Get your hands on these products from the links below😍👇 Faces Canada All Day Hydra Matte Foundation I mlpl.link/INFUWDzY Faces Canada Makeup Fixer | mlpl.link/INFe46OQ Faces Canada Strobe Cream | mlpl.link/INFq8XGM Faces Canada Comfy Matte Mini Lip Color | On My Way | mlpl.link/INFnO9NP Faces Canada Comfy Matte Mini Lip Color | Fixed It For You | mlpl.link/INF2qVEP Faces Canada Comfy Matte Mini Lip Color | Note To Self 07 | mlpl.link/INFG7wjN Faces Canada Magnet Eyes Dramatic Volumizing Mascara | mlpl.link/INFSA17x Faces Canada Magnet Eyes Eye Liner | mlpl.link/INFQ50CJ Faces Canada Fresh Eyes Kajal | mlpl.link/INF0AR8T
Akka unga face avlo happy and emotional ah irukku. Paakura enakum apdi thaan irukku. அனைத்து வளங்களும், செல்வங்களும் பெற்று நீண்ட ஆயுளோடு ஆனந்தமாய் வாழ என்னுடைய வாழ்த்துக்கள் அக்ஷயா.God bless u and ur family ma.❤💐🤌🏻
உங்க முகம் ரொம்ப பிரகாசமாக இருக்கு அவ்ளோ ஒரு பெரிய சந்தோசமா இருக்கு இந்த அன்பு இன்றும் என்றும் நிலைத்து நிற்க எல்லாம் வல்ல இறைவனிடம் துவா செய்கிறேன் ஆமீன் இன்னும் அடுத்தடுத்து வெற்றிகளை காண ஆண்டவனிடம் துவா செய்கிறேன் ஆமீன் ஆமீன் 🤝🤲🤲💐💐
தண்டு கீரை விதை குடுங்க அக்கா flow கண்டிப்பா நல்லா இருக்கும். உளுந்த கலி செஞ்சு நல்லெண்ணெய் கருப்பட்டி கலந்து குடுங்க அப்பதா மாதம் மாதம் period ஆகும் போது வயிறு வலி இடுப்பு வலி வராமா இருக்கும். இப்ப என்ன குடுக்குரோமோ அதுதா பிரசவத்திற்கு ரெம்ப Healthya இருக்கும் னு எங்க அப்பத்தா ஏ பொண்ணுக்கு சொன்னாங்க
Akka nejamave ungala mathiri appa amma kedachathuku akshaya papa romba lucky girl ava epavum happy ah santhoshama irupanga. Papa va intha 11days la nalla pathukonga. And congrats akka
Congratulations Akshaya Papa 🥰🥰💐💐 Ivlow selavu pandringa really super . Aana andha alavuku vaanga vasadhi ila Ungala parthu en papaku pota maari feel pandren. Eana en papavum same unga Papa maari than. Happy ah irunga 💐💐💐💐
தாய் அனைவருக்கும் இது மிகப்பெரிய சந்தோஷம் ஒவ்வொரு மகள் பெற்று எடுத்த சந்தோஷத்தை விட இது மிகப்பெரிய சந்தோஷம் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணன் மகள்💐💐💐💐
ரொம்ப சந்தோஷமா இருக்கு அக்கா ஒரு தாயுமே காண சிரிப்பும் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உங்க முகத்துல அக்ஷயா பாப்பாவுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் பாப்பாவை பத்திரமா பத்துகொங்க ஆரோக்கியமான உணவு தங்க மறக்காமல் எங்களை கூப்பிடுங்க அக்கா ப்ளீஸ் உங்களுடைய வார்த்தைக்காக நான் எதிர்பார்ப்பின்❤❤❤❤
Congrats dear God bless you ma Unga happy face tan inam paka alaga iruku Yenakum periya ponnu ahkura vaiyasula ponnu iruka Ungala pakum podu tan nanum yevlo prepare ahkanum Yevlo happy feel irukum puryudu dear❤❤❤❤
Pomegranate juice, lemon juice and 5 dates is a must sis... happy to see ur face with lot of happiness as a mother... god bless her with good parents 💕💕💕
Hi aunty this is dharshinii iam 12 years now it's been 1and half year of my puberty and i didn't cry because I know that every girls will get it and i just smiled and see my mother and i told her i will get more gifts 😂😂😂
உங்க அலப்பறை தாங்க முடியல எதை வீடியோ போடணும்னு உங்களுக்கு அறிவு இல்லை. குழந்தை தனிப்பட்ட உரிமை அதை வீடியோ பண்ணி இருக்கெங்க. இந்த வீடியோ பண்ணி கூட நீங்க காசு சம்பிரேகணுமா. முதல்ல உங்க குழந்தைகிட்ட கேட்டீங்களா இது வீடியோ போடலாமாநு
Invest money for girl's future studies Don't waste money in function and buying unnecessary things Don't embarrass Ur child with these functions Grow up parents
Crt ah sonnenga sis money ya romba waste pannathinga theva illatha things vaangurathulayee ennatha neraiya money irundhaalu namma konjo maachu save pannanum tmthevaillatha things la money ya waste panna koodathu
Akka unga papa life long santhoshama irruka valthukel pavadai satai megavum arumai modern dress matum podama pavadai satai chose pandrathu supera irruku sister ❤
Romba santhosham en ponnum akshaya maadhiri erupa six std padikira en ponnu age atten panna maadhiri oru imagine happy ya eruku adutha stage eduthu vaikuraanga healthy a erukanum happya erukanum
குடும்பத்துடன் சுத்தி போடுங்க அண்ணி ஊா் கண்ணே உங்க குடும்பத்து மேல் இருக்கு செம குடும்பம் 🎉🎉🎉🎉🎉❤ பாப்பா இது போல் எப்பவும் சந்தோஷமாக இருக்க எங்கள் குடும்பத்தின் சார்பாக வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊❤❤❤❤❤❤ நாங்களும் சென்னை தான் கண்டிப்பாக வீட்டுக்கு அண்ணாவும் நீங்களும் வரனும்🎉
முதலில் அக்க்ஷயா பாப்பாவுக்கு வாழ்த்துக்கள் இந்த மாதிரி நேரத்துல நல்லெண்ணெய் முட்டை அப்புறம் உளுந்துல செய்ற உணவுகள் உளுந்தஞ்சோறு உளுந்தங்களி உளுந்து வடை எள்ளுருண்டை என அனைத்தும் கொடுக்கலாம்
Hi ma, congrats for your daughter's function. . The dresses which you stitched for your daughter in T.nagar are very nice. Even ive lot of sarees which are unworn. Can you please give the. Name and address of the shop where you stitched and mention the stitching cost also. Ill stitch some dresses for my daughter.
Kka ninga godukkuraaa food helathy eralgodunga my daughter name is akshayalakshmi one time Ava name ningalun unga husband um sernthu sollunga akshaya papa un sollunga pls 8/12/2011 unga aksha birthday year sollunga my kid um 7std function video podunga
Get your hands on these products from the links below😍👇
Faces Canada All Day Hydra Matte Foundation I mlpl.link/INFUWDzY
Faces Canada Makeup Fixer | mlpl.link/INFe46OQ
Faces Canada Strobe Cream | mlpl.link/INFq8XGM
Faces Canada Comfy Matte Mini Lip Color | On My Way | mlpl.link/INFnO9NP
Faces Canada Comfy Matte Mini Lip Color | Fixed It For You | mlpl.link/INF2qVEP
Faces Canada Comfy Matte Mini Lip Color | Note To Self 07 | mlpl.link/INFG7wjN
Faces Canada Magnet Eyes Dramatic Volumizing Mascara | mlpl.link/INFSA17x
Faces Canada Magnet Eyes Eye Liner | mlpl.link/INFQ50CJ
Faces Canada Fresh Eyes Kajal | mlpl.link/INF0AR8T
Super congratulations sis ter unga family ku suthi podunga
Naa kuda Akshaya 6th nu nanichan but strandedah kata kaparan my thought 😱😱
😅
Super akka products
Hair dandruff shampoo solluga face cream solluga
உங்க சந்தோஷம் emotions உங்க video ல தெரியுது. வாழ்த்துக்கள்
ungala maari oru amma appa kedachadhu papa romba kuduthu vachavanga congratulations papa
Akka unga face avlo happy and emotional ah irukku. Paakura enakum apdi thaan irukku. அனைத்து வளங்களும், செல்வங்களும் பெற்று நீண்ட ஆயுளோடு ஆனந்தமாய் வாழ என்னுடைய வாழ்த்துக்கள் அக்ஷயா.God bless u and ur family ma.❤💐🤌🏻
First time unga mugadhula avolo sandhosam.. proud and happy moments for all the mothers..❤❤❤
Thank u so much sis 🙏 ❤️
உங்க முகம் ரொம்ப பிரகாசமாக இருக்கு அவ்ளோ ஒரு பெரிய சந்தோசமா இருக்கு இந்த அன்பு இன்றும் என்றும் நிலைத்து நிற்க எல்லாம் வல்ல இறைவனிடம் துவா செய்கிறேன் ஆமீன் இன்னும் அடுத்தடுத்து வெற்றிகளை காண ஆண்டவனிடம் துவா செய்கிறேன் ஆமீன் ஆமீன் 🤝🤲🤲💐💐
Romba Romba nandrii sister 🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️
தண்டு கீரை விதை குடுங்க அக்கா flow கண்டிப்பா நல்லா இருக்கும். உளுந்த கலி செஞ்சு நல்லெண்ணெய் கருப்பட்டி கலந்து குடுங்க அப்பதா மாதம் மாதம் period ஆகும் போது வயிறு வலி இடுப்பு வலி வராமா இருக்கும். இப்ப என்ன குடுக்குரோமோ அதுதா பிரசவத்திற்கு ரெம்ப Healthya இருக்கும் னு எங்க அப்பத்தா ஏ பொண்ணுக்கு சொன்னாங்க
Akka nejamave ungala mathiri appa amma kedachathuku akshaya papa romba lucky girl ava epavum happy ah santhoshama irupanga. Papa va intha 11days la nalla pathukonga. And congrats akka
Congratulations Akshaya Papa 🥰🥰💐💐
Ivlow selavu pandringa really super .
Aana andha alavuku vaanga vasadhi ila
Ungala parthu en papaku pota maari feel pandren.
Eana en papavum same unga Papa maari than.
Happy ah irunga 💐💐💐💐
Na 10th Tamil public examkku than age attend pannen 😂😂😂😂 that situation is ultimate & Public mark is 416😢
416/500?
உங்க சந்தோஷம் உங்க முகத்துல தெரியுது வாழ்துக்கள் அக்கா
Akka papa காலுக்கு நெறியா சத்தம் கேக்கற மாரி கொலுசு வாங்கி போடுங்க அழகா இருக்கும்.. அடுத்த வீடியோ சீக்கரம் போடுங்க 👍🏻👍🏻...
Anty iam age attend at two back at 6th now iam studying 8th but iam wishing her papa god will always bless you da ma 😊❤
Nenga rmba happy ah irukinga unga speech la ah nala theriudhu congrats
தாய் அனைவருக்கும் இது மிகப்பெரிய சந்தோஷம் ஒவ்வொரு மகள் பெற்று எடுத்த சந்தோஷத்தை விட இது மிகப்பெரிய சந்தோஷம் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணன் மகள்💐💐💐💐
Romba Nandrii sister 🙏🙏❤️❤️
Uga peschulaiye theriyuthu ..nega evlo happy irukiga....kutty sister ..epavum happy irukanu life long❤
ரொம்ப சந்தோஷமா இருக்கு அக்கா ஒரு தாயுமே காண சிரிப்பும் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உங்க முகத்துல அக்ஷயா பாப்பாவுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் பாப்பாவை பத்திரமா பத்துகொங்க ஆரோக்கியமான உணவு தங்க மறக்காமல் எங்களை கூப்பிடுங்க அக்கா ப்ளீஸ் உங்களுடைய வார்த்தைக்காக நான் எதிர்பார்ப்பின்❤❤❤❤
Unga Anbirkku Romba Romba nandrii sister 🙏🙏🙏🙏❤️❤️❤️ kandippa sis
Congrats Akshaya kutty Ma… As a mother I can understand ur speechless happiness at each moment u expressed!!
Thank u so much sis 🙏 ❤️
Akka Akshaya ethanavathu padikira avalukku Enna age
Now she's 13 and 8th grade.... On her age attend day she is 12 and 7 grade
Ungala mathiri amma kidaikka pappa koduthu vachchirukanum ❤❤
Akka evalavu thadava solita nega good mom dad. Aksaya happy eru da thagam
Akshaya super God bless. Ninga photo video. Follow man Akshaya super valthukkal 🙏👌👌🤗🤗
நல்லா இருப்பா உன் மகள் ❤
பருவமடைந்த பூவைக்கு வாழ்த்துகள்.
Nandrii sagothiri🙏❤️
Congrats dear
God bless you ma
Unga happy face tan inam paka alaga iruku
Yenakum periya ponnu ahkura vaiyasula ponnu iruka
Ungala pakum podu tan nanum yevlo prepare ahkanum
Yevlo happy feel irukum puryudu dear❤❤❤❤
Recently I got girl baby neega pesum podhu na ennoda relate pannaikira
Ithala enaku panni pakurathukulla enga amma enna veettu poitanga😭😭😭
It's ok ma , stay positive
Don't feel it's ok
Ye poinanga
@@Funcraftwithpinkiloosu avanga avanga amma eranthutanga nu solranga. Neeyalla manushiya ipdi kindal panra
@@funzoneofalice2017 poda na teriyama thane kettae
வாழ்த்துக்கள் ஆரோக்கியமான உணவு குடுங்கள் நீண்ட ஆயுளை சந்தோஷமான வாழ்க்கை இருக்கட்டும் தோழி
It’s normal process in adolescence period. Just take it simple n light
Super sis. Congratulations Akshay pattu.❤🎉🎉🎉
Thank u so much sis 🙏 ❤️
Akka function video podunga .pls nenga yapdi panringanu nangalum pathukiduvom sis
1 millon reach panna porainga congratulations akka 🤝🎉🎉🎉🎉
நான் ரொம்ப நாள் நீங்கள் இந்த news solluvinganu yeathir parthen
Thank u so much sis 🙏 ❤️
Akka kandeppa akshaya pappa nalla irupa....
Future la periya aala varuva....nalla hus family akshayaku kedaikkum.....💝❤️😍neega kan kalangathinga🥰
Aapka enimaal video. Podunga Akshaya cute baby
உளுந்து கஞ்சி உளுந்து களி நிறைய குடுங்க. Becoz its very good for back bones
OK sis thank u❤️👍👍
Akka indha ulundha kanji kalila age atten panna appodha sapdanuma illa epo venalu sapdalama
@@gunavathimurugesan847
Eppa venalum sapdalam periods time la sapta innum nallathu
Tqnga
Can't believe she was just small kid now grown up into a big girl years and days are running fast....🎗️💕
தங்க மகளுக்கு வாழ்த்துக்கள் 💐💐💐🎊🎊🎊🎊
Thank u so much sis 🙏 ❤️
Congratulations for your daughter... Wish you all happiness in the world🎉
Congratulation akshaya dear valga pallandugal🌷🍭🌹🌹🌹
A ponnuku 5 vayasu than aakuthu aana na rompa aasaiya nenache papen eputi oru naal varum appo a ponnuku athu pannanum ethu pannanumnu🥺😊😊🥰
Akka ultha kanji கொடுங்க அது குடிச்சா periods time healthy
Ellame ok tha but. Unga mackup puranam mattum ennala thanga mudiyala eppa pathaluma
Pomegranate juice, lemon juice and 5 dates is a must sis... happy to see ur face with lot of happiness as a mother... god bless her with good parents 💕💕💕
Valthukal 🎉 Enna age unga kulandhaikku
Hi aunty this is dharshinii iam 12 years now it's been 1and half year of my puberty and i didn't cry because I know that every girls will get it and i just smiled and see my mother and i told her i will get more gifts 😂😂😂
Papa puberty function ah sis
வாழ்க வளமுடன் அக்ஷயா செல்லம்
Neenga romba happy irukinga naa athota happy ah iruken .oru mathiri heart touching ah iruku im very happy
Congrats Akshaya very happy❤💖
உங்க அலப்பறை தாங்க முடியல எதை வீடியோ போடணும்னு உங்களுக்கு அறிவு இல்லை. குழந்தை தனிப்பட்ட உரிமை அதை வீடியோ பண்ணி இருக்கெங்க. இந்த வீடியோ பண்ணி கூட நீங்க காசு சம்பிரேகணுமா. முதல்ல உங்க குழந்தைகிட்ட கேட்டீங்களா இது வீடியோ போடலாமாநு
பாடல்களுக்கு speligதெரியல
@@nagarajan9634 தமிழ் அகராதி சொன்ன கருத்தை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும் பிழை இருந்தால் 🙏
18:44
It's a happy feeling of girl's mom.. I can relate it with my mom ... now I'm a mom of 2 baby boys
Papa congratulations 🎉❤. Function videos potuga
Function video podunga plz plz plz plz plz plz plz plz🎉🎉
Congratulations akka ❤ennoda ponnum age attend panni 5 month agudhu ennakum ipdi than 😊
Super akka unga papa life long happya irukanum . avaloda life staring point. God bless you
Invest money for girl's future studies
Don't waste money in function and buying unnecessary things
Don't embarrass Ur child with these functions
Grow up parents
Crt ah sonnenga sis money ya romba waste pannathinga theva illatha things vaangurathulayee ennatha neraiya money irundhaalu namma konjo maachu save pannanum tmthevaillatha things la money ya waste panna koodathu
நான் நினைச்சேன் அக்கா happy இருக்கு
Aunty nanu age attend age 9 date 18.3.2023 and congratulation akshaya
Akshaya papa ku thani othum pothu video poduvingala
வாழ்த்துக்கள் அக்ஷயா பாப்பா
Thank u so much sis 🙏 ❤️
Hi where did you got this dress ? pls share product link.
God bless you akshu kutty 😊
Amount iruntha yetha vanalum pannalam enga ponnum ipo tha pariya ponnu anaga but engalala ippadiyella panna mudiyathu
Good news அட்சயா பயப்படாதே அட்சயா அழுவாத அட்சயா தயிரியம் வேண்டும் மகிழ்ச்சியோடு இரு அட்சயா❤❤
Congratulations akshaya Allah bless with you
Super sis...congrats akshaya..
Thank u so much sis 🙏 ❤️
Akka unga papa life long santhoshama irruka valthukel pavadai satai megavum arumai modern dress matum podama pavadai satai chose pandrathu supera irruku sister ❤
Akka.... Intha timil ayurveda medicine kodukkanam.... romba healthy aa irukkum.
From
Kerala ❤
Congratulations to Akshaya
Thank you so much sis 🙏🙏🙏❤️❤️❤️
Romba santhosham en ponnum akshaya maadhiri erupa six std padikira en ponnu age atten panna maadhiri oru imagine happy ya eruku adutha stage eduthu vaikuraanga healthy a erukanum happya erukanum
சந்தோசமா இருக்கு அக்கா 👌🌹
குடும்பத்துடன் சுத்தி போடுங்க அண்ணி ஊா் கண்ணே உங்க குடும்பத்து மேல் இருக்கு செம குடும்பம் 🎉🎉🎉🎉🎉❤
பாப்பா இது போல் எப்பவும் சந்தோஷமாக இருக்க எங்கள் குடும்பத்தின் சார்பாக வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊❤❤❤❤❤❤ நாங்களும் சென்னை தான் கண்டிப்பாக வீட்டுக்கு அண்ணாவும் நீங்களும் வரனும்🎉
Congratulations Akshaya papa
முதலில் அக்க்ஷயா பாப்பாவுக்கு வாழ்த்துக்கள் இந்த மாதிரி நேரத்துல நல்லெண்ணெய் முட்டை அப்புறம் உளுந்துல செய்ற உணவுகள் உளுந்தஞ்சோறு உளுந்தங்களி உளுந்து வடை எள்ளுருண்டை என அனைத்தும் கொடுக்கலாம்
God bless you da papa happy irukanum pathirama irukkanum
Akka papa athai vetula age atten pannunathu romba nallathu
Evanga huspand wife onna irukkura video potta kuda like commend varum
Super Anni pappa Anna neega illarum epoati erukkiga rompa happy ya erukku 🎉🎉🎉🎉🎉❤❤❤🤭🤭🤭🤭🤭🤗🤗🤗🤗🤗🤗🤗😘😘😘😘🥰🥰🥰🥰🥰😍😍😍🤩😘👍👍👍👍👍
Hi akka t.nagar enna shop la neenga stich panninga plz konjam sollunga
Spr congratulations papu❤❤❤1
Papa epome happy ya irukanu en valthukal
Hi ma, congrats for your daughter's function. . The dresses which you stitched for your daughter in T.nagar are very nice. Even ive lot of sarees which are unworn. Can you please give the. Name and address of the shop where you stitched and mention the stitching cost also. Ill stitch some dresses for my daughter.
Pula sage atten paniruchi negalum entha makeup apro entha pechila kammi panuga plssss ungala mari unga ponu vendam athu nala pula
Congratulations kutty.enga pappaku Akshaya va roomba pidikum .
Congratulations to Akshay
Bbc la podunga
பல்லாண்டு காலம் வாழ அன்புடன் வாழ்த்துக்கள் அக்ஷயா
Akka nanum intha month tha age attend pannan . Nanum 7 thu than padikuran
God bless you akshaya papa,
Useful video for girl baby 's mother... So happy... All days function video and info kodunga Mam ..niraiya perukku usefulla erukkum 👌👌👌pappakku🙌🙌🙌🙌
Congratulations akshaya iam writing egarly to see you baby 😀😀😀😀
எந்த உணவு சாப்பிட்டாலும் மீதம் வைக்க கூடாது வயிறு வலிக்கும் சொல்லுவார்கள்
எவ்வளவு சந்தோஷம்... நீங்கள் நலமாக வாழ இறைவனை வேண்டுகிறேன் ❤.... என்னோட பொண்ணு மாதிரி ஒரு உணர்வு அக்ஷயா பாப்பா ❤❤
Congrats Akshu kutty❤
Thank you so much sis 🙏🙏🙏❤️❤️❤️
Congratulations da thangam..... 😘😘 happy a irunga 😇
Kka ninga godukkuraaa food helathy eralgodunga my daughter name is akshayalakshmi one time Ava name ningalun unga husband um sernthu sollunga akshaya papa un sollunga pls 8/12/2011 unga aksha birthday year sollunga my kid um 7std function video podunga
Akshaya sadanga vedios eduththu podunga pls pls
Namaloda saree nama daughter ku drees switch panum bodhu adhule kadikira happiness vere
Nagai bieliant cut vanguningala sis nanum nagai vangalanu erukka reply pannunga sis
Neega potu irukura kurti dress enga vangu neega .atha pathi vedio potuinga sister. Antha dress moongodness shop iruntha apudi na antha dress pathi review panuinga
Nanum apdthn ninkren