சிக்கன் கிரேவியை இப்படி செய்ததால் விஷமாக மாறியதா? துடித்து நின்ற உயிர்... அதிர்ச்சி சம்பவம்

Поділитися
Вставка
  • Опубліковано 29 чер 2024
  • #madurai | #ChickenGravy
    மதுரையில் ஹோட்டலில் வாங்கி வந்த சிக்கன் கிரேவியை மறுநாள் சுட வைத்து சாப்பிட்டவர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார்.
    மதுரை கோசாகுளம் ராஜராஜேஸ்வரி நகரைச் சேர்ந்த ஆனந்த்ராஜ், டிரேடிங் மார்க்கெட்டிங் பணி செய்து வந்தார்.
    கடந்த 26-ஆம் தேதி இரவு, மேலப்பனங்காடி பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் அவருடைய தந்தை வாங்கி வந்த செட்டிநாடு சிக்கன் கிரேவியை ஆனந்தராஜும், அவருடைய மகனும் சாப்பிட்டனர். மறுநாள் காலை மீதம் இருந்த அதே சிக்கன் கிரேவியை சூடு செய்து ஆனந்த்ராஜ் சாப்பிட்டுள்ளார். சிறிது நேரத்தில், வாந்தி எடுத்த ஆனந்த்ராஜ், பீ.பீ. குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். அதன் பிறகு சனிக்கிழமை மாலை மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு, மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவருடைய மகனுக்கு தொண்டை வலி இருப்பதால் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து கூடல்புதூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இதற்கிடையே, ஆனந்த்ராஜ் தரப்பில் இருந்து எந்த புகாரும் வரவில்லை என்பதால் இதுவரை விசாரணை தொடங்கப்படவில்லை என்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தெரிவித்துள்ளனர்.
    Uploaded On 30.06.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 14

  • @sarifsabi8800
    @sarifsabi8800 3 дні тому +9

    First outsidela sapidurathula niruthukanga pa..... Pavam😢😢😢😢

  • @user-nz2jh8nz1v
    @user-nz2jh8nz1v 3 дні тому +15

    அந்த எதுக்கு சுட வச்சு சாப்பிட்டீங்க அதெல்லாம் மோசமானது

  • @MSR-y5s
    @MSR-y5s 3 дні тому +4

    Ivlo news poduriga aana hotel name ah mention pannave mattigiriga...

  • @user-hn9li1ty3t
    @user-hn9li1ty3t 3 дні тому +16

    திருடா.......hotel பெயரை சொல்லு

  • @nathankarthik1
    @nathankarthik1 3 дні тому +5

    Enada nadakuthu.. police must enquire this

  • @SivasankarSivasankar-wr6jm
    @SivasankarSivasankar-wr6jm 3 дні тому +5

    இப்படி செய்தால் என்னடா தலைப்பு

  • @RathnaM-ky5gd
    @RathnaM-ky5gd 2 дні тому +1

    ஹோட்டல் உணவு அஜிநோ மோட்டோ போட்டு செய்வதால் உடலுக்கு கேடு. மக்கள் மாறவேண்டும். தாத்தா. பாட்டிகள் செய்த உணவுகள் மட்டும்தான்.சாப்பிடவேண்டும்

  • @sssvragam
    @sssvragam 3 дні тому +2

    😢😢😢

  • @acrameshdpi
    @acrameshdpi 3 дні тому +3

    We should not re cook certain foods

  • @sathishkumarSathish-jl3cq
    @sathishkumarSathish-jl3cq 3 дні тому +2

    😭😭😭

  • @user-fc1bq1rh2z
    @user-fc1bq1rh2z 2 дні тому +1

    விஷசம்