South facing house sir samaiyal arai vadakilakula irunthu sir ipo atha vayumoolai bedroom ku mathalam irukom antha room vasal agni moolai la irukku kilaku parthu samikka agni moolai vasal irunthalanum thali gas vaithu samikkalama ila entha thisaiyil ninnu samikkanum sir
I am in a villa sir. In first floor north west room fully open. Its for keeping washing machine and dry area for clothes.. Like balcony.. Is it right sir?
ஐயா கிழக்கு பார்த்த மனை ஆனால் தலை வாசல் கிழக்கு பார்த்து வைக்க முடியாது எனெனில் நேர் எதிரே எதிர் வீட்டு வாசல் இருப்பதால். ஆகையால் gate கிழக்கு பார்த்து வைத்து விட்டு தெற்கு நோக்கி தலை வாசல் வைக்க உள்ளோம் ஐயா இது சரியா. ஆனால் தெற்கு தலைவாசல் வைப்பதால் பின் வாசல் வைக்க இடம் இல்லை. என்ன செய்வது தயவு செய்து வழி சொல்லுங்கள் ஐயா🙏
Sir naanga second floor flat therkku vaasal eduthirukkom. Thenkilakku kitchen la oru chinna balcony door pottu erukku. Thenmerkku bedroom la chinna balcony door pottu erukku. Vadakku pakkam door illa. Appidi erukkalaamaaa sir ??? Kilakku merkku side door chinnadhu. Main door therkku. Total 3 doors
காம்போவுண்டு போட்டு என் மனைவி பெயரில் வாங்கலாமா இப்ப இருக்கிற வீடு மேற்கு பார்த்தவீடு நான் என் வீடு முழுவது காம்போவுண்டு போட்டுள்ளேன் இரண்டு இணைக்கவில்லை வாங்ககலாமா ஐயா
Ayya am Karthick ... South main vasal .. back la West side irukku Tenant ah irukom kasu varuthu but nikkamadukku kaden sikrama kidaikuthu but saving illa ayya.. Enakku help pannuga
ஐயா வணக்கம், எனது வீடு வடகிழக்கு பார்த்த வீடு. Main door வடகிழக்கின் வடக்கு பக்கமாக வடகிழக்கு நோக்கி இருக்கிறது. வடமேற்கில் மேற்கு பக்கமாக washroom ,toilet கட்டும் poothu தெற்கு பார்த்தவாறு bathroom door அமைத்து காட்டலாமா? ஆனால் main door ku நேராக bathroom வரும். ஆனால் bathroom door um வீட்டு main door um நேர் நேராக வராது. அவ்வாறு அமைக்கலாமா
Hi sir South face la manai eruku vedu katta porom 25x100 eruku aanal Naga frant gap and back gap and kzaku gap veda porom ulla veedu kattuvadu 22x60 edu karita
தெற்கு பார்த்தது வீடு.., எங்க வீட்டு தலை வாசல்.., நடு புறத்தில் இருந்து மேற்கு பக்கம் 2 தள்ளி உள்ளது.., இது சரியா? தவரா? தவறு எனில் என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள்.., 🙏
ஐயா வணக்கம். தெரு வாசல் (Gate) மேற்கு . வீட்டின் கோல் வாசல் தெற்கு .மெயின் பெட்றூம் வாசல் கிழக்கு .மற்றைய றூம் வாசல் தெற்கிலும் உள்ளது. வடக்கில் யன்னல் வைத்துள்ளோம். இது சரியா ? தப்பா ? தயவு செய்து அறியத்தரவும். நன்றி.
Sir, front door is at west , north west 4th and 5th quadrant , can the back door be only the 4th quadrant on the northeast of east . both doors will be facing each other. but the back door smaller in size. thank you can you talk about having the traditional wood unjal in the hse.
முன்வாசல் அளவும் பின் வாசல் அளவும் ஒரே அளவாய் இருக்க வேண்டும் என்று கூறி இருக்கிறீர்கள். முன்வாசலில் ventilation வைப்பதால் அது 8 அடி உயரமும் பின் வாசல் 7 அடியும் வைக்கலாமா sir. அகலம் இரண்டுக்குமே 3 அடி வைக்க உள்ளோம்.
தெற்கு பார்த்த வீட்டில் தெற்கு நடு தலைவாசல் வைத்து தெற்கு பகுதி முழுவதும் (தென்கிழக்கிலிருந்து தென்மேற்கு வரை) ஹால் வருகிறது. 17 அடி மனை. இதில் தென் மேற்கு அடைக்கபட வேண்டுமா?
நன்றி ஐயா உங்க பதிவிற்கு தெற்கு பார்த்த மனைக்கு வடகிழக்கு பகுதி தவிர வேறு எங்கே பூஜை அறை அமைக்கலாம், கழிவறை பின் பக்கம் பூஜை அறை அமைக்கலாம தயவுசெய்து கூறுங்கள் ஐயா.
சார் வணக்கம் எண் வீடு தெற்கு வாசல் வீடு.வீட்டின் முன் புறம் இடம் அதிகமாக உள்ளது. வீட்டின் பின் புறம் இடம் குறைவாக உள்ளது. பின் வாசல் இல்லை. இப்போது பின் வாசல் அமைக்கலாமா. முன் பக்கம் கம்பௌண்டு எடுத்து அதை சரி செய்ய முடியுமா
ஐயா வணக்கம்.. தெற்கு பார்த்த வீட்டிற்கு தென்கிழக்கில் வைக்கும் மெயின் வாசலுக்கு நேராக வடக்கு வாசல் இருக்க வேண்டுமா.. அதாவது மெயின் வாசலில் நின்று பார்த்தால் வடக்கு வாசல் வழியாக வெளியே தெரியும்படி இருக்க வேண்டுமா. அல்லது அங்கு ஒரு படுக்கையறை அதற்கு உள்ளே பின் பக்க வாசல் வைக்கலாமா... நன்றி....
வணக்கம் ஐயா, நான் தெற்கு பார்த்த வீட்டில் வசிக்கிறேன் . எனது வீட்டிற்கு கன்னி மூலைக்கு ஓட்டியது போல ஒரு கடை ரூம் உள்ளது அதில் ஆல்துலை கிணறு அமைக்கலாமா ? ஏனென்றால் வீட்டின் மேற்கே ரோடு இருக்கிறது போர் போட வண்டி நிருத்த வசதி உள்ளது மற்றும் போர் பாய்ண்ட் அங்கு நன்றாக உள்ளது . இங்கு போர் போடலாமா தயவு செய்து உதவுமாரு கேட்டுக்கொள்கிறேன் . இவன் பூபதி முன்னாள் இரணுவ வீரர் .
வணக்கம் ஐயா நான் தெற்கு பார்த்த மனையில் வசித்து வருகிறேன் தலைவாசலின் கதவு வலது புறமும் ஒரு ஐன்னலும் இடது புறமும் ஐன்னலும் உள்ளது அது சரியா? தலைவாசல் நேர் எதிராக ஒரு பாத்ரூம் உள்ளது தலைவாசல் மற்றும் பின் வாசல் கொஞ்சம் கிராசாக உள்ளது அப்படி இருக்கலாமா கொஞ்சம் சொல்லுங்கள் ஐயா
Hello sir South facing plot , Can i place main door at northeast (east side) main door. East side 11 feet open space , south 3 feet, west 3feet, north 6 feet. Pl guide
தெற்கு வாசல் வீட்டில் வடக்கில் 3அடி தான் இடம் உள்ளது அதற்கு என்ன பண்ணலாம் .பின் வாசல் வைக்க கூட இடம் இல்லை அதனால் எதும் பிரச்சனை வருமா கொஞ்சம் செல்லுங்க ஐயா ப்ளீஸ்
@@SankarGaneshRavirajTamilVasthu ஐயா நான் அரசு குடியிருப்பில் உள்ளேன். எனது வீடு தெற்கு வாசல் வீடு. கதவு தென்மேற்கு மூளையில் உள்ளது.தென்கிழக்கில் படுக்கை அறை அமைந்துள்ளது. இது சரியா. தவறு எனில் மாற்று யோசனை சொல்லவும்....
தெற்கு பார்த்த வீடு பின் வாசலை நேராக வைக்காமல் வட கிழக்கில் வைத்துள்ளேன் ( வடக்கு சுவரில் தான்) முன் வாசலுக்கு நேராக பின்னால் ஜன்னல் வைத்துள்ளேன் இதனால் ஏதாவது பாதிப்புண்டா?
தென்கிழக்கில் தலைவாசல் வருவதால் அதற்கு நேர வடகிழக்கில் அதே அளவில் பின்வாசல்தான் வைக்கவேண்டுமா அல்லது அதே அளவில் ஜன்னல் வைத்துவிட்டு சற்று தள்ளி பின்கதவு வைக்கலாமா? ??
Sir nanga therku partha vituku vadagaiku polanu erukom kilaku otti vasal eruku vasaluku neraga opp 2adi thali oru janal eruku kitchen lerundhu pinvasal eruku vadaku parthu edhu k va sir polama
Sir My plot face is south side and we plan to build ground and first floor, for main door south side 4 padam and north side second door will come Similarly first floor also need similar door design. ?? Ground floor for rent pupose And myself I plan first floor Pls suggest us
உங்களுடைய பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி ஐயா.
வணக்கம்
South facing house sir samaiyal arai vadakilakula irunthu sir ipo atha vayumoolai bedroom ku mathalam irukom antha room vasal agni moolai la irukku kilaku parthu samikka agni moolai vasal irunthalanum thali gas vaithu samikkalama ila entha thisaiyil ninnu samikkanum sir
I am in a villa sir. In first floor north west room fully open. Its for keeping washing machine and dry area for clothes.. Like balcony.. Is it right sir?
ஐயா கிழக்கு பார்த்த மனை ஆனால் தலை வாசல் கிழக்கு பார்த்து வைக்க முடியாது எனெனில் நேர் எதிரே எதிர் வீட்டு வாசல் இருப்பதால். ஆகையால் gate கிழக்கு பார்த்து வைத்து விட்டு தெற்கு நோக்கி தலை வாசல் வைக்க உள்ளோம் ஐயா இது சரியா. ஆனால் தெற்கு தலைவாசல் வைப்பதால் பின் வாசல் வைக்க இடம் இல்லை. என்ன செய்வது தயவு செய்து வழி சொல்லுங்கள் ஐயா🙏
வரைப்படம் வேண்டும்
நிறைய பேருடைய குழப்பங்களைத் தீர்க்கும் உங்களுக்கு நன்றி ஐயா
வணக்கம்
Sir en vedu therku paatha veedu pin vaasal la neraga vaikamal vada kilaku pakkama vaikalam vasathikaga
தெற்கு பார்த்த வீட்டிற்கு பின் வாசல் அதற்கு நேராக தான் இருக்க வேண்டுமா? அல்லது சற்று தள்ளியும் இருக்கலாமா?தெளிவுபடுத்தவும்
நேராக இருக்க வேண்டும்ங்க
Sir naanga second floor flat therkku vaasal eduthirukkom. Thenkilakku kitchen la oru chinna balcony door pottu erukku. Thenmerkku bedroom la chinna balcony door pottu erukku. Vadakku pakkam door illa. Appidi erukkalaamaaa sir ??? Kilakku merkku side door chinnadhu. Main door therkku. Total 3 doors
கவலைப்படாதீர்கள்
Sir
Engal veedu kilakku parthu ullathu.... compound gate therku matrum merku parthu ullathu.... pinvasal illai.....
Pinvasal vaithal eppadi vaikka vendum ....
தவறில்லைங்க
காம்போவுண்டு போட்டு என் மனைவி பெயரில் வாங்கலாமா இப்ப இருக்கிற வீடு மேற்கு பார்த்தவீடு நான் என் வீடு முழுவது காம்போவுண்டு போட்டுள்ளேன் இரண்டு இணைக்கவில்லை வாங்ககலாமா ஐயா
Where to place it? Outside the house. Which direction? Ours is south facing house.
Nicely explained. 👍
Thanks sir
Iyya therku vaasal veetil, thalai vasaluku naeraga vadakil jannalum, vadamerkil vadaku pin vasalum irukalama!? Plz sollunga iyya
இருக்க கூடாதுங்க
Sankar Ganesh Raviraj Tamil Vasthu nandri ayya.. any remedies!?
Ayya am Karthick ... South main vasal .. back la West side irukku
Tenant ah irukom kasu varuthu but nikkamadukku kaden sikrama kidaikuthu but saving illa ayya..
Enakku help pannuga
ஐயா வணக்கம், எனது வீடு வடகிழக்கு பார்த்த வீடு. Main door வடகிழக்கின் வடக்கு பக்கமாக வடகிழக்கு நோக்கி இருக்கிறது. வடமேற்கில் மேற்கு பக்கமாக washroom ,toilet கட்டும் poothu தெற்கு பார்த்தவாறு bathroom door அமைத்து காட்டலாமா? ஆனால் main door ku நேராக bathroom வரும். ஆனால் bathroom door um வீட்டு main door um நேர் நேராக வராது. அவ்வாறு அமைக்கலாமா
வரைபடம் வேண்டும் மா
Hi sir South face la manai eruku vedu katta porom 25x100 eruku aanal Naga frant gap and back gap and kzaku gap veda porom ulla veedu kattuvadu 22x60 edu karita
Hi sir
தெற்கு பார்த்தது வீடு..,
எங்க வீட்டு தலை வாசல்.., நடு புறத்தில் இருந்து மேற்கு பக்கம் 2 தள்ளி உள்ளது.., இது சரியா? தவரா?
தவறு எனில் என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள்.., 🙏
Where to keep back door for South facing house whose main door in southeast direction facing south.
North East of North
@@SankarGaneshRavirajTamilVasthu Thank for your kindness sir
ஐயா வணக்கம். தெரு வாசல் (Gate) மேற்கு . வீட்டின் கோல் வாசல் தெற்கு .மெயின் பெட்றூம் வாசல் கிழக்கு .மற்றைய றூம் வாசல் தெற்கிலும் உள்ளது. வடக்கில் யன்னல் வைத்துள்ளோம். இது சரியா ? தப்பா ? தயவு செய்து அறியத்தரவும். நன்றி.
ஐயா
தெற்கு பார்த்த வீட்டிற்கு
தெற்கில் தலைவாசல்
வடக்கில் பின்வாசல் அமைத்து
வட கிழக்கின் உச்சத்திலும் ஒரு வாசல் வைக்கலாமா?
கூடாதுங்க
sir naanga therku patha vasal la dhan irukom.......adhuku nera opposite la vadaku pathu pin vasal iruku.......but thalaivasal kanni moolai la iruku......kilaku pathu pooja mandir ah......rendu vasalkum naduvula vaikalama sir......vasal rendukum naduvula endha suvarum illa........open ah dhan irukum
தவறுங்க
@@SankarGaneshRavirajTamilVasthu tq sir
Sir straight than vaikanuma... Illllai Konjam thallli esanyam pakuthiela vaikalama sir. South face veeetuku back vasal Epppadi vaikanum sir
Straight than vaikavendum
தெற்கு வாசல் கடைக்கு பின்னால் வடகிழக்கில் பன்னீர் மரம் இருக்கின்றது இருக்கலாமா
இருக்கலாம்
Sir we kept hall in South East to South West in South facing home... Will it be a vastu problem?
Yes
அய்யா தென் கிழக்கு வீட்டுக்கு வட மேற்கில் பின் வாசல் வைக்கலாமா
Sir neenga plan pottu tharuvingala muraiyaga vaastu padi consultant fees evlo aagum sir தெற்கு பார்த்த மனை
Call me sir
Sir terku partha veedukku kilaku parthu side vasal vaikkalama please reply pannunka sir
தவிர்க்கவும்
Kilaku partha vidukku thirkilum merkilum main gate vasal vikkalama
தவிர்க்கவும்
Iyya en veedu therku partha veedu pinvasal vadakilakil amaindhulladhu...erandu vasalukkum idaiye TV showcase suvar ulladhu irukalama????
இருக்கலாம் மா
Sir,
front door is at west , north west 4th and 5th quadrant , can the back door be only the 4th quadrant on the northeast of east . both doors will be facing each other. but the back door smaller in size.
thank you
can you talk about having the traditional wood unjal in the hse.
Nothing wrong ma will upload about unjal
முன்வாசல் அளவும் பின் வாசல் அளவும் ஒரே அளவாய் இருக்க வேண்டும் என்று கூறி இருக்கிறீர்கள். முன்வாசலில் ventilation வைப்பதால் அது 8 அடி உயரமும் பின் வாசல் 7 அடியும் வைக்கலாமா sir. அகலம் இரண்டுக்குமே 3 அடி வைக்க உள்ளோம்.
இருக்கலாம்
தெற்கு பார்த்த வீட்டில் தெற்கு நடு தலைவாசல் வைத்து தெற்கு பகுதி முழுவதும் (தென்கிழக்கிலிருந்து தென்மேற்கு வரை) ஹால் வருகிறது. 17 அடி மனை. இதில் தென் மேற்கு அடைக்கபட வேண்டுமா?
ஆமாங்க
Thank you sir.
சார், தெற்கு பார்த்த வீட்டில் underground அறை அமைக்கலாமா?
2. தெற்கு பார்த்த வீட்டில் பின் வாசல் வைக்க தோது இல்லை என்றால் என்ன செய்வது ஐயா?
விரைவில் சொல்லுகிறேன்
நன்றி ஐயா உங்க பதிவிற்கு தெற்கு பார்த்த மனைக்கு வடகிழக்கு பகுதி தவிர வேறு எங்கே பூஜை அறை அமைக்கலாம், கழிவறை பின் பக்கம் பூஜை அறை அமைக்கலாம தயவுசெய்து கூறுங்கள் ஐயா.
மேற்கு பகுதியில் கிழக்கு பார்த்து வைக்கவும்
சார் வணக்கம் எண் வீடு தெற்கு வாசல் வீடு.வீட்டின் முன் புறம் இடம் அதிகமாக உள்ளது. வீட்டின் பின் புறம் இடம் குறைவாக உள்ளது. பின் வாசல் இல்லை. இப்போது பின் வாசல் அமைக்கலாமா. முன் பக்கம் கம்பௌண்டு எடுத்து அதை சரி செய்ய முடியுமா
முடியுங்க
ஐயா வணக்கம்.. தெற்கு பார்த்த வீட்டிற்கு தென்கிழக்கில் வைக்கும் மெயின் வாசலுக்கு நேராக வடக்கு வாசல் இருக்க வேண்டுமா.. அதாவது மெயின் வாசலில் நின்று பார்த்தால் வடக்கு வாசல் வழியாக வெளியே தெரியும்படி இருக்க வேண்டுமா. அல்லது அங்கு ஒரு படுக்கையறை அதற்கு உள்ளே பின் பக்க வாசல் வைக்கலாமா...
நன்றி....
தெற்கில் இருந்து பார்த்தால் வடக்கு வாசல் தெரியும்படி வைக்கவும்
@@SankarGaneshRavirajTamilVasthu ஐயா இன்னும் ஒரு முக்கியமான சந்தேகம் தெற்கு பார்த்த மனையில் முன்னால் ஒரு ஐந்தடி இடம் விடலாமா....நன்றி ஐயா..
Thank you Sir. Good Information
Amuthah V Thanks ma
தென் மேற்கில் முதல் மாடி படிக்கட்டு வைக்கலாமா , சரியா தவறா என்று விளக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.
உள் படிக்கட்டு வைக்க கூடாதுங்க , தவிர்க்க இயலாத நிலையில் வெளிபடிக்கட்டுகள் வைக்கலாம்
South facing main door house where to keep uuajal, jula,
விரைவில் சொல்லுகிறேன் சார்
நன்றி ஐயா. தென்கிழக்கில் போர்டிகோ சரியானது தானே ஐயா
சரிங்க
வணக்கம் ஐயா, நான் தெற்கு பார்த்த வீட்டில் வசிக்கிறேன் . எனது வீட்டிற்கு கன்னி மூலைக்கு ஓட்டியது போல ஒரு கடை ரூம் உள்ளது அதில் ஆல்துலை கிணறு அமைக்கலாமா ? ஏனென்றால் வீட்டின் மேற்கே ரோடு இருக்கிறது போர் போட வண்டி நிருத்த வசதி உள்ளது மற்றும் போர் பாய்ண்ட் அங்கு நன்றாக உள்ளது . இங்கு போர் போடலாமா தயவு செய்து உதவுமாரு கேட்டுக்கொள்கிறேன் . இவன் பூபதி முன்னாள் இரணுவ வீரர் .
வடகிழக்கு பகுதியில் மட்டுமே போர் போட வேண்டும்
@@SankarGaneshRavirajTamilVasthu sir engal site sir parthu solungal
Sir மிக்க நன்றி சார்
வணக்கம் ஐயா நான் தெற்கு பார்த்த மனையில் வசித்து வருகிறேன் தலைவாசலின் கதவு வலது புறமும் ஒரு ஐன்னலும் இடது புறமும் ஐன்னலும் உள்ளது அது சரியா?
தலைவாசல் நேர் எதிராக ஒரு பாத்ரூம் உள்ளது தலைவாசல் மற்றும் பின் வாசல் கொஞ்சம் கிராசாக உள்ளது அப்படி இருக்கலாமா கொஞ்சம் சொல்லுங்கள் ஐயா
வரைபடம் வேண்டும் ஐயா
ஓகே ஜயா
தெற்கு பார்த்த வீட்டின் பின்புறம் இரண்டு அடிதான் இடம் உள்ளது. வாசலுக்கு பதிலாக நேராக ஜன்னல் வைக்கலாமா ஐயா
வைக்கலாம் சார்
Therku Paartha manai kizhakkil vassal vaikkalama
தவிர்க்கவும்
Sir south face home ku pin vasal straight ah ila koinjam side ah thalli iruku beam ethum problem varuma sir plz
வராது
ஐயா வடக்கு பார்த்த வாசல் வீட்டிற்கு தெற்குபக்கம் பின்வாசல் வைக்கலாமா
தவிர்ப்பது நல்லதுங்க
Hello sir
South facing plot , Can i place main door at northeast (east side) main door. East side 11 feet open space , south 3 feet, west 3feet, north 6 feet. Pl guide
Yes sir you can
Thank u sir
If main door is placed in the east, where should be exit door? In the west or in the North?
தெற்கு பார்த்த வீட்டிற்கு வடக்கு பார்த்த வாசல் வைக்க முடியாத பட்சத்தில் பரிகாரம் என்ன செய்யலாம்
Therkku Partha vitukku neraga vadakkil pinvasal vaithu kilakkil kitchenla side vasal vaikalama
கூடாதுங்க
தெற்கு வாசல் வீட்டில் தெற்கே தலைவாசல் வைத்து பின் வாசலை வடக்கில் சற்று கிழக்கில் வடகிழக்கில் உள்ளது போல் வைக்கலாமா
கூடாதுங்க
சார் வடகிழக்கில் மரம் இருக்ககூடாது சொன்னீங்க சார்
Sir தெற்கு பார்த்த கடைக்கு பின்வாசல் வைக்கலாமா அல்லது சன்னல் வைக்கலாமா
வாசல் வைத்தால் சிறப்பு
தெற்கு வாசல் வீட்டில் வடக்கில் 3அடி தான் இடம் உள்ளது அதற்கு என்ன பண்ணலாம் .பின் வாசல் வைக்க கூட இடம் இல்லை அதனால் எதும் பிரச்சனை வருமா கொஞ்சம் செல்லுங்க ஐயா ப்ளீஸ்
விரைவில் சொல்லுகிறேன்
@@SankarGaneshRavirajTamilVasthu நன்றி
Sir therku paartha vadakai veetil irukalama...
இருக்கலாங்க
Thank you sir
தெற்கு பார்த்த மனைக்கு பின்னால் வட கிழக்கில் தெரு குத்து இருக்கலாமா ? அந்த மனை நன்மை செய்யுமா ?
இருக்கலாம் மிகுந்த நன்மைகள் கிடைக்கும்
@@SankarGaneshRavirajTamilVasthu Thank you very much sir
Quarter's and rentel House க்கு வாஸ்து பொருந்துமா sir
கண்டிப்பாக சார்
@@SankarGaneshRavirajTamilVasthu thanks sir
@@SankarGaneshRavirajTamilVasthu ஐயா நான் அரசு குடியிருப்பில் உள்ளேன். எனது வீடு தெற்கு வாசல் வீடு. கதவு தென்மேற்கு மூளையில் உள்ளது.தென்கிழக்கில் படுக்கை அறை அமைந்துள்ளது.
இது சரியா. தவறு எனில் மாற்று யோசனை சொல்லவும்....
தெற்கு பார்த்த வீடு பின் வாசலை நேராக வைக்காமல் வட கிழக்கில் வைத்துள்ளேன் ( வடக்கு சுவரில் தான்) முன் வாசலுக்கு நேராக பின்னால் ஜன்னல் வைத்துள்ளேன் இதனால் ஏதாவது பாதிப்புண்டா?
பாதிப்பு இருக்காது
Kanni theiva vallipattu idam yethu thisai
சாமி photos இருக்கும் shelf கு 4 அடிக்கு மேல் lap இருக்கலாமா sir
இருக்கலாம்
@@SankarGaneshRavirajTamilVasthu
Thank you sir...
Sir thirku paartha veedu kelaku
pin vasal errukunga sir enna panrathu pls solunga
yes
Sir vanakkam therku paartha veeduku vadakizhakula vasal vaikalama
தவிர்க்க முடியாத பட்சத்தில் வைக்கலாம்
அத்தி மரத்தால் வீட்டில் பூஜை அறையில் பொருட்கள் செய்ய்லாமா ஐயா
விரைவில் சொல்லுகிறேன்
கிழக்கு பார்த்த வீட்டில் ஏதேனும் தெற்கு பார்த்த பின்வாசல் இருக்கலாமா
தென் கிழக்கில் இருக்கலாம்
தென்கிழக்கில் தலைவாசல் வருவதால் அதற்கு நேர வடகிழக்கில் அதே அளவில் பின்வாசல்தான் வைக்கவேண்டுமா அல்லது
அதே அளவில் ஜன்னல் வைத்துவிட்டு சற்று தள்ளி பின்கதவு வைக்கலாமா? ??
தலைவாசல் தென்கிழக்கில் தெற்கிலா ? அல்லது கிழக்கிலா?
@@SankarGaneshRavirajTamilVasthu .தலைவாசல் தென்கிழக்கில்
சார் ப
@@SankarGaneshRavirajTamilVasthu சார் நீங்கள் குடுக்கும் தீர்வு பேருதவியாக இருக்கும் சார்
Call me sir
@@SankarGaneshRavirajTamilVasthu number
Nandri iyya...
வணக்கம்
வணக்கம்
Sir vtuku swimming pool vaikkalama
வைக்கலாங்க
வணக்கம் சார் தெற்கு பார்த்த வீட்டிற்கு தலைவாசல் எங்கு வைக்கவேண்டும்
தென்கிழக்கு தெற்கில்
@@SankarGaneshRavirajTamilVasthu நன்றி சார்
Sir தெற்கு பார்த்த வீட்டிற்கு கிழக்கு பக்கம் வாசல் வைத்து வீடு கட்டி இருக்கிறார்கள்.. இதற்கு எதும் இருக்கா
தவிர்ப்பது நல்லது
apo enga sir pooja mandir ah vaikanum.....kilaku pathu vera engayume vaika muidyala sir....small house dhan sir
தெற்கு பார்த்த வீட்டை புதிதாக கட்டும் பொழுது ரோட்டை விட பள்ளமாக கட்ட வேண்டுமா?
கூடாதுங்க
நன்றி அண்ணா
எங்கள் வீட்டின் வடபுறம் உள்ளவர்கள் வீட்டை அவர்கள் அறுதி வரை கட்டி உள்ளனர்.என்ன செய்வது அண்ணா.
Sir, veettukul oonjal vakkalama?
தவிர்க்கவும்
தெற்கு பார்த்த வீடு வாங்கபோகிறோம் தென்கிழக்கு போர்டிகோ அமைந்துள்ளது. பின் வாசல் கண்டிப்பாக இருக்க வேண்டுமா ஐயா.
இருக்க வேண்டும்
Sir can I keep a big French balcony bigger than South main door.
Can be done only East or North side only
therku paartha plan sollunga sir
விரைவில் சொல்லுகிறேன்
தெற்கு பார்த்த வீட்டின், வடமேற்கில் சமையலறை அமைத்தால், சமையலறைன் நுழைவாயில் எங்கு வைக்க வேண்டும்
வடகிழக்கு பகுதியில்
தெற்கு பார்த்த வீட்டுக்கு வாஸ்துபடி ஒரு பிளான் போடுங்க சார்
விரைவில் பொடகிறேன்
தெற்கு பார்த்த மனையின் வடக்கு பகுதி "உயர்த்தலாமா?"
கூடாதுங்க
@@SankarGaneshRavirajTamilVasthu வடக்கு பகுதி கட்டிடத்தை சொல்லல அய்யா மனையின் உயரம்,தளம் அளவு கொஞ்சம் உயர்த்தி அமைக்காலமா
Nice sir
Thanks
தெற்கு தலைவாசல் வீட்டுக்கு கிழக்கு வாசல் வைக்கலாமா
தவிர்க்கவும்
நன்றி
South faceing வீட்டுக்கு கிழக்கில் நடு பகுதியில் உள்ளன அப்படி இருக்கலமா
விரைவில் சொல்லுகிறேன் சார்
நிலைக்குத்து இருக்கக்கூடாது 🙏🙏🙏
Sir nanga therku partha vituku vadagaiku polanu erukom kilaku otti vasal eruku vasaluku neraga opp 2adi thali oru janal eruku kitchen lerundhu pinvasal eruku vadaku parthu edhu k va sir polama
போகலாம்
@@SankarGaneshRavirajTamilVasthu thanks for ur reply sir
@@SankarGaneshRavirajTamilVasthu sir ovoru rasikum entha disai yetradhunu solranga apdi patha vitla 4per erukom yepdi sir vidu thisai choose panradhu....kulapi vidranga Pls sir edhu unmaya sir??
எந்த திசையில் ரோடு உள்ளதோ அந்த திசையில் வைக்கவும்
south facing house portico vaikkalama
வைக்கலாங்க
Sir
My plot face is south side and we plan to build ground and first floor,
for main door south side 4 padam and north side second door will come
Similarly first floor also need similar door design. ??
Ground floor for rent pupose
And myself I plan first floor
Pls suggest us
Call me sir
Thank-you sir
Welcome sir