பெரியார் சிலைகளை அகற்றுவதோ உடைப்பதோ ஐனநாயக தமிழ் நாட்டு பண்புகளுக்கு எதிரான செயல் . பெரியார் சிலைகளை அவருடைய கடவுள் மறுப்பு கொள்கைகளை பரப்பும் நிறைந்த வாசகங்களுடன் எல்லா கோவில்கள் எதிரில் மற்றும் ஆன்மீக மசூதிகள் மற்றும் சர்ச்சுகள் உள்ள சாலைகளிலும் வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஏன் இந்து இஸ்லாம் கிருத்துவ புகழ் பெற்ற இடங்களில் கூட வைக்கலாம் ஏன் அன்னை வேளாங்கண்ணி சர்ச் புனித நாகுர் மசூதிகளின் அருகே அல்லது இந்து புனித இடமான திருமலை பெருமாள் கோவில் சாலைகளில் மற்றும் எல்லா ஆறுபடை முருகப்பெருமான் கோவில்கள் அங்காளபரமேஷ்வரி மாசானி அம்மன் ஆலயம் மற்றும் புனித ஐயப்பன் மலை செல்லும் வழிகளில் கூட வைக்கலாம் அது திராவிட அரசின் உரிமைகள்.
ஏகலைவன் ஐயா எங்களுடைய கொள்கை நிறைய இருக்கு முக்கியமானத மட்டும் சொல்றேன் மகளைத் திருமணம் செய்வது மனைவி துணைவி இணைவினு மூன்று கட்டுவது திருமணம் கடந்த உறவு...
2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி வரும் வரை தமிழ் தமிழர் தமிழர் மாநாடு என்று தமிழர்களை தமிழர் வாக்குகளை பறிப்பதற்கு நாடகம் நடத்துவார்கள். தேர்தல் முடிந்ததும் திராவிடர் திராவிட நாடு திராவிட மாநாடு திராவிட களஞ்சியம் திராவிடக் கடவுள் திராவிட பொங்கல் இப்படி தமிழர் அழிப்பு தமிழ் தேசிய ஒழிப்பு இப்படி பல்வேறு சூழ்ச்சி செயல்களை நயவஞ்சக செயல்களைச் செய்வது தான் இவர்களது தீராவிடக் குடும்ப வழக்கம். தமிழர்களை ஏமாற்றும் இது ஒன்னும் இவர்களுக்கு புதிதல்ல.#உலகத்தமிழர்_பேரரசு தமிழ்நாட்டில் மட்டுமல்ல ஈழத்தில் மட்டுமல்ல இந்தியாவின் மற்ற மாநிலங்களில் மட்டுமல்ல உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளிலும் உள்ள தமிழர்களுக்கு எதிராக தமிழ்த் தேசியத்திற்கு எதிராக தமிழர்களின் அரசியல் அதிகாரத்துக்கு எதிராக,தமிழர்களின் பொருளியலுக்கு வணிகத்திற்கு எதிராக தமிழர்களின் வரலாற்று முன்னோடி தன்மைக்கு எதிராக தமிழர்களின் பெருமைக்கு எதிராக தமிழர்களின் சிறப்புக்கு எதிராக ஆரிய திராவிடத்தின் சூழ்ச்சி திட்டச் செயல்பாடுகள் (சதி) மட்டுமல்ல உலக நாடுகளின் சூழ்ச்சியும் நடந்து கொண்டிருக்கிறது. எனவே நமக்கு பின்னால் நடக்கின்ற இதற்கு முன்பும் நடந்த வரலாறு முழுக்க நடத்தப்பட்டுக் கொண்டு வந்த இப்படிப்பட்ட அனைத்து கொடிய சூழ்ச்சிகளை எல்லாம் உணர்ந்து நம் மக்களுக்கு உணர்த்தியும் வரலாறை சொல்லிக் கொடுத்தும் சாதியை மத வேறுபாடுகள் கடந்து உலகத் தமிழர்களே நாம் தமிழர்களாய் ஒன்றிணைவோம். நமக்கான உலகத் தமிழர் பேரரசைக் கட்டமைப்போம். யாரிடமும் கெஞ்ச வேண்டியதுமில்லை எதற்காகவும் அஞ்ச வேண்டியதுமில்லை. நமக்கான உரிமையை நாமே பெற்றுக் கொள்வோம். நமக்கான விடுதலையை நாமே உருவாக்குவோம். நமக்கான அனைத்து உரிமைகளையும் நாமே பெற்றுக் கொள்வோம். தமிழியம் வெல்லும் அதை உலகத் தமிழர் பேரரசு சொல்லும் .
தமி.ழ் மக்கள் அனைவரும் மாறி வருகிறார்கள் இப்போது புரிகிறது திராவிடம் ஏன் கருப்பு ஆடு போல தமிழ் நாட்டில் இருக்கிறது என்று.... தமிழ் தேசியத்தின் தேவை ஏன் வந்தது என்று இப்போது புரிகிறது... குறிப்பு: -------------- *தீம்க = அதீம்க* *காங்கிரஸ்(பி டீம் தீம்க)* *பாஜக(பி டீம் அதீம்க)* *காங்கிரஸ் = பாஜக* இன்னும் திராவிடத்தை நம்பினால் வளங்களை இழப்போம், வளங்களை இழந்தால் இனத்தை இழப்போம்... இனத்தை இழந்தால் அடுத்த தலைமுறைக்கு வாழ்வதற்கு இந்த இடம் இருப்பிடமாக இருக்காது... அனைத்து மக்களும் சிந்தியுங்கள்.... நிச்சயமாக வளம் பெறும்... 00:01
தமிழ்ர்கள் தங்களுக்கான அனைத்தையும் மறந்து போய் விட்டார்கள். தேர்தல் வரும்போது கிடைக்கின்ற பணமும் மாதாமாதம் இலவசம் என்ற பெயரில் வருகின்ற உதவி தொகைகளும் மட்டுமே இவர்கள் கண்ணில் தெரியும். இந்த திராவிட பித்தலாட்ட அரசியல் இன்னும் எத்தனை காலம் இந்த மண்ணில் தொடரப்போகிறதோ. அந்தோ பரிதாபம் ! நாம் தமிழர்.
விடுதலைப் போராட்ட தியாகி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் முன்னொரு காலத்தில் சொல்லி வைத்துவிட்டு சென்றுவிட்டார் ஆரியமும் திராவிடமும் ஒன்று அறியாதவன் வாயில மண்ணு
ஐயா முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் ஒரு ஞானி கடவுள் தூதர் அவர் இந்த நாட்டு மக்களுக்கு செய்த உதவியை வரலாற்றை படித்து பார்க்க வேண்டும் இந்த திருட்டு நாய்களுக்கு அதைப் பற்றி எல்லாம் கவலை இல்லை ஐயா
தமிழகத்தில் வாழும் எவராயினும் தமிழின் காலைப் பிடித்தால் மட்டுமே கதை ஓடும் என்கிற நிதர்சனத்தை அறிந்துக்கொண்டதால் தன்னை தமிழ் தலைவன் என்பதும் எழுச்சி தமிழன் என்பதும் சங்கத்தமிழன் என்பதும் ஏன் தன்னையே தமிழன்தான் என்று மார்தட்டிக்கொள்வதும் தமிழின் பாக்கியம்!ஒரு ஆச்சரியம் என்னவென்றால் இந்த நிதர்சன நிலைமை தமிழரல்லாத பிற மொழியினர்,பிற மதத்தினருக்கு பிற மொழி இனத்தவருக்கு தெரிகிற அளவுக்கு இந்த கூறுகெட்ட தமிழனுக்கு தெரிவதில்லை!
திரிசக்தியாரே , நாட்டை ஆழ்வது அரசு , அரசு ஏதும் செய்யவேண் டுமானால் ஆழுனரை அனுசரித்துப் போகவேண்டும் . சரி ஆட்சி முதல்வரிடமா அன்றி ஆழுனரிடமா ? விளக்கமான பதிலை எதிர்பார்க்கிறேன் .
சிறப்பான பதிவு ஐயா நன்றிகள்.
தலைப்பு மிகவும் சிறப்பு ஐயா.வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏
ஐயா ஏகலைவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்❤❤❤🙏🙏🙏🙏🙏🇫🇷
இந்த ஓசி சோறு கீரமணி எங்க இருக்கான் பாருங்க......😂😂😂
Super 😂
எங்க ஐயாக்கு வணக்கம்❤❤❤🙏🙏🙏🙏
ஏகலைவன் அய்யா சீமானுக்கு பக்கபலமாக இருந்து வருவதை மனமாற்றம் இன்றிசெயல்படுவதை மனமாறவாழ்த்துகிறேன்.😂😢😮😅😊
எப்போதுமே பதவிக்காக
தி மு க எந்த அளவுக்கு வேண்டுமானாலும்
இறங்குவர்
Super 😂
தமிழ்நாடு கடவுள் மண் கடவுள் மண் என்று நிரூபித்த முதலமைச்சருக்கு வாழ்த்துக்கள்
👏👏👏👏👏👏 Excellent
அருமை யான விழிப்புணர்வு பதிவு
ஐயா... நன்றாக யோசிக்க வைக்கிறீர்கள்...👌👌
ஐயா..😅😅
நன்றி நன்றி 🙏💐💐💐💐💐
விஜயநகர மன்னர் காவி திராவிட சூழ்ச்சி தந்திரம்
சிறந்த பதிவு, நன்றி ஐயா, திராவிடம் மூழ்கிக்கொண்டிருக்கிறது.
முருகபத்தர்கள் இதை புறக்கணிக்க வேண்டும் இது தான் தமிழன் செய்ய வேண்டும்
ஐயா தொடக்கு சூப்பர் ஐயா
பெரியார் சிலைகளை உடைத்துவிட்டு.முருகனுக்கு
விழாகொண்டாடுமுதல்வரே
..
பெரியார் ஒரு தெலுங்கர்
குறைந்த பட்சம் கோவில் வாசலில் "கடவுளை மற மனிதனை நினை" என எழுதப்பட்டுள்ள பெரியார்
சிலைகளை சிறிது தூரம் வரை
தள்ளியாவது நிறுவுவார்களா??
@@naganathan.kumarkumar4248அது எல்லாம் இந்த குடிகார திருட்டு கூட்டங்களுக்கு எங்கே அறிவு இருக்கிறது
பெரியார் சிலைகளை அகற்றுவதோ உடைப்பதோ ஐனநாயக தமிழ் நாட்டு பண்புகளுக்கு எதிரான செயல் . பெரியார் சிலைகளை அவருடைய கடவுள் மறுப்பு கொள்கைகளை பரப்பும் நிறைந்த வாசகங்களுடன் எல்லா கோவில்கள் எதிரில் மற்றும் ஆன்மீக மசூதிகள் மற்றும் சர்ச்சுகள் உள்ள சாலைகளிலும் வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
ஏன் இந்து இஸ்லாம் கிருத்துவ புகழ் பெற்ற இடங்களில் கூட வைக்கலாம் ஏன் அன்னை வேளாங்கண்ணி சர்ச் புனித நாகுர் மசூதிகளின் அருகே அல்லது இந்து புனித இடமான திருமலை பெருமாள் கோவில் சாலைகளில் மற்றும் எல்லா ஆறுபடை முருகப்பெருமான் கோவில்கள் அங்காளபரமேஷ்வரி மாசானி அம்மன் ஆலயம் மற்றும் புனித ஐயப்பன் மலை செல்லும் வழிகளில் கூட வைக்கலாம் அது திராவிட அரசின் உரிமைகள்.
விரைவிலே வீரமணியும்,சுபவீ யும் வேல் தூக்குவர்.இல்லை எனில் பிழைப்பு எப்படி நடக்கும்
திமுக அமைச்சர்கள் பழனிக்கு காவடி எடுக்க போகும் அறபுதமான காட்சிகள் வர போகின்றன .காத்து இருங்கள்.
Super 😂
பெரியாருக்கு கோவிந்தா கோ !
அருமையான பதிவு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏மலேசியா தமிழன் 🇲🇾🇲🇾🇲🇾😎
🙏🙏🙏🙏🙏 NTK
👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏
தங்கள் பதிவு மிகவும் நன்கு வாழ்க நாம் தமிழர்
நாங்கள் 200 க்கும் 300க்கும் ஓட்டுப்போடுகிற ஒன்றே குலம்
இந்துக்கள் ஏமாறாமல் இருக்க வேண்டும்.
ஒ சி சோறு வீரமணி எங்கே போனான்? ஜால்ரா கம்மனாட்டி
சுப்பர்
மரியுரு மணி
Meesai su pà veee
Rip..
ஓசி சோறு வீர மணி திருட்டு பையன் திருடி சேர்த்த பணத்தை எண்ணிக்கொண்டு கொண்டு இருப்பான் .
ஐயா சோ. அவர்கள் கூறியது இன்று நடக்கின்றது.
சூப்பரான திராவிட மாடல் ஆட்சி. அரகரோகரா. எந்த நேரத்தில் எது நடக்க வேண்டுமோ அதை முருகன் கண்டிப்பாக நடத்தி காண்பிப்பார்.
Tamil Nadu govind govinda
Valuable information.
இதுவும்.ஒரு திராவிட நாடகம் .
ஹப்பி ஸ்ட்ரீட் ஒன்னே போதும் திராவிட மாடலுக்கு
திமுகவிற்கு வேண்டும் போது மட்டும் பாரதிய ஜனதா கட்சியின் தயவு தேவை.
களவு செய்றவன் கொள்ளையடிப்பவன் ரெண்டும் ஒன்றா தான் இருப்பான்
ஏகலைவன் ஐயா எங்களுடைய கொள்கை நிறைய இருக்கு முக்கியமானத மட்டும் சொல்றேன் மகளைத் திருமணம் செய்வது மனைவி துணைவி இணைவினு மூன்று கட்டுவது திருமணம் கடந்த உறவு...
கடவுள் இல்லை என்பான் தேர்தல் நெருங்கிவிட்டால் கந்தனுக்கு அரோகரா கடைசியில் தமிழன் தமிழச்சிக்கு அரோகரா நாமம்
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
நல்ல தலைப்பு,வாழ்த்துக்கள்.
2026 பிஜேபி திமுக கூட்டணி. உறுதி
2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி வரும் வரை தமிழ் தமிழர் தமிழர் மாநாடு என்று தமிழர்களை தமிழர் வாக்குகளை பறிப்பதற்கு நாடகம் நடத்துவார்கள். தேர்தல் முடிந்ததும் திராவிடர் திராவிட நாடு திராவிட மாநாடு திராவிட களஞ்சியம் திராவிடக் கடவுள் திராவிட பொங்கல் இப்படி தமிழர் அழிப்பு தமிழ் தேசிய ஒழிப்பு இப்படி பல்வேறு சூழ்ச்சி செயல்களை நயவஞ்சக செயல்களைச் செய்வது தான் இவர்களது தீராவிடக் குடும்ப வழக்கம். தமிழர்களை ஏமாற்றும் இது ஒன்னும் இவர்களுக்கு புதிதல்ல.#உலகத்தமிழர்_பேரரசு
தமிழ்நாட்டில் மட்டுமல்ல ஈழத்தில் மட்டுமல்ல இந்தியாவின் மற்ற மாநிலங்களில் மட்டுமல்ல
உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளிலும் உள்ள தமிழர்களுக்கு எதிராக தமிழ்த் தேசியத்திற்கு எதிராக தமிழர்களின் அரசியல் அதிகாரத்துக்கு எதிராக,தமிழர்களின் பொருளியலுக்கு வணிகத்திற்கு எதிராக தமிழர்களின் வரலாற்று முன்னோடி தன்மைக்கு எதிராக தமிழர்களின் பெருமைக்கு எதிராக தமிழர்களின் சிறப்புக்கு எதிராக ஆரிய திராவிடத்தின் சூழ்ச்சி திட்டச் செயல்பாடுகள் (சதி) மட்டுமல்ல உலக நாடுகளின் சூழ்ச்சியும் நடந்து கொண்டிருக்கிறது. எனவே நமக்கு பின்னால் நடக்கின்ற இதற்கு முன்பும் நடந்த வரலாறு முழுக்க நடத்தப்பட்டுக் கொண்டு வந்த இப்படிப்பட்ட அனைத்து கொடிய சூழ்ச்சிகளை எல்லாம் உணர்ந்து நம் மக்களுக்கு உணர்த்தியும் வரலாறை சொல்லிக் கொடுத்தும் சாதியை மத வேறுபாடுகள் கடந்து
உலகத் தமிழர்களே நாம் தமிழர்களாய் ஒன்றிணைவோம். நமக்கான உலகத் தமிழர் பேரரசைக் கட்டமைப்போம். யாரிடமும் கெஞ்ச வேண்டியதுமில்லை எதற்காகவும் அஞ்ச வேண்டியதுமில்லை. நமக்கான உரிமையை நாமே பெற்றுக் கொள்வோம். நமக்கான விடுதலையை நாமே உருவாக்குவோம். நமக்கான அனைத்து உரிமைகளையும் நாமே பெற்றுக் கொள்வோம்.
தமிழியம் வெல்லும்
அதை உலகத் தமிழர் பேரரசு சொல்லும் .
👌👌👌👍❤️❤️❤️🐅🐅🐅🐅🙏💐💐💐
அதுசெப்டம்பர்தேதி15ஆக இருக்கும் சிறிய வன்❤❤
கலைஞர் டிவியில் முழுக்க சாமி நாடகம் தான்....
கடவுளும் ஒன்றே அல்ல...ஒன்றியகடவுள்😢😢😢😢
❤❤❤❤❤ Good delivery. take care of your life, Health and security.
Super ayya
Good question
❤❤❤
தமி.ழ் மக்கள் அனைவரும் மாறி வருகிறார்கள் இப்போது புரிகிறது திராவிடம் ஏன் கருப்பு ஆடு போல தமிழ் நாட்டில் இருக்கிறது என்று....
தமிழ் தேசியத்தின் தேவை ஏன் வந்தது என்று இப்போது புரிகிறது...
குறிப்பு:
--------------
*தீம்க = அதீம்க*
*காங்கிரஸ்(பி டீம் தீம்க)*
*பாஜக(பி டீம் அதீம்க)*
*காங்கிரஸ் = பாஜக*
இன்னும் திராவிடத்தை நம்பினால் வளங்களை இழப்போம், வளங்களை இழந்தால் இனத்தை இழப்போம்...
இனத்தை இழந்தால் அடுத்த தலைமுறைக்கு வாழ்வதற்கு இந்த இடம் இருப்பிடமாக இருக்காது...
அனைத்து மக்களும் சிந்தியுங்கள்....
நிச்சயமாக வளம் பெறும்... 00:01
அருமை சிறப்பு அன்பு சகோதரா
திக தலைவர் வீரமணி அய்யாவின் பகுத்தறிவு பாசறை என்னாச்சு?
புண்டை மணி
திருட்டு திராவிட கும்பலிடம் அடமானம் வைக்கப்பட்டு மையிரு புடுங்கினு போச்சு.
அது வேற வாய். இது வேற வாய்.
முரண்பாடுகளின் மொத்த உருவம் திமுக
தமிழ்ர்கள் தங்களுக்கான அனைத்தையும் மறந்து போய் விட்டார்கள். தேர்தல் வரும்போது கிடைக்கின்ற பணமும் மாதாமாதம் இலவசம் என்ற பெயரில் வருகின்ற உதவி தொகைகளும் மட்டுமே இவர்கள் கண்ணில் தெரியும். இந்த திராவிட பித்தலாட்ட அரசியல் இன்னும் எத்தனை காலம் இந்த மண்ணில் தொடரப்போகிறதோ. அந்தோ பரிதாபம் ! நாம் தமிழர்.
Ntk
பட்டியலின, கிருத்துவ,இஸ்லாமிய சகோதரர்கள் இன்னமும் அவர்களின் இரட்டை வேடத்தை புரிந்து கொள்ள வில்லையே....என்று தணியும் இந்த திராவிட மோகம்...
அவர்களுக்கு அறிவு இல்லைய
👍👍👍
தமிழ்நாட்டில் மக்களுக்கு மறதி என்ற நோய் மிகவும் அதிகம்.
தாமரை வணக்கங்கள் பல...
வாக்கு அரசியல் மட்டுமல்ல மாநாடு செலவு செய்து கொள்ளையடிக்க முடியும் என்பதே முக்கியம்
கமலாலயத்தில் கட்டுமர சவக்குழி தயிர்வடை பிரசாதத்தை நக்கி நக்கி சாப்பிடறானுங்கோ! 😂
ஆளும் அரசு என்பதால் எல்லாருக்குமான அரசு என்பதால் இதனை சாதாரணமாக கடந்து செல்ல வேண்டும்...
எதிர்க்கட்சியாக இருந்தால் இப்படி நடக்காது
விடுதலைப் போராட்ட தியாகி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் முன்னொரு காலத்தில் சொல்லி வைத்துவிட்டு சென்றுவிட்டார் ஆரியமும் திராவிடமும் ஒன்று அறியாதவன் வாயில மண்ணு
உண்மை. ஈழத்தில் இருந்து வீரத்தமிழன்.
ஐயா முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் ஒரு ஞானி கடவுள் தூதர் அவர் இந்த நாட்டு மக்களுக்கு செய்த உதவியை வரலாற்றை படித்து பார்க்க வேண்டும் இந்த திருட்டு நாய்களுக்கு அதைப் பற்றி எல்லாம் கவலை இல்லை ஐயா
🎉🎉🎉🎉🎉
இப்போதுஅது ஒன்றே குலமல்ல...மாறி ஒன்றியகுலம் ஆகிவிட்டது😮😮😮😮
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿👍👍👍👍
super speech ayya...
இந்த திராவிட மாடல் ஓட்டு க்கு எதையும் செய்ய முடியும் என்று இது ஒரு காரணம் என்று சொல்லலாம்
❤👌👌👌🐅🙏🙏💐💐
Super. Tambi d m k vanavasam makkal nimmati
Congratulations sir
அரசியல் வாதிகள் வெட்கம் கெட்டவர்கள்.மக்கள் இன்னும் ஏமாளிகள்
😊Super brother truth
Kudos to Ekalaivan 👏👏👏
Bjp Dmk .alliance. Confirmed 2026
👌👌👌👍👍👍
Elder sister Durga vazha. Durga mata is powerful, she is blessings Tamil people.
தமிழகத்தில் வாழும் எவராயினும் தமிழின் காலைப் பிடித்தால் மட்டுமே கதை ஓடும் என்கிற நிதர்சனத்தை அறிந்துக்கொண்டதால் தன்னை தமிழ் தலைவன் என்பதும் எழுச்சி தமிழன் என்பதும் சங்கத்தமிழன் என்பதும் ஏன் தன்னையே தமிழன்தான் என்று மார்தட்டிக்கொள்வதும் தமிழின் பாக்கியம்!ஒரு ஆச்சரியம் என்னவென்றால் இந்த நிதர்சன நிலைமை தமிழரல்லாத பிற மொழியினர்,பிற மதத்தினருக்கு பிற மொழி இனத்தவருக்கு தெரிகிற அளவுக்கு இந்த கூறுகெட்ட தமிழனுக்கு தெரிவதில்லை!
👍👍👍👍🇫🇷
60 ஆண்டு சூழ்ச்சி தமிழர்கள் விடுபட தெளிவுபெற இன்னும் சில ஆண்டுகள் தேவைப்படும்
தொடை நடுங்கி..அரசு...😢😢...😂😂😂😂....
ஆசியா கண்டத்தில் தோன்றிய காலம் தொட்டே அண்ணாமலை மாதிரி அறிவு.கெட்தலையை. யாரும் பார்க்கவில்லை😮😮😮😮😮😮😮
Free membership
திரு.திருக்கோயிலூர்
ஆதி சங்கர், முன்னாள்
பாராளுமன்ற உறுப்பினர்
நெற்றியில் இட்டிருந்த
குங்குமத்திற்கு விமர்சனத்திற்கு
ஓசி சோறு போடுவாங்களே அப்ப சென்னையில் உள்ள ஒரு கோழை மணிகும்பலுக்கு ஒருடேபிளை. தனியாக போடுங்கப்பா😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
அன்று திராவிடம் முன்னேற்றம் கட்சி இன்று தாவல் முருகன் கட்சி 😅
dmk ku manam illa
Bjp ku veakam illa
2 m weast
தமிழக மக்கள் அண்ணாமலையார் வரவால் இந் துத்தவ. விழிப்புணர்வு அதிக மானதால் மக்களை ஈர்க்க நாடகமாடுகிறார்கள்
தீமூகாநடத்தும்எல்லாநிகழ்ச்சிக்கும்அழைகாமலேயேபோவானேவீரசொரிமணி செந்தூர்போவானா
யாரிடம் இருநஂது மீட்டனர் யாருக்கு மீண்டும் கொடுத்தனர் என்பது தான் வினா
திரிசக்தியாரே ,
நாட்டை ஆழ்வது அரசு , அரசு ஏதும் செய்யவேண் டுமானால் ஆழுனரை அனுசரித்துப் போகவேண்டும் . சரி ஆட்சி முதல்வரிடமா அன்றி ஆழுனரிடமா ? விளக்கமான பதிலை எதிர்பார்க்கிறேன் .
இது போன்ற இருட்டுக்குள் இனி திராவிட முன்னேற்றக் கழகம் நிறைய பண்ணும்
Veeramani Govinda.
No more Dravidian model
Tamil Kadavul vazha
Stalin Zindabad(Vazha)
Tirudu. D m. K. Apadithan. Erukuum.
diravidathai viraivil murugane alitthu olipppaar.......
❤ Vijay CM ❤
ஐயா இந்த திராவிடமாடல் அரசு நடத்தும்முருகன்மாநாட்டில் முருககடவுள் அதிர்ச்சியில்ஓய்வெடுக்கபோய்விட்டார் மாநாடுமுடிந்துவருவார் முருககடவுளைகாணாததால் உண்மையானபக்தர்கள் அதிர்ச்சி
கமல் கட்சி மாதிரி அயிற்றுக்கு திமுக..மையம் மாதிரி
கட்டுமரம் பழனிக்கு
காவடி கூட எடுக்கும் என்று சோ அன்றே கூறினார். இன்று உண்மை ஆயிற்று.
சீமான் வல் எடுத்த பொழுது முரசொலியில் சுபவீ எழுதிய கட்டுரையை வசித்து இருக்கலாம்
*தேர்தல் வந்தாலே இந்துக்களுடையது இனிக்கும்* 🤣🤣🤣
தயவு செய்து இதோடு முடிச்சுக்கோங்க.
Padipathu ramayanam iddipathperumal koil super trividamu
இந்தக்கூட்டத்தை நம்பவே கூடாது.
What is the deal of EVR?.
Anaithum.murugan.thiruvillaiyaadall..appa.muruga.makkallai.kaappaatru.vetrivel. veerael.arohara..❤❤❤❤❤❤❤❤❤