🔴Sollathigaram | கள்ளச்சாராய மரணத்தில் கடும் நடவடிக்கை எடுப்பேன்- நம்பிக்கை தருகிறதா CM வாக்குறுதி?

Поділитися
Вставка
  • Опубліковано 20 чер 2024
  • 🔴LIVE : Sollathigaram | 'கள்ளச்சாராய மரணத்தில் கடும் நடவடிக்கை எடுப்பேன்' - நம்பிக்கை தருகிறதா முதல்வரின் வாக்குறுதி?
    #sollathigaram #kallakurichi #kallasarayam #MKStalin #DMK #ADMK #PMK #News18TamilNadu #TamilNews
    Download our News18 Mobile App - onelink.to/desc-youtube
    SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
    🔴 Live TV - • 🔴LIVE: News18 Tamil Na...
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
    🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
    🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
    🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
    🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
    🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
    🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
    🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
    🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
    🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

КОМЕНТАРІ • 135

  • @sivakumargothandapani3212
    @sivakumargothandapani3212 10 днів тому +12

    Mr பாலசந்தர் IAS , DMK அடிமை ஆகியது வேதனை. 😢

  • @booragasamysubramaniyan8789
    @booragasamysubramaniyan8789 10 днів тому +6

    பா.ம.க.எப்போதும் நாடக அரசியல்தான்

  • @nandhakumar9632
    @nandhakumar9632 10 днів тому +6

    உயர்திரு பாலா சார் அன்பு வணக்கம். தங்களின் பதிவு உண்மை. ஆழமாக சிந்தித்து நல்ல தீர்வைக் காண வேண்டும். நன்றி.

  • @vijayantony5377
    @vijayantony5377 10 днів тому +6

    கல்யான சுந்திரத்தை செருப்பால்.அடித்து விரட்டி இருக்கிறார்கள்

  • @vijayakumarkumar2845
    @vijayakumarkumar2845 10 днів тому +2

    எங்கடா போன கார்த்திகை செல்வன் எல்லாத்துக்கும் வந்து ம்புவ ஏதாச்சும் பேசிட்டோம்னா ஓனர் மனசு கஷ்டப்படும் வரலையா

  • @elayaraja9630
    @elayaraja9630 10 днів тому +2

    சாராயத்தை ஒழிப்பதற்கு விஏஓ அவர்கள் அந்த அந்த ஊரில் தங்க வேண்டும் பிறகு ஒரு பஞ்சாயத்துக்கு என்று ஒரு காவலரை தனிப்பட்ட முறையில் நியமிக்க வேண்டும்❤

  • @saravananramaiah7005
    @saravananramaiah7005 10 днів тому +15

    கள்ளக்குறிச்சியில் இருந்து தற்போது மாற்றப்பட்ட மாவட்ட ஆட்சியர், சில வருடங்களுக்கு பிறகு,. பாலகிருஷ்ணன் போல திமுகவை ஆதரித்து விவாதத்தில் பேசுவான்.

    • @SivaSiva-pc1bg
      @SivaSiva-pc1bg 10 днів тому +1

      Correct

    • @fana862
      @fana862 10 днів тому +1

      well said, he is arivalaya drvidiya paiyan

    • @tamilselvan-po9vw
      @tamilselvan-po9vw 10 днів тому

      பேரு கூட ஒழுங்கா தெரியல

  • @mohansss865
    @mohansss865 9 днів тому +2

    இப்படித்தான் இனி ஒரு கள்ளச்சாராய மரணமும் நடக்காது என ஒரு வருடம் முன்பு சொன்னார் முதல்வர் 😜😜😜. அதன் பின் மரணம் 3 மடங்கு உயர்ந்து உள்ளது.. அப்பறம் எப்படி புது வாக்குறுதிக்கு வரும் ..😢😢😢😢

  • @rajagopalankrishnaswamy4804
    @rajagopalankrishnaswamy4804 9 днів тому +2

    முதலில் ஸ்டாலினை பதவியை விட்டு இறங்கச் சொல்லுய்யா. ஓடி ஒளிந்து கொள் என்கிறோம்.

  • @ganesank.c8418
    @ganesank.c8418 10 днів тому +2

    எழவு வீட்டில் அரசியல் செய்யலாமா? ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் வழங்க வேண்டிய தருணம் இது....

  • @nandhakumar9632
    @nandhakumar9632 10 днів тому +7

    கல்யாணசுந்தரம் அவர்களே கள்ளக்குறிச்சி நிகழ்வில் திமுக சம்மந்தப்பட்டிருந்தால் கொடநாடு கொலை கொள்ளையில் எடப்பாடிக்கு சம்மந்தம் இருக்கிறதா. சொல்லுங்கள். நன்றி.

    • @DNAUncutable
      @DNAUncutable 10 днів тому +2

      அதை காவல்துறையை கையில் வைத்திருக்கிற முதல்வர் அல்லவா சரியான ஆதாரங்களோடு நடவடிக்கை எடுக்க வேண்டும்.மூன்று வருடங்களாக என்ன செய்து கொண்டு இருக்கிறார்?

    • @nandhakumar9632
      @nandhakumar9632 9 днів тому +1

      @@DNAUncutable சார் கள்ளக்குறிச்சி விடயத்திலும் காவல்துறை தானே சொல்ல வேண்டும். கல்யாணசுந்தரம் ஏன் சொல்கிறார். உங்கள் வாதப்படி சொல்கிறேன். மேலும் கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் இன்டர்போல் உதவியையும் காவல்துறை நாடி இருக்கிறது. ஃபோன் கால் ஆதாரங்களை எடுக்க நாளாகும் சார். தங்களிடம் ஒரு கேள்வி. குற்றம் சாட்டப்பட்ட கேரள ஆட்களுக்கு மிகவும் பாதுகாப்பான கொடநாட்டில் கொள்ளை அடிக்க என்ன காரணம். கொள்ளை அடித்த பொருளோ ரூ.6000 மதிப்புள்ள 3 வாட்ச்சும் கரடி பொம்மையும். இதற்காகவா அவர்கள் கொலை செய்து கொள்ளை அடிப்பார்கள். எதற்கும் ஒரு நியாயம் வேண்டும் சார். சிந்தியுங்கள். நன்றி.

  • @Kalyankalyanasu
    @Kalyankalyanasu 10 днів тому +5

    சாத்தான்குளம் நினைவில் வரனும் அதிமுக அடிகைளே

    • @mohankrishnan1557
      @mohankrishnan1557 10 днів тому +2

      Saathaan kulam maari 30 sambavathukku Mela intha govt la nadanthirukku

  • @satheeshrv1
    @satheeshrv1 10 днів тому +6

    This Kalyanasundaram is useless. Unfit to provide valid points in the discussion.. Please don't call him..

    • @sivaprakashp2580
      @sivaprakashp2580 10 днів тому +2

      You can go and sit there .. useless cm is not a problem.. DMK have all media in their hand.. the example here is the interviewer speech between the show.. interviewer interrupts and stand with DMK ... Hahaha ..

    • @mohankrishnan1557
      @mohankrishnan1557 10 днів тому +2

      valid ahh pesura orey aal avar thaan

    • @user-sn2bb3tq1w
      @user-sn2bb3tq1w 8 днів тому +2

      I DO NOT LIKE ADMK BUT KALYANASUNDERAM BETTER THAN THATHI STALIN

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 9 днів тому

    அரசாங்க அதிகாரிகளை சுழற்சி முறைக்கு உள்ளாக்க வேண்டும்
    ஓரே இடத்தில் தங்கினால்
    Some Problems வந்து
    கொண்டே இருக்கும்

  • @Kalyankalyanasu
    @Kalyankalyanasu 10 днів тому +7

    கல்யாணசுந்தரம் நாதக விலிருந்து அதிமுகவில் சேர காரணம் சொல்ல இயலுமா

    • @fana862
      @fana862 10 днів тому +3

      because he dont like to work with kudikara Saaman

  • @thangarasusubbu8973
    @thangarasusubbu8973 8 днів тому

    வறுமையும் வேலையிண்மையும் களைய நோக்கம் வேண்டும்.
    இது எதிர்க்கட்சிக்கு உள்ளது.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 9 днів тому

    பாப்பார அரசாங்க இயந்திரமும்
    பாப்பார ராஜாங்கமும்
    (பாப்பார தலைமைகள்)

  • @ilayarajamuthusamy8176
    @ilayarajamuthusamy8176 10 днів тому +2

    எந்த முதல்வராவது நான் கடுமையான நடவடிக்கை எடுக்கமாட்டேன் என்று சொல்லுவார்களா?

  • @rajanramalingam1420
    @rajanramalingam1420 10 днів тому +2

    இது தமிழகத்தின் தலைவிதி

  • @Abdulrahman-hr9nr
    @Abdulrahman-hr9nr 10 днів тому +3

    சாரயம் காய்ச்சுவது வண்ணியரே

  • @mohankrishnan1557
    @mohankrishnan1557 9 днів тому +1

    Ithula ellam savukku shankar vanthaa vera level la irukkum

  • @johnjincy8148
    @johnjincy8148 10 днів тому +5

    ஆயிரம் காரணங்கள் முதலமைச்சர் சொன்னாலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் இதில் சமரசம் கூடாது

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 9 днів тому

    தென்னகம் என்பதே குற்றம் குறைவாக உள்ள நாடுகளை கொண்டது வடபுலத்தை Compare செய்யும் பொழுது

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 9 днів тому

    உத்திரபிரதேஷ்
    மக்கள்தொகை 25 கோடி
    உலகில் வேறு எங்குமே இவ்வளவு சிறிய நிலபகுதியில் இவ்வளவு அதிகமான ஐனதொகை இல்லை

  • @biggyBoyInd
    @biggyBoyInd 10 днів тому +2

    கல்யாண சுந்தரம் : அதிமுக கிளைச் செயலாளர் சாராயம் விக்க காசு வாங்கிட்டு அனுமதி கொடுக்குதா திமுக ....
    ராஜிவ் காந்தி: 😷😷😷😷
    அவன் பொருள எடுத்து அவனையே போடுற மொமன்ட் 😂😂😂

  • @nandhakumar9632
    @nandhakumar9632 10 днів тому +8

    முதலில் கல்யாணசுந்தரம் ஆட்களைப் பிடித்து தீர விசாரிக்க வேண்டும். குற்றவாளிகள் பிடிபடுவார்கள். திமுக சம்மந்தப் பட்டிருந்தால் பெயரைச் சொல்லுங்கள் கல்யாண சுந்தரம். சும்மா வாயில் வந்ததை உளறக் கூடாது. நன்றி.

  • @thilakavathisekar6775
    @thilakavathisekar6775 10 днів тому +1

    ஆளும் கட்சி காவல் துறை யை தன் அதிகாரத்தை பயன்படுத்தி தங்கள் கட்சி கார்களுக்கு சாதகமாக திருப்புவது தவறு தானே.
    காவல் துறை அதிகாரிகளை தண்டித்த முதல்வர் அந்த மாவட்டத்தின் பொறுப்பான கட்சி பிரமுகர்கள் MLA, MP ஆகியோரை ஏன் விசாரிக்கவில்லை.

  • @user-um8sw4zi6m
    @user-um8sw4zi6m 4 дні тому

    ஐயா மரியாதைக்குரிய கல்யாண சுந்தரம் அவர்களே இந்த நேர்மையற்ற நிகழ்ச்சியை புறக்கணித்து செல்ல வேண்டும் என்பது என்னுடைய அன்பான வேண்டுகோள் எனது கட்சியை சேர்ந்தவராக இருப்பதால் இந்தக் கருத்தை நான் முன் வைக்கிறேன் எனது பெயர் எம் எஸ் ஜகுபர் உசேன் நகரக் கழகச் செயலாளர் அண்ணா திமுக கீழக்கரை நகரம் ராமநாதபுரம் மாவட்டம்

  • @user-eg9ut7rh9j
    @user-eg9ut7rh9j 10 днів тому +2

    எடப்பாடி சபரிமலைக்கு மாலை போட்டு கிளம்பி போறாரா😊😊😊😊

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 9 днів тому

    North India Population 110 கோடி
    South India Population. 30 கோடி
    வட இந்தியா மக்கள்தொகை 110 Cros
    தென்னிந்தியா மக்கள்தொகை 30 Cros
    ஒட்டுமொத்த INDIA POPULATION 140 கோடி

  • @selvam-uy5ss
    @selvam-uy5ss 8 днів тому

    நெரியாளர் தி மு க விடம் கனமாக வாங்கி விட்டார் போல !

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 9 днів тому

    👑💰💎வடஇந்திய நாடுகள்
    ( வடஇந்திய மாநிலங்கள் )
    வடநாடுகள் 🌏 தென்நாடுகள்
    தென்இந்திய நாடுகள்.
    ( தென்இந்திய மாநிலங்கள் )

  • @user-um8sw4zi6m
    @user-um8sw4zi6m 4 дні тому

    ஐயா நெறியாளர் அவர்களே வணக்கம் மதிமுகவை சேர்ந்த செந்தில் தீபன் அவர்கள் கூட்டணி கட்சி என்பதால் அப்படி சொல்லுகிற கூட்டணி கட்சி ஆதரித்து பேசுகிறார் ஒரு காலத்தில் சாராயம் வைத்தவர்கள் மேல் திமுக நடவடிக்கை எடுக்க போறதும் இல்லை தப்பு செய்த அதிகாரிகளை தண்டிக்க போறதும் இல்லை இதுதான் உண்மை

  • @ananthrks
    @ananthrks 8 днів тому

    He is looking as it a commercial issue. Alcohol is a substance makes you addictive. It is not like drinking water .

  • @Halo-zp7qi
    @Halo-zp7qi 10 днів тому +1

    Kalyansundhram super

  • @arulmurugan3387
    @arulmurugan3387 8 днів тому

    Kalyan sir really super❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vijayakumarrathna4710
    @vijayakumarrathna4710 10 днів тому +3

    நாம் தமிழரர் பிறகு அஆதிமுக கல்யாசுந்தரம் பாமக. அருமை

  • @pichumanisankar2617
    @pichumanisankar2617 9 днів тому

    விக்கரவாண்டி-கோவிந்தா, கோவிந்தா……….😂

  • @tirupatisevananbargal544
    @tirupatisevananbargal544 10 днів тому +1

    சத்தியம இல்லை இப்போது இல்லை எப்போதும் நடவடிக்கை எடுக்க மாட்டர்

  • @saravananramaiah7005
    @saravananramaiah7005 10 днів тому +10

    கல்யாணசுந்தரம் அருமை.

  • @user-um8sw4zi6m
    @user-um8sw4zi6m 4 дні тому

    எடப்பாடி முதலமைச்சராக இருந்தபோது சட்டையவும் வேட்டியையும் கிழித்துக்கொண்டு ஸ்டாலின் நாடகமாடினாரை எதற்காக அந்த நாடகத்தை ஆடினால் சொல்லுங்கள் மதிமுகவை சேர்ந்த செந்தில் தீபன் அவர்களே

  • @rajagopalsenthilkumar
    @rajagopalsenthilkumar 10 днів тому +1

    நாம் தமிழர் கட்சி ஒரு வேட்பாளர் சிறப்பு விருந்தினர் இல்லை பமாக letterpad கட்சி மக்களுக்கான கட்சி அடிமை ஊடகம் அரசியல் பயம்

  • @mohansss865
    @mohansss865 9 днів тому

    இப்படி ஒரு தலைப்பை வைத்து விவாதம் நடத்துவதற்காக பதிலாக பிச்சை எடுத்து பிழைக்களாம் ..

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 9 днів тому

    இந்தியாவின் சாராய
    கிடங்கு குஜராத் ஆகும்
    குஜராத்தில் இருப்பது சாராய System

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 9 днів тому

    குஜராத் MODEL (1995-2027)
    32Yrs முப்பத்திரண்டு வருட ஆட்சி
    பின்தங்கிய நாடு
    பிற்போக்கு நாடு
    பின்தங்கிய மாநிலம்
    பிற்போக்கு மாநிலம்

  • @TheHarryjack
    @TheHarryjack 9 днів тому

    ராஜிவ் காந்தி போன்றவர்கள் இப்படி முட்டு கொடுப்பது அடேயப்பா என சொல்ல வைக்கிறது

  • @aarumugama325
    @aarumugama325 10 днів тому

    eadappadi palanisamyin atkal Vitra VISA sarayam pavam appavimakkal uyir

  • @AshokKumar-lv7mb
    @AshokKumar-lv7mb 10 днів тому +3

    Valid points by kalyanasundaram only

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 9 днів тому

    இந்திய துனை கண்டத்தில் போதை பொருட்களின் தலைநகரம் குஜராத்
    சாப்பாடு வாங்கவே வழி இல்லாத நிலையில் பொருளாதாரம் இருக்கிறது
    குஜராத் MODEL (1995-2027)
    32Yrs முப்பத்திரண்டு வருட ஆட்சி
    பின்தங்கிய நாடு
    பிற்போக்கு நாடு
    பின்தங்கிய மாநிலம்
    பிற்போக்கு மாநிலம்
    டெல்லி ராஜ்யத்திற்கு தமிழ்நாட்டை பிடிக்கல
    பொன்னியின் செல்வன்
    King Sonயை Kill செய்த Milk

  • @TheHarryjack
    @TheHarryjack 9 днів тому

    ராஜிவ்காந்தி எனும் அடியிலிருந்து முட்டுகுடுப்போர் தலைவர்

  • @jaganathanp4151
    @jaganathanp4151 10 днів тому +1

    Four members dmk sombuuuu including neriyalar

  • @sakthivelksakthivel855
    @sakthivelksakthivel855 10 днів тому +3

    ம.தி.மு.க. செந்தில் அதிபன் கருத்து சிறப்பானது.

  • @marimuthumuthu3954
    @marimuthumuthu3954 10 днів тому

    கூட்டணியை விட்டு வெளியே வர தயாரா

  • @user-um8sw4zi6m
    @user-um8sw4zi6m 4 дні тому

    ஐயா நெறியாளர் அவர்களே வணக்கம் திமுக சார்பில் ராஜீவ் காந்தியும் மதிமுகவின் சார்பில் செந்தில் தீபம் மக்கள் மேல் அக்கறை கொண்டு பேசுகிறார்களா என்பது தெரியவில்லை அவர்கள் கட்சியில் இருக்கக்கூடிய திமுக உடைய முதலமைச்சர் உடைய தங்கை கனிமொழி அவர்கள் தமிழகத்திலே அதிகமான அதிகமான விதவைகள் உள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது இந்த நிலை மதுவினாலே அதனால் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வந்த உடனே முதல் கையெழுத்து தமிழகத்திலே அனைத்து மதுக்கடைகளை மூடி விடுவோம் என்று சொன்னாரே கனிமொழி இப்ப அந்த அம்மா எங்க இருக்காங்க திமுகவுல தான இருக்காங்க முதல் முதலமைச்சர் ஸ்டாலினுடைய தங்கை தானே ஏன் அந்த கையெழுத்து அவர் அண்ணன் ஸ்டாலின் போடவில்லை ஏன் மதுக்கடையை மூடவில்லை என்று ஐயா நெறியாளர் அவர்களே கனிமொழி இடம் கேளுங்கள் ஆட்சியாவைத்து மூன்றாண்டுகள் முடிவு அடைந்து விட்டது தமிழக மக்களிடம் கருணாநிதி குடும்பம் நாடகம் ஆடுகிறது இதுதான் உண்மை எந்த காலத்திலும் கருணாநிதி குடும்பம் மதுக்கடையை மூட விடாது ஏன் என்றால் தமிழக மக்களிடம் இந்த மது கடையை அறிமுகப்படுத்தியது அவர்கள் தந்தை கருணாநிதி தான் மதுக்கடையை மூடிவிட்டால் கருணாநிதிக்கு செய்த துரோகம் ஆகிவிடும்

  • @user-um8sw4zi6m
    @user-um8sw4zi6m 4 дні тому

    இந்த நிகழ்ச்சிகளை கலந்து இருக்கக்கூடிய ராஜீவ் காந்தி ஐயா பாலச்சந்தர் அவர்கள் செந்தில் தீபன் அவர்கள் தவறான கருத்தைச் சொன்ன ஒரு வாந்தி பேதில தான் இறந்தார்கள்இரண்டு நபர்கள்என்று கலெக்டர் சொன்னதால்வாங்கி வைத்திருந்த மீத சாராயங்களைகுடித்து 59 பேர் மரணம் அடைந்திருக்கிறார்கள்என்றால் அதற்கு முதல் குற்றவாளிமாவட்ட ஆட்சியாளர்இந்த 59 கொலைக்கும்கொலை குற்றவாளி மாவட்ட கலெக்டர் அவர்களேமுதல்ல அவரை குற்றவாளி என்று அவரை கைது செய்ய சொல்லுங்கள்அதுதான் அந்த கள்ளக்குறிச்சி மக்களுக்கு நீங்க செய்ய வேண்டிய நன்மையாக இருக்கும்

  • @ghousemuhammad6765
    @ghousemuhammad6765 10 днів тому

    ADMK not responsibility ADMK Aaj the sleeping ADMK not year

  • @mismail5747
    @mismail5747 10 днів тому

    நடந்தசம்பவம்வருத்தம்ஆனால்ஸ்டாலின்ராஜனமாசெய்தால்உடனேஎடப்பாடிமுதல்வர்ஆகிவிடுவாராஇந்தஜென்மத்தில்நடக்காது

  • @ananthrks
    @ananthrks 8 днів тому

    IAS is not being meaningful. He is not impartial. Also his understanding on this subject is half baked

  • @jayaramanperumal4614
    @jayaramanperumal4614 9 днів тому

    Balachandran Ias endru sollamudiyaathu..

  • @kamalakannanc7990
    @kamalakannanc7990 10 днів тому +2

    திரு. க.சுந்திரத்தின் அறிவும் திறமையும் விழலுக்குஇரைத்த நீராகிக்கொண்டிருக்கிறது. பதட்டமும் கோபமும் அதிகம் தெரிகிறது.

  • @ramsubramaniam269
    @ramsubramaniam269 10 днів тому

    Engada NTK. Biased media

  • @arulmurugan3387
    @arulmurugan3387 8 днів тому

    Bala Chandran sir pensan undu athuku ippadi ya😂😂😂😂😂😂😂😂

  • @vedhanathant4286
    @vedhanathant4286 9 днів тому

    News 18 anchor also dmk

  • @M.Smallking
    @M.Smallking 10 днів тому +3

    திமுக வின் அல்லக்கை இந்த ஊடகங்கள் நேர்மை இல்லாத நெறியாளான்

  • @balajigopalakrishnan1807
    @balajigopalakrishnan1807 10 днів тому

    Operation success patient died

  • @arunkumar-fz6ng
    @arunkumar-fz6ng 10 днів тому +1

    Pottai Karthikeyan Thalaivar maraivu!

  • @pichumanisankar2617
    @pichumanisankar2617 9 днів тому

    22:07 - Balachandran is extremely biased, better he joins DMK 😂

    • @visuk6905
      @visuk6905 9 днів тому

      நீ இப்படி பேசவில்லை என்றால் தான் ஆச்சர்யம் எல்லோரும் உன்னைப்போல BJP க்கு முட்டு கொடுக்கனுமா

  • @nandakumarb2893
    @nandakumarb2893 9 днів тому

    Rajiv Gandhi ❤❤❤

  • @AshokKumar-lv7mb
    @AshokKumar-lv7mb 10 днів тому +2

    Balachandran seems to be DMK spokesperson

  • @jagans3636
    @jagans3636 9 днів тому

    Ivar ias
    Dmk kothadimai ias

  • @sivananthan3101
    @sivananthan3101 10 днів тому +1

    IAS BALACHANDRAN ORE NO 1 MUTHAL IN THE WORLD NO DOUBT 😂😂😂😂😂😂ONLY TALK RUBBISH EVERYDAY IN THE LIFE .😂😂😂😂😂😂WE ALL STAND WITH BJP AND ANNAMALAI JI LEADERSHIP 😊😊😊😊👍👍👍👍

  • @godisgreat74
    @godisgreat74 10 днів тому

    😅

  • @rajirajeev6511
    @rajirajeev6511 10 днів тому +2

    இந்த நெறியாளரும் சுடலைக்கு ஊம்புறவனா

    • @sivaprakashp2580
      @sivaprakashp2580 10 днів тому

      Ithula ena santegam.. news 18 eh Stalin ku mandi podum

  • @kumarsamy631
    @kumarsamy631 10 днів тому +6

    பாலகிருஷ்ணன் கோபாலபுரத்துக்கு கக்கூஸ் கழுவ போகலாம்

    • @ramesh.sramesh.s4908
      @ramesh.sramesh.s4908 10 днів тому +2

      இப்போது அதைத்தான் வாயினால் செய்து கொண்டிருக்கிறார்கள்

    • @soundararajanvenkataraman1445
      @soundararajanvenkataraman1445 10 днів тому

      Already doing it.

    • @nandhakumar9632
      @nandhakumar9632 10 днів тому +1

      எங்கு செய்தாலும் சுத்தம் செய்பவர் நல்லவர் தானே சார். நன்றி.

  • @tamilselvan-po9vw
    @tamilselvan-po9vw 10 днів тому +1

    பொறுப்பற்ற உலரு வாய் சுந்தரம்

  • @PriyankaPoovili-pm3kx
    @PriyankaPoovili-pm3kx 10 днів тому

    விக்கிரவாண்டி மரு தேர்தல் வருவதால் திமுக வின் பெயரை கெடுக்க வேண்டும் என்பதற்காக pmk பிஜேபி அதிமுக இவர்களின் வேலை தான்
    முதல்வர் கவனமாக இருக்கணும்

  • @ramesh.sramesh.s4908
    @ramesh.sramesh.s4908 10 днів тому +4

    கடந்த ஆட்சியின் போது மயிர் இல்லா மண்டையன் அரசியல் செய்யாமல் அவியல் செய்வேன் என்று கேட்டானே

    • @balaramrajaram7036
      @balaramrajaram7036 10 днів тому

      ஓ...பநழறமவைஐவழளவலளளளபூ

    • @nandhakumar9632
      @nandhakumar9632 10 днів тому +2

      கொடநாடு டெட்பாடி மாதிரி பேச முடியுமா சார். நன்றி.

  • @GaneshVasanth
    @GaneshVasanth 8 днів тому

    பாலச்சந்திரன் அவர்களின் முகம் பார்ப்பதற்கு திமுக சொம்பு மாதிரியே இருக்குல??

  • @SujinRavindran
    @SujinRavindran 8 днів тому

    மங்குனி முதலமைச்சர்

  • @veerayahkanniah1829
    @veerayahkanniah1829 10 днів тому

    ADMK ATCHIKU VANTHAL PURANA MATHU VILLAKU. ELLA TASMAC KADAIGAL MUDA PADUM SOLLUNGADA

  • @veerayahkanniah1829
    @veerayahkanniah1829 10 днів тому

    KODANATTU ATTACK WILL EPS TAKE RESPONSIBILITY AND RESIGN. JAYALALITA HOME

  • @veerayahkanniah1829
    @veerayahkanniah1829 10 днів тому

    KUDIKARAN EPPADI YUM KUDUPPAN DA. YENDA NAYINGALA KUDIKURINGA

  • @veerayahkanniah1829
    @veerayahkanniah1829 10 днів тому

    BJP ATCHICKU VANTHAL ELLA TASMAC KADAIGAL MUDA PADUM 😅

  • @BalaBala-jv2xs
    @BalaBala-jv2xs 10 днів тому +4

    Dmk adimai balachanthiran