முல்லைத்தீவில் மாற்றுத்திறனாளியின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த இயற்கை விவசாய பண்ணை!😲 Organic Farm Tour

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2024
  • முல்லைத்தீவில் அமைந்துள்ள மிகப்பெரிய இயற்கை வழி பண்ணையை நீங்கள் இந்த காணொளியில் காணக்கூடியதாக இருக்கும்
    Mullaithivu organic farm
    Biggest organic farm
    இந்த காணொளியை முழுமையாக பாருங்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் அதோடு இந்த சேனலை சப்ஸ்க்ரைப் செய்து கொள்ளுங்கள்🙂
    நன்றி 🙏
    See full video and share with your friends and family
    Subscribe my youtube channel 😊
    Thanks for your support 👍 🙏.
    Facebook 👇
    / alasteenrock
    Instagram- Alaxteen
    Mobile/WhatsApp/Viber- +94770612513
    #Mullaitivu #organicfarm #Farmtour #முல்லைத்தீவு #யாழ்ப்பாணம் #jaffnavlog #2022 #Mullaitivufarm #organic #Jaffna
    #Jaffnatravel #Fishmarket #Jaffnavillage
    #Jaffna #Jaffnavlog #AlasteenRock #BeautyofJaffna #Jaffnauc
    #Tamilvlog #Naturejaffna #Jaffnavisit #Jaffnayoutube #Jaffnatoday #jaffnafarm #Nallur #யாழ்ப்பாணம் #Nature #Fishing #jaffnavloger #Tamil #Tamilfood #jaffnaculture #Tamilvlog #தமிழ் #குருநகர் #kks #யாழ்ப்பாணம் #Rock #பருத்தித்துறை #Markettour #கிளிநொச்சி

КОМЕНТАРІ • 93

  • @t.r4587
    @t.r4587 2 роки тому +16

    பார்க்கும் போதே அவ்வளவு மகிழ்ச்சிய இருக்கு. வாழ்ந்தால் இப்படி ஒரு இடத்தில் வாழனும்.

  • @thasannagulathasan5730
    @thasannagulathasan5730 Рік тому +1

    இவ்வளவு வறுமையிலும் இயற்கை
    உரத்தில் பண்ணையை உருவாக்கி பராமரிச்சு வருகின்ற ஒவ்வொருவருக்கும் எனது நன்றிகளையும் வாழ்த்துக்களையும்
    தெரிவிக்கிறேன்....💪👌👍

  • @thayavaithi7014
    @thayavaithi7014 2 роки тому +3

    அடுத்த தலைமுறை வாழ வேண்டும் என்று உங்கள் அமைப்பின் சேவைகள் அனைத்தையும் மக்களிடத்தில் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தும். மென்மேலும் உங்கள் ஆக்கம் வளர வேண்டும். நான் நாட்டிற்கு வரும் போது கண்டிப்பாக அங்கு வந்து பார்வையிடுவேன்.

    • @AlasteenRock
      @AlasteenRock  2 роки тому +1

      மிக்க நன்றி 😇

  • @marimuthuyogeshwaran2529
    @marimuthuyogeshwaran2529 2 роки тому +3

    நல்ல பதிவு தம்பி வாழ்துக்கள் 🙏🙏🙏

  • @dayanaplastic834
    @dayanaplastic834 2 роки тому +7

    . வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை

    • @AlasteenRock
      @AlasteenRock  2 роки тому

      மிக்க நன்றி 😇

  • @sujithapoopalasingam3791
    @sujithapoopalasingam3791 2 роки тому +5

    மனதிற்கு நிறைவான காணொளி.காணிகள் இருக்கும் ஒவ்வொருவரும் இவ்வாறு முயற்சி செய்தால் ஆரோக்கியமான வாழ்க்கை வாழலாம்.ஈழத்திற்கு வரும் போது உங்கும் வரவேண்டும் என்ற ஆவல் நிறைந்திருக்கிறது.இந்த காணொளியை தந்த சகோதரருக்கும் இப்பண்ணையை திறம்பட இயக்கும் அனைவருக்கும் நன்றிகள்.😍🙏🙏

    • @AlasteenRock
      @AlasteenRock  2 роки тому

      மிக்க நன்றி 😇

  • @appukathu5124
    @appukathu5124 2 роки тому +5

    . தகவல்கள் பிரயோசனமானவை பலருக்கு உதவியாகவிருக்கும் .நன்றிகள்.

  • @rajishanmugam8926
    @rajishanmugam8926 2 роки тому +3

    அருமையான பதிவு இருந்தது நன்றி சகோ From Germany

    • @AlasteenRock
      @AlasteenRock  2 роки тому

      மிக்க நன்றி 😇

  • @santhyvelautham8824
    @santhyvelautham8824 2 роки тому +6

    காலத்திற்கு ஏற்ற அருமையான பதிவு, உங்கள் அனுபவம் இன்றைய எமது உறவுகளின் வாழ்க்கை சூழ்நிலைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்👍🏽🙏🏾 வாழ்க வளத்துடன்👍🏽

    • @AlasteenRock
      @AlasteenRock  2 роки тому +1

      மிக்க நன்றி😇

  • @neelaborewell6421
    @neelaborewell6421 2 роки тому +4

    மனதுக்கு நிறைவான காணொளி.
    யாழ்ப்பாணம் வந்தால் வருகிறேன்.

  • @sathiyaseelanr8457
    @sathiyaseelanr8457 2 роки тому +3

    Every srilankan must watch this video🎥 ! Every thing you have ! Don't beginning any other countries ! Do hard work grow your country economy ! Best wishes from chennai sathiyaseelan🌹🇮🇳❤ and my wife devi !

  • @janakisanmugalingham1568
    @janakisanmugalingham1568 2 роки тому +3

    Wow Really super 👍
    தொடரட்டும் பணி 👌
    வாழ்க வளமுடன் 👍🇨🇦👍

    • @AlasteenRock
      @AlasteenRock  2 роки тому

      மிக்க நன்றி 😇

  • @josephjebarsan495
    @josephjebarsan495 2 роки тому +3

    அழகான பதிவு நன்றிகள் பல

  • @nadarajahnalina8821
    @nadarajahnalina8821 Рік тому +1

    அருமையான ஒருங்கிணைந்த பண்ணை மென்மேலும் முன்னேற வாழ்த்துகள்.

  • @karunaveni6930
    @karunaveni6930 2 роки тому

    எனக்கும் இயற்கைமுறை விவசாயப்பண்னையைப் பார்க்கும் போது ஆசையாக இருக்கிறது .எனது வீட்டுத்தோட்டத்தில் இயன்றளவு கொக்கோ,கறுவா,அவகோடோ,உக்குரோஸ் என்பன நட்டிருக்கிறேன்.

  • @kanmaniramamoorthy3730
    @kanmaniramamoorthy3730 2 роки тому +3

    Best video among all of your earlier videos. Peaceful place. Nature lives there.

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 2 роки тому +3

    அருமையான பதிவுக்கு நன்றி

  • @saruatheray9642
    @saruatheray9642 2 роки тому +2

    Wow very healthy place to visit I salute what they are doing hats off to them. God bless for many more years of success🙏 thank you brother for sharing 👌

  • @pvimal5695
    @pvimal5695 2 роки тому

    Rompa payanulla pathivu vaalththukkal anna valarka mealum .

  • @yogasivagurunathan426
    @yogasivagurunathan426 2 роки тому +1

    Thank you for taking this video.
    Lovely pick your own farm. Hats off for all the hard workers.

  • @baloooooo6
    @baloooooo6 Рік тому +1

    welcome god bless you.

  • @kirupaarul9657
    @kirupaarul9657 2 роки тому +1

    Its very use full for every srilanka people you are doing a great job its

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 2 роки тому +1

    அருமையான பதிவு 🙌👌

  • @kandiahjegatheesan3906
    @kandiahjegatheesan3906 2 роки тому

    Super tepone nr

  • @thangarajahanandarajah5510
    @thangarajahanandarajah5510 2 роки тому

    அருமையான பதிவு

  • @ganeshvijaya4942
    @ganeshvijaya4942 2 роки тому +2

    Beautiful agriculture

  • @aziishorts5273
    @aziishorts5273 2 роки тому

    Bravo

  • @magunthansuntharalingham9367
    @magunthansuntharalingham9367 2 роки тому +2

    Congratulations.

  • @suthachell6835
    @suthachell6835 2 роки тому +1

    கறுவா விதை எடுக்க முடியுமா

  • @yosicanadatamil6007
    @yosicanadatamil6007 2 роки тому +2

    Healthy agriculture

  • @kandiahjegatheesan3906
    @kandiahjegatheesan3906 2 роки тому

    Geart br. Germany

  • @rajant.g.5071
    @rajant.g.5071 2 роки тому +1

    Excellent vedio 🌹

  • @KamalavasakiSathasivam
    @KamalavasakiSathasivam 14 днів тому

    Nice nice

  • @jeyahash25
    @jeyahash25 2 роки тому +1

    Super

  • @XxxFRESHBEATZxxX
    @XxxFRESHBEATZxxX 2 роки тому +1

    Very nice 👍🏾

  • @fasilafasila3189
    @fasilafasila3189 2 роки тому

    Ampi sir super

  • @ganesanchitsabesan5556
    @ganesanchitsabesan5556 2 роки тому +1

    Thanks.

  • @thamvijay6081
    @thamvijay6081 2 роки тому +1

    எனக்கு பிடித்த றம்புட்னும் மங்குஸ்த்தானும் பயிரிங்கள் வரும்போது வருகின்றோம்

  • @muralivaishnavi3276
    @muralivaishnavi3276 2 роки тому +1

    WOW EXCELLENT VIDEO NANBA THANKS VANAKKAM WELCOME OKY NAINTHERT VAZGA VAZGAVAMUDAN OKY BRO THANKS 🌳🌲🪴🌱🌵🌴🍀☘🍁🧒👍👌🙏

  • @gangarajendra3104
    @gangarajendra3104 2 роки тому +4

    Beautiful and healthy place to visit. We are proud of the owner and the workers of this farm. Can you please provide the address of this farm and the contact number? We wanted to visit this place. Also wanted to buy the organic products when we come to Srilanka next time.

    • @AlasteenRock
      @AlasteenRock  2 роки тому

      Ok ...you can get all details in start name board

    • @sivassivassivaskaran1360
      @sivassivassivaskaran1360 2 роки тому

      முல்லைத்தீவு A35 வீதியில் உடையார்கட்டுக்கு அடுத்து வரும் சுதந்திரபுரம் சந்திக்கு அடுத்த பஸ் ஸ்ரொப்பில் இறங்கி அதில் கேட்டாலே காட்டுவார்கள்

  • @sivassivassivaskaran1360
    @sivassivassivaskaran1360 2 роки тому

    உடையார்கட்டு வடக்கு கிராம அலுவலர் பிரிவு
    இது சுதந்திரபுரம் கிராம அலுவலர் பிரிவு அல்ல. சொல்வது சுதந்திரபுரம் சந்தி என்று

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 Рік тому +1

    ❤❤❤

  • @aziishorts5273
    @aziishorts5273 2 роки тому

    💓💓💓💓

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 Рік тому +1

    dollar

  • @keethachitram2660
    @keethachitram2660 2 роки тому +1

    இந்த மா மரம் ஒட்டி தரும்படி
    கேட்டு பாருங்கள்.

    • @AlasteenRock
      @AlasteenRock  2 роки тому

      நேரடியாக தொடர்பு கொள்ளலாம்

  • @aziishorts5273
    @aziishorts5273 2 роки тому +1

    💓🇱🇰

  • @vijenadesamoorthy2085
    @vijenadesamoorthy2085 2 роки тому +1

    Thonda kadum verulukai

  • @vinothinykajanthan5527
    @vinothinykajanthan5527 2 роки тому +1

    👍👍👍👌👌👌👌👌🙏🙏🙏🙏

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 Рік тому +1

    ex ukerain