How to Clean Oil Filter Motorcycle in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 24 лис 2024

КОМЕНТАРІ • 258

  • @m.lawrencerockfortrider8110
    @m.lawrencerockfortrider8110 3 роки тому +23

    💐ஹலோ அண்ணா நல்லா இருக்கீங்களா❤️,என் bike எருமை மாதிரிதான் ஸ்லோவாக தான் போகும், வண்டி ஒட்ட மிகவும் சிரமமாக இருக்கும், mileage வேற இல்லை,mechanic கிடம் கேட்ட போது ஒரு 6 to7 அல்லது 8 ஆயிரம் ஆகும்னு சொன்னார்கள்,சில ஆயிரம் நான் என் BIKE கை விற்று விடலாம் என நினைத்தேன், புது bike வாங்க 😭 ஆனால் இந்த கொரோனா வால் எனக்கு வேலை சரியாக இல்லை,சரி இன்னும் சில காலம் இது தான் நம் தாலை விதி என நினைத்தேன், முழு lock down ல உங்க விடியோ அனைத்தையும் பார்த்தேன், பிறகு வீட்டில் இருக்கும் டூல்ஸ் இல்லாமல் இன்னும் 700 ரூபாய்க்கு ஸ்பெஷல் டூல்ஸ் வாங்கினேன், பிறகு 1000 ரூபாய்க்கு பொருட்கள் வங்கினேன்,ஒரு லிஸ்ட் எலுதினேன் , கிட்ட தட்ட 35 point அனைத்தையும் ஃபாலோ பண்ணி இப்ப வண்டி சும்மா பறக்குது,சூப்பர் ஆக இருக்கு,மிக்க நன்றி,கிளட்ச் கேபிள்,axileater கேபிள்,கிளட்ச் பிளேட்,rotor cleening, chain adjust ment,head dee corbon பண்ணினேன்,oil CHANGE,spark plug change , sir filter change, corporater cleen, என a to z una விடியோவில் வரும் அனைத்தையும் பார்த்தேன்,grece apply ,oil applay,play adjust, எல்லாம் பண்ணி ஒரே நாளில் 235 கிலோமீட்டர் ஒட்டியும் பார்த்து விட்டேன், தங்கள் சேவைக்கு நன்றி, நீங்கள் நீடுழி வாழ வாழ்த்துக்கள் 💐 இன்னும் அந்த realy type security system மட்டும் part வாங்கியாச்சு அடுத்த வாரம் செட் பண்ணிடுவேன் நன்றி

    • @ganeshsekar9718
      @ganeshsekar9718 2 роки тому

      tools list anupunga bro... nanum vaanganum. and special tools nu sonneengalae adhaiyum list anupunga pls

    • @ramprasath04
      @ramprasath04 2 роки тому +1

      வாழ்த்துக்கள் பாஸ் அப்படியே டூல்ஸ் லிஸ்ட் கொடுதீங்க நா அனைவரும் பயன் பெறுவார்கள்

  • @trsgopinath1449
    @trsgopinath1449 2 роки тому +2

    Ennoda bike ethavathu problem na , unga vedios tha search panni problem analys pandren so thanks to Dilli anna

  • @buhariibrahim2552
    @buhariibrahim2552 3 роки тому +3

    Cl தமிழ்வழியில் மிக சிறந்த தொழில்நுட்ப தகவல் சேவை தொடர வாழ்த்துக்கள் சகோதரா

  • @s.karthicks.karthick4267
    @s.karthicks.karthick4267 Рік тому

    Therincha mechanic kuda ithela panna matranga verum oil bolt kalade mela oul uthe service panranga ur a good best mechanic showing everything

  • @nadarajanr6368
    @nadarajanr6368 3 роки тому +7

    You are not only a doctor but also a teacher for setting right bike related problems.

  • @parthiban967
    @parthiban967 Рік тому +1

    Entha Thapa na pani than 2 time engine work panita enime pathukaran na thanks ma

  • @gipsondanial3314
    @gipsondanial3314 3 роки тому +1

    நன்றி நன்பா இவ்வளவு நாளா தெரியாமா போச்சே ரொம்ம நன்றி இத நானும் செய்துபார்க்கிறேன்

  • @deivatalks569
    @deivatalks569 3 роки тому +6

    Ithu theriyama poidiche ivlo naala, thanks nanbaa

  • @dythamurali920
    @dythamurali920 3 роки тому +3

    Sir romba simpla soldringa nandri anna

  • @jeganmartin5336
    @jeganmartin5336 2 роки тому

    அண்ணா நன்றி சூப்பர்
    நீங்கள் நீடூழி வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @ramanathansekar5364
    @ramanathansekar5364 3 роки тому +4

    Sir your video super. Clear explain.very use full for bike user. Thankyou.

  • @ramachandiranvi2766
    @ramachandiranvi2766 3 роки тому +1

    நான் கும்பகோணம் அண்ணா
    ஓங்களது வீடியோ நன் பார்த்து வருகிறேன் மிகவும் யணக்கு பிடித்துள்ளது

  • @kalidass5237
    @kalidass5237 Рік тому +1

    தலைவா... ஆசிரியரே... மருத்துவரே.. நீர் வாழ்க.. நின் புகழ் வாழ்க... பரம்பரை வாழ்க.. வாழ்க வளமுடன்

  • @philipsjp2545
    @philipsjp2545 3 роки тому +4

    Thanks for sharing your knowledge! i learned something useful information today

  • @mssundhar10
    @mssundhar10 3 роки тому

    அண்ணா வணக்கம்
    நீங்க சொன்ன படி ஆயில் மாத்தி பில்டர் சுத்த செய்தேன் 2 மாச ஆகுது .
    எஞ்சின் மேல கீழ ஆயில் கசிஞ்சிருக்கு என்ன பண்ண? எப்படி சரி செய்ய சொல்லுங்க
    உங்களுடைய வீடியோ பதிவு எல்லாமே அருமை
    உங்களுடைய இந்த பணி ரொம்ப சிறப்பாக வர எங்களுடைய வாழ்த்துகளும், நன்றியுண்ணா...

  • @jvrraja5420
    @jvrraja5420 2 роки тому

    Bro 20 years Passion Pro oil filter no change very very thanks bro

  • @TheJuliantj
    @TheJuliantj 3 роки тому +3

    Bro your videos are classic. Worth watching the video. All the best in future.

  • @mahalingam4779
    @mahalingam4779 2 роки тому

    தரமான வீடியோ சூப்பர் அற்புதம்

  • @santhoshck9980
    @santhoshck9980 Рік тому

    Best work tq.... അഭിനന്ദനങ്ങൾ ❤❤❤

  • @searchandsearch9082
    @searchandsearch9082 3 роки тому

    Your postings are educative.You should hold oil dip stick only vertically with the marked end down.

  • @Alex1983-Zeus
    @Alex1983-Zeus 4 роки тому +1

    அண்ணா அருமை அனைத்து விழியங்களும். ஒரு சந்தேகம் ஆயில் மாற்றும் போது பெட்ரோல் ஊற்றி சுத்தம் செய்யலாமா?

  • @karthikeyanpro30
    @karthikeyanpro30 3 роки тому +1

    Your all videos I am watching nice and very useful all the best Anna but gascut name Enna type gascut irrkku Oru video podunga

    • @bikedoctortamil2.0
      @bikedoctortamil2.0  3 роки тому

      Hi brother 👋 thank for your support 🙏 okay BROTHER 👍

  • @mariyappanmariyappan9811
    @mariyappanmariyappan9811 3 роки тому +2

    Bro Yamaha alpha scooter ku engine oil flush with oil change and oil strainer clean pannitu new strainer fitting video podunga pls.

  • @vairamuthu781
    @vairamuthu781 3 роки тому +1

    Anna vera level explanation...Neenga Bike Mechanic ah yentha urla irukkenga

    • @bikedoctortamil2.0
      @bikedoctortamil2.0  3 роки тому +1

      Hi brother 👋 thank for your support 🙏 Chennai pallikkaranai brother

    • @vairamuthu781
      @vairamuthu781 3 роки тому

      Anna naa passion bro use pantren neenga yen bike ah service eduppengala one day

  • @narayanarao7917
    @narayanarao7917 3 роки тому +1

    Old model Platina or ct100 ... அதோட oil strainer clean செய்து பத்தின வீடியோ போடுங்க

    • @bikedoctortamil2.0
      @bikedoctortamil2.0  3 роки тому

      Hi brother 👋 thank for your support 🙏 okay BROTHER 👍

  • @tech24hrstamil96
    @tech24hrstamil96 2 роки тому

    Sir vankkam unga Ella videovum payanulladha irukkudhu TVs old model jive bike same method or different

  • @parasuramanmt6249
    @parasuramanmt6249 Рік тому

    நன்றி அய்யா. கிளட்ச் plate கீழ் இருக்கும் ஆயில் கப்பில் உள்ள ஆயில் மாற்ற வேண்டாமா

  • @sivasiva3121
    @sivasiva3121 2 роки тому

    Video la background bgm Vera level bro

  • @mchellapandian5397
    @mchellapandian5397 4 роки тому +1

    Thaliva super.
    Long live u and ur family childrens.
    God bluse u....
    Thaliva.......... super.....

  • @mugundhann5905
    @mugundhann5905 3 роки тому

    Semma bro & enna oil grade use pannanum

  • @trsgopinath1449
    @trsgopinath1449 2 роки тому

    Bike doctor name , correct tha na , 🙏🙏

  • @ThanamSiva-lx2hb
    @ThanamSiva-lx2hb 5 місяців тому

    Anna en spl 2006hhonda castrol 10w30 rnge la neenga power sona marri castrol bsta illa motul bsta

  • @PGUNASEKARANPSEKAR-lx9iu
    @PGUNASEKARANPSEKAR-lx9iu 2 роки тому

    Excellent demo video Brother Your Explanations and Dismantle, assembly 🙏🙏🙏💐💐💐👏👏👏👌👌👌

  • @narayanarao7917
    @narayanarao7917 3 роки тому

    Platina old model... அந்த வண்டிக்கு oil strainer clean செய்வதற்கான வீடியோ போடுங்க

  • @Rajeshkumar-it1qc
    @Rajeshkumar-it1qc 4 роки тому

    அண்ணா அருமை வாழ்த்துக்கள்.100cc பைக் எல்லா வண்டிக்குமே ஆயில் 900ml தானா.இல்லை மாறுபடுமா.டிஸ்கவர் 100m பைக்பற்றி ஒரு வீடியோ போடுங்க

  • @fredricalfi7728
    @fredricalfi7728 4 роки тому +1

    Brother intha gasket name sollunga.unga video romba தெளிவா Iruku

    • @bikedoctortamil2.0
      @bikedoctortamil2.0  4 роки тому +4

      Clutch gasket clutch arm spring and oring kicker oil seal dip stick oring drian bolt wassar rotter gasket okay BROTHER 👍

  • @sta1237
    @sta1237 3 роки тому

    Sir, thanks for your super coaching.

  • @abineshr3597
    @abineshr3597 Рік тому

    Anna pulsar 220 2015 model oil pump clean panna mudiyuma

  • @robinsonarokiasamy8845
    @robinsonarokiasamy8845 3 місяці тому

    O ring gasket எல்லாம் set ஆ வருமா எப்படி கேட்டு வாங்கணும் சகோதரா

  • @myaccount7849
    @myaccount7849 3 роки тому +1

    அண்ணே ஒரு அன்பான வேண்டுகோள் TVS sport bike க்கு இதே மாதிரி எப்படி கிளீன் செய்ய வேண்டும் என்ற வீடியோ பதிவு செய்யுங்கள்.

    • @bikedoctortamil2.0
      @bikedoctortamil2.0  3 роки тому

      Hi brother 👋 thank for your support 🙏 okay BROTHER 👍

  • @dythamurali920
    @dythamurali920 3 роки тому

    Unga all video nan parthen anithu me arumai sir

  • @ArunArun-uh1pd
    @ArunArun-uh1pd 3 роки тому +2

    Brother. Carpet cleane paniyachi. Oil. Mathiyachi. Clutch plate Nalla iruku
    But mileage. Varala. (Splendor plus bike)

    • @bikedoctortamil2.0
      @bikedoctortamil2.0  3 роки тому

      Hi brother 👋 thank for your support 🙏 head decarbrising pannuga brother

  • @manojdubey6587
    @manojdubey6587 4 роки тому

    Nice video ,I understood by saw only video,it would be very good if you make in hindi ,because your video is detailed ,thanks

  • @shankarrajaraja3622
    @shankarrajaraja3622 Рік тому

    Sir is this method to change the oil for all vehicles ? Because i am having star sport 100 cc bike

  • @rajasri5312
    @rajasri5312 3 роки тому +1

    அண்ணா
    ஹோண்டா யூனிகான்
    எஞ்சின் ஆயில் மாற்றுவது
    வீடியோ போடுங்க அண்ணா

    • @bikedoctortamil2.0
      @bikedoctortamil2.0  3 роки тому

      Hi brother 👋 thank for your support 🙏 okay BROTHER 👍

  • @iyappanp4374
    @iyappanp4374 2 роки тому

    அருமையான பதிவு. அண்ணா

  • @dhavakuttychannel3204
    @dhavakuttychannel3204 3 роки тому

    Sir
    I have Himalayan bike
    Can you please take a practical class for general service and maintenance

  • @2stock_throttler1456
    @2stock_throttler1456 Рік тому

    Yamaha Rx 135 la intha oil filter irukka bro

  • @ramachandiranvi2766
    @ramachandiranvi2766 3 роки тому +1

    செம்ம சூப்பர் அண்ணா

  • @SelvarajAYYAPPAN-q8b
    @SelvarajAYYAPPAN-q8b Рік тому

    Explain Sema bro

  • @TheAnnahacker
    @TheAnnahacker 2 роки тому

    Please do oil change for bajaj discover 100T and self start problem

  • @dythamurali920
    @dythamurali920 3 роки тому +1

    Sir unga video super 🙏🙏🙏🙏👍👍👍👍❤️❤️❤️❤️

  • @jabarmuzammil78
    @jabarmuzammil78 11 місяців тому

    அருமை அண்ணா

  • @RaviKumar-yz5od
    @RaviKumar-yz5od 4 роки тому +1

    Excellent na

  • @KarthiKarthi-cp4xq
    @KarthiKarthi-cp4xq 3 роки тому

    Cashgat fast ethum podalama Anna you please very super Anna

  • @r.s.dhandaphaani.siretd4628
    @r.s.dhandaphaani.siretd4628 3 роки тому +1

    சூப்பர் டிப்ஸ் நன்றி சகோ

  • @prabudeva1994
    @prabudeva1994 4 роки тому +1

    Super I want more only hero honda videos

  • @sivasankar6220
    @sivasankar6220 3 роки тому

    Anna Na ct100 use pandran. Oil 6 month once change panniruven. Ippo than unga video parthen arumai. But annoda bike oil leakage athum illa. but nenga sonna mathiri panna oil leak akum nu soldranga please reply

  • @skyairways3633
    @skyairways3633 2 роки тому

    நான் passion x pro use பண்றேன்... ஏர் பில்டர் வழியா ஆயில் லீக் ஆகுது.... இதனால பைக் ஏதும் fault ஆகுமா?

  • @venkateshs120
    @venkateshs120 11 місяців тому +1

    மேஸ்ட்ரோ எட்ஜ் 125 இன்ஜின் ஆயில் பிள்டர் இருக்கிறதா ? பதில் சொல்ல வேண்டும்.

  • @localevents369
    @localevents369 4 роки тому +1

    Ji unicorn pathi video post pannuga

  • @sowree3576
    @sowree3576 2 роки тому

    Bro adikadi plug karuppadikaradhu enna problem my bike splender plus

  • @sivasankar-lk9yl
    @sivasankar-lk9yl 3 роки тому +1

    Brother nega rotter gasket and clutch gasket ku paste thadavama appidiye fit pandringa. oil leak akatha. paste apply pannalama

    • @bikedoctortamil2.0
      @bikedoctortamil2.0  3 роки тому +1

      Hi brother 👋 thank for your support 🙏 appidiye fit pannuga paste apply pannathiga brother

  • @skrishna5397
    @skrishna5397 4 роки тому +1

    Brother running la bike vettuthu..passion pro..air filter,carburetor clean pannium intha prachinai irukku..

    • @bikedoctortamil2.0
      @bikedoctortamil2.0  4 роки тому +1

      Hi brother 👋 timing check panunga and tank water mix acha check panunga spark plugs check pannanum

    • @skrishna5397
      @skrishna5397 4 роки тому

      @@bikedoctortamil2.0 thangs brother

  • @nagaraganprabhu4231
    @nagaraganprabhu4231 3 роки тому +1

    அண்ணா ஸ்டார் சிட்டி 2011 மாடல் இஞ்சின் ஆயில் ஆயில் பில்டர் எங்கே இருக்கு அதைப்பற்றிய சுத்தம் மன்ற வீடியோ போடுங்க நன்றி அண்ணா

    • @bikedoctortamil2.0
      @bikedoctortamil2.0  3 роки тому

      Okay BROTHER 👍

    • @bikedoctortamil2.0
      @bikedoctortamil2.0  3 роки тому

      Okay BROTHER 👍

    • @nagaraganprabhu4231
      @nagaraganprabhu4231 3 роки тому

      @@bikedoctortamil2.0 அண்ணா தமிழ் பதில் அணுப்புக என்னகு இங்கிஸ் படிக்கத் தெரியாது நன்றி அண்ணா

  • @mssundhar10
    @mssundhar10 4 роки тому

    romba nandri sri.....

  • @KamalKamal-hb7yh
    @KamalKamal-hb7yh 3 роки тому

    Hello pro splendor pRo bike malage illa athu ku enn pannanum

  • @manojkumars9260
    @manojkumars9260 3 роки тому

    Pallikaranai enga unga shop?

  • @pavipavithra1654
    @pavipavithra1654 3 роки тому

    Anna ct100 bike ku ana thinga vanganum. ana gasket vanganum please reply

  • @searchandsearch9082
    @searchandsearch9082 3 роки тому

    Sir no need of shellock
    to gaskets, won't it leak?

  • @andrewsivakumar
    @andrewsivakumar 3 роки тому

    அண்ணா Honda cb shine bike க்கும் Oil filter உண்டா

  • @karthikeyan235
    @karthikeyan235 2 роки тому

    Anna clutch plate cover oil irukku Atha remove panna vendama

  • @baskarloganathan3779
    @baskarloganathan3779 3 роки тому +1

    The oil cup below the çlutch should be cleaned it may hold 5 ml old oil

  • @murugesansekar7377
    @murugesansekar7377 Рік тому

    Oil filter evlo km once change pannalam..

  • @vinovicta
    @vinovicta 3 роки тому

    Bro, bike kick start pannumbodhu romba loosa pogudhu kicker and petrol on panni konja nerathuku aprm dhan kick start normal ah aguramaari iruku, oil tank open panni paatha oil irukra maari therila verum kari mattum dhan dry ah iruku, oil maathanuma

  • @massbuilders5801
    @massbuilders5801 2 роки тому +1

    நன்றி அண்ணா

  • @skids-ru9dc
    @skids-ru9dc 2 роки тому

    Oil leakage video podunga bro

  • @unicornrider1633
    @unicornrider1633 4 роки тому +1

    Intha music amanushya video paakura feeling tharuthu

  • @RamKumar-wy4cl
    @RamKumar-wy4cl 2 роки тому

    Thsnks very useful message 👌

  • @t.rajendran.8900
    @t.rajendran.8900 3 роки тому

    சூப்பர் அண்ணா👌👌👌

  • @vasuv2986
    @vasuv2986 3 роки тому

    Very useful video brother

  • @sivasankar6220
    @sivasankar6220 3 роки тому

    Anna 100cc bike chain tight video podunga

  • @iyappangokul5184
    @iyappangokul5184 4 роки тому

    Bro CT100 carburettor setting paththi oru video podunga bro

  • @sivasankar6220
    @sivasankar6220 3 роки тому +1

    Nalla irukura bike ah nenga sonna mathiri panna oil leak varum nu soldranga Anna please reply

    • @bikedoctortamil2.0
      @bikedoctortamil2.0  3 роки тому

      Ella service center layam eppadithan pannuvanga no oil leak okay BROTHER 👍

  • @madhuraj162
    @madhuraj162 3 роки тому

    Hi brother, my bike is discover 100 2010 model, at 40-50km/hr speed, it feel like it's getting air, and feel like no petrol type, but if I raise it will go at constant speed, please tell me which part is problem, here mechanics telling this is the electric coil problem.

  • @cholalpgsolutions3983
    @cholalpgsolutions3983 4 роки тому +1

    Bro yenoda yamaha gladiator la clutch cable kitta oil leak bro give sum tips bro

    • @bikedoctortamil2.0
      @bikedoctortamil2.0  4 роки тому

      Hi brother 👋 thank for your support 🙏 oil leak clutch case laya clutch lever ya brother

  • @surendharmohan5737
    @surendharmohan5737 4 роки тому +1

    அருமை...

  • @prasannaraj8957
    @prasannaraj8957 4 роки тому

    Ji rotor filter gasket spare கிடைக்கவில்லை மதுரையில்

  • @pazhanipazhani2658
    @pazhanipazhani2658 2 роки тому +1

    Super thanks bro...

  • @bossbaskaran3861
    @bossbaskaran3861 4 роки тому +1

    Andha gas cut, oil seal, washer shop la poi enna name solli kettu vangurathu brother

    • @bikedoctortamil2.0
      @bikedoctortamil2.0  4 роки тому +4

      Clutch gasket,rotor gasket, clutch arm spring, clutch arm oring,kicker oil seal.ok brother 👍

    • @bossbaskaran3861
      @bossbaskaran3861 4 роки тому

      @@bikedoctortamil2.0 thank u brother 🙏🙏🙏

    • @sambushan
      @sambushan 4 роки тому

      @@bikedoctortamil2.0 ennoda bike glamour ella bike kum same ah tan varuma bro

    • @bikedoctortamil2.0
      @bikedoctortamil2.0  4 роки тому +1

      @@sambushan CLUTCH GASKET, CLUTCH ARM ORING AN SPRING, DRAIN BOLT WASHER,DIP STICK ORING OKAY BROTHER 👍

    • @lovelyweekend9262
      @lovelyweekend9262 4 роки тому +1

      Thinks bro

  • @Ismu.
    @Ismu. 3 роки тому +1

    Super job anna

  • @sivasankar6220
    @sivasankar6220 3 роки тому +1

    Nalla irukura bike la neenga pandra mathiri pannalama?? Please reply

    • @bikedoctortamil2.0
      @bikedoctortamil2.0  3 роки тому

      Hi brother 👋 thank for your support 🙏 pannalam brother no problam karaita Panna ean oil leak varutha you try brother Nan erukeran

    • @sivasankar6220
      @sivasankar6220 3 роки тому

      @@bikedoctortamil2.0 Thank you anna

    • @sivasankar6220
      @sivasankar6220 3 роки тому

      Na CT 100 use pandren anna. Ana material vanganum please reply

    • @bikedoctortamil2.0
      @bikedoctortamil2.0  3 роки тому

      Ok pa

    • @sivasankar6220
      @sivasankar6220 3 роки тому

      Ana geskat vanganum other materials Ana vanganum

  • @muthuraja3116
    @muthuraja3116 2 роки тому +1

    Star City plus la oil filter ierukka pro

    • @suryaramanan5
      @suryaramanan5 Рік тому

      Same doubt

    • @suryaramanan5
      @suryaramanan5 Рік тому

      But Stat city la Bolt ah remove panra apo angayae oru filter Mari one sendhu Varum adhan oil filter nu nenaikuraen

  • @mahalingam4779
    @mahalingam4779 3 роки тому

    அற்புதம்

  • @KINGFISHERAQUATIC007
    @KINGFISHERAQUATIC007 5 місяців тому

    Engine heat tum varum filter la dust eruntha

  • @veeramani6180
    @veeramani6180 3 роки тому +1

    Thank you master

  • @ahamedaskin106
    @ahamedaskin106 3 роки тому

    நன்றி அண்னா

  • @sakthivelt1499
    @sakthivelt1499 3 роки тому +1

    Bro என்னுடைய splendor bike ரன்னிங்ல போகும்போது கிளச் புடித்து கியர் change panum pothu vandi off ஆகுது என்ன காரணம் bro

  • @iyappangokul5184
    @iyappangokul5184 4 роки тому +1

    Bro naa ct100 bike use pantren but oil maththana udane 1km oil black agiduthu bro enna pantrathu sollunga bro

  • @sundhararaja1429
    @sundhararaja1429 2 роки тому

    Gasket podum bithi Grease vachu podanuma

    • @manoranjanraj1382
      @manoranjanraj1382 Рік тому

      Don't use any grease or sealent appidiye fit pannunga podhum