ஒளிமயமான முருகன் நடனக் காட்சி கர்மா விலக பிறவாமை. விந்து அதின் ஊறி திருச்செந்தூர் திருப்புகழ்

Поділитися
Вставка
  • Опубліковано 11 січ 2025
  • • திருப்புகழ் 108 மணிமால...
    பாடல் பயிற்சி
    குரு அருள் திரு அருள்
    திருச்செந்தூர்
    பிறவிக் களை ஆறி,
    திருவடி நிழலில் இளைப்பாற
    • தந்தன தான தந்தன தான
    தந்தன தான ...... தனதான
    விந்து அதின் ஊறி வந்தது காயம்,
    வெந்தது கோடி, ...... இனிமேலோ
    விண்டு விடாமல் உன் பதம் மேவு
    . விஞ்சையர் போல, ...... அடியேனும்
    வந்து, விநாச முன் கலி தீர,
    வண் சிவஞான ...... வடிவாகி,
    வன் பதம் ஏறி, என் களை ஆற
    . வந்து அருள், பாத ...... மலர்தாராய்.
    எந்தன் உள் ஏக செஞ் சுடர் ஆகி,
    என் கணில் ஆடு, ...... தழல்வேணி
    எந்தையர், தேடும் அன்பர் சகாயர்,
    எங்கள் சுவாமி ...... அருள்பாலா
    சுந்தர ஞான மென் குற மாது
    தன் திருமார்பில் ...... அணைவோனே
    சுந்தரம் ஆன செந்திலில் மேவு
    கந்த சுர ஈசர் ...... பெருமாளே.

КОМЕНТАРІ •