Chennai to Kanyakumari /Tamil Vlog/Group Ride/Moto Vlog/Episode 1

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • என் வாழ்கையில நான் இவ்ளோ தூரம் bike ஒட்டனதே இல்லை ,கூட friends இருந்ததாலதான் இது சாத்திய மாச்சி ,நிறை புது புது மனிதர்கள் அளவுக்கு அதிகமான அனுபவங்கள் கதைகள் என இந்த trip வேற லெவல்ல இருந்துச்சி , நம்ப மேல நமக்கே ஒரு Confidence மரியாத வந்துச்சி , வலிகள கடந்தாதான் வலிமை மிக்க செயல்கள செய்ய முடியும் என்ற நம்பிக்கையை இந்த trip கத்து கொடுத்துச்சி ..!
    #kanniyakumari #2032 #friends #motivation

КОМЕНТАРІ • 6