2021 ல் பார்த்தாலும் பரவசம் தான்♥️♥️ ♥️ சிறப்பான இசை 👌👌பாடல் வரிகள் 👌👌 எம்.ஜி.ஆர் & சரோஜாதேவி யின் நேர்த்தியான நடிப்பு👍👍 பாடல் படமாக்கிய விதம்👏👏 அனைத்தும், அமர்க்களம் 🔥🔥😘😘அட்டகாசம் 💥💥😘😘
பேரழகு நிறைந்த மக்கள் திலகம் எப்படி இளமை துள்ளளோடு கார் மேலபடு வேகமாக பேரழகி அபிநய சரஸ்வதி தலையில் தாளம் போடும் அழகு சரோஜா தேவி கொஞ்சும் புண்ணகை இரண்டு பேரின் பாடலுக்கு ஏற்ற முகபாவனை கள் என் மனம் ஒருவித மகிழ்ச்சி யோடு ஆணந்தம் பொங்கி வருகிறதே 👏👏🙏🙏நன்றி நன்றி நன்றி இந்த பாடலை இன்னும் ஒரு முறை பார்த்து கேட்க ஆவலோடு ரசிக்க போகிறேன்
இப்படியும் ஒரு அற்புத பாடல் இருக்க முடியுமா என்று எங்களை ஏக்கத்தில் தவிக்க விட்ட படமும் பாடலும் இது. படம் வெளியானது 1963, ஆனால் நான் இதை என் நண்பன் பாஸ்கர் கூட சென்று திருவண்ணாமலை அன்பு திரை அரங்கில் இதைக் கண்டது கல்லூரி முதல் ஆண்டு இறுதியில் 1977 ஆம் வருடம். அன்று தொட்டு இதை பலமுறை பார்த்து இருப்போம். பாடலை கேட்டதற்கு கணக்கே இல்லை பாடல் ஆரம்பிக்கும் முன் ஒரு நீண்ட குழல் இசை. அது மயங்கி அடங்கும் நேரம் baengos படு வேகத்துடன் தாளம் போட துவங்கும். அந்த இசைக்கு ஏற்ப ஓடி வரும் தலைவர் கார் பானட்டின் மீது தாவி கீழே நிற்கும் சரோஜா தேவி தலையில் அந்த தாளம் தட்டும் அழகு, ஆஹா இப்படி ஒரு மேன்மை மன்னர்களின் கைவண்ணத்தில் மட்டுமே சாத்தியம். உயிர் கொடுக்க கவிஞர் இருக்கிறார், பிறகு ஆவர்த்தனம் கேட்கவா வேண்டும்?
என் தலைவருக்காக கவியரசர் பார்த்து பார்த்து செதுக்கிய வரிகள் இசை அரசரும் இசையரசியும் செவிகளில் தேனூற்றியகுரல்கள் யப்ப்பா மெல்லிசை மன்னர்கள் தேன்பாய்ச்சிய விதம் தென்மேற்கு சாரல் அருமைஐயா.
என் சிறுவாதிலே மனதில் பினைந்து கொண்ட இனிமையான பாடல் ! ஊத்தங்கரையில் 1976ல் விஜாயா திரையரங்கு இருந்தது அப்போ இரவு 2காட்சி மட்டுமே மாலை காட்சி போடும் முன் இந்த பாடல் திரையரங்கு மேலுள்ள் ஒலிபெருக்கியில் பாட விடுவார்கள் !!!!
ஆண்- பேசுவது கிளியா - இல்லை பெண்ணரசி மொழியா பேசுவது கிளியா - இல்லை பெண்ணரசி மொழியா கோவில் கொண்ட சிலையா, கொத்து மலர்க் கொடியா ஹோய். பேசுவது கிளியா பெண்ணரசி மொழியா பெண்- பாடுவது கவியா இல்லை பாரி வள்ளல் மகனா பாடுவது கவியா இல்லை பாரி வள்ளல் மகனா சேரனுக்கு உறவா செந்தமிழர் நிலவா பாடுவது கவியா இல்லை பாரி வள்ளல் மகனா சேரனுக்கு உறவா செந்தமிழர் நிலவா ஹோய்.ஹோய்.ஹோய்.ஹோய். பாடுவது கவியா இல்லை பாரி வள்ளல் மகனா ஆண் - கல்யாணப் பந்தலில் ஆடும் தோரணமா இல்லை கச்சேரி ரசிகர்கள் கேட்கும் மோகனமா கல்யாணப் பந்தலில் ஆடும் தோரணமா இல்லை கச்சேரி ரசிகர்கள் கேட்கும் மோகனமா பெண் - வில்லேந்தும் காவலன்தானா வேல்விழியாள் காதலன்தானா(2) சொல்லாமல் சொல்லும் மொழியில் கோட்டை கட்டும் நாவலன்தானா ஆண் - பேசுவது கிளியா - இல்லை பெண்ணரசி மொழியா கோவில் கொண்ட சிலையா கொத்து மலர்க் கொடியா ஹோய்.ஹோய்.ஹோய்.ஹோய். பெண் - பாடுவது கவியா இல்லை பாரி வள்ளல் மகனா பெண் - மன்னாதி மன்னர்கள் கூடும் மாளிகையா - உள்ளம் வண்டாட்டம் மாதர்கள் கூடும் மண்டபமா. ஓய் ஆண் - செண்டாடும் சேயிழைதானா தெய்வீகக் காதலிதானா செந்தூரம் கொஞ்சும் முகத்தில் செவ்வாய் மின்னும் தேன்மொழிதானா பெண் - பாடுவது கவியா இல்லை பாரி வள்ளல் மகனா சேரனுக்கு உறவா செந்தமிழர் நிலவா ஹோய்.ஹோய்.ஹோய்.ஹோய். ஆண் - பேசுவது கிளியா - இல்லை பெண்ணரசி மொழியா கோவில் கொண்ட சிலையா கொத்து மலர்க் கொடியா ஹோய்.ஹோய்.ஹோய்.ஹோய். அஆஆஆலல்லலலா... அன்பு கிருஷ்ணா
யார் யாரோ வந்து ங்கே ங்கே என்று பாடினார்கள் என்பதைவிட ஊளையிட்டார்கள். உலகக்குரல் இறைவன் ரி.எம்.எஸ் அவர்களே, சரஸ்வதியை மகிழ்விக்கும் வகையில் பாடினார். அவரின் கார்வைக்கு ஈடு இணையில்லை எவர் குரலும். வாழ்க ரி.எம்.எஸ் புகழ் .
பாடியது கிளியா இதை எழுதியது கண்ணனா இசையில் மூழ்க வைத்தவன் இறைவனா பாடல் முழுதும் புன்சிரிப்பில் சொக்க வைத்த பொன்மனமா எதை சொல்ல..மனம் மயங்கியதுதான் உண்மை
one of the memorable duet songs of TMS SIR AND P SUSEELA MADAM of yesterears Old is Gold only No doubt it Enjoyed hearing this song after a long time Wonderful composing of this song by VISWANATHAN & RAMAMURTHY
Msvஇன் மெலடி இசை இதில் உச்ச ம்.மென்மையான பாங்கோ இசை இப்பாடலை மீண்டும் மீண்டும் கேட்க த்தூண்டுகிறது.this is my all time favourite.வழக்கம்போல் கண்ணதாசன் அற்புதமான வரிகள் டிஎம்எஸ் சுசீலாவின் தேனான் குரலில் mgr சரோஜாதேவி சிறப்பான நடிப்பு இப்பாடலை இறவாப்புகழ் உடையதாக ஆக்கியது
பேசுவதுமட்டும் கிளியா,பாடுபவரும் கிளிபோல் கொஞ்சுகிறார். 70வயது ஆகிறது இன்னும் இப்பாட்டின் ஈர்ப்பு குறையவில்லை. இப்பாட்டை தந்த எம். எஸ். வி,டி.கே.ஆர்,கண்ணதாசன், டி. எம். எஸ்,பி. சுசீலா, எம். ஜி. ஆர், சரோ தங்களது பார்ட்டை சிறப்பாக செய்துள்ளார்கள்.சிறப்பான கூட்டணி
Lakhs of times I have listened to this song, yet the emotion it creates is the same when I heard it for the first time. The amazing voice of TMS , the enchanting voice of P. Suseela, the most charming faces of MGR, and the heroin are blended in this song.
My father was a MGR fan though he was a graduate other 19 50s but he was a big fan of MGR he took me to MGR movies when I was a child like enka veedu pillai kudi eruntha kovil nam naadu enkal thangam when he was working at sivakasi and virydhunagar still I can recalls his days do end with me while seeing this songs
முவேந்தர்களில் சேர மன்னர்களே அழகானவர்கள் என்று பழந்தமிழ் நூல்களில் சொல்லப்பட்டிருக்கிறது. அதனால்தான் கண்ணதாசன் அவர்கள் சேரனுக்கு உறவா என்று எழுதியிருக்கிறார்கள். வேறு குழப்பம் வேண்டாம்
சின்ன வயதில் டூரிங் தியேட்டரில் பார்த்தாலும் 1975நெலலை பாப்புலரில் நண்பர்களுடன் பெருங்கூட்டமாக பார்த்தது இன்றும் பசுமையான நாட்கள் மறக்க முடியாத நாட்கள்
Several actresses including the great Jayalalitha amma,Devaki amma,K.R.Vijaya amma acted in pair with MGR. But none could totally out smart B.saroja Devi who with her big and beautiful eyes and peculiar mannerisms won the hearts of Tamil people.
இந்த காலத்தில் இதே மாதிரி ஒரு டூயட் காட்றவனுக்கு லைஃப் டைம் செட்டில்மென்ட் 🫠😌
2021 ல் பார்த்தாலும் பரவசம் தான்♥️♥️ ♥️ சிறப்பான இசை 👌👌பாடல் வரிகள் 👌👌 எம்.ஜி.ஆர் & சரோஜாதேவி யின் நேர்த்தியான நடிப்பு👍👍 பாடல் படமாக்கிய விதம்👏👏 அனைத்தும், அமர்க்களம் 🔥🔥😘😘அட்டகாசம் 💥💥😘😘
பேரழகு நிறைந்த மக்கள் திலகம் எப்படி இளமை துள்ளளோடு கார் மேலபடு வேகமாக பேரழகி அபிநய சரஸ்வதி தலையில் தாளம் போடும் அழகு சரோஜா தேவி கொஞ்சும் புண்ணகை இரண்டு பேரின் பாடலுக்கு ஏற்ற முகபாவனை கள் என் மனம் ஒருவித மகிழ்ச்சி யோடு ஆணந்தம் பொங்கி வருகிறதே 👏👏🙏🙏நன்றி நன்றி நன்றி இந்த பாடலை இன்னும் ஒரு முறை பார்த்து கேட்க ஆவலோடு ரசிக்க போகிறேன்
@selvamselvam6539 புண்ணகை இல்லை... புன்னகை.
காலம் முழுவதும் இப்பாடலை கேட்டுக்கொண்டே இருக்கலாம், அவ்வளவு இனிமை, அதுவும் கவிஞரின் பாடல் வரிகள் தேனினும் இனிமை 👌
Words so poetic and brings all the greatness of Tamil language
இந்த பாடல் என் அம்மாவுக்கு மிகவும் பிடித்த பாடல் என் அம்மா இப்போது உயிரோடு இல்லை
இப்படியும் ஒரு அற்புத பாடல் இருக்க முடியுமா என்று எங்களை ஏக்கத்தில் தவிக்க விட்ட படமும் பாடலும் இது. படம் வெளியானது 1963, ஆனால் நான் இதை என் நண்பன் பாஸ்கர் கூட சென்று திருவண்ணாமலை அன்பு திரை அரங்கில் இதைக் கண்டது கல்லூரி முதல் ஆண்டு இறுதியில் 1977 ஆம் வருடம். அன்று தொட்டு இதை பலமுறை பார்த்து இருப்போம். பாடலை கேட்டதற்கு கணக்கே இல்லை
பாடல் ஆரம்பிக்கும் முன் ஒரு நீண்ட குழல் இசை. அது மயங்கி அடங்கும் நேரம் baengos படு வேகத்துடன் தாளம் போட துவங்கும். அந்த இசைக்கு ஏற்ப ஓடி வரும் தலைவர் கார் பானட்டின் மீது தாவி கீழே நிற்கும் சரோஜா தேவி தலையில் அந்த தாளம் தட்டும் அழகு, ஆஹா இப்படி ஒரு மேன்மை மன்னர்களின் கைவண்ணத்தில் மட்டுமே சாத்தியம். உயிர் கொடுக்க கவிஞர் இருக்கிறார், பிறகு ஆவர்த்தனம் கேட்கவா வேண்டும்?
Super dear Baskaran R
@@Z.Y.Himsagar மிக்க நன்றி ஹிம்சாகர் சார்
@@bas3995 ungaludaya rasanai miga miga azhagu. Adhu indha pattukku oru bonus
,
Okhzha enna oru rasanai thiru mgr++++mgr
கல்யாண பந்தலில் ஆடும் தோரனமா இல்லை கச்சேரி இரசிகர்கள் கேட்கும் மோகனமா என்ன ஒரு இசை விருந்து
கவிஞர் கண்ணதாசன் எழுதிய கவிதை அழகு எம்ஜிஆர் அவர்களுக்கு பொருத்தமாக உள்ளது
இந்த பாட்டை கேக்கும் போது என் அப்பா நினைவு வருது அவர் தீவிர mgr ரசிகர் சின்ன வயசுல என் அப்பா கூட இருந்த நினைவு
Qqqqqp
Kandipa bro 🔥🔥🔥🔥
Yes sir
Mee too bro
@@alagarsamykondalsamy721 0
என் தலைவருக்காக கவியரசர் பார்த்து பார்த்து செதுக்கிய வரிகள் இசை அரசரும் இசையரசியும் செவிகளில் தேனூற்றியகுரல்கள் யப்ப்பா மெல்லிசை மன்னர்கள் தேன்பாய்ச்சிய விதம் தென்மேற்கு சாரல் அருமைஐயா.
என் சிறுவாதிலே மனதில் பினைந்து கொண்ட இனிமையான பாடல் ! ஊத்தங்கரையில் 1976ல் விஜாயா திரையரங்கு இருந்தது அப்போ இரவு 2காட்சி மட்டுமே மாலை காட்சி போடும் முன் இந்த பாடல் திரையரங்கு மேலுள்ள் ஒலிபெருக்கியில் பாட விடுவார்கள் !!!!
Entha songs very sweety aathai Veda mgr saroja duet paduvathu fantastic ennaku entha song megavum pidikkum
காலத்தை வென்ற தலைவரின் எக்காலத்திலும் இதயத்தை விட்டு அகலாத பாடல்.
எத்தனை முறை கேட்டாலும் சிறிதளவும் இனிமை குறையாத அற்புதமான ஜீவனுள்ள பாடல் சூப்பர்..
பேசுவது பாடுவது எல்லாம் எங்கள் தலைவர் தான் மன்னாதி மன்னன் தான்
தலைவரின் இயற்கையான நடிப்பு அற்புதம் பாடல் மிகவும் இனிமை ரசனை மிகுந்தவர் நம் தலைவர் நாமும்தான் அவருடைய ரசிகரல்லவா
என் தலைவரின் அழகோ அழகு
✌🌱✌
@@peteramutha8921 நம் தலைவர் என் உயிருக்கும் மேலானவர் கவலையிலும் மகிழ்ச்சியிலும் என்னை நிறைவாக வைத்திருப்பவர் தலைவர் வாழ்க கருணையின் இறைவன் புகழ்
Best love pair of Tamil cinema field.
Till date no one occupied this place other than MGR and Sarojadevi.
Superb .
S 100 percent correct. Beautiful pair.
இருவரும் 28 படங்களுக்கு சேர்ந்து நடித்துள்ளர்கள்
மக்கள் திலகம் என்றும் அழிவில்லாத சரித்திர நாயகன். என் அப்பாவின் நினைவு வருகிறது.
நிச்சயமாக கூறுகிறேன் தமிழ் சினிமா வரலாற்றில் இனியும் ஒரு தடவை இப்படி ஒரு கவிச்சுவை வாய்க்க வாய்ப்பே இல்லை இல்லை
நீங்கள் கண்ணதாசன்
நான் உங்கள் தாசன்.......
இனிய தமிழை இன்னும் இனிக்கச் செய்தமை அருமை
ஆண்- பேசுவது கிளியா - இல்லை பெண்ணரசி மொழியா
பேசுவது கிளியா - இல்லை பெண்ணரசி மொழியா
கோவில் கொண்ட சிலையா, கொத்து மலர்க் கொடியா
ஹோய்.
பேசுவது கிளியா பெண்ணரசி மொழியா
பெண்- பாடுவது கவியா இல்லை பாரி வள்ளல் மகனா
பாடுவது கவியா இல்லை பாரி வள்ளல் மகனா
சேரனுக்கு உறவா செந்தமிழர் நிலவா
பாடுவது கவியா இல்லை பாரி வள்ளல் மகனா
சேரனுக்கு உறவா செந்தமிழர் நிலவா
ஹோய்.ஹோய்.ஹோய்.ஹோய்.
பாடுவது கவியா இல்லை பாரி வள்ளல் மகனா
ஆண் - கல்யாணப் பந்தலில் ஆடும் தோரணமா
இல்லை கச்சேரி ரசிகர்கள் கேட்கும் மோகனமா
கல்யாணப் பந்தலில் ஆடும் தோரணமா
இல்லை கச்சேரி ரசிகர்கள் கேட்கும் மோகனமா
பெண் - வில்லேந்தும் காவலன்தானா வேல்விழியாள் காதலன்தானா(2)
சொல்லாமல் சொல்லும் மொழியில் கோட்டை கட்டும் நாவலன்தானா
ஆண் - பேசுவது கிளியா - இல்லை பெண்ணரசி மொழியா
கோவில் கொண்ட சிலையா கொத்து மலர்க் கொடியா
ஹோய்.ஹோய்.ஹோய்.ஹோய்.
பெண் - பாடுவது கவியா இல்லை பாரி வள்ளல் மகனா
பெண் - மன்னாதி மன்னர்கள் கூடும் மாளிகையா -
உள்ளம் வண்டாட்டம் மாதர்கள் கூடும் மண்டபமா. ஓய்
ஆண் - செண்டாடும் சேயிழைதானா தெய்வீகக் காதலிதானா
செந்தூரம் கொஞ்சும் முகத்தில் செவ்வாய் மின்னும் தேன்மொழிதானா
பெண் - பாடுவது கவியா இல்லை பாரி வள்ளல் மகனா
சேரனுக்கு உறவா செந்தமிழர் நிலவா
ஹோய்.ஹோய்.ஹோய்.ஹோய்.
ஆண் - பேசுவது கிளியா - இல்லை பெண்ணரசி மொழியா
கோவில் கொண்ட சிலையா கொத்து மலர்க் கொடியா
ஹோய்.ஹோய்.ஹோய்.ஹோய்.
அஆஆஆலல்லலலா...
அன்பு கிருஷ்ணா
💐💐
வாழ்த்துக்கள்
Suppar
அருமை மிகவும் அருமை 💐💐💐
The team work of 60s cannot be easily erased not only from Tamil speaking minds but also from music lovers .
Love from Srilanka
ரொம்பநாளைக்குப்பிறகு ஒருஇனிமையான பாடலைக்கேட்ட திருப்தி கிடைத்தது
சரோஜா தேவி மேடம் அழகு எம் ஜி ஆர் பாடல் காட்சி பாடல் வரிகள் இசை செல்ல வர்தைகள் இல்லை 💞💞💞💞🙏🙏🙏🙏🙏💞💞💝💝💝💝💞
யார் யாரோ வந்து ங்கே ங்கே என்று பாடினார்கள் என்பதைவிட ஊளையிட்டார்கள். உலகக்குரல் இறைவன் ரி.எம்.எஸ் அவர்களே, சரஸ்வதியை மகிழ்விக்கும் வகையில் பாடினார். அவரின் கார்வைக்கு ஈடு இணையில்லை எவர் குரலும். வாழ்க ரி.எம்.எஸ் புகழ் .
எத்தனைமுறைகேட்டாலும் திகட்டாதபாடல்
இந்தப் பாடலில் ஓபனிங் இருக்கிறதே அதுவே மயக்கி விடும் அந்த அளவுக்கு பாடல் அழகு
தமிழின் சிறப்பு கவியரசரின் கற்பனை
பூர்வீகம் கேரளா... ஆனால் செந்தமிழ் நாட்டின் நிலவு.. ( சந்திரன் )என்பதை பாடலில் கொண்டு வந்து சேர்த்தார் கவிஞர்.
சேரனுக்கு உறவா - kerala was ruled by them.. what a beautiful word play...!!
பாடியது கிளியா
இதை எழுதியது கண்ணனா
இசையில் மூழ்க வைத்தவன் இறைவனா
பாடல் முழுதும் புன்சிரிப்பில் சொக்க வைத்த பொன்மனமா எதை சொல்ல..மனம் மயங்கியதுதான் உண்மை
ஏதோவொரு இசை மேஜிக் நடைபெற்றுள்ளது. இசை தேனாக வழிகிறது.
எம் ஜி ஆர். என்றாலே மகிழ்ச்சிதான் அதிகம்.
Well-said Sir❤️
Correct ✅💯
அதோடு வீரமும் சேர்க்கலாமே.நன்றி
"சேரனுக்கு உறவா செந்தமிழர் நிலவா" பொருத்தமான வரிகள்
Super🙏 mgr
பொன்மனச்செம்மல், அவர்கள் நடித்தது படங்கள், ஆனால் நாம் வாழ கற்றுக் கொண்டதோ பாடங்கள். வள்ளலே வணங்குகிறேன். 👏
🙏🙏🙏🙏🙏
TMS nd PS duets are treat to ear...
ஆகா ஆகா . என்னே ஒரு இதயராகம் - என்னே பாடகர் ஐயா டி எம் எஸ் அவர்கள். இப்படி குரல் உலகிலே இல்லை .
காலத்தை வென்ற கானங்கள்.... என் று ம்.. இனிய பாடல்..🎵🎵🎵🎵🎵💜💜💜💜💜🙏😂😂
they
❤️ அந்நாளில் அதாவது 1964 களில் பல காதலர்களை உருவாக்கிய பாடல் இது❤️
உண்மை
@@pushpaleelaisaac8409நன்றி PLI
MGR is MGR always wonderful Real Makkal Thilakam
Indha vaseegaram veru yarukum indru varai illai. Thalaivaaaa.....
கவியரசர் வரிகள் அற்புதம் , MSV சூப்பர்....
எத்தனை கோடி முறை கேட்டாலும் கேட்க கேட்க இனிமை கூட்டும் பாடல்.ஆஹா.
இந்த பாடலை கேட்கும் போது மனசு எங்கோ போய்விடுகிறது.அருமையான பாடல்.வார்த்தைகளால் சொல்ல முடியாது
புரட்சித்தலைவர் என்றாலே பூரிப்பு
one of the memorable duet songs of TMS SIR AND P SUSEELA MADAM of yesterears Old is Gold only
No doubt it Enjoyed hearing this song after a long time Wonderful composing of this song by VISWANATHAN & RAMAMURTHY
MGR I விட்டுட்டு மற்ற எல்லோரையும் , புகழ்வது
சரியா?
என் பழமை நினைவுகள் கிளறப்படுகின்றன. இந்த பாடலில் drums speciality.
Msvஇன் மெலடி இசை இதில் உச்ச ம்.மென்மையான பாங்கோ இசை இப்பாடலை மீண்டும் மீண்டும் கேட்க த்தூண்டுகிறது.this is my all time favourite.வழக்கம்போல் கண்ணதாசன் அற்புதமான வரிகள் டிஎம்எஸ் சுசீலாவின் தேனான் குரலில் mgr சரோஜாதேவி சிறப்பான நடிப்பு இப்பாடலை இறவாப்புகழ் உடையதாக ஆக்கியது
காலத்தால் அழியாத பாடல்களை கொண்டது சரித்திர நாயகன் மக்கள் திலகத்தின் திரைப்படங்கள். என்றும் நினைவில் நிற்பவை..
நல்ல மனைவியும்,இது போன்ற பாடல்களும்,நமக்கு கிடைத்தால்,,,,,20__30 வருடங்கள் கூடுதலாக வாழலாம்,,,,,,,,!
Saroja Devi With MGR is ever green match they gavemany nice songs i love these songs
பேசுவதுமட்டும் கிளியா,பாடுபவரும் கிளிபோல் கொஞ்சுகிறார். 70வயது ஆகிறது இன்னும் இப்பாட்டின் ஈர்ப்பு குறையவில்லை. இப்பாட்டை தந்த எம். எஸ். வி,டி.கே.ஆர்,கண்ணதாசன், டி. எம். எஸ்,பி. சுசீலா, எம். ஜி. ஆர், சரோ தங்களது பார்ட்டை சிறப்பாக செய்துள்ளார்கள்.சிறப்பான கூட்டணி
எங்கே அவர் என்றே மனம், ஏங்குதே ஆவலால் ஓடிவா. பொன்மனச்செம்மே, இந்த மண்ணில் உங்கள் பெயர் சொல்லாத, சொல்லாமல் யாருமே இருக்க முடியாது.
கவிஞர் கண்ணதாசன் எழுதிய கவிதை அழகு
பாடுவது கவியா இல்லை பாரி வள்ளல் மகனா சேரனுக்கு உறவா செந்தமிழன் நிலவா ஹாய் ஹாய் ஹாய் ஹாய்
Lakhs of times I have listened to this song, yet the emotion it creates is the same when I heard it for the first time. The amazing voice of TMS , the enchanting voice of P. Suseela, the most charming faces of MGR, and the heroin are blended in this song.
தமிழ் திரை உலகில் ஈடு இணையற்ற ஜோடி குரல்... டி. எம். எஸ்-சுசிலா..
இந்த மாறி பாடல்கள் கேட்பது மனதிற்கு அமைதியை தருகிறது
வயலின் ஸ்கோர் அபாரம்...அதுவும் பாடல் முடியும் கடைசி வினாடிகளில் மெல்லிய இழையோடும் வயலின் இசை அற்புதம்
Enaku 29 years but intha song tha na eppome hum pannitrupa...
What a fit physique and active body by MGR💪👌👏👏👏
My father was a MGR fan though he was a graduate other 19 50s but he was a big fan of MGR he took me to MGR movies when I was a child like enka veedu pillai kudi eruntha kovil nam naadu enkal thangam when he was working at sivakasi and virydhunagar still I can recalls his days do end with me while seeing this songs
ஆண்டுகள் எத்தனை ஆனால் என்ன ? என்றும்,எப்போதும் கேட்க கூடிய பாடல் அன்றோ ?
பாட்டிலேயே சந்தேகத்தை தீர்த்துக் கொள்ளும் முறை முற்றிலும் வேறுபட்டே இசை அமைத்துள்ளனர்
இனிமை
கேட்டுக்கொண்ட இருக்கலாம் காலம் முழுவதும் ஆசிரியர் பாடியவர்களுக்கும் நன்றி
எனக்கு பிடித்த. பாடல்
கண்ணதாசன் கவித்துவம் மேலோங்கும் கானம்
பாடல் வரிகளை கவிஞர் நேர்த்தி அற்புதம் சேரனுக்கு உறவா செந்தமிழர் நிலவா... பல நூறு ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும்.
தங்கத் தலைவா. 💐
சேரனுக்கு உறவா..
செந்தமிழர் நிலவா ஹோய் 😂 what great lines
MSV the greatest emperor of music
None can equal her ,such coyness shyness,even reality can lose to her,superb actress
Super man MGR sarojadevi fantastic
எந்த.ஒரு.படத்திலும்.தலைவர்.பாடல்.காட்சி.போல..அமைவதுகிடையாது..மிக.இனிமையாகம்.இருக்கும்.கேட்க.கேட்க.ஆசைய.தூன்டும்..N..திருநாவுக்கரசு..VR.
It is a masterpiece from TMS Sir, MSV Sir and Suseelamma garu. Ever green song.
In this song all are TRUE ICON LEGEND. MGR MSV TMS KANNADASAN.
25 years before seen first time this song and the same tempo was there
Amazing to see the beautiful expressions of both… classic
Parasakthi ka ka tamil song
எப்போது கேட்டாலும் இது அமுத கானம்தான்.
I like all MGR duet songs it is golden music no one for get it
சரணத்தில் தபேலா எப்போ முடியுது, baengos எப்போ ஆரம்பிக்குது என்றே தெரியாமல் அத்தனை நுணுக்கமாக இடைவெளி இன்றி இரு வாத்தியங்கள் முயங்கு தல் என்ன ஒரு அழகு
Baskaran R I like tasty 😋
Wonderful observation! Mr.Baskaran Sir!
@@vasudevanv2433 மிக்க நன்றி வாசுதேவன் சார்
Baskaran sir indha pattukku dhan mudhal mudhalaga bango use seidhargal endru oru nanban sollikondu iruppan.
இந்த இயல்பான காதல் அழகும் அதை தரும் தலைவனும் பைங்கிளியின் காதல் நளினத்தை யும் எந்த ஒரு அலட்டல்(சிவாஜி) நடிகனும் தர முடியாது.......
அபிநயம் அழகு ஆஹா எண்ணத்தில் புதுமை வண்ணத்தில் பெருமை சேர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட பாடல்.
Super ! super!! super!!!my all time favourite!
17.5.2022 இன்று கேட்கிறேன் இப்போதும் மனது இனிக்கிறது!
Engal thalaivarukkaka engal (Tvl
TMS aiyya) special voice modulationoda padiya pattu
This one song enough...
சேரனுக்கு உறவா? MGR from kerala is hidden
Hahaha
முவேந்தர்களில் சேர மன்னர்களே அழகானவர்கள் என்று பழந்தமிழ் நூல்களில் சொல்லப்பட்டிருக்கிறது. அதனால்தான் கண்ணதாசன் அவர்கள் சேரனுக்கு உறவா என்று எழுதியிருக்கிறார்கள். வேறு குழப்பம் வேண்டாம்
Kerala is old chera naadu tamil mannan. now kerala state. Tamil + Sanskrit = Malayalam.
Is It? I think he is Sri Lankan Tamil but may be you could also be right
Amazing voice.lyrics..music.and actors MGR&B.Sarojadevi..for the film.panathoottam..
எம்ஜிஆர் முகத்தை பார்த்து கொண்டே இருக்கலாம்... ♥️
நல்ல ரசனை.👍
Anna you can write in tamil despite you being a Malayalee!! Wow...
பேரழகன் மன்னாதி மன்னன் எம்ஜியார் அவர்கள். இந்த அழகனுக்குப் பொருத்தமான அழகி சரோஜா தேவி அம்மா அவர்கள் மட்டுமே
Ummaya avarai paarthu konde erkkalam
Pundaila alagan....malayalathan pundamavan....kannada thevidiya paingili....
சின்ன வயதில் டூரிங் தியேட்டரில் பார்த்தாலும் 1975நெலலை பாப்புலரில் நண்பர்களுடன் பெருங்கூட்டமாக பார்த்தது இன்றும் பசுமையான நாட்கள் மறக்க முடியாத நாட்கள்
2022yarullam intha song kekkuri nka oru like podunka
2020-ல் பார்ப்பவர்கள் எம்ஜிஆர் ரசிகனாக லைக் போடுங்க.
K.SARAVANAN.UDAYARPALAYAM🙏♥️🥀🎶
👌👌👌❤️
Indru endrum MGR MSV like sun and moon ulagam ullavarai
@@porulmanirajkumar521 ଫଠବ
நான் கேட்டுகீறேன் நண்பா.🙋 நல்லபாடல் .அருமை அருமை .எம்ஜிஆர் 👍🙏🙋
R.CHANDRASEKAR
PADI CHENNAI 600 050
உங்கள் இயல்பான நடிப்பும் அழகான முகமும் இன்னும் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது
Mgr and saroja devi pair acting is super
Hi
Saro is the most beautiful actress of all the times
கண்ணதாசனின் காதல் வரிகள்..♥
Mgr and Saroja devi best pair forever in Tamil cinema industry.
Several actresses including the great Jayalalitha amma,Devaki amma,K.R.Vijaya amma acted in pair with MGR. But none could totally out smart B.saroja Devi who with her big and beautiful eyes and peculiar mannerisms won the hearts of Tamil people.
Unmai sarojadeviyin kangalum sirikkum
Its true
True sir
MGR kai esai thattu muthal aaha ohai ohai......Excellent Naan pirakum mun vantha movie 👏🏻👏🏻esai mannargal galai paaratalaam
Thottu Vida thodaurm, Kai pattuvida , pattuvida malafum ,,,,, all are beautiful words.
Worldly famous Romantic pair-MGR&SAROJADEVI!