chitra pournami, chitra pournami 2018,

Поділитися
Вставка
  • Опубліковано 29 сер 2024
  • இனிய வணக்கங்கள்:-
    issai tv anmegam - useful information, life success therapy. god &man power secret , astrology,yanthra,thanthra,manthram,athma vasiyam,vasiyam,mooligai,panja pachi, star, rasipalan,muthra,vasi yogam,vasthu,lucky gemstone,numerology,alfa maind power,sprit,black magic,aavigal world மற்றும் இந்த தளத்தில் குரு, சனி , ராகு கேது பெயர்ச்சி மற்றும் மாத ராசி பலன்களை பதிவிட்டுள்ளோம் . வெற்றிகானும் வழிகள் உங்களுக்காக . அளித்துக்கொண்டிருக்கிறோம் ஆதரவு தருக .
    THANK YOU ALL for your

КОМЕНТАРІ • 73

  • @senthamaraiprabhagaran3574
    @senthamaraiprabhagaran3574 6 років тому +6

    அருமை அருமை மிகவும் முக்கிய தெரிந்தும் சில தெரிய விளக்கங்களும் விரதத்தின் தாத்பரியத்தையும் அற்புதமாக விளக்கி கூறியதற்கு நன்றிகள் பல நூறுகள் ஒவ்வொரு தெய்வத்தின் அணுகுமுறைகளளை நெறிப்படுத்தி கூறியது மிகவும் உபயோகமான தகவல்கள் இன்னும் நிறைய ஆன்மீக தகவல்களை தெரியப்படுத்தினால் நன்ற க இருக்கும்

    • @raghunandan6630
      @raghunandan6630 5 років тому

      senthamarai prabhagaran

    • @sumathis1475
      @sumathis1475 5 років тому

      Iyya unga varthhygal kettale ullammaghizhchi ponguthu Sammy neenga neenda nal vazhanum

    • @bbishnuram9355
      @bbishnuram9355 5 років тому

      அதிகம் தூங்கினால் ஆயுள் குறையும் என்பதால் சிவாராத்திரி,வைகுண்ட ஏகாதசி,சித்ரா பெளர்ணமி கண் விழித்தால் ஆயுள் கூடும்.தகவல் சொன்னது,எங்க குடும்ப ஜோதிடர்.சாது.ஆத்ம ஜோதி//8939110919 /திருவண்ணாமலை.

    • @bbishnuram9355
      @bbishnuram9355 5 років тому

      அன்னம் எப்படியோ மனம் அப்படியே,நல்ல மனம் உள்ளவர் கொடுக்கும் சித்ரான்னம் யார் கொடுத்தாலும் சாப்பிடலாம்.சொன்னது/குடும்ப ஜோதிடர்.சாது.ஆத்ம ஜோதி/8939110919 //திருவண்ணாமலை. Good Luck Ayya

    • @sulochanak3110
      @sulochanak3110 5 років тому

      senthamarai prabhagaran

  • @madhavs3897
    @madhavs3897 2 роки тому +2

    Nandri ayya

  • @puppyshreeg1024
    @puppyshreeg1024 5 років тому +1

    அற்புதமான முறையில் விவரிச்சி சொல்லி இருக்கீங்க மிகவும் நன்றி 🙏🙏

  • @reginnarajes2619
    @reginnarajes2619 4 місяці тому

    🙏Vanakkam Guru

  • @chitrasuresh1755
    @chitrasuresh1755 5 років тому +2

    மிகவும் பயனுள்ள தகவல்கள் ஐயா. நன்றி ஐயா

  • @saiiyyappaniyyappan8821
    @saiiyyappaniyyappan8821 2 роки тому +1

    ஐயா வணக்கம் சந்திராஷ்டமம் பற்றி சொல்லுங்கள் 🙏

  • @senthilvadivelan5005
    @senthilvadivelan5005 5 років тому +2

    super ayya arumai thank you. om Siva ya namaha

  • @nandhakumark9372
    @nandhakumark9372 5 років тому +3

    Useful msg namashivaya

  • @athappanr1253
    @athappanr1253 3 роки тому +1

    வாழ்க வளமுடன் ஐயா

  • @rkalidasanaprk8804
    @rkalidasanaprk8804 6 років тому +2

    நல்ல தகவல் தந்த ஐய்யாஅவா்களுக்கு மிக்க நன்றி

    • @deviyuva
      @deviyuva 6 років тому

      good information

  • @karthicklivingmonster1529
    @karthicklivingmonster1529 5 років тому +1

    Thankyou for your information sir

  • @Gajinikanth
    @Gajinikanth 5 років тому +15

    அய்யா நீங்கள் ரொம்ப நல்லா இருக்கனும்🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @vishnusankar6960
      @vishnusankar6960 5 років тому

      purushoth bruce .

    • @bbishnuram9355
      @bbishnuram9355 5 років тому +1

      பெளர்ணமி திதி,அமாவாசை திதி யில் கரு தங்கினால் அந்த திதி யிலே குழந்தை ஜனனமாகும்.அமாவாசை,பெளர்ணமி திதி தாம்பத்தியம் கூடாது.தகவல் சொன்னது.குடும்ப ஜோதிடர்.சாது.ஆத்மஜோதி/8939110919 /திருவண்ணாமலை.

    • @bharathib7724
      @bharathib7724 4 роки тому

      அமாவாசை திதியில் ஆணுக்கும், பெளர்ணமி திதியில் பெண்ணுக்கும் உள்ள அதிக சக்தி உருவாகும் கருவின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்பதால்.
      குழந்தை ஜனனம் என்பது கரு உருவான நாளிலிருந்து சந்திரனின் நட்சத்திர சுழற்சியான 27×10= 270 வது நாள் நடைபெறும். கரு உருவான நட்சத்திரமாக இருக்கும் அல்லது ஆண் குழந்தை என்றால் 5 நாட்கள் வரை குறைவாகவோ, பெண் குழந்தை என்றால் 5 நாட்கள் வரை அதிகமாகவோ இருக்கலாம்.

  • @rethis7331
    @rethis7331 2 роки тому +1

    How to do this Pooja on pournima by ladies in city where there is no lake/ocean. Kindly inform 🌹🙏🌹

  • @ramavinothkumar2208
    @ramavinothkumar2208 5 років тому +2

    Thank you sir

  • @comedymonsters5187
    @comedymonsters5187 5 років тому +1

    Valka valamutan iya vallthukkal

  • @user-sn6ev2ux9t
    @user-sn6ev2ux9t 5 років тому +1

    Nanri Ayya.

  • @manoharanmmano9434
    @manoharanmmano9434 5 років тому +3

    Good good keep going...!

  • @raghumaich3824
    @raghumaich3824 Рік тому +1

    Sir membership join pannaradhuku phoñepe facility irruka

  • @johnsonjeshima1
    @johnsonjeshima1 5 років тому +1

    Thanks

  • @mutamilse72
    @mutamilse72 4 роки тому +1

    பௌணர்மி விரதம் அல்லது சந்திர விரதம், பற்றி ஒரு
    பதிவு செய்திருந்தீர்கள். அந்த தலைப்பை தெரிவியுங்கள்.

  • @anilkumarreddy3817
    @anilkumarreddy3817 6 років тому +1

    thankyousomuch

  • @umamaheswariumamaheswari3407
    @umamaheswariumamaheswari3407 5 років тому +2

    ஐயா பூவாடகாரி வணங்குவது பற்றி சொல்லுங்க

  • @anbuselvi2326
    @anbuselvi2326 5 років тому

    Mikka nanri ayya

  • @bmalathi3083
    @bmalathi3083 5 років тому +5

    நன்றி.சுவாமி.எத்தனை. மணிக்கு.உங்களுடன்Ph.பேசலாம் தெரிவிக்கவும் plsSwami

  • @suthaharisrihari2139
    @suthaharisrihari2139 6 років тому +2

    great sir

    • @kamalakkannankala3946
      @kamalakkannankala3946 5 років тому

      Suthahari Srihari யா றன் ஏ

    • @bbishnuram9355
      @bbishnuram9355 5 років тому

      அழுது பிரார்த்தித்தால் நடுமனம் சீக்கிரம் பயன்பாட்டிற்கு வரும்போது நாம் நினைத்த கோரிக்கை நிறைவேறும். என எங்க குடும்ப ஜோதிடர்.சாது.ஆத்மஜோதி//8939110919 /திருவண்ணாமலை /தகவல் சொன்னார்.

  • @presilasub118
    @presilasub118 5 років тому

    Nalla seithi. Nandri Aiya

    • @pushpavasudevan5682
      @pushpavasudevan5682 5 років тому

      Nalla vishayabgalai therindu kondean ayya vazhi kaatiyadarku nanri

  • @Bretonne951
    @Bretonne951 6 років тому +4

    வணக்கம் ஐயா
    இது வரை நான் பிரார்த்தித்த விதம் தவறு என்று எனக்கு புரிய வைத்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி ஐயா
    இனி நான் கோயிலூக்கு செல்லும் போது சந்தோஷமான மனநிலையோடு செல்வேன்
    Alice from Paris FRANCE

    • @sekarg3485
      @sekarg3485 5 років тому

      Supera solregka

    • @bbishnuram9355
      @bbishnuram9355 5 років тому

      நமக்கு வரும் இன்பம்,துன்பம்,நாம் வணங்கும் இறைவன் காரணமல்ல.,முன் ஜென்மத்தில் நாம் செய்த வினைகளே ,தகவல் சொன்னது எங்க குடும்ப ஜோதிடர்.சாது.ஆத்ம ஜோதி,//8939110919 /திருவண்ணாமலை.

  • @sharmiladeve823
    @sharmiladeve823 5 років тому +2

    Super sir,useful information

  • @rr174
    @rr174 5 років тому +4

    Ayya.... Ninggal Vaalga Valamudan

  • @sreesakthi7217
    @sreesakthi7217 6 років тому +1

    Miga payanulla thagaval nandri ayya

  • @vyoeats
    @vyoeats 5 років тому +1

    Sir upload vikari tamil puthandu vrishikam rasi

  • @mathia7639
    @mathia7639 5 років тому +1

    Ayya tamilpuththandu balan podugga ayya ellarum naggamanasu kasttapaduramari tamilrasibalan solragga ayya neegasolra vakku theivavakkumari engala nambikkaudan valavaikkirathu virichagarasikkaragga rombamanakasttathula irukkuramari irukku ayya

  • @gurunathankv7560
    @gurunathankv7560 5 років тому +4

    வணக்கம் ஐயா, நம் உடல் சக்கரம் 7 சக்கரத்தின் பயன்பாடு பற்றி பதிவு சொல்லுங்க.🙏🙏🙏👏👏

  • @sivaranjani.b1746
    @sivaranjani.b1746 5 років тому +3

    ஒரு சந்தேகம் 6 மணிக்கு மேல் சாப்பிட கூடாதுனு சொல்லுங்க அப்பறம் நிலா சோர் ஏப்படி சாத்தியம் அது மட்டும் புரியல

  • @jothimani.goodnice8535
    @jothimani.goodnice8535 5 років тому +1

    கும்பாபிஷேகம் செய்யலமா?

  • @nkavithamba
    @nkavithamba 6 років тому +5

    எந்த ஊருங்க நீங்க . விலாசம் , போன் நம்பர்

    • @vkmurthy2950
      @vkmurthy2950 6 років тому

      Kavitha Nachimuthu

    • @bbishnuram9355
      @bbishnuram9355 5 років тому

      சிரசு நெற்றி புருவமத்தியில் இருந்து ஆறு ஆதாரங்கள்,ஆறு சக்கரங்கள்,அதுபோல குதத்திலிருந்து ஆறு ஆதாரங்கள்,அண்டம் ஆறு,பிண்டம் ஆறு, எங்க குடும்ப ஜோதிடர்.சாது.ஆத்ம ஜோதி//8939110919 //திருவண்ணாமலை //தகவல் விளக்கம் கூறினார் ஐயா

  • @nkavithamba
    @nkavithamba 6 років тому +2

    ஈரோடு மாவட்டம் ?? திருப்பூர் மாவட்டம் ??

  • @premasundharam4012
    @premasundharam4012 4 роки тому

    Bala valmutan iya

  • @mangalambikaikarunakaran1822
    @mangalambikaikarunakaran1822 5 років тому +1

    Ayya Neenga yengallukku Appa mathri

  • @rsaravanan2503
    @rsaravanan2503 5 років тому +1

    Title 2018 irruku sir

  • @rsaravanan2503
    @rsaravanan2503 5 років тому +1

    2019 எப்ப

  • @rajeerajeshwari595
    @rajeerajeshwari595 5 років тому

    Ayya kalayil mavilakku deepam poda koodatha

  • @ambissajoresh7033
    @ambissajoresh7033 6 років тому +1

    Issai tv members jothidar contact no

  • @anilkumarreddy3817
    @anilkumarreddy3817 6 років тому +1

    great sir😀

  • @vijis6855
    @vijis6855 5 років тому

    வணக்கம் உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை சொல்லும் கருத்துக்கள் தெளிவாக உள்ளது.என்னுடைய மகள் பெயர் ரோஷிணி ராணி துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் 18.12.1995வேலை விசயமா டிரெயினிங் போஇடத்தில ஒரு பையன் பிடிச்சுருக்குனு சொல்ரா அவனைத்தான் கல்யாணம் பண்ணுவேன் னு பிடிவாதமாக
    இருக்கிறது
    அந்த பையனோட கூட வேலை பார்த்த பொண்ணு அவன் சரியில்லாதவனு சொல்லுது தயவுசெய்து எங்களுக்கு ஒரு நல்ல பதிலும் பரிகாரமும் சொல்லுங்க ஐயா நன்றி என்னுடைய செல் நம்பர் 8680808469

  • @seaqueenrecette4194
    @seaqueenrecette4194 5 років тому

    aiya, andru vilakku poojai seialama?

    • @issaitv
      @issaitv  5 років тому

      தாராளமாக செய்யலாம் நல்லதே பெருகும் .

    • @bbishnuram9355
      @bbishnuram9355 5 років тому

      சத்திய நாராயண பூஜை,பெளர்ணமி தோறும் குலத்தெய்வ வழிபாடு மிக சிறப்பு.தகவல் சொன்னது குடும்ப ஜோதிடர்.சாது.ஆத்ம ஜோதி,//8939110919 //திருவண்ணாமலை. Good Luck Ayya

  • @seyonagro6057
    @seyonagro6057 5 років тому

    I born on chitra pournami but no improvement in life why ?????

  • @shanmugamkavish9110
    @shanmugamkavish9110 5 років тому

    Thank you sir

  • @lathadevi9263
    @lathadevi9263 5 років тому

    Nandri ayya