வரலாறு காணாத வெள்ளம் | நாசமான சவுதி | அச்சதில் மக்கள்|SAUDI RAIN

Поділитися
Вставка
  • Опубліковано 9 січ 2025

КОМЕНТАРІ • 159

  • @fmm4887
    @fmm4887 5 годин тому +86

    நீங்கள் சொல்வது போல் இல்லை நல்ல மழை பெய்தது ஆனால் பெரிய அளவில் அழிவு இல்லை சவூதியில் தான் இருக்கிறேன்.

    • @ramachandran8630
      @ramachandran8630 5 годин тому +2

      நண்பர்கள் மெக்காமதீனா பகுதிகள் வெள்ளம் சழ்ந்ததாக சொன்னார்கள்

    • @ManiRaja-mh2oo
      @ManiRaja-mh2oo 5 годин тому +10

      நீங்க பெரிய புழுத்தி தான் ஒத்துக்குறோம்,,, உங்கள சொல்லல மத்த இடத்த சொல்றாரு,,,

    • @nizamnizam9017
      @nizamnizam9017 4 години тому +5

      இவர் புரளியை கிளப்புகிறார் சில ஏரியால பெய்ததா மலை ஒரு நாட்டுக்கே பெய்ததா மட்டும் பேசுவார் இதைவிட அதிக மழையை பார்த்த சவுதி.

    • @Jeke007
      @Jeke007 4 години тому

      ​@@ManiRaja-mh2oo😂😂😂

    • @vasanthamvasantham5918
      @vasanthamvasantham5918 4 години тому

      😂 vanga umapathy puluthi oombi Annan
      En intha thidir
      Visuvasa oombi

  • @dadduhyath8848
    @dadduhyath8848 2 години тому +14

    சகோதரர் உமாபதி நான் மக்காவில் பணிபுரிந்து வருகிறேன் நீங்கள் சொல்வது போல நல்ல மழை பெய்தது ஆனா சிறிய அளவில் தான் பாதிப்பு பெரிய பாதிப்பு ஏதும் இல்லை. இன்று 10 ஆம் தேதி ஜனவரி மாதம் சவுதி தேசிய பாதுகாப்பு வானிலை இன்று சிறிய அளவில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று அறிவுறுத்தி உள்ளது.

  • @SakirHussain-tu6xk
    @SakirHussain-tu6xk 2 години тому +8

    சகோதரர் உமாபதி அவர்களுக்கு.... நல்ல அருமையான மழை பெய்தது... மெக்கா நகரம் மலைக்குன்றுகளால் சூழ்ந்த நகரம்... அதனால் மலைகளில் இருந்து வந்த அபரிமித மழைநீர் நகருக்குள் புகுந்து விட்டது.. இப்போது மீண்டும் சகஜ நிலைக்கு நகரம் திரும்பி விட்டது இறைவன் அருளால் எல்லோரும் நலமாக உள்ளோம்....

  • @HaA-y4n
    @HaA-y4n 3 години тому +15

    நானும் சவுதியில்(தாயிப்)இருக்கேன் மழைபெய்தது உண்மை ஆனால் பாதிப்பு அதிகம்இல்லை சகோ

  • @AHMEDAHMED-uz2js
    @AHMEDAHMED-uz2js 4 години тому +17

    நானும் சவுதியில் இருக்கிறேன் அப்படி ஒன்றும் இல்லை நண்பா ஜித்தா மக்கா எல்லாம் வருடம் வருடம் நடக்கும் நிகழ்வுகள் தான் ஆனால் இந்த ஆண்டு ஏன் இது எல்லோராலும் பேசும் பொருளானது என்று தான் புரியவில்லை 🎉

  • @HussainfarookHussainfarook
    @HussainfarookHussainfarook 5 годин тому +17

    ரியாத்தில் மழை இல்லை

  • @Sultanibrahim-h6o
    @Sultanibrahim-h6o Годину тому +3

    இரக்கம் இல்லாத மனிதர்கள் ஏரோபிளேன்ல பறந்தாலும் ஏழைக்கு எந்த நஷ்டமும் வந்துறாது கடவுள் காப்பாற்றுவார்

  • @mohamedismail9647
    @mohamedismail9647 5 годин тому +18

    ஐயா உமாபதி அவர்களே அமெரிக்காவில் நான்கு ஐந்து தினங்களாக ஒரு மாகாணமே பற்றி எரிந்து கொண்டிருக்கிறது இன்னும் தீயை அணைத்தபடி இல்லை அதை பத்தி பேசுங்கள்

    • @rajasekarkaruppusamy
      @rajasekarkaruppusamy Годину тому +2

      இப்போது தான் ஏமன் வளைகுடா தாண்டி இருக்கிறார் சீக்கிரம் அமெரிக்கா வந்து விடுவார்

  • @mohamedrafeek9804
    @mohamedrafeek9804 4 години тому +15

    😂😂 மழை பெய்தது நன்றாக காற்று அடித்தது அதெல்லாம் உண்மைதான் ஆனால் அழிந்துவிட்டது நாசமாகிவிட்டது என்பதெல்லாம் புருடா ரியாத்தில் சுத்தமாக மழை இல்லை

  • @kalaiselselvan9629
    @kalaiselselvan9629 3 години тому +4

    இயற்கை மனிதனுக்கு நன்மையை மட்டுமே செய்யும். மனிதனின் தவறுகளால் மட்டுமே இயற்கை தன் சீற்றத்தை காட்டுகிறது.

  • @Thahanajeem
    @Thahanajeem 2 години тому +3

    சியோனிச ஆதரவு நாடுகளும் அரசுகளும் அளியனும்.படைத்தவனை மறந்து நடக்கும் அரசுக்கு..,

  • @shajahanvpm9792
    @shajahanvpm9792 4 години тому +6

    ஆறாம் தேதி இரண்டு மணி நேரம் தான் மழை பொழிந்ததுஆனால் நீங்கள்சொல்வது போல் இல்லை உமாபதி அவர்களே சரியாக தெரிந்து கொண்டு சொல்லுங்கள்

  • @ArumalarTArumalarT
    @ArumalarTArumalarT 3 години тому +9

    வணக்கம் நண்பா வாழ்வியலை புரட்டி போடுற அளவுக்கு மழை ஏதும் இல்லையே நானும் சவுதி அரேபியா தான் இப்ப இருந்துட்டு இருக்கேன்

  • @shaikato
    @shaikato 4 години тому +4

    அப்படி ஒன்றும் இங்கு இல்லை

  • @mohamedrafeek9804
    @mohamedrafeek9804 3 години тому +5

    அதெல்லாம் மூணு மணி நேரத்துல கிளியர் பண்ணிட்டாங்க அந்த தண்ணி எல்லாம் ஒன்னும் இல்ல இப்ப

  • @syedabuthahir3933
    @syedabuthahir3933 58 хвилин тому

    ஒரு 15 ஆண்டுகளுக்கு முன்பு இதைவிட மிக மோசமாக மழை பெய்தது அதுவும் அந்த நேரம் ஹஜ் நேரமாக இருந்தது அதை ஒப்பிட்டு பார்க்கும்போது இது அதைவிட பெரிய மலை அல்ல

  • @ShahulHameed-vg9ke
    @ShahulHameed-vg9ke 6 годин тому +11

    Bro ❤ iraivanin kovaparvai kaza makkal sabam salman

  • @mhdsuja.6119
    @mhdsuja.6119 3 хвилини тому

    ஐயா உமாபதி, நீங்கள் சொல்வது சரிதான், ஆனால் வெள்ளம் சில மணிநேரங்கள் மட்டுமே நீடிக்கும், மேலும் மெக்காவில் நல்ல வடிகால் வசதிகள் உள்ளன. நானும் மெக்காவில் வசிக்கிறேன், ஆனால் இப்போது எல்லாம் வறண்டு போய்விட்டது.

  • @Sadhik-e2o
    @Sadhik-e2o 2 години тому +4

    அண்ணே குட்மார்னிங். அண்ணே நான்.ஜித்தாலதான் இருக்கிறேன் அந்த அளவுக்கு மழை இல்லை. மேலும் இது2027 இல்லை2025 ம் வருடம்

  • @balumadu
    @balumadu 6 годин тому +24

    ஆமாம் ஆடு அண்ணாமலையை இங்கே சவுதிக்கு வரச் சொல்லுங்க,,படகு விட்டு சவுதியில் போட்டே சூட் நடத்தி அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கலாம்

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC 5 годин тому

      கூடவே அதற்கு காரணம் இந்த திராவிட அரசு அதை நீக்க வேண்டும் என்று சவுக்கால் மறக்காமல் பஞ்சு சவுக்கால் அடித்துக்கொள்ள சொல்லவும் தோழரே 😂😂😂😂

    • @aan2960
      @aan2960 5 годин тому

      ஆடியோ வீடியோ மட்டுமே. கூட ஷேக்குகளை பிளாக்மெயில் பண்ணுவார். சொத்து சேக்க😂

  • @YogaDas-r5w
    @YogaDas-r5w Годину тому

    நான் 1990 லிருந்து 2018 வரை சவுதி தலைநகர் ரியாத் தில் வேலை செய்துள்ளேன். ஆனால் இது முதல் தடவை

  • @RenuDurga-rf2vg
    @RenuDurga-rf2vg 11 хвилин тому

    அண்ணா நான் சவூதியில்தான் இருக்கேன் நான் இருக்கும் பகுதியில் மழை இல்லை, மக்கா, மதீனா, ஜெத்தா ஆகிய மூன்று பகுதிகளில்தான் அதிக மழை,

  • @mohemmedazeez707
    @mohemmedazeez707 22 хвилини тому

    தோழர் உமாபதி அவர்களே🫱🏿‍🫲🏻 நானும் சவுதியில் தான் உள்ளேன் makkah கொஞ்சம் மழை அதிகம் தான் ஒரு வருடத்துக்கு ஒருமுறை மழை பெய்யும் ஆனால் இப்பொழுது ராத்திரி மழை பகலிலும் மழை 🙏🫱🏿‍🫲🏻🤲

  • @mubarakabdulmajeed2116
    @mubarakabdulmajeed2116 5 годин тому +4

    1400 ஆண்டுகளுக்கு முன்பும் நபிகள் காலத்தில் வெள்ளம் வந்தது. ஹதீதில் உள்ளது

  • @azger3467
    @azger3467 5 годин тому +4

    Saudi will be there because prophet is there. ❤

  • @Mgrrasigann
    @Mgrrasigann 5 годин тому +4

    வெளி நாட்டு காரன்
    மதினாவில். மது அருந்த பார்.. திறந்து இருப்பதாக சொல்லுறாங்க.
    சினிமா தியேட்டர். ஏற்கனவே திறந்து விட்டான் இப்போ ஆட்சி செய்யும்.. ஹராமி 😮

  • @PAJTR
    @PAJTR 4 години тому +3

    உமா பதி சார் உண்மை நீங்கள் சொல்லுவது இயற்க்கை யாரும் தொட கூடாது 🙏🙏

  • @Sithickraja-c7s
    @Sithickraja-c7s Годину тому

    உலக முஸ்லிம்களே அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் இயற்கை பேரிடர் நம்மளை நெருங்கிக் கொண்டிருக்கிறது சிறுதுளி பெருவெள்ளம் ஆகும்

  • @ShahulHameed-vg9ke
    @ShahulHameed-vg9ke 6 годин тому +4

    Neer Saudi neruppu Amerikkca supper

  • @KasimBhai-jx9bc
    @KasimBhai-jx9bc Годину тому

    அண்ணன் உமாபதி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ அவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள் உண்மை உண்மை என்று சொல்லும் வல்லமை படைத்தவர் மேலும் மேலும் எங்கள் வாழ்த்துக்கள் அண்ணன் உமாபதி அவர்கள் வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mohamedhaniffa5881
    @mohamedhaniffa5881 5 хвилин тому

    மழைதான் உலகமெல்லாம் பேய்கிறது, ஸ்டீல் அமேரிக்கா தீக்கரையாகிறது.

  • @mangalathanoli522
    @mangalathanoli522 4 години тому +3

    சவுதி இஸ்ரேலின் கள்ள நண்பன்

  • @MohamedYahya-m8y
    @MohamedYahya-m8y Годину тому

    குறிப்பாக மக்கா, மதினா வில் அதிகம் சேதம் என்பது வதந்தி அங்குள்ளவர்கள் கூறிய தகவல், பெரிய புயல் வெள்ள அபாயம் எதுவும் இல்லை

  • @FMZM009
    @FMZM009 2 години тому

    Sir, I need an update on the Los Angeles wildfire 🔥. Have a great day. Thanks

  • @dharundharun1407
    @dharundharun1407 Годину тому

    அண்ணா நானும் சவூதியில்தான் இருக்கிறேன்

  • @mousookmousook2491
    @mousookmousook2491 2 години тому

    சார் இந்த சவூதி அமெரிக்கா இஸ்ரேல் பழஸ்தின் மக்களின் கண்ணீர் வெளியாகின்றது இந்த 3 நாடும் நாசமாகும் இறைவனின் நியதி தப்பு செய்தவர் தண்டனை அனுபவிக்க வேண்டும் நான் என் இறைவனை நம்புகிறேன்

  • @raisah8439
    @raisah8439 4 години тому

    Thank you for your information Annaa....😢

  • @masnoonamursaline6245
    @masnoonamursaline6245 2 години тому

    எனது Son &daughter சவூதியில் தான் உள்ளனர். அப்படி பெரிய மழை இல்லையாம்

  • @RamKumar-cp6bl
    @RamKumar-cp6bl 2 години тому

    ஒரு நாள் தான் ஐயா நல்ல மழை அதுவும் மெக்கா மதினா ஏரியா ல மட்டும் தான், ரியாத் ல அவ்ளோலாம் மழை இல்லை.. நான் இங்க தான் ரியாத் ல இருக்கேன்..

  • @EisaNihamathullah
    @EisaNihamathullah Годину тому +1

    Brother u cant even enter makka then how u speak ..raining but its
    all normal

  • @ramachandran8630
    @ramachandran8630 5 годин тому +2

    மெக்கா மதீனாவில் பெரு வெள்ளம்என்று நண்பர்கள் சொன்னார்கள்.மழை வருடத்தில் குறைவாகத்தான்.ஆனால் இந்த ஆண்டு சவூதியிலும் சில மாதங்களுக்கு முன் சுற்றியள்ள நாடுகளில் அதிசயமாக பெரு வெள்ளம்.
    பாலைவன பகுதியில் மழை குறைவாக பெய்வதே இயல்பு.கால நிலை மாற்றம் இங்கும்

    • @HuvaisiyaHuvaisiya
      @HuvaisiyaHuvaisiya 4 години тому

      Alhamthulillah

    • @abdulgaffar8445
      @abdulgaffar8445 4 години тому

      சவுதி அரசு இஸ்லாத்துக்கு குந்தகமாக செயல்படுவதால்
      இறைவனின் கடுமையான கோபத்யினு வெளிப்பாடு.

  • @abdullahbasha5064
    @abdullahbasha5064 3 години тому

    Annan. Umabathi. Sir sonnadhai. Pol. Dhan mazhai. Vellam. Pugundu. Vilaiyadudu. Sedham ellai. Yellam pugazum eraiven. Oru. Vanukke. Ambur. T. N india.

  • @ranipaul100
    @ranipaul100 2 години тому +1

    Cloud seeding ..

  • @rilahady4766
    @rilahady4766 58 хвилин тому

    Kind Attention of Ruling Elite.

  • @Rockmasthan
    @Rockmasthan 2 години тому

    I'm in the Saudi Arabia no rain in Dammam

  • @nimmyisaac6097
    @nimmyisaac6097 3 години тому

    Not much rain, in Tamil Nadu our Kanyakumari district used to have rain more than that

  • @SyedMunavarHussain
    @SyedMunavarHussain 5 годин тому +1

    It is usual in the red seacoast during winter season, No more Exa juration

  • @sheikmohamed1706
    @sheikmohamed1706 5 годин тому +1

    Thalavira na jeddah airport .saudi airlines .company la dha wrok pandran...4days achi .oru filght meala .oru building pola oru ballon irukm adhu filght meala vzhundhu ....jed to nyk america pora fight suthama gali ..thala ...

  • @anantharaju4641
    @anantharaju4641 Годину тому

    இப்படியெல்லாம் சொல்லி இங்க தமிழ்நாட்ல பெய்ததெல்லாம் ஒன்னுமில்லை என்று திமுக விற்கு முட்டுகொடுக்க முயற்சி.
    இப்பொழுதெல்லாம் அவரது பதிவுகள் சார்புடையதாக உள்ளது.

  • @CuttingCinemaTalkies
    @CuttingCinemaTalkies 5 годин тому

    Nama nalla padiya irunkanuna pls support our TN nature..

  • @varavind1990
    @varavind1990 Годину тому

    USA Wildfire one video

  • @Hamza1-m3f
    @Hamza1-m3f 2 години тому

    Gaaza, மக்களுக்காக

  • @DayaDaya-r8v
    @DayaDaya-r8v 5 годин тому

    இதில் ஒரு விசயம் நன்றாக தெரிகிறது... இயற்கையின் பழக்க வழக்கங்கள்...

  • @asrarasraf9586
    @asrarasraf9586 2 години тому

    ஐயா மழை பெய்தது அவ்வளவுதான் இங்கே எவருடைய வாழ்க்கையும் புரட்டிப் போடக் கூடிய அளவுக்கு அப்படி ஒன்றும் பெரிதாக இங்கே எதுவும் கேள்விப்படவில்லை டிவியில் கூட இந்த செய்திகளை பார்த்ததும் இல்லை நான் சவுதி அரேபியா உள்ளேன்
    தயவுசெய்து உண்மையான செய்திகள் சொல்லுங்கள் உங்களைப் போன்ற பத்திரிக்கையாளர்கள் இப்படி சொல்லக்கூடாது
    கோவை பாச்சா செய்தியை சொல்லும்போது கோயமுத்தூர் கலவரத்தில் இறந்தவர்கள் ஏழு பேர் என்று சொன்னீர்கள் அதில் இறந்தவர்கள் மொத்தம் 19 பேர்

  • @mohamedhaniffa5881
    @mohamedhaniffa5881 4 хвилини тому

    மக்கா நல்ல முறையில் உள்ளது எந்தப்பீதிப்பும் கிடையாது

  • @abdullahbasha5064
    @abdullahbasha5064 3 години тому

    Annan. Umabathi. Avergale. Eraiven. Munnadee. Yellarum pichchaikkarargal. Dhan. Sir. Eraiven nadeenal. Yedu. Um nadakkum yenggeyum eraivanukkoo yella. Manidharum. Samam. Eppoudhavadu. Ulaga makkale. Eyerkai. Yana eraiven. Dhan eraiven. Ambur. T. N india.

  • @priyadarshinicorera4520
    @priyadarshinicorera4520 3 години тому

    Shocking, nothing mentioned in papers in Mumbai

  • @kottaiashif4786
    @kottaiashif4786 3 години тому +1

    அப்பாவி பாலஸ்தின் மக்களுக்கு செய்த தூரோகம் தான் இந்த மழை தண்டனை >>> இன்னும் அரபு நாடுகளும் --- காட்டு அரபிகளும் தண்டனையை அனுபவிப்பாா்கள் பாலஸ்தின் மக்களின் கண்ணிா் தான் அந்த மழை >>> சாதி மதம் இனம் மொழியை வீட --- நீதி நோ்மை நியாயம் மனிதாபி மானம் மிக முக்கியம் >>> அவசியம் >>>

  • @TGAProMKM
    @TGAProMKM 5 годин тому

    இந்த ஜனவரி கொஞ்சம் மோசமாகதான் உள்ளது...

  • @alsuntec9099
    @alsuntec9099 4 години тому +1

    வணக்கம் நண்பரே,
    இந்தியாவில் கோவா சுற்றுலா தளம் மிக அழிந்து கொண்டே செல்கிறது, பல ஆங்கில ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொண்டேன், இந்த வருடம் புத்தாண்டு அன்று ஹோட்டல்கள் விடுதிகள் எல்லாம் மக்கள் நடமாட்டத்தை காண முடியவில்லை, இன்று பல பத்திரிகைகள் ஊடகங்கள் மூலமாக தெரிந்து கொண்டோம்,
    என்ன காரணம் தாங்கள்பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

  • @HaneefaMM-r3h
    @HaneefaMM-r3h Годину тому

    ❤❤❤❤🇸🇦🇸🇦🇸🇦🇸🇦🇸🇦🇸🇦

  • @ReallyGood-w7r
    @ReallyGood-w7r 5 годин тому

    சரி உமாபதி உடம்ப பாத்துக்கோங்க சளி மாரி இருக்கு... அஹமத் 👍

  • @asmlafeir9397
    @asmlafeir9397 Годину тому

    Americcawin u.s.a.in
    Zoo najkihal. Eraiwanin Etcharikkai..

  • @kaderamer7837
    @kaderamer7837 3 години тому

    சார் இதில் நிறைய பழைய வீடியோ கள் உளவுத்துறை 2015 வீடியோ 06.01.25.... சாதாரண மழைதான்...... நீங்கள் காட்டும் வீடியோ 2015 ......

  • @AlaganaUlagam
    @AlaganaUlagam Годину тому

    We are in saudi... no such disasters 😂😂😂😂😂
    Only normal rains thats it

  • @chandhinirahim7329
    @chandhinirahim7329 Годину тому

    Talaipu agatravum,ulagam azhivin adayalam

  • @MashaFaizer
    @MashaFaizer Годину тому

    Bro. Next Israel and. Ram. Ram. Sangai total fanish Allah. Allah. Allah

  • @jabarsams4117
    @jabarsams4117 4 години тому

    Nalla malaithan

  • @tamilnadan
    @tamilnadan Годину тому

    சும்மா ஒரு சோசியல் மீடியா வீடியோ கிடைத்தால் அதை வைத்து ஒரு கண்டெண்ட்.
    நான் விசாரித்த வகையில் அந்த அளவுக்கு இல்லை.

  • @shaikahmedshabbirahmed4606
    @shaikahmedshabbirahmed4606 54 хвилини тому

    அமெரிக்காவில் நடக்கும் அழிவுகளை பற்றி பேசலையே ஏன்

  • @murugalingamduraisingam-ic2df
    @murugalingamduraisingam-ic2df Годину тому

    யாருடா நீங்க நேரபாத்தமாதிரி பேசுற யாரு நம்பாதீங்க

  • @feelfreeguys5381
    @feelfreeguys5381 3 години тому

    சௌதி அழிவு இது என்ன thamline sir, மழைய் கொஞ்சம் அதிகம் அவ்ளோதான். இதற்க்கு போய் கண்ட வார்த்தை use பண்ணுறத நிப்பட்டுங்க

    • @event_live_ms
      @event_live_ms  2 години тому

      Saudi அழிவுனு எங்க இருக்கு

  • @aliengamex242
    @aliengamex242 2 години тому

    Hello sir
    It's not true
    No rain in Riyadh

  • @nshankar9161
    @nshankar9161 3 години тому

    பெரியார் பற்றி சீமான் பேசியது சரியா தெரிவிக்கவும்.

  • @ismailvloger9315
    @ismailvloger9315 3 години тому

    America la fire 🔥 pathi pesu

  • @Originalதமிழன்-yz7nv
    @Originalதமிழன்-yz7nv 5 годин тому +1

    அருமை அருமை அமரிக்காவில் நெருப்பு . சவுதியில் வெள்ளம் . மகிழ்ச்சி .

  • @hereissafee
    @hereissafee 2 години тому

    Neenga poi solla matteenga nnu nenachen. Nanum Inga dhan irukken. Inga appadillam onnume nadakkalaye. Sariya visarichu pesunga Anna

  • @mohamedrafeek9804
    @mohamedrafeek9804 4 години тому

    2027 னு சொல்றீங்க தவறுதலாக கூறி விட்டீர்கள்

  • @ahmedshiraj3921
    @ahmedshiraj3921 Годину тому

    என்னாது நாசமான சௌதியா?
    ஏன் நம்ம நாடு நாசமாகவில்லையா?
    வாய்க்கு வருவதை எல்லாம் பேசித் தொலைக்காதீங்க சாரே!!

  • @sbdulsalam7175
    @sbdulsalam7175 5 годин тому

    அல்லாஹூ.கொடுத்த.தண்டநை

  • @deepadillipkumar6571
    @deepadillipkumar6571 4 години тому +1

    இவர் புருடா விடுகிறார்

  • @AbdulKarim-fv4ql
    @AbdulKarim-fv4ql 5 годин тому

    2027.இல்லை/ 2025.

  • @jabarsams4117
    @jabarsams4117 4 години тому

    Eppadiga media poi

  • @ALBHYKsa
    @ALBHYKsa 2 години тому

    Don’t spread fake news

  • @ALBHYKsa
    @ALBHYKsa 2 години тому

    Dai Yaru ya sonna ethalam nothing happen

  • @Rockmasthan
    @Rockmasthan 2 години тому

    பீதி இல்லை.உமாபதி அவர்களே

  • @mohammedharrishshahulhamee3308
    @mohammedharrishshahulhamee3308 5 годин тому

    Mr umapathy you tell lies only few hours rain not a heavy rain. Here if rain falls flood is coming even in half an hour because of environmental structure is bad. Here drinage is not proper construction and then ground are not sucking water. If dig the ground
    May be sea soil or lime stone this is the problems here i am working more than 20 years here. So i know about the situation. Thank you.

  • @abdulkareemkareem1438
    @abdulkareemkareem1438 5 годин тому

    மக்காவில் மழை பொழிந்தால் ஒரு மணி நேரம்தான் தண்ணீர் வடிந்து விடும்.

  • @mohammedabbas2983
    @mohammedabbas2983 5 годин тому

    பொய்.. தவறான தகவல்

  • @thuraiyurknightriders2443
    @thuraiyurknightriders2443 4 години тому

    பொய் சொல்லாதீங்க

  • @mohamedmustafa3397
    @mohamedmustafa3397 5 годин тому +2

    freee palastian

  • @abdulibrahimibrahim5952
    @abdulibrahimibrahim5952 3 години тому

    Annai. Good

  • @jabarsams4117
    @jabarsams4117 4 години тому

    Anal alivu illai

  • @nasreenbanu2245
    @nasreenbanu2245 4 години тому

    You are fabricating too much

  • @jabarsams4117
    @jabarsams4117 4 години тому

    Poi

  • @MdKhubaib-nr3wv
    @MdKhubaib-nr3wv 5 годин тому

    உங்க பேச்சலாம் கேட்டா இப்படி தான் கதை உடுறானுங்க கம்பி கட்டுற கதை எல்லாம் சொல்றானுங்க

  • @asaraf8221
    @asaraf8221 5 годин тому

    Poda Kamaali Sanggi

    • @Abcdef-o7r4v
      @Abcdef-o7r4v 5 годин тому +1

      Nee pacha sanggi..

    • @ramachandran8630
      @ramachandran8630 5 годин тому

      உமாபதி பேசுனா உனக்கு எரியுதா?

  • @p.ramadaspr2048
    @p.ramadaspr2048 5 годин тому

    குஜராத் ஒடிஷா உத்திரபிரதேசம் எப்ப அழியும்

  • @Tamizhpriyan1977
    @Tamizhpriyan1977 3 години тому

    அட போயா வெள்ளம் ஒன்றும் இல்லை…மழை அதிகம் வ அவ்வளவே 😂😂😂

  • @nazeeryazer3998
    @nazeeryazer3998 4 години тому +1

    😂😂 அண்ணா.. நான் சவுதி யில் இருக்கிறேன்... நீங்கள் சொல்வது போல் இல்லை😂😂.. எப்போதும் போல தன் ... சவுதி இருக்கிறது.. 😂😂 செய்தி உண்மையா ? என்று தெரிவு செய்து கொண்டு போடுங்கள்...