பட்டைய கிளப்பும் மாடிதோட்டம் | நீங்கள் அறியாத பல கீரைகள் காய்கறிகள் | தை பட்டம் PART 3

Поділитися
Вставка
  • Опубліковано 16 лют 2023
  • Biggest Organic Winter Vegetable Harvesting | Harvesting Organic Vegetables | Biggest Harvest Of 2023 From Rooftop Vegetable Garden | Winter Vegetables| Organic Rooftop Terrace Garden
    🌷 terrace garden🌹 arun's terrace garden 🎋 terrace garden ideas in tamil 🌻 Terrace garden reveal 🌻 best terrace garden in tamil
    மாடித்தோட்டம் 🎍 maadi thottam 🌻 terrace garden ideas india🎋 alternative for grow bags
    🥀grow bag alternative
    #தைபட்டம் #terrace_garden #மாடித்தோட்டம்
    ___________________________
    Welcome To Our Channel, In this channel we post organic terrace garden related videos, Subscribe this channel and support us.
    எங்கள் சேனலுக்கு வருக, இந்த சேனலில் நாங்கள் ஆர்கானிக் மொட்டை மாடி தோட்டம் தொடர்பான வீடியோக்களை இடுகிறோம், இந்த சென்னலை சந்தா செய்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்.
    Thank you friends happy gardening
    Arun R
    -----------------------------
    INSTAGRAM :
    / aruns_terrace_garden
    FACEBOOK : / aruns.garden
    ---------------------------
    For seeds contact
    Uzhavar Anandh
    +91 98409 60650
    -------------------------------
    நெய் மிளகாய்
    வெற்றிலை வள்ளி கிழங்கு
    மூகுத்தி அவரை
    வெள்ளை பாகற்காய்
    மிதிபாகல்
    கோவைக்காய்
    மிளகாய்
    நெய் மிளகாய்
    காந்தாரி மிளகாய்
    சாம்பார் மிளகாய்
    ஊசி மிளகாய்
    கத்திரிக்காய்
    black beauty brinjals
    சிம்ரன் கத்தரி
    சேலம் முள்கத்தரி
    சோளம்
    சிகப்பு சோளம்
    பாகற்காய்
    புடலங்காய்
    மிதிபாகல்
    முளைகீரை
    கேரட்
    வெள்ளேரி
    மலைவெண்டை
    பல கிளை கொத்தவரை
    புளிச்சகீரை
    கோவைக்காய்
    சிகப்பு பசலை
    பசலை
    பாலகீரை
    கல்யானமுருங்கை
    மயில்பிளி கீரை
    உருளை
    முருங்கைக்காய்
    #Arun's_terrace_garden
    #arun's_terrace_garden
    #arun'sterracegarden
    #innovative_ideas
    #summertips
    #மாடித்தோட்டம்​
    #maadi_thottam​
    #terrace_garden​
    #Maadithottam​
    #Terracegardening
    #terrace_gardening​_craft
    #maadi_thottam​
    #maadi_thottam_ideas_in_tamil​
    #maadi_thottam_for_beginners​
    #maadi_thottam_tamil​
    #maadi_thottam_tips_in_tamil​
    #gardenideastamil​
    #gardeningintamil​
    #free_gardening
    #waste_material_using
    #water_can_ideas
    #garden​ tamil
    #gardening​ ideas for home in tamil
    #maadi_thottam_for​
    #maadi_thottam_tips_for_beginners_in_tamil​
    #ideas_for_maadi_thottam​
    #terrace_gardening​
    #terrace_gardening_for_beginners​
    #gardening_for_beginners​
    #terrace_garden_ideas_in_tamil​
    #terrace_garden_ideas​
    #how_to_start_terrace_garden​
    #how_to_start_terrace_gardening_in_tamil​
    #how_to_use_organic_fertilizer​
    #terrace_garden_in_tamil​
    #organic_terrace_garden
    #less_budget_garden
    #terrace_garden_innovative_ideas
    #atg

КОМЕНТАРІ • 167

  • @monicababu456
    @monicababu456 6 місяців тому

    👍👍👍👍

  • @geethaov9026
    @geethaov9026 Рік тому

    👍

  • @reshmamn3771
    @reshmamn3771 Рік тому +1

    Super 💜👌👌

  • @srivastharas4626
    @srivastharas4626 Рік тому

    அண்ணா சூப்பர் உங்க வீட்டு தோட்டம் பார்க்க பார்க்க அழகாக இருக்கு
    விதை கிடைக்குமா அண்ணா

  • @sathikfarveensathikfarveen
    @sathikfarveensathikfarveen Рік тому

    More milagay mari iruku, yes nanum sedi kita pesuven..subscribe panniten..

  • @sathyaraman1868
    @sathyaraman1868 Рік тому

    Super

  • @negamiamoses5736
    @negamiamoses5736 Рік тому +1

    அருமையான பதிவு Bro. இது சாம்பார் மிளகாய் தான்.கோவைக்காய் பதியம் வேனும். கவாத்துபண்ணும்போது சொல்லுங்க.

  • @thangamabimanyu4371
    @thangamabimanyu4371 Рік тому +5

    உங்கள் தோட்டம் அருமையாருக்கு எங்கள் பேரனுக்கு ஆறு வயது உங்களோட தீவிர ரசிகன் தினமும் உங்கள் வீடியோவை பார்த்துகிட்டேருபான்

    • @arunsterracegarden
      @arunsterracegarden  Рік тому +1

      அருமை அருமை நன்றி நன்றி

  • @suvayosuvaiandvlogs
    @suvayosuvaiandvlogs Рік тому +1

    Nanum sediyudon pesuven thambi

  • @JayapriyaKumaresan
    @JayapriyaKumaresan Рік тому

    Super bro.

  • @sudhamohan908
    @sudhamohan908 Рік тому

    Habanero chilly nga brother.

  • @rajalakshmisrinivasan1532
    @rajalakshmisrinivasan1532 Рік тому +1

    எங்கள்விட்டிள்மஞ்சள்பூபுத்ததுகிழங்குமுக்காகிலோஇருந்ததுஇன்றுதான்எடுத்தேன்

  • @aahaennarussi4190
    @aahaennarussi4190 Рік тому

    Nanum pesuven en plants kite.

  • @kalyanimohan8641
    @kalyanimohan8641 Рік тому

    Mathakali, green , kay, can make vathakolam, will very tasts

  • @rakiniraju2022
    @rakiniraju2022 Рік тому

    செடிகளுக்கு பேசறது songs pottaa நல்லா grow aagum

  • @umabharathi6257
    @umabharathi6257 Рік тому

    மணத்தக்காளியில் புலி குழம்பு நன்றாக இருக்கும் முயற்சி செய்து பாருங்கள் நன்றி

  • @rajalakshmisrinivasan1532
    @rajalakshmisrinivasan1532 Рік тому +1

    எனக்கும்செடிகுடபிடிக்கும்நானும்பேசுவேன்

  • @superking3833
    @superking3833 Рік тому

    Kerala thondan milakai kumarimavattathil nadan milagai

  • @joojoo4560
    @joojoo4560 Рік тому

    Anna healthy soil mix sollunga anna

  • @arunkumardevendiran
    @arunkumardevendiran Рік тому +1

    அருமையான தோட்டம் அருண் அண்ணா செம 🤩🥳❤️💪🏻

  • @lathar4753
    @lathar4753 Рік тому +3

    அருமை அருமை வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹

  • @VijayaLakshmi-xy6bp
    @VijayaLakshmi-xy6bp Рік тому +2

    தெளிவான பதிவு மாடி தோட்டம் அமைக்க விரும்பும் நண்பர்களுக்கு மிகவும் முக்கியமான பதிவு நன்றி சகோ

  • @nagajothis878
    @nagajothis878 Рік тому +1

    வத்தல் பன்னலம் புளி குழம்பும் பன்னலாம்

  • @varsha2109
    @varsha2109 Рік тому

    Anna rmba alga sninga enku plants valka rmba pidkum enga vithaigal tools and equipment vanglm share panunga anna pls

  • @allimohan3464
    @allimohan3464 Рік тому

    மண்கலவை சொல் லூங்தள் தம்பி

  • @gokulkandan
    @gokulkandan Рік тому

    Sir I want ghee chilli

  • @lakshmikm3501
    @lakshmikm3501 Рік тому

    Lovely garden iam having space very much interested in gardening but no one help me what can I do 👃

  • @kasthuriraviraj8595
    @kasthuriraviraj8595 Рік тому

    நாங்களும் செடி வளர்க்கிறோம்
    ஆனால் உங்களுடைய செடிகள் பார்த்தால் மிகவும் அருமை

  • @rgrgardening3145
    @rgrgardening3145 Рік тому +2

    தக்காளி நடவு அற்புதம் மணி தக்காளி காரகுழம்பு சூப்பராக இருக்கும் பூண்டு திண்ண வெங்காயம் நல்லெண்ணெய் தக்காளி புளி சிறிதளவு சேர்த்து செய்தால் அற்புதமான சுவை கோவை பழம் மிகவும் பிடிக்கும் நன்றி

    • @arunsterracegarden
      @arunsterracegarden  Рік тому

      நன்றிங்க அம்மா முயற்ச்சி செய்கிறோம்

  • @meenakshimeenakshi6174
    @meenakshimeenakshi6174 Рік тому +1

    Manithakalila vathal pannalam

  • @tusha1552
    @tusha1552 Рік тому +1

    தோட்டத்தை உங்களுடன் சுற்றிப் பார்த்தது போல் இருந்தது . அருமை.👌👍

  • @thirumudi2228
    @thirumudi2228 Рік тому +1

    இப்பொழுதுதான் பார்த்தேன் எல்லோருக்கும் புரியும் வகையில் தெளிவான உங்களுடைய சொல் அறுவடை சூப்பர்

  • @sooryasoorya4902
    @sooryasoorya4902 Рік тому

    Manathakkali pachai kai puli kulambu semma ya irukkum

  • @kavithaganesan2236
    @kavithaganesan2236 Рік тому +1

    சூப்பர் சார்உங்களைபார்த்துநிறையகற்றுக்கொள்கிறேன்

  • @Sangeethakitchenandgardening
    @Sangeethakitchenandgardening Рік тому +1

    Anna unga garden super aha erukku.

  • @DhanaLakshmi-wj6gu
    @DhanaLakshmi-wj6gu Рік тому +1

    Super bro

  • @moosamoosa6878
    @moosamoosa6878 Рік тому

    Neaimelagai seeds veandum engu gedaikum sir

  • @radhakrishnangayathri8654
    @radhakrishnangayathri8654 Рік тому +1

    Arumai vazhga valamudan 🙏

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 Рік тому +1

    Sir thambi உங்க மாடிதோட்டத்த பார்த்து மெய் மறந்து பிரமிச்சு நின்னுட்டேன் சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் சார் தம்பி நெய் மிளகாய் நம்ம ஊர் நாகர்கோவில் ல கிடைக்குமே நானும் செடிகள்ட்ட பேசுவேன் பாரிஜாதம் செயிண்ட் பேசி அடுத்த நாள் மொட்டு விட்டாங்க உங்க பேச்சு ரசிக்கும்படியாயிருந்தது சூப்பர் என்னோட மாடித்தோட்டம் சரஸுஸ்சமையல் வீடியோல வந்துருக்கு unboxing video மீனா னு வந்துருக்கு பாருங்க நன்றி உங்களோட இந்த வீடியோ வேற லெவல் Happygardening 😆🙏👍

  • @balammalgurusamy7513
    @balammalgurusamy7513 Рік тому

    Good morning sir.....Lemon kai varuthu... But size is very small.... Not growing big size.... Tips please🙏🙏

  • @kannakiv1821
    @kannakiv1821 Рік тому +1

    Sir bottle guard 15 pinchu alugi viduthu ennapannarathu sir pls reply

  • @padmaideas
    @padmaideas Рік тому +4

    Lovely Garden.. Happy Gardening bro...
    . congrats for your efforts.💐👍

  • @kalyanimohan8641
    @kalyanimohan8641 Рік тому +1

    Yes I too talk with plants

  • @hildaroselinissac4880
    @hildaroselinissac4880 Рік тому +2

    Superb anna... wonderful garden 🤩

  • @happyprincess8485
    @happyprincess8485 Рік тому

    Anna vallarai keerai vithai kidaikuma please tell me

  • @renuka7275
    @renuka7275 Рік тому +1

    Super harvest

  • @akshai0079
    @akshai0079 Рік тому

    அண்ணா என்னுடைய ரோஜா இலை வர மாட்டுக்கு பூ வில் பூச்சு வருது

  • @selvarajk5667
    @selvarajk5667 Рік тому

    Nice sir keep rocking

  • @hanisfathima8803
    @hanisfathima8803 Рік тому +1

    Vetri vali keelangu unga kita kidaikuma

  • @rajrajrajasekara4444
    @rajrajrajasekara4444 Рік тому +1

    Super bro good job

  • @priyadharshini6453
    @priyadharshini6453 Рік тому +1

    Manathakkaliyoda chinna vengayam vathakki pulikuzhambu vainga bro.supera irukkum

  • @Brijeshnithin7354
    @Brijeshnithin7354 Рік тому +1

    Super brother

  • @sjayavaishnvai9209
    @sjayavaishnvai9209 Рік тому

    குரஙகு ௭ல்லாம்யில்லைய் உங்கஊரில்

  • @madrasveettusamayal795
    @madrasveettusamayal795 Рік тому +1

    கோவைப்பழம் நானும் சாப்பிட்டு இருக்கேன், மணத்தக்காளி வத்த குழம்பு வைக்கலாம், மோர்ல போட்டு வத்தல் fry சாப்பிடலாம்

    • @arunsterracegarden
      @arunsterracegarden  Рік тому

      இத மாதிரி அம்மா செய்ராங்க ! வேர புது உணவு ஏதேனும் செய்ய முடியுமா like மணதக்காளி கூட்டு, சூப்பு

  • @hemalathasabarishankar1167
    @hemalathasabarishankar1167 Рік тому +2

    Sir chedi thambattai today only seeds potan, yeppo mullikum. Unga chefi thambattai aavari oru vedio podunga

    • @arunsterracegarden
      @arunsterracegarden  Рік тому

      Good seed with in 3 days to germinate, i will prepare and upload

  • @kyraagaja7017
    @kyraagaja7017 Рік тому +1

    Super bro, nice tips to grow tomatoe plants.. 👌😎🙏

  • @ramanisdelicacy2510
    @ramanisdelicacy2510 Рік тому +1

    I bought vermicompost,but they are wet and fungus.whst to do?

  • @kanchanabr7847
    @kanchanabr7847 Рік тому

    dear son . how can control ant problem .if i spray the antpowder within 1or2 hour later again it will come and damage the earthwarm pi tell any suggestion

  • @ammukannan8017
    @ammukannan8017 Рік тому +1

    Ya I too have that habit to talk with plants sir.

  • @eraslouis5038
    @eraslouis5038 Рік тому +1

    Hi bro good morning. Vunga garden Parka romba azhagaga iruku bro. Vungala pola naanum chedigalidam pesuven bro. Niraiya puthiya plants
    Vunga kita iruku . Seeds sekarithu share pannunga bro. Thank you happy gardening. ☺☺😀😀

  • @selva8714
    @selva8714 Рік тому

    Anna onnu ketkanum.katharikkai chedi romba chinna chedi ah erukku um pothe poo vanthuduchu enna pandrathu anna appadie vittudulama please reply pannunga

  • @subhaindhu5441
    @subhaindhu5441 Рік тому +1

    Hi anna nyc to see ur plants and garden superb likely

  • @balammalgurusamy7513
    @balammalgurusamy7513 Рік тому

    Garden super.... U r harvesting many plants...... Am also having terrace garden..... Am biguner..... Limited varieties.... Started.... I like to visit ur garden....

  • @themozhij9137
    @themozhij9137 Рік тому +1

    Put the buying place and also how to plant them in separate videos

  • @savithriramadass2828
    @savithriramadass2828 Рік тому

    Where's your garden.

  • @suvethavadivel3710
    @suvethavadivel3710 Рік тому

    அண்ணா விதைகள் கேடைக்குமா

  • @happy-nature
    @happy-nature Рік тому +1

    Super anna

  • @nivethagunasekaran7033
    @nivethagunasekaran7033 Рік тому +1

    Sema anna.....happy to see ur garden....thn manathakalai kai la pulikolambu vaikalam(like bitter gourd kolambu) ....try paniparunga

  • @alameluvenkatasubramanian1623

    மணத்தக்காளி வற்றlum. ..ஜீரக rasamum உடம்பு சரியில்லாத நேரத்தில் சாப்பிடுவது மிகவு‌ம் நல்லது
    Vatral 9செய்முறை: ஒரு கிண்ணத்தில் சிறிதளவு தயிரில் நீர் கலந்து உப்பு சேர்த்து அதில் ந‌ன்கு அலம்பி மணத்தக்காளி serthu ஊற வைக்கவும் இரு தினங்களுக்கு பிறகு தயிர் தனியாக, காய் தனியாக வெயிலில் காயவைத்து பாட்டிலில் போட்டு வை‌க்கவு‌ம்.

    • @alameluvenkatasubramanian1623
      @alameluvenkatasubramanian1623 Рік тому

      தினமும் காய வைத்து தயிரில் திரும்பவும் சேர்த்து ரிப்பீட் செ‌ய்யவு‌ம்

  • @someshvishnu594
    @someshvishnu594 Рік тому

    மணதக்காளி புளிகுழம்பு (காரகுழம்பு) செய்யலாம்...அருமையாக இருக்கும்...

  • @banumathisankar6416
    @banumathisankar6416 Рік тому +1

    தம்பி...
    மிகச்சரியாக சொன்னீர்கள்..
    நானும் செடிகளோடு
    பேசுவேன்...
    கொஞ்சுவேன்...
    முத்தமிடுவேன்...
    வெளியூர் சென்றால்
    சொல்லிவிட்டுச்
    செல்வேன்...
    எப்போதாவது திட்டுவேன்...
    🤪😜🤪

  • @harinimani1153
    @harinimani1153 Рік тому

    அருமையான பதிவு நான் செடியோடு பேசுவேன்

  • @ManojKarthik17
    @ManojKarthik17 Рік тому

    Always Happy to watch each and every video that u shared and sharing bro ., Very interesting and inspiring 👍 u make and explain in an awesome way 🥰

  • @akshayasnurseryperumalpatt2096

    1st like

  • @vilvavilvavilvavilva9636
    @vilvavilvavilvavilva9636 Рік тому

    We can eat the manathakali fruit as raw it will be superb taste

  • @saimurali.m701
    @saimurali.m701 Рік тому

    Bro, oru suggestion oru meet up arrange pannunga bro. Very eager to see your garden. Also u can create a whatsapp group for the people near your area. So seed sharing will be more and beneficial for more

  • @radhikasrinivas1901
    @radhikasrinivas1901 Рік тому +1

    I sing Sai bhajans to plants .

  • @banumathikrishna2602
    @banumathikrishna2602 Рік тому

    தம்பி, எனக்கு drain cell வேண்டும்.நீங்கள்சென்னையில் எந்த area வுக்கு அனுப்பமுடியும்.phone no அனுப்பமுடியும்?

  • @jazzorganicgarden
    @jazzorganicgarden Рік тому +1

    Hi bro.. wonderful garden....yenakku andha nei milagai kidaikkuma sir

  • @ananthinachimuthu4664
    @ananthinachimuthu4664 Рік тому

    Please grow Salem mullu kathri in fridge box. We can plant 2 in a box. Water can is not enough for this plant. Give you small brinjal only.
    I am getting harvest since last 2 years. Insect attack very very less. Taste so good.
    All the plants are super!
    Having sambhar chilli, mild spice.
    But I like ghee chilli very much. Using 1/4, 1/2 only. Adding at the end only. Tastes so good.

    • @arunsterracegarden
      @arunsterracegarden  Рік тому +1

      Yes fridge boxlaeum vachirukaen superah varuthu is thank you Happy gardening

  • @keerthiiraj6230
    @keerthiiraj6230 Рік тому +1

    Nan kooda plant kooda peauven anna

  • @thangamabimanyu4371
    @thangamabimanyu4371 Рік тому +1

    ஏன் சார் எங்கள் கமெண்ட்ஸ் எல்லா பார்க்கமாட்டிங்களா

    • @arunsterracegarden
      @arunsterracegarden  Рік тому

      எல்லாமே பார்க்கிறேன் பதில் செய்ய கொஞ்சம் தாமதம் ஆகும் மண்ணிக்கவும்

    • @thangamabimanyu4371
      @thangamabimanyu4371 Рік тому

      உங்கள் தோட்டம் பார்த்து தான் நாஙுகளும் மாடி தோட்டம் ஆரம்பித்துகிறோம்

  • @srinivasann8874
    @srinivasann8874 Рік тому

    Very beautiful garden. I used to see all your videos. Where can I get simran and black beautiful brinjal

  • @harin76
    @harin76 Рік тому

    Can you please share details of where you buy plants and seeds. Especially rare vegetables like winged beans, mookuthi avarai etc. Really inspired by your garden. Best wishes to you.

  • @chandrakrishnamurthi1102
    @chandrakrishnamurthi1102 Рік тому

    Can you tell me where to.get the old fridge box

  • @akshayasnurseryperumalpatt2096

    Anna, how to control pests in daily routine nu oru video podunga..

  • @kavikarthi4522
    @kavikarthi4522 Рік тому +1

    அண்ணா விதை கிடைக்குமா எனக்கு மாடிதோட்டம் வைக்க ஆசை விதைகள் கிடைக்கவில்லை அண்ணா

  • @ammukannan8017
    @ammukannan8017 Рік тому +1

    Sir, draincell stand neenga ready senju thara mudiyuma.

  • @kanmaniramki7458
    @kanmaniramki7458 Рік тому +1

    Naanum chedi kuda pesuven. Ungala maari than yen flower tharala, kaai tharala nu sonna chedi ku kekum pola kaai, flower varum

  • @subhaindhu5441
    @subhaindhu5441 Рік тому

    Anna yennoda perkangai plant kuda male flowers mattum vachiruku innum kaipidikala

  • @thottamumparavaigalum9555
    @thottamumparavaigalum9555 Рік тому

    White ghee chilli seeds engu kidaikkum sir..💐💐🧒

  • @sathyaraja3806
    @sathyaraja3806 Рік тому

    அண்ணா 🙏🏻 உங்கள் செல் போன் நம்பர் sollaமுடியுமா சில சந்தேககள் கேட்பதற்காக

  • @rajalakshmisrinivasan1532
    @rajalakshmisrinivasan1532 Рік тому

    நன்பரேகீரைஎங்கள்விட்டிள்செரியாகவரவிள்ளை

  • @ARworld-tw9ti
    @ARworld-tw9ti Рік тому +1

    Anna ennagu thampadai avarai varavai madagu

  • @Gopigs-gj2in
    @Gopigs-gj2in Рік тому +1

    Fruit video supset video post panuga anna i request pls pls

  • @keerthiiraj6230
    @keerthiiraj6230 Рік тому

    Bro my tomato plants turn brown. What should u do?

  • @ammukannan8017
    @ammukannan8017 Рік тому +1

    Sir how can I conduct you for buying draincell.

  • @keerthiiraj6230
    @keerthiiraj6230 Рік тому +1

    Anna enakku Naattu thakkali and nei milagai vidhai venum, nan online LA vangunen but mulaikkala. Naattu thakkali vanguna Bangalore thakkali than molikkuthu

  • @jothipalanisamy8209
    @jothipalanisamy8209 Рік тому +2

    அறுவடை சூப்பர் எல்லா வேலையும் நீங்கதான் செய்வீங்களா உங்க வீட்டிலே யாரும் உதவி பண்ண மாட்டாங்களா

  • @varsha.r7514
    @varsha.r7514 Рік тому

    Rose plant seeds enga kedaikum bro.