குறைந்த இடத்தில் கொட்டில் முறை செம்மறி வளர்ப்பு முழு தகவல் | Successful Sheep fattening project

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2024

КОМЕНТАРІ • 169

  • @mohamedrafi4203
    @mohamedrafi4203 3 роки тому +6

    நல்ல காணொலி,
    என் போன்று கிராமத்தார் புரியாத வண்ணம் ஆங்கிலம் உரையாடலாக இருந்தது.

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому

      மண்ணிக்கவும்

  • @jacobcheriyan
    @jacobcheriyan Рік тому +2

    Mr. Indhuraj has clearly and convincingly mentioned what broiler animal is. Feeding only dry fodder is interesting. He sounds absolutely clear in terms of business strategy. Great video!

  • @thirukannan9182
    @thirukannan9182 3 роки тому +5

    அனைத்து கேள்விகளும் அற்புதம், வாழ்த்துக்கள் நண்பரே

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому

      நன்றி நண்பரே

  • @basheerkambali4358
    @basheerkambali4358 3 роки тому +3

    பயனுள்ள தகவல்கள் சிறப்பான தோர் Breeders meet யின் தொடர் சேவை பதிவு‌க்கு மிகநன்றி. வாழ்த்துக்கள் சகோ.

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому

      உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி நண்பா

  • @meiyalaganthangavel3065
    @meiyalaganthangavel3065 3 роки тому +1

    கேள்விகள் தொடர்ச்சியாக ஒரு தலைப்பைப்பற்றி இருத்தல் நலம். தலைப்புகள் மாறி மாறி உள்ளன. மேலும் சீராக இன்னும் விரிவான பதிலை வரவழைக்கும்படி துணைக்கேள்விகள் அவசியம். ஒற்றை வார்த்தை பதில் வருமேயாயின் மீண்டும் மீண்டும் அதே தலைப்பில் கேள்விகள் கேட்கப்பட வேண்டும். மருத்துவ மற்றும் நோய் மேலாண்மை பற்றிய விரிவான பதில் வரும்படியான கேள்விகள் அவசியம். மற்றபடி அனைத்தும் சிறப்பே. வாழ்த்துக்கள்.

  • @Villagevaluboys
    @Villagevaluboys 3 роки тому +5

    I want to thank Mr Induraj for his kindness and guidance to save my sheep’s when it is in a critical situation . After seeing this video I have reached him and he is the only person attended the call . A very Good and kind hearted person . Helped without any expectation . I am much thankful to him .

  • @vetritamil573
    @vetritamil573 2 роки тому +1

    மிக பயனுள்ள தகவல் மிக்க நன்றி🙏💕 நண்பரே

  • @selvarajselva8709
    @selvarajselva8709 Рік тому

    Shri.Induraj interview is open,clear and without any expectation.Wish him all in sucess in future

  • @asratamilcraft9681
    @asratamilcraft9681 3 роки тому +6

    Valuable Questions and Honest Answers without any exaggerations compare to other interviewers...

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому +2

      Thank you so much for your feedback which will motivate to improve further videos

    • @indurajd9005
      @indurajd9005 3 роки тому +1

      Thanks bro

  • @kgmanoharan34
    @kgmanoharan34 3 роки тому +2

    உபயோகமான பதிவு. நன்றி.

  • @samydurai7590
    @samydurai7590 3 роки тому +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள் அனைத்தும் அருமை

  • @rathukkr3754
    @rathukkr3754 3 роки тому +1

    அனைத்தும் அற்புதம் நல்ல கேள்வி நல்ல பதில் வாழ்த்துக்கள் நீண்ட பேட்டி அதில் அளவுக்கதிகமான ஆங்கில கலப்பு அதுதான் சற்று சகித்துக்கொள்ள முடியவில்லை ஆங்கிலேயன் விட்டுச்சென்ற கழிவுகளில் அவன் மொழி மிக வக்கிரமாக உள்ளது மற்றபடி உங்கள் நோக்கமும் தன்மையும் நேர்காணலும் பாராட்டுக்குரியது வாழ்த்துக்கள் நன்றி

    • @indurajd9005
      @indurajd9005 3 роки тому

      Thanks for reply , please take the concept and information which is required sir

  • @veluvelmurugan57
    @veluvelmurugan57 3 роки тому +7

    Very good questions and your doing a superb video's sir !

  • @thirufarms7209
    @thirufarms7209 3 роки тому +4

    நிறைய comment-க்கு induraj ( இன்டெர்வியூ கொடுத்தவர்) reply பண்ணி இருக்காரு.... உண்மைலையே இது வரவேற்க வேண்டிய ஒன்று.... special thanks to him.... வீடியோவில் கேள்விகள் ஒவ்வொன்றும் மிக நேர்த்தி.... அதற்கான விளக்கமும் மிக அருமை....

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому

      உங்க பதிவிற்கு மிக்க நன்றி நண்பரே

  • @saravananr3430
    @saravananr3430 Рік тому

    சிறந்த பதில்👍👍👍

  • @sjriyazahamed1258
    @sjriyazahamed1258 3 роки тому +2

    நல்ல பதிவு.நன்றி.வாழ்த்துக்கள் சகோ

  • @ravisankar2597
    @ravisankar2597 3 роки тому +4

    Selective questions and valuable information.

  • @prabunadaraj4793
    @prabunadaraj4793 3 роки тому +3

    அருமையான பதிவு 💐🙏

  • @arnark1166
    @arnark1166 2 роки тому

    எல்லாவிதமான சந்தேகங்களுக்கம் தெளிவாக விளக்கிட்டீங்க நன்றிகள் நாட்டுஆடுகள் பண்ணை இருந்தால் பதிவு போடுங்களய்யா

  • @mohamedsaleem2603
    @mohamedsaleem2603 3 роки тому +5

    Excellent interview. Outstanding & honest feedback from the darm owner. Indded, encouraging. Is it possible for you to procure about 50 goats, aging 4 months ? I m trying to start a farm soon. Your assistance would greatly help us
    Thanks

  • @ManiKandan-xb1gw
    @ManiKandan-xb1gw 3 роки тому

    Miga nerthiyana...unmaiyana info...
    thank u thambi

  • @balakeelapoongudi3695
    @balakeelapoongudi3695 3 роки тому +2

    அருமையான பதிவு நண்பரே.
    நீண்ட நாள் எதிர்பார்ப்பாக இருக்கிறது தமிழ் நிலா பண்ணை பற்றிய முழு விளக்க காட்சி பதிவு.
    எப்பொழுது? நண்பரே வரும்

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому

      நன்றி நண்பா. ஆடியோ பிரச்சனை இருக்கு நன்பா. முயற்சிக்கிறேன்

  • @anaigounder454
    @anaigounder454 3 роки тому +2

    Very nice question & very nice details answer 👍

  • @thangamanithangamani392
    @thangamanithangamani392 3 роки тому +10

    சரியான கேள்வி அண்ணா தற்சமயம் நாட்டு கோழி வளர்ப்பில் விலை அதிகமாக குறைக்க பட்டு வருகிறது

  • @anbuviji7419
    @anbuviji7419 3 роки тому +1

    Nalla pathivu...
    Thalivana questions.
    Min 4ft height erukurathu nallathu,
    Wood la pota 5yrs min thagum but appo appo katai nadula mathura mare erukum & summer & winter la shape marum,
    Etha plastic floor , metal frame na min 10-15 yrs varum intha broken problems illa but yearly maintenance sure aa pannanum appo tha life varum
    Micro lvl or below micro lvl pandra vaga wooden la podalam
    & paran pota lum pulukai yalama kela valathu gape la erukum sure daily cleaning thava,
    & food tray fill pannum munnadi clean aa erukanum.
    Comparing to tn goat , sheep ku health Management romba care aa pakanum...
    Broiler 🤣🤣🤣,
    Broiler Kum kotil muraikum vethiyasam thareya tha neriya par erukaga
    Oru place la vachi feed pota athu broiler illa , athuku genetically steroid kuduthu pandra method name athu...
    Broiler vasam nu thareja nama atha tha sapudurom, so kotil muraila valar tha market illa nu soildrava onnu mula illa ma pasura or vaitharichal la pasura ,..
    Innum kuda neriya parku
    Vaccination Kum growth steroid kum vethiyasam thareyama
    Vaccination podura goat/sheep la poison nu soilletu suthuraga

  • @muniyappansandhiya3933
    @muniyappansandhiya3933 3 роки тому +3

    Super. Thankyou

  • @sathakabdulla3272
    @sathakabdulla3272 3 роки тому +3

    அருமை

  • @triumphsen
    @triumphsen 3 роки тому +1

    நல்ல செவ்வி, உங்கள் கேள்விகள் அருமை புதிதாக ஆடு வளர்போர்க்கு கட்டாயம் உதவும். இவர் அடர் தீவனம் வாங்கும் இடம், பெயர், விலாசம் . குறிப்பீடுக

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому +2

      நன்றிங்க. வீடியோவில் இருக்கும் நம்பருக்கு போன் செய்து கேளுங்க தீவனம் சம்பந்தமாக

  • @fakrudeenaliahmed9733
    @fakrudeenaliahmed9733 3 роки тому +3

    வாழ்த்துகள் sir 👍

  • @maeppanchannel455
    @maeppanchannel455 3 роки тому +2

    Nice conversation

  • @chinnaduraip5015
    @chinnaduraip5015 3 роки тому +1

    வாழ்த்துக்கள் அண்ணா

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому

      மிக்க நன்றிங்க

  • @saleemmaster3552
    @saleemmaster3552 3 роки тому +2

    👍👌💐 great & good information

  • @sheikabdulcader5874
    @sheikabdulcader5874 3 роки тому +2

    Great Sir. Thanks

  • @UsmanKhan-ct2fk
    @UsmanKhan-ct2fk 3 роки тому +2

    Feed 50kg enna rate?
    Kutty 20 kg na enna rate?
    Sollunga sir

  • @Thanjavur883
    @Thanjavur883 Рік тому +1

    இந்த பண்ணை பற்றிய மற்றொரு வீடியோ போடுங்க

  • @arulannad
    @arulannad 3 роки тому +2

    Awesome brother after long time I see your video ...

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому

      Thanks brother. Will put regular videos

  • @Happy_Money_Hunter
    @Happy_Money_Hunter 3 роки тому +2

    All details were neat and clear.....
    I'm from tirunelveli and i have an idea of doing the feed management in the same way .... But i can't get this type of feed in tirunelveli.... Could you please help me by giving the reference of any seller within tirunelveli(if possible) or any other person who is giving the quality feed at correct price....
    Or else please let me know the contact number of the seller from where he is buying....

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому +1

      Thanks. Please call to the number given in video description

    • @Happy_Money_Hunter
      @Happy_Money_Hunter 3 роки тому

      @@BreedersMeet ok thanks sir....

  • @chennaigoatfarm6705
    @chennaigoatfarm6705 3 роки тому +2

    Very nice

  • @hussainmeeran
    @hussainmeeran 3 роки тому +2

    Super...

  • @Touchbox17
    @Touchbox17 3 роки тому +1

    Ccpp noi melanmai patri video podunga sir

  • @mohanrkr7360
    @mohanrkr7360 3 роки тому +1

    அருமையான பதிவு 👏👏👏 நவீன் அண்ணாவின பண்ணையின் super nepear நடவு முறை பற்றி பதிவிடுங்கள் அண்ணா ...

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому

      நன்றிங்க. விரைவில் நவீன் பண்ணையின் வீடியோ வரும்

    • @rraj5910
      @rraj5910 3 роки тому +1

      Yes Sir do that video its very useful to us

    • @mohanrkr7360
      @mohanrkr7360 3 роки тому

      @@BreedersMeetநன்றி அண்ணா

  • @dineshvokaliga6570
    @dineshvokaliga6570 3 роки тому +1

    I like one day l will do this 🙏🙏🙏

  • @saravanansaravanan-eq9ot
    @saravanansaravanan-eq9ot Рік тому +1

    இந்த முறையில் வலர்ப்பதன் மூலம் லாபம் கிடைக்குமா நண்பா

    • @BreedersMeet
      @BreedersMeet  Рік тому

      நிச்சயமாக இலாபம் உண்டு

  • @ponnifarm9174
    @ponnifarm9174 3 роки тому +11

    கொட்டில் முறை வளர்ப்புக்கு பிராய்லர் கோழிகள் கிடையாது கொட்டில் முறை வளர்ப்புக்கு எடை ஏத்துவது மற்றும் தான் நட பயணம் செய்தால் எடை குறையும் அதற்கு தான் கொட்டில் முறை ஆடு வளர்ப்பு நடைமுறை உள்ளது அண்ணா

  • @sundaravelupurushoth7354
    @sundaravelupurushoth7354 3 роки тому +3

    Sir in salem in which shop feed buying .
    Plz give details of the shops .

  • @sapnadinesh3919
    @sapnadinesh3919 3 роки тому +3

    வணக்கம் சகோ வாழ்த்துக்கள்

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому

      வணக்கம். நன்றிங்க

  • @umamuniappan8637
    @umamuniappan8637 3 роки тому +1

    Nandri. Sir

  • @jarjeezmhd4267
    @jarjeezmhd4267 3 роки тому +1

    nila farms video upload pannunga sir seikiro....eagarly waiting 🙏

  • @mohamedfaisal1663
    @mohamedfaisal1663 3 роки тому +1

    Sir are you a full time goat breeder or you do any additional business

  • @sapnadinesh3919
    @sapnadinesh3919 3 роки тому +2

    வழக்கம் போல் உங்களது தெளிவான கேள்விகள் அருமை

  • @sabi56847
    @sabi56847 3 роки тому

    Adar theevanum enga vaangunaaru,enna mix pannaru?

  • @kalashnikov6653
    @kalashnikov6653 3 роки тому

    Bro english subtitles please major important information is moving out due to language gap please impliment it fast

  • @kanivumuthulingam8803
    @kanivumuthulingam8803 2 роки тому +1

    Sir தீவனம் விற்பனை செய்யும் கடை no , address வேன்டும்

  • @selvarajselva8709
    @selvarajselva8709 Рік тому

    You tube anchor tone fine. His photo may please be send

  • @vinothbhuvanes6419
    @vinothbhuvanes6419 3 роки тому

    Sir is it possible to rear goats without using dry fodder
    If possible than tell me how to do

    • @indurajd9005
      @indurajd9005 3 роки тому

      Its possible sir , profit also good, but investment will be locked for an year.

    • @vinothbhuvanes6419
      @vinothbhuvanes6419 3 роки тому

      @@indurajd9005 i can't understand please tell detaily

  • @MADHAN-ARIYALUR
    @MADHAN-ARIYALUR 3 роки тому +1

    Feed manufacturing company process pathi video podunga sir

  • @gkmarivu8983
    @gkmarivu8983 3 роки тому +1

    வணக்கம் சார், இதே முறையில் வெள்ளாடு குட்டிகள் வளர்க்க முடியுமா , தகவளுக்கு நன்றி

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому +1

      தாராளமாக வளர்க்க முடியும். PPS farms வீடியோ உள்ளது நமது சேனலில்

    • @indurajd9005
      @indurajd9005 3 роки тому

      Kindly see my video fully , growth ratio differs

  • @nirmalraja6235
    @nirmalraja6235 3 роки тому +1

    Sir plz tell about pvc pipe size

  • @Foujitrader
    @Foujitrader 2 роки тому

    Ketka ketka nalla irkku

  • @praveenpr945
    @praveenpr945 3 роки тому

    Sir இவரு ஃபுல் time concentration feed kuduthu வழக்குரார??????

    • @indurajd9005
      @indurajd9005 3 роки тому +1

      Yes sir

    • @praveenpr945
      @praveenpr945 3 роки тому

      @@indurajd9005 thanks for ur reply sir❤️❤️❤️❤️❤️❤️

    • @indurajd9005
      @indurajd9005 3 роки тому +1

      Welcome sir

    • @ramark2897
      @ramark2897 20 годин тому

      ​@@indurajd90054:28

  • @ponnifarm9174
    @ponnifarm9174 3 роки тому +2

    Bro mutton Biryani recipe வேறு வெள்ளாடு கறி வேறு கடைகள் போடும் கறி sheep கறி தான் மக்கள் இதை அறியவேண்டும்

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому

      உண்மைதான் சகோதரி

    • @indurajd9005
      @indurajd9005 3 роки тому

      We are regularly providing separately to them also

  • @muhammadshafeeq7314
    @muhammadshafeeq7314 3 роки тому +1

    Koodu ethra paisa aayirikk..

  • @narayang8202
    @narayang8202 3 роки тому +2

    excellent video with super questions and honest answers...good work all. Also pl share number where I can reach out pl.

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому

      Thank you for your comment. Owner number will be given in description for all videos

  • @basavarajchinnappa9259
    @basavarajchinnappa9259 3 роки тому +1

    Bro mechal ku udarengal

  • @sapnadinesh3919
    @sapnadinesh3919 3 роки тому +3

    👏👏👏💝

  • @sutheshkumar.s.vsaravanan8939

    🙏🙏🙏

  • @mr.arulkumarpalanisamy2745
    @mr.arulkumarpalanisamy2745 3 роки тому +1

    Sir I am interested to start this business. Can I visit your farm..

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому

      Please call to Mr. Induraj

    • @indurajd9005
      @indurajd9005 3 роки тому

      Always welcome sir , call me before a day

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 3 роки тому +1

    👌👍👌👍👌

  • @pkkumar3156
    @pkkumar3156 3 роки тому +3

    🙏🙏🙏🙏🙏👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿

  • @manikumar8096
    @manikumar8096 3 роки тому +1

    சார், இவங்க முழுக்க முழுக்க நவ தானியம் மட்டும் கொடுத்து தான் வழக்குறாங்கல

  • @situationmusic5043
    @situationmusic5043 3 роки тому

    தீவனம் எங்கு கிடைக்கும் அவங்க காண்டாக்ட் நம்பர் வேணும் சார் கிடைக்கும்மா

  • @felixdayalan9786
    @felixdayalan9786 7 місяців тому +1

    Sir no please of Shop feed no

    • @BreedersMeet
      @BreedersMeet  6 місяців тому

      Call in description and ask the number

  • @raghuriju3173
    @raghuriju3173 3 роки тому

    The person who's interviewing has many questions than viewers n the questions which u ask is not a good question like comparing sheeps with useless broiler chicken..

  • @chennaigoatfarm6705
    @chennaigoatfarm6705 3 роки тому

    Nice sir feed dealer number please

  • @naamtamilerpkt
    @naamtamilerpkt Рік тому

    Bearr waste advice able laa goat sheep

  • @vgunasekharapandiyan-kh4uu
    @vgunasekharapandiyan-kh4uu Рік тому

    உங்கள் மொபைல் நம்பர் செல்லுங்கள் அன்னா🎉

  • @மிஸ்டர்விவசாயி

    சிறப்பு

  • @நம்மஊர்விவசாயி-ண4ன

    Super👍