பல்வேறு தகவல்களை தேடி கொடுக்க முயற்ச்சி செய்துள்ளீர்கள் நன்றி. சில தவறான தகவல்களும் உள்ளது மொத்தம் 2.5 லட்சம் போதும் என்று சொன்னது தவறு ஏனெனில் 6 மாதம் நமது வங்கி கணக்கில் 1-1.5 லட்சம் பணம் இருக்க வேண்டும். மேலும் Ticket booking 80 - 1 ட (Two way) room booking (Partial payment). அங்கு சென்றதும் வேலை கிடைத்தாலும் 1000 யூரோ Document செலவு ஆகும். ஆக மொத்தம் 4 லட்ச ரூபாய் கண்டிப்பாக தேவைப்படும். ஏஜென்டுகளை நம்ப வேண்டாம் என்று சொன்னதை மட்டும் ஏற்றுக் கொள்ளலாம்.
பிரதர் நீங்க வீடியோ போடுறது நீங்க மக்களுக்கு எடுத்து சொல்றது ரொம்ப நல்லா இருக்கு எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு இருந்தாலும் யாருக்காவது ஒரு ஆளுக்கு நீ ஹெல்ப் பண்ணலாமே பிரதர் நீங்க காசு கொடுத்து உதவுவாட்டியும் நீங்க அது என்ன பிராசஸ் என்கிறது பண்ணி கொடுத்தீங்கன்னா அமௌன்ட் அவங்க கொடுத்துடுவாங்க நீங்க அப்படி பண்ணீங்கன்னா ரொம்ப நல்லா இருக்கும் பிரதர் அது என்னோட பர்சனல் ரெக்வஸ்ட் உங்களுக்கு
போர்ச்சுக்கல் நாட்டிற்கு செல்வதற்கு உங்கள் காணொளியில் வங்கி பராமரிப்பு ரூபாய் 1.50 லட்சம் இருக்க வேண்டும் என்று கூறுகிறீர்கள் ஆனால் மற்றொரு காணொளியில் நான்கு லட்சம் ரூபாய் இருக்க வேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
நண்பரே, இங்கு ஏஜெண்ட் போர்ச்சுகல் வேலை விசாவுக்கு ஒன்றரை லட்சம் வரை கேட்கிறார். அவர்களே அங்கு வேலையில் அமர்த்துவதாக சொல்கிறார். வேலை செய்வதற்கு வயது வரம்பு உள்ளதா? கல்ஃப் ஜி சி சி டிரைவிங் லைஷன்ஸ் உள்ளது. இதற்கு அதிகப்படியாக சம்பளம் எவ்வளவு கிடைக்கும், நாம் வாங்கும் சம்பளத்தில் எவ்வளவு வரி கட்டவேண்டியதிருக்கும், விளக்கம் தேவை...
Bro neenga we are connectting... Consultancyla oru video podingalaa.... Vanga kitta Portugal evala visa service charge vanguranganu oru video potta semmaiya erukum bro....... Ithu enakku mattum erukura question Illa bro..... Plz intha mathiry oru video podungaa
Portugal la avalon easy uh job kadaikadhu..... Lucy irundha nalla job kadaikuma Portugal la...Inga 1year uh job illama kasta paduravaga kuda Inga irukaga....naa Inga 2018 la vandha after 5 months ku apramdha ennaku job kadachidhu....nalla nabagam vechikoga Portugal la easy uh job kadaikadhu....naraiya agent irukaga job vaagi tharanu poi solli yemathiduvaga so be careful frnds...
Ivlow process Iruka bro 😭🙏 . I wish to work there 😭 but nenga sonathula oru qualification kuda ila bro , I am fresher B.EEE bro bank statement 1.5L na enga porathu bro 😔😭🙏. Edachum fresher foreign job iruntha solunga bro 🙏
Schengen visa la vantha Sir France ku ennoda visa mudinji pochi Portugal resident card naa eppadi vanga mudium sollungalan sir plssss romba helpful la irukum plsss sir family kashtathukaga inga vantha yarum help panna illa naa enga poganum kekanum kudum theriyala plss Sir help me Sir plss plss plss plss plsssssss
Hi bro, portugal country la job ku epadi apply pandrathu, Enna instructions, Yellarum degree, and it field pathi matum than solranga Apo +2 padichavangalam vara mudiyatha
@@abroadjobstamilinfo ஆங்கிலம் மட்டும் போதுமா அண்ணா... Tourist visa எடுத்துப் போய் வேலையை பார்த்தால் பிரச்சனை வருமா, இந்த வீடியோ முழுவதும் அதைத்தானே சொல்லி இருக்கிங்க, டூரிஸ்ட் விசா எடுத்து போய் அங்கு வேலை கிடைத்து விட்டால் மறுபடியும் இந்தியா வந்து மறுபடியும் செல்ல வேண்டியது வருமா இல்ல அங்க இருந்து அப்படியே மாற்றி கொள்ள வேண்டுமா...
Sir,enga husband 45 years old.saama vedha pandid.kovil Pooja seithu vaipar.avar interested to come to join and settle in portucul.anyyhing available there sir, please help me sir.
Marriage,bethrodal,Brahmins death sermanyum senju vaipar.neenga,Portugal tamil Sangam muilam engala contact panna,full details solluvom Please help me sir.🙏
I am Dr.A.M.Venkatesan having qualified with Ph.D,M.Phil,M.B.A, M.P.Ed M.Com,M.Sc,M.A,M.Ed and 35 years of Teaching experience in physical education in Indian universities and college need your help to obtain jobs in universities in physical education Departments
Anna neenka sonna 80000 intha amount namma pokum pothu kond ponuma ella anka poidu namma work panni selavu pannikalama... Then anna restaurant work and athukana selary ellam epti erukum konjam explain pannunka plzzz
Sorry I forgot to Display my Mail ID
My Mail Id - *_vigneshrajakani@_**_yahoo.com_*
*_CLICK HERE_*
bit.ly/2IYZ7Zb
Bro tourist visa la irrunthu work visa va mathum pothu ethana varshathuku work visa kudupanga bro
@@raghulsanjeev9107 depends on your profile
Unga what's up Number Send pannunga bro
@@syedabthahir7378 neenga try panna poringala bro
Bro Unga whatsapp number send panuga bro
பல்வேறு தகவல்களை தேடி கொடுக்க முயற்ச்சி செய்துள்ளீர்கள் நன்றி.
சில தவறான தகவல்களும் உள்ளது மொத்தம் 2.5 லட்சம் போதும் என்று சொன்னது தவறு ஏனெனில் 6 மாதம் நமது வங்கி கணக்கில் 1-1.5 லட்சம் பணம் இருக்க வேண்டும். மேலும் Ticket booking 80 - 1 ட (Two way)
room booking (Partial payment). அங்கு சென்றதும் வேலை கிடைத்தாலும் 1000 யூரோ Document செலவு ஆகும். ஆக மொத்தம் 4 லட்ச ரூபாய் கண்டிப்பாக தேவைப்படும்.
ஏஜென்டுகளை நம்ப வேண்டாம் என்று சொன்னதை மட்டும் ஏற்றுக் கொள்ளலாம்.
Bro apo neenga Portugal la tha irukingala
@@anshifanshif7777 hii bro
@@anshifanshif7777 Portugal poga help pannu bro
@@anshifanshif7777 visiting visa la poittu work pannalaama?
Very nice and clear explanation bro. Congrats...
பிரதர் நீங்க வீடியோ போடுறது நீங்க மக்களுக்கு எடுத்து சொல்றது ரொம்ப நல்லா இருக்கு எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு இருந்தாலும் யாருக்காவது ஒரு ஆளுக்கு நீ ஹெல்ப் பண்ணலாமே பிரதர் நீங்க காசு கொடுத்து உதவுவாட்டியும் நீங்க அது என்ன பிராசஸ் என்கிறது பண்ணி கொடுத்தீங்கன்னா அமௌன்ட் அவங்க கொடுத்துடுவாங்க நீங்க அப்படி பண்ணீங்கன்னா ரொம்ப நல்லா இருக்கும் பிரதர் அது என்னோட பர்சனல் ரெக்வஸ்ட் உங்களுக்கு
Bai nan Sri Lanka eanakku por intha conrikku pohamudiuma nan enna seiya vendum
Car wash ku work kidaikuma entha website la poitu pakkkanum
இலங்கை யில் இருந்து எப்படி வீசா எடுப்பது please bro
குறைந்த பட்சம் எவ்வளவு ரூபாய் இருக்க வேண்டும் தயவு செய்து பதில் கூறவும் சகோதரா
போர்ச்சுக்கல் நாட்டிற்கு செல்வதற்கு உங்கள் காணொளியில் வங்கி பராமரிப்பு ரூபாய் 1.50 லட்சம் இருக்க வேண்டும் என்று கூறுகிறீர்கள் ஆனால் மற்றொரு காணொளியில் நான்கு லட்சம் ரூபாய் இருக்க வேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
Superb brother 👌
மிகவும் அருமையான, மக்களுக்கான பயனுள்ள இந்த பதிவுக்காக வாழ்க வளர்க வளமுடன். 👌👌👌
Very confusing bro ‼️👆🏿 I think Sweden is better than "Portugal" ‼️‼️
நண்பரே,
இங்கு ஏஜெண்ட் போர்ச்சுகல் வேலை விசாவுக்கு ஒன்றரை லட்சம் வரை கேட்கிறார்.
அவர்களே அங்கு வேலையில் அமர்த்துவதாக சொல்கிறார்.
வேலை செய்வதற்கு வயது வரம்பு உள்ளதா?
கல்ஃப் ஜி சி சி டிரைவிங் லைஷன்ஸ் உள்ளது.
இதற்கு அதிகப்படியாக சம்பளம் எவ்வளவு கிடைக்கும்,
நாம் வாங்கும் சம்பளத்தில் எவ்வளவு வரி கட்டவேண்டியதிருக்கும்,
விளக்கம் தேவை...
Super explain brothr 💯👍🏻
Dear bro, தங்களுடைய தகவல்கள் நிறைய நபர்களுக்கு வாழ்வு கொடுக்கும். God bless you!
Super bro tq fr implementation 🙏
நல்ல தகவல் நன்றி
அதன் பரப்பளவு மக்கள் தொகை இந்தியன் பணம் என்ன மதிப்பு.என்பதை தெரிவிக்கவும்.
Bro neenga we are connectting... Consultancyla oru video podingalaa.... Vanga kitta Portugal evala visa service charge vanguranganu oru video potta semmaiya erukum bro....... Ithu enakku mattum erukura question Illa bro..... Plz intha mathiry oru video podungaa
Superb
Thank you! Cheers!
Ennaku antha ooru resident card eppadi vangarthu sir
Bro neenga enga irukkinga portugut laya irukkinga
Visiting visa to workpermit, After TRP (Need indian Pcc for apply trp) ?
Portugal la avalon easy uh job kadaikadhu..... Lucy irundha nalla job kadaikuma Portugal la...Inga 1year uh job illama kasta paduravaga kuda Inga irukaga....naa Inga 2018 la vandha after 5 months ku apramdha ennaku job kadachidhu....nalla nabagam vechikoga Portugal la easy uh job kadaikadhu....naraiya agent irukaga job vaagi tharanu poi solli yemathiduvaga so be careful frnds...
Thanks bro.. hru bro.. safe
Nenga epdi poninga bro
@@muthuraj655 France business visa
@@rahmansadiq3702 bro ur insta I'd kudunga
Bro Anga chinna food stall or any small business open panna enna procedure evlo selavagum nu oru video pannunga bro please
யாராவது குழந்தை பராமரிப்பு பணி செய்ய வேண்டும் என்று கேட்டால் சொல்லுங்கள்
Uae poringla
Uae poringla
Fine news 🌺🌺🌺
அருமையான விளக்கம்
super bro
Hi bro 2022 full details...tell me..
Ivlow process Iruka bro 😭🙏 . I wish to work there 😭 but nenga sonathula oru qualification kuda ila bro , I am fresher B.EEE bro bank statement 1.5L na enga porathu bro 😔😭🙏. Edachum fresher foreign job iruntha solunga bro 🙏
Yes enakum solunga
Canada job video podunga
Thank you for your information
நீங்க போர்ச்சுக்கல் நாட்டில் இருந்து பதிவு செய்கிறீர்களா
வணக்கம் welcome to Portugal
Bro nenga Portugal lla erukkigala
நண்பா சவூதி அரேபியா குவைத் இரண்டு நாட்டிலும் டிரைவர் வேலை இப்ப குவைத் டிரைவரா இருக்கேன் என் படிப்பு பத்தாவது நண்பா வயசு 40 வரலாம்மா ரிப்ளை பன்னுங்க நண்பா
Bro na qatar la vela seire airportla na sri lanka eppadi bro inga irundhe poga eluma adhuku enna prosace bro
Visa is available up to any age
Please give more details to Srilanka people 🙏
Australia ku tourist visala poga ella expenses serthu evolo amount agum
Bro airport immigration problem irruku next visa expired appuram kooda trc process panna mudiyuma please clear two doubt
Schengen visa la vantha Sir France ku ennoda visa mudinji pochi Portugal resident card naa eppadi vanga mudium sollungalan sir plssss romba helpful la irukum plsss sir family kashtathukaga inga vantha yarum help panna illa naa enga poganum kekanum kudum theriyala plss Sir help me Sir plss plss plss plss plsssssss
Kindly Call us on 8438949919
sir plz Sri Lankan um apply pannalama? plz explain pannugo sir
we have protugal visa sri lanka
cantact me
@@hegoda.nirosh5895 🙄😂😂
@@hegoda.nirosh5895 do you have
Hi bro, portugal country la job ku epadi apply pandrathu, Enna instructions,
Yellarum degree, and it field pathi matum than solranga
Apo +2 padichavangalam vara mudiyatha
Pogalam
Brother I'm in Portugal lisban location.where is your location
Hi bro I am looking for a job can I get support from you
Bro visa confirm aagama date theriyama eppadi flight ticket book pannurathu
Thanks a lot 🙏
நல்ல தகவல் சகோ
Super bro naanga 5 month mudinge
Pokalam erukkum Agricultural so please
Replay pannunga
Brother Portugal ku visit la poi job pakalam ma confirm ah sollunga bro. Niraiya per apadi job pakka mudiyathu nu solranga
Thanks bro valuable video for me
Bro i am south indian and chines ,burmeas chef, cook nan vara mudiuma
Anna I am fuste time watching the videos new subscriber all the best I am from Thanjavur you Anna
Portugal pathi innum video podunga bro
Enna content venum brother
@@abroadjobstamilinfo ஆங்கிலம் மட்டும் போதுமா அண்ணா...
Tourist visa எடுத்துப் போய் வேலையை பார்த்தால் பிரச்சனை வருமா, இந்த வீடியோ முழுவதும் அதைத்தானே சொல்லி இருக்கிங்க, டூரிஸ்ட் விசா எடுத்து போய் அங்கு வேலை கிடைத்து விட்டால் மறுபடியும் இந்தியா வந்து மறுபடியும் செல்ல வேண்டியது வருமா இல்ல அங்க இருந்து அப்படியே மாற்றி கொள்ள வேண்டுமா...
@@Karthick_123.- hii bro online vanga bro
Very good friend
Bro i don't know english only tamil i go to portugal?
Namaku yarum thariyalana yappadi poga mudium konjam Solluga please
Bro Switzerland video podunga
How about duty hours and day off after get job can you explain about that
Lithuania namma pona namakku enna benefit irukkunu sollunga bro
ok bro
Please name the Indian agency which recruits for Portugal..
Lithuanian country pathi sollunga bro...minimum salary... Epti work visa etukkurathunu konjam sollunga...
ok bro
Enna field,kalvi,anubavam?
Also need of overseas medical insurance is required....
Sir,enga husband 45 years old.saama vedha pandid.kovil Pooja seithu vaipar.avar interested to come to join and settle in portucul.anyyhing available there sir, please help me sir.
Marriage,bethrodal,Brahmins death sermanyum senju vaipar.neenga,Portugal tamil Sangam muilam engala contact panna,full details solluvom
Please help me sir.🙏
PCC thana bro athu passports office la vakurathu thana bro
Yes
Enna type of job kedaikum and cost of living per month including food and staying please reply
Bro ennaku work iruntha sollunga epadi ungala contact pandrathu
Mason velai kidaikkuma
Pro female ku velai iruka
One way ticket kattanuma roundway ticket ah??
return tickets
Thank u for ur reply 🙏
Super anna thank you
Anna semaiya sonniga
How to communicate portugal people
Poland is a rich country?
Konjam help pannuga sir
Nic possible for job person company will give that...
Hi bro anga eruku Indian agent pathi konjam solunga bro
will upload soon brother
@@abroadjobstamilinfo thx bro 🙏🏻
When did you go to Portugal bro? What job are you doing in there ?
Now I'm in Tamilnadu I am a Rigger. My Friends are living in Portugal.
@@abroadjobstamilinfo ur video very clear i am also rigger bro get a job there
@@abroadjobstamilinfo please give me the friends details sir ...please.
maheshmrnair@gmail.com
@@abroadjobstamilinfo bro pls share your what’s app no, Iam planning to Portugal now in Greece , I want job in Portugal can you help me
@@karthickdiya5264 hi bro
Video look like Prague not Lisbon
Is there any driver's jobs vacancy in portugal?
Bro ipo naan mideast la iruken... Inga irunthu move panna mudium aha ila india vanthutha pannanum aha bro
I am Dr.A.M.Venkatesan having qualified with Ph.D,M.Phil,M.B.A, M.P.Ed M.Com,M.Sc,M.A,M.Ed and 35 years of Teaching experience in physical education in Indian universities and college need your help to obtain jobs in universities in physical education Departments
Nurse job pathi solluga bro
Bro na Portugal poka try pannidu eruke konja detail terinjikka na onka mail I'd Ku msg pannine but no reply ji
Bro English pesuna podhuma
Are you working in Lisbon ???
Anna neenka sonna 80000 intha amount namma pokum pothu kond ponuma ella anka poidu namma work panni selavu pannikalama... Then anna restaurant work and athukana selary ellam epti erukum konjam explain pannunka plzzz
I am in dubai try to athore country
Bro thanks for information how to get visa and how to move the process how much days finished get the visa please tell me bro
65 days
Any query
bcaayyanar@gmail.com
அழகு தோட்ட வேலை கிடைக்குமா?
Hello bro tourist visa la portugal poi job thedalama?
Srilanka Money Evalavu Selavahum Broo... plz Solllunka Annna
How to apply Singapore job online.
I try to apply linked in but no response. Any other option please explain.
Am living Dubai
Age limit sir?
Bro visa ku age restrictions itukka..electrical or plumbing job availability irukka?
bcaayyanar@gmail.com
Er
Beguiling to your
ஏழை நாடு னு சொல்றிங்க, எப்படி ப்ரோ நாம அங்க போய் முன்னேற முடியும்?
😂
ஏழை நாடு இல்லை...
நம்ம அவுங்களவிட ஏழை நாடு ப்ரோ... அதுனால சொல்றாரு போல
It returen yedhana yearkku file pannanum
Bank statement Lakshmi Vilas Bank ok va
Don't miss My Last Video About SWEDEN
last la unga question ku ans irukku
@@abroadjobstamilinfo ok brother
Anna London porathu yeppadi anna
Bank account la 1 lak irukanuma illa
Illa 1lak transfer aghi irukanuma bro
Neenga maintain pannirukkanum brother
bro namma ooru sappadu kidaikkuma idli pongal vadai
Available but high cost
Anna if I get a visitor visa ,can I convert it to a work visa or student visa?