இதுநாள்வரை, திரையில்தான் தலைவனை தேடி கொண்டு இருந்தேன், இப்பொழுதுதான் ஒரு உண்மையான தலைவனின் தம்பியை நேரில் காண்கிறேன், மிக சிறப்பான பதிவு அண்ணா. இதுவரை இப்படி ஒரு பேச்சை கேட்டதில்லை அண்ணா. என்னை அறியாமல் என் கண்கள் நனைந்தது அண்ணா. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@@sivalingam2176 வாங்கிருக்களாம், அதுனால் உனக்கென்ன பிரட்சனை மலைய நொறுக்கு னோமா, மணல் அள்ளி வித்தோமா, தண்ணி தனியாருக்கு குடுத்தோமா பள்ளிக்கூட கட்டணம் எக்கேடு கெட்டாலும், ஆஸ்பத்திரி எப்படி சீரழிஞ்சாலும் வேளாண்மை இல்லாம பண்ணினாலும் சில முண்டங்கள் அதனதன் தலைவர்களை கண்ணை மூடி கொண்டு, பொத்தி கொண்டு திரியும் போது இவராவது பேசுகிறரே
சாட்டை ஒரு மணி நேரம் எங்கேயும் பேசியது இல்லை ஆனால் இந்த பேச்சை கேட்டால் நாடி நரம்பெல்லாம் துடிக்கிது அருமை என் தம்பியோ அண்ணனோ இருக்க வேண்டும்🙏 நன்றி நாம் தமிழர் 🙏🦾🦾💪💪👌👌🌹🌹
*dmk vijayaletchumi Was in COMA For 12 years HAS NO VALUE In Market* *dmk vijayaletchumi SHOULD APPROACH the DISGRACED dmk moo kaa stalin At his Private HOTEL* *moo kaa IS A ELIGIBLE WOMENIZER For vijayaletchumi*
கருணாநிதியின் பேனா சிலை திட்டம் கைவிடப்பட்டது கேட்டு தமிழச்சியாகிய எனக்கு மிக்க மகிழ்ச்சி.நம் அண்ணன் சீமான் சொன்னது போல அந்த பயமிருக்கட்டும்.நாம் தமிழர்.
சந்திரசேகரமுத்து கரை வேட்டியென்றால் அகல ஓரிஜினல் பட்டு கரை தங்க வெள்ளி கம்பிகள் நூலில் நெய்த கரை வேட்டிகளைக் கூறுகிறாயா? 😁😁😁 அது நம்மாளுடையதாயிற்றே? 😁😁😁😁😁
தம்பி உங்கள் பேச்சு சிறப்பாக உள்ளது. தமிழர்களே ஒன்றிணைந்து வாருங்கள் என்று முழங்குங்கள்.இப்போதைக்கு தமிழர் ஒற்றுமை மிக மிக அவசியம்.ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. இல்லை என்றால் இனியும் இந்தமாதிரி கத்தி கத்தியே ஒழிய வேண்டும்
ஆகச் சிறந்த பேச்சு ஆகச் சிறந்த பதிவு நல்ல நல்ல விழிப்புணர்வு ஊட்டும் செய்திகள் நான் கருப்பையா சித்தர் அண்ணன் சாட்டை துரைமுருகன் அவர்களுக்கு கருப்பையா சித்தருடைய புரட்சி வாழ்த்துக்கள் நாம் தமிழர்
தமிழ் மக்கள் இனியும் தெலுங்கர்களுக்கு அடிமையாக இல்லாது நாம் தமிழரை விவசாயி சின்னத்தில் வாக்களித்து வெல்ல வைக்க வேண்டும். மாற்றம் நம் ஒவ்வொருவர் கையிலும் உள்ளது..
ஏம்பா நாகராசு ஏற்கனவே இந்த இந்த ஒன்றிய அரசு விவசாய்களை வஞ்சிப்பது உனக்குத் தெரியாதா? 😁😁😁 இதில் விவசாயி சின்னத்தில் வாக்களிக்கச் சொல்லறியே! ஏற்கெனவே, சீ(சோமாரி) மான் பச்சோந்தி இது தெரியுமா?😁😁😁
நாம் தமிழர் ஆட்சி அமைவதை யாராலும் தடுக்க முடியாது.... நாம் தமிழர் பிள்ளைகள் சிந்தும் ஒவொவுரு சொட்டு வியர்வையும் எல்லாம் தமிழ் உயிர்ளுக்காக.... ஒன்றுபடுவோம் அன்பு உறவுகளே.... நாம் தமிழர் ஆட்சி அமைய செய்வோம்....
ஒரு நொடிகூட இந்த பேச்சைக் கேட்க ஆரம்பித்தபின் விலக முடியவில்லை!அண்ணன் சீமான்போல் தம்பிகளின் பேச்சிலும் அதே வீரியம் அறிவார்ந்த கருத்துக்கள் பொங்கி வருவதைக் காண பெருமையாக இருக்கின்றது வாழ்க வளர்க நாம்தமிழர் கட்சி🙏🙏🙏
தம்பி இவ்வளவு சிறு வயதில் எவ்வளவு பேச்சு வாழ்த்துகிறேன் வளர்க மென்மேலும் நீ வெல்க உனது லட்சியம் ஒரு நேரத்தில் தூற்றியவன் நான் வருந்துகிறேன் இந்த திமுகவில் இதுவரை இருந்ததற்கு முயற்சிக்கிறேன் உங்களுடன் கைகோர்த்து வருவதற்கு மீண்டும் வாழ்த்துக்கள்🤝👌💐💐💐
@@sivalingam2176 வந்துற்றா போச்சி நண்பரே இதில் உங்களுக்கு என்ன பிரச்சினை.நாம்தமிழர் சாட்டையை கண்டு பயமா.தெளிவாக சொல்லலாமே.திருடர்கள் கூட்டத்தை அழிக்கவந்த புலி கள் தான் நாம்தமிழர் கள்
சாட்டை அடி பயங்கரமாக உள்ளது.சூப்பர்.இன்னும் மேன்மேலும் சாட்டை அடி வாழட்டும்.வாழ்க சாட்டை.மலர்க அண்ணன் சீமான் அரசு.
சாட்டை. பணி தொடர எமது வாழ்த்துக்கள் நன்றி நாம் தமிழன்💪💪💪💪
சரித்திர. நாயகன் , கர்மவீரர்
அருமையான பதிவு ஆழமான கருத்து இறையருள் நல் வாழ்த்துக்கள் சகோதரா 👌🏽
இதுநாள்வரை, திரையில்தான் தலைவனை தேடி கொண்டு இருந்தேன், இப்பொழுதுதான் ஒரு உண்மையான தலைவனின் தம்பியை நேரில் காண்கிறேன், மிக சிறப்பான பதிவு அண்ணா. இதுவரை இப்படி ஒரு பேச்சை கேட்டதில்லை அண்ணா. என்னை அறியாமல் என் கண்கள் நனைந்தது அண்ணா. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஏன்டா கார்த்தி ஏன்? உங்களுக்குப் போட்டியா? அர்ச்சகர் வந்துட்டாங்க ? எப்படி அவங்களை ஒழிக்கறதுக்கு இந்த பச்சோந்திப் பயல்கள் மூலம் சாதிக்க நினைக்கிறீங்களா? 😁😁😁
Adeii sethurathada irulkira vote poirum
உணர்ச்சி மிக்க பேச்சிர்க்கு என் சிரம்தழ்ந்த வணக்கமும் வாழ்த்துக்களும் அன்பு தம்பி சாட்டை துரைமுருகன்👌👌👌👌
செல்வம் உன் தலையை குணிந்து வணங்கினால், முதலில் உனக்கு தான் ஆப்பு வைப்பான்! 😁😁😁😁
நாம் தமிழர் உறவுகளின்
அனைத்து பின்னூட்டங்களிலும் விடாமல் கதறிக்கொண்டு வரும்
ஒரு ஓங்கோல் அகதியை
தங்களது பதிவும் அலறவைத்திருக்கிறது.
நன்றி சகோ.
@@sivalingam217660 வருஷமா ஆப்பு வச்சு இங்க கழன்டு தொங்குது, அதை நிமிர்த்து பாருங்கள் சிவலிங்கம்
நீங்கள் தான் உண்மையான ஹீரோ சினிமா வில் வருவர் ஹீரோ இல்லை
ஏன்? இவன் பணம் வாங்காமல் நடிக்கிறானா? 😁😁😁😁
ஒரு நாயனக்காரனை கதறவைத்த பதிவுக்கு நன்றி சகோ.
@@sivalingam2176ஏன் நீதான் பணம் குடுத்து பேசுறாரா
@@tonylee4534 நான் கொடுக்கல, 😁 ஆனா நடிகருக்குத் தயாரிப்பாளர் கொடுத்த மாதிரி! கொடுத்திருக்கலாம் அல்லவா?😁😁😁😁
@@sivalingam2176 வாங்கிருக்களாம், அதுனால் உனக்கென்ன பிரட்சனை
மலைய நொறுக்கு னோமா, மணல் அள்ளி வித்தோமா, தண்ணி தனியாருக்கு குடுத்தோமா
பள்ளிக்கூட கட்டணம் எக்கேடு கெட்டாலும், ஆஸ்பத்திரி எப்படி சீரழிஞ்சாலும்
வேளாண்மை இல்லாம பண்ணினாலும் சில முண்டங்கள் அதனதன் தலைவர்களை கண்ணை மூடி கொண்டு, பொத்தி கொண்டு திரியும் போது இவராவது பேசுகிறரே
சாட்டை ஒரு மணி நேரம் எங்கேயும் பேசியது இல்லை ஆனால் இந்த பேச்சை கேட்டால் நாடி நரம்பெல்லாம் துடிக்கிது அருமை என் தம்பியோ அண்ணனோ இருக்க வேண்டும்🙏 நன்றி நாம் தமிழர் 🙏🦾🦾💪💪👌👌🌹🌹
அண்ணன் சாட்டை துரைமுருகன் பேச்சு சாட்டையடி கூடவே செருப்படி சேர்த்து இருந்தது அருமை வாழ்த்துக்கள்
வாத்துக்கள். தம்பிக்கு நாம் தமிழர் 🎉🎉😢
@@SivasuntharamKanakaratnam எழுத்து பிழையை சரி செய்யவும் வாழ்த்துக்கள்
@@SivasuntharamKanakaratnam vu😅0😊0😊pw😊😊
அருமையான பதிவு சிறப்பான சம்பவம் வாழ்த்துக்கள் தம்பி சாட்டை 😎💪💪💪
💚good speech Thanks Brother Weldon K.MURUGESAN Ex-Army ERODE 💚🙏🌻
அனல் தெறிக்கும் அற்புதமான உரை. வாழ்த்தி வணங்குகிறேன்.
நாம் தமிழர் செல்லப்பிள்ளை சாட்டை துரைமு௫கன் அவர்களுக்கு கோடான கோடி நன்றி.....நாம் தமிழர்❤❤❤❤
*dmk vijayaletchumi Was in COMA For 12 years HAS NO VALUE In Market* *dmk vijayaletchumi SHOULD APPROACH the DISGRACED dmk moo kaa stalin
At his Private HOTEL* *moo kaa IS A ELIGIBLE WOMENIZER For vijayaletchumi*
*CONGRATULATIONS NTK SIR SATAI DURAIMURUGAN A GREAT POLITICAL ORATOR* WELL DONE
o.😂 14:22 I 😅10:49 gk😮🎉lqz😂rjksk 18:25 elesi
@@jaym2451 n
அடுத்த சீமான் என் அண்ணன் 🔥🔥சாட்டை துரைமுருகன்🔥வாழ்த்துக்கள் 💪.. தொடரட்டும் புரட்சி 💪
நாம் தமிழர் கட்சி ஒன்றே நமக்கான கட்சி.வெல்வான் விவசாயி🎉
நாக்பூர் தம்ளர் கச்சி😄
@@rajaramanjayaraman2775 rajaramanjayaraman =# kunjuramanve**amavan😅😂😂🤣
❤
கருணாநிதியின் பேனா சிலை திட்டம் கைவிடப்பட்டது கேட்டு தமிழச்சியாகிய எனக்கு மிக்க மகிழ்ச்சி.நம் அண்ணன் சீமான் சொன்னது போல அந்த பயமிருக்கட்டும்.நாம் தமிழர்.
முதல்வர் ஸ்டாலினுக்கு முதலில் நன்றி சொல்வோம் அன்பான தமிழர்களே.நாம் தமிழர் 💪 நாமே தமிழர் 💪
.
அப்படியே உங்களோட வாக்கையும் நாம் தமிழருக்கு செலுத்தினால் நல்லது 🙏🙏
Bro mass speech 🎉🎉🎉
Dai purampukku naaya Karunanidhi son sudalai nee chikko 😂😂😂
நாங்கள் நாம்தமிழர்! அது தமிழர் பெருமை மிகு அடையாளம்! வாழ்த்துகள் சகோதரா!
செம்ம டா செம்மட அண்ணா i love you da❤❤❤❤👍🏻🌹
தரமான.பேச்சு.வா ழ்க.வளர்க
கரைவேட்டிகளை
வெளுத்தெடுத்த சாட்டை!
வாழ்த்துகள் சகோ.
சந்திரசேகரமுத்து கரை வேட்டியென்றால் அகல ஓரிஜினல் பட்டு கரை தங்க வெள்ளி கம்பிகள் நூலில் நெய்த கரை வேட்டிகளைக் கூறுகிறாயா? 😁😁😁
அது நம்மாளுடையதாயிற்றே? 😁😁😁😁😁
@@sivalingam2176 நல்லா கதறிக்க. ஏன்னா ஒங்க தலைமையும் அதன் ஒட்டுண்ணிகளும் மொத்தமா திகாருக்கு!👌😂
ஒரு மணி நேரம் அசராமல் பேசிய சகோதரர் சாட்டை துரைமுருகனுக்கு வாழ்த்துக்கள்
Super
@uthamannallu4589 😅eleellee
ிிதிிிரிி e😅😅😅😅😅eee e
😅Lltl
Etllleeeteeheet
Eee😅ee😅ஏஎ😅e😅ereleee😅ee😅lele na😅leee😅e😅enna😅leee😅முட😅 ele
pehle😅😅😅😅😅😅😅😅😅😅
E😅😅😅😅😅😅
E😅😅😅😅😅😅
@@jeyakumarthukaiyappan2426in a
Mm
சாட்டை. பணி தொடர எமது வாழ்த்துக்கள் நன்றி தமிழன்
தம்பி உங்கள் பேச்சு சிறப்பாக உள்ளது. தமிழர்களே ஒன்றிணைந்து வாருங்கள் என்று முழங்குங்கள்.இப்போதைக்கு தமிழர் ஒற்றுமை மிக மிக அவசியம்.ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. இல்லை என்றால் இனியும் இந்தமாதிரி கத்தி கத்தியே ஒழிய வேண்டும்
ஏப்பா சாட்டை...உனது பேச்சைக்கேட்க,கேட்க எங்களுடை ஆறறிவு,7,8...,என்று உயர்ந்துகொண்டே செல்கிறது.உங்களின் மூலமாக பல உண்மைகளை,நாங்கள் தெறிந்துகொண்டோம்...,புரிந்துகொண்டோம்...பாராட்டுக்கள்......
ஆகச் சிறந்த உரை மக்கள் உணர வேண்டும்.❤👍🏾👌🏾💪🏾👏👏🐅🐅
சிவமாணிக்கம் இதில் எது ஆக(காத)உரை முதலில் நு உணர்! அப்புறம் அவர்கள் உணரட்டும்? 😁😁😁
செம கிழி சூப்பர் 🔥💥💥🔥💪 துரை அவர்களே.
எதப்பா கிழித்தார்? துரை சொன்னால் நானும் வாழ்த்துவேனே! 😁😁😁😁
@@sivalingam2176திராவிடர்களை கிழித்தார் அதுவும் நாம் செய்ய வேண்டியது இல்லை அவரே சட்டையை கிழித்து கொள்வார்கள் 😂😂😁😂😂
@@prajan8197 அப்போ அந்த சா(சோ)ட்டை உன்னை கிழித்த விவரத்தைக்கூறவில்லையா!
நான் வேறெதுவோ என நினைத்து விட்டேன்.😁😁😁
@rameshkumarv2302 தம்பி ரமேசு அவங்க அப்பன் வந்தாலும் கிழிக்க முடியாது? 😁
ஒன்னுவேனா அந்த சா(சோ)ட்டை சட்டையைக் கிழித்துக் கொண்டு தெருவில்
ஓடலாம்.😁😁😁😁😁
🎉
யதார்த்தமான பேச்சு அருமை 👍🔥
சாட்டை உனதுபேச்சு தமிழ் இளைஞர்கள் அனைவரையும் விளிப்படையவைத்துள்ளது.நன்றி,வெல்வோம்
அண்ணா உங்களுடன் இருக்கோம் இயற்கை வளங்களையும் மண்ணையும் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு தருவோம்
இனிமேல் தமிழன் ஆட்சிதான் நடக்கும் நாம் தமிழர்
ஆகச் சிறந்த பேச்சு ஆகச் சிறந்த பதிவு நல்ல நல்ல விழிப்புணர்வு ஊட்டும் செய்திகள் நான் கருப்பையா சித்தர் அண்ணன் சாட்டை துரைமுருகன் அவர்களுக்கு கருப்பையா சித்தருடைய புரட்சி வாழ்த்துக்கள் நாம் தமிழர்
தமிழ் நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட வார்டுகளிலும் கிராமப்புறங்களில் நூலகம் அமைக்க வேண்டும் நாம் தமிழர் கட்சியில்
yar panathula
@@everest6673 திராவிட கட்சிகள் கொள்ளையடித்து வைத்து உள்ள பணத்தில் தான் நண்பரே
வணக்கம் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி கட்சி உறவுகள் அனைவருக்கும் நன்றி ;; நமது சின்னம் விவசாயி 💪💪💪🔥🔥🔥🌹🌷🌷🌹🌷🌷 🎉🎉🎉❤❤❤
பேசுவதற்கு என்றே பிறந்தவர் சாட்டை துரைமுருகன் அவர்கள்
வாழ்த்துக்கள் சகோதரா.தொடரட்டும் உங்கள் சிறந்த பணி.
வாழ்க வாழ்க தமிழ் வாழ்க
துரைமுருகனின் ஆகச்சிறந்த பேச்சுகளில் இதுவும் ஒன்று.💪
தம்பி உன் பேச்சு 🎉
காற்றும் விற்பனைக்கு வந்து விட்டது அண்ணா
சீறும் புலி சிறைகளை சிதைக்கும் உளி மானத் தமிழன் துரைமுருகன்💪
🔥🔥🔥🔥🔥பேச்சு...👍
அண்ணா நீங்க வேற லெவல் ❤
முட்டாளாக இருந்தது போதும். நம் கண்களை திறக்கும் பேச்சு. இனியாவது சீமானுக்கு வாக்களித்து நம் நாட்டை காப்போம்.
அருமை சாட்டை
தம்பி நான் உண்ணிளும் மூத்தவள் ஆனால் உன் பேச்சுக்கு நான் தலைவணங்குகிறேன்
😊
சாட்டை அண்ணா. அமர்க்களம் அண்ணா. இதை விட பெரும் தலைவர் காமராஜருக்கு பெருமை சேர்க்க முடியாது.
Wow loved it! By far one of Durai’s best speeches! God bless!
தமிழ் மக்கள் இனியும் தெலுங்கர்களுக்கு அடிமையாக இல்லாது நாம் தமிழரை விவசாயி சின்னத்தில் வாக்களித்து வெல்ல வைக்க வேண்டும். மாற்றம் நம் ஒவ்வொருவர் கையிலும் உள்ளது..
ஏம்பா நாகராசு ஏற்கனவே இந்த இந்த ஒன்றிய அரசு விவசாய்களை வஞ்சிப்பது உனக்குத் தெரியாதா? 😁😁😁
இதில் விவசாயி சின்னத்தில் வாக்களிக்கச் சொல்லறியே! ஏற்கெனவே, சீ(சோமாரி) மான் பச்சோந்தி இது தெரியுமா?😁😁😁
Pyr
@@sivalingam2176 ஒன்றிய அரசு வஞ்சிக்கவில்லை என்று நாங்கள் கூறுகிறோமா? அதற்காக திமுகவை ஆதரிக்க வேண்டிய அவசியம் இல்லை
@@sivalingam2176 உதயநிதி தினமும் ஒரு படத்தை வெளியிட பல கோடி ரூபாய் ஆகிறது? அது பற்றி உனக்கு தெரியுமா சிவலிங்கம்??
@@sivalingam2176 1999 நாடாளுமன்ற தேர்தல்..2001 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவோடு கூட்டணி போட்ட திமுக சந்தர்ப்பவாதம் பற்றி தெரியுமா சிவலிங்கம்??
அண்ணன் துரைமுருகன் சாட்டையடி பேச்சு நாம் தமிழர் நாமே தமிழர் ஜெய்ஹிந்த்
🔥🔥🔥🔥 அண்ணன் வேற லெவல் 🔥🔥🔥🔥
நெல்லை தூத்துக்குடி மண்ணின் மைந்தன் தம்பி சாட்டை துரைமுருகனின் சமரசமற்ற தரமான வீரவுரை💪💪💪💪💪
❤❤❤😊😊❤❤ அருமை அருமை உங்களைப் போல் ஆள்கள் தமிழகத்தில் எவ்வளவு சொல்லிக் திட்டினாலும் அவங்களுக்கு சொரணை இருக்காது அண்ணா
❤❤❤நாம் தமிழர்❤❤❤
அருமை பெருமை திரமை இது தமிழர்களின் உரிமை
இப்போது நாம்தமிழர் பிள்ளைகளை விட்டால் தமிழ்நாடு தப்பிக்காது மக்களே
அப்போ உன் பிள்ளைகளையே நீ நம்பாத போது எப்படி இந்த முடிவிற்கு வந்த ! 😁😁😁😁😁
Supar
மிகவும் சிறப்பு, வாழ்த்துகள்.
நாம் தமிழர் ஆட்சி அமைவதை யாராலும் தடுக்க முடியாது.... நாம் தமிழர் பிள்ளைகள் சிந்தும் ஒவொவுரு சொட்டு வியர்வையும் எல்லாம் தமிழ் உயிர்ளுக்காக.... ஒன்றுபடுவோம் அன்பு உறவுகளே.... நாம் தமிழர் ஆட்சி அமைய
செய்வோம்....
😮😮😮😮
நாக்பூர் தம்ளர் கச்சி😄
😂😂
அருமை அருமை 💪💪💪💪💪💪💪💪💪
வீரத்தமிழன் அண்ணன் துரைமுருகன் அவர்களின் 1.20 நிமிட எழுச்சியுரை பாராட்டுக்கள் நாம் தமிழர்🔥❤
Ipdiye usupethi next 1year ullavachirathingada antha loosepayala
Sattai💯👍💯 super நாம்தமிழர்
சிறப்பான உரை 💪🔥💪
சாட்டையின் ஆகச் சிறந்த உரை.. வாழ்த்துகள் துரைமுருகா....
அருமையான கேள்வி கேட்டீர்கள் பதில்கள் எவ்விடத்திலும் வராது திருடன் அவன் பிழைப்பத்தான்பார்ப்பான்
நாம் தமிழர்❤
ஒரு நொடிகூட இந்த பேச்சைக் கேட்க ஆரம்பித்தபின் விலக முடியவில்லை!அண்ணன் சீமான்போல் தம்பிகளின் பேச்சிலும் அதே வீரியம் அறிவார்ந்த கருத்துக்கள் பொங்கி வருவதைக் காண
பெருமையாக இருக்கின்றது வாழ்க வளர்க நாம்தமிழர் கட்சி🙏🙏🙏
அண்ணா சரியான பேச்சு❤
ஏ கே 47 மாதிரி.சும்மா தெறி பேச்சு.வாழ்த்துக்கள் துரை
Very good speech romba nandry brother vazhuthugal 👏👏👏
சாட்டையிண் சேட்டை தொடரட்டும்🔥💪✊🐅✊💪
புரட்சி வெல்லும் உறுதியாக ❤
சாட்டை தவறு செய்பவர்களின் தோளை உரிக்கட்டும்
அசிங்க முத்து சாட்டை தோளை உரிக்கிறது இருக்கட்டும். சூரியனின் வெப்பத்திற்கு ஈடாகுமா? இந்த சாட்டை!😁😁😁
இன்னமும் கதறிக்கிட்டு திரியும் அடிமைகளின் பரிதாபநிலை.
எலும்புகவ்விகளை கதற வைத்த பின்னூட்டத்திற்கு நன்றி சகோ.
@@sivalingam2176உங்க சூரியன் தான் ஆஸ்பத்திரி ஆஸ்பத்திரியா கேடக்கே
@@tonylee4534 நீ நல்லவன் ! என்ன பன்றது. எதோடு எது சேர்ந்த அது போல?😁😁😁😁
@@sivalingam2176 என்ன பண்றது, நீ எது எது கூடயோ சேர்நதிருக்கும் போது நீ என்ன பத்தி கவலை கொள்ள தேவையில்லை😁😁😁😂😂
அண்ணன் சீமானின் அன்பு தம்பிக்கு வாழ்த்துக்கள் சரியான விளக்கம் தலைவர் என்றால் மக்களின் சரியான சேவகன் என்று அர்த்தம் வாழ்க வாழ்க தமிழ் தாய்
I couldn't skip your speech, saattai anna great
Super Super excited SAATTAI ANNA TRUE SPEECH.
தம்பி இவ்வளவு சிறு வயதில் எவ்வளவு பேச்சு வாழ்த்துகிறேன் வளர்க மென்மேலும் நீ வெல்க உனது லட்சியம் ஒரு நேரத்தில் தூற்றியவன் நான் வருந்துகிறேன் இந்த திமுகவில் இதுவரை இருந்ததற்கு முயற்சிக்கிறேன் உங்களுடன் கைகோர்த்து வருவதற்கு மீண்டும் வாழ்த்துக்கள்🤝👌💐💐💐
"யூலை 15 'நாம் தமிழர் கட்சி ஆட்சியில்...
கல்விக்கடவுள் நாளாக
கடைபிடிக்கப்படும்.
நாம் தமிழர்.
அண்ணன் துரைமுருகன்
வாழ்த்துக்கள் 💪🌴🌾
நல்ல பேச்சு முருகா மிக்க நன்றி நல்லா வருவீங்க என்னுடைய வாழ்த்துக்கள்
பிரபாகரன் தம்பியின் பேச்சு ❤❤❤
Super anna
நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சி காலத்தின் கட்டாயம் 👍👍👍👍
என்னால ஒரு 50 பேரோட ஓட்ட நாம் தமிழர்க்கு மாத்த முடியும் ..... இப்படி ஒரு ஒருத்தரும் மாத்துவோம் தமிழ்நாட்டை
அருமை மகனே செம கிழி திராவிடத்துக்கு நல்ல இரத்தம் ஓடினால் ஒட்டு மொத்தமா தொங்குங்க
எங்கள் சாட்டை எப்பொழுதும் போல வேட்டை தொடரட்டும் தங்கள் பணிகள் சிறக்கட்டும் என்று கூறி நாம் தமிழர் கலீல்
அருமையான பேச்சு😊 நாம் தமிழர் 💪
தமிழ்நாட்டில் பேச்சு திறமை கொண்ட ஒரே ஒரு அரசியல் அமைப்பு நாம் தமிழர் கட்சி மட்டுமே 👍💪 வளர்க அண்ணண் சீமான் தம்பிகள்
வரலாற்று பதிவு நாம் தமிழர்❤❤❤❤❤
என்னத்த கிழித்தான் இந்த சா(சோ)ட்டை வரலாறு புவியியல் என்று கூறுகிறாய்?
நெல்லை தூத்துக்குடி மண்ணின் மானம் காத்த மாவீரன் தம்பி சாட்டை துரைமுருகனின் சமரசமற்ற தரமான நேர்த்தியான நெருப்புரை👌🙏👍
சூப்பர் 🐯 💙💚
ஆகச் சிறந்த பேச்சு அண்ணன் சாட்டை துரைமுருகன் வெல்ல போறன் விவசாயி
சாட்டை சாட்டை தான் சுழந்துவிட்டால் வீரம் தான்.வாழ்த்துகள் நண்பா.நாம்தமிழர் குவைத் திருநெல்வேலி❤❤❤❤❤
தம்பி ராததெனிசாட்டையை சுழற்ற நீ குவைத்தில் இருந்து வா? 😁😁😁😁
@@sivalingam2176 வந்துற்றா போச்சி நண்பரே இதில் உங்களுக்கு என்ன பிரச்சினை.நாம்தமிழர் சாட்டையை கண்டு பயமா.தெளிவாக சொல்லலாமே.திருடர்கள் கூட்டத்தை அழிக்கவந்த புலி கள் தான் நாம்தமிழர் கள்
அருமை
காமராஜர் அவர்களின் அருமை பெருமைகளை கூறிய நீ வாழ்கவே.
அறிவார்ந்த மக்கள் சிந்தனை கொஞ்சம் செய்க 🙏💕
மகனே நீ வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் 🎉❤❤❤❤❤🎉❤🎉❤❤❤🎉
மிகச்சிறப்பான.உரையற்றல்.தமிழகத்தை காப்பாற்ற கடமை.எல்லோருக்கும்.உண்டு.நல்லவர்கள்,திறமையானவர்கள் வெட்டிபெறவெண்டும்.
fire❤
அருமையான சொற்பொழிவு சூப்பர் சூப்பர் சூப்பர்
Anal pechu sago....verithanam. Bravo!! God bless you brother. Always NTK fire!
அசத்தலோ அசத்தல் சூப்பரோ சூப்பர் 👌👌👌👌
வேற லெவல் அண்ணா 🔥