உண்மைய பேசுங்க, Mr. GK. There's certainly a God. | A reply to Mr. GK's lies

Поділитися
Вставка
  • Опубліковано 18 жов 2024
  • Mr. GK, a popular "science educator" in Tamil Nadu, had recently attempted to explain the views of Michio Kaku, Albert Einstein, and Baruch Spinoza on the existence of God.
    He tried to portray all of these eminent scientists and philosopher (Spinoza) as nonbelievers and skeptics, which is absolutely wrong and misguiding.
    The opposite is true: Einstein, Kaku, and Spinoza believed in an intelligent mind that was behind the creation of the universe and even provided strong arguments for the existence of God.
    | Albert Einstein | Mr. GK | Stephan Hawking | John Lennox | Science vs religion | Michio Kaku |
    Please support my work by subscribing.
    Write to me: thekevinpaulshow@gmail.com
    ____________________________________________________________________
    'The KEVIN PAUL Show' aims to provide social commentary and well-researched insights on history, religion, and wokeness. My goal is to destroy leftism and restore truth and sanity in a world that has gone insane. The channel primarily sets out to show the dangers of leftist woke ideology and encourage people to stand on the side of TRUTH.

КОМЕНТАРІ • 474

  • @RamachandranMurugayah
    @RamachandranMurugayah 10 годин тому +2

    அருமையான பகிர்வுக்கு நன்றி சகோ...உங்கள் தைரியத்துக்கு பாராட்டுக்கள்...Mr. GKவின் படை அன்பர்கள் உங்களை commentல் தாக்குகிறார்கள்...உண்மையே வெல்லும்...வாழ்க...Mr.GK போன்று மில்லியன் கணக்கில் subscribers இருந்தால் சிலருக்கு தலை கணம் வந்துவிடுகிறது. இன்னொரு உண்மை: செவிடன் போல பாசாங்கு செய்யும் Mr. GKவும் அவரின் விசிறிகளும் உங்களின் கருத்தை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்பது உண்மையே. உங்கள் கடமையைச் செய்ய வாழ்த்துகள்.❤

    • @thekevinpaulshow
      @thekevinpaulshow  8 годин тому +1

      உங்கள் அன்புக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி சகோ. ❤️
      நீங்கள் நம்பிக்கொண்டிருக்கும் ஒன்றிற்கு மாற்றுக்கருத்து வைக்கும் போது இரண்டு விதமான எதிர்ச்செயல்கள் நடக்கும். திறந்த மனதோடு உண்மையை அறிய முயல்வோர், இரண்டு கருத்துக்களையும் ஒப்பிட்டு எது உண்மை என ஒரு முடிவுக்கு வருவார்கள்.
      இதுல இன்னொரு group ஒன்னு இருக்கு. அறிவியல், பகுத்தறிவு என்றெல்லாம் பேசிவிட்டு யாரையாவது ஒருவரை மட்டும் UA-camல் பின்பற்றி அவரை கடவுள் ரேஞ்சுக்கு ஏற்றி விடுவார்கள். அந்த புனிதக் கடவுளை நாம் விமர்சனம் செய்து விட்டால் போதும், இந்த பகுத்தறிவு பக்தகோடிகள் நம் மீது பாய்ந்து பிராண்டுவார்கள். இவர்கள் எழுதும் வசவுக் கமன்ட்டுகளால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை.
      என்னைத் திட்டிக்கொண்டிருக்கும் நேரத்தில் நான் சொன்ன விடயங்களின் உண்மைத் தன்மையை ஆராய்ந்திருந்தால் நன்றாய் இருந்திருக்கும். அது இந்த mob-இடம் சாத்தியமில்லை போல. 🥱

  • @satheeshkumar_
    @satheeshkumar_ 3 дні тому +27

    எவ்ளோ படிச்சாலும் மதவெறி மட்டும் மாறாது

  • @sakshisview8476
    @sakshisview8476 3 дні тому +47

    Mr GK was right, avar sonnatha than neengalum solringa, but romba length ah solringa, avar short ah makkaluku purira mathiri sonnaru

    • @kishorekeeran2201
      @kishorekeeran2201 2 дні тому

      @@sakshisview8476 kadavul illana vera etha nambuvinga

    • @balasubramaniank.a.9391
      @balasubramaniank.a.9391 2 дні тому +2

      @@kishorekeeran2201 நம்மளத்தான்!!!! நம்மளோட integrity, conscience. மனிதர்களத்தான்.

  • @saravanas9277
    @saravanas9277 3 дні тому +44

    God ah namburavan kitta argue pandradhu periya muttaal thanam...unga playlist eh podhum neenga evlo periya tharkuri nu prove pandradhuku nandri vanakkam🙏

    • @mrgameo1994
      @mrgameo1994 3 дні тому +5

      Ama bro.. sir bible reference yedukumbothay thayrithu.. or Sir ku narcissistic personality irukunu nanaikuran

    • @manwithmonstervoice1100
      @manwithmonstervoice1100 3 дні тому

      @@saravanas9277 enaya naanga solradhu la neenga solringa 😂😂 atheist kita argue panradhu dha periya Muttal thanam!!!

    • @manwithmonstervoice1100
      @manwithmonstervoice1100 3 дні тому +1

      @@saravanas9277 idhellam naanga sollanum bro ,neenga solla koodathu 😂😂😂

    • @coolguy-qo4rc
      @coolguy-qo4rc 3 дні тому +3

      Bible thookittu vanthruvanunga bible la enna solrikanga aduthavan manaivi mela asai padsthenu solrzn thirudsthey nu solran aana bible padikuravan red light area poran thanni adikuran pombalai sokku alaiyuran.

    • @manwithmonstervoice1100
      @manwithmonstervoice1100 3 дні тому

      @@coolguy-qo4rc aama ,athuku ena artham Avan kadavuloda varathai ya mathikradhu kedaiyadhu nu artham !!!

  • @myindia9988
    @myindia9988 3 дні тому +22

    மனிதனாக இருக்க வழி என்ன என்ன என்பதை பாருங்கள்?

    • @iyyakuttirajasekaran9906
      @iyyakuttirajasekaran9906 2 дні тому

      Very nice

    • @kjayadev2007
      @kjayadev2007 День тому

      आहार-निद्रा-भय-मैथुनानि सामान्यम् एतत् पशुभिर् नराणाम् ।
      ज्ञानं नराणाम् अधिको विशेषो ज्ञानेन हीनाः पशुभिः समानाः ॥ २५ ॥
      āhāra-nidrā-bhaya-maithunāni sāmānyam etat paśubhir narāṇām |
      jñānaṃ narāṇām adhiko viśeṣo jñānena hīnāḥ paśubhiḥ samānāḥ || 25 ||
      Hitopadesha 0.25
      உணவு, தூக்கம், பயம் மற்றும் உடலுறவு ஆகியவை விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் பொதுவானவை.
      மனிதர்களுக்குள் அறிவுதான் பெரிய வேறுபாடு. தான் யார் இறைவன் யார் இருவருக்குமான தொடர்பு என்ன என்று என அறிய முற்படாதவர்கள் [தர்மம்] விலங்குகளைப் போன்றவர்கள்.

  • @குயிக்கன்முருகன்

    Mr. GK பேசுகிறார். இந்தத் தம்பி முட்டுக் கொடுக்கிறார்😂😂😂

  • @mygirls8553
    @mygirls8553 3 дні тому +12

    Bro God is ur belief but science is real and proved.....

  • @dtube123
    @dtube123 3 дні тому +26

    Most of believe he is Mr. GK but actually he is working as Mr. DK ( dravidiya kazhagam) and Mr. DMK

    • @narenn7208
      @narenn7208 2 дні тому +2

      @@dtube123 கருத்தியல் ரீதியான மோதுங்க. எதாச்சும் கேள்வி இருந்தா கேளுங்க. அவரு யாரு எந்த அமைப்பை ஆதரிப்பவர் என்பது அடுத்த விசயம். திராணி இருந்தால் அவர் கருத்தோட‌ மோதுங்க.

    • @dtube123
      @dtube123 2 дні тому

      @@narenn7208 thrani irundha avara Matra madhangalai Patri pesa sollunga podhum avar science ah pradhanama pesurarunu eathukalam illana ippadithan maatuvar

    • @hxssxnmusic
      @hxssxnmusic 2 дні тому

      Avaru God mela oru opinion-um kudukalaiye, Avar verum mathavangaloda opinion ah mathum dhane solluraru, avar science channel la poitu mythology izhukka koodhadhu nu dhane adhula irukkura science ah mattum poduraru. Idhula enna Mr.DMK Mr.BJP nu mutta thanama irukku!

    • @rationalist7
      @rationalist7 День тому

      DMK is good party.

  • @saleemchakravarthy4371
    @saleemchakravarthy4371 3 дні тому +10

    சுருங்க சொல்லி விளங்க வை .எனக்கு எவ்வளவு தெரியும் பாரு ன்னு காட்டாத

  • @chlorophylian
    @chlorophylian 3 дні тому +65

    Religion is just a scrap to fill scammer's stomach 😂😂😂

    • @manwithmonstervoice1100
      @manwithmonstervoice1100 3 дні тому +2

      @@chlorophylian yes you're right religion is scrap , but God isn't a scrap !!! It's the human mistake when they created the tag line (religion)separately for believe in god according to their own belief!!

    • @Dr.antonyrobin
      @Dr.antonyrobin 3 дні тому

      ​@manwithmonstervo❤❤ice1100

    • @coolguy-qo4rc
      @coolguy-qo4rc 3 дні тому

      ​@@manwithmonstervoice1100stupids if there is god then why bloody pastors are acting like agents

    • @chlorophylian
      @chlorophylian 3 дні тому +2

      @manwithmonstervoice1100 If Religion is a Scrap, how can a God himself in a dump and deaf mode even after seeing these atrocities in the name of him/her?
      Idhula 2000 years ah Bible la quotes vera "நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்" nu quotes vera 😂

    • @manwithmonstervoice1100
      @manwithmonstervoice1100 3 дні тому

      @@chlorophylian because God gave us freewill to exercise our own life style!!! But God wants us to do good things, having faith and follow his path, but we humans chose wrong path refrained ourselves not to choose his path !!! Kadavul mela faith irukuravangaluku kadavul does miracles and wonders adhuku dha antha quote !!! So neenga kadasi varaikum ithey attitude la irundhingana ungalku dha romba kastam ,solliten !!! So nothing to laugh here kiddo

  • @BakkiyarajManickam
    @BakkiyarajManickam 3 дні тому +67

    கடவுள் வந்தாரு உலகத்தை படைச்சாரு அப்புறம் போய்ட்டாரு... எந்த ஊருக்கு போய்ட்டாரு?😂

    • @karthickdevaraj2077
      @karthickdevaraj2077 3 дні тому +3

      😂

    • @manwithmonstervoice1100
      @manwithmonstervoice1100 3 дні тому

      @@karthickdevaraj2077 ooruku pogardhuku avaru ena nammala maathri normal manushana??? Kids these days lacks common sense

    • @vijay.v1998
      @vijay.v1998 3 дні тому

      கடவுள் வந்து படைத்தார் அயோத்திக்கு போய்விட்டார்.😂😂😂😂😂 இந்துமத தற்குறிகள்.
      இந்து மதம் வெள்ளைக்காரன் உருவாக்கிய மதம்

    • @agambhavanagambhavam980
      @agambhavanagambhavam980 3 дні тому

      நீ இந்த உலகத்துக்கு வந்த, வாழ்ந்த, செத்ததுக்கு அப்புறம் எங்க போவ? "ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது" அப்படின்னு அறிவியல் சொல்லுது. மனிதன் செத்ததுக்கு அப்புறம் அவனுக்குள்ள இருந்த அறிவாற்றல், நினைவாற்றல், பேச்சாற்றல்ல, என்னவாகும்? ஒருவேளை மனித ஆற்றல் மட்டும் அழிந்து போகுமோ என்னவோ... கடவுள் இருக்கிறார் என்பதை நம்ப சொல்லவில்லை. ஆனால் குதர்க்கமாக கேள்வி கேட்பது மூலமாகவே தன்னை ஒரு அறிவாளியாக காட்டிக் கொள்வது மிக மோசமான மடத்தனம் என்பதை சுட்டிக்காட்டவே இதைச் சொல்கிறேன்.

    • @immortalruler2114
      @immortalruler2114 3 дні тому +3

      😂😂😂

  • @immortalruler2114
    @immortalruler2114 3 дні тому +10

    எதற்க்கு கடவுள் இந்த பிரபஞ்சத்தை படைக்க வேண்டும்...பூமியில் மட்டும் மனிதன் ஏன்?

    • @lachulakshman-ws2le
      @lachulakshman-ws2le 3 дні тому

      நம்ம பூமி தவிர வேறு விண்ணியல் இடத்தில் உயிர்கள் கண்டுபிடிக்கவில்லை நண்பா

    • @Jesus-is-a-Muslim1
      @Jesus-is-a-Muslim1 День тому

      It is god's decision to create the universe and settle man in earth.

    • @ப்ரூஸ்லீ
      @ப்ரூஸ்லீ День тому

      ​@@Jesus-is-a-Muslim1 If you say God is real. Then you must accept he is a sadist too😂..

    • @ப்ரூஸ்லீ
      @ப்ரூஸ்லீ День тому

      ​@@Jesus-is-a-Muslim1 Kadha padi Jesus sethathuku apram thana islam born aachi..
      Nalla nyabaga vechiko antha kalathula TV illa UA-cam kedaiyaathu. So intha mathiri god vanthiru katha pesungavanga bore adikaama irukurathu...

    • @Jesus-is-a-Muslim1
      @Jesus-is-a-Muslim1 День тому

      @@ப்ரூஸ்லீ How will you prove he is sadist

  • @chebc3613
    @chebc3613 2 дні тому +5

    நீங்க சொல்வதெல்லாம் உண்மைக்கு புறம்பான அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று சொல்லாமல் உங்கள் அறிவுக்கு எட்டியது நன்கு பகுத்தறிந்து இயற்கையை எப்படி நாம் சார்ந்து வாழ்கிறோம் என்பதை தெளிவாக யோசித்துப்பாருங்கள்

  • @lovekannan7475
    @lovekannan7475 3 дні тому +18

    Nee inna solla vara nu adha sollu

    • @RamKumar-ib2sj
      @RamKumar-ib2sj 2 дні тому

      Semma bro 😂😂

    • @narenn7208
      @narenn7208 2 дні тому

      @@lovekannan7475 Please nambunga Kadavul irukaru apdi nu kenjarapula😂😂

  • @rockj3129
    @rockj3129 3 дні тому +15

    நம் தமிழகத்தின் மிக சிறந்த பகுத்தறிவாளறும், விஞ்ஞானியும், மெய்ஞானியும் வள்ளலார்.
    அண்டத்தை அனைத்து கண்ணோட்டத்திலும் ஆய்ந்து திருவருட்பாவில் கூறியுள்ளார்.

    • @siva12334
      @siva12334 3 дні тому +5

      100% சதவீதம் உண்மை .... தயவுசெய்து அனைவரும் அருட்பெருஞ்ஜோதி அகவல் மற்றும் ஆறாம் திருவருட்பா படித்தாலே போதும்... விஞ்ஞானமும் மெய்ஞானமும் எளிதாக புரியும்.... 😊🙏

    • @lachulakshman-ws2le
      @lachulakshman-ws2le 3 дні тому +3

      இக்கூற்றே மெய்❤

  • @Eagleman763
    @Eagleman763 2 дні тому +2

    Superior perfect ஆ... கண் தெரியாத குழந்தைகள், அனாதை குழந்தைகள், போரில் இறக்கும் பெண்கள், மழலைகள், கண் முன்னே விபத்தில் இறக்கும் தாய், இதுதான் உங்கள் Perfect ஆ

  • @jayaraj2181
    @jayaraj2181 3 дні тому +9

    tharkuri mathiri ethayavathu ularu

  • @josephraj902
    @josephraj902 3 дні тому +18

    😂கடவுள் இருக்காரு...சரி, இருந்துட்டு போறாரு...அவர் என்ன வேலை பாக்குறாரு...அவரது தேவை என்ன 😂😂😂

    • @karthickkarthick7788
      @karthickkarthick7788 3 дні тому

      @josephraj கடவுள் என்ன post manஆடா ?இந்த நேரத்துல இந்த ஊர்ல இந்த வேலய செஞ்சிட்டு இருக்காருனு பாத்து சொல்றதுக்கு.அது ஒரு சக்திடா .இந்த பிரபஞ்சத்தின் தோற்றமும் அதை இயக்குவதும் கடவுளின் வேலையா இருக்கு.

    • @lachulakshman-ws2le
      @lachulakshman-ws2le 3 дні тому

      திரு அருட்பா 6 ஆம் திருமறையில் இருக்கும் கடவுளர்கள் யார் என்று
      தேடுங்கள் பதில் கிட்டும்

  • @immortalruler2114
    @immortalruler2114 3 дні тому +5

    கடவள் எப்படி வந்தார்?

  • @MuthukumaranVFX
    @MuthukumaranVFX 2 дні тому +4

    World First MLM Business is Religious

  • @ajithajith9907
    @ajithajith9907 3 дні тому +53

    Mr GK ஆர்மி எல்லோரும் இந்த கமெண்டுக்கு ஒரு லைக் பண்ணி நம்மளோட பலத்தை காட்டுங்க❤

    • @chlorophylian
      @chlorophylian 3 дні тому +8

      Comments laam delete pandraan bro 😂😂😂

    • @shelby_007-y9u
      @shelby_007-y9u 3 дні тому +7

      im a fan of mr gk too , anyone can have a opinion and criticizm . balathakati enna panna pora ?

    • @sekarkarthikeyan4483
      @sekarkarthikeyan4483 3 дні тому +3

      Mr GK 🗿🔥

    • @MUTHU-ITTS
      @MUTHU-ITTS 3 дні тому

      அறிவியல் மெண்டல் கள் ஆ டா நீ😂😂😂

    • @MrSinthap
      @MrSinthap 3 дні тому +1

      MR GK Fake..

  • @BHARATH7BK
    @BHARATH7BK 4 дні тому +11

    Seri bro kadasiya there is god nu soli muduchuta
    Entha god irukaapla
    Jesus ah
    Moses ah
    Allah vah
    Shivan + 100 other hindu gods ah
    I know there is a power beyond all this but it is not a god.
    If there is a god who created all of us why should I worship him and beleive him and pray for things to him.

    • @HiiiByiii
      @HiiiByiii 4 дні тому

      Very simple, you must be open hearted to pray God. That if you are pls show me or pls give sign or any thing. If you belive God whole heartedly in Today you'll find who is God.
      18 The LORD is near to all who call on him, to all who call on him in truth.
      Psalm 145.18

    • @HiiiByiii
      @HiiiByiii 3 дні тому

      James tour a scientist who become a believer i recommended a channel " chosen people Ministries " you will watch his testimony of this channel

    • @sharaneeshvar1056
      @sharaneeshvar1056 3 дні тому +4

      @@HiiiByiii if god is real then who made god? god created us just to be praised all the time and who doesn't pray goes to hell? Isn't this kind of narcissistic? bible supports slavery and at the same time preaches peace lol. the guy in the made typical watchmaker argument and you guys believe it. till now there is no evidence for god to exist. all are mere speculations.

    • @BHARATH7BK
      @BHARATH7BK 3 дні тому +4

      @@HiiiByiii Yeah, I tried to pray, but my mind keeps asking me who I’m praying to. I know there’s nobody, so why should I close my eyes and tell someone what I want? My mind can’t accept that.
      I can believe in myself, so why should I believe in someone who doesn’t exist?

    • @karthickkarthick7788
      @karthickkarthick7788 3 дні тому

      ​​​@@BHARATH7BKகடவுள் இருக்கிறார் . நீ செய்யும் செயல்கள் அனைத்தும் உன்னால் மட்டுமே செய்யப்படும் விசயம் அல்ல.அதில் கடவுளின் பங்கும் உண்டு.நீ கடவுளை மறுத்து பேசுவதற்கும் அந்த கடவுளே மூல காரணமாக இருக்கிறான். உன் தாய் தந்தை மூலமாக உன்னை உருவாக்கி இயக்குபவனே அந்த கடவுள்தான்😅

  • @MuthukumaranVFX
    @MuthukumaranVFX 2 дні тому +3

    கடைசி வரைக்கும் யார் கடவுள்'னு நீ சொல்லவே இல்லையே

  • @Talks_Time
    @Talks_Time 2 дні тому +3

    மதம் நம்பிக்கை சார்ந்தது.
    அறிவியல் நிரூபிக்கப்பட்ட உண்மை சார்ந்தது.
    தான் நம்புவதேல்லாம் உண்மையாகாது.
    நிரூபிக்கப்பட்டவை மட்டுமே உண்மை.

    • @Jesus-is-a-Muslim1
      @Jesus-is-a-Muslim1 День тому

      Wrong, only facts are proven. not the other way as you are saying.

  • @vinodthkumar141
    @vinodthkumar141 3 дні тому +18

    சரி இப்ப என்ன கடவுள் இருக்காருன்னு நிறுவ பாக்குற அதுக்கு ஏன்டா பெரிய அறிவாளி மாதிரியே பேசுற . கடவுள் மறுப்பாளரா இருந்தா உங்களுக்கு ஏன்டா எறியுது உனக்கு நம்பிக்கை இருந்தா நம்பிட்டு போ அடுத்தவனும் நம்பனும்னு நெனச்சா அது உன் இன்செக்யூரிட்டி 😂😂

    • @குயிக்கன்முருகன்
      @குயிக்கன்முருகன் 3 дні тому

      வாரம் ஒருக்கா கம்பல்சரி சாமி கும்பிட்டுட்டு இப்ப திடீர்னு கடவுள் இல்லன்னா காபரா ஆகாதா?!😂😂😂

    • @vinodthkumar141
      @vinodthkumar141 3 дні тому +1

      @@குயிக்கன்முருகன் 😂😂

    • @karthickkarthick7788
      @karthickkarthick7788 3 дні тому

      @vinothkumar கடவுள் நம்பிக்கைக்குல்ல வந்து Mr komali நக்கலடிக்கறானே அத பாத்துட்டு சும்மா இருக்க சொல்றியாடா?😅 கடவுள் வழிபாட்டுக்குள்ள நாங்க செய்யறத பாத்தா உங்கள மாதிரி புரியாத கோமாளிகளுக்கு ஏன்டா வயிறு எறியுது அத மொதல்ல சொல்றா

    • @iyyakuttirajasekaran9906
      @iyyakuttirajasekaran9906 2 дні тому

      Yes

  • @subramaniamrangaswamy6237
    @subramaniamrangaswamy6237 2 дні тому +7

    Mr.G.K. குழப்பல தம்பி நீங்கதா ரொம்ப குழப்பறீங்க.

  • @rationalist_18
    @rationalist_18 3 дні тому +10

    how much you earn through god propaganda?

    • @karthickkarthick7788
      @karthickkarthick7788 3 дні тому

      Mr gk agenda க்கு கெடைக்கறத விட கம்மிதா😅

    • @hxssxnmusic
      @hxssxnmusic 2 дні тому

      @@karthickkarthick7788 Avar agenda spread pannala, nallavana kettavan num, kettavana nallavan num kaaturaadhu ulagathoda vazhakkam. Avar science channel la poitu mythology izhukka koodhadhu nu dhane adhula irukkura science ah mattum poduraru. Adhu agenda va irukku nu avasiyam illa, adhe maari ivar kadavulai pattri pesuvadhu naala ivarukku agenda irukku num artham illa.

  • @balamurugand9814
    @balamurugand9814 3 дні тому +2

    Mr g k திராவிட இயக்க ஆதரவாளராக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

  • @pharma8975
    @pharma8975 2 дні тому +1

    Facts are challengable .....Just for small difference you cannot be better than Mr.GK....

  • @Udhay-gi4pw
    @Udhay-gi4pw 3 дні тому +5

    நீங்க முதல ஐன்ஸ்டின் God letter ஐ படிங்க

  • @turntotruth5064
    @turntotruth5064 3 дні тому +3

    Wonderful news God bless you brother

  • @ravidhandapani5908
    @ravidhandapani5908 День тому

    நீங்கள் பேசிய விஷயங்கள் பல சைவசித்தாந்தில் உள்ளது, திருமூலரிலும் உள்ளது
    .எடுத்துக்காட்டுகளும் உவமைகளும் மட்டுமே வேறாக உள்ளது. பானை இருந்தால் அதனை செய்தவன் இருப்பான்

  • @tamilan3.01
    @tamilan3.01 3 дні тому +6

    சகோ நீங்க கடவுளை பற்றி இன்னும் நீங்க மேற்கொண்டு தெரிஞ்சுக்க [ திருவருட்பா ] அந்தப் புத்தகத்தில் உள்ள [ உரைநடை பகுதி ]'ஐ படிக்கவும்.
    புத்தகம் உங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன் அது மட்டுமல்ல கடவுள் யார் என்பதையும் தெரிந்து கொள்ளலாம் 🙌
    இந்த ஏழையுடைய சிறு வேண்டுகோள் 🙏
    தவறாக ஏதாவது பேசி இருந்தால் என்னை மன்னிக்கவும் சகோ 🙏

    • @thekevinpaulshow
      @thekevinpaulshow  3 дні тому +2

      திருவருட்பா கொஞ்சம் படித்திருக்கிறேன் சகோ. முழுதும் ஆழமாக படிக்க வேண்டும். கண்டிப்பாக படிக்கிறேன். பரிந்துரைக்கு நன்றி.
      உங்கள் கருத்துக்களை, அறிவுரைகளை எப்போதும் தயங்காமல் தாருங்கள். 🙂

    • @prabakaran8876
      @prabakaran8876 3 дні тому

      திருவருட்பா நூலில், மனிதன் இறந்து விட்டால், அவன் ஆன்மா மண்ணோடு புதைந்து விடும் னு சில மூடநம்பிக்கைகள் இருக்கு....
      இந்த உலகத்துல நான் (வள்ளலார்) மட்டுமே கடவுளை கண்டேன், வேறு எவரும் கண்டதில்லை னு கட்டுக்கதைகள் இருக்கு

    • @lachulakshman-ws2le
      @lachulakshman-ws2le 3 дні тому

      ஆறாம் திருமறையை படியுங்கள்​@@thekevinpaulshow

  • @ramki34034
    @ramki34034 День тому

    தவறுகள் ஏதாவது இருந்தால் திருத்திக் கொள்ளலாம்.. @Mr.GK

  • @JKAJGamePlays
    @JKAJGamePlays 2 дні тому +1

    Please explain things in simpler terms, so even children can understand. Avoid mixing religious beliefs with science, even if some well-known scientists do. Also, don't focus on pointing out mistakes in videos that have already been disproven. At baseline, don't extend or waste time recreating what MRKG videos have already covered

  • @RamKumar-ib2sj
    @RamKumar-ib2sj 2 дні тому +1

    இவரு எப்படி தெரியுமா mr.g.k ,மதன் கவுரி , கோபி சுதாகர் இந்த மாதிரி பிரபலங்களை திட்டி பெயர் வாங்க நினைக்கிறார்.

  • @gtranandgtr9544
    @gtranandgtr9544 2 дні тому +1

    God is a product of human weakness - Albert Einstein

    • @MCSPrakashV
      @MCSPrakashV 2 дні тому +1

      Edhula or enna weak?

    • @gtranandgtr9544
      @gtranandgtr9544 2 дні тому

      @@MCSPrakashV Believing on someone ( god ) will make their life without self confidence. They have a blind belief that god will take care and put no effort . If nothing happened , they will blame the god

    • @Jesus-is-a-Muslim1
      @Jesus-is-a-Muslim1 День тому

      @@gtranandgtr9544 so you don't believe in god

    • @gtranandgtr9544
      @gtranandgtr9544 7 годин тому

      @@Jesus-is-a-Muslim1 God is an illusion created by Human

    • @gtranandgtr9544
      @gtranandgtr9544 7 годин тому

      @@Jesus-is-a-Muslim1 Iam not a flat earther . Iam an atheist

  • @WasimOfficial-f1p
    @WasimOfficial-f1p День тому

    You definitely deserve a million subscribers for your content, knowledge and honesty

  • @MuthukumaranVFX
    @MuthukumaranVFX 2 дні тому +1

    There is a god, that is nature

  • @Niranjanchattada
    @Niranjanchattada 4 дні тому +6

    Super bro and can you briefly arrange books recommendations for beginners where to begin .

    • @thekevinpaulshow
      @thekevinpaulshow  4 дні тому +5

      The next video is about my book collection, brother. I’ll recommend books, too. 🙂

    • @Niranjanchattada
      @Niranjanchattada 4 дні тому +2

      ​@@thekevinpaulshow thanks anna

  • @IvanNissiStephen19
    @IvanNissiStephen19 2 дні тому +1

    Keep up the Good work Brother 🤝
    2 corinthians 10: 5 We demolish arguments and every pretension that sets itself up against the knowledge of God, and we take captive every thought to make it obedient to Christ.
    😇😇😇😇😇😇😇😇

  • @mrjeevagan1
    @mrjeevagan1 День тому

    சூப்பர் brother, Ur ri8 Actually.
    Recent days ல கொஞ்சம் கார்வம் தலைக்கு எரிடிசி Mr.GK கு
    அவர்தான் பெரிய ஆளுனு நெனசிட்டரு..
    நான் அவர பாஸ்ட் 4yrs ah follow பண்ணினேன்..
    but இப்போ இல்ல.
    Mr.Gk மேல இருந்த மரியாதை முன்னாடியே கெட்டு போச்சி..
    I'm disappointed on Mr.Gk past 1year.
    செருப்படி பதிவு 4r Mr.Gk
    நீங்களும் நல்ல வீடியோஸ் பண்ணுக..brother
    We are ready to support you.
    I following you ri8 now onwards.
    Videos quality improve பண்ணுங்க..
    Editing improve பண்ணுங்க..
    Short and Sweet ah explain பண்ண try pannuga..
    All the very best brother.

  • @Dirkgiggler
    @Dirkgiggler 3 дні тому +4

    Epdi epdi
    1.Spinoza personal god ah believe pannala avaroda works la especially in ethics la avaru god ah oru traditional definition soldra mari vachi pesala
    2.neenga personal god ah namburinga one who created this universe and wants to have a relationship with his creations nu sollitu
    Kadaisila ethics la irundhu sila lines and analogies and proofs ah vasichitu frands paarunga frands na soldra adhaye dha spinoza ah um soldraru Einstein um adhaye dha nambunaru nu soltu poite irukeenga 😂 illa idhu enna oru mari pudhusa iruku
    avaru ennatha god/substance/nature nu soldraru nu sollala , deism and pantheism kana difference sollala over all ah ipdi mukiyamana points edha pathiyum pesama ah avalodha avare soltaru aattatha Kalainga ntu pona enna artham avalotha spinoza ah va muduchi viteeng pong 😂

    • @sharaneeshvar1056
      @sharaneeshvar1056 3 дні тому +1

      adhuku comments la vera ivanunga panra alapara😔😔

    • @karthickkarthick7788
      @karthickkarthick7788 3 дні тому

      இதே மாதிரி Mr komali கடவுள் இல்லை ங்கறதுக்கும் இந்த scientist கள இழுத்து வெச்சிட்டு பேசறதும் தப்பு தானே😅

  • @siva12334
    @siva12334 3 дні тому +2

    Super Bro... Keep it up 💯💪😊❤

  • @BJPsingamsenthilPillai
    @BJPsingamsenthilPillai 2 дні тому

    Yes Mr GK shadow Dravida Kazhagam, I watched him counties. He is always against the Hindus culture, but beyond his science knowledge is appreciated.

  • @satheesh7234
    @satheesh7234 2 дні тому +1

    ஓஓஓ சூப்பரப்பு ஹாஹாஹா

  • @marialourdhushanthi1985
    @marialourdhushanthi1985 3 дні тому +1

    God is faith he never change hisevery everything

  • @Kishore11-qk8wz
    @Kishore11-qk8wz 3 дні тому

    As I said in the previous comment that either we should evolve or it cannot be understood. This will result in infinite ♾️

    • @lachulakshman-ws2le
      @lachulakshman-ws2le 3 дні тому

      புரிந்து கொள்ள இயலும் பக்குவத்தையும் அனுபவத்தையும் அதிகரிக்க வேண்டும்
      நோக்கம் இருக்க வேண்டும்.
      நோக்கத்திற்கு ஏற்றவாறு செயல்கள், செயல்களுக்கு ஏற்றவாறு வினைகள்
      கிட்டும் நண்பா

  • @RamyaRamya-ep5bp
    @RamyaRamya-ep5bp 3 дні тому +11

    Always MR GK 🗿🔥

    • @MUTHU-ITTS
      @MUTHU-ITTS 3 дні тому

      நீ மெண்டல் தான்😊

  • @terancejude
    @terancejude 3 дні тому +1

    super bro... I have studied about spinoaza....

  • @jeevam7110
    @jeevam7110 3 дні тому +2

    Sir, you are worth to follow ❤

  • @Godsfavorite357
    @Godsfavorite357 2 дні тому

    Huge appreciations to your efforts and clear cut explanations bro 🎉🎉🎈

  • @jayavarma6674
    @jayavarma6674 2 дні тому

    இங்கு சபினோசாவை பற்றி பேசும் பலர் மனிதன் ஆண்டவன் ஆகலாம் என்று நிரூபித்து காட்டிய சிதம்பரம் இராமலிங்கம் எனும் வள்ளலாரை பற்றி பேசுவதில்லை! வள்ளலார் ஆண்டவர் தெரிவித்ததாக கூறியதை எடுத்துப்பாருங்கள் உண்மை புரியும்! உரைநடைப்பகுதி மற்றும் ஆறாம் திருமுறை!

  • @PrasannaRAdv
    @PrasannaRAdv 3 дні тому +1

    here comed mr gks கூலிப்படை fans who themselves wouldnt have read any of the books discussed by this guy or mr. gk.. but will still support mr gk.. dai naama elarume padichitu edha oru side edupom.. reasons solvom..suma avana pidikum ivana pidikum nu nasa nasa nu

  • @AKASHKUMAR-o3r1y
    @AKASHKUMAR-o3r1y 2 дні тому

    Had my life's longest 15mins ! And after that i realised i have other things to do!

  • @hariharanramakrishnan3220
    @hariharanramakrishnan3220 4 дні тому +5

    Now we got someone who's reading. Kudos brother. Keep rocking 👍

  • @srinathkannadasan3626
    @srinathkannadasan3626 4 дні тому +1

    Another pristine content...😇...Bro has been protruding into a whole new dimension where no one has accessed earlier. Long way to go, looking forward to explore more horizons and keep shedding more light brother....✨💙

  • @TonyDCheruvathur
    @TonyDCheruvathur 2 дні тому

    Just because someone is a popular scientist, we don't have to believe whatever they say if doesn't make sense. But never stop making an effort to understand and that is crucial. What these great minds would have said and what they would have intended also may vary depending on our interpretation. So, whatever or whoever is the power or reason behind all the existence, we can call that as the supreme God. Now, does anybody know how it or she or he looks like or what is it/he/she is made of? Absolutely NO. We just guess there must be something beyond our understanding or haven't yet understood but may understand soon and we address that something as GOD. This GOD has already framed rules and systems and so if anyone of us breaks those rules we will face the consequence. Not loving, not forgiving, not acknowledging the needs of others, being selfish, bring greedy, etc., are all breaking the rules. And in some way it may affect us directly or indirectly. Sometimes we will not realize how these have affected us and we keep doing all the nasty things because of our ignorance. And some times we act ignorant and keep doing the nasty things because that's advantageous to us.

  • @temp2-lz8px
    @temp2-lz8px 3 дні тому +5

    கடவுள் வந்தாரு உலகத்தை படைச்சாரு அப்புறம் போய்ட்டாரு
    கடவுளைப் படைச்சது யாரு? அவர யாரும் படைக்கல அவராவே அவர படைச்சிக்கிட்டாரு
    கடவுளை யாரும் படைக்கல எனில் உலகத்தை யாராவது படைச்சிருக்க வேண்டிய அவசியம் என்ன?
    If you're saying that God created everything, and the creation of God (X) is unknown, why not just say that the creation of everything (Y) is unknown? You don’t need to introduce X as an extra variable. 🤷‍♂

    • @karthickkarthick7788
      @karthickkarthick7788 3 дні тому +1

      ஆற்றலை ஆக்கவும் முடியாது அழிக்கவும் முடியாது னு அறிவியல் சொல்லுது.ஆனா அதே அறிவியல் பிரபஞ்சம் bigbang மூலம் அதுவாகவே உருவாச்சுன்னு எப்படி சொல்ல முடியும்? பதில் சொல்றா

    • @ShantgiAnthony
      @ShantgiAnthony 2 дні тому

      Hi​@@karthickkarthick7788

    • @ShantgiAnthony
      @ShantgiAnthony 2 дні тому

      ​@@karthickkarthick7788According to the Big Bang theory, the universe began 13.8 billion years ago when a dense, hot, single point called a singularity exploded. This explosion created matter and propelled it outward to form the galaxies, stars, planets, and everything else in the universe.
      Here are some details about the Big Bang:
      The singularity
      The singularity was a space that was much smaller than an atom or grain of sand, but contained all the energy that makes up the universe.
      The explosion
      The singularity exploded with unimaginable force, creating matter and propelling it outward.
      The primordial soup
      One second after the Big Bang, the universe was a hot, primordial soup of particles and light, with a temperature of 18 billion degrees Fahrenheit.
      Nucleosynthesis
      In the minutes following the Big Bang, protons and neutrons collided to create the first elements, like hydrogen, helium, lithium, and beryllium.
      The expansion
      The universe has been expanding ever since the Big Bang.
      The formation of galaxies, stars, and planets
      Over billions of years, gravity caused the gas and dust to form galaxies, stars, and planets.
      The exact cause of the Big Bang is still a mystery.

    • @ShantgiAnthony
      @ShantgiAnthony 2 дні тому

      ​@@karthickkarthick7788According to the Big Bang theory, the universe began 13.8 billion years ago when a dense, hot, single point called a singularity exploded. This explosion created matter and propelled it outward to form the galaxies, stars, planets, and everything else in the universe.


      Here are some details about the Big Bang:


      The singularity
      The singularity was a space that was much smaller than an atom or grain of sand, but contained all the energy that makes up the universe.


      The explosion
      The singularity exploded with unimaginable force, creating matter and propelling it outward.
      The primordial soup
      One second after the Big Bang, the universe was a hot, primordial soup of particles and light, with a temperature of 18 billion degrees Fahrenheit.

      Nucleosynthesis
      In the minutes following the Big Bang, protons and neutrons collided to create the first elements, like hydrogen, helium, lithium, and beryllium.

      The expansion
      The universe has been expanding ever since the Big Bang.

      The formation of galaxies, stars, and planets
      Over billions of years, gravity caused the gas and dust to form galaxies, stars, and planets.

      The exact cause of the Big Bang is still a mystery.

    • @sharaneeshvar1056
      @sharaneeshvar1056 2 дні тому

      ​@@karthickkarthick7788 Big bang na singularity la irundhu universe expand aachu artham. Not existence came from nothing. Big bang poi olunga padichitu vaa

  • @abdussamadh4870
    @abdussamadh4870 2 дні тому

    ஜஸாக்கல்லாஹ் ஹைர் மிஸ்டர் ஜீகேயா மண்ணாங்கட்டி ஜீகே நல்லா செருப்பை பீயில நனைச்சு அடிச்சமாதிரி மேப்டியான் தோலை உறித்து தொங்க விட்டு விட்டீர்கள்
    அவன் கடவுள் மறுப்பு என்பது குளத்தோட கோபித்துக் கொண்டு குண்டி கழுவாமல் போனானாமே ஒருவன் அவனை ஒத்தவன் இவனும் இவனைச்சார்ந்த மூடர்களும் விட்டுட்டு வேளையை பாருங்க எதற்கும் கொடுப்பினை வேண்டும் என்பார்கள் ஹைர் இன்ஷாஅல்லாஹ்

  • @renzack786
    @renzack786 6 годин тому

    Gk can be right or wrong, but not genuine, he always twist and turn.... Point to ponder....

  • @gtranandgtr9544
    @gtranandgtr9544 2 дні тому +1

    குதிரைவால் னு ஒரு தமிழ் படம் வந்திச்சு…. அந்த படத்தோட டைரக்டர் யார் தெரியுமா ? இங்க பேசிகிட்டு இருக்காரே ... இவர் தான் 😂😂😂

  • @wmaka3614
    @wmaka3614 2 дні тому

    எல்லையில்லாப் பேராற்றல் அல்லது நீங்கள் கூறும் கடவுள் என்று ஒன்று இருந்தால் அது உயிர் உள்ளதா?, அறிவு உள்ளதா?, உணர்வு உள்ளதா? என்று கேட்டால் ; அது அவை ஏதும் அற்ற ஜடசக்தி என்பதற்கே அறிவியல் ஆதாரங்கள் பல உள்ளன. ஆகையால்
    வெறும் நம்பிக்கை மட்டுமே ஆதாரம் ஆகாது.

  • @prakashp9840
    @prakashp9840 3 дні тому +6

    Mr .G.K .....vaazhga,I love Mr. G.k.sir😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @sureshguru144
    @sureshguru144 3 дні тому +3

    நண்பரே எல்லாம் வல்ல இறைவன் ஒருவனே அவனே அனைத்தையும் படைத்து காலங்களையும் காலத்திற்கு தகுந்த செயல்களையும் நிர்னையித்தான் இதில் அனைத்தும் அடக்கம், இதைப்பற்றி இன்னும் பற்பல பதிவுகளை பதிவிடவேண்டும் நண்பரே உங்களது முயற்சிக்கு இறைவன் துணையாக இருப்பான், அல் ஹம்துலில்லா🤲

  • @Nikola_Tesla013
    @Nikola_Tesla013 3 дні тому +4

    God is the pure form of energy that's all .

  • @DineshKumar-xn9ce
    @DineshKumar-xn9ce 3 дні тому +1

    Bro God lam illa bro adhu oru just hope avelodhan namburavan nambatum nambala adhu avanga way of thinking avleothan

  • @dhineshs130
    @dhineshs130 2 дні тому +2

    Mr gk fans la like podunga

  • @Bruxe_wayne
    @Bruxe_wayne День тому

    Even if there is god Ill stand against him

  • @kingofmilkywaygalaxy7740
    @kingofmilkywaygalaxy7740 8 годин тому +1

    Jusus nakkunaaru oompi vittaru 😂 pesu 😂

  • @nafeesaamjathali1611
    @nafeesaamjathali1611 День тому

    Personal god na jesus dan god, allah dan god, sivan dan god nu sollrada... Every scientist tried to find the god no scientist said there no god... And believed in ultimate power..

  • @rafiapple9997
    @rafiapple9997 3 дні тому

    I agree with your argument.❤
    Then how can you argue who is that God?

  • @roshankarthik7180
    @roshankarthik7180 4 дні тому +2

    Super anna💖

  • @d.naveenkannandesigan6234
    @d.naveenkannandesigan6234 2 дні тому

    mr gk is an expect i agree even he also do some mistakes every human can do never tell about him he is a liar you too good researcher you just shoot outb you points short and crisp. definately you make difference all the best for yor post to develop our knowledge.

  • @sibilakshman9575
    @sibilakshman9575 3 дні тому +1

    The book develops logic through several axioms, propositions and arguements. You missed all that, you made a strawman in the 1st proof ( By skipping prop 7). Without reading the book, and just by watching your video I am able to spot fallacies, but for the sake of the writer, I will read all the axioms, statements etc,. and get back to you.

  • @venkatramanrenganathan8521
    @venkatramanrenganathan8521 2 дні тому

    ஜிகே பெரிய அறிவுஜீவி.....
    அப்படீன்னு அவர் நினைச்சுக்கிட்டு இருக்காரு....

  • @Mainthings4
    @Mainthings4 2 дні тому

    Kadavul nu orthat irundhal avaru padacha creatures ku suffering irukakoodadhu,but apdi indha ulagathula ila ,nallavanukum adivizhudhu ,kettavanukum adivizhudhu,nature says something will exist ,that's it

  • @wilsonsathya7
    @wilsonsathya7 3 дні тому +4

    நான் ஒரு கிறிஸ்தவன். நான் கடவுளை நம்புகிறேன், குருட்டு நம்பிக்கையை நான் நம்பவில்லை, ஆனால் நான் அற்புதங்களை நம்புகிறேன், ஏனென்றால் நான் கடவுளை அற்புதங்கள் மூலம் அனுபவிக்கிறேன்.

    • @englishthroughtamil1354
      @englishthroughtamil1354 3 дні тому

      Can you explain how are you sure that your miracle had come to you from god? Any material proof except your belief?

    • @godisgreat9986
      @godisgreat9986 День тому

      Kadavulukku proof yellaam kidayaathu, miracles arputham enbathu 99% poi thaan..

    • @BlueJay-2k
      @BlueJay-2k 23 години тому

      அற்புதம் = குருட்டு நம்பிக்கை😂

  • @rsntshkmr
    @rsntshkmr 2 дні тому

    Mr GK - Is a gentleman with no general knowledge... Unsubscribe from his channel right now

  • @gunalan3800
    @gunalan3800 4 дні тому +4

    என்ன நா video Christopher Nolan Movie 😵‍💫 மாறி இருக்கு but புரியுது 🔥😎🔥

    • @thekevinpaulshow
      @thekevinpaulshow  3 дні тому +1

      😂 Nolan ah
      Philosophy முதலில் கொஞ்சம் புரிஞ்சிக்க கஷ்டமா இருக்கும், தல வலிக்கும். ஆனா discipline-ஆ படிக்க ஆரம்பிச்சா செம ஜாலியா இருக்கும், bro.

  • @ennavopo
    @ennavopo 3 дні тому

    At very first time a Mr.Gk subscriber consuming your vedio..

  • @BlueJay-2k
    @BlueJay-2k День тому

    View hunter in the name of Mr GK😂

  • @Mainthings4
    @Mainthings4 2 дні тому

    Go and travel for different places and meet different people,apo puriyum kadavul nu orthar irukara ilayanu

  • @ilantilak6073
    @ilantilak6073 3 дні тому

    mr. gk therinju , theriyama neriya poi soluraru, avar knowledge theriyadha vishyatha thedi pakama just like that poi nu solitu poite irukaru, ex. jothidam poinu sonaru, adhuku endha iyarkai nigalvuku jothidam precaution kuduthadhu ilanu sonaru, arcot panjangam year by year epo periya thalaivargal death, cyclone , earthquake date time soluranga, approximate date soluranga, thanthi tv arcot panjangam documentary eduthanga , closely arcot panjangam more than 95% accuracy irukunu sonanga, adhu oru old interview in thanthi tv

  • @viewpointofislam6170
    @viewpointofislam6170 3 дні тому

    I saw your video.super
    Some islamic scholars also said pantheism.Specifically ibn al arabi he is a most papular scholar in islamic sufi world.But they put some rules between creator (god) and creation.
    If you know many more true about god you should research the islam.specifically quran and islamic Sufism .
    I'm not forcing you, check it out if you like.
    Thanks🎉

  • @gunalan3800
    @gunalan3800 4 дні тому +1

    வாங்க நா வாங்க நா 🔥🔥🔥

  • @jacobvijayan16
    @jacobvijayan16 4 дні тому +1

    Good stuff , thankd brother

  • @vasankrishnaswamy2606
    @vasankrishnaswamy2606 3 дні тому +4

    எல்லாமே நம்முடிய சக்தியை மீறி ஒன்று இருக்கிறது என்பது நூற்றுக்கு நூறு உண்மை ஆனால் அதை உணர்ந்து கொள்ள முடியாது

    • @sinosino1525
      @sinosino1525 3 дні тому +4

      உணர்ந்து கொள்ள முடியாத அந்த சக்தி இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன?

    • @manwithmonstervoice1100
      @manwithmonstervoice1100 3 дні тому +1

      @@sinosino1525 ungalala unardhu kolla mudiyadhu ena ungalku athu mel nambika illa !!!

    • @MUTHU-ITTS
      @MUTHU-ITTS 3 дні тому

      நீ சொல்லுவது தான் உண்மை நண்பா..வாசன் கிருஷ்ணா சாமி

    • @karthickkarthick7788
      @karthickkarthick7788 3 дні тому

      ​​@@sinosino1525 பின்ன, உன்ன கொண்டுபோய் ராஜ ராஜ சோழன் சிம்மாசனத்துல உக்காற வைக்க சொல்றியாடா😅

  • @karpagakumark3196
    @karpagakumark3196 4 дні тому +1

    Wow 👌👌

  • @sudhakaranj2231
    @sudhakaranj2231 2 дні тому

    This is a click-bait video. Mistaken this as Mr GK's own.
    One can't say Paul exist because he doesn't exist.

    • @moamrabjie597
      @moamrabjie597 2 дні тому

      @@sudhakaranj2231 trust me bro there is a god😂

  • @shelby_007-y9u
    @shelby_007-y9u 3 дні тому +1

    god have no control over this world

    • @manwithmonstervoice1100
      @manwithmonstervoice1100 3 дні тому

      @@shelby_007-y9u nahh !! He has control! He gave as freewill to exercise our own way

    • @shelby_007-y9u
      @shelby_007-y9u 3 дні тому

      @@manwithmonstervoice1100 k but he dont have any control over my freewill

    • @manwithmonstervoice1100
      @manwithmonstervoice1100 3 дні тому

      @@shelby_007-y9u he gave you the freewill that doesn't mean he don't have control!!! If he has control over our human free will ,then no human will exist!!! But God wants us to exist to love care and help each other humans!!! But we humans sometimes disobey his words and choose wrong path !!!

    • @shelby_007-y9u
      @shelby_007-y9u 3 дні тому

      @@manwithmonstervoice1100 'sometime' ? throughout the history man killed many in the name of religion , till today . may be he loves to see people suffer or he dont have any control over this world

  • @jowin.m4618
    @jowin.m4618 Годину тому

    Gk na thaakapattara😮

  • @kishorekeeran2201
    @kishorekeeran2201 4 дні тому +1

    New thinking bro ❤

  • @Mohammedameen-xe1ir
    @Mohammedameen-xe1ir День тому

    Bro super ra soninga but oru silla paaruku puriyala

  • @moseschellakannu7548
    @moseschellakannu7548 23 години тому

    Superrr bro

  • @mano3573
    @mano3573 2 дні тому

    Hahaha 😂 glass made by human.
    Laws
    Human made the glass post analyzing gravity. They made kite to fly also. It's not law set by nature or god.

  • @freshtake-m6j
    @freshtake-m6j 4 дні тому +2

    கடவுள் என்பவரை ஒரு மனிதன் பொருள் தன்மையோடு பார்த்தால் அவனால் உணர முடியாது பொருள் தன்மையை கடந்து செல்ல வேண்டும்

  • @muthukumaran3688
    @muthukumaran3688 3 дні тому +2

    மனித அறிவுக்கு அப்பாற்பட்ட இயக்கம் இறை இயக்கம். பரிபூரண நம்பிக்கை உடையவர்களால் மட்டுமே அவரின் செயல்களை உணர முடியும். மெய்யறிவு உள்ளவர்களால் மட்டுமே அவரைநேரில் காண முடியும். அவ்வாறு கடவுளைக் கண்டவர்கள் அதை பொது வெளியில் கூற மாட்டார்கள்.

  • @Canadatamill
    @Canadatamill 3 дні тому

    Everything
    Law of nature bro
    Don’t complicate the life

  • @MrSinthap
    @MrSinthap 3 дні тому

    I like your... Decoding..