செடி முழுதும் குண்டுமல்லி பூத்துகுலுங்க இதை பாருங்கள்/plantation of jasmine plant

Поділитися
Вставка
  • Опубліковано 11 лют 2019
  • செடி முழுதும் குண்டுமல்லி பூத்துகுலுங்க இதை பாருங்கள்
    / plantation of jasmine plant
    கொத்து கொத்தாய் குண்டுமல்லி பூக்க | குண்டுமல்லி பராமரிப்பு
    செடி முழுதும் மல்லிகை பூ பூக்க இதை பாருங்க/ plantation of jasmine plant/ jasmine plant
    Growing chrysanthemum..!! சாமந்தி பூ வளர்ப்பு.....!! Floral series- first one!
    பெண்கள் நினைத்தால் எதையும்சாதிக்கமுடியும் இவங்க வீட்டு தோட்டம் பாருங்க? home garden
    எளிதாக மாடித்தோட்டம் அமைப்பது எப்படி? வீட்டு காய்கறி செலவை குறைக்க நீங்களே செய்யலாம்!
    மல்லிகைச்செடியில் அதிகளவு(100%)பூக்கள் பூக்கவைக்க சில டிப்ஸ்/How to get more flowers in jasmineplant
    Charlotte | North Carolina | fortmill
    #kitchengardening
    #kitchenGardening
    #வீட்டுதோட்டம்
    #Gardening
    #Plant
    #பிரியாணிஇலை
    #gardening
    Facebook link:
    105334644471...
    Mail me @ kitchengardeningTamil@gmail.com
  • Розваги

КОМЕНТАРІ • 186

  • @ganesanganeshthangam2681
    @ganesanganeshthangam2681 5 років тому +9

    Thank you mam for this useful tips

  • @karpagamsriraman6508
    @karpagamsriraman6508 5 років тому +2

    Very wonderful. It will be useful for all ladies

  • @chandrikam.v1464
    @chandrikam.v1464 5 років тому +3

    Thank you for these useful tips

  • @shanthinisundar428
    @shanthinisundar428 5 років тому +7

    Thank u இப்பொழுது ஒவ்வொரு பூ பூக்கிறது. 4 or 5 கிளைகள் தான் உள்ளது

  • @arunasankari6254
    @arunasankari6254 5 років тому +1

    Super tips mam

  • @msdhurgesh8328
    @msdhurgesh8328 5 років тому +3

    Super ma I like tha video

  • @yasmeenj2820
    @yasmeenj2820 5 років тому +2

    Wow super i Love jasmine flowers sister good message Thanks for video

  • @sampathkk5072
    @sampathkk5072 5 років тому +1

    Super

  • @bhuvaneswaribalakrishnan3436
    @bhuvaneswaribalakrishnan3436 5 років тому +1

    Romba romba pidichu irukku. Thanks.

  • @mohamedismailmoha.edismail7786
    @mohamedismailmoha.edismail7786 5 років тому +1

    super madam

  • @karpagamsriraman6508
    @karpagamsriraman6508 5 років тому +2

    Ayyo mam. Wonderful

  • @brindharaghavendhran9741
    @brindharaghavendhran9741 5 років тому +2

    Soooper.

  • @ramyaa1355
    @ramyaa1355 4 роки тому +1

    I dint know all this info. Thanks

  • @gurunathan2679
    @gurunathan2679 4 роки тому +1

    Thank you sister 🙏🙏🙏👌

  • @sudhaguruguru2151
    @sudhaguruguru2151 5 років тому +1

    Super 💐👌👌👌

  • @KalaKala-rf8ed
    @KalaKala-rf8ed 4 роки тому +2

    Execellent sis. Very nice !

  • @anithasasikanithasasik1133
    @anithasasikanithasasik1133 5 років тому +2

    Super i will try today

  • @rajangamnagalingam6074
    @rajangamnagalingam6074 5 років тому +1

    சூப்பர்

  • @selvisubramanian3021
    @selvisubramanian3021 5 років тому +1

    Very nice tips

  • @tamilantv7700
    @tamilantv7700 5 років тому +2

    very usefull info

  • @akashatm945
    @akashatm945 5 років тому +1

    Super sister

  • @sowfijohn194
    @sowfijohn194 5 років тому +1

    spr nice mam

  • @deepashree7935
    @deepashree7935 3 роки тому +1

    tq ma romba use video

  • @rjentertainment1935
    @rjentertainment1935 5 років тому +4

    Unbelievable 🌷

  • @artentertainment2777
    @artentertainment2777 5 років тому +1

    I like it

  • @ramsaamvmate4385
    @ramsaamvmate4385 2 роки тому +1

    Great garden

  • @narayanansankaran5018
    @narayanansankaran5018 4 роки тому +1

    Excellent

  • @mpriyavisaali3930
    @mpriyavisaali3930 2 роки тому +1

    Superb

  • @sameemfathima844
    @sameemfathima844 3 роки тому +1

    🙏🙏🙏👍

  • @baskar3816
    @baskar3816 5 років тому +2

    Poo rendo moono than pookuthu athuku enna panrathu please athuku oru viedio Podunga

  • @suganthi301
    @suganthi301 5 років тому +2

    V useful tips, thanks. I shall follow tips n get back to u.

  • @SunilRaj-bz2tf
    @SunilRaj-bz2tf 3 роки тому +1

    Mottu neraya varutu but mottu karincu pogutu

  • @thusi8787
    @thusi8787 5 років тому +1

    Nice

  • @karunakongu3426
    @karunakongu3426 4 роки тому +1

    வேப்பண்ணை செடிக்கு ஊத்தாலாமாங்கா

  • @shanthithilaka8020
    @shanthithilaka8020 5 років тому +2

    Super mom thanks

  • @sarojessin8090
    @sarojessin8090 3 роки тому +1

    Mam pichi poo pokavila mam kampu kampa eruku ena panlam

  • @Benzara-kz4tn
    @Benzara-kz4tn 5 років тому +4

    Nice ma'am

  • @jayasudha7921
    @jayasudha7921 5 років тому +8

    Hello mam
    நித்ய மல்லி செடி நல்ல வளர மற்றும் பூ பூக்க எதாவது டீப்ஸ் சொல்லுங்கள் 4வருடம் பூ பூப்பது இல்லை pls waiting for your reply

  • @aneeshashaffi7114
    @aneeshashaffi7114 5 років тому +3

    Super mam. Intha masathula leaves ah cut pannalama. Ippa cut Panna poo varuma mam

  • @sureshkumar-wq7xi
    @sureshkumar-wq7xi 5 років тому +8

    Unga voice shinchan voice maari iruku

  • @shobhanaravi177
    @shobhanaravi177 3 роки тому +1

    Ma'm,When you give assurance with confidence its looks so easy and delightful. But when we start doing,the plants do not give yield like yours. Do'nt know why?!

  • @shanthisagul7664
    @shanthisagul7664 5 років тому +1

    Mom Na eppatha mallikai செடி vaisuruka sikkaram valaranu

  • @jayanthis6055
    @jayanthis6055 5 років тому +1

    Rose plant video

  • @karpagamsriraman6508
    @karpagamsriraman6508 5 років тому +2

    Mam..ippa na panni parthen..works out very well. Thank youhow many days once pruning pannanun...

  • @brindharaghavendhran9741
    @brindharaghavendhran9741 3 роки тому

    Periya Kodi strong aa aayidichuma. Enna pannalaam? Leaves mattum urivitta podhumaa? Ille full aa cut panni vitudanamaa??

  • @najeemashakkoor6337
    @najeemashakkoor6337 5 років тому +3

    அவ்வளவு ,ஒரு அழகான மல்லி தோட்டம் நல்ல பராமரிப்பு super

  • @elsydan8089
    @elsydan8089 5 років тому +1

    Enga chadi kombu dry aguthu enna seiya.full chadi kaithu veduma.

  • @udayapraveen80
    @udayapraveen80 4 роки тому +1

    Nan ground la than vachiruken thinna oru 10 branches erukku enna. Seyyalam sollunga mam please reply me

  • @SureshKumar-wc7fl
    @SureshKumar-wc7fl 5 років тому +2

    Sembaruthi plant video

  • @karpagamsriraman6508
    @karpagamsriraman6508 5 років тому +1

    Pls reply..monthly once pannalama

  • @shobanashobana2118
    @shobanashobana2118 5 років тому +1

    mam Na ooty la iruka chedi vachuruka but adhu Na vachathu apdiye tha iruku grow aga mattenguthu

    • @kitchengardeningtamil3337
      @kitchengardeningtamil3337  5 років тому

      நல்லா சூரிய ஒலி இருக்கிறதா?
      மங்களவை நல்ல கலவையாக இருக்கவேண்டும் . உரம் போடுங்க , அருசி கழிஞ்ச தண்ணி ஊத்துங்க .செடி எவ்வளவு பெருசா இருக்கு ? தொட்டியில் வச்சு இருக்கீங்களா இல்லை நிலத்தில் வச்சுஇருக்கீங்கலா ?

    • @shobanashobana2118
      @shobanashobana2118 5 років тому

      pot la tha vachu iruka Na vangitu vandhu 8mnths aiduchu. epo tha 2leaf vitturuku.

    • @shobanashobana2118
      @shobanashobana2118 5 років тому

      sun light padra place la tha chedi vachuruka. endha mathiri composed podanu nu therila mattu sanam potturuka mam

  • @msmallikaseshadri
    @msmallikaseshadri 4 роки тому +1

    Groundle romba paraviyirukku aanal pookardhillai.Creeper aa irukira Malli chedi.yenna saiyanum?

    • @kitchengardeningtamil3337
      @kitchengardeningtamil3337  4 роки тому

      நல்ல வெட்டி விட்டு கொழுந்து கிள்ளி விடுங்க படர விடாதீங்க

  • @krishvish58
    @krishvish58 5 років тому +1

    Madam
    I have Mullai Plant for the last 2 yrs,leaves are there. but no flowering. Please suggest.
    I have done pruning,added fertilizer, watering also done regularly. Pl suggest good tips.
    I have both in pot and land

    • @kitchengardeningtamil3337
      @kitchengardeningtamil3337  5 років тому

      Cut you plant and make sure get enough sunlight. Also add phosphorus more fertilizer. Banana peal have more phosphorous. I will share you separate video.if I see the plant that help me more understand what is the issue

  • @antonyraj6801
    @antonyraj6801 5 років тому +2

    வேப்ப புண்ணாக்கு எப்படி use பண்ணணும் mam

    • @kitchengardeningtamil3337
      @kitchengardeningtamil3337  5 років тому

      தனில்ல வேப்பம்புண்ணாக்கை ஊற வச்சுடுங்க , ஒரு ரெண்டு நாளுக்கு பிறகு செடிக்கு உத்தவும் . இந்தமாதிரி வாரம் ஒருமுறை உத்தலாம் .
      நன்றி தோழரே 🙏🙏

  • @rubi8591
    @rubi8591 5 років тому +2

    Malli kodi cut panni vaikkalama madem

    • @kitchengardeningtamil3337
      @kitchengardeningtamil3337  5 років тому

      கண்டிப்பா வரும் , கடும் வெய்யல் காலத்தில் முயட்சி செய்ய வேண்டாம்.மல்லிகைப்பூ கொடிய வலயம் போல சுத்தி மண்ணுக்குள் அரை வட்டம் போக்கறமாதிரி வையுங்கள் .கட்டாயம் ஒல்லை அல்லது எதாவது வச்சு நிழல் காட்டுங்கள் தலையும் வரை.

  • @divinezone2599
    @divinezone2599 3 роки тому +1

    Kuppaiyaa

  • @rajalakshmi6509
    @rajalakshmi6509 3 роки тому +1

    Grooming yendha month la panni vidalam mam

  • @ammupaati4171
    @ammupaati4171 5 років тому +1

    Madam I am in USA Sanfrancisco, how are you getting Punnakku, maattu sanam and etc?
    can you please tell me? please what are the alternatives I can use, I have 2 jasmin plants, expecting your advice, thank you

    • @kitchengardeningtamil3337
      @kitchengardeningtamil3337  5 років тому

      You can get cow dung manure from Home Depot, but you can use mushroom compost, bone meal or only for flowering plants use miracle gro

  • @mutharasi3bca194
    @mutharasi3bca194 4 роки тому +1

    Ella season layum pookuma mam

    • @kitchengardeningtamil3337
      @kitchengardeningtamil3337  3 роки тому

      No only flower at the season , but if you do this you can extend the length of the season also get more flower.
      Thank you 🙏 & stay safe

  • @lillyraja8380
    @lillyraja8380 5 років тому +3

    செடி தளைக்கமாட்டேங்குது என்ன செய்வது

  • @periyasamya5309
    @periyasamya5309 3 роки тому +1

    A.periyasamy chennai,in my terrace garden malligai plant become yellow colour i am giving ground cake liquid fertilizer

  • @ggggsheh683
    @ggggsheh683 5 років тому +2

    Uriya podanuma?!?!?!?!

    • @kitchengardeningtamil3337
      @kitchengardeningtamil3337  5 років тому

      Yes you can put uriya, but make sure put correct quantity. Don’t use peak summer 😀😀

  • @balajim8814
    @balajim8814 5 років тому +2

    Sambal thaelikalama madam

    • @kitchengardeningtamil3337
      @kitchengardeningtamil3337  5 років тому

      சாம்பல் ஒரு சிறந்த பூச்சிவிரட்டி , கட்டாயம் உபயோக படுத்தலாம் 👍👍👍
      Happy gardening ❤️❤️

  • @tamilcookingtvnagerasa2297
    @tamilcookingtvnagerasa2297 4 роки тому +1

    Super sis👌new Friends tamil cooking tv nagerasa channel

  • @amarkanna1138
    @amarkanna1138 5 років тому

    Mullai chedi pookkave matenguthu.tips kudunga pls

    • @kitchengardeningtamil3337
      @kitchengardeningtamil3337  5 років тому +1

      உங்களுடைய செடி எவ்வளவு பெரியது ? பூவே பூத்தது இல்லையா ? இல்லை செரியாக பூக்கவில்லையா ? செடி நிலத்தில் உள்ளதா? தொட்டியில் உள்ளதா ?

    • @amarkanna1138
      @amarkanna1138 5 років тому

      @@kitchengardeningtamil3337 mam,chedi nilathil irukku.1yr aachu.kodi pola poikete erukku.1time kooda pookala.veetla ulla waste yellam podren.egg oodu,veg waste,..
      Yenna panrathu mam?

  • @lakshmips4219
    @lakshmips4219 5 років тому +1

    Already there is one channel by this name KITCHEN GARDENING by Mr.Izar who is a well known gardener. Before naming the channel, you would have did a little homework. If possible rename your channel, Mam.

    • @kitchengardeningtamil3337
      @kitchengardeningtamil3337  5 років тому

      Thank you 🙏, but my channel name kitchen gardening வீட்டு தோட்டம்

  • @sarasam2504
    @sarasam2504 5 років тому

    chedi nalla valaruthu mam but poo varala

    • @kitchengardeningtamil3337
      @kitchengardeningtamil3337  5 років тому

      Too much of fertilizer and water also not good , plant need enough sunlight..,, if possible pls post pic I will suggest . Thank you 🙏

  • @shanthinisundar428
    @shanthinisundar428 5 років тому +7

    பூ பூக்கவில்லையே சின்னசெடியாக இருக்கிறதே இப்பொமுது இலையை எடுக்கலாமா

    • @kitchengardeningtamil3337
      @kitchengardeningtamil3337  5 років тому +1

      மிகவும் சிறிய செடியாக இருந்தால் பறிக்கவேண்டாம் , ஒரு பத்து கிளையாவது இருந்தால் இலைகளை பறித்து விடுங்கள் .ஓரே கிளை பாரிதாக கொழுந்தை ஒரு 5 இஞ்சுக்கு கீளே கத்திரிச்சு விடுங்க.🙏

    • @chandrakesavan6754
      @chandrakesavan6754 5 років тому +3

      thank u செடி நல்லவருது பூக்கள் வருவதில்லைஎன்ன செய்வது பிளஸ் Read more

    • @arfboutique3666
      @arfboutique3666 5 років тому +1

      Makka

  • @praviorthopaedic8053
    @praviorthopaedic8053 5 років тому +1

    Mottu romba small size la varuthu 2 to 5 mokku thaan varuthu chinna chedi 4 branches thaan irukku. Pot la thaan irukku

  • @jenimajenima937
    @jenimajenima937 5 років тому +2

    Mam poo pogavey eilla mam epo cut pannivitalama mam

    • @kitchengardeningtamil3337
      @kitchengardeningtamil3337  5 років тому

      மிகவும் சிறிய செடியாக இருந்தால் பறிக்கவேண்டாம் , ஒரு பத்து கிளையாவது இருந்தால் இலைகளை பறித்து விடுங்கள் .ஓரே கிளை பாரிதாக கொழுந்தை ஒரு 5 இஞ்சுக்கு கீளே கத்திரிச்சு விடுங்க. 🙏

  • @brindharaghavendhran9741
    @brindharaghavendhran9741 3 роки тому +1

    NPK podalaamaa?

  • @martinfelixcelvia4240
    @martinfelixcelvia4240 4 роки тому +2

    y ma eluthu eluthu pasuwadhu dont understand ma

    • @kitchengardeningtamil3337
      @kitchengardeningtamil3337  4 роки тому

      This is my slang, hope I have improved lot in my latest video, thanks for the support 🙏

  • @kamaleshwaran.k6301
    @kamaleshwaran.k6301 5 років тому +5

    மேடம் மல்லிகை முட்டு வைத்த உடனேயே கருகி போகுது. பூச்சி போல் உள்ளது என்ன செய்வது. பிளீஸ் ரிப்ளை.

    • @kitchengardeningtamil3337
      @kitchengardeningtamil3337  5 років тому

      உங்க செடிக்கு சரியான தண்னி , உரம் ,சூரிய ஒலி அனைத்தும் சரியாக இருந்தால் , பூ பூக்கும் காலமாக இருந்தால் அதுவாகவே சரியாகிவிடும் தோழரே 🙏

    • @theepanram9656
      @theepanram9656 4 роки тому

      Uram vaikum poluthu psudomonus kalanthu vaikavum

  • @sangeethasenthi7999
    @sangeethasenthi7999 5 років тому

    Akka malligai sedi vachurukken valaramattinguthu ilaiyum varamattinguthu akka

    • @kitchengardeningtamil3337
      @kitchengardeningtamil3337  5 років тому

      செடி சுத்தியும் மண் களரி விட்டு நல்ல உரம் வச்சு மண் அணைத்து விடுங்கள் , தொட்டியில் இருந்தால் மால் மண் மாத்தி உரம் கொடுங்கள் .செடி தொட்டியில் இருந்தால் செடிக்கு தகுந்த தொட்டி அளவு உள்ளதனு பார்க்கவும் .
      மிக்க நன்றி சகோதரி 🙏

  • @samssathmalik6533
    @samssathmalik6533 5 років тому +1

    ஹாய் சிஸ்டர் உங்க மல்லிகை செடி வீடியோ பார்த்தேன் ரொம்ப சூப்பராக இருக்கு நான் பிரான்ஸில் இருக்கிறேன் நீங்க மல்லிகை செடியை பூமியில் வைத்து இருக்கீங்க குளிர்காலத்தில் ஐஸ் கொட்டும் அப்போ செடி செத்து போயிடாத எனக்கு கொஞ்சம் கொள்ளுங்க நான் தொட்டியில் வைத்து யிருக்கிறேன் நீங்க பதில் சொன்ன பிறகு என் தோட்டத்தில் வைக்கிறேன்

  • @JwazilJwazil
    @JwazilJwazil 5 років тому +1

    Mallikai po pokavea matathu enna panna num

  • @muthumuniandik3447
    @muthumuniandik3447 5 років тому +12

    It is a regular practices adopted by Jasmine farmers. Nothing new in your recommendations. Don't cheat innocent garden lovers.

    • @kitchengardeningtamil3337
      @kitchengardeningtamil3337  5 років тому +13

      Thanks for your comment 🙏, this video is those who didn’t know.just for the information I grownup with the farmer back ground , so sharing the information to all which I thought best to share.Spread positivity 😀😀& Happy gardening ❤️❤️❤️

    • @NaveenKumar-mn5dg
      @NaveenKumar-mn5dg 5 років тому

      @@kitchengardeningtamil3337 by

    • @annammalantony1708
      @annammalantony1708 4 роки тому

      👍

    • @ashwinigandhi8713
      @ashwinigandhi8713 4 роки тому +1

      I don't know this Information n useful for me...why u r bothering? She is telling for people like me

  • @nithyamarimuthu2476
    @nithyamarimuthu2476 5 років тому +2

    Thottiel sedi veikalama

    • @kitchengardeningtamil3337
      @kitchengardeningtamil3337  5 років тому

      கண்டிப்பா வைக்கலாம் தொட்டியில வச்சா ரொம்ப அதிகம் பராமரிப்பு தேவை ,செடி அளவு பொருத்து தொட்டி இருக்கவேண்டும்

  • @mujirahman453
    @mujirahman453 4 роки тому +1

    பூவரவில்லைஎண்ணடிப்ஸ்

    • @kitchengardeningtamil3337
      @kitchengardeningtamil3337  3 роки тому

      கொழுந்தை கிள்ளி விடுங்கள் காலத்தில் பூக்கும்
      நன்றி 🙏, பாதுகாப்பாக இருக்கவும்

  • @Thanjavurponnu1510
    @Thanjavurponnu1510 4 роки тому +2

    Yetha season leaf yetuganum?

    • @kitchengardeningtamil3337
      @kitchengardeningtamil3337  4 роки тому

      You can do this once in 3 month if plant is busy, but make sure remove before 2 month before season starts also at the season all flowers bloomed do it again

  • @Tamiln123
    @Tamiln123 4 роки тому +1

    எந்த ஊரு

  • @shanthinisundar428
    @shanthinisundar428 5 років тому +2

    குண்டு மல்லிகை பூ முதல்பூ மொட்டின் நுனியில் brown color வருகிறது உடனே நான் என்ன செய்யவேண்டும் அடுத்த பூ வெள்ளையாக வர pls. Help madam

    • @kitchengardeningtamil3337
      @kitchengardeningtamil3337  5 років тому

      கொஞ்சம உரம் சேர்கனும் , இல்லம் செடியாக இருந்தால் ஒரு இரண்டு மூன்று பூவுக்கு அப்புறம் சரியாகிவிடும் happy gardening 🙏👍 Shanthini

    • @shanthinisundar428
      @shanthinisundar428 5 років тому

      Thank u sis

  • @shanthinisundar428
    @shanthinisundar428 5 років тому +2

    Sis நீங்க எந்த ஊர்

  • @gurunathan2679
    @gurunathan2679 4 роки тому +1

    Thank you sister 🙏🙏🙏👌

  • @shanthisekar3963
    @shanthisekar3963 5 років тому +3

    அருமை