Dhinam dhinam-thankaikkor geetham

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 315

  • @nirmalrajpandiyan5002
    @nirmalrajpandiyan5002 8 місяців тому +5

    அந்த காலத்துல அனைத்து பள்ளிகளிலும் ஆண்டு விழாக்களில் ஆடபட்ட பாடல்

  • @senthilkumarg1220
    @senthilkumarg1220 5 років тому +102

    எங்கயா போனாரு அந்த டி ராஜேந்தர்......என்னா ரசிகன்யா.....

    • @senthilkumarg1220
      @senthilkumarg1220 5 років тому +1

      "அந்த"டி ராஜேந்தர் இல்ல இது "வேர" டி ராஜேந்தர்....😂😂😂😂

  • @kogul.c1171
    @kogul.c1171 5 років тому +225

    யாருடைய பாடலையும் சாயலாக கொண்டு இசையமைக்காத பெருமைக்குரிய இசையப்பாளர் டி,.ராஜேந்திரன்.

    • @jayasankar6883
      @jayasankar6883 4 роки тому +6

      உண்மை

    • @NICENICE-oe1ct
      @NICENICE-oe1ct 4 роки тому +5

      Yaarum illai ingae endra MSV paattai muluvathum kaelungal indha paattin tune adhil irundhu eduthathu. TR adhai marukka maattar bcoz avarin maanaseega guru MSV.

    • @banupriyaperiasamy9525
      @banupriyaperiasamy9525 4 роки тому +4

      Super

    • @sadikbasha333
      @sadikbasha333 4 роки тому +5

      உண்மையா தான்

    • @senthilchidambaram4281
      @senthilchidambaram4281 4 роки тому +2

      @@jayasankar6883 aaaaaaaaaaaaaaaaaaaaa+aaaaa!!!

  • @jayraj6548
    @jayraj6548 3 роки тому +12

    மிகவும் நன்றி அருமை இந்தப் பாடலை கேட்டு பல வருடங்கள் ஆகிவிட்டது இந்தப் பாடலை பதிவு பண்ணியிருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் வாழ்க வளமுடன் தொடருங்கள் உங்கள் சேவையை

  • @sankarnarayanan7320
    @sankarnarayanan7320 4 роки тому +48

    இந்த பாடல் கேட்கும் ஐந்து நிமிடம் நான் மகிழ்ச்சி அடைகிறேன் வாழ்க டிஆர் வளர்க 80s 2020s

  • @karthikeyans.7036
    @karthikeyans.7036 5 років тому +98

    இளமை கால நினைவுகள் மீண்டும் ஒருமுறை.

  • @rajendirank7764
    @rajendirank7764 4 роки тому +47

    இந்த ஒரு பாடல் இப்போது வரும் ஆயிரம் பாடல்களுக்கு சமம்.

    • @bossraaja1267
      @bossraaja1267 2 роки тому +1

      Elllam example உவமைகள் உவமைகள் line to line

    • @bossraaja1267
      @bossraaja1267 2 роки тому

      Enga spb இக்கு inai avar taaan ( avarrin magan koooda கிடையாது

    • @bossraaja1267
      @bossraaja1267 2 роки тому +1

      Anda decorated talent avaroodu buried

  • @subbiahdinakaran7826
    @subbiahdinakaran7826 4 роки тому +24

    பழைய பாடல்களை இப்போது கேட்டாலும் தேனாக ஒலிக்கிறது.

  • @najuwarasha1445
    @najuwarasha1445 2 роки тому +8

    Super song எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த பாடல் எவ்வளவு இனிமையாக பாடியிருக்கி ரா ரு எங்கள் spb sir

  • @desaa4
    @desaa4 5 років тому +183

    என் 20 வயதில் கேட்ட பாடல் அப்போது ஆனந்த்பாபு போல இருப்பேன் னு நெனப்பு இந்த படம் வந்த புதிதில் அவர் போல மேனரிசம் செய்து டான்ஸ் கூட ஆடியிருககேன் இன்று நெனைச்சா சிரிப்பா இருக்கு. But அந்த நாட்கள் வரவே வராது னு நெனச்சு ஏக்கமா இருக்க..

  • @selvamselvam5486
    @selvamselvam5486 4 роки тому +15

    நாகேஷ் அய்யாவோட மகனா இருந்தாலும் எந்த படத்திலும் அவரின் சாயல் இருந்ததில்லை

  • @malar3545
    @malar3545 6 місяців тому

    பல அறிமுக நாயகர்களுக்கான விலாசம் கொடுத்தவர் எஸ்பிபி அய்யா.............💐💐💐

  • @thirunavukkarasunatarajan2351
    @thirunavukkarasunatarajan2351 5 років тому +53

    நாகேஷ் இதை 50 வருடத்திற்கு முன்பு பல படங்களில் ஆடி இருப்பார்.

  • @ravishankar-hq9fe
    @ravishankar-hq9fe 5 років тому +49

    அருமையான பாட்டு, இசை & நடனம். (My thanks goes to S B B & TR)

  • @சாலையோரசோலை
    @சாலையோரசோலை 5 років тому +150

    இந்த திரைபடம் வெளியான தருணத்தில் ஆனந்த்பாபு இந்திய அளவில் பேச பட்டார்.எங்கோ செல்வார் என எதிர்பார்க்க எங்கேயோ போய் விட்டார்

    • @AbuBakar-yx5pz
      @AbuBakar-yx5pz 4 роки тому +6

      குடி

    • @RajaG-cf5vc
      @RajaG-cf5vc 4 роки тому +3

      ஆமாம் உண்மைதான் அவ்வளவு பிரபலமாக வலம் வந்தார்

    • @rameshbritto413
      @rameshbritto413 4 роки тому +5

      எல்லாம் தண்ணி பொம்பள சோக்கு

    • @udayasooriyan191
      @udayasooriyan191 4 роки тому +5

      இப்ப இந்த பாடல் பார்க்கும் போது கஷ்டமாக இருக்கிறது

    • @karudevi1526
      @karudevi1526 4 роки тому +2

      குடியும் மடியும் கெடுத்தது.

  • @kamarajsathiya9923
    @kamarajsathiya9923 5 років тому +62

    மலர் உன்னை நினைத்து மலர் தினம் வைத்தேன். T.R. ஒரு சகலகலா வல்லவர்.

  • @nagarajanshanmugam9460
    @nagarajanshanmugam9460 3 роки тому +19

    ஒரு நேரத்தில் இந்த பாடல் அநத காலத்தில் இளைஞ்சர்கள் யென்ன பாடு படுத்தியது நன்கு அறிவேன்

  • @SureshKumar-hx7nb
    @SureshKumar-hx7nb 5 років тому +67

    ஆனந்த பாபு டிஸ்கோ டேன்ஸ் அருமை

    • @barakathali6053
      @barakathali6053 4 роки тому

      சரியா சொன்னிங்க !

  • @Tamijarassane
    @Tamijarassane 4 роки тому +12

    What a singing by spb sir and dance by Anand babu and lyrics and music by tR sir. Really still green in memory... excellent.. Versatile composition... Hats off to all...

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 5 років тому +28

    அற்புதமான பாடல் , அருமையான நடனம் .

  • @sakthivelsakthi6845
    @sakthivelsakthi6845 2 роки тому +3

    தினம் தினம் உன் குரல்...தான்...
    Mr.s.p.bala.......sir

  • @npabdulrahimdmemadurai4889
    @npabdulrahimdmemadurai4889 5 років тому +60

    இனி எப்போதும் இந்த மாதிரி பாடல் வரி வருமோ என்னமோ நன்றி

    • @rajusubramanian7993
      @rajusubramanian7993 4 роки тому +2

      உரியுள்ளவரை மறக்க முடியாது T R பாடல்கள்

    • @udayasooriyan191
      @udayasooriyan191 4 роки тому

      வராது இருப்பதை பாதுகாக்க வேண்டியது நம் பொறுப்பு

  • @selvaraj6658
    @selvaraj6658 5 років тому +102

    எத்தனை g மெயில் ,eமெயில் வந்தாலும் நம்ம தபால் பெட்டி ய மறக்க முடியுமா?

    • @r.m.antonyraj3954
      @r.m.antonyraj3954 4 роки тому +3

      superrappu

    • @malarajam4216
      @malarajam4216 4 роки тому +1

      Love letter nyabagama bro? emm

    • @udayasooriyan191
      @udayasooriyan191 4 роки тому +1

      தபால் பெட்டி மாதிரி ஒரு ரேடியோ இருக்கும் அதில் போகும் போது அது ஒரு சுகம் (ஆம் நீங்கள் கேட்டு கொண்டு இருப்பது உங்கள் விருப்ப பாடல் அடுத்த பாடல் உதயசூரியனுக்காக தங்கைக்கோர் கீதம் திரைப்படத்தில் பாலசுப்பிரமணியம் பாடிய பாடல் கேட்டு மகிழுங்கள் இதோ பாடல்) அந்த நேரத்தில் வரும் ஒரு ஆனந்தம்

  • @panneersugansugan8956
    @panneersugansugan8956 4 роки тому +3

    யாயாயா..... யாயாயாயேய்....!
    கலக்கல் சாங்....!
    மலர் உன்னை நினைத்து
    மலர் தினம் வைத்தேன்...
    மைவிழி ...
    மயக்குதே...😍😍😍 தனிகாட்டு ராஜா..TR👌

  • @stickerpoint3403
    @stickerpoint3403 Рік тому +1

    அருமையான இசை எஸ்பி வாய்ஸ் சூப்பர் ராஜேந்தர் வரிகள் இனிமை.. ஆனந்த் பாபு நடனம் கலக்கல் இப்படி சொல்லி கொண்டே போகலாம் இந்த பாடலை பற்றி..

  • @senthilnathan5958
    @senthilnathan5958 5 років тому +75

    T. R, SPB, Anand babu.... Wow.... 👏👏👏 still watching in 2019.....

    • @afhamafsal4739
      @afhamafsal4739 4 роки тому +1

      What a songs .listen words .tr brilliant. Old is gold

  • @partheebanpsd5323
    @partheebanpsd5323 3 роки тому +8

    என்னை கவர்ந்த இசை அமைப்பாளர் இளையராஜா அடுத்து T. R தான் டாப்....👍

  • @baskargovindan7870
    @baskargovindan7870 4 роки тому +16

    Where are u sir (T. Rajendar). What a lyrics and music. You told that you are not having any experience about cinema at that time. Without any Cinematic experience how it is possible. Such a great man you are sir. I am astonished sir.

  • @narayananc1294
    @narayananc1294 3 роки тому +5

    டி ஆர் உண்மையில் நீ இணையற்ற இசை வித்துவான் அய்யா

  • @mogalaseeniar3388
    @mogalaseeniar3388 8 років тому +17

    good song superb hat's off to TR SIR Enoda Ammavum Naanum Entha pattu Rumbu Rumbu pudikkum we are from Canada Montreal Quebec

  • @ravichandran.vravichandran50
    @ravichandran.vravichandran50 4 роки тому +7

    டிஸ்கோ டேன்ஸ் அறிமுகப்டுத்தியவர்..T.R. எங்கள் இதய ரோசா...

  • @007vikatan
    @007vikatan 13 років тому +41

    Nostalgic. When Raja was at his peak powers, T.R stood up to IR's levels. I admire the TR of the 80s and early 90s

  • @saba-lz4we
    @saba-lz4we 10 місяців тому +1

    காப்பி அடிக்கதா இசை பாடல் TRl❤❤❤❤❤❤

  • @gtbakyaraj7906
    @gtbakyaraj7906 6 років тому +22

    Very nice song. Good lyrics, nice voice, good music and excellent Dance(by Anand Babu)

  • @sivamurugansivamurugan772
    @sivamurugansivamurugan772 2 роки тому +5

    தினம் தினம் உன் முகம் நினைவில் மலருது நெஞ்சத்தில் போராட்டம் ❤️💕💃👌

  • @parumugam4635
    @parumugam4635 5 років тому +47

    11 வயதில் கேட்ட பாடல் அருமை அருமை அருமை

    • @madhina17
      @madhina17 4 роки тому

      10 வயதில் கேட்ட பாடல் bro.....

  • @sivaasumi
    @sivaasumi 6 років тому +27

    Super song till date. Tr, Spb and actor anandh babu. What a 80s disco. I really love him performance

  • @om-od1ii
    @om-od1ii 4 роки тому +5

    எப்ப.எங்க.கேட்டாலும்
    தாளம்.போட.வைக்கும்
    பாடலும்.டிஸ்க்கோவும்
    ஆனந்த.பாபு.தன்.தந்தை
    சாயலயே.புதுமை
    புகுதியவர்.👍👊👌

  • @pramodhb6796
    @pramodhb6796 4 роки тому +12

    The golden age of great spontaneous talent....
    RIP. No words.

  • @umarikkadu007
    @umarikkadu007 5 років тому +24

    இதயத்தை வென்ற பாடல்

  • @vijayvel9065
    @vijayvel9065 7 років тому +63

    80s king of dancer

  • @gnanamd5439
    @gnanamd5439 2 роки тому +2

    அது இசைத்தட்டு வானொலி காலம் இப்போது நவீன சாதனங்கள் எல்லாவற்றையும் கெடுத்து விட்டன.

  • @Butterbrötchen_Bäckerei
    @Butterbrötchen_Bäckerei 11 років тому +43

    Anand Babu is always the best dancer......

  • @kumarantrt
    @kumarantrt 11 років тому +22

    Fantastic rhythm. Now I know who is the inspiration for A.R. Rehman.

  • @yashodhabalan6930
    @yashodhabalan6930 3 роки тому +5

    👌🤩still listening superb music❣ one of the best SPB Sir's song😍 lovely song 👌

  • @நக்மாசெல்
    @நக்மாசெல் 5 років тому +14

    Great drummer sivamani is playing drums in this song. His influence is there is this music

  • @rajeswari3049
    @rajeswari3049 2 роки тому +10

    சந்தோசமாக இருக்கும் இந்த பாடல் கேட்கப்படும் தருணம்26/11/2021

  • @akilanramnathan284
    @akilanramnathan284 7 років тому +16

    Combination of music and dance is admirable.

  • @chellapoonaikuttihalnaanga7872
    @chellapoonaikuttihalnaanga7872 4 роки тому +2

    T. R... Vera level.... Avaroda confidents than avaral hit koduka mudunjuthu....

  • @selvam.r5866
    @selvam.r5866 2 роки тому +7

    அற்புதம் பாடல். அருமை

  • @seenaseena2009
    @seenaseena2009 4 роки тому +49

    இவரைப் போல் யாருமே ஆட முடியாது

  • @yashodhabalan6930
    @yashodhabalan6930 4 роки тому +6

    80's rock song nd dance.👌🤩 fantastic voice nd music 👌🤩.superb chemistry 👌👏👏

  • @Elavarasan-th2jp
    @Elavarasan-th2jp 6 місяців тому +1

    அருமை

  • @dhaya555
    @dhaya555 4 роки тому +8

    தினம் தினம் உன் முகம் நினைவினில் மலருது
    நெஞ்சத்தில் போராட்டம் போராட்டம்
    உன்னை நானும் அறிவேன் என்னை நீயும் அறியாய்
    யாரென்று நீ உணரும் முதல் கட்டம்
    மலருன்னை நினைத்து மலர் தினம் வைத்தேன்
    மலருன்னை நினைத்து மலர் தினம் வைத்தேன்
    மைவிழி ராபப்பா... மயக்குதே
    டிஸ்கோ டிஷ்கோ டிஷ்கோ
    கவிதைகள் வரைந்தேன் அதிலெந்தன் ரசனையை கண்டாயோ
    கடிதங்கள் போட்டேன் இதயத்தை பதிலாக்கி தருவாயோ
    முல்லை உன்னை அடைய முயற்சியை தொடர்வேன்
    மௌனமாகி போனால் மனதினில் அழுவேன்
    பாவையின் பார்வையே அமுதமாம்
    தக தக தக தக தம்
    தேவியின் ஜாடையே தென்றலாம்
    தக தக தக தக தம்
    தவம் கூட செய்வேன் தேவதையே நீ கண் திறந்து பாராயோ
    உயிரையும் விடுவேன் காப்பாற்ற மனமின்றி போவாயோ
    திறியற்று கருகும் தீபமென ஆனேன்
    எண்ணையென நினைத்து உன்னை தானே அழைத்தேன்
    நிலவே நீ வா நீ வா
    தக தக தக தக தம்
    நினைவே நீ தான் நீ தான்
    தக தக தக தக தம்
    தினம் தினம் உன் முகம் நினைவினில் மலருது
    நெஞ்சத்தில் போராட்டம் போராட்டம்
    உன்னை நானும் அறிவேன் என்னை நீயும் அறியாய்
    யாரென்று நீ உணரும் முதல் கட்டம்
    டிஸ்கோ டிஸ்கோ...

    • @krishanamorthi1508
      @krishanamorthi1508 Рік тому

      Mr.Sales desk sir your really great.l will so proud of you .tr song ku ellam intha mathri Tamil edit potungal sir pls

  • @Ki_Expressions
    @Ki_Expressions 5 років тому +8

    Terrific dance. Superb song. Love TR songs.

  • @donaldxavier6995
    @donaldxavier6995 4 роки тому +9

    டி ஆர் எஸ் பி பி ஆனந்த் பாபு கலக்கல் கூட்டணி சூப்பர் சூப்பர் சூப்பர்....

  • @saravanansaran7543
    @saravanansaran7543 5 років тому +4

    Enna manushanya ne... T. R rocks ever.... 👏👏👏🙏🙏🙏🙏🔥🔥🔥

  • @brightjose209
    @brightjose209 6 років тому +46

    கடிதங்கள் போட்டேன் இதயத்தை பதில் ஆக்கி தருவாயோ

    • @mouliechozan
      @mouliechozan 3 роки тому +1

      சூப்பர் வரி

  • @knkvijay
    @knkvijay 11 років тому +18

    SPB & TR at their best. Mesmerizing even at 2013...

  • @rvs8800
    @rvs8800 7 років тому +28

    அழகான வரிகள்

  • @abithasornanathan2959
    @abithasornanathan2959 3 роки тому +3

    One of the best Music Director TR sir inthe same time when Raja sir in the peak time but TR sir have different style

  • @kumarkavi.k
    @kumarkavi.k 4 роки тому +2

    பெங்களூரு ல் ஏழாம் வகுப்பு படிக்கும்பொழுது பார்த்த படம்

  • @subramaniansuresh1163
    @subramaniansuresh1163 5 років тому +26

    What a dance by 80's DISCO dancer Anand Babu..

  • @ramasamyjaisankar8561
    @ramasamyjaisankar8561 4 роки тому +4

    Not a single song of Mr.Ilaiyaraja has gained so much popularity as that of this song ... especially, in Pattukkottai...& neighbouring villages...yes or no?

  • @rengasamyramasamy7911
    @rengasamyramasamy7911 2 роки тому +7

    When I was in young age
    I Love this song very much 😍

  • @mageshkumar8890
    @mageshkumar8890 4 роки тому +5

    டிஸ்கோ டான்ஸில் வல்லவராக திகழ்ந்த ஆனந்த்பாபு அவர்கள் 90 களின் ஆரம்பத்தில் பிரேக் டான்ஸின் வருகையாலும் பிரபுதேவா அறிமுகத்தாலும் ஓரம்கட்டப்பட்டார். நான் ரசிக்கும் நாயகன்.

  • @user-rs2vn1vr8x
    @user-rs2vn1vr8x 5 років тому +9

    Extraordinary anand babu's dance lovely music Tr

  • @viratjeeva3459
    @viratjeeva3459 5 років тому +25

    என்னுடைய 20 வயதில் எனக்கு பிடித்த பாடல்

  • @dangerworld4424
    @dangerworld4424 5 років тому +115

    ஆனந்த பாபு நடனம். முன்னாடி பிதேவா எல்லாம் வெத்து

  • @sundarbabu3420
    @sundarbabu3420 4 роки тому +7

    நல்ல நடிகர், சிறந்த நடனக்கலைஞர் ஆனந்தபாபு அவர்கள் தன் சினிமா வாழ்க்கையை கெடுத்து கொண்டார்

  • @KaniDevLok
    @KaniDevLok 7 років тому +22

    One of TR's best with SPB

  • @chanrus
    @chanrus 4 роки тому +4

    0.08 is the main starching steps what still street dancers do before starting the dance. From there o man he continue the dance till end non stop. What a dancer and what a composition.

  • @thirumalaisudha6890
    @thirumalaisudha6890 2 роки тому +3

    Lovely Tr.

  • @rahulchellakutty7193
    @rahulchellakutty7193 2 роки тому +1

    Avarudaiya dance vera level..

  • @sekar2292
    @sekar2292 2 роки тому +2

    Such a good dancer.

  • @fahadhazad369
    @fahadhazad369 2 роки тому

    உயிரையும் விடுவேன் காப்பாற்ற மனமின்றி போவாயோ 👍👍👍

  • @kannagiravindran9438
    @kannagiravindran9438 5 років тому +38

    In those days this song took place in school annual day functions.

  • @Ickox
    @Ickox 4 роки тому +2

    Paruvam valarnthu paatu paadiya 16 vayasu appo 1983. Schooldayz .. Thullum ninaivugalai thoondi vitta paadal ! Disco era. 💦💙

  • @chelladuraichelladurai9031
    @chelladuraichelladurai9031 5 років тому +13

    பாட்டுக்காகபலமுறைபார்த்தேன்

  • @TheHimalayanPig
    @TheHimalayanPig Рік тому +1

    The guy behind the drums is a young Sivamani with hair. He was the rhythm player for T. Rajendra and AR Rahman was the sound recordist

  • @ilayathalaimuraitv4681
    @ilayathalaimuraitv4681 5 років тому +6

    என்னுடைய 4வயதில் எனக்கு பிடித்த பாடல்

  • @UVTAMIL
    @UVTAMIL Рік тому +1

    ❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉

  • @ChandranCChandran
    @ChandranCChandran 2 роки тому

    Ennaoru dan's Arumai ananthababu

  • @rameshraghavan3293
    @rameshraghavan3293 4 роки тому

    Intha pattu videova pakkum pothu ennoda child hood nyapakam varthu . I think am 5 std . Beautiful memories .

  • @Goldenvines.
    @Goldenvines. 4 роки тому +3

    Gr8 combinations music lyrics and dance.

  • @ajayasmithacreative3010
    @ajayasmithacreative3010 7 років тому +5

    old is gold. .. very very super song. ......

  • @karudevi1526
    @karudevi1526 4 роки тому +4

    1983,ரீலீஸ்

  • @rajaguru4414
    @rajaguru4414 3 роки тому +3

    ஒ௫ சோகப்பாடலை, டி. ஆர் ௭ப்படி மாற்றி௮மைத்துள்ளர்.

  • @ajinvijay1344
    @ajinvijay1344 5 років тому +2

    Dhinam dhinam un mugam 😍😍😍 tr rocks

  • @msaravanan634
    @msaravanan634 7 років тому +21

    ம ன தை த ட் டி ப ரி க் கு ம் பாட ல்

  • @shunmugamsundaram9374
    @shunmugamsundaram9374 6 років тому +18

    TR, SPB, GREAT GREAT

  • @ajikumar6985
    @ajikumar6985 5 років тому +10

    1983 thankaikor geetham

    • @Ickox
      @Ickox 4 роки тому

      Thx, I was looking for the year of this movie release

  • @spln32
    @spln32 11 років тому +15

    this is a class song because it is sung by the one and only spb sir

  • @ragavanbethanasamy3554
    @ragavanbethanasamy3554 11 місяців тому

    Multitalented T. Rajender

  • @msaravanan634
    @msaravanan634 7 років тому +53

    இ னி வ ரு மா இ ப் ப டி பா ட ல்

  • @saravanansaran7543
    @saravanansaran7543 5 років тому +4

    I got cried wn i saw ds song... Class anand babu...

  • @shunmugamsundaram9374
    @shunmugamsundaram9374 6 років тому +5

    Anand babu sir u are great

  • @muniyarasi890
    @muniyarasi890 3 роки тому

    T r oru legend

  • @krishnannm
    @krishnannm 4 роки тому +4

    I'm seeing Legendary Nagesh Sir dancing there.

  • @geethaahilan8387
    @geethaahilan8387 4 роки тому +2

    Wonder ful song evergreen 80s