Hindi Imposition to Tamil Medium Politics | Dr V S Jithendra Vlog

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024
  • This Dr Jithendra and in this channel I express my Personal Views. I have Two More Channels
    Psychology in Tamil: / psychologyintamil
    My Music: / jithendravs
    My Online Classes: www.psychologyintamil.com
    More about Me: drvsj.com
    இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
    / vsjithendra
    / psychologyintamil
    / psychologyintamil
    / vsjithendra

КОМЕНТАРІ • 288

  • @ravihchandru3740
    @ravihchandru3740 3 роки тому

    சூப்பர் டாக்டர் சார் . தமிழைப்பற்றி இவ்வளவு தெரிந்து வைத்து இருக்கிரீர்கள். நன்றி. நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. தமிழை கற்றுக்கொடுக்க தரமான ஆசிரியர்கள் தேவை. தரமான பதிவு. வாழ்த்துகள்.

  • @meenameena2484
    @meenameena2484 3 роки тому +27

    தமிழ் பற்றி பேச ஆரம்பித்த உடனேயே அதன் மீதான உங்கள் பற்றை உணர முடிந்தது. தமிழைத் தன் சுயமாகவே உணர்கிறவன் தமிழன். தமிழனின் ஒவ்வொரு அணுவிலும் கலந்துள்ள தமிழை எதனாலும் எவராலும் அழிக்க முடியாது. உணர்வுப்பூர்வமான உண்மையான பதிவு. நன்றிகள் 🙏

  • @sowmiyav4003
    @sowmiyav4003 3 роки тому +33

    Your perspective is true. I can relate your opinion with my opinion. Language is just a tool. It can be easily translated to people who don't know a certain language. Focus should be more on "Tamil Language based education".

  • @Dr.Rajasekaran_Mudhaliyar
    @Dr.Rajasekaran_Mudhaliyar 3 роки тому +1

    100 க்கு 100 உண்மையான பதிவு. நான் இதுவரைக்கும் நினைச்சிட்டு இருந்த அனைத்தும் சரியானதே என்று ஒருவர் கூற கேட்பதும் இனிமையே!!

  • @RadhaBaiHindiVidyalaya
    @RadhaBaiHindiVidyalaya 3 роки тому

    எளிய முறையில் ஹிந்தி கற்க விரும்பும் மாணவர்கள் கவனத்திற்கு :--
    Course link : tinyurl.com/4xtf2oyz
    Learn Hindi at the comfort of your home (Level 1,2,3,4 - Complete package)
    ---------------------------------------------------------------------------------------------------
    51 hours of Teaching Hindi in Tamil language - Master Hindi in Tamil easily - Online video course.
    Course Description, Course Curriculum, Demo Classes, Students' Feedback and Ratings are available in the below link:-
    கீழ்கண்ட லிங்க் (link)-ஐ கிளிக் செய்து வகுப்பில் இணையலாம்.
    (Click 'Buy Now' button in the Course Page to purchase the course or gift the course to your beloved persons)
    Course link below: (51.5 hours | 227 lectures | 42 sections)
    tinyurl.com/4xtf2oyz
    ---------------------------------
    Course details :
    ---------------------------------
    Mode: Online course
    Duration: 51.5 hours
    No.of video lectures : 227 lectures
    Teaching Language: Tamil (தமிழ்)
    Level : Basic to Advanced
    Instructor : T. Radha Bai M.A.,Hindi B.A.,B.Ed

  • @classyvignesh7875
    @classyvignesh7875 3 роки тому +2

    அருமையான பதிவு அண்ணா 💐

  • @SeenuSirMedia
    @SeenuSirMedia 3 роки тому +8

    கீழடித் தமிழ்! கீழடி யின் கீழிருக்கும்; ஈரடிக் குறளாக, தமிழ்ப் பழங்குடியின் குரலாக, கடலடியில் புதையாது சாட்சியாய்ச் சிரிக்கிறது, இனையதளத் தமிழ்'மண்! கவிஞர் திருச்செங்கோடு சீனு!

  • @masonubu-fuokuaka
    @masonubu-fuokuaka 3 роки тому +75

    எனக்கு ஹிந்தி படிக்க ரெண்டுமாசம் தான் தேவைபட்டுச்சு.. ஆனால் அதை பாடமாக கொண்டு வந்து அதை அலுவலக மொழியா மாற்றும் திட்டத்த வெறுக்கிறேன் ....

    • @anand5762
      @anand5762 3 роки тому +11

      Same bro... I learned hindi in only 3and half months... But no need to make hindi as subject....

    • @anand5762
      @anand5762 3 роки тому +5

      @kumaresan suman first main thing was I lived in Gujarat for 4 months.at my work place nobody knows English. Iam a site engineer I have to handle so many labours.if u are in north India means u can't learn hindi. U have to be surrounded with the people who don't know any language other than hindi. Second thing I watch so many hindi movies from 2012 that helps me a lot for memorizing many words. Still not easyto pass through initial days of ur stay in north India without knowing hindi. But it's easy for after few months. Hindi is a very very easiest language to learn compared to Tamil.

    • @masonubu-fuokuaka
      @masonubu-fuokuaka 3 роки тому +2

      @kumaresan suman ஹிந்திகாரன் ரூமில் ரெண்டுமாசம் தங்கி பேசிகிட்டு இருந்தா போதும் ஹிந்தி தன்னால வரும்....

    • @balajikrishna751
      @balajikrishna751 3 роки тому +1

      @@anand5762 Tamil eh varaliye 🤣🤣🤣

    • @anand5762
      @anand5762 3 роки тому +1

      @@balajikrishna751 indha vadakans koodaye polapu poradhala apdi aayiruchu... Idhukku than hindi ae venamnu thalapada adichikirom... Thevaipadaila ellam automatic ah kathukalam...

  • @vijilakshmi4498
    @vijilakshmi4498 3 роки тому +2

    சரியான கூற்று .வாழ்த்துகள் .

  • @schoolkid1809
    @schoolkid1809 3 роки тому +3

    Super✨👌 sir nalla explanation 👍

  • @ramchandaras8628
    @ramchandaras8628 3 роки тому +2

    மிகவும் அருமையான யோசனை... எனக்கும் இந்த யோசனை இருந்தது...

  • @sowmiyanpradeep3504
    @sowmiyanpradeep3504 3 роки тому

    neenga podra intha videos laam ennaya maari youngsters ku engaloda thoughts ah broad ah vechuka romba helpful ah irukum sir❤️❤️🙏🙏

  • @sachinvasantharaj2675
    @sachinvasantharaj2675 3 роки тому +2

    Crystal clear explanation.thank you sir🙏.

  • @chinnarajavijaya8393
    @chinnarajavijaya8393 3 роки тому

    மிகவும் தெளிவா எடுத்து பேசிஉள்ளீர்கள் நன்றி 🙏✍️👏👏

  • @prammasakthivinaygar1625
    @prammasakthivinaygar1625 3 роки тому +1

    அருமை அண்ணா

  • @biju.v.c4903
    @biju.v.c4903 3 роки тому +1

    Super sir.. Inke irukkira sila arivilla Manitharkalode Mandayile Urakkira Maathiri Sonninge.. Super..👏👏👏👏👌

  • @natcheswaranmuralindran4109
    @natcheswaranmuralindran4109 3 роки тому +2

    நன்றி

  • @srikanthl2859
    @srikanthl2859 3 роки тому +33

    ஆமாம் அண்ணா நானும் இலங்கை ஜெயராஜ் அவர்களின் கானொளியில் அதிகமாக கற்று உள்ளேன்.

  • @MythoughtsA2Z425
    @MythoughtsA2Z425 3 роки тому +5

    உங்க சிந்தனை நியாயமானது..

  • @sripankumarp1997
    @sripankumarp1997 3 роки тому +3

    நன்றி 🙏🖤

  • @healthytamila1516
    @healthytamila1516 3 роки тому +11

    Educational through mother language is most important for grow up...

  • @shanthiiyengar2012
    @shanthiiyengar2012 3 роки тому

    Very nice video sir god bless you.neenga sollra mathiri mother tongue mukiyam dhan but kudavey namba country ku nu ulla oru language yum kathukanum.

  • @ajithtamil1749
    @ajithtamil1749 3 роки тому +5

    மன திருப்தி அளித்தது 😍

  • @chinnarajavijaya8393
    @chinnarajavijaya8393 3 роки тому

    ஒவ்வொருவரும் அவர்களின் தாய் மொழிக்கு முக்கியத்துவம் குடுக்கணும் இதில் இது அணைத்து மக்களுக்கும் பொருந்தும் உலகம் அதன் தேவையை நோக்கி தானே செல்லும் யாரும் எதையும் திணிக்க அவசியமில்லை.. உலக மொழிகளில் தமிழ் மூத்த மொழி அது நமது தாய் மொழி என்பது மிக பெரும் பாக்கியம் கல்வி கலை இலக்கியம் அறிவியல் அனைத்திலும் நாம் இந்த உலகின் முன்னோடி.. தமிழன் என்று சொல்வோம் தலை நிமிர்ந்து நிற்போம்.. எந்த சூழல் வந்தாலும் தமிழே எங்கள் முதன்மை.... ✍️💪🌾🌾

  • @SeenuSirMedia
    @SeenuSirMedia 3 роки тому +5

    1. கூகுளில் உள்ள 90 சதவிகித விஷயங்களை "நல்ல" தமிழில் மொழிபெயர்க்க வேண்டும்!
    2. தமிழ் மொழிபெயர்ப்பை தமிழக அரசு பணம் தந்து ஊக்கப் படுத்த வேண்டும்.
    3. ஆங்கிலம் விரும்பும் மாணவர்களுக்கு இலவசமாக தமிழ் வழியில் கற்றுத் தர வேண்டும்.

  • @tara4929
    @tara4929 3 роки тому +2

    I agree completely ... My opinion , whatever language we can learn , we must learn because it's additional power or strength for us ...for example if take some other people form different state they don't said I don't want to learn tamil , actually they learn it quickly and drag the opportunity and one more thing..we are not able to use Google translator all the time to translate what we spoke to different geographical location people's.. i believe Raja Raja cholan also knows more then one language ... Again I'm telling it's our power if we learn different languages ...... Im not talking about only Hindi but also all the language ....

  • @vigneshsekaran4513
    @vigneshsekaran4513 3 роки тому +25

    Most of South karnataka people know multi languages

  • @yuvarajyuvaraj8207
    @yuvarajyuvaraj8207 2 роки тому

    Your point view is correct statement...recently zomoto issues la paarkalam...

  • @erappavur
    @erappavur 3 роки тому

    One of the best video Anna ungalodathu...

  • @ஆனந்த்-ன1த
    @ஆனந்த்-ன1த 3 роки тому +36

    21 ஒன்றாம் நூற்றாண்டிலும் மொழி,இனம் என்ற ஓன்றுகாக 1.5 லச்சம் உயிர்கள்,தன்னை தானே மெழுகு போல் உருக்கிக் கொண்ட இனம் தமிழினம்....😭❤️

    • @sathishmaruthu1
      @sathishmaruthu1 3 роки тому +1

      சரி நண்பா தாங்கள் பேசுவது இலங்கை மக்களா?

    • @ஆனந்த்-ன1த
      @ஆனந்த்-ன1த 3 роки тому +5

      @@sathishmaruthu1 ஆம் தோழரே...இந்தியாவும் சேர்ந்து தானே இனப்படுக்கொலை செய்தது😭

    • @karanpandian1490
      @karanpandian1490 3 роки тому

      @@ஆனந்த்-ன1த bro do u know in history fact you supporting srilankan thamizhan they even opposes to our indian thamizhan in present also they keep on capturing our fisherman in the border

    • @ஆனந்த்-ன1த
      @ஆனந்த்-ன1த 3 роки тому +1

      @@karanpandian1490 இல்லை நண்பரே விடுதலை புலிகள் வாழ்ந்த வரை ஒரு இந்திய மீனவர் கூட இலங்கை அரசால் சூடுப்படவில்லை....

    • @universe1focus985
      @universe1focus985 3 роки тому

      @@sathishmaruthu1
      pls listen kavanagar garjanai channel guys

  • @yes6546
    @yes6546 3 роки тому +1

    Dear Professor,
    My point of view psychology in Tamil channel success one of the reasons " Tamil language " . My observation in this video " Culture development based on Language strength " best understanding for us.Thx for this controversial topic.

  • @gowtham7739
    @gowtham7739 3 роки тому +1

    Verithanam explanation 🔥

  • @fridaysforfutureworld1700
    @fridaysforfutureworld1700 3 роки тому +5

    இந்த இந்தி மொழியை படிக்க எழுத இரண்டு மாதம் போதும். நானும் கற்று கொண்டோன்.

    • @ganeshamoorthyo1118
      @ganeshamoorthyo1118 3 роки тому

      @@vigneshr4180 correct hindi katrukolvathu avasiyam athavida avasiyam thamizargal unarvugalai thoondi thamizai veithu verum arasiyal seivathai vittu vittu thamizhai valarka thamiz vazhi kalvi thamiz naattil kattayamakapadanum athumattuminri thamizai vingyanam thozhilnutpam ponra araichigalum aivukatturagalum scientific research ponravai thamizil seithu thamizai aduthakattathirku eduthutu senru melum valarkum enbathe en karuthu

  • @31spriya
    @31spriya 3 роки тому +2

    U never fail to inspire us doc.

  • @31spriya
    @31spriya 3 роки тому +1

    Amazing doc . Perfect thought 👏

  • @kingslyjesus
    @kingslyjesus 3 роки тому +1

    சிறப்பு.!!

  • @josephsuresh510
    @josephsuresh510 3 роки тому +7

    தாய் மொழி கல்வி தான் சிறந்த கல்வி வழி. தாய் மொழி கல்வி என்பது தாய் பால் போன்றது.

    • @financialthoughts3680
      @financialthoughts3680 3 роки тому

      Unmai, aanal Tamil vazhi kalvi uyar kalvi munnetram illai. Melum nam Tamil Nadu maanavargal niraya vaipai izhagirom

  • @_malar6897
    @_malar6897 3 роки тому

    Ungalin muyarchikku vaalthukkal.

  • @dineshdilipkumar6380
    @dineshdilipkumar6380 3 роки тому

    Vera Level Opinion Bro 👌

  • @ugc-brahadeeswaran8143
    @ugc-brahadeeswaran8143 3 роки тому

    பதிவு அருமை..

  • @prabhusundararajinspired
    @prabhusundararajinspired 3 роки тому +2

    Powerful speech!

  • @vinayversatile2244
    @vinayversatile2244 3 роки тому

    Appreciated one. Mother tongue.. 👌👌

  • @prashantsubbaiyan7100
    @prashantsubbaiyan7100 3 роки тому +1

    I support u brother...

  • @ArasiyalTamizhan
    @ArasiyalTamizhan 3 роки тому +1

    11:15 100% உண்மை

  • @baijujoseph4181
    @baijujoseph4181 3 роки тому

    Super bro... Don't care about the negative comments.... You are telling bitter truth

  • @appukathu5124
    @appukathu5124 3 роки тому +4

    ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மொழிக்கு முன்னுரிமை கொடுத்தால் ஒருபிரச்சனையும் வராது .ஒருமொழியை எல்லா மாநிலத்துக்கும் திணிக்கும்போது போர்மூளுவது இயல்பு.

  • @manivannannarayanaswamy3867
    @manivannannarayanaswamy3867 3 роки тому +1

    Super sir thank you

  • @shanmugampillai6471
    @shanmugampillai6471 2 роки тому

    Language is just a tool to understand knowledge and to express, thus all.

  • @pankajchandrasekaran
    @pankajchandrasekaran 3 роки тому +4

    நேர்மறை சிந்தனைகள் :)

  • @salaikavitha2830
    @salaikavitha2830 3 роки тому

    Your views in every topic is elaborate and clear and awesome Sir.

  • @josephsuresh510
    @josephsuresh510 3 роки тому +4

    தமிழ் தேசிய அரசியல் 🔥🔥🔥 இயல்பாகவே வெற்றி பெறும்..

  • @balachandra9396
    @balachandra9396 3 роки тому +1

    தெளிவான பதில்

  • @londongants769
    @londongants769 3 роки тому

    Very nice explanation...

  • @adittypublications4141
    @adittypublications4141 3 роки тому +1

    தமிழுக்கு தீங்கு செய்த முதல் நாளிதழ் விகடன் - இன்றும் தமிழ் பத்திரிகைகள் ஆங்கில சொற்களை அப்படியே தமிழில் எழுதுவார்கள் - உதாரணமாக "சூப்பராக பிளான் போட்ட ஸ்டாலின்.. இதே ரூட்டில் சென்றால்.. தடாலடி சர்வே!"

  • @vstamil5739
    @vstamil5739 3 роки тому +9

    எனக்கும் கம்பவாரிதி சி ஜெயராஜ் அவர்களை பிடிக்கும்....... இலங்கையிலிருந்து ❣️

  • @honeynatrajan6697
    @honeynatrajan6697 3 роки тому +1

    Super crt 🙏

  • @thanioruvan9167
    @thanioruvan9167 3 роки тому +4

    Super sir

  • @ArasiyalTamizhan
    @ArasiyalTamizhan 3 роки тому +3

    தமிழ்❤

  • @sharaths7471
    @sharaths7471 3 роки тому +27

    10:36 Only tamizhan understand this moment

  • @bala6149
    @bala6149 3 роки тому

    Great Jithendhra💐

  • @neelsmoon
    @neelsmoon 3 роки тому +1

    Great view.

  • @santhoshvlog3755
    @santhoshvlog3755 3 роки тому +3

    Beleted Happy Birthday ❤️👍🎉 doctor

  • @Thamizh096
    @Thamizh096 3 роки тому +1

    பள்ளி மொழிகளை மட்டுமே கற்றுக்கொள்ளும் இடம் என்ற புரிதலே மக்களுக்கும் ஆட்சியாளர் அறிய வேண்டிய செய்தி.

  • @jagajeetkuppala
    @jagajeetkuppala 3 роки тому

    Your best 💯

  • @spd3700
    @spd3700 3 роки тому

    ஒரு பிரச்சினையை தீர்க்க வேருவொரு பார்வை தேவை. தமிழ் பள்ளியில் வருவது நல்லது.
    மேலும் ஆங்கில மொழி துணை மொழியாக
    தொடர்ந்து வரவேண்டும்.
    English is connecting the world.

  • @vishwaannamalai84
    @vishwaannamalai84 3 роки тому +20

    India that is bharat shall be a Union of states - இது இந்திய அரசியல் அமைப்பே சட்டமே இத தான் செய்யுது.....மற்றும் பல மொழி என்றால் ஒரு நாடு இருக்கும். ஒரே மொழி என்றால் பல நாடுகளாக இந்தியா பிரியும்.....இதான் நிதர்சனமான உண்மை. சரியா சொனிங்க அண்ணா.

  • @mohamedsumsulfahath9235
    @mohamedsumsulfahath9235 3 роки тому

    Nice video brother

  • @தமிழ்-கதிர்
    @தமிழ்-கதிர் 3 роки тому

    ஹிந்தி படிக்க ஒதுக்கும் நேரம் எங்கள் குழந்தைகளின் மாலை நேர விளையாட்டு நேரத்திலிருந்து கடன் வாங்கப்படுகிறது (அ) களவாடப்படுகிறது. அதை நான் முற்றிலும் வெறுக்கிறேன். விளையாடும் வயதில் விளையாட்டு அவசியம்.எங்களை சுற்றி இருக்கும் அனைவருமே ஹிந்தி அல்லாத மொழி பேசுபவர்களாக இருப்பதனால் இயல்பாகவே அதன் தேவை குறைவு.தேவைப்படும்போது கட்டாயம் படித்துக்கொள்கிறோம்.எந்த மொழியையும் நான் வெறுக்கவில்லை.

  • @rksivamani3896
    @rksivamani3896 3 роки тому +2

    நாம் தமிழரின் கொள்கை😍

  • @balasgvb
    @balasgvb 3 роки тому

    Very easy bro to learn any language... In movies put sub title in TV. Eg. Many Malayali know tamil becos they watch tamil movies...

  • @friendsfibervinothkumar.m3182
    @friendsfibervinothkumar.m3182 3 роки тому +1

    Nice DR, true

  • @thamang4077
    @thamang4077 3 роки тому +1

    super anna

  • @BlackSwanClan
    @BlackSwanClan 3 роки тому +1

    Thala ! Super daily video ! Porringa! Super jee love you bro!

  • @enni_thuniga807
    @enni_thuniga807 3 роки тому +2

    Great video. Strong base in our mother tongue language can help us to think and express innovative ideas. You are doing great job Sir.

  • @venkats5940
    @venkats5940 3 роки тому +1

    Super anna...

  • @vstamil5739
    @vstamil5739 3 роки тому +9

    தமிழன்டா 🔥

  • @rubasankara8275
    @rubasankara8275 3 роки тому +38

    ஆங்கிலம் கற்ற இந்தியர்கள்தான் வெளிநாடுகளில் கோலோச்சுகிறார்கள் என்பதை மறந்துவிட வேண்டாம்.....

    • @josephsuresh510
      @josephsuresh510 3 роки тому +3

      தமிழ் வழி கல்வி கற்றவர்கள் தான் இஸ்ரோவில் கோலாட்சுகிறார்கள் என்பதை மறந்து விட வேண்டாம்

    • @rubasankara8275
      @rubasankara8275 3 роки тому

      @@josephsuresh510
      அப்பொறம்???

    • @josephsuresh510
      @josephsuresh510 3 роки тому +1

      @@rubasankara8275 அப்புறம் என்ன? கோல்லாம் ஒன்னும் ஆச்சல. ஆங்கிலம் படிச்சிட்டு ஆங்கிலேய முதலாளிக்கு அடிமையாக தான் வேலைப்பாக்கானுங்க. நாலு காசு சம்பாதிட்டா கோல்ஆச்சுரதா அர்த்தமா???

    • @josephsuresh510
      @josephsuresh510 3 роки тому +1

      @@rubasankara8275 அப்புறம் என்ன? கோல்லாம் ஒன்னும் ஆச்சல. ஆங்கிலம் படிச்சிட்டு ஆங்கிலேய முதலாளிக்கு அடிமையாக தான் வேலைப்பாக்கானுங்க. நாலு காசு சம்பாதிட்டா கோல்ஆச்சுரதா அர்த்தமா???

    • @rubasankara8275
      @rubasankara8275 3 роки тому

      @@josephsuresh510
      அப்பொறம்

  • @balajiyadav4683
    @balajiyadav4683 3 роки тому +1

    Super Anna

  • @kavinkumar2397
    @kavinkumar2397 3 роки тому

    super

  • @aravinth6388
    @aravinth6388 3 роки тому +8

    11:57 OMG 🤓😁 Same feeling Dr.

  • @manivannanm5280
    @manivannanm5280 3 роки тому +1

    Niga perfect da explanation thariga👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @manivannanm5280
    @manivannanm5280 3 роки тому +1

    Good point bro 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @aswinkumarkk
    @aswinkumarkk 3 роки тому +1

    Not interested in any form of politics. But being born n brought up in down south Tamil Nadu, I've always felt almost zero necessity to learn Hindi. Today, I at least speak 4 languages to carry out my day to day activities and Hindi is not one of them. I live in Bangalore since 2016 and even today, I strongly disagree with the concept of one language for all in a diverse society like our country. Pathu periyavanga onna sendhu sonna adhu dhan unmai aaidadhu.. majority idhula sellubadi aagadhu..quality matters more than quantity.

  • @NINJAMOTHI
    @NINJAMOTHI 3 роки тому

    Nalla soneenga sir

  • @pravinvidhuran9539
    @pravinvidhuran9539 3 роки тому

    Wooow

  • @antonynicholas4377
    @antonynicholas4377 3 роки тому +1

    இந்தக் கருத்தை தமிழர்களாகிய நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்

  • @ramprathipa5862
    @ramprathipa5862 3 роки тому +1

    Super

  • @dhanush7834
    @dhanush7834 3 роки тому +1

    👍👍👍

  • @sripankumarp1997
    @sripankumarp1997 3 роки тому +1

    Ehhh pullarikkuthu ponga❤️

  • @sureshv55
    @sureshv55 3 роки тому

    First time I can see you speaking with out confidence
    So the language is less or not important

  • @HUMANITY516
    @HUMANITY516 3 роки тому +1

    தொடர்ந்து உங்களை நோக்கியதில் நீங்கள் சிறந்த கருத்துக்களை பதிவு செய்கிறீர்கள். இந்த பதிவின் ஆரம்பத்தை கேட்கும்போது நிறுத்தி விடலாமா? என்று தோன்றியது. இருந்தாலும்கூட இறுதியில் நீங்கள் கூறுவது ஆரம்பத்தில் நீங்கள் கூறியதை மறுப்பதாகவே அமைந்துள்ளது.

  • @srikanthl2859
    @srikanthl2859 3 роки тому +7

    Anna one small request. If possible kindly put that "48 laws of politics" video before election date announced.

  • @petchieswaranvideos30
    @petchieswaranvideos30 3 роки тому +1

    I know english percentage 50
    எனக்கு தெரிந்த தமிழ் 50
    Totally I'm 100% thamiழன் 😁😎

  • @thangavel4696
    @thangavel4696 3 роки тому +1

    Law of attraction pathi detail ah sollunga sir

  • @KetoCraveSolutions
    @KetoCraveSolutions 3 роки тому +1

    Please talk about Jack ma Missing

  • @ramraman8869
    @ramraman8869 3 роки тому +2

    முதல்ல தலைப்பு எனக்கு கோபத்தை கிளப்பிச்சு அப்புறமா விசயம் ரொம்ப Sensible லா இருக்கு, I like இலங்கை ஜெயராஜ் Speaches. I wish I should have learn Tamil and Hindi properly during my school days, அரசியல்வாதீங்க நம்பல Confuse பன்னிட்டாங்க And still confusing all Tamil.

  • @jubairbasith5073
    @jubairbasith5073 3 роки тому +2

    I'm the first to like and comment

  • @arunprakash5487
    @arunprakash5487 3 роки тому +7

    1.மக்களுக்கு சரியானதா செய்யுறது தான் திராவிட அரசியல். மக்களுக்கு விருப்பமானதை அல்ல.
    2. தமிழ் தனித்து இயங்க கூடியது. பிற மொழிகள் தமிழை சார்ந்து இயங்க கூடியது.
    3.நாங்க English 2nd language choose panna nala thaan America, Canada porom. எங்களுக்கு hindi படிச்சிட்டு UP poga virupam ila.
    நீங்க எங்களுக்கு hindi tuitions எடுக்குறத நிறுத்திட்டு. Bihar, orissa, up and other North Indians ku English solli koduga.
    தமிழ் நாட்டுல fried rice, construction work la romba kasta padurangaa.

  • @gokulanandh9662
    @gokulanandh9662 3 роки тому

    Bro is it right time to start online grocery startup business