ஒரே வருடத்தில் பழம் / Early Bird Plant Nursery
Вставка
- Опубліковано 17 жов 2024
- மேலும் விவரங்களுக்கு:
Wholesale Early Bird Nursery, Trichy
9943418782, 9080197474
maps.app.goo.g...
Retail Oxy Urban, Trichy
7448400552
maps.app.goo.g...
ஒரே வருடத்தில் பழம் / Early Bird Plant Nursery #விவசாயம்காப்போம்
நன்றி சார் தங்கள் பணி தொடர வாழத்துக்கள் சார்
தயவு செய்து விலைபட்டியல் பதிவு செய்யவும்.....
Good vlog good presented,on this nursery, please mention the prices if possible, for buying for farmers.
வியட்நாம் ரெட் பலா மற்றும் புதிய வகையான கொய்யா கன்று என்ன விலை sir
அருமை மகிழ்ச்சி ஐயா.
வாழ்த்துக்கள். விலை சொல்லி இருக்கலாம் ஐயா
பார்சல் மூலமாக அனுப்பி வைப்பீர்களா.
Nan Pollachi evaredam vangi nadavu saithan verry good nursery
Arumai Msg...
சிறப்புங்க சகோ
Good information
Unga kathali vaalai update video podunga bro
தலையணை மாம்பழ கன்று இருக்கா. அதன் பூர்வீகம் கல்லணை(திருச்சி அருகில்) ஒருபழம் 3 kg இருக்குமாம்.
- எலுமிச்சை என்ன இரகம் உள்ளது. விலை என்ன?
Sir, please mention the address.
Please deliver minimum 5 to 10 plants also to the consumer by courier
மா செடி வேண்டும் அனுப்ப முடியுமா
Anna enaku chinna vidai kunju venum rate siruvidai
தலையனை மாமர செடி கிடைக்குமா
துரியன் பழசெடி கிடைக்குமா?
Pommigranite price
சாத்துக்குடி விலை
கோழி வளர்ப்பு எப்படி இருக்கிறது சகோ?
I want 2 mango plants, can you send online
Price please
12
Price?
12
❤❤❤
Bro ukala na pathan pujaipuilampatti car poneka
ஏமாற வேண்டாம் எல்லாம் காய்ந்து போன செடியை அனுப்புகிறார்கள் , விலையும் அதிகம்
வணக்கம் சகோ. என் பெயர் கோபால், கட்டிட பொறியாளர்,ஊர் புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர். நான் உங்களுக்கு நிறைய நாள் போன் call, msg பண்ணிருக்கேன் ஆனால் பேச முடிய வில்லை. எனக்கு உங்களுடைய வேற தொடர்பு என் குடுங்க உங்கள் சேனல் ஆரம்பித்ததில் இருந்து பேச எண்ணினேன் முடியவில்லை, இனியன் சகோதர
Sago watsapp 9566327789
Nandri sago
கோழி வேண்டும்
கோழிப்பண்ணை போ
தமிழ பேசுங்க, தமிழும் ஆங்கிலம் கலந்து பேசுவது மிகவும் அசிங்கமா இருக்குது
These not relevant to farmers. Pls beware of these guy.
Dear Sir,
Could you please clarify what you mean by these remarks not being relevant to farmers? If you are acquising us, could you kindly provide detailed explanations?
For your information, we have been successfully supplying new fruit varieties for the past 5 years and advising farmers on profitable farming practices.
Thank you.
இங்கே ஆப்பிள் செடிகள் கிடைக்குமா ? ஒரு செடியின் விலை எவ்வளவு ??