றமும் நடக்கக்கூடாது. தமிழர்கள் பழையபடி இவர்களை நம்பியே முழு பிரச்சனைலையே இருக்க வேண்டும். இவர்கள் சம்பாதித்துக் கொண்டிருக்க வேண்டும் .அதற்கு என்னென்ன கட்டுக்கதைகளை எல்லாம் அவிழ்த்து விடுகிறார் பாருங்கள். இருந்த மரியாதையும் கெடுத்துக் கொண்டார். இப்ப திரும்பிப் போக பார்த்த ராணுவ மறுபடியும் தமிழர் பகுதியிலேயே இருக்கும் சிங்களவர்கள் மீண்டும் ராஜபக்சேவை கொண்டு வருவார்கள் இந்தப் பொழப்பத்த வர்கள் செய்யும் வேலை பாவம் அந்த தமிழர்கள்

    • @nalinkanth3726
      @nalinkanth3726 Рік тому +1

      இது அந்த மடையர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை

    • @ramiahsubramanian4104
      @ramiahsubramanian4104 Рік тому +1

      உண்மை

  • @muraliv8157
    @muraliv8157 Рік тому +1

    பழ. நெடுமாறன் perithaaka kaadukuthiullar

  • @ramjeerahul1970
    @ramjeerahul1970 Рік тому

    Nedumaran even his is also alive?pl clarify

  • @madisonsquare7573
    @madisonsquare7573 Рік тому +1

    I think he should speak towards us...not this fellow should act

  • @HARAH7
    @HARAH7 Рік тому +1

    He needs publicity spreading fake news, it's very emotional for Tamil-speaking people 🤐😥

  • @vinoth-yx4lk
    @vinoth-yx4lk 7 місяців тому

    Tamil Elam alinthathu Pola ilangai alike vendum Tamil porali Vinoth Pandian

  • @thangamthangam4589
    @thangamthangam4589 Рік тому

    🎉🎉🎉🎉🎉🎉

  • @Socialman7991
    @Socialman7991 Місяць тому

    அவர் ஒழித்திருக்க அவர் ஒன்றும் கோழையல்ல

  • @Agaran144
    @Agaran144 Рік тому +2

    தலைவர் படத்தை Blur பண்ணி வீடியோ போட்ருகிங்க...

  • @kannang1899
    @kannang1899 Рік тому

    இலங்கைஅருவித்தபேதல்லாம்தலைவர்உடல்கான்பிக்கவில்லைமாரன்அய்ய

  • @tamilvalavanshanmugam2114
    @tamilvalavanshanmugam2114 Рік тому +1

    அ ய் யா அ வ ர் க ள் ந ல் ல ம னி த ர், பொ று மை கா ப் ப தே நம் அ னை வ ரு க் கு ம் ந ல் ல து