Pain’ Tough life situations’ Problems : The solution is within you! | உங்கள் கஷ்டகளுக்கான பதில்

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • Pain’ Tough life situations’ Problems : The solution is within you! உங்கள் கஷ்டகளுக்கான பதில் உங்களிடம் தான் உள்ளது! #drashwinvijay

КОМЕНТАРІ • 644

  • @simtamil
    @simtamil  3 роки тому +26

    உங்களுக்கு இந்த பதிவு பயனுள்ளது எனில் உங்கள் அன்பர்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள், நன்றி. இந்த தகவலை கைபேசியில் பெற உங்கள் கட்செவி அஞ்சல் (Whats app) இருந்து உங்கள் பெயர +917418883777அனுப்பவும்.

    • @sathish4706
      @sathish4706 3 роки тому

      Doctor No fab pathi sollunga

    • @kavilankavilan9810
      @kavilankavilan9810 3 роки тому +1

      Sir antha vera level manithara varuvinga line super 💥🔥sirrrrr

    • @geethageetha913
      @geethageetha913 3 роки тому +1

      Yes Sir you are very correct. . தாங்கள் கூறியதைப் போலவே எனக்கு நானே தைரியத்தை வரவழைத்து கொண்டிருக்கிறேன்.Thankyou sir

    • @tariqburhan9072
      @tariqburhan9072 3 роки тому

      Dr. Please IBS pathi video pannunga doctor

    • @ajayns4556
      @ajayns4556 3 роки тому

      @@geethageetha913 mee tooooo

  • @kalai9287
    @kalai9287 3 роки тому +44

    We are so lucky to have you in this generation. Such a motivational person you are.... 🙏

  • @karthigadevi1606
    @karthigadevi1606 3 роки тому +25

    தைரியம் ஒன்றே நமது முதுகெலும்பு என்பதை அழகாக பதிவு செய்து உள்ளீர். நன்றி அய்யா.

    • @simtamil
      @simtamil  3 роки тому +1

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Karthiga devi

  • @simonhorris7867
    @simonhorris7867 3 роки тому +30

    Ini adutha vara doctors namma ashwin sir madri vaanga

  • @sanjaikumar867
    @sanjaikumar867 3 роки тому +25

    இந்நிலையும் மாறும் 👍🏻⏳Right time is near...

  • @priyaya2816
    @priyaya2816 3 роки тому +13

    உண்மை Sir...
    நீங்க சொல்ற விதம் சாதாரணமாக இருந்தாலும் செமயா இருக்கு Sir...
    Super Sir..

  • @kirthvikkrish9168
    @kirthvikkrish9168 3 роки тому +4

    மனசு சரி இல்லாதப்ப இந்த விடீயோவை பார்த்தேன் சார்... மிக்க நன்றி🙏🙏🙏

    • @facts_story3
      @facts_story3 3 роки тому

      அருமை நண்பா

  • @senthilarunagri3501
    @senthilarunagri3501 3 роки тому +9

    அருமையான காணொளி டாக்டர் அஸ்வின் அண்ணா உங்களைப் பார்த்ததுமே ஒரு உத்வேகம் மனதுக்குள் என்று மன்னன் மனமார்ந்த நன்றி நன்றி நன்றி உங்கள் அன்பிற்கு வாழ்க வளமுடன் அண்ணா

    • @simtamil
      @simtamil  3 роки тому

      👍 Senthil Arunagri

  • @manjula2604
    @manjula2604 3 роки тому +1

    வணக்கம் Mr. அஸ்வின்,
    நீங்கள் சொல்வது உண்மை தான், 💪💪💪
    அதை நான் 13 வது வருடமாக தைரியத்துடன் விடா முயற்சி செய்து வாழ்ந்து சாதித்துக் கொண்டே இருக்கின்றேன்,
    ஆனால் இந்த உலகமே அழிந்தாலும் என்னுடைய தன் நம்பிக்கையும், தைரியமும்,ஒரு தனி மனிதன் ஆனாலும் என்னுடைய விடா முயற்சி தொடரும் என்னுடைய பக்கம் நியாயமும், சத்தியமும் இருக்கும் வரை வெற்றி நிச்சயம் அது தான் தர்மமும்,
    நேர்மையான முறையில் போராடும் போது வருடங்கள் ஓடுவதும் தெரியாது நாம்சாதித்துக்கொண்டே மேலேறுவதும் ஒரு நல்ல சாதனை ஆளனுக்கே அவனுடைய வளர்ச்சி தெரியாது காரணம் புகழ்ச்சியை சற்றும் எதிர்பாராதவன் தான் ஒரு நல்ல வெற்றி ஆளனாக இருக்க முடியும்.
    வாழ்க உங்கள் முயற்சி!

  • @kuttykeerthipink
    @kuttykeerthipink 3 роки тому +13

    Superb doctor 😍
    Proud to be a medical student🔥

    • @simtamil
      @simtamil  3 роки тому

      👍 Keerthi vandana

  • @ravichandran2830
    @ravichandran2830 3 роки тому +1

    Sir ungala pathave oru santhosham,oru smile, oru positive vibration kidaikuthu. Unga voice Vera level

  • @veeravennila9261
    @veeravennila9261 3 роки тому +6

    “POWER” is a state of mind

    • @simtamil
      @simtamil  3 роки тому +1

      👍 veera vennila

  • @radhasriram1637
    @radhasriram1637 3 роки тому +5

    Thanks for the positive vibrations. 🙏🙏 I am following ur each & every advice, ty so much. Now I am 63 years old. 8 years back I was suffered so much, by breast cancer. Now I am perfectly allright. 👍👍 Your words are always the medicine for me. Ty Aswin sir. 🙏🙏

  • @kameshg9758
    @kameshg9758 7 місяців тому

    Dear sir,
    Onnu solren sir,nan UA-cam la unga video dhan adigam parpen sir, ungalodaya messages ellam enaku romba useful ha iruku sir, really nenga vera level sir..ungakitta phone la pesanum aasai ya iruku sir... thank you so much sir....

  • @neenikamedia1424
    @neenikamedia1424 3 роки тому

    நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை சார் 👏👏👏👏சூப்பர் சார்

    • @simtamil
      @simtamil  3 роки тому

      👍 Neenika media

  • @kannagikannagi2879
    @kannagikannagi2879 3 роки тому

    வணக்கம் பயனுள்ள
    தகவல் மட்டுமே
    தங்களது மீண்டும் நன்றி ⚘

  • @mahi2625
    @mahi2625 8 місяців тому

    டாக்டர் உங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உங்கள் சேவைக்கு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி 🙏👍🙏

  • @akshayamanimekalai4980
    @akshayamanimekalai4980 3 роки тому +2

    Thank you Dr, உங்கள் வார்த்தைகள் எங்களுக்கு எப்பொழுதும் தைரியம் மற்றும் மனோபலம் அளிக்கும்.வெற்றியை விட தோல்விக்கு பலம் அதிகம்.வெற்றி சிரித்து மகிழவைக்கும், தோல்வி சிந்தித்து வாழவைக்கும்.Your thoughts always brighten our day. 🙏

    • @simtamil
      @simtamil  3 роки тому

      👍 Akshaya Manimekalai

  • @RiskRahul007
    @RiskRahul007 3 роки тому +4

    Fantastic sir 100% true sir confident is life changing key factor

  • @dr.vigneshkumarphdphysioth6585
    @dr.vigneshkumarphdphysioth6585 3 роки тому +5

    Most deep powerful words from experienced soul ...we can break the hurdles always by power strength and fullblown energy. Thanks dr with fully packed work out in the morning .awesome dr

    • @simtamil
      @simtamil  3 роки тому +1

      👍 Dr.VIGNESH KUMAR PHD PHYSIO

  • @srimathi0626
    @srimathi0626 3 роки тому

    Exactly correct...நான் எப்பவுமே கடைபிடிக்கும் ஒன்று...

  • @jeyanthibose3168
    @jeyanthibose3168 3 роки тому

    அருமையான எண்ணம் நிச்சயமாக நம்மால் முடியாதது எதுவும் இல்லை அஸ்வின் இன்று கூறியது செம

    • @simtamil
      @simtamil  3 роки тому

      👍 Jeyanthi Bose

  • @v.pradhakrishnan8007
    @v.pradhakrishnan8007 Рік тому

    நன்றி. | Dr. உங்கள் அணனத்து தகவல்களும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி பல.🙏👍👌

  • @ashwinir3442
    @ashwinir3442 3 роки тому +1

    தன்நம்பிகை ஒன்றே வாழ்க்கையில் வெற்றி பெற செய்யும், டாக்டர் அஸ்வின் விஜய் (Sir) ,👌👏💐💐💐

  • @aravindk1188
    @aravindk1188 5 місяців тому

    Enaku ungala romba pudichi iruku sir..❤
    God bless you..🎉

  • @shenbagavalli4731
    @shenbagavalli4731 3 роки тому

    எனக்காக சொன்னதுபோல் இருக்கிறது பிரதர். மிக்க நன்றி.

    • @simtamil
      @simtamil  3 роки тому

      👍 Shenbaga Valli

  • @priyarachel2804
    @priyarachel2804 3 роки тому +4

    Ashwin Anna 🥰🥰 The only thing i always get from his video - POSITIVE VIBES 👍🏻

    • @simtamil
      @simtamil  3 роки тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Priya Rachel

  • @bharathi4782
    @bharathi4782 3 роки тому

    உங்கள் வார்த்தைகளே புதிய உத்வேகத்தை கொடுக்கிறது நன்றி டாக்டர். மிகச் சிறந்த பதிவு. வாழ்த்துக்கள்.

  • @sundaravadivelm3577
    @sundaravadivelm3577 3 роки тому +3

    அன்புடன் நம்புவோம்...
    எண்ணிடுவது நலமாகும்.

    • @simtamil
      @simtamil  3 роки тому

      👍 Sundaravadivel M

  • @jaffersadhiq6414
    @jaffersadhiq6414 3 роки тому +5

    Courage is vry important in life to move forward.......... gud msg Dr tnx.

    • @simtamil
      @simtamil  3 роки тому

      👍 Jaffer Sadhiq

  • @க.வி.நல்லசிவன்இயற்கைஆர்வலர்

    வணக்கம் மருத்துவர் ஐயா.
    தளர்வுகள் வரும்பொழுது தன்னம்பிக்கை அவசியமாகிறது.
    உங்களது சிறிது நேர காணொளி கூட பல மனிதர்களுக்கு பன்மடங்கு உற்சாகத்தை கொடுத்து ஊக்கப்படுத்தியிருக்கும்.
    தொடரட்டும் உங்கள் பணி.

  • @akilapalani8150
    @akilapalani8150 3 роки тому

    ஒவ்வொரு முறையும் மனம் குளிர்ந்து வாழ்த்த மட்டுமே முடிகிறது god bless you

  • @mohanraj986
    @mohanraj986 3 роки тому

    உங்களுடைய ஒவ்வொரும் பதிவும் ஒரு ஊன்றுகோல்

  • @mr.uthamaputhiran9790
    @mr.uthamaputhiran9790 3 роки тому

    True. People fear things unnecessarily. If they just spend 5 minutes to think about their problems and consequences, they'll feel much relieved. Just think about what is the worst that can happen and you'll know that its not end of the world.

  • @banum7831
    @banum7831 3 роки тому

    Oru positive vibe Unga speech kettaley.. Nandrigal Pala..

  • @thilagammanoharan1672
    @thilagammanoharan1672 3 роки тому

    அன்பான💕 தம்பி அன்பு சகோதரி யின் வணக்கம்🙋 வாழ்க வளமுடன்🙏💕

  • @jayakumari527
    @jayakumari527 3 роки тому

    துணிவே துணை சொன்னீர்கள் நன்றி டாக்டர்

  • @srividhyagovindan-xi5uh
    @srividhyagovindan-xi5uh Рік тому

    Really soo happy for your heartful motivation and fee elated sir🙏
    மிக்க நன்றி சார் 🙏

  • @BAIRAVIS_CHANNEL
    @BAIRAVIS_CHANNEL 3 роки тому +2

    You are always great sir 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 Positive Attitudes 💐💐💐💐💐💐

    • @simtamil
      @simtamil  3 роки тому

      👍 BAIRAVI'S CHANNEL

  • @npraba5293
    @npraba5293 Рік тому

    100% உண்மை டாக்டர்.

  • @simonhorris7867
    @simonhorris7867 3 роки тому

    Epavum ashwin siroda andha smile namma problema konga neram koraikum..

    • @simtamil
      @simtamil  3 роки тому +1

      👍 Simon Horris

  • @praveendanial754
    @praveendanial754 3 роки тому

    Sir chance illa sir ... semma timing video ... thanks a lot for boosting up ...

  • @indiraiyer1448
    @indiraiyer1448 Рік тому

    Thank you Soooooo much Dr...enakku andha mana valimai yai god taravendum .god bless you

  • @gmgayathri1260
    @gmgayathri1260 3 роки тому +2

    My Dad is passed away this June 1st Doctor , we was not with him on his last breath we supposed to bring him on 2nd from his sister place, but he died in cardiac arrest on 1st I couldn't come out of it, it's paining lot,i feel guilty 😭
    so many times we used to tell him not to go outside but he never listen to our words,but when he asked us to come back with us, we was not in a situation to call him bcoz of our close friends died so we quarantine ourselves, we lost our mom on 2009 still we couldn't come from it now my appa Also left us😭
    Without parents we feel this world is Dark.We are 6 childrens 5girls and 1 boy
    That's bothering a lot that we was not with him in last days 😭
    From 2009 to 2020 so many times he was admitted in hospital for heart problems, even we become very tired and angry on him the way he was travelling here and there otherwise no issues with him,
    after listening to your advise we will try to over come back 🙏🙏
    God bless u doctor 🙏

  • @mettildaashwin5796
    @mettildaashwin5796 3 роки тому +2

    It's true sir, neenga sollura words 100 % ture sir. Thank u so much sir.

    • @simtamil
      @simtamil  3 роки тому

      👍 Mettilda Ashwin

  • @umamaheswari6739
    @umamaheswari6739 3 роки тому

    இதை கேட்கும்போது மனம் சற்று ஆறுதலடைகிறது அண்ணா. நன்றி. 🙏

    • @simtamil
      @simtamil  3 роки тому

      👍 Uma Maheswari

  • @kannanrevathi5640
    @kannanrevathi5640 Рік тому

    Thank you sir. I don't know how this is possible, you are giving motivation at the right time whenever iam in tough situation. Thanks a lot

  • @arjunak8342
    @arjunak8342 3 роки тому

    Power Is A State Of Mind... Valimai...

  • @moonu9961
    @moonu9961 3 роки тому

    Ungaloda indha Padhivu Romba Nambikkaiyai Tharudhu Sir Romba Nandri 🙏

    • @simtamil
      @simtamil  3 роки тому +1

      👍 Mk'3 Official

  • @sumathisubramani1668
    @sumathisubramani1668 3 роки тому

    நல்ல எண்ணங்களே சிறந்த மனிதனை உருவாக்கும்.இதுவும் கடந்து This positive thought could help us to face this pandemic period.Thank you for your hopeful words.With lots of hope...அன்புச் சகோதரி.

    • @simtamil
      @simtamil  3 роки тому

      👍 Sumathi Subramani

  • @praveenapraveena.p.709
    @praveenapraveena.p.709 3 роки тому

    Hey guys... apdinu solumpothey oru energy kedaikuthu.... நன்றி ஐயா

    • @simtamil
      @simtamil  3 роки тому

      👍 Praveena praveena.p

  • @salojahsivakumar6150
    @salojahsivakumar6150 3 роки тому +1

    Dr Thankyou so much your energetic speech.Thankyou 🙏 take care of yourself and family👍

    • @simtamil
      @simtamil  3 роки тому

      👍 Salojah Sivakumar

  • @vidhyamount6346
    @vidhyamount6346 3 роки тому

    Sometimes I am very weak but neeka solvika eilla sir antha strong 💪 ...👍

  • @selvamani440
    @selvamani440 3 роки тому

    அன்பான அண்ணாவுக்கு ஆயிரம் நன்றி 👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @karthiksuresh7873
    @karthiksuresh7873 3 роки тому

    Yes sir correct நான் இப்படி இருக்க விரும்பறேன் உங்க நலம் விரும்பி நான்

    • @simtamil
      @simtamil  3 роки тому

      👍 Karthik Suresh

  • @banupriya4602
    @banupriya4602 3 роки тому +1

    Thank you ashwin sir...right video for the right time ...thank you so much...love you sir...keep rocking

    • @simtamil
      @simtamil  3 роки тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி banu priya

  • @smcapraveenkumar
    @smcapraveenkumar 3 роки тому

    Your speech is really consoled not only me and also your followers sir, this is not a flattering words sir this world is longing for this like a consolation and encouragement
    words, keep your precious service..

  • @Jayamalini34
    @Jayamalini34 3 роки тому +1

    Your nice Dr sir. I am also nurse sir .unggalamatheri oru Dr pathathe illa.god bless you sir

  • @s.rakshanadevi5385
    @s.rakshanadevi5385 3 роки тому

    Eppo ellam kastam varutho .appo ellam unga vedio helpful a erukku really motivated me brother

  • @kannagikannagi2879
    @kannagikannagi2879 Рік тому

    🙋‍♀️😃இனிய காலை வணக்கம் நன்றி ஐயா 🌹🙏🏻

  • @LuckyLucky-lq7bk
    @LuckyLucky-lq7bk 2 роки тому

    My King always a great man 👍💯💫

  • @jeevarekhasevaperuman4891
    @jeevarekhasevaperuman4891 3 роки тому +8

    Self confidence and motivation helps alot. Thank you for sharing this message, Dr. Happy weekend!

    • @simtamil
      @simtamil  3 роки тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Jeevarekha Sevaperuman

  • @devisivakumar-br8bj
    @devisivakumar-br8bj Рік тому

    Sir ungala nerla pakkanum my hero sir nenga🥰

  • @bhuvanashiva9032
    @bhuvanashiva9032 3 роки тому

    Sure Ashwin Sir. Self Affirmation technic is excellent way to overcome our hurdles. Love you a lot Sir.

    • @simtamil
      @simtamil  3 роки тому

      👍 Bhuvana Shiva

  • @b.d8361
    @b.d8361 3 роки тому +2

    சார் உங்கள் குரல் 👍 நல்ல பதிவு நன்றி

  • @user-qc4qf1ed2k
    @user-qc4qf1ed2k 2 роки тому

    Believe yourself push yourself 💯💯💯

  • @kskssg5599
    @kskssg5599 2 роки тому

    When i look at your video booster doses sir this msg useful for highly dipressed people

  • @vennilavennila1453
    @vennilavennila1453 3 роки тому

    Your voice always maganatinc power. Your words always. Diomod stone. Rock my dear my god father Dr. Aswin sir.

    • @simtamil
      @simtamil  3 роки тому

      👍 VENNILA VENNILA

  • @narayanans4373
    @narayanans4373 3 роки тому +2

    Thank you so much sir. I too beleive that I have the strength in me to overcome all my problems. You just triggered my consciousness. Once again thank you sir.

    • @simtamil
      @simtamil  3 роки тому +1

      👍 Narayanan Raja

  • @LuckyLucky-lq7bk
    @LuckyLucky-lq7bk 2 роки тому

    Okay King 💯👍💯💫 thanks a lot of a great words 💯👍

  • @kokilakokilashankar6711
    @kokilakokilashankar6711 3 роки тому

    நீங்க எப்போமே வேற லெவல் சேர்

    • @simtamil
      @simtamil  3 роки тому

      👍 Kokila kokilashankar

  • @mangammalm7777
    @mangammalm7777 3 роки тому

    சார் வணக்கம் உங்கள் சிரிப்பு குரல் எனக்கு மிகவும் பிடிக்கும் நன்றி சார்

  • @rokiniar6703
    @rokiniar6703 3 роки тому

    Self Power, Self Confidence - Way Of Overcome Obstacles In Life...🤝 Thank You Doctor...👍

  • @rajas4298
    @rajas4298 3 роки тому

    Unhala pola oru frnd venum dr sir....semma....

  • @shajithabanu8244
    @shajithabanu8244 3 роки тому

    Manasukku romba kastama irukkum bothu unga speech ketta enakku romba relaxing aa irukku sir thanks sir neenga love you all sollum bothu romba Happy aa irukku 😁😁

    • @simtamil
      @simtamil  3 роки тому

      👍 Shajitha Banu

  • @ramas772
    @ramas772 3 роки тому

    Etharathanama videos you make doc, we are grateful for your content doc.

  • @kavithav2736
    @kavithav2736 3 роки тому +1

    Anna ur telling it's easily can com out from the pain but very difficulty my life full changed only tears with me now

  • @suryanarayanan.s7516
    @suryanarayanan.s7516 3 роки тому

    ❤💪💯accept and move on with the reality! And we become stronger !! More and more failures lead to more physical and mental strength!!

    • @simtamil
      @simtamil  3 роки тому

      👍 SURYA NARAYANAN.S

  • @vinocherub6608
    @vinocherub6608 3 роки тому

    Kandippa sir.... Namakku nama tha sir boost👍🙏

  • @surekka4815
    @surekka4815 3 роки тому

    💯%நிஜமான வார்த்தைகள் நன்றி 👏🙏🙏வணக்கம்

  • @mohamedfarhaan4930
    @mohamedfarhaan4930 3 роки тому

    You always positive..how.....?

  • @sivamalarprathaban3829
    @sivamalarprathaban3829 3 роки тому

    ஆறுதல் வார்த்தைக்கு மிக்க நன்றி🌷🌷

  • @trickyepithet9122
    @trickyepithet9122 3 роки тому

    I came to your hospital but never knew you have a channel!

  • @sivagamimuniandy316
    @sivagamimuniandy316 2 роки тому

    🙏🏼 DR... ❤
    Tq.. Love you too DR...

  • @visaalakshiselvaraj5572
    @visaalakshiselvaraj5572 3 роки тому

    Wonderful sir 🙌🙌 we need to pick ourselves up when we are down not waiting for anyone....

  • @kalaiselvichandiran
    @kalaiselvichandiran 3 роки тому

    U r...One friend for millions ☺️🥰..keep sharing ur thoughts Sir.. It s helpful!

  • @sevegamysuntheresan3042
    @sevegamysuntheresan3042 3 роки тому

    Excellent advice Dr Ashwin Vijay. Thank you so much

    • @simtamil
      @simtamil  3 роки тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Sevegamy Suntheresan

  • @ramyakarunya3687
    @ramyakarunya3687 3 роки тому +2

    I faced lot bro , true words 👍

  • @ritz1510
    @ritz1510 3 роки тому +1

    ஹாய் அஸ்வின் அண்ணா 🙏😊🙏

  • @amudhaprabhu9930
    @amudhaprabhu9930 3 роки тому

    Dr Anna supera soniga Anna 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

    • @simtamil
      @simtamil  3 роки тому

      👍 Amudha Prabhu

  • @priyachandrasekhar5252
    @priyachandrasekhar5252 3 роки тому

    Money ie only important. I am experiencing Doctor bro

  • @vijayarajpandi1870
    @vijayarajpandi1870 3 роки тому

    U r always an Inspiration Sir 💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥❤️❤️❤️❤️❤️

    • @simtamil
      @simtamil  3 роки тому +1

      👍 Vijayaraj Pandi

  • @RajaRam-ex7bp
    @RajaRam-ex7bp 3 роки тому

    Yes....I have the power👍👍

  • @TNDURAI5
    @TNDURAI5 3 роки тому +1

    Mass katturinga Anna.👏👏👏

    • @simtamil
      @simtamil  3 роки тому +1

      👍 Nalladurai Pandian

  • @AkashAkash-fn3eb
    @AkashAkash-fn3eb Місяць тому

    👍❤ super doctor nandri

  • @hariprasanth8961
    @hariprasanth8961 3 роки тому

    its been two & half years passed i had been struggled with mental disorders in this video i got my answers (medicine) and it's simple yet powerful as truth.

    • @shonasaror90
      @shonasaror90 3 роки тому +2

      Yes, u can come out through this challenge. My daughter is also struggling with OCD. Now she is recovering. Everything is possible with our good thoughts , courage and faith.All the very best.I will pray for u 🙌👍

    • @harisankarhari487
      @harisankarhari487 2 роки тому

      @@shonasaror90 sir eppadi ocd saripanninga medicine eduthingala

  • @sandhiyaanju2568
    @sandhiyaanju2568 3 роки тому

    Full of positive vibes anna☺

    • @simtamil
      @simtamil  3 роки тому +1

      👍 sandhiya anju

  • @shyamalasengupta4989
    @shyamalasengupta4989 3 роки тому

    👌👏🙏👍 yes, i myself always say this type of motivation words...when i feel problems and pain...nee sathikka piranthaval....unnal mudiyum...

    • @simtamil
      @simtamil  3 роки тому

      👍 Shyamala sengupta

  • @srilavanyaakshi8757
    @srilavanyaakshi8757 3 роки тому

    Really true .Super sir. your speech is very encouraging me sir 👍🏽

  • @sangeethamalik6277
    @sangeethamalik6277 3 роки тому

    Sir, your speech is very good 🙏