திரிசூலம் முதல் விமான நிலையம் செல்லும் சப்வே லிப்ட் வேலை செய்வதில்லை, லக்கேஜ் 2 சூட்கேஸ் கொண்டு வந்து நான் மிகவும் சிரமப்பட்டேன். மெட்ரோ நிலையம் செல்லும் போது லக்கேஜ் ஸ்கேன் செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள், ஆனால் அங்கு நிற்கும் லக்கேஜ் தூக்கி வைக்க உதவி செய்வதில்லை. சென்னை மெட்ரோ தொடர்பாக புகார் தெரிவிக்க எண் இருந்தால் பதிவு செய்யவும்.
Chennai Airport parking rules.. 10 mts free for delivery boys. But Even Food Delivery boys are threatened to pay penalty of parking charges...if they exceed few minutes late. Obviously...i feel that...those parking workers at chennai airport are rude... They simply force and extract money even from those delivery jobs workers.
திரிசூலம் முதல் விமான நிலையம் செல்லும் சப்வே லிப்ட் வேலை செய்வதில்லை, லக்கேஜ் 2 சூட்கேஸ் கொண்டு வந்து நான் மிகவும் சிரமப்பட்டேன். மெட்ரோ நிலையம் செல்லும் போது லக்கேஜ் ஸ்கேன் செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள், ஆனால் அங்கு நிற்கும் லக்கேஜ் தூக்கி வைக்க உதவி செய்வதில்லை. சென்னை மெட்ரோ தொடர்பாக புகார் தெரிவிக்க எண் இருந்தால் பதிவு செய்யவும்.
Chennai Airport parking rules..
10 mts free for delivery boys.
But
Even Food Delivery boys are threatened to pay penalty of parking charges...if they exceed few minutes late.
Obviously...i feel that...those parking workers at chennai airport are rude...
They simply force and extract money even from those delivery jobs workers.