"தமிழ்நாடு" ன்னா ! ஏன் எரியுது ? டில்லியைப் பதற வைக்கும் ரிப்போர்ட் ! -jeeva sagapthan Jeeva Today |

Поділитися
Вставка
  • Опубліковано 18 лис 2024

КОМЕНТАРІ • 78

  • @jeevatoday5887
    @jeevatoday5887  4 місяці тому +7

    நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
    ua-cam.com/channels/Qref5u7Hm10bAHWSD_sXSQ.html

  • @thuraiyurknightriders2443
    @thuraiyurknightriders2443 4 місяці тому +22

    12 சென்ட் முதல் லைக் போட்டா நான் ஒருத்தன் தான் முதல் லைக் போட்ட ஆளு உங்களின் தமிழ் சமுதாய சேவையும் தமிழர்களுக்கு நீங்கள் ஏற்படுத்துகின்ற விழிப்புணர்வு தமிழ் ஒற்றுமைக்கும் சிறப்பு சேர்க்கிறது உங்களை வாழ்த்துகிறேன் வரவேற்கிறேன்

  • @paulmathias708
    @paulmathias708 4 місяці тому +31

    எந்த ஒரு அரசாக இருந்தாலும் மக்கள் அனைவருக்கும் உணவு கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும், அதை தமிழக அரசு எல்லா காலகட்டத்திலும் சிறப்பாக செய்துள்ளது... வாழ்க தமிழ் நாடு.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 4 місяці тому

      ஓசிச்சோத்து கீரமணி கோஷ்டி தானே நல்லா வயிறு முட்ட நல்ல திங்கறாங்க😅😮😢

    • @paulmathias708
      @paulmathias708 4 місяці тому

      @@murugesanthirumalaisamy5613 தமிழக மக்கள் சோறு தான் சாப்பிடுகிறார்கள், நீ என்ன சாப்பிடுகிறார்??

  • @subramanianarunachalam6722
    @subramanianarunachalam6722 4 місяці тому +1

    நல்லது 🎉🎉

  • @rajaraasa492
    @rajaraasa492 4 місяці тому +6

    தமிழர் உரிமை, கட்சிகளின் கடமை என்று தமிழர்களுக்கான அரசியலை பேசும் தோழர் Jeeva Sagapthan க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ..
    மூன்றாம் தலைமுறை திராவிட இயக்க குடும்பம்..
    தன் வாழ்வும் வாக்கும் தமிழர்களுக்கே என்று வாழும் குடும்ப உறுப்பினர்..
    வாருங்கள் இவரை பின் தொடர்வோம்.. நமக்கான அரசியலை கற்போம்!❤❤🎉🎉

  • @senthurpothikulam9799
    @senthurpothikulam9799 4 місяці тому +7

    அருமை ஜீவா 🎉🎉🎉

  • @murugesanyasodha5752
    @murugesanyasodha5752 4 місяці тому +3

    வாழ்த்துக்கள்
    ஜீவா
    🙏🙏🙏🙏🙏
    ஜீவா
    ⭐⭐⭐⭐⭐

  • @SaranSaran17-ik7tf
    @SaranSaran17-ik7tf 4 місяці тому +4

    Vaalga periyar super jeeva bro congrats

  • @KavinlaxKavinlaxradha
    @KavinlaxKavinlaxradha 4 місяці тому +5

    நன்றி? ஜீவா டுடே ❤❤❤❤❤

  • @natarajan8434
    @natarajan8434 4 місяці тому +16

    தமிழகத்தின் அனைவரையும் உள்ளடிக்கிய வளர்ச்சி கண்டு தான் அவர்களுக்கு நம் மீது இவ்வளவு வன்மம்

    • @ravichandranv1465
      @ravichandranv1465 4 місяці тому

      ஊழலையும் ஒழித்து விட்டால் எந்த வன்மமும் நம்மை அசைக்க முடியாதே

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 4 місяці тому

      ​@@ravichandranv1465அது தானே கோபாலபுர ஊழல் ஊற்றுக்கண் 😮😮😅

    • @fathimathahura7810
      @fathimathahura7810 4 місяці тому

      கொட நாடு மர்மம்.

  • @Karthigainilavan-
    @Karthigainilavan- 4 місяці тому +6

    சிறப்பான பதிவுங்க❤❤❤

  • @kuilthasan8640
    @kuilthasan8640 4 місяці тому +1

    தெளிவான கருத்துகள். சிறப்பு ஜீவா. வாழ்க!

  • @anuanu4352
    @anuanu4352 4 місяці тому +4

    தேவையான,நேர்த்தியான பதிவு நன்றி தம்பி

  • @sarokyaraj6672
    @sarokyaraj6672 4 місяці тому

    உண்மையை உரக்க சொல்கிறீர்கள் .நல்ல கருத்துக்கள் வாழ்த்துகள் ஜீவா.

  • @Selva-Selva
    @Selva-Selva 4 місяці тому +6

    👌👌👌👌👌👌👌👌

  • @huntergaming1966
    @huntergaming1966 4 місяці тому +2

    நல்ல கருத்துள்ள பதிவு
    வ சீனிவாசன் பாண்டி

  • @PraKash-zm8dx
    @PraKash-zm8dx 4 місяці тому +3

    Super sir

  • @Selva-Selva
    @Selva-Selva 4 місяці тому +6

    👍👍👍👍👍👍👍👍👍

  • @Selva-Selva
    @Selva-Selva 4 місяці тому +5

    ❤❤❤❤❤❤❤❤

  • @muthukumariyyanpillai2040
    @muthukumariyyanpillai2040 4 місяці тому +2

    🎉🎉🎉🎉 super speech super news 🎉🎉🎉

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 4 місяці тому

    சூ சூப்பர் அருமையான பதிவு நன்றி ஜீவா டுடே

  • @VictorSamuel-gb1yb
    @VictorSamuel-gb1yb 4 місяці тому +5

    Good Afternoon Jeeva 💜🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mohamedsiddiq3106
    @mohamedsiddiq3106 4 місяці тому +2

    ஜீவா அண்ணா உங்க பேச்சு மிக மிக மிக அறுமை

  • @ramachandran8630
    @ramachandran8630 4 місяці тому

    தமிழ்நாடு என்றும் சிறப்பு

  • @Karthigainilavan-
    @Karthigainilavan- 4 місяці тому +4

    ❤❤❤❤

  • @GeethaA-ir4xu
    @GeethaA-ir4xu 4 місяці тому +1

    Super.. Jeeva

  • @RoyNelson-xm6se
    @RoyNelson-xm6se 4 місяці тому +1

    Tamilnadu is going forward

  • @தமிழ்த்தம்பி
    @தமிழ்த்தம்பி 4 місяці тому +1

    ஜீவா, தமிழ்நாட்டின் சமூக வளர்ச்சி குறித்துப் பேசும் இத்தருணத்தில் முற்பட்ட வகுப்பில் பிறந்து பிற்பட்ட வகுப்பினருக்காகவே தம் வாழ்நாளை அர்ப்பணித்த சமூக நீதிக் காவலர் அமரர் அய்யா விஸ்வநாத் பிரதாப் சிங் (வி.பி.சிங்) அவர்களை நினைவுகூறும் நேரம் இது!

  • @MkgazhalyGhazaly
    @MkgazhalyGhazaly 4 місяці тому +1

    Arumai.bro.

  • @Dr.kc.Gowtham.mds-prostho
    @Dr.kc.Gowtham.mds-prostho 4 місяці тому +2

    Minority ya வந்து கூட இந்த திமிர் குறயவில்லை

  • @susilasubramanian7439
    @susilasubramanian7439 4 місяці тому

    விவசாய நிலங்கள் எங்கே. உணவு உற்பத்தியில் எத்தனையாவது இடம்

  • @கதிரவன்-ங3ண
    @கதிரவன்-ங3ண 4 місяці тому

    ராமநாதபுரம் பக்கம் வாலாந்தரவை, அத்தியூத்து ,சித்தார்கோட்டை, ரகுநாதபுரம். பனைகுளம், ஆற்றாங்கரை, இருமேனி, பாண்டிக்கண்மாய் சத்திரக்குடி,

  • @nagarajanga8893
    @nagarajanga8893 4 місяці тому +2

    We invite you to our Kerala State to understand Kerala better.

  • @pramilchella5057
    @pramilchella5057 4 місяці тому +8

    Simple.. BJP 0/40....

  • @mranonymous9714
    @mranonymous9714 4 місяці тому

    எல்லா வகையான இட ஒதுக்கீட்டையும் ரத்து செய்து விட்டால் தேவலாம்....

  • @sureshkumarrajkumar5735
    @sureshkumarrajkumar5735 4 місяці тому

    Any government should ensure that all the people get food, Tamil Nadu government has done it well in all times... Long live Tamil Nadu. They are so enraged against us because of the development that has engulfed everyone in Tamil Nadu

  • @vadivelushanmugam6216
    @vadivelushanmugam6216 4 місяці тому

    டாப் கிடையாது.

  • @vadivelushanmugam6216
    @vadivelushanmugam6216 4 місяці тому

    நேர்மையில் வீரம்->மோடி>ஸ்டாலின்
    நேர்மையற்ற வீரம்->ஸ்டாலின்>மோடி

  • @Ashokkumar-uc4wy
    @Ashokkumar-uc4wy 4 місяці тому

    Kooja thookinathu pothum, Current financial year la oru report prepare pannunga school students evloperu drugs ku adict ah irukkaanu
    Ellarukum theriyum inga oru thalai muraiya just wine shop vachi alichitanunga nu

  • @donbosco5178
    @donbosco5178 4 місяці тому

    அதெல்லாம் சரிங்க ஜீவா. இந்த மணல் கொள்ளை பற்றி அமலாக்கத் துறையின் கடிதம் பற்றியும் பேசினால் நன்றாக இருக்கும்.

  • @SaleemZahir-e3s
    @SaleemZahir-e3s 4 місяці тому +2

    Tamilnadu is the best state in India developing in all sectors some sangis and naam koomuttai katchi seeman only undermining our tamilnadu if you go to North India then you will understand how best tamilnadu is Valzha Thanthai Periyar vazha Kalaigner Karunanidhi valzha Thalapathy Stalin Vazha M.G.R Valzha Jayalalithaa if BJP comes to power tamilnadu will become like Uttar Pradesh

  • @tamilmovies4066
    @tamilmovies4066 4 місяці тому

    Jeeva please. Tamilnadu kadanaala kashtapaduthu. Welfare schemes n social justice pathi pesara neenga ... Tamil naatil kadantha 40 varudathil podapatta VARUVAAI THITTANGAL pathi pesuveeengala? Sombu is ok ... Anda sizela somba thookatheenga.

  • @subbaiahmookkiah4588
    @subbaiahmookkiah4588 4 місяці тому

    தகுதி இல்லாத தேர்வு
    தரமான டாக்டர்களை தராது
    பணம் தான் பெரிதென்று நினைப்பவன்
    மனித உயிருக்கு விலை பேசுவான்...

  • @SyedAnaz-fz9tl
    @SyedAnaz-fz9tl 4 місяці тому

    TAMILNADU TANI NADU BETAER

  • @j.j.rajamani2983
    @j.j.rajamani2983 4 місяці тому +1

    நீங்கள் பேசும்போது சாதி ஒழிப்பு என்று பேசுவதை சாதி ஒடுக்குமுறை என்று பேசுவது இன்னும் வலிமையாய் இருக்கும். நீட் பற்றி பேசும்போது நீட் மூலம் கிராமப்புற மருத்துவர்கள் குறையும். அதிக செலவு செய்து படிப்பவர்கள் தாங்கள் செலவழித்த பணத்தை எடுக்கும் முயற்சியில் கார்ப்பரேட் மருத்துவமனைகள் வளருகிறது, மருத்துவம் வியாபாரமானது.

  • @ramachandran8630
    @ramachandran8630 4 місяці тому

    No doubt, Tamilnadu is No. One in all sector. But BJP people will never accept this because they don't belive in true statistics.

  • @jaikjaik4919
    @jaikjaik4919 4 місяці тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂

  • @nimmyisaac6097
    @nimmyisaac6097 4 місяці тому

    Quantity wise ok,but quality wise? Still Tamil people are work in servant at kerala ,Andhra, Maharashtra ,Karnataka people houses. Higher education books are mostly written by North Indian high caste or Kerala educationalists.only few standards books from tamilnadu. Tamil nadu 've water scarcity so factories are more. Andhra, Up 've 've big rivers so agricultural sectors are high in those areas. Mumbai, Delhi every where colleges are built it in leas areas. But quality of education is high only, especially maths skill is very poor in Tamil nadu. So that Tamil nadu banks full of Kerala and North Indians. 30 years back the standard education was high in Tamil nadu. Drop out is less, but what s the use. Note my point Seth and marvari are the same caste,they won t go for jobs they like own business. Mhuragi and banargi are from high caste Bengal people. But they are very good people they follow communist models. Many Christians also in the community. It's just like Kerala. Hindi is our national language. So plz degrade the language.

  • @sankarta1906
    @sankarta1906 4 місяці тому

    Poi solvatharkku alavae illaiya

  • @Ta-pass
    @Ta-pass 4 місяці тому

    Kelapanga

  • @mranonymous9714
    @mranonymous9714 4 місяці тому

    இட ஒதுக்கீடும் வேண்டாம் ஒரு மலரும் வேண்டாம்..படிக்கிறவனுக்கு வாய்ப்பு கொடுங்கள் போதும்...சாதியை வைத்து வயிறு வளர்க்காதீர்கள்...

  • @tamilnadumapping8887
    @tamilnadumapping8887 4 місяці тому

    yenda neet neete ne ...increase medical colleges and its seat as per the population. let us have 100 doctors in one street. Everybody study MBBS and then do some other job if needed like engineering people.

  • @premkumarvaradan2849
    @premkumarvaradan2849 4 місяці тому

    உளறாதே.

  • @thiagarajankalyanraman8530
    @thiagarajankalyanraman8530 4 місяці тому

    அங்கு வியாபாரம் செய்து வியாபாரிகள் முன்னேறுவார்கள்.இங்கு சில கட்சி அரசியல் வியாதிகள் கொள்ளையடிபதையே
    தொழிலாக செய்கிரார்கள்.
    உளர் வேண்டாம்.

  • @ashkaraliashkarali7529
    @ashkaraliashkarali7529 4 місяці тому

    டாஸ்மாக் கடைகளும் தான் வீதி வீதிக்கு 4 இருக்கு.

    • @venkateshmppu1376
      @venkateshmppu1376 4 місяці тому +7

      இந்தியாவுல மதுக்கடையே இல்லாத மாநிலம் இருக்கா

    • @kannanponnusamy3737
      @kannanponnusamy3737 4 місяці тому +7

      குஜராத்தின் நிலை மகாராஷ்டிர போன்ற மாநிலத்தை அறியாத உங்களுக்கு தமிழ்நாட்டின் மேல் உள்ள அக்கறை அருமை

    • @venkateshmppu1376
      @venkateshmppu1376 4 місяці тому +3

      @@kannanponnusamy3737 மஹாராஷ்டிரா பூனே வில் ஏ.சியில நானே குடிச்சிருக்கிறேன்

  • @LTTESupporter1718lq3ff
    @LTTESupporter1718lq3ff 4 місяці тому

    வித்தியாசமான உபி இவன்..

  • @gjsnivas
    @gjsnivas 4 місяці тому

    கூடவே தண்ணீர் தொட்டியில் மலத்தை கலப்பார்கள் என்பதையும் சேர்த்துக் கொண்டால் நன்றாக இருக்கும்

  • @vrajkumar6413
    @vrajkumar6413 4 місяці тому +3

    ஜீவாவுக்கு எந்த ஊர் என்று தெரிந்து கொள்ளலாமா...ஏனென்றால் அடிக்கடி நீங்கள் அருப்புக்கோட்டை காரியாபட்டி கல்குறிச்சி மல்லாங்கிணறு பெருநாழி என்று சொல்கிறீர்கள் அதனால் தான் கேட்டேன்...

  • @gopisubramaniam6723
    @gopisubramaniam6723 4 місяці тому

    Sunni pei pundamavene Jeeva talks

    • @muruganc249
      @muruganc249 4 місяці тому +1

      நீ எங்கே இருந்து வந்தடா ????