Madurai Somasundaram - Virutham - Oru tharam Saravanabhava - Ragamalika

Поділитися
Вставка
  • Опубліковано 4 лип 2017
  • -Video Upload powered by www.TunesToTube.com

КОМЕНТАРІ • 41

  • @sinniahnandakumar2134
    @sinniahnandakumar2134 5 років тому +12

    தெளிவான தமிழ் உச்சரிப்புடன் நீண்ட மூச்சு பிடித்து ராக ஆலாபனை ஐயாவுக்கு நிகர் வேறொருவர் இல்லை.
    பதிவேற்றம் செய்த அன்பருக்கு மிகவும் நன்றி ஐயா. 🙏🙏🙏

  • @manickavasagamm7762
    @manickavasagamm7762 4 роки тому +4

    ஐயாவின் கேசட் இன்னமும் வைத்துள்ளேன்.. என் தந்தையார் மற்றும் நான் மிகவும் விரும்பி விரும்பி கேட்போம்..

  • @bhuvanamani9151
    @bhuvanamani9151 3 роки тому +3

    What a singing! 🤭🤭👏🏼👏🏼🙌🏼🙌🏼🙏🏼🙏🏼 mohana surutti ranjani 3 words 3 ragams 👌🏻👌🏻👌🏻

  • @sivakumar.psiva.p8749
    @sivakumar.psiva.p8749 3 роки тому +3

    இசைஞானம் எனக்கு இல்லை என்றாலும் இயல்பாகவே இவரது குரலில் இருந்து வரும் ராகம் என்னையும் மயக்கி என் மனதையும் ஆட்கொண்டது

  • @appansupan
    @appansupan 7 років тому +8

    தீந்தமிழ் தேனினிலூறிய பக்தி கான ரஸக் கனியமுதம்

    • @saipriyen3922
      @saipriyen3922 5 років тому

      ஓம் ஶ்ரீ சாய் ராம்
      இது விருத்தமா! இல்லை ! இல்லை!!
      பழுத்த் நாவல் பழ விருட்சம்!அசைத்தால் ஆங்காங்கே
      கொட்டிச் சிதறும் சுட்ட-சுடாத
      பழங்கள்; பிரக்காக்களாக கொட்டி எங்கள் நெஞ்கங்களில்இன்பத்தை ஊட்டி இனிமை ஊட்டுகின்றன!
      அற்புதம் அற்புதம்!
      சாய் முருகனுக்கு நாவல் பழ
      அபிஷேகம் !
      சாய்பிரியன்

    • @saipriyen3922
      @saipriyen3922 5 років тому

      கேட்காது இன்பம் தரும்
      அற்புத கற்பக நாவல் விருட்சம்!
      எத்தனை இராகங்கள்! எத்தனை விதமான தித்திக்கும்
      பழங்கள் !
      நன்றி! நன்றி!நன்றி !
      சாய் ராம்
      சாய்பிரியன்

  • @rasiahsaravanamuthu9512
    @rasiahsaravanamuthu9512 2 роки тому

    Madurai’s Ragamalikai and the manner he is rendering is directly reflected to his spiritual maturity. I’m totally lost for words especially when he sings in “Bahgeswary” My God.

  • @saipriyen3922
    @saipriyen3922 5 років тому +4

    Om Sri Sai Ram!
    சோமுஐயா தானே உருகி
    இசைத்து கேட்பவர்கள்
    உருக வைத்து உருகும்
    இசைத்தேனை பருக வைத்து
    இதயத்தில் இன்பத்தை பெருக
    வைத்து பாடும் முருகே சாய்
    முருகனுக்கு முருகே முருகு !
    நன்றி ! நன்றி !! நன்றி !!!
    சாய்பிரியன்

  • @jaysun8866
    @jaysun8866 3 роки тому +2

    Murughaa kannil kanneer vadiyude somu ayya

  • @hariharann3427
    @hariharann3427 2 роки тому +1

    song with Raga and Bhakthi Bava which any one can enjoy on regular on going basis for life time

  • @sridhars8183
    @sridhars8183 3 роки тому +3

    Getting tears listening to this. Great singing.

  • @raghuraman7362
    @raghuraman7362 2 місяці тому

    பக்தி பக்தி அண்ணா சோமு அவர்கள்

  • @padren1
    @padren1 5 років тому +1

    What a lovely voice and rendition. Soulful !

  • @vloggerrampalakkad
    @vloggerrampalakkad 2 роки тому

    Madurai Somu the doyen of bhakthi and virutham

  • @janardhaniyer8510
    @janardhaniyer8510 3 роки тому +8

    Ragas in this Virutham:
    Shanmukhapriya
    Kedaragowlai
    Dhanyasi
    Mukhari
    Panthuvarali
    Bilahari
    Kapi
    Neelambari
    Madhyamavathi ( just a touch and go)
    Bhageshree
    Mohanam
    Suruti
    Ranjani
    Shankarabharam
    Manirangu
    Nadhanamakriya
    Naataikurunji
    Shanmukhapriya
    Madhyamavathi
    Sindhubhairavi

  • @user-bk2ot1sz5r
    @user-bk2ot1sz5r 2 роки тому +1

    Mohanam surutti renjini🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @sekarg8968
    @sekarg8968 5 років тому +1

    Super.voice.deivegum

  • @babaiyermanispiritualandpo2062

    Madurai somu still alive in everybody's 💖💓💕 NOT DIED.

    • @user-wu5nh6if9b
      @user-wu5nh6if9b 4 місяці тому

      Ayyavudia original kural veru aanal ambal stagel amarnthavudan arulum kural veru ambal katatcham

  • @babaiyermanispiritualandpo2062

    Daily morning afternoon or evening suno and life ko badlo immediately and permanently.

  • @shanmugamsangarapillai1975
    @shanmugamsangarapillai1975 5 років тому +1

    bakthigu maduri somu iyya thanae, vaeru yar ular australia

  • @kozhaiyurabirami
    @kozhaiyurabirami Рік тому

    அபிராமி அபிராமி

  • @greatnaga
    @greatnaga 3 роки тому +1

    We really miss the prowess although TMK is coming closer

    • @anantharamansr1675
      @anantharamansr1675 Рік тому

      You mean t m krishna..what nonsense.
      Somu was full of devotion ..tmk is no devotion..just ego and leftist

  • @kandasamijayakumar5015
    @kandasamijayakumar5015 4 місяці тому

    0:12 0:13

  • @user-wu5nh6if9b
    @user-wu5nh6if9b 4 місяці тому

    Meenakshi kirubai

  • @listeracademiclisteracadem1337

    Lyrics please.if someone can help to get. Please post. .thank you

  • @NavaRatnam-ef4mz
    @NavaRatnam-ef4mz 3 місяці тому +1

    நம் குருநாதர். ந ம் பு ண் ணி யம் அம்பாள் கூ ட் டி னா ள்.....

    • @NavaRatnam-ef4mz
      @NavaRatnam-ef4mz 2 місяці тому

      மதுரை மீ னாள் பே ரரு ள் எப் ப டி உரைப்பன்...1977ல் மூலதானத்தில் த ன் திருக்கோ லம் சில் வினாடி காட்டி மர க தம் நம் க ண் பச்சை பார்வை ஆ கி விட்டது சில் காலம்... குருபரர் பிள்ளை தமிழ் இராகமாலிகை உவந்து ஏ ற் றா ள். அழகு அழகு யுவமிக்க முடியா வார்த்தை இல்லை இல்லை.. அவள் அருள் என் குரு... வாய் த்தது.
      ....

  • @NavaRatnam-ef4mz
    @NavaRatnam-ef4mz 3 місяці тому

    இரவும் பகலும் தூக்கம் உ ணவு எல்லாம் மறந்து கருணை வள்ள த்தில் எ ட்டு ஆ ண் டுகள் பய ணத்தில்
    குருவுடன் அப் போது அபபோது பய ணம். நாம் பெற்ற து அவரிடம் ஒரு து ளி
    அருள். அது பல் உருவாக்க ம்
    நம் மக்கள் தமிழ் மக்கள் எங்கள் நாடு இ பபடி ஒரு பாடலை விரும்பவில்லை முருகனுக்கு எ ல்லா ம் சமர்ப் ப ணம். இன்று வரை அறுபது ஆ ண் டுகள் முருகா உ ன் பாட்டு.... மக்கள் சினிமாவுக்கும் களி யாடடத்தி ற்கும் ஆ தரவு போலி களுக்கு
    புகலிடம்...... போலிகளே ரா ஜாங்கம். நன்றி

  • @bouquet3216
    @bouquet3216 3 роки тому +1

    Raga --- Ragamalika