எள்ளுப்பொடி சரியாக செய்யும் முறை | எள்ளோதரை | அம்மா ஸ்பெஷல் | Ellu Podi | Sesame Powder | Rice

Поділитися
Вставка
  • Опубліковано 1 січ 2025

КОМЕНТАРІ • 64

  • @Krishnaswamy-l9b
    @Krishnaswamy-l9b 8 місяців тому +6

    வைத்தியனுக்கு கொடுக்கறத வாணியனுக்கு கொடு என்பது கிராமப்புறங்களின் வழக்காடு சொல். அப்படி என்றால் எண்ணெய் (எள்+நெய்) வாணிகம் செய்பவர் வாணியன். முன்பெல்லாம் எண்ணெய் மட்டுமே மரச்செக்கில் ஆட்டி விற்பனை செய்து வந்தார்கள். இப்போது எல்லா கடைகளிலும் கிடைக்கிறது. அந்தக்கால சொலவடை போல் இன்று நம் இல்லங்களில் நாமே இரும்புச்சட்டியில்எள்ளை (வானலியில்) வறுத்து அதனுடன் மாமி சொல்கின்ற பொருட்களையும் சேர்த்து வதக்கி ஆறவைத்து அம்மியில் வைத்து அரைத்து மரச்சொப்பில்(மரவை) எடுத்து மூடிவைத்து தேவையான போது அன்னத்தில் கலந்து சாப்பிடலாம். இட்லி தோசை போன்ற சிற்றுண்டிக்கு தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். வெல்லம் சேர்த்து இடித்து தூள் செய்து வைத்துக்கொண்டு மாலையில் எள்ளுருண்டை யாக சாப்பிடலாம். வயிற்றுக்கு ம், மற்ற உடல் உறுப்புகளுக்கும் அருமையான மருந்து உணவு!! சரும பாதுகாப்பு மற்றும் சருமம் எண்ணைப் பசையுடன் மினுமினுப்பாக இருக்கும். இஃது ஒரு அஞ்சறைப் பெட்டி (ஐந்து அறை பெட்டி) ரகசியம். வழங்கி வழிநடத்தும் அம்மைமீருக்கு நன்றிகள் பல பல.

  • @padmaraj8482
    @padmaraj8482 3 місяці тому +1

    அருமை மாமி..குட்டி சூப்பர் ❤

  • @gajavasanth4088
    @gajavasanth4088 Місяць тому

    Thank you. 🎉

  • @AliHuss579
    @AliHuss579 8 місяців тому +2

    Correct method super

  • @jayanthilakshminarayanan8311
    @jayanthilakshminarayanan8311 6 місяців тому +1

    Our namaskarams mami very tasty ellu podi

  • @abundance3014
    @abundance3014 8 місяців тому +1

    Super! Mami is so humble and explains so well . Porumaiya sollitharel. Thank you so much .

  • @jayanthilakshminarayanan8311
    @jayanthilakshminarayanan8311 8 місяців тому +1

    Very nice explanation again thank you mami

  • @ushaseshadri2026
    @ushaseshadri2026 8 місяців тому +1

    அம்மா சூப்பர்👍

  • @jayanthilakshminarayanan8311
    @jayanthilakshminarayanan8311 8 місяців тому +1

    Nice mami our namaskarams to you ❤❤❤

  • @ushanarayanan1861
    @ushanarayanan1861 8 місяців тому +1

    Super mami with clear explanation. Tku.

  • @Lakshyvision
    @Lakshyvision 3 місяці тому

    Thank you mami 🙏🏻

  • @jayanthilakshminarayanan8311
    @jayanthilakshminarayanan8311 8 місяців тому +1

    Amazing mami

  • @ChampaKrishnamurthy
    @ChampaKrishnamurthy 8 місяців тому +1

    Super Sister

  • @DevipriyaG-x3n
    @DevipriyaG-x3n 8 місяців тому +1

    super amma yanga samilyal spaechu super papa

  • @ushavaradharajan7829
    @ushavaradharajan7829 8 місяців тому +1

    Super ma

  • @subhiahvs4277
    @subhiahvs4277 5 місяців тому

    Super

  • @seshadriperamallore6487
    @seshadriperamallore6487 8 місяців тому +4

    மாமி நீங்கள் சொன்னபடி இன்று பருப்பு பொடி செய்தேன். மிளகாய் சேர்த்து செய்ததுதான் நன்றாக இருக்கிறது.பருப்புப்பொடி வாசனையாகவும் இருக்கிறது.
    இதுவரை மிளகு சேர்த்து ஓரு மிளகா மட்டும் சேர்ப்பேன்.
    ஆனால் இன்று மிளகாய் சேர்த்து செய்ததுதான் பருப்புப்பொடி வாசனை வருகிறது.
    மிக்க நன்றி
    P V SESHADR, NEW JERSEY
    பாகற்காய் தொக்கு எதிர்பார்க்கிறேன்

    • @ammavinsamayal.
      @ammavinsamayal.  8 місяців тому +1

      பாகற்காய் தொக்கு சீக்கிரமா போடுறேன் நான் ஊருக்கு வந்துட்டேன். ஏற்கனவே Shoot பண்ணி இருக்குற வீடியோஸ் தான் போட்டுண்டு இருக்கேன். ஊருக்கு போய்ட்டு அம்மாட Shoot பண்ணி post பண்றேன்

    • @seshadriperamallore6487
      @seshadriperamallore6487 8 місяців тому

      @@ammavinsamayal. thanks for your reply. God bless you

    • @vallimuthu-cw7rw
      @vallimuthu-cw7rw 8 місяців тому

      By mistake I will be able to tvgg5 the c c c c c c c v c c c c ee v c c c c c too of the world cup final match today tvgg5 the c c c c c c c c c c c c c 7:25 c c c c c c c c c c c c c c c r 😊

  • @vijayakannan3054
    @vijayakannan3054 8 місяців тому +1

    Super👌🙏🙏

  • @soumyapn5139
    @soumyapn5139 8 місяців тому +2

    Maami very well explained. Especially on frying the salt to get the powder consistency. I did not know that before. I will try this method maami. Thank you for sharing authentic preparations 🙏

  • @baskaranchandrakeerthy4985
    @baskaranchandrakeerthy4985 8 місяців тому +1

    சூப்பர் பாப்பா ஸ்லோகம்

  • @gazzadazza8341
    @gazzadazza8341 8 місяців тому +1

    Thank you for sharing this fantastic recipe ma’am. Regards from Australia.

  • @user-ho8qw9be9s
    @user-ho8qw9be9s 8 місяців тому +4

    Amazing amma....ur children so lucky to have you

  • @suseelaponnusamy1079
    @suseelaponnusamy1079 8 місяців тому +1

    நானும் சம்பந்தி எள் தான் use பண்ணுவேன்.கல் ,தூசி இல்லாமல் சுத்தமாக இருக்கும். மாமியின் tips👌👌

  • @wkit1626
    @wkit1626 8 місяців тому +1

    Nice Maami

  • @narayanan6697
    @narayanan6697 8 місяців тому

    Dhaniya.podi..jeeranapidi.yappadi.pandratu..podvulavum

  • @mythilysanthanam2913
    @mythilysanthanam2913 3 місяці тому

    exacta sonnango mami kai manam varum

  • @bhuvaneswaribalakrishnan3436
    @bhuvaneswaribalakrishnan3436 8 місяців тому +1

    Nanum sammangi ellu dhan vanguvean

  • @jayanthilakshminarayanan8311
    @jayanthilakshminarayanan8311 8 місяців тому +1

    Cutee girl lovely sang slogam god bless you cutee girl

    • @ammavinsamayal.
      @ammavinsamayal.  8 місяців тому

      Thank You. Pls subscribe her channel too
      ua-cam.com/video/V8AZc1pTw_o/v-deo.htmlsi=nQgr9iun5XdnrKSS

  • @umaumamurali8023
    @umaumamurali8023 8 місяців тому +1

    கேசவா மாதவா நாராயணா எள்ளு பொடி சூப்பர் மாமி

  • @jayanthijagan9916
    @jayanthijagan9916 3 місяці тому

    மாமி சௌக்கியமா? நாங்க trichy ல இருக்கோம். பாலக்கரை ல இருக்கிற கிருஷ்ணா oil shop ல தான் எள்ளு வாங்குவோம். சூப்பரா இருக்கும். எங்க தாத்தா கடை அது. நல்லெண்ணெய் ரொம்ப அருமையா இருக்கும்

  • @prahladachar9789
    @prahladachar9789 8 місяців тому +1

    Namaste Mami!! I am in Mysore. Where can I get this ellu? Thanks for the recipe. 😊😊

  • @usharamanathan5526
    @usharamanathan5526 8 місяців тому +1

    👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @usharamanathan5526
    @usharamanathan5526 8 місяців тому

    Mami ellupodi not good for boys endru sollkirarkalay athu unmaiya please answer

  • @jayanthijagan9916
    @jayanthijagan9916 3 місяці тому

    மாமி எந்த ஊர்?

  • @jamunasampathkumar8716
    @jamunasampathkumar8716 8 місяців тому +1

    Udal dal potu வருகாலமா

    • @ammavinsamayal.
      @ammavinsamayal.  8 місяців тому

      ருசி மாறி விடும்

  • @SSA23705
    @SSA23705 8 місяців тому +1

    புளி வேண்டாமா மாமி

    • @ammavinsamayal.
      @ammavinsamayal.  8 місяців тому

      வேண்டாம் ருசி மாறி விடும்

  • @rajalakshmisuresh1445
    @rajalakshmisuresh1445 8 місяців тому

    எந்த பருப்பும் சேர்க்க வேண்டாமா மாமி

    • @ammavinsamayal.
      @ammavinsamayal.  8 місяців тому

      தேவையில்லை அதோட சுவை மாறிவிடும்

  • @GAlamelu-f6v
    @GAlamelu-f6v 8 місяців тому

    Petchu romba over unga sontha kathai sohakathai ellam episode le peethavendam