romantic love story/ audiobook online/

Поділитися
Вставка
  • Опубліковано 20 лис 2022
  • அன்று மாலை வசுமதி தன்னை மறந்து வேலை செய்து கொண்டிருந்தவள் மணி பார்க்கும் போதுதான் தெரிந்தது ஆறு மணிக்கு மேலாகிவிட்டது என்று. எதார்த்தமாக நிமிர்ந்தவள் கண்ணன் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை அறிந்து திகைத்தாள்.
    மேடம்
    சொல்லுங்க கண்ணன் நீங்க வீட்டுக்குப் போகலையா?
    மேடத்தை தனியா விட்டுட்டு போறதுக்கு ஒரு மாதிரியா இருந்துச்சு அதான் வெயிட் பண்ணேன். அவன் எதார்த்தமாக சொல்ல அவனை நன்றியுடன் பார்த்தாள்.
    தேங்க்ஸ் கண்ணன்.
    இதுக்கு எதுக்கு தேங்க்ஸ் சொல்றீங்க? இது எப்பவுமே நான் பண்றது தான்.
    எப்பவும் பண்ணுவீங்களா?
    ஆமாம் மேடம் ஸாரி மேடம்
    கண்ணன்
    சொல்லுங்க மேடம்
    ஆர் யூ ஆல்ரைட்?
    இதுக்கு என்ன பதில் சொல்றதுன்னு எனக்கு தெரியலையே மேடம்.
    என்ன சொல்றீங்க?
    ஒண்ணுமில்ல மேடம்
    கண்ணன்
    மேடம்
    பி ஃப்ராங்க்
    வேண்டாம் மேடம் இதெல்லாம் வெளிப்படையா சொல்ல முடியாது. சொல்லவும் கூடாது.
    ஏன் அப்படி?
    அது அப்படித்தான் மேடம் சில உணர்வுகள் மனசுக்குள்ளேயே இருக்கிறவரைக்கும்தான் ரொம்ப மதிப்பா இருக்கும்.
    கண்ணன்
    டைம் ஆயிடுச்சு மேடம் போலாங்களா?
    கண்ணன் கேட்க வசுமதி ஒன்றும் சொல்லாமல் தலையாட்டினாள். மனதிற்குள் கண்ணன் சொன்னதே திரும்பத் திரும்ப ஓடியது.
    (சந்தன மார்பிலே குங்குமம் சேர்ந்ததே நாவலிலிருந்து)
    முழு நாவலும் அமேசானில் படிக்க
    www.amazon.in/dp/B09KQCQ7JZ?r...
    www.amazon.com/dp/B09KQCQ7JZ?...
    கவுதம் கருணாநிதி (எழுத்தாளர்)
    அமிர்தா (வாசித்தவர்)
    #lovestory #romanticstory #tamilaudiobook #tamilaudiostories #voiceovertamil
    #romanticlovestory
    #gktamilnovels
    #gk
    #gavudhamnovels
    #gavudhamstories
    #tamilnovelaudio
    #tamilhorrornovel
    #tamilcrimenovel
    #trendytamilnovel
    #comedystoriesintamil
    #comedynovelintamil
    #detectivestoriesintamil
    #tamildetectivestories
    #detectivetamilnovel
    #detectivenovelsintamil
    #tamilcomedy
    #tamilcomedystories
    #historicalnovelintamil
    #historicalstoryintamil
    #historicaltamilstories
    #historicaltamilnovel
    #tamilhistoricalstory
    #Tamilnovelchannel
    #tamilshortstories
    #tamilhistoricalnovel
    #tamilnovelaudiobook
    #tamilnovel
    #tamilstory
    #tamilvoiceover
    #besttamilvoice
    #Tamilbedtimestories
    #Tamilchannel
    #tamilstorychannel
    #Tamilnoveltime
    #tamilshortstories
    #tamilhistoricalnovel
    #tamilhorrorstories
    #tamillovestory
  • Розваги

КОМЕНТАРІ • 18

  • @PappaaNavarasaMedia
    @PappaaNavarasaMedia 17 днів тому +2

    மிகவும் அருமையாக இருந்தது ஆனால் கண்ணனின் நிலையை பற்றி கடைசியில் வரவே இல்லையே

    • @gktamilnovels
      @gktamilnovels  17 днів тому

      மிக்க நன்றி மகிழ்ச்சி

  • @kasthuridevaraj2581
    @kasthuridevaraj2581 Рік тому +3

    Neriyaper lifela nadakra eyalpana story thank you, irunthalum nam vazha oru nerimurai ullathuthane

    • @gktamilnovels
      @gktamilnovels  Рік тому +1

      Ithu oru unmai kathai...nan train la pokumpothu oru co passenger sonna avanga life story...so nan story la ethum touch pannala..thank you

  • @starproductiontamil1124
    @starproductiontamil1124 Рік тому +3

    கதை மிகவும் சிறப்பாக இருந்தது

    • @gktamilnovels
      @gktamilnovels  Рік тому

      மிக்க நன்றி மகிழ்ச்சி🙏😊

  • @sarasvathayn.2323
    @sarasvathayn.2323 Місяць тому +2

    It's so beautiful story ❤

  • @rmuthukrishnan7092
    @rmuthukrishnan7092 Рік тому +2

    Nalla story brother

  • @anusiyanavaneethan6836
    @anusiyanavaneethan6836 Місяць тому +1

    Nice story ❤❤❤

  • @nishashiva94
    @nishashiva94 Місяць тому +1

    Edharthathin velipaadu indha kadhai❤❤❤

  • @anbakumar7093
    @anbakumar7093 Рік тому +3

    என்ன கதை இது. ஏற்றுகொள்ள முடியவில்லை.

    • @gktamilnovels
      @gktamilnovels  Рік тому +1

      அது ஒரு உண்மைக் கதை. அதான் மாற்றம் செய்யவில்லை.