மனைவியின் தகாத உறவு..! தனிமையில் தவிக்கும் கணவன்! Malathi Interview | Women Detective | NakkheeranTV

Поділитися
Вставка
  • Опубліковано 23 жов 2024

КОМЕНТАРІ • 96

  • @thevideovlogs4088
    @thevideovlogs4088 Рік тому +19

    எல்லோரும் பலவிதமாக இங்கே பதிவை பதிவு செய்கின்றனர் .
    உண்மையில் ஒரு பெண் அதுவும் திருமணமான பெண் ஏன் மற்றொரு ஆணிடம் மனதை பறிகொடுக்கின்றாள் என்று ஆராய்ந்து பார்த்தால் சில உண்மைகள் புலப்படும் .
    ஒரு காதலன் அல்லது ஒரு ஆண்மகன் மற்ற பெண்களிடம் பேசும்போது தாராள மனசாக புகழ்ந்து பேசுவது வர்ணிப்பது உண்மையான பாசம் உள்ளது போல தன்னை காட்டிக்கொள்வது பெண்ணுக்கு தேவையான உதவிகளை வலியவந்து செய்வது இதுவெல்லாம் அந்த பெண்ணை தூண்டில்போட்டு இழுப்பதற்கு செய்கின்ற நாடகம் .
    பெண்களோ நமது கணவன் ஒரு நாளாவது இப்படி பேசியிருக்கின்றானா இப்படி உதவி செய்துள்ளானா , நம்மை இப்படி புகழ்ந்து பேசியுள்ளானா என்று கணவனையும் மற்ற ஆண் நண்பரையும் ஒப்பிட்டு பார்த்து மற்ற ஆணின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி மீண்டும் மீண்டும் அவனிடம் பேசுவதை விரும்பி எப்போதும் தொலைபேசியில் தொடர்பில் தொடர்பு கொண்டேயிருப்பது .
    எதுவரை. ......?
    ஒன்று மணமான பெண்ணை வழைத்துப்போட்டுவிட்டால் எப்போது வேண்டுமானாலும் உடல் சுகத்தை தணித்துக்கொள்ளலாம் திருமணம் செய்யவேண்டிய கட்டாயமில்லை .
    இதுவும் சில காலமே ஒரு கணவன்
    மனைவிக்கு தராத உச்சபட்ச உணர்ச்சி ஏற்றும் ஆசைகளை ஆண் நண்பன் தாராளமாக வாரிவழங்குவான் இந்த சுகத்தில் ஆழ்ந்த பெண்கள் கணவனை வெருக்க தொடங்கி ஆண் நண்பருடன் சேர்ந்துவாழ எத்தனிக்கின்றனர் .
    இதன் காரணமாக கணவனை கழட்டிவிட எந்த எல்லைக்கும் செல்ல தயாராகி நாம் நினைத்தபடி வாழ்வதற்கு தடையாகவுள்ளவரை தீர்த்துக்கட்டவும் தயாராகிவிடுகின்றனர் .
    எதற்காகவோ விதைக்கப்பட்ட விதை எங்கோ சென்று முடிவடைகின்றது காரணம் சமூகம் .
    சமூகம் தம்மை தவறாக பேசிவிடுமோ என்று கணவனும் , என்ன பேசினால் நமக்கென்ன என்று எண்ணும் மனைவியும் (காதல் மோகத்தில் உள்ள )இதற்கு ஆற அமர்ந்து மனம்விட்டு பேசி அவரவர் அவரது வழியில் செல்ல பேசி முடிக்காமல் அவசரப்பட்டு எதிர்காலத்தில் வரும் பிரச்சனைகளை கருத்தில் கொள்லாமல் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவெடுப்பது ..........?
    ஆதலால் விவாகரத்து வழக்குகளை உடனே விசாரித்து மூன்று மாதத்திற்குள் தீர்ப்பை கூறிவிட்டால் ஒரு முழுமை கிடைக்கும் சவ்வாக இழுத்தால்........!
    அடுத்து மற்றவனுடன் சேர்ந்துவாழ நினைக்கும் மனைவிகள் வெறும் கையுடன் செல்ல நினைப்பதில்லை முடிந்தவரை கணவனிடம் சொத்துக்களை சுருட்டிக்கொண்டு செல்லவே திட்டம் தீட்டி விவாகரத்துக்கு சம்மதிப்பதில்லை ஏனெனில் ஆண் நண்பருடன் உல்லாசமாக வாழ வேண்டுமென்றால் அதிக பணம் தேவை .
    இன்னும் உள்ளது நேரம் போதவில்லை அடுத்த பதிவில் ஒரு பால்காரன் தனது வாடிக்கையாளரான திருமணமான பெண்ணை எப்படி வசியம் செய்தார் அதன் பிறகு என்ன நடந்தது என்பதை அடுத்த பதிவில் தெரிவிக்கின்றேன் .
    இப்படிக்கு
    ஏன் எதற்கு எப்படி. ....

  • @prabhavenkat1132
    @prabhavenkat1132 Рік тому +1

    Super sirippu.mam

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 Рік тому +3

    Super detection!

  • @rajamaniperiyasamy3101
    @rajamaniperiyasamy3101 Рік тому +4

    தண்டிக்கபடவேண்டிய செய்தி. நன்றி.

  • @jeenajoseph3560
    @jeenajoseph3560 Рік тому

    Beautiful description,all the best

  • @sulthanibrahimnoormohamed4190
    @sulthanibrahimnoormohamed4190 Рік тому +12

    நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் இந்த உலகில் யாரையும் நம்பதே எந்த ஒரு மனிதனும் எந்த நேரத்திலும் மாறக்கூடும் (உன்னுடை நம்பிக்கை இறைவன் அல்லாஹ்வின் மீது இருக்கட்டும்

    • @mohamedshafi1386
      @mohamedshafi1386 Рік тому

      அறிவிப்பாளர் பெயர் மற்றும் ஆதாரங்கள் பதிவிடவும்

    • @yaanaiway3937
      @yaanaiway3937 Рік тому +2

      யாரையும் நம்பாமல் இந்த பூமியில் எப்படி வாழ முடியும்..

    • @mysterioustales3596
      @mysterioustales3596 Місяць тому

      Ama Bhai oru Bhai nallavan maariye palahitu irunthan ana Munna vitu pinna vera pesitu irukaan especially unna maari aala matum nambave koodathu

  • @viswanathan540
    @viswanathan540 Рік тому +2

    அருமையானபதிவுசிரப்பு

  • @RameshKumar-lv5bi
    @RameshKumar-lv5bi Рік тому

    Madam I need help

  • @bhumal7890
    @bhumal7890 Рік тому

    Superb Madam. You not only solve the cases but also think ethically, logically and see to that after solving the case too your clients do not face problems by keeping necessary things confined to the concerned only.

  • @mohamedshaadam1861
    @mohamedshaadam1861 Рік тому +1

    Very good program very very good speach Madam congratulations to you videos

  • @ilamurugupugalendhip.ilamu1464
    @ilamurugupugalendhip.ilamu1464 8 місяців тому

    Super mam nanum kalathukalama mam 🙏 😊

  • @RamyaPulkarni
    @RamyaPulkarni 11 місяців тому +1

    இதாவது பரவாயில்லை வயது குறைந்த ஆண் நண்பருடன் சென்றார் பிறகு குழந்தையை கணவரிடம் பேரம் பேசி கொடுத்துவிட்டு சென்றுவிட்டார் அடுத்து சில வருடங்களில் என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது ஆனால் .
    மாணவனின் நண்பர்கள் ஏற்றுக்கொள்வார்களா அல்லது மாணவனின் உற்றார் உறவினர்கள் ஏற்றுக்கொள்வார்களா அல்லது அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பது காலப்போக்கில் தான் தெரியும் .
    அடுத்து இந்த கதையை தெரியாத ஒரு நபர் இந்த பெண்ணிடம் அடிக்கடி பேசுவதை அந்த மாணவன் கட்டுவிட்டால் அப்போது அவன் மனதில் ஒரு சந்தேகம் தோன்றும் . அதன் பிறகு பிரிவு அடுத்து எந்த ஆண்மகனோ.........?
    சரி இதாவது பரவாயில்லை திருமணமான பெண் மற்றொரு பெண்ணுடன் தொடர்பை ஏற்படுத்தி கணவனை விட்டு விட்டு போய்விட்டால் . இரு பெண்களுக்கும் எப்படி திருமணம் செய்து வைப்பது ?
    இப்படியும் நடக்குமா ? அப்படித்தானே இதுவும் நடக்கின்றது .
    கணவனிடம் கிடைக்காத சுகம் மற்றொரு பெண்ணிடமிருந்து ஒரு பெண்ணுக்கு எங்கனம் கிடைக்கிறது ?
    புரியாத புதிரா
    ஆம் இப்படியும் இக்கால கட்டத்தில் பெண்ணும் பெண்ணும் சுகத்தை அனுபவிக்கின்றனர் .
    இந்த மாதிரியான பெண்களுக்கு ஆண் தரும் சுகம் பிடிப்பதில்லை .
    ஆதலால் உங்கள் மனைவி மற்றொரு பெண்ணிடம் நெருங்கி பழகினால் சற்று சிந்திக்கவும் .

  • @mohanamohana5332
    @mohanamohana5332 Рік тому +5

    Not all are doing like this...

  • @annamayyatv4707
    @annamayyatv4707 Рік тому +6

    மனசாட்சிப்படி தன் கடமையை செய்வதுதான் உத்தமர்களின் அடையாளம்.

  • @itsme_sathish
    @itsme_sathish Рік тому +2

    Very cleaver

  • @balanrajesh4586
    @balanrajesh4586 Рік тому +5

    தவறு செய்தவர்கள் வேதனை படுவது நல்லது

  • @danielelango.p.danielelang417

    Entha Amma! Vishiyatha Surukkamaa Sollaama, Javvu Maathiri Ezhuththukondu Poavuthu. Very Bore to hear.

  • @mohamedshaadam1861
    @mohamedshaadam1861 Рік тому +1

    Very very good program very good video

  • @shivanandhanjikkisivam9496
    @shivanandhanjikkisivam9496 Рік тому

    I need the cell no. Of madam. Malathi. For Investigation work. Family matters .Nss.

  • @ar20242
    @ar20242 Рік тому +2

    Where she works is told, but to find Where she lives was big work for this deductive...!!! That too in a small village!!!

    • @p.madhanmadhan4881
      @p.madhanmadhan4881 Рік тому

      🤣🤣🤣🤣

    • @tina4ron
      @tina4ron Рік тому

      Lol😅

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Рік тому

      இதையும் நம்பனும் என்று நக்கீ மஞ்சள் பத்திரிக்கை நம்மிடம் எதிர்பார்க்கிறது கேவலமான மணப்பாண்மை

  • @manimegalainarayanasamy2276

    இந்த துப்பறிவாளர் அசந்தர்ப்பமாக சிரிப்பதை தவிர்க்க வேண்டும்

  • @ThePhoenixParody
    @ThePhoenixParody Рік тому +5

    Ipo dan ladies konjam educate agittu confident agittu varanga.....indha boomer lady pesradhu keta nalla ponnungalei kuda padikka vidame emotionally and financially handicapped akivitruvanga sandhega praani husbands

    • @pavithra-7429
      @pavithra-7429 Рік тому +1

      Exactly. 👍🏻👍🏻true. True.

  • @radhakrishnanr9585
    @radhakrishnanr9585 Рік тому +2

    அவளோட அதைபெவிகால்போட்டுஒட்டிட்டால்சரியாகிவிடும்.

  • @9790044552
    @9790044552 Рік тому

    பின்னர் பல

  • @SL-s13
    @SL-s13 Рік тому +31

    துப்பறிவாளர் யாஸ்மின் அவர்களின் வழக்குகளை கூறும் போது தவறு செய்தவர்களை கூட மரியாதையாக கூறுவார்கள். இவங்க சிரிப்பது மனவருத்தமாக உள்ளது

    • @bhuvanesh945
      @bhuvanesh945 Рік тому +2

      Yasmin madam name she is humble

    • @ungalukkaga5270
      @ungalukkaga5270 Рік тому

      தப்பு பன்றவங்களுக்கு மரியாதை குடுக்க தேவை இல்லை

    • @VillageTreasure...
      @VillageTreasure... Рік тому +1

      Sorry neenga soldrathu purila 🤔

    • @vijayalakshmin9311
      @vijayalakshmin9311 Рік тому +1

      Yes

    • @rrajan5476
      @rrajan5476 Рік тому +2

      Unprofessional/nattupuram madhiri pesaranga

  • @Ram-jq5zp
    @Ram-jq5zp Рік тому +2

    நீங்கள் சொல்ல வந்த சி.பி.ஐ அதிகாரி ரகோத்தமன்.

  • @kailasapathy-7542
    @kailasapathy-7542 Рік тому

    We want your couciling for my daughter please share your office details

    • @UmaMaheswari-im7qh
      @UmaMaheswari-im7qh Рік тому

      Check in Google as Malathi women detective and she is a detective not a councelling.....

  • @iniyaniniyan9734
    @iniyaniniyan9734 Рік тому +27

    தேவையற்ற சிரிப்பை தவிர்கலாம்.இன்னொருவர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை என்று ஆகிவிடகூடாது

    • @suganthiumamaheshwari8018
      @suganthiumamaheshwari8018 Рік тому +6

      உண்மை இந்த அம்மா தேவையில்லாமல் அடுத்தவர்களை நையாண்டி செய்துகிண்டலாக இளப்பமாக சிரிக்கிறது தன்னை உயர்வாக நினைத்துகொள்ளும் போல அந்த கேலி சிரிப்பை பார்க்கும் போது செவுளில் ஓங்கி அறைய வேண்டும் போல் ஒவ்வோர் முறையும் எரிச்சல் அடைகிறேன்.

    • @sulthanibrahimnoormohamed4190
      @sulthanibrahimnoormohamed4190 Рік тому +1

      சிறப்பான பதிவு

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Рік тому

      ​@@suganthiumamaheshwari8018 90% TRP க்காக சொல்லப்படும் கற்பனைக் கதைகள் தானே. சொல்கிறாள் பாருங்கள் பெண்கள் 50 வயதுக்கு மேல் கூட இப்படி குடும்பத்தை விட்டு இன்னொருத்தருடன் போகிறார்கள் என்று. இதிலிருந்தே இவளின் தராதரம் தெரிகிறதே

    • @aarem2880
      @aarem2880 Рік тому

      சுய ஒழுக்கம் இல்லாமல் கேடு கெட்ட வாழ்க்கை வாழ்ந்தால் உலகம் சிரிக்கத்தான் செய்யும்.....கேலி செய்ய நாம் ஏன் இடம் கொடுக்க வேண்டும்?!!

  • @vpr12308
    @vpr12308 Рік тому +5

    Her interview is very boaring,

  • @muralikrishnan9868
    @muralikrishnan9868 Рік тому

    Padika vaikathiga

  • @pavithra-7429
    @pavithra-7429 Рік тому

    11:06 this lady is very immature. சில husbands படிக்க வைக்குறதே, life க்கு help பண்றதே அவள எப்படி வேணாலும் use பண்ணலாம் அப்டித்தான்.
    எனக்கு ஒரு இக்கட்டான சூழ்நிலைல கூட வேலை பாக்குறவங்க late evening drop பண்ணிட்டு மறுநாள் போய் dept ல இவ யாரு கூட வேணுன்னாலும் போவ அப்டின்னு image spoil பண்ணி விட்டுட்டான்.(and finally he was thrown out of job). சில பேரு help பண்றேன் அப்டிங்குற பேருல இவள எப்படி வேணாலும் use பண்ணலாம் அப்டிங்குற நினைப்பு இருக்குறனால தான் we tend to avoid them after such treatment. நீங்க help பண்ணிட்டா நாங்க உங்களுக்கு அடங்கிருவோம் னு நெனைச்சா தப்பு.
    இந்த case ல கண்டிப்பா அப்டி எதோ நடந்துருக்கு.
    Simple. இல்லேன்னா புருஷனுக்குத் தெரிஞ்சே அவங்க திரும்பவும் போயிருக்க மாட்டாங்க. 👌🏻👍🏻👍🏻
    புருஷன் ஏதோ narcissist போல.

  • @Kumar-kv3pe
    @Kumar-kv3pe Рік тому +2

    Padikka vachadu oru thappa pochaa. This shows women can more cruel/cheaters compared to men. Tell Advocate K Santha Kumari to watch this. She will always portray women as victims and men as villain.

    • @rekhavasanth8128
      @rekhavasanth8128 Рік тому

      Same happened in my hubby friend life too..
      She left him after 9yrs of their marriage life..

    • @rekhavasanth8128
      @rekhavasanth8128 Рік тому

      After marriage her husband helped her to complete B.Ed & MCA

    • @VasanthiP-mi6kq
      @VasanthiP-mi6kq Рік тому

      No , Advocate Santha Kumari madam showed many Cases in which men were victims and women as villains

    • @Kumar-kv3pe
      @Kumar-kv3pe Рік тому

      @@VasanthiP-mi6kq Recently, she has come up with those, but until the date of this comment, there were only men-bashing cases.

  • @BalaMurugan-ow3ys
    @BalaMurugan-ow3ys Рік тому

    good morning madam .enakku oru proplem.ungalitam pesanum.unga ph numper pls

  • @suganthiumamaheshwari8018
    @suganthiumamaheshwari8018 Рік тому +6

    இந்த அம்மா திமிராக சிரிக்கிறது இதற்க்கெல்லாம் துப்பறிவதற்க்கு தகுதியே கிடையாது.

    • @suganthiumamaheshwari8018
      @suganthiumamaheshwari8018 Рік тому +2

      இதை Like செய்ய என்ன இருக்கு உண்மையில் மரியாதை பட்ட நபர்களாக. இருந்தால் கூசிப்போயிருக்க வேண்டும்.

    • @venksr3749
      @venksr3749 Рік тому

      அந்த திமிரா சிரிக்கறது இருக்கட்டும் உன்ன மாதிரி ஒழுக்கம் கெட்ட பெண்ணின் செயலை விமர்சனம் செய்வதை உன் போல பல விபச்சாரிகளுக்கு தாங்கிக்கொள்ள முடியாமல் போகும்

  • @seenivasanseeni415
    @seenivasanseeni415 Рік тому

    Women education wast society women 😂😂😂😂

  • @muralikrishnan9868
    @muralikrishnan9868 Рік тому +1

    Ponnugaluku padipu thimiru athan IT company la irukathu kalava parkarumae kathikalam

    • @venksr3749
      @venksr3749 Рік тому

      Apdiya .....it la ellam apdithana

  • @kannakim1735
    @kannakim1735 Рік тому +6

    சிரிக்க பா௫ பைத்தியம்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Рік тому

      நிஜமாகவே கற்பனை கதைகள் தான் இதெல்லாம் 😂😂😂😂

  • @vpr12308
    @vpr12308 Рік тому

    Antha lady ku aripu

    • @pavithra-7429
      @pavithra-7429 Рік тому

      இருக்கட்டும். உனக்கென்ன.. கல்யாணமே அரிப்பேடுத்துப் பண்றதுதான்

  • @singwithme9856
    @singwithme9856 Рік тому +2

    Periya puluthi mathiri palla kaatuthu 😤😤 aduthavanga personal vishyangalum kashtangalum unaku siripa ..not professional and not decent

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Рік тому

      கேவலமானா பெண்மணி😂😂😂 சொல்வது 90% பொய் கலந்த கற்பனை கதைகளே . கிராமத்தில் போய் துப்பறிந்த போதே சாயம் வெளுத்து விட்டது 😭😭😭

  • @mjb6334
    @mjb6334 Рік тому

    Good lady’s all always good lady
    Thavidiyal’S all always Thavidiyal

  • @pavithra-7429
    @pavithra-7429 Рік тому

    11:34 I used to have some respect for you. But you have spoilt it. பொம்பள தானே நீனு. உண்மை என்னனு ஒழுங்கா சோதிச்சு பாக்கத் தெரியாதா.. அந்த lady-அ கூப்பிட்டு பேசுனியா நீ மொதல்ல...
    எங்க அம்மா அப்பாவும் தான் எங்களப் படிக்க வைக்கிறாங்க.... நாங்க அவங்கள விட்டுட்டுப் போறோமா என்ன.. சாவுற வரைக்கும் பாத்துக்குறோம்.. அப்புறம் ஏன் புருஷன மதிக்க மாட்டேங்குறாங்க.. என்ன புருஷன் character சரி இல்ல... நீ ஒரு பொம்பள கூத்தி முண்டையா இருந்துகிட்டு பொம்பளைங்கள அசிங்கமா பேசுற... என்னமோ நியாயமாப் பேசுறதா நினைச்சு... மானம் இல்லாம... Already எங்களுக்கு society ல நிறைய threats இருக்கு... இதுல உன்ன மாதிரி பொம்பளைங்க பரப்புறது வேற...

  • @GokulHardy7
    @GokulHardy7 Рік тому +15

    Now a days all house wife's affair with someone after getting financial independence and status They are doing like that
    This is femenism

    • @gopalm1386
      @gopalm1386 Рік тому +4

      Heyyu elathaum solriyeee apdi idhu thapu brooo... Kngalaa unga vtulaum amma akka yelarume irukaangala...

    • @GokulHardy7
      @GokulHardy7 Рік тому +3

      @@gopalm1386 dei udane unga amma akka thukitu varathinga da poi socity la enna nadathukunu paru

    • @VillageTreasure...
      @VillageTreasure... Рік тому +4

      Ila bro ellarum apdi ila

  • @pavithra-7429
    @pavithra-7429 Рік тому

    Husband மேல எதோ தப்பு இருக்கு. அதுதான் with knowledge she accompanied with him. She is a good woman it seems. அப்டி ஒன்னும் ஈர்ப்பு அவ்ளோ சீக்கிரம் ஏற்படாது. Husband நாய் ஒழுக்கங்கெட்டவன் போல..

    • @balamurugan2085
      @balamurugan2085 7 місяців тому

      பெண்கள் எவ்வளவு தேவடியாள் தனம் செய்தாலும் தப்பு இல்லை அப்படி தானே

    • @balamurugan2085
      @balamurugan2085 7 місяців тому

      கணவன் கஷ்ட பட்டு படிக்க வைப்பான்....... மனைவி வேற எவன் கூடவாது படுக்க வேண்டியது..........

  • @akilruban3549
    @akilruban3549 Рік тому +8

    Evalo nalla paathukittalum ippa sila per alagu kaga innoru aala paathutu poranga 💯🤦‍♂️nalla ketu poi kedaku namma nadu ..edhachum husband tholla pandraru thanni adikiraru nu pona kuda paravala .summa alagu kaga podhunga ippa lam🤦‍♂️🥴ipdi alagu kaga poi enna panna podhunga 🤦‍♂️ .ippa romba indha kanda padam series paathu ketu poi kedakudhunga .keta idhu per lam feminism nu sollikunga🥴🤦‍♂️aambalaigalum indha vela pandranga yaru pannalum thappu dhan .summa ipdi alagu kaga poradhu lam romba koduma

    • @gopalm1386
      @gopalm1386 Рік тому +2

      S brooo ulagam aliyatum sikarama

    • @GokulHardy7
      @GokulHardy7 Рік тому

      @@gopalm1386 ippa irukura ponnunga ellam ippudi than