மார்ச் 5, இன்று உலகை காத்த இரும்பு மனிதனின் 69 ஆம் ஆண்டு நினைவு நாள் : ஸ்டாலினை இன்றளவும் ஒரு சில தாரள இடுதுசாரி கும்பலும் முதலாளித்துவ கும்பலும் ஏன் புழுதிவாரி தூற்றுகிறார்கள் என்றால் தான் கொண்ட கொள்கைக்கும் இயக்கத்துக்கும் பொருந்தியவராகவும் தடைகளை ஈவு இரக்கமின்றி நசுக்கியதாலும் மார்க்சியத்தை எல்லா இடத்திலும் தூக்கி பிடித்ததாலும் தான். 1924 ல் லெனின் மரணம் அடையும் போது சோவியத் இரஷ்யா மிகவும் பின் தங்கிய விவசாய நாடாகவும் பல முனையில் லிருந்து தாக்குதலை சமாலிக்க வேண்டிய நாடாக இருந்தது. தோழர் ஸ்டாலினின் ஐந்தாண்டு திட்டம் இந்த சோவியத் இரஷ்யாவை புரட்டிபோட்டது. விவசாயிகள் பொருளாதார மாற்றத்தோடு விஞ்ஞானத்தையும் கலையையும் சேர்ந்துகற்றனர். ஒவ்வொரு கூட்டுபண்ணைகுடிலிலும் நாடகக்குழு, சறுக்குவிளையாட்டு, பாராசூட் குதிப்பு பயிற்ச்சி போன்றவை இருந்தன.எந்த அளவுக்கு விவசாயிகளின் நிலைமை மாறியிருந்தது என்றால் விவசாயிகள் கிராமபுர கூட்டுப்பண்ணையிலிருந்து நகர அலுவலகத்திற்கு விமானத்தின் மூலம் வேலைநிமிர்த்தமாக சென்றுவந்தனர். மேலும் இரண்டாம் உலகப்போரில் ஜெர்மானியர்களின் டாங்கிகள் மற்றம் விமானங்கள் பிடிபட்டபோது அதை இயக்கி ஓட்டிசெல்ல முடிந்தது மற்றும் விவசாய கொரில்லாக்களாக போரிடவும் செய்தனர். இந்த மக்கள்தான் பாசிச நாஜி ஜெர்மானியர்களை முறியடித்து பெர்லினில் உழைக்கும் வர்க்க செங்கொடியை ஏற்றினர்.. ஸ்டாலின் ஏன் சோசலிசத்தை நிற்மாணிப்பதில் வெறித்தனமும் பகைவர்களிடம் சமரசமற்ற ஒடுக்குமுறையும் கொண்டிருந்தார் என்றால் அவர் "ஒடுக்கப்பட்ட தேசத்தில் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தில் பிறந்தவர் என்ற முறையில்' தன் சமுக மூலத்தின் பயனாய் அவர் அந்த சித்தத்திற்கு அதிக நெருக்கமானவறாய் இருந்தார்." அன்னா லூய் ஸ்ட்ராங் துருதிஷ்டமாக இதுபோன்ற தலைவர் இந்திய கம்யூனிஸ்டு இயக்கத்தில் இல்லாதது தொழிலாளர் வர்க்க போராட்டத்திற்கு முட்டுக்கட்டையே...
என்ன ஒரு சர்வாதிகாரம் . வரலாற்றை எழுதியவர்கள் மீது எனக்குள்ள சந்தேகம் கொஞ்சம் தீர்ந்தது . இது போல நிறைய விடயங்கள் நமக்கு தப்பாக தான் கற்பிக்கப்பட்டன நண்பா
Facts by you are quite wrong. Villages and cities were burnt because russians didn't want German tanks to enter and spread fast. Moving throw gh the rubbles is difficult for tanks. Also to prevent Germans from expanding in their territory as well.
இல்லை சகோதரரே உலகம் முழுவதற்கும் இறைவன் ஒருவன் தான் ஆனால் இந்து மதத்தில் நிறைய மாற்றங்கள் கொண்டு வந்துள்ளனர் பார்ப்பனர்கள் கடவுள் ஒருவன் மட்டும் தான் அவனை யாரும் இந்த உலகில் யாரும் பார்க்க முடியாது நீங்கள் பகவத்கீதை படியுங்கள் உங்களுக்கு புரியும்
Bro neenga Sonna Mari Malaysia la ippo Thamizhar ku endha prachanai illa than But, yedhukku thakka pattanga and Malaysia gang, gang fight pathi sollunga bro
இந்த பதிவில் பல விடயங்கள் தவறு... முதலில் ஸ்டாலின் இன் பெயர். Loseb Besarionis Dze Jughashvili. நீங்கள் உளருவது போல Joseph degashivil in gori என்பது அப்பட்டமான தவறு. Gori என்பது ஸ்டாலின் பிறந்த ஊரின் பெயர். அது இன்றைய Georgia வில் உள்ளது. இன்றைய ஐரோப்பா வில் உள்ள நாடு. அங்கே gori இல் ஸ்டாலின் பிறந்த வீடு இன்றும் பாதுகாக்கப்பட்டு அதனை சுற்றி museam அமைக்கப்பட்டுள்ளது. நான் சென்று பார்த்திருக்கிறேன். அங்கே ஸ்டாலினின் உடைகள், பள்ளி சான்றிதழ்கள், பயன்படுத்திய நாற்காலி, அவன் எழுதிய சில கடிதங்கள் வரை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. யார்ரா இவன் சரியான டுபாக்கூரா இருப்பான் போல. சொன்ன தகவல்களில், russian terror & உக்ரைனில் ஏற்படுத்தப்பட்ட செயற்கை பஞ்சம் தான் சிறிது உண்மையான செய்தி. அந்த பஞ்சத்தில் கொல்லப்பட்டது கிட்டத்தட்ட 4 கோடி மக்கள். நான் kiev சென்றிருந்த போது அது பற்றி விரிவாக அறிய முடிந்தது. இன்னொரு முக்கியமான விடயம் என்னவென்றால் இந்த உக்ரைன் பஞ்சத்தை துவங்கியது லெனின், ஸ்டாலின் அல்ல. ஆனால் அதனை மிகக்கடுமையாக்கி முடித்தது ஸ்டாலின் தான். நீங்கள் கூறி செய்தியில் உள்ள பிழைகளை எல்லாம் சொல்லவேண்டும் என்றால் நான் ஒரு 10 பக்கத்திற்கு கட்டுரை எழுத வேண்டும். அதற்கு மற்றோரு சான்று, ஸ்டாலினிற்கு பிறகு வந்த ஆட்சியாளரின் பெயர் Nikita kurushev, நீங்கள் உளரியது போல குறுசேவல் கோழி எல்லாம் இல்லை. இதுபோன்ற செய்திகளை பேசும்போது சற்றே சமூக பொறுப்புடனும், சரியான வசன உச்சரிப்பிலும், ஆதாரங்களுடன் பதிவிடவும். இவ்வாறு உளருவது மோசமான அயோக்கியத்தனம்... நன்றி.
I am the subscriber of your channel. I am regularly watching your videos. But unfortunately you are failed to tell the truth in this video. You are manipulating the history. Stalin is a great personality. First read the Das Capital Book. Then try to understand communism. Stalin is a hero. Don't try to degrade his personality and manipulate the history. Long live communism. Long live Stalinism. There shouldn't any difference between Leninism and Stalinism 👎👎👎👎
Sir, I really appreciate your work. Go ahead. I think I didn't hurt you. It's my advice. Take it sportive. Please remember don't degrade communism and it's leaders. People like us have to defend the communism. Long live communism. Lalsalam (Red salute) to you. RAJANAGENDRA.
Akshay narayanan's Let's begin the real revolution Sir, We need real democracy like Swizerland. Unlike Indian so called democracy. Thanks for your comment.
ராஜபக்சே "வருவான் "😂😂😂 i like it 👍👍
From srilanka
Rajabakse ku ninga kodutha mariyatha supper brother.... Salute
Yes
Hahah, I heard that bro.. rajapakshe varuvan... Good one bro
அண்ணன் பிரபாகரன் வரலாறும் சொல்லுங்க நண்பா
இவானுக்கு ஏப்பாடி தேரியும்
Superb vikki.... 😎😎👏👏👏👏
நானும் ஒரு மிக பெரிய தேச பற்றாளன்...ஹிட்லர் எனது குரு ....
ஹிட்லர் ஒரு சிறந்த தேச பட்ராலன்
Yes bro Hitler's is good person so i hate joseph Stalin
Bro
Hitler pathi oru video poduga..
மார்ச் 5, இன்று உலகை காத்த இரும்பு மனிதனின் 69 ஆம் ஆண்டு நினைவு நாள் :
ஸ்டாலினை இன்றளவும் ஒரு சில தாரள இடுதுசாரி கும்பலும் முதலாளித்துவ கும்பலும் ஏன் புழுதிவாரி தூற்றுகிறார்கள் என்றால் தான் கொண்ட கொள்கைக்கும் இயக்கத்துக்கும் பொருந்தியவராகவும் தடைகளை ஈவு இரக்கமின்றி நசுக்கியதாலும் மார்க்சியத்தை எல்லா இடத்திலும் தூக்கி பிடித்ததாலும் தான்.
1924 ல் லெனின் மரணம் அடையும் போது சோவியத் இரஷ்யா மிகவும் பின் தங்கிய விவசாய நாடாகவும் பல முனையில் லிருந்து தாக்குதலை சமாலிக்க வேண்டிய நாடாக இருந்தது.
தோழர் ஸ்டாலினின் ஐந்தாண்டு திட்டம் இந்த சோவியத் இரஷ்யாவை புரட்டிபோட்டது.
விவசாயிகள் பொருளாதார மாற்றத்தோடு விஞ்ஞானத்தையும் கலையையும் சேர்ந்துகற்றனர். ஒவ்வொரு கூட்டுபண்ணைகுடிலிலும் நாடகக்குழு, சறுக்குவிளையாட்டு, பாராசூட் குதிப்பு பயிற்ச்சி போன்றவை இருந்தன.எந்த அளவுக்கு விவசாயிகளின் நிலைமை மாறியிருந்தது என்றால் விவசாயிகள் கிராமபுர கூட்டுப்பண்ணையிலிருந்து நகர அலுவலகத்திற்கு விமானத்தின் மூலம் வேலைநிமிர்த்தமாக சென்றுவந்தனர். மேலும்
இரண்டாம் உலகப்போரில் ஜெர்மானியர்களின் டாங்கிகள் மற்றம் விமானங்கள் பிடிபட்டபோது அதை இயக்கி ஓட்டிசெல்ல முடிந்தது மற்றும் விவசாய கொரில்லாக்களாக போரிடவும் செய்தனர். இந்த மக்கள்தான் பாசிச நாஜி ஜெர்மானியர்களை முறியடித்து பெர்லினில் உழைக்கும் வர்க்க செங்கொடியை ஏற்றினர்..
ஸ்டாலின் ஏன் சோசலிசத்தை நிற்மாணிப்பதில் வெறித்தனமும் பகைவர்களிடம் சமரசமற்ற ஒடுக்குமுறையும் கொண்டிருந்தார் என்றால் அவர்
"ஒடுக்கப்பட்ட தேசத்தில் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தில் பிறந்தவர் என்ற முறையில்' தன் சமுக மூலத்தின் பயனாய் அவர் அந்த சித்தத்திற்கு அதிக நெருக்கமானவறாய் இருந்தார்."
அன்னா லூய் ஸ்ட்ராங்
துருதிஷ்டமாக இதுபோன்ற தலைவர் இந்திய கம்யூனிஸ்டு இயக்கத்தில் இல்லாதது தொழிலாளர் வர்க்க போராட்டத்திற்கு முட்டுக்கட்டையே...
👍👍1:32 RajaPakshe Varuvan.. 👏👏👏
rajabakshe "varuvan" 👍😂
super Vicky bro joseph stalin na pathi correct ah soneinga.... excellent
சுபாஷ் சந்திரபோஸ் அவருடைய மரணத்தை பற்றி பேசுங்கள்
என்ன ஒரு சர்வாதிகாரம் . வரலாற்றை எழுதியவர்கள் மீது எனக்குள்ள சந்தேகம் கொஞ்சம் தீர்ந்தது . இது போல நிறைய விடயங்கள் நமக்கு தப்பாக தான் கற்பிக்கப்பட்டன நண்பா
Lenin pathi passunka broo
Nice bro 👌👌👌👌👏🏻👏🏻👏🏻
Bro your tamil is really Good!
Hitler varuvaru
Kadafi varuvaru
Rajebakshe varuvan
😂😂😂😂
நன்றி
சூப்பர் சார்
Best way of presentation
Thanks for this information
Tamil nadu stage politicians are taking same idea is tm future. More food product for export.
Bro communism pathi pesunga..
How great Vicky is.his extensive knowledge is appreciated
nice bro KGB files engira book la Idha pathi neraya padichiruken
Tamila bro
KGB means
He was born on 18 December 1878..... according to wikipedia.....
Rajapakshea வருவான் சூப்பர் சகோ 🤩
Super concept
Super sir good work improve pannunha
1:31 😂😂
ஆதாரம் அற்ற அவதூறு!
ஒருதலை சார்பானது!
களை எடுக்கும்போது நல்ல பயிர்களை் அழிவது இயல்புதான்!
Stalin was a hero to proletariat
Suutha moodu dada punni
KGB history vera level la irukum bro!!
Ethula parichinga bro?
KGB yaaru bro??
@@mrsanthosh9783 Kgb என்பது ரஷ்ய உளவு பிரிவு சகோதரரே
ராஜபக்சே வருவான் 👌👌👌👌
Super! Please put a video about Hitler!
evolution pathi video panunga bro
Mowriyargal tamilargali ethirthu por seithathai solluga bro
Stalinism for ever😎
Suutha moodu
Hitler pathi oru video podunga both good and bad sides rendaiyum sollra mari video podunga brother
Appo namma thalapathy Stalin😁😁😁
Bro agathiyar sidhhar. Pathi soluga
ராசபட்ச வருவான் -❤️
That's for real.......true
Good
Don't spread rumors about Joseph stalin.....
Rabin hood pathi pesuga bro
Hitler pathi pesuga bro
Varuvaru varuvaru, vauvan endru koriabothu orru ciina sathosam nanri
Chinnama cm aakungaa appam sari aagidum
Came to see after watching kgb
seesar illa bro czar nikolas , small correction
Super bro talk about FDI
👍
Bro comunism pathi pesunga plzz
Mao pathi sollunga.
Karunanthi avargal athanaal thaan avar matanukku Stalin peyar vaithullar
Bro, konjam porumaya sollunga . Romba fast ah solringa. Unga content nalla eruku, presentation slow panunga please.
என்ன அண்ணன் இராவணன் பத்தி போடல
சொல்லுறேன் நண்பா...நிறைய விஷயங்கள் சேகரிக்க வேண்டுள்ளது
Bro talk about Steve Jobs life motivational video plssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssss
வணக்கம்🇸🇴🇳🇵👌👍👌…
பச்சைநிறமே பச்சைநிறமே இலையின் நிறமே பச்சை நிறமே .... ' கோவை " ப் பழமும் செம்மை நிறமே ... எனக்கு சம்மதம் தருமே ...எனக்கு சம்மதம் தருமே .....
Puriyala sister..
சிலர் ஈவு இரக்கமற்று இந்த ஸடாலினை ஆதரிக்கிறார்கள் ஏனென்றால் கொல்லப்பட்ட வர்கள் இவர்களுடைய தாய் தந்தையோ சகோதர,சகோதரிகள், உறவு இல்லையல்லவா?!
Leon trosky pathi video
நீங்க மூன்று,பதிமூன்று என்பதை சரியாக உச்சிரிக்கவேண்டும்
Facts by you are quite wrong. Villages and cities were burnt because russians didn't want German tanks to enter and spread fast. Moving throw gh the rubbles is difficult for tanks. Also to prevent Germans from expanding in their territory as well.
சர்வாதிகாரி ஸ்டாலின்.
Jee RSS pathi sollunga
Namma nattu le mahenthira ganthi
ராஜபக்சே வருவான்😅நானா இருந்திருந்தேன்னா இன்னும் ரெண்டு நல்ல வார்த்தைகல சொல்லியிருப்பேன்
1:30 ராஜபக்சே வருவான்🤣🤣
நீங்கள் அதிகமாக பொய் சொல்கிறீர்கள் ரெண்டாவது தண்ணியடித்தவன் போல் உளருகிறீர்கள்
Lusu payalada nee...paithiyam
ஸ்டாலின் பாட்டாளியின் தோழன்
Thank-you. Friends. தமிழ் பொக்கிஷம் ..Friends. good.
kalilulla. India. Tamil.
Kuwait ...JANHIND.
மெக்கா ஒரு சிவன் கோவிலா?
இல்லை சகோதரரே உலகம் முழுவதற்கும் இறைவன் ஒருவன் தான் ஆனால் இந்து மதத்தில் நிறைய மாற்றங்கள் கொண்டு வந்துள்ளனர் பார்ப்பனர்கள் கடவுள் ஒருவன் மட்டும் தான் அவனை யாரும் இந்த உலகில் யாரும் பார்க்க முடியாது நீங்கள் பகவத்கீதை படியுங்கள் உங்களுக்கு புரியும்
Appo ungaluku podicha leader yaru
Bro talk about satan worship
Only allow Jesus in Ur life if u allow Ur heart something that is Satan worship
Prayer ask Jesus everything tell u read bibel . Bibel will teach you everything thing god bless u
இரண்டாம் பாகம் வருமா?
Definitely he pay the karma
உன்னை மிகவும் நல்லவன் என்று இத்தனை நாட்கள் நம்பியிருந்தேன் ஏமாற்றி விட்டாயே
உங்களை ஏமாற்றும் அளவு நான் என்ன குற்றம் செய்தேன்
@@TamilPokkisham stalin.a சொல்றான் 😂😂
Gaddafi patti solunga
Bro neenga Sonna Mari Malaysia la ippo Thamizhar ku endha prachanai illa than
But, yedhukku thakka pattanga and Malaysia gang, gang fight pathi sollunga bro
ஒழுங்கா படிச்சிட்டு வந்து பேசுங்க தோழர்.
Deiiii enangada Lenin nalavar stalin Oru porruki naye
😂
gadafi varuvaru...rajapakshe varuva :) puli
U r a wikipedia
அப்டிலாம் இல்லை நண்பா...நான் படித்ததை பகிர்கிறேன்
Tamil Pokkisham தமிழ் உச்சரிப்பு கோர்வை மிக அருமை சிறந்து விளங்குவீர்கள் .ispiring stories நிறைய கூறுங்கள்
Koi kuli
இந்த பதிவில் பல விடயங்கள் தவறு... முதலில் ஸ்டாலின் இன் பெயர். Loseb Besarionis Dze Jughashvili. நீங்கள் உளருவது போல Joseph degashivil in gori என்பது அப்பட்டமான தவறு. Gori என்பது ஸ்டாலின் பிறந்த ஊரின் பெயர். அது இன்றைய Georgia வில் உள்ளது. இன்றைய ஐரோப்பா வில் உள்ள நாடு. அங்கே gori இல் ஸ்டாலின் பிறந்த வீடு இன்றும் பாதுகாக்கப்பட்டு அதனை சுற்றி museam அமைக்கப்பட்டுள்ளது. நான் சென்று பார்த்திருக்கிறேன். அங்கே ஸ்டாலினின் உடைகள், பள்ளி சான்றிதழ்கள், பயன்படுத்திய நாற்காலி, அவன் எழுதிய சில கடிதங்கள் வரை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
யார்ரா இவன் சரியான டுபாக்கூரா இருப்பான் போல. சொன்ன தகவல்களில், russian terror & உக்ரைனில் ஏற்படுத்தப்பட்ட செயற்கை பஞ்சம் தான் சிறிது உண்மையான செய்தி. அந்த பஞ்சத்தில் கொல்லப்பட்டது கிட்டத்தட்ட 4 கோடி மக்கள். நான் kiev சென்றிருந்த போது அது பற்றி விரிவாக அறிய முடிந்தது. இன்னொரு முக்கியமான விடயம் என்னவென்றால் இந்த உக்ரைன் பஞ்சத்தை துவங்கியது லெனின், ஸ்டாலின் அல்ல. ஆனால் அதனை மிகக்கடுமையாக்கி முடித்தது ஸ்டாலின் தான்.
நீங்கள் கூறி செய்தியில் உள்ள பிழைகளை எல்லாம் சொல்லவேண்டும் என்றால் நான் ஒரு 10 பக்கத்திற்கு கட்டுரை எழுத வேண்டும். அதற்கு மற்றோரு சான்று, ஸ்டாலினிற்கு பிறகு வந்த ஆட்சியாளரின் பெயர் Nikita kurushev, நீங்கள் உளரியது போல குறுசேவல் கோழி எல்லாம் இல்லை.
இதுபோன்ற செய்திகளை பேசும்போது சற்றே சமூக பொறுப்புடனும், சரியான வசன உச்சரிப்பிலும், ஆதாரங்களுடன் பதிவிடவும். இவ்வாறு உளருவது மோசமான அயோக்கியத்தனம்... நன்றி.
Enna seyvadhu
Ukraine Holocaust..
பேச்சு அலுப்பாக உள்ளது, தூக்கம் வருகிறது,
@
Rajapakshey varuvaan 🤣🤣
Aragora
Mothamum thappana varalaru
Wrong Information
How do you know that he is giving wrong information?
அசோக் சூத்த மூடலாம்
It' s current
Adei olunga sorkala uchari.
Karunanithi varu vara?
Kandippa varuvara......
Sudugaattukku... Okay... Ok
அரைகுறையாக படிச்சிட்டு பேசாதீங்க
Stalin ah serupala adichanhanu soldra ga athu poi ah
I am the subscriber of your channel. I am regularly watching your videos. But unfortunately you are failed to tell the truth in this video. You are manipulating the history. Stalin is a great personality. First read the Das Capital Book. Then try to understand communism. Stalin is a hero. Don't try to degrade his personality and manipulate the history. Long live communism. Long live Stalinism. There shouldn't any difference between Leninism and Stalinism 👎👎👎👎
Nanba please understand...i am not aginst stalinism but some untold truth is behind that..thanks for understanding
Rajanagendra Ashokraja anarchism is the best.
Sir, I really appreciate your work. Go ahead. I think I didn't hurt you. It's my advice. Take it sportive. Please remember don't degrade communism and it's leaders. People like us have to defend the communism. Long live communism. Lalsalam (Red salute) to you. RAJANAGENDRA.
Akshay narayanan's Let's begin the real revolution
Sir, We need real democracy like Swizerland. Unlike Indian so called democracy. Thanks for your comment.
You are losar 👎👎👎
போட பாடு
அடேய் தம்பி இறைவனின் சாபத்தை பார்க்க நீ தயாரா
நான் தவறு செய்திருந்தால் பார்க்க தயார்...
Tamil Pokkisham nanba keeltharamana padhivugaluku yen ungal nerathai kolgirirgal?