இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் புரட்சிகரமான முடிவை எடுக்குமா? வரலாற்றில் இதுவே முதன்முறை!!

Поділитися
Вставка
  • Опубліковано 22 лис 2024

КОМЕНТАРІ •

  • @WaranLogeswaran
    @WaranLogeswaran 3 дні тому +7

    இந்த காலில் விளுவதை தடுக்க வேண்டும் மனிதன் மனிதனாக வரவேண்டும் அப்பதான் நாடுமுன் வரும் சாதி சமயம்பாரக்காமல் ஒன்று சேர்ந்து தமிழனாக வந்தால் தமிழ்ஈழம் வரும்

    • @saravanapavannagalingam8275
      @saravanapavannagalingam8275 3 дні тому

      ஆரடாஇந்தகேவலம் கெட்டது காலில் விழுந்து வணங்க இவர் என்ன பெரியவர்

  • @rasathuraimanikam8425
    @rasathuraimanikam8425 3 дні тому +1

    சகோதரி இந்த கானொலியி
    ல் பார்தேன்
    காலில்விளுவதை இந்த
    ஆதிக்க சக்திகளின்
    அடிமை புத்திதான்
    தொல்விக்கு காரணம்?

  • @ManuzanThny
    @ManuzanThny День тому

    😮முகப்பு நிழல் படத்தில் அனு
    ரா ஹரிணி புரிதலுடனும் பு
    ன்னகையு டனும் நட்புடனும்
    ஒருவரை ஒருவ‌ர் நோக்குவது
    மக்களுக்கு எதிர் கால அரசிய
    லில் நம்பிக்கை வலுவாகிறது,

  • @இறைவன்ஒருவனேஅவன்யார்

    அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் யாரப் இஸ்லாமிய கிலாபா அல்லாஹு அக்பர்
    கம்யூனிச சித்தான்தம் இலங்கையிள் பரவலடைய வேண்டும் அல்லாஹு அக்பர்
    புறட்சி செய் இஸ்லாமிய கிலாபா அல்லாஹு அக்பர்🇮🇷🇵🇰🇵🇸🇹🇷🇷🇺🇧🇩🇾🇪🇦🇫🇨🇳🇱🇧🇵🇭🇲🇾🇸🇽

  • @thavapalangood2992
    @thavapalangood2992 3 дні тому

    திருப்பித் திருப்பி ஒரே விஷயத்தை சொல்லிக் கொண்டு இருக்காதீர்கள் அது அவ்வளவு சுவாரஸ்யமாக இருக்காது

  • @kodda152
    @kodda152 3 дні тому

    அறிவுரை கூடிப் போச்சு.அடக்கி வாசியங்கோ

  • @ManuzanThny
    @ManuzanThny День тому

    ஏன்காலை வருடுகிறார்?
    செருப்பு கவனம்😂😂😂

  • @kanagaretnam-he7cp
    @kanagaretnam-he7cp 3 дні тому

    என்ன உருட்டு . யாழ் கல்விச் சமூகம் சந்தர்ப்பவாத அரசியலில் நல்ல பிரட்டு . 😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜

  • @SivendraS
    @SivendraS 3 дні тому

    தமிழ் தேசியமோ தயவு செய்து தூசனம் கதைக்க வேண்டாம்... இலங்கைத் தேசியம். ஒரே நாடு ஒரே தேசம்.